Тёмный

நம்ம ஊர் வேற இங்கே உள்ள வாழ்க்கை வேற 🔥  

Kuwait Tamil Driver
Подписаться 122 тыс.
Просмотров 15 тыс.
50% 1

#திருநெல்வேலி #driverlifeinsaudiarabia #housedriver #dailylife #dailyvlog

Опубликовано:

 

10 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 211   
@abbasm8730
@abbasm8730 3 дня назад
First like❤
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
வாழ்க வளமுடன் ❤️❤️❤️
@misterplants
@misterplants 2 дня назад
சவுதியில் உழைத்து சம்பாரிக்கும் பணம் ஒரு பரக்கத்தாக ( லக்ஷ்மிகரமாக) இருக்கும் என்று என்னுடைய இஸ்லாமிய நண்பர்கள் சொல்வார்கள் .... நானும் கடந்த ஆறு வருண்டங்களுக்கு முன்பு சவூதிக்கு வேலைக்கு வந்தேன் நானும் உணர்ந்தேன் அங்கு நான் வாங்கிய ஊதியம் ( லக்ஷ்மி) கரமாக இருந்தது நான் இப்போது ஊரில் வந்து கடை ஒன்று வைத்து செட்டிலாகி விட்டேன்....
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 дня назад
ஓகே உங்கள் வார்த்தைக்காக நானும் முயற்சி செய்து பார்க்கிறேன் 👍👍👍
@P.Rajenderan
@P.Rajenderan 3 дня назад
நீங்கள் சவுதி சென்றதற்க்கு பதில் கத்தாருக்கு வந்திருக்கலாம் பாய் அருமையான நாடு கத்தார் இவ்வளவிற்க்கும் நான் சவுதி ரியாத்தில் 15 வருடங்கள் வேலை செய்தவன் தான் இருந்தாலும் கத்தார் சூப்பர் I love Qatar ...❤
@BasurudeenIbrahim
@BasurudeenIbrahim 3 дня назад
நான் சொல்ல நினச்சேன்.. துபாய் கத்தார் இஙக சௌரிய இருக்கும்... நீங்களே இப்படி சவூதி செல்வது வருத்தம்...
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
ஐயா உங்களுக்கு அமைந்துள்ளது வீடு அமையாதவர்கள் எத்தனையோ பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
எனக்கு சவுதி தான் ரொம்ப பிடிக்கும் சவுதியில் அதிக காலம் இருந்திருக்கிறேன்
@BasurudeenIbrahim
@BasurudeenIbrahim 3 дня назад
@@kuwaittamildriver அல்லாஹ் தான் நாடியதை தவிர வேறு ஏதும் கிடைப்பதில்லை... அல்ஹம்துலில்லாஹ்.. அல்லாஹ் போதுமானவன்...
@sheikmohamed2962
@sheikmohamed2962 3 дня назад
I love Qatar
@sahabdeenkuwait2786
@sahabdeenkuwait2786 3 дня назад
அருமை அண்ணா உண்மையில் குவைத்தில் பல விலைவாசி குறைவு நெட் பேக் இங்கே குறைவு என்பது உங்களுக்கு தெரியும்.. 5 KD கிடைக்கும்.. கிட்டத்தட்ட 10 KD வருது..ரொம்ப அதிகம் அண்ணே..
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
3 மாதம் ப்ரோ
@UmarBatcha-f8c
@UmarBatcha-f8c 3 дня назад
இங்கேயும் எல்லாமே ஆட்டோமேட்டிக் கார் தான்... அப்ப அந்த வீடு கொஞ்சம் சரி இல்லாத வீடு போல??? நானும் இங்கு பல வீட்டு டிரைவரை பார்த்து இருக்கேன் யாரும் மேனுவல் கியர் என்று சொல்லவில்லை!!! பார்த்து இருந்து கொள்ளுங்கள்...
