Тёмный

நம்ம ஊருல நம்ம பிரியாணி🤩100 Kg Dgl Mutton Biriyani |Best Masala Secret Explained Tamil  

A.M.A Biriyani Master Pagurudeen
Подписаться 64 тыс.
Просмотров 51 тыс.
50% 1

நம்ம ஊருல நம்ம பிரியாணி🤩100 Kg Dgl Mutton Biriyani |Best Masala Secrets Explained in Tamil HelloMaster's......
Hello Master, in This Video Our Master Prepare Dindigul Style 100 kg SeeragaSambaa Mutton Biriyani in Dindigul MettuPatti Church Thirupani Mahal, We Show How To Cook 100 kg Mutton Biriyani in Simple Method......
We Hope You Enjoyed it......🙏
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚...... ❤
𝙇𝙞𝙠𝙚................ 👍
𝙎𝙝𝙖𝙧𝙚............. 💞
𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣
𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / @a.m.a-biriyanimasterp...
Timeline.........................................................
0:00 In this Video
0:34 Introduction
2:36 Explain About பல்லாரி
3:13 கொட்டபட்டி காய்
4:03 Deksha Preparation
4:29 Cooking Starts........
6:08 Masala Measurement
7:54 மசாலா பதப்படுத்துதல்
11:48 Camera Man விளம்பரம்😅
16:33 தம் ஒடச்சாச்சு🔥
18:41 Review......
19:45 பந்தி Ready💥
20:05 Thanks For Watching.......................
𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜..................................
#hellomasters hellomasters #biriyanilovers #foodvlogger #budget #bachelor #bachelorslife
#tamilcooking #tamilcookingrecipes #tempting #foodvlogging #vlog #ramzanspecial #ramzanbiryani #bachelorscooking #tamil
#ytviral #simplecook #simpledish #dindigul
#reelitfeelit #vlogger #vlogs #vlogvideo #foodlover #simplerecipe #easycooking #foodies #cooking #tamilcooking #tamilcooking #cookingchannel #tamil #intamil #tamilnadu #tamilcooking #tamilcookingrecipes #tamilfood #deleciousfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodie #biriyaniveriyen
#party #videos #streetfood #streetfoodindia #hotel #indianfood #streetfoodindia #hotfoods #foodiesofinstagram #foodiesofindia #foodieslover #foodieslover #deleciousfood #temptingfood #biriyanirecipeintamil #chickenrecipe
#howtocook #masterabuthahir #streetfoodvlog #amabiriyanimasterpagurudeen #abudhahirmaster #deleciousfood #weekend #chickencurry chick
#apsarkhanpagurudeen #sallahmaster #bestfood #masterpagurudeen #masterpaguru #foodvlog #biriyanilovers #muttonrecipe
#foodreview #foodreviewintamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #foodsreview #dglfoods #streetfoodreview #dindigulfoodreview #tn57foods dindigul biryani #dindigulbiryanitamil
dindigulbiryanirecipe #dindigulbiryanirecipeintamil
dindigulbiryanimasala
dindigulbiryanimasalapaste
dindigulbiryanipaste
#dindigulbiryanihomecooking

Хобби

Опубликовано:

 

31 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 161   
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
Timeline................................ 0:00 In this Video 0:34 Introduction 2:36 Explain About பல்லாரி 3:13 கொட்டபட்டி காய் 4:03 Deksha Preparation 4:29 Cooking Starts........ 6:08 Masala Measurement 7:54 மசாலா பதப்படுத்துதல் 11:48 Camera Man விளம்பரம்😅 16:33 தம் ஒடச்சாச்சு🔥 18:41 Review...... 19:45 பந்தி Ready💥 20:05 Thanks For Watching.........
@mansurs123
@mansurs123 10 месяцев назад
ரொம்ப வெள்ளந்தியா பேசுறீங்க பாய். சமையலும் அருமை செய்முறை விளக்கமும் அருமை...
