Тёмный
No video :(

'நம்ம ஆளா'னு பாத்து இங்க விருது தராங்க - Director Santhakumar Interview | Magamuni | Mouna Guru 

Cineulagam
Подписаться 3,2 млн
Просмотров 29 тыс.
50% 1

'நம்ம ஆளா'னு பாத்து இங்க விருது தராங்க - Director Santhakumar Interview | Magamuni | Mouna Guru | Rasavathi | Cineulagam
#santhakumar #rasavathi #magamuni #mounaguru #vetrimaaran #arjundas #cineulagam
Exclusive Interview with Director Santhakumar talking about his Journey in Cinema and his filmographies which marks iconic movies like Mounaguru, Magamuni and his recent 'Rasavathi' starring Arjun Das & Tanya Ravichandran in lead role. Santhakumar in this interview brushes about his opinion, ideologies and filmmaking techniques. Watch Full Interview to learn more. Subscribe to CINEULAGAM for more informative, entertaining, and creative content.
---------------------------------------------------------------------------------------------------
VGP Universal Kingdom
Website: vgpuniversalki....
bookings contact number :+91 8939700588
VGP Universal Kingdom, East Coast Road, Chennai - 600 041
Tickets - vgpuniversalkingdom
vgpuniversalki...
---------------------------------------------------------------------------------------------------
Jeyachandran Textiles now in tambaram
For More Details Click - jeyachandran.com/
---------------------------------------------------------------------------------------------------
EQUINOXX ACADEMY
Pavithran
Founder and Ceo
to book your appointments.
Contact- 9442778620
Website : equinoxxacadem...
---------------------------------------------------------------------------------------------------
▶️ • Vattaram படத்த Release...
Director Saran Exclusive Interview
▶️ • Lyricist-க்கு இன்னும் ...
Music Director Sean Roldan Exclusive Interview
---------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
---------------------------------------------------------------------------------------------------
Log on to www.cineulagam...
Subscribe: bit.ly/2mh5gnE
Facebook: / cineulagam
Twitter: / cineulagam

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 113   
@Cineulagam
@Cineulagam 3 месяца назад
▶ ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TV7As2Q_CFw.html Director Saran Exclusive Interview ▶ ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mf138v6vRNA.html Music Director Sean Roldan Exclusive Interview
@Chendur_Elam_Pari.D
@Chendur_Elam_Pari.D 3 месяца назад
இல்லண்ணே.... நீங்க மக்கள் புலவர்... சித்தர்... மக்களுக்கு மிகவும் தேவையானவர்.❤❤❤ வாழ்க்கையை புரிந்து கொள்ளத் துவங்கும் வயதில் உள்ள மனிதர்களின் மனதிற்கு மருந்து தருபவர். திரையரங்குகளில் கூச்சலிட்டு மகிழ்ச்சி அடையும் படங்கள்ளுக்கு மட்டுமே இங்கு விருதுகள் வழங்கப்படுகின்றன
@krishnag6924
@krishnag6924 3 месяца назад
My favourite director. Yearly one movie pannuke sir plz
@Thamizhan9110
@Thamizhan9110 3 месяца назад
தமிழர்கள் கொண்டாட வேண்டிய படம் 'ரசவாதி' இயக்குநர் சாந்தகுமார் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்...🎉
@ahambrahmasmi9776
@ahambrahmasmi9776 3 месяца назад
மகாமுனி தமிழ் படங்களில் மிக முக்கியமான சிறந்த படம்.... மௌனகுரு மிக அருமையான படங்கள்... அப்போ என்னிடம் சொஷியல் மீடியா வசதி இல்லை.... இருந்திருந்தா இரண்டு நிமிடமாவது நான் உண்மையான ரிவ்யூ கொடுத்திருப்பேன். அன்றே இவரின் நேர்காணல் நான் கவனிக்க ஆரம்பித்தோம்.
@nimmiaruna5761
@nimmiaruna5761 3 месяца назад
தற்போதைய தலைமுறைக்கு ரசவாதி தேவையான அழகான படம்
@sleninkumar
@sleninkumar 3 месяца назад
உண்மை
@step2g007
@step2g007 3 месяца назад
மௌனகுரு படத்தை நான் பார்த்தது முதல், நான் சாந்தகுமார் சாரின் ரசிகர்...