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
நானும் கேள்விப்பட்டேன் பிறகு மாற்றி தரலாம் 😍
@kskmydheen8762
@kskmydheen8762 2 дня назад
Bhai inga saudi layum Automatic gear dhaan Aanaa unga veedu konjam different ah irukku
@kuwaittamildriver
@kuwaittamildriver День назад
ஒருவேளை பின்னாடி மாற்றி தரலாம்
@Subalakshmi-vm7bj
@Subalakshmi-vm7bj 3 дня назад
Anna unga video paathu thaan naan porumaiya kathukiten,then no expectation from others,Kuwait videos teaches me more lesson,my house owner gives me some problem,now i cleared that,because u r words make to think,how we help them,their attitude is like that only,we can't change,but I changed myself,yhank u anna ,great lesson from u ,I learnt
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
Glad to hear that ❤️❤️❤️
@fathimaanupugashahip9629
@fathimaanupugashahip9629 3 дня назад
Iraivan துணை இருப்பான் உங்களுக்கு
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
உங்களையும் பாதுகாப்பானாக 🤲
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 2 дня назад
எல்லோருக்கும் அவன் தான் துணை
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 дня назад
👌👌👌
@Melvingold
@Melvingold 3 дня назад
5.58 Yes correct...
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
நன்றி 👍
@athambawaalikhan3316
@athambawaalikhan3316 2 дня назад
சவூதியிலும் நிறைய ஓட்டோ மெட்டிக்கதான். ஆனால் சில சிறிய வசதிகுறைந்திவீட்டில்தான் இருக்கு
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 дня назад
ஓகே ஓகே நாம் முன்பு இருந்த வீட்டிலும் ஆட்டோமேட்டிக்கும் இருந்தது மேனுவலும் இருந்தது
@dinesh2941
@dinesh2941 3 дня назад
Amazing ❤love from 🇬🇧
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
Thanks a lot ❤️❤️❤️
@ShahulHameed-tf6hp
@ShahulHameed-tf6hp 3 дня назад
நானும் ரியாதல பத்து வருஷமா வேலை செஞ்சு இருக்கு மேனுவல் கார் ஓட்டினதே இல்லை இரண்டு வீட்டிலேயும் ஜிஎம்சி தான் மேனுவல் கார் ரியாத்துல ஓட்டறது ரொம்ப கஷ்டம்
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
பார்த்தீர்களா உங்களுக்கே தெரிகிறது 🥰
@johnsundar1591
@johnsundar1591 3 дня назад
சார் இறைவனின் அருளால் உங்கள் ஓனர் ஆட்டோமேட்டிக் கியர் கார் வாங்கவும் அதை நீங்கள் ஒட்டவும் உதவி செய்ய வேண்டுகிறேன். பத்திரமாக ஓட்டுங்க.
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
உங்கள் வார்த்தை பலிக்கட்டும் 👌
@Gulfrider-b1d
@Gulfrider-b1d 3 дня назад
Solrenu Thavara eduthukathinga anna .. Endha gear vandiya irundha enna kastam nu solrathu driver ku azhaku illai.. Oru varam Ottunga ungakaluku pazhakirum pudichirum.. ❤ Enaku manual gear vandi otta Kidaikalanu varutham 😢 💯 jeddha house driver
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
புரிகிறது என் அனுபவத்தை சொன்னேன்
@TAMILANDARBARFAM5655
@TAMILANDARBARFAM5655 3 дня назад
❤❤❤❤❤❤❤
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
நன்றி ப்ரோ🥰
@abuthahirmac8281
@abuthahirmac8281 3 дня назад
Assalamu alaikum Haji congratulations 🎉 India brother
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
அலைக்கும் அஸ்ஸலாம் மிக்க மகிழ்ச்சி🫂
@ohamedjibril18868
@ohamedjibril18868 3 дня назад
Bhai, naan construction field ... Kuwait knpc, qatar ras gas, soudi Aramco, sahara,sadara work panni irukken ...best country kuwai.