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
மிக்க மகிழ்ச்சி 😊🙏👑
@vijayasoundarya
@vijayasoundarya 10 месяцев назад
உண்மையில் நீங்கள் தெய்வம் தான் சகோதரர் களே நீங்கள் நோய்இல்லாமல்நூறு ஆண்டு காலம் வாழவேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
மிக்க நன்றி 🙏👑😊
@abdulkuthoos3903
@abdulkuthoos3903 10 месяцев назад
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணே கள்ள கபடம் மற்ற உங்கள் எண்ணம் நீங்கள் மேலும் மேலும் உயர இறைவனிடம் வேண்டுகிறேன் உங்கள் சமையலும் அருமை அருமை திருச்சியிலிருந்து அப்துல்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
மிக்க நன்றி 👍🙏💥
@freelancerfabrucationcharl2314
@freelancerfabrucationcharl2314 5 месяцев назад
Ennathan thozhilaga irundhalum Christhuvarin vishesam..bai samayal ..srinivasa koli pannai.idhu allava sagodharthum ❤❤❤🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 месяцев назад
😊🙏🙏
@dineshss-rl8cq
@dineshss-rl8cq 7 месяцев назад
பாய் உங்கள் பிரியாணி மற்றும் சிருப்பு அருமை இரண்டு பேரும் அல்லாஹ்வின் ஆசிர்வாதத்தால் நல்ல வளர்ச்சி அட்டைவர்கள்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 месяцев назад
மிக்க நன்றி 😊🙏✨️
@Timirum_tamilan
@Timirum_tamilan 8 месяцев назад
உங்கள் முறையில் தீபாவளி அன்று ஒரு கிலோ செய்து பார்த்தேன் வேறலவல் தலப்பாகட்டி தோற்றுவிட்டது❤❤❤❤❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
😊🙏✨️
@akumaran2594
@akumaran2594 10 месяцев назад
6:22 வணக்கம் காகா உங்க பிரியாணி சுவையை விட உங்க சிரித்த முகம் அருமை. அல்லாஹ் உங்களுக்கு எல்லா வளமும் கொடுப்பானாக.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
மிக்க நன்றி 👍🙏
@akumaran2594
@akumaran2594 10 месяцев назад
@@A.M.A-BiriyaniMasterPagurudeen 🙏🏽
@angusamasugna9089
@angusamasugna9089 9 месяцев назад
நீங்கள் சமைத்து காண்பித்த வீடியோக்களில் திருப்தியாக இருந்து இந்த வீடியோ மட்டும்தான் வாழ்த்துக்கள்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
நன்றி,,,,,,
@ABDULRAGUMAN10
@ABDULRAGUMAN10 10 месяцев назад
மிக மிக அருமையான சமையல் எளிமையான பேச்சில் இனிமை
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
நன்றி 🙏 ✨️😊
@kraja772003
@kraja772003 10 месяцев назад
Super bhai…. Vera level… kalakunga as usual 🥂🥂
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
Thanks 🤩🙏
@venkatvenkat9573
@venkatvenkat9573 10 месяцев назад
Super bai .DALCHA VIDEO PODUGA PLEASE PLEASE 💞💞💞
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
OK 👍🙏
@selvam105
@selvam105 10 месяцев назад
Luv ❤ the smile of bhai 😅😊
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
Thanks 😊🙏✨️
@maliniskitchen5215
@maliniskitchen5215 10 месяцев назад
Arumai brother. Namma ooru Dindigul biryani 👌👍👍🎉🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
நன்றி 🙏👑
@heartymealtamilrecipes5734
@heartymealtamilrecipes5734 10 месяцев назад
Bai kitta Biriyani seyya kathukanum adhoda siricha mugathoda inimaya irupadhuyum kathukanum. As usual sooper. Namma ooru pecha ketka ketka inimai.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
Thankyou So Much 🙏💥
@veronicaantony4334
@veronicaantony4334 10 месяцев назад
ஆகா, பார்க்கையிலே நம்ம ஊரு பிரியாணி வாசனை மூக்கைத்துளைக்குது, வாயில்எச்சிலூறுது பாய்,நாகல்நகரில் இருந்துமேட்டுப்பட்டி கோவில்தாண்டிபலமுறை சென்றுள்ளேன். எளிமையாக அருமையாக சமையல். உங்கபேச்சும்அப்படியே. வாழ்த்துகள்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
மகிழ்ச்சி 😊 நன்றி 🙏
@ramarajram7955
@ramarajram7955 8 месяцев назад
நீங்க ஒரு தெய்வம்
@mseathu4689
@mseathu4689 10 месяцев назад
நீங்களும் உங்கள்சமையல்பேச்சும்சூப்பர்👍👍👍
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
மிக்க நன்றி 🙏👑
@SureshBabu-qz7uz
@SureshBabu-qz7uz 10 месяцев назад
சகோதரர்களே நீங்கள் சமைக்கும்.பிரியாணி அருமை.வாழ்த்துக்கள்...