@Manneer-pk2rn
@Manneer-pk2rn 3 месяца назад
தமிழ் சினிமாவில் காக்க முட்டை மணிகண்டன் , வெற்றிமாறன் , மேற்கு தொடர்ச்சி மலை லெனின் பாரதி , குமாரராஜா தியாகராஜா , சாந்தகுமார் , இவர்கள் வெற்றி தோல்விகளை தாண்டி தன் பணியை சிறப்புற செய்பவர்கள்
@maruthupandian2727
@maruthupandian2727 3 месяца назад
💯
@anandhans7324
@anandhans7324 Месяц назад
இந்த நேர்காணல் அனைத்து தரப்பினருக்கும் ஒரு சிறந்த பாடம்
@mukkking6577
@mukkking6577 3 месяца назад
magamuni whatttt a movieeeee😮😮😮😮... athula ulla screen play dialogues awesome...
@muthu_wanderluster
@muthu_wanderluster 3 месяца назад
கிருஷ்ணா,சாந்தகுமார் இருவரது நேர்காணல் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும்,my favorite Krishna bro ,good questions
@adinecadarmogayadine2988
@adinecadarmogayadine2988 3 месяца назад
My favorite Director.❤️🎥❤️
@samsulalamgs7647
@samsulalamgs7647 3 месяца назад
Ram - Saanthakumar are my all time favourite ❤️
@vijaypandi7363
@vijaypandi7363 3 месяца назад
அண்ணா நீங்க சித்தர்கள் வழியில், வள்ளலார் வழியில் மெய்ஞானம் பற்றி புரிதலோடு படம் எடுக்குறீங்க. தமிழ் நாட்டில் திராவிட அரசியல் ல பெரியார் க்கு, கருணாநிதி க்கு சொம்படிச்சா தான் ஆகா ஒகோ னு சொல்வாங்க. We are with you.We will give you support
@Oldvalyriaa
@Oldvalyriaa 3 месяца назад
Dei Makku payale Sanghi payale DMK pudikala nu solrathu ok Dravidam ah ilukatha da tharukuri. Paarpanargal ilama yaruk venunalum intha society la mela varlam nu vantha ideology than da Dravidam. Innaik namma family la oruthan doctor engineer aaga vaaipu kedachathuk kaaranam Periyar thaan da. Unna mathri paarpanan kaala nakki vaalrathu than vaalka illa
@unnoticedwithnixon7683
@unnoticedwithnixon7683 3 месяца назад
​@@Oldvalyriaabro apdila sollathinga ipo periyare sonna dravidam inga follow panrathu illa. Kalla sarayam , kanja than vikkuranga. Tamil desiyathula dravidavum illa ariyamum illa parmaniyamum illa . Ungaluku dravidam pudikum na ungaloda vachikonga . Inga nerya per dravidatha ethukala. Periyar solringa athuku munnadiye muthuramalinga thevar pesitaru .
@infowik
@infowik 3 месяца назад
​​@@Oldvalyriaa dei kena payale dravidam enna valluvam ah , adhu oru kuppa ideology andha ideology ah use panni evlo naal dhan thirudi thinnuvinga .. ellarukum purinjiduchu ipo , DMK account la kasu irukura varaikum dhan da unga vaai lam , apram neenga lam irukura Edam eh theriyama poiduvinga da echa tharkuri
@infowik
@infowik 3 месяца назад
​@@Oldvalyriaa periyar enna pudungunaru nu konjam sollunga da , ellarum padikanum nu school thirandhadhu kamarajar , ayothidasar ,olunga history ah padi tharkuri mundame. 200 rs vangitu ipdi olaritu irukadha
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்
​@@Oldvalyriaaதிராவிடம் இங்கே தமிழரல்லாதோர் வசதியாக வாழ்வதற்க்கும் தமிழர் உரிமையை பறித்து அவர்களை ஏமாற்றி ஏய்த்து ஆள்வதற்க்குமான ஒரு fake pseudo கருத்தியல்.
@richardkarun4829
@richardkarun4829 3 месяца назад
தமிழ் தேசியம் பேசும் மக்களுக்கு ஆதரிக்கும் படம்
@ahambrahmasmi9776
@ahambrahmasmi9776 3 месяца назад
சாந்தகுமாரை தமிழ் தேசியம் எனும் கிணற்றுக்குள் அடைக்காதீர்கள்... ரஷ்யா சீனா உலக லெவலில் உயர்வான ஆள்.