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
Thanks ❤️
@MohamedAhamed-ie4ku
@MohamedAhamed-ie4ku 3 дня назад
You sleek reality
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
தேங்க்ஸ் 😊
@vinayagamoorthyvinayagamoo2705
Sim மாதம் இவ்வளவு விலை அதிகம்! மலேசிய 35 RM விலை குறைவு இங்கே
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
3 மாதம் ப்ரோ
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 3 дня назад
Love you bhai
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
Same to you
@jrjr1268
@jrjr1268 3 дня назад
திங்கிறது தூங்குறது பெல்வது நடக்கிறது எல்லாத்தையும் எடுத்து போட்டு இருக்காரு
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
😱🤣
@FaiyesK
@FaiyesK 3 дня назад
ஒரு கண்டெண்ட் சரியா போடுங்க எல்லாம் பாதி பாதிய மிக்ஸ் பன்றிங்கா
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
வீடியோ ரொம்ப லென்த்தா இருக்கு அதனால பாதி பாதியா பிரிச்சிட்டேன்
@veerakumar149
@veerakumar149 3 дня назад
I am working in Riyadh 14yrs
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
சூப்பர் 👍
@MukilSivan
@MukilSivan 3 дня назад
கத்தார் சூப்பர் pro
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
சவுதியும் சூப்பர்
@geethashankeran5547
@geethashankeran5547 2 дня назад
❤❤❤❤🇲🇾
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 дня назад
Thanks for the visit ❤️
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 3 дня назад
🎉🎉🎉
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
மகிழ்ச்சி 🫂
@thaufeek1112
@thaufeek1112 3 дня назад
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
தேங்க்ஸ் 😍
@foodiesgym1174
@foodiesgym1174 3 дня назад
1000 minutes local + international
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
Good
@jafarsadiqabdullah8867
@jafarsadiqabdullah8867 3 дня назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் பாய் நான் குவைத் தில் பத்து வருசம் வேலை பார்த்தேன் பிறகு கேன்சலில் வந்து விட்டேன் ஒரு வருசம் ஆகிறது எனக்கு 53வயது ஆகறது எனக்கு சவுதிக்கு வறமுடியுமா நானும் வீட்டு டிரைவர் தான் குடும்ப சூழ்நிலை கஸ்டமாக இருக்கிறது நீங்கள் எனக்கு ஐடியா சொல்லுங்கள்
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
அலைக்கும் அஸ்ஸலாம் வர முடியும் குவைத்து லைசன்ஸ் சம்பளம் எப்படி கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை
@jafarsadiqabdullah8867
@jafarsadiqabdullah8867 3 дня назад
@@kuwaittamildriver நான் வீட்டு டிரைவர் ராக சவுதிக்கு வறமுடியுமா கொஞ்சம் சொல்லுங்க நான் குவைத் லைசன்ஸ் ஒரிஜினல் வைத்து இருக்கிறேன் எனக்கு பாஸ் போர்ட்டில்53வயது ஆகிறது
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 дня назад
சில அரபிகள் வயதானவர்களை விரும்புவார்கள் அப்படித்தான் நானும் வந்திருக்கிறேன்
@SureshkuttyKutty
@SureshkuttyKutty 3 дня назад
Don't tell your owner.you have RU-vid channel...
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 дня назад
Ok fine 👍
@misterrugged459
@misterrugged459 3 дня назад
உங்க வீடியோ பாத்து நான் Kuwait வந்துடன். நீங்க soudhi poittinge 😅
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 дня назад
மீண்டும் ஒரு நாள் வருகிறேன் 👌
@al-azleeexplores
@al-azleeexplores 3 дня назад
endha mobile la video edukuriga anna semma clearity soluga anna
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
நான் கிளாரிட்டி இல்லன்னு வருத்தப்படறேன் இது m32 சாம்சங்
@ahamedhussain9742
@ahamedhussain9742 День назад
24வருடம் எக்ஸ்பிரியன்ஸ் நாங்களே தடுமாறும்
@kuwaittamildriver
@kuwaittamildriver День назад
😱 என்ன இப்படி சொல்லி விட்டீர்கள்
@SKumar-y3h2k
@SKumar-y3h2k 3 дня назад
Saudi la ellame expensive and 15% tax eruku. Kammi salary ullavanga yosichu vaanga.
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
பணத்தை வைத்து ஏதும் சாதிக்க முடியாது நிம்மதி தான் அதிகம் வேண்டும்
@senthil334
@senthil334 3 дня назад
Kafiel permission illaama roomla yaaraium allow pannathinga.