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
நன்றி 🙏✨️
@HaseeNArT
@HaseeNArT 10 месяцев назад
மசாலவுடன் மாமிசம் சேர்ந்தால் பிரியாணி மரைக்காயர் வீட்டில் பிரியமாய் கிடைப்பதும் அதுவேநீ தெருவுக்கு தெரு தலைப்பாகட்டி-யாய் இருப்பதும்நீ மனசோடு மனசு சேர்ந்தால் மகிழ்ச்சிதான் இனி......
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
💯🙏✨️
@mahalingamthangavel2470
@mahalingamthangavel2470 10 месяцев назад
Vera level bhai…❤❤❤super
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
நன்றி 🙏💥
@bismiasain3035
@bismiasain3035 10 месяцев назад
Masha allah.....🤲🤲🔥
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
🙏👑
@KMS-lw6zl
@KMS-lw6zl 10 месяцев назад
சிறப்பு பாய்! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
நன்றி 🙏
@sethuparamesh1365
@sethuparamesh1365 10 месяцев назад
Super Valthukal
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
நன்றி 🙏😊
@gvbalajee
@gvbalajee 9 месяцев назад
Very nice explanation
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
Thankyou, Keep Supporting 🙏👍
@karthikeyan.m1210
@karthikeyan.m1210 10 месяцев назад
தருமபுரியில் இருந்து உங்கள் இருவரின் ரசிகன்...
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
நன்றி 🙏👑
@ap_sp
@ap_sp 10 месяцев назад
enna paa kalakureenga , arumai
@santhisanthi9224
@santhisanthi9224 10 месяцев назад
Super vera level
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
Thanks 🙏✨️
@SakthiVel-ld3tk
@SakthiVel-ld3tk 10 месяцев назад
super excited ❤❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
Thanks 🙏👑
@ramarajram7955
@ramarajram7955 8 месяцев назад
அண்ணே உங்கள ரொம்ப புடிச்சிருக்கு உங்க வாய்ஸ் நல்லா இருக்கு நான் உன் உன் நான் உங்க
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
🙏✨️
@sumaiyabegum1928
@sumaiyabegum1928 7 месяцев назад
நீங்க சாப்பாடு ஒடைக்கர அழகே தனி அத்தா
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 месяцев назад
நன்றி 🙏✨️
@t.kannanjanaa4209
@t.kannanjanaa4209 10 месяцев назад
நீங்கள் செய்த மாதிரி நாங்கள் வீட்டில் பிரியாணி செய்தோம் சூப்பர் சூப்பர் சூப்பர்.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
நன்றி 🙏✨️
@senthilkumar-fl9cs
@senthilkumar-fl9cs 9 месяцев назад
Super bai
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
🙏👍✨️
@sabnayasmine5176
@sabnayasmine5176 10 месяцев назад
Waiting for taste ur biriyani tomorrow master
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
🤩👍🙏
@abdullahabdullah-ne2yp
@abdullahabdullah-ne2yp 10 месяцев назад
சூப்பர் பாய்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
நன்றி 🙏✨️
@gowsalyasasikumar5331
@gowsalyasasikumar5331 5 месяцев назад
😋😋😋😋😋😋 yummy biriyani
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 месяцев назад
😊🙏
@ramachandrank4452
@ramachandrank4452 10 месяцев назад
Valthukkal Bhai🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
நன்றி 🙏👑
@viswanathvishwa4178
@viswanathvishwa4178 10 месяцев назад
Very nice ❤ by vishwa boy
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
நன்றி 🤩🙏👑
@karthickkumar5318
@karthickkumar5318 10 месяцев назад
❤❤❤❤🎉 நீங்க மாஸ் தான் தல
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
நன்றி 😀🙏
@srisaicabletv
@srisaicabletv 10 месяцев назад
11:16
@muthuraja7624
@muthuraja7624 10 месяцев назад
Super
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
🙏👍
@logeshg9226
@logeshg9226 4 месяца назад
Super Biryani Boy🎉😅
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 месяца назад
🤩🙏✨️
@ramarajram7955
@ramarajram7955 8 месяцев назад
எனக்கு ஒரு ஒரு வழி சொல்லுங்க பிரியாணி கடை
@user-yp8tc7gq5l
@user-yp8tc7gq5l 10 месяцев назад
Hi Anna your videos super
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
Thank you so much 🙂
@lavanyaravichandran4564
@lavanyaravichandran4564 10 месяцев назад
அண்ணா ரசம் செய்முறை வீடியோ போடுங்க . குருமா வீடியோ வும் வேணும் அண்ணா.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
OK 👍🙏
@murugeshrithik
@murugeshrithik 14 дней назад
👌👌👌👌👌
@mohamedsyed3893
@mohamedsyed3893 10 месяцев назад
மாஷா அல்லாஹ் ❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
😊🙏
@sragunathan
@sragunathan 6 месяцев назад
Super boy
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 месяцев назад
😊🙏🙏
@yasmint2100
@yasmint2100 2 дня назад
Firni recipe podunga plz 😍
@A.M.A-BiriyaniMasterPagurudeen
😊👍🙏
@rajsekar3257
@rajsekar3257 10 месяцев назад
Super Boy
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
நன்றி 🙏👑
@sidedishtv1408
@sidedishtv1408 14 дней назад
நீங்கள் சமைப்பது பார்க்கவே அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது ❤ 500 பேருக்கு என்றால் எத்தனை கிலோ பிரியாணி சரியாக இருக்கும் பாய்???