@kathirvel135
@kathirvel135 3 месяца назад
Sandha Kumar bro films are ultimate but under rated movies
@AjithKumar-wv2eu
@AjithKumar-wv2eu 3 месяца назад
எனக்கு பிடித்த படம் மகாமுனி❤
@jhon-lz9zb
@jhon-lz9zb 3 месяца назад
Sir, ரசவாதி vera level, 👏👏👏👏
@romaticrajesh5516
@romaticrajesh5516 3 месяца назад
Santha Kumar 🔥 Diamond in tamil film industry ❤
@praveenarchu9348
@praveenarchu9348 3 месяца назад
Valuable Interview Sir ❤❤❤
@headlines2482
@headlines2482 3 месяца назад
If you take top 10 directors in Tamil cinema definitely santha Kumar in that list❤
@dhineshsingh9439
@dhineshsingh9439 3 месяца назад
எனது மனதையும் புத்தியையும் தெளிவுபடுத்தும் விதமாக இருக்கின்றது திரு.சாந்தகுமார்அவர்களின் பேச்சு🙏🙏🙏
@YasarHussain-vf3kt
@YasarHussain-vf3kt Месяц назад
Mahamuni Arya awesome acting
@user-vo6po5ug2w
@user-vo6po5ug2w 3 месяца назад
Mahamuni is a good film..his thought process is different which portrayed very well in the scenes
@pagalavansundar2222
@pagalavansundar2222 3 месяца назад
Magamuni best... Repeat ah watch panra movie ❤ ivanungala கண்டுகாதிங்க director.... Neenga epodhum pola எடுங்க...
@marikannan5545
@marikannan5545 3 месяца назад
Parisalan video review next intha interview
@vigneshvikki1805
@vigneshvikki1805 3 месяца назад
I love santhakumar work
@mohamedsafwan3209
@mohamedsafwan3209 3 месяца назад
Santha Kumar sir, neenga not a tamil cinema dorector, neenga world cinema director sir .lokesh kanagaraj ellam padsm pannum pothu neenga enna sir. always we love u and my genuine support to you. 🙏🙏
@arthurmiller9103
@arthurmiller9103 3 месяца назад
Correct✅
@muralidharan3003
@muralidharan3003 3 месяца назад
மகாமுனி ஆயிரத்தில் ஒரு படம் ❤❤❤ பல வாழ்க்கை தத்துவங்கள் அதிலிருந்து பெற்றேன்.
@velavang7312
@velavang7312 3 месяца назад
நான் உதவி இயக்குனர்,எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர்❤❤❤
@muralidharan3003
@muralidharan3003 3 месяца назад
மகாமுனி இரண்டாம் பாகம் வேண்டும் ❤❤❤❤
@muhamedtanvir2832
@muhamedtanvir2832 3 месяца назад
தமிழர்கள் ஆதரிக்குறாங்க திராவிட பன்னாட boys தான் depromote பன்றானுக
@ManoThirumalai
@ManoThirumalai 3 месяца назад
என்ன ஒரு நேர்த்தி இவர் பார்வையில். உங்க படம் எக்காலத்திற்கும் நின்று பேசும்.
@manjunath.mmanjunath1107
@manjunath.mmanjunath1107 3 месяца назад
Magamuni is greatest movie..I liked too much...❤❤❤
@leopura6607
@leopura6607 2 месяца назад
Sir your work amazing i learn Inch by inch in movie Rasavathi I take this movie for my life guidance.thank you for the movie sir❤
@raghuramkrishnamurthy6541
@raghuramkrishnamurthy6541 3 месяца назад
Magamuni is one of the best. Its any time movie for me.
@prakashs3681
@prakashs3681 3 месяца назад
Yow santhakumar sir magamuni its masterpiece ya ❤
@dkeviv83
@dkeviv83 3 месяца назад
Magamuni is a great movie. Very underrated
@siva47manu
@siva47manu 3 месяца назад
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் - தமிழர் வாழும் முறை
@Abdulraja9003
@Abdulraja9003 3 месяца назад
இயக்குனர் சாந்தகுமார் அவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையான இயக்குனர் சில கழிசடைங்க சினிமாவை எப்படி பார்க்கவேண்டும் தெரியாமல் விமர்சனம் செய்வானுங்க அதலாம் கண்டுகாதிங்க அண்ணா
@giriharan6358
@giriharan6358 3 месяца назад
Yes
@saravanandurai196
@saravanandurai196 3 месяца назад
மகா முனி அருமையான படம்
@bharathips70
@bharathips70 3 месяца назад
Rasavati different aa irundudu nice movie😮😮
@AjithKumar-pp2ty
@AjithKumar-pp2ty 3 месяца назад
Rasavathi 🔥🔥🔥
@manojkumar-sb5zn
@manojkumar-sb5zn 3 месяца назад
Sir My fav movie Mahamuni . Keep doing something new and greater.