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
Ok👍
@kizarhussein1821
@kizarhussein1821 3 дня назад
பாய் நீங்க இப்ப குவைத் டிரைவர் இல்ல. ரியாத் டிரைவர்
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
நாளைக்கு எங்க டிரைவர் யார் கண்டா 🙂
@IdreesMohamed-k8w
@IdreesMohamed-k8w 3 дня назад
நல்ல வீடா பார்த்து வந்துயிருக்கனும்
@Musthaak
@Musthaak 3 дня назад
ஏதோ சொல்லணும்னு சொல்லாதீங்க. வீடியோ கால்ல வீடு காரு எல்லாம் காட்டியா ட்ரைவர்க்கு ஆள் கேக்குறாங்க. எப்படி நல்ல வீடா பாக்குறது.
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
உண்மைதான் அவரவர் யோகத்தை பொருத்தது
@NinetiesKids-f5l
@NinetiesKids-f5l 2 дня назад
ரியாத்துல 1வருடம் கார் ஓட்டிட்டா உலகத்துல எங்க போனாலும் கார் ஓட்டலாம்
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 дня назад
ரியாத்தில் கார் ஓட்டிட்டு அடுத்து அமெரிக்காவுக்கு போக வேண்டியதுதான்
@ممتاز-ث9س
@ممتاز-ث9س 3 дня назад
அஸ்ஸலாமு அலைக்கும் நீங்கள் இருக்கும் இடத்தில் வேலை இருந்தால் கேட்டு சொல்லுங்கள்
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
அலைக்கும் அஸ்ஸலாம் வாய்ப்பு வந்தால் கண்டிப்பா சொல்றேன்
@IdreesMohamed-k8w
@IdreesMohamed-k8w 3 дня назад
வண்டிய பார்த்தாலே தெறியுது வீடு சரியில்லை
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
எனது அனுபவத்தில் அப்படி எடை போட முடியாது
@Isam01-f6p
@Isam01-f6p 3 дня назад
Assalamualaikum Bai kuwait la irunthu pakuran
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
Alaikkum assalam thankyou your support 👍👍
@Kalaikumar-b7l
@Kalaikumar-b7l 3 дня назад
சலமலைக்கும் வணக்கம்
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
அலைக்கும் அஸ்ஸலாம் வெல்கம் 🌹🌹🌹
@shaulhameedushaulhameedu
@shaulhameedushaulhameedu 3 дня назад
என்னப்பா எல்லாம் விவரம் தெரிஞ்சாலே நீங்க போய் சவுதிக்கு போயிருக்கீங்க குவித்துக்கே வந்து இருக்கலாம்ல
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
குவைத்து தற்போது இரண்டு வருடம் வர முடியாது
@misterrugged459
@misterrugged459 3 дня назад
Assalamu alaikkum bai!! Kuwait இல் house driver க்கு சாப்பாட்டுக்கு 10 kd போதுமானதா ????
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 дня назад
அலைக்கும் அஸ்ஸலாம் சமைத்து சாப்பிட்டால் 20 கேடி தேவைப்படும்
@Chandru_1990
@Chandru_1990 3 дня назад
unlimmit sim vankunga bro
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
விசாரிக்கணும்
@farookali2776
@farookali2776 2 дня назад
பாய் வேலை இருந்தால் சொல்லுங்க நான் சவுதியில் வேலை பார்த்த அனுபவம். 10 ஆண்டுகள் உண்டு. அஸ்ஸலாமு அலைக்கும்.
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 дня назад
அலைக்கும் அஸ்ஸலாம் நீங்கள் இன்ஸ்டாகிராமில் தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள்
@farookali2776
@farookali2776 2 дня назад
@@kuwaittamildriver ok..
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 дня назад
🥰
@hanifamobileworld3398
@hanifamobileworld3398 3 дня назад
Bai kancathanama irikandinga bai
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
அது புதுசா வர்றவங்க எல்லாம் அப்படித்தான் இருப்பாங்க
@NayimNayim-r6v
@NayimNayim-r6v 3 дня назад
Saudi Arabia anka irukkajal Anna sollunko
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
Ok
@cooldudeasif
@cooldudeasif 3 дня назад
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்.நான் ரியாத் ல தான் இருக்கேன். உங்கள் எங்க மீட் பண்ணலாம்?
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
அலைக்கும் சலாம் ஓரிரு மாசம் போகட்டும்
@mohammadkani1597
@mohammadkani1597 3 дня назад
Hi bro 🙏
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
Hello
@P.Rajenderan
@P.Rajenderan 3 дня назад
மற்ற அரபு நாடுகளை ஒப்பிடுகையில் சவுதியில் கூடுமான கார்கள் "manual gear" கார்கள் தான் சவுதிகள் அதிகம் ஓட்டுவார்கள் அங்கு வீட்டில் உள்ள கார்கள் பெருபாலும் கண்டமானவை சரியான பராமரிப்பு இல்லாதவை அதை பற்றி அவர்களும் அக்கறை கொள்வதில்லை ...😢
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
சவுதி மிகப்பெரிய கண்ட்ரி அரபு கண்ட்றிகளில் மிகப்பெரிய கண்ட்ரி
@JamalKhann-tn6mw
@JamalKhann-tn6mw 3 дня назад
பாய் அரபி யாபாரம் எப்படி சீர் மாய் சீர்
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
நல்லது
@malikbathusha9233
@malikbathusha9233 3 дня назад
பாய் ரியாத் எந்த இடம் இருகிங்க
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
ஒலையா
@Anishvoice36
@Anishvoice36 3 дня назад
அண்ணா நீங்கள் சவுதியில் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் நானும் சவுதியில் தான் இருக்கிறேன் உங்களை சந்திக்கலாமா
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
தாராளமாக சந்திக்கலாம் பிறகு ரியாத்தில் இருக்கிறேன்
@Anishvoice36
@Anishvoice36 2 дня назад
ஓ அப்படியா நான் இங்கு தமாவில் இருக்கிறேன் நண்பா அண்ணா ​@@kuwaittamildriver
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 дня назад
வாய்ப்பு கிடைத்தால் தமாமுக்கு வருவேன்
@UmarBatcha-f8c
@UmarBatcha-f8c 3 дня назад
பாய் யூடியூப் சேனல் வச்சிருக்கீங்க யாரிடமாவது தெரிந்து கேட்டுக்கொண்டு வரக்கூடாதா!!! அது சரி இல்லாத வீடு... நான் இப்போது வந்து 8 மாசம் ஆகிறது புதிய வீடு இதோ இறைவனுடைய உதவியால் வந்தேன் நல்லா இருக்கேன்!!!
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
வந்த எல்லோரும் நலமாக இருக்கட்டும்👌
@veerayenveera4201
@veerayenveera4201 3 дня назад
Anna na Saudi dammam niga solluga
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
நான் ரியாத் 😊
@yasararafath5980
@yasararafath5980 3 дня назад
Assalamualaikum bhai just Galata bhai ta kelunga avaru saudi la tha irukaru ❤
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
அலைக்கும் அஸ்ஸலாம் எ எ எ... என்னத்த கேக்குறது
@yasararafath5980
@yasararafath5980 3 дня назад
@@kuwaittamildriver avaruta pesunga appa tha inshallah avaru ku onnu nee ga povinga ongaluku onnuna avaru varuvaru atha nee palakkamaikonga nu sonna Assalamualaikum ❤️
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
அலைக்கும் அஸ்ஸலாமு அந்த அர்த்தத்தில் சொல்கிறீர்களா மிக்க நன்றி 👍
@yasararafath5980
@yasararafath5980 3 дня назад
@@kuwaittamildriver massage pannadu ku romba nadri bhai ❤️ Inshallah Allah ongaluku oru nalla Vali kattuvan ❤️
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 дня назад
இறைவன் நாட்டம் போக போக தெரியும்
@hasvanthkpm7659
@hasvanthkpm7659 2 дня назад
Exit ?