@tharsikanththarsi6169
@tharsikanththarsi6169 10 месяцев назад
Bhaai nenga sina pilayal pola sweet ah pesurenga I like you
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
Thanks 🙏💥
@santhiselvakumar6867
@santhiselvakumar6867 10 месяцев назад
We need veg biryani master. Please upload.
@santhiselvakumar6867
@santhiselvakumar6867 10 месяцев назад
Please upload with measurements. (1kg)
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
Ok 👍🙏👑
@SelvaKumarP-ti1xq
@SelvaKumarP-ti1xq 4 месяца назад
Mas❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 месяца назад
😊🙏🙏
@yogeshwaran3677
@yogeshwaran3677 10 месяцев назад
பாய் உண்மையாவேரொம்ப அழகு சமைக்கிறிங்க பாய்மதுரைவந்தாசொல்லுங்க பாய்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
OK 👍 நன்றி 🙏✨️
@tharsikanththarsi6169
@tharsikanththarsi6169 10 месяцев назад
Oru hi solunga bhaai next videola aachum srilanka tharsikanth
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
Kandipa Tomorrow Shoot Pandra Video la Kandipa Soldroam 👍🙏😊
@tharsikanththarsi6169
@tharsikanththarsi6169 10 месяцев назад
Tnx bhaai
@sudhagar6953
@sudhagar6953 10 месяцев назад
❤❤❤❤❤❤🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
நன்றி 🙏
@jisreevibishnan598
@jisreevibishnan598 10 месяцев назад
Nowadays more ICU Cases on behalf of Biriyani and Fast Foods Occupying in Hospitals. Great Examples
@ahussain1997
@ahussain1997 8 месяцев назад
Anne bread halwa panalaya😋😋😋😋
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
Illa Ferni than Pannoam😊🙏✨️
@abubakkarkuwait7246
@abubakkarkuwait7246 10 месяцев назад
❤❤❤❤❤👍🏻👍🏻👍🏻👍🏻😘😘😘😘
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
🙏😊👑
@habeebrahman6781
@habeebrahman6781 10 месяцев назад
Bai inji poondu weight epdi bai clean panna piragu weight podanuma illa weight pottu clean pannanuma
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
Clean Pandrathuku Munnadi Weight Podanum 🙏✨️
@mahendiranmayamahendiran8785
@mahendiranmayamahendiran8785 Месяц назад
Inga entha our
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
Dindigul 😊🙏
@ramarajram7955
@ramarajram7955 8 месяцев назад
ஒரு கிலோவுக்கு
@kumarm-sh9om
@kumarm-sh9om 9 месяцев назад
பாய் வெங்காயம் வெட்டு வீடியோ
@syeds8045
@syeds8045 10 месяцев назад
Aslamualaikum bhai... Neenga yellam solli tharunga. Yellamey ok... But aduppu yepdi yeraitanumnu solla matikringaley.. startingla adupa yepdi yerikanum, kari Vega vaika yepdi yerikanum, thanni oothunathum yepdi yerikanum, arisi pottathum yepdi yerikanumnu solli oru video podlam.. adha theliva kaati video potta nallarukum. Bcs kari potathum veraga yeduthutu verum kangulathan Vega vaipanga
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
OK Next Video......🙏✨️
@user-xv5rq8rw7g
@user-xv5rq8rw7g 10 месяцев назад
உயர்வீர்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
🙏✨️
@amalaramesh9146
@amalaramesh9146 6 месяцев назад
Anna 100naparukku ethana kilo arisi podanum
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 месяцев назад
15 kg Correct ah irukum 👍🙏
@devipriyam9109
@devipriyam9109 10 месяцев назад
அண்ணா முதல் நாள் அரைத்து 5 மணி நேரம் வெளியே வைத்துக் பிறகு ஃப்ரிட்ஜில் வைத்துக் அடுத்த நாள் சமைக்கலாமா.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