@arunchristopher4422
@arunchristopher4422 3 месяца назад
Magamuni .. ultimate masterpiece ❤️🔥
@nimmiaruna5761
@nimmiaruna5761 3 месяца назад
Star padathula rasavathi kuda rating increase aguthunu post pota oru team gang rating kamipanuthu ellathulaium arasiyal pannuthu star movie team
@user-oq6dj2io1v
@user-oq6dj2io1v 3 месяца назад
Rasavathi-Alchemist A person who can cause the alchemy in another person the alchemy of ultimate reality
@Mr_123
@Mr_123 3 месяца назад
U r my favorite director... U r very intelligent 🧠 sir... History of man evolution pathy oru padam panunga...
@GaneshKalidass-gi6zw
@GaneshKalidass-gi6zw 2 месяца назад
Nann paarisaalan review parthuda movi partha🙏thanq paari🙏
@babudindigul1769
@babudindigul1769 3 месяца назад
Vanakam 🙏 Anna 🙏
@karthikj3167
@karthikj3167 3 месяца назад
திராவிடியாஸ் பொச்சு எரிச்சல்ல ரோஸ்ட் என்கிற பெயரில் கதறிட்டு இருக்குதுங்க 🤣🤣🤣
@Aamon-Blake
@Aamon-Blake 3 месяца назад
Good director for Tamil cinema n society 🎉
@user-pv4vy8cp3g
@user-pv4vy8cp3g 3 месяца назад
மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு
@arthurmiller9103
@arthurmiller9103 3 месяца назад
Ungal inathaye azhikka plan panni vazhum pisasugal irukkum bodhu ungal aasai eppadi niraiverum?
@thanjaipalani8294
@thanjaipalani8294 3 месяца назад
Great Director, Love his thoughts 🐯🐯💯💯👍
@manimakemany
@manimakemany 3 месяца назад
After this i am fan of you director ❤️❤️❤️
@sridurgaschool
@sridurgaschool 3 месяца назад
Rasavathi Super Movie Sir🎉 Expecting more movies from you Sir.
@Amuthan05
@Amuthan05 Месяц назад
I like ur movie very much.
@nelson.s718
@nelson.s718 3 месяца назад
Magamuni awesome movie...good director...thanks sandhakumar❤
@47sivabharath.l21
@47sivabharath.l21 3 месяца назад
ரசவாதி அருமையான திரைபடம்❤
@karthikeyan3953
@karthikeyan3953 Месяц назад
மகாமுனி செம படம் Ultimate flim of tamil industry...
@umashinysoap1422
@umashinysoap1422 3 месяца назад
மகாமுனி மூவி சூப்பர் மூவி சார்
@kalyancasto191
@kalyancasto191 Месяц назад
Waiting sir next movie ku😊
@vinoddon-jk3rq
@vinoddon-jk3rq 3 месяца назад
Bro please release in bangalore
@veerayyaveerayya5959
@veerayyaveerayya5959 3 месяца назад
Happy 💟🌹🌎
@surendarashok9466
@surendarashok9466 3 месяца назад
தமிழர் வாழ்வியில் முறை சார்ந்து ஒரு படம் எடுங்கள்
@palanimathi4493
@palanimathi4493 3 месяца назад
Nalla padam, nalla padaippali...
@GaneshKalidass-gi6zw
@GaneshKalidass-gi6zw 2 месяца назад
Thanq giving good movings 🙏🙏🙏
@karanshan144
@karanshan144 2 месяца назад
Rasavathi amazing movie 😊❤
@parthiban.gparti2739
@parthiban.gparti2739 3 месяца назад
nice movie dialogue . when hanging heroein then urine came no one place this scene before. yen enga vantha ne engathana erukkga.
@rajeshnarayanan5080
@rajeshnarayanan5080 3 месяца назад
Have to meet His AD Mr.Prakash.