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 дня назад
இதுவரை அறியவில்லை
@ajrd323
@ajrd323 3 дня назад
Kuwait le yevlo salary Ippo Saudi le yevlo salary
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
குவைத்து சேலரி ஏற்கனவே போட்டுட்டேன் இப்போ சவுதி சேலரி போடணும்
@thoufiqtj581
@thoufiqtj581 3 дня назад
Assalamu alaikkum anna
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
Alaikkum assalam
@kayalhameed
@kayalhameed 3 дня назад
Bhai entha exit la irukeenga
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
சரியா தெரியல
@hasanabi6025
@hasanabi6025 День назад
Entha story yaru katta
@kuwaittamildriver
@kuwaittamildriver День назад
தெரியாது
@harfavlogs
@harfavlogs 2 дня назад
Bhai location solunga bhai nan vandu pakuren
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 дня назад
ஓரிரு மாதங்கள் செல்லட்டுமே😊
@harfavlogs
@harfavlogs 2 дня назад
@@kuwaittamildriver ok
@kuwaittamildriver
@kuwaittamildriver День назад
😍
@sangaimubarak2148
@sangaimubarak2148 3 дня назад
பாய் நலமா நீங்க போன வீடு நல்ல வீடா பழைய டிரைவர்ரை சொல்லாமல் அனுப்புனத்தை பார்த்தால் நல்ல வீடு போல தெரியல வில்லை வீடை பத்தி விசாரணை போட்டிகளா வரும் முன் முபாரக் Oman
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
மிக்க நலம் எப்படி இருந்தாலும் இரண்டு வருடம் சமாளிக்க வேண்டியது தான்
@suthanthillai248
@suthanthillai248 День назад
சம்பளம் எவ்வளவு
@kuwaittamildriver
@kuwaittamildriver День назад
பிறகு சொல்கிறேன்
@raghuraman1743
@raghuraman1743 2 дня назад
Machine joperuka
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 дня назад
இன்ஸ்டாகிராமில் தொடர்பு வையுங்கள்
@pattukkottaisheik4857
@pattukkottaisheik4857 2 дня назад
Kuwait not good bai..... why come Saudi Arabia
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 дня назад
டிரைவர் வேலைக்கு தான் வந்து இருக்கேன்
@abdulazees6869
@abdulazees6869 2 дня назад
Bhai yetha oru Bhai
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 дня назад
ஏர்வாடி திருநெல்வேலி 🥰
@abdulazees6869
@abdulazees6869 2 дня назад
Ok Bhai inga saudi la exit yethanna bhai yetha area yannaku ambasamudram Bhai nannum saudi la than iruken
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 дня назад
ஓகே இனி போக போக தான் அதை பற்றி தெரியும் மிக்க நன்றி ❤️
@abdulazees6869
@abdulazees6869 2 дня назад
Ok bhai welcome
@abdulazees6869
@abdulazees6869 2 дня назад
Ok Bhai welcome
@shakthravlogs3036
@shakthravlogs3036 3 дня назад
Saudi Arabia ega you tube vedio adugakudthu apadi soluthu umaya pathugidal
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
Ok
@IdreesMohamed-k8w
@IdreesMohamed-k8w 3 дня назад
உங்க வீட்டில் பழைய. வண்டிய கொடுத்து இருக்காங்க நான் சவூதில ஓட்டுரேன் எல்லா வீட்டிலயும் ஆட்டோமீட்ங் நான்10 வருடத்துக்கு பிறகு ஊர்ல கியர் வண்டிதான் ஓட்டுனேன் நீங்க ஊர்ல டிரைவரா இல்லை அதனால் உங்களுக்கு ஓட்டுவரல
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
நீங்கள் சொல்வதும் சரிதான் 👌
@malaz6066
@malaz6066 2 дня назад
பாய் எனக்கு அந்த பையன் செல் நெம்பர் தெரியபடுங்கள் ஒரு வீட்டில் வேலை இருக்கு
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 дня назад
உங்களிடம் இன்ஸ்டாகிராம் இருக்குதா
@malaz6066
@malaz6066 2 дня назад
@@kuwaittamildriver 60malaz
@malaz6066
@malaz6066 2 дня назад
@@kuwaittamildriver malaz60
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 дня назад
உங்களிடம் இன்ஸ்டாகிராம் இருந்தால் நமது இன்ஸ்டாகிராம் ஐடியை தொடர்பு கொள்ளுங்கள்
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 дня назад
🙂
@SamyNathan-wb5kj
@SamyNathan-wb5kj 3 дня назад
Hi anna❤
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
Hi 🙂
@sahuldeen3173
@sahuldeen3173 3 дня назад
ஆரம்பிச்சாச்சா...எல்லா வெளிநாடுகளில் வீட்டுத்தொழிலாளர்கள் நிலைஇதேநிலைதான்...என்றைக்குமாறும் இந்நிலை....தயவுசெய்து இனிவரும்காலங்களில் வெளிநாடுகளில் வேலைசெய்யசெல்வோர்கள்....வீடுவேலைகள்அல்லாத வேலைவாய்ப்பை தேடவும்.....
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
அது இயற்கை மாற பல வருடங்கள் ஆகலாம் 😪
@Sardar-oc7bu
@Sardar-oc7bu 3 дня назад
Assalamu alaikum boy Trichy N sardar Kuwait Driver
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
அலைக்கும் அஸ்ஸலாம் ❤️❤️
@ManiMani-xv6wg
@ManiMani-xv6wg 3 дня назад
Hi anna
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
Hi 😍
@ajrd323
@ajrd323 3 дня назад
பாய் நீங்க பழைய ஆளு குவைத் திரும்ப வந்து இருக்கலாம்ல எதுக்கு குவைத்து விட்டு போனீங்க குவைத்தை விட சவுதியில் உங்களுக்கு நல்லா சம்பாதிக்க முடியுமா
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
குவைத்து வர ரெண்டு வருஷம் தடை இருக்கு அதனால இங்க வந்துட்டேன் இந்த வீடியோ பாருங்க புரியும் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-c2qPX7QF0VY.htmlsi=aP7U7bD6nrfL-YpC
@shajvloger6314
@shajvloger6314 3 дня назад
தத்துகுட்டி மாதிரி பேசுரிங்க
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
சந்தோசம் 🥰
@royalclass6920
@royalclass6920 2 дня назад
பாய் அவனுக்கு ஹெல்ப் பண்ணாடிங்க அவன் உங்க வேலைக்கு ஆப்பு வைக்க முயற்சிக்கிறான் உஷாரா இருங்க பாய் நீங்க அவன் தொடர்ப தூண்டிங்க
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 дня назад
நீங்கள் சொல்வது போன்று செய்வதற்கு நான் யாருக்கும் பகையாளி இல்லை
@ZakirrUsen
@ZakirrUsen 3 дня назад
கூட்டாளி நீங்க வந்து குவைத்தில் இருக்க போகும்போது அந்த வீட ரொம்ப ரொம்ப குப்பையாக்கி விட்டுட்டு போயிட்டீங்க என்ன அடுத்த டிரைவருக்கு ஆப்பு அடிச்சு வச்சிருப்பாங்க
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
எல்லாவற்றையும் கிளீன் செய்துவிட்டுதான் வந்தேன் 😱
@ZakirrUsen
@ZakirrUsen 3 дня назад
@@kuwaittamildriver கூட்டாளி நான் வந்து குப்பம் கிடையாது அதை சொல்லல நீங்க இந்த வீட்ல இருந்து நிறைய அட்ஜஸ்ட் பண்ணி போனீங்க இல்ல அதை சொன்னேன்
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 дня назад
நான் காமெடிக்காக சொன்னேன் அவர்கள் சமாளித்துக் கொள்வார்கள்
@kalaimanikalaimani2509
@kalaimanikalaimani2509 3 дня назад
Cell nampar anupuga anna
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
பிறகு தருகிறேன் 👍
@abduluabdulu8496
@abduluabdulu8496 3 дня назад
நீங்க குவைத் நாட்டிலேயே இருந்து இருக்கலாம். இந்த புலம்பல் தேவையா. ஒரே நாட்