OK 👍🙏
@samson942
@samson942 Месяц назад
அண்ணா அந்த டேசா 100கிலோ அரிசி பிடிக்குமா
@dasssanju6594
@dasssanju6594 21 день назад
Bai eanaku uinga nambar venum tharuvingala
@user-xv5rq8rw7g
@user-xv5rq8rw7g 10 месяцев назад
சிரிப்பு உழைப்புக்கான உயர்திடும்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
🙏✨️
@mcmedia6144
@mcmedia6144 4 месяца назад
100 kg mutton biriyani Thair chatni Kesari Over all Price evlo bhai aagum
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 месяца назад
Nama Channel About Page la Contact Number iruku Please Check Panni Parunga 😊🙏
@shrisakthitimbersandhardwa2596
@shrisakthitimbersandhardwa2596 10 месяцев назад
Superna enga oorukku vanga
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
எந்த ஊர் சொல்லுங்க 💥🙏
@kamalram1413
@kamalram1413 10 месяцев назад
அண்ணா எந்த ஊர் என்று சொல்லுங்கள்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
திண்டுக்கல் 😊🙏
@kamalram1413
@kamalram1413 10 месяцев назад
Thanks Anna
@BelavanroyDEEPA
@BelavanroyDEEPA Месяц назад
Mobail nam
@ramarajram7955
@ramarajram7955 8 месяцев назад
1 ஒரு ஒரு கிலோ பிரியாணி செய்வதற்கு தண்ணி எவ்வளவு
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
1 லிட்டர் 800 எம்எல் தண்ணீர்
@ramarajram7955
@ramarajram7955 8 месяцев назад
அண்ணே உங்க பேரு உங்க நம்பர் கிடைக்குமா
@heavywater5280
@heavywater5280 10 месяцев назад
Bhai oda kai pakkuvam thookathulayum kaiya nakkuvom.....kalla kabadam illatha sirippu
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
நன்றி 😊🙏
@youme311
@youme311 10 месяцев назад
நீங்க சொன்ன மெதொடே கறி போட்ட கறி வேக மாட்டேங்குது பாய். அதுக்கு ஒரு வழி சொல்லுங்க பிளீஸ்....
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
இளம் ஆட்டு கறியா அல்லது முத்தின ஆட்டு கறியா ?
@youme311
@youme311 10 месяцев назад
@@A.M.A-BiriyaniMasterPagurudeen ரெண்டும் தான் பாய்
@ramarajram7955
@ramarajram7955 8 месяцев назад
போன் நம்பர் எனக்கு
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
Nama Channel About Page la Contact Number iruku Please Check Panni Parunga 👍😊🙏
@C-m-vlog-TAMIL
@C-m-vlog-TAMIL 10 месяцев назад
பாய் நிறைய முறை நான் உங்களிடம் சொல்லிருக்கேன் நல்ல மைக்கா வாங்கி மாட்டி பேசுங்க நீங்கள் பேசுவது சத்தம் மிக மிக குறைவாக இருக்கு மைக்க பக்கத்தில் வைத்து பேசவும் பாய் அப்போது தான் மக்களிடத்தில் அதிக ஆதரவு கிடைக்கும்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
கண்டிப்பாக சீக்ரம் Mic வாங்கிடலாம் 👍🙏
@pavalapavala1gmail657
@pavalapavala1gmail657 10 месяцев назад
Phone nember pls
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
Nama Channel About Page la iruku Pls Check Panni Parunga 👍🙏
@pauljeyatilak5186
@pauljeyatilak5186 10 месяцев назад
Talk less. Do more.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
👍🙏
@PraveenKumar-ng3yv
@PraveenKumar-ng3yv 10 месяцев назад
How to contact you master?
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
Nama Channel About Page la Contact Number iruku Pls Check Panni Parunga 👍🙏
@PraveenKumar-ng3yv
@PraveenKumar-ng3yv 10 месяцев назад
@@A.M.A-BiriyaniMasterPagurudeen ok master
Далее
БИМ БАМ БУМ💥
00:14
Просмотров 1,2 млн
Это конец... Ютуб закрывают?
01:09
РЫБАЛКА ДОМА
0:17
Просмотров 16 млн
Клавиатура для девушек
0:14
Просмотров 4,9 млн