@user-ml4vj1rx8t
@user-ml4vj1rx8t 3 месяца назад
Sirappama movie rasavathi
@SanjeevKumar-cf9yp
@SanjeevKumar-cf9yp 3 месяца назад
Maha Muni was a best piece ever made in Tamil
@sharathkumar3150
@sharathkumar3150 3 месяца назад
Really good movie
@praveenarchu9348
@praveenarchu9348 3 месяца назад
Office Enga Iruku Sir Address Please
@kalaivanymuniandy7957
@kalaivanymuniandy7957 3 месяца назад
Good movie...tamilan movie
@almasenterprises5382
@almasenterprises5382 3 месяца назад
Love all of his movies
@inbanarunkumar2530
@inbanarunkumar2530 3 месяца назад
நம்ம ஊருல artist ku no respect
@chakravarthyodaiyan423
@chakravarthyodaiyan423 3 месяца назад
A deep discution to an extent ❤❤❤
@gopim2740
@gopim2740 3 месяца назад
❤❤❤
@vetri10
@vetri10 3 месяца назад
no theatre in bangalore
@victor.v3761
@victor.v3761 3 месяца назад
MAGAMUNI VAIPPAEEE ILLA SEMA SIR NICE VERY NICE SUPERANA DIRECTOR NEEENKA KEEP GOING........ SIR SALUTE
@ThingOurs
@ThingOurs 3 месяца назад
❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊
@dhassr9247
@dhassr9247 3 месяца назад
Neenga padathula soldrathu indha DK mattrum sangis ah baathikithu adhan depromote pandranga😂😂😂
@renganathansangar3831
@renganathansangar3831 3 месяца назад
Anna supar na
@maruthupandian4428
@maruthupandian4428 3 месяца назад
Crowd crowd தான்.
@jacksparrow-qp9gj
@jacksparrow-qp9gj 2 месяца назад
Pechil thelivu....ne velvai thola... Intha inathin saabam mannin mynthanai purakanippathu....
@shanmugamnathan5572
@shanmugamnathan5572 3 месяца назад
படம் வெற்றி அடைய வாழ்த்துகள் சார்
@karthimani2734
@karthimani2734 3 месяца назад
magamuni is a good film..but ennakku onnu puriyala..eveano panna thappukku evano yen saaganum..yaarachum explain panna mudiyuma..
@prawinkalaiselvi2456
@prawinkalaiselvi2456 3 месяца назад
It happens in reality tooo bro Yaaro panna thappu ku hyderabad la 4 per encounter la saagalaya Until we see those in reality, We won't believe
@tmanoj04
@tmanoj04 3 месяца назад
Thavarana purithalal nadantha kolai bro adhu. Avanga anna panna thappukku muni sagala. muniya magava ninachathala pannunga murder adhu. seiyadha thappukkae snake bite vangi saagura stagela thaan muni iruppaaru. so andha character pure soul indha society ku thevapadathu nu kooda director ninaichu irukkalam. Indha society ku maha thaan correct nu nenaichurukalam.
@arthurmiller9103
@arthurmiller9103 3 месяца назад
Even ramkumar a tamil boy was killed by tamil police in swati, a brahmin girl murder case. The actual culprits are not punished even today.
@sakthivel9973
@sakthivel9973 3 месяца назад
En manathai thotta padangal Arputhamana kalaingan
@ganesank5802
@ganesank5802 3 месяца назад
எதாவது சாதி படமா எடுங்க குறிப்பா நசுக்கிட்டாங்க, பிதுக்கிட்டாங்க என்று எடுங்க, இங்கே விருது தருவாங்க... அதான் இப்போ தமிழ் சினிமாவில் trend
@yuvarajv63
@yuvarajv63 3 месяца назад
Enda itha video la than avar jaathiyala epdi baathikapatar nu sonaru.
@ganesank5802
@ganesank5802 3 месяца назад
@@yuvarajv63 அதுக்கென்னடா அடுத்து அதையே படமா எடுத்து ரிலீஸ் பண்ண சொல்லு, நல்லா கல்லா கட்டலாம்
@yuvarajv63
@yuvarajv63 3 месяца назад
@@ganesank5802 Correct than ne . intha aanda parambara penda parambara la kooda intha maathiri padatha poi paakuranga.
@ganesank5802
@ganesank5802 3 месяца назад
@@yuvarajv63 தமிழ் சினிமாவில் நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம் என்று சொல்லி ஒப்பாரி வச்சா மட்டும் தான் விருது... நீ சொல்ற படத்துக்கு எல்லாம் விருது தரமாட்டாங்க நண்பா
@arthurmiller9103
@arthurmiller9103 3 месяца назад
makku inam kevalama vazhvathe kolgai 😂
@arthurmiller9103
@arthurmiller9103 3 месяца назад
Thamizh thiramayalargalai purakkanikkum sootchi Thamizh nattil miga adhigam. Vandherigal idam sikki thavikkum makku inam.
Далее
娜美这是在浪费食物 #路飞#海贼王
00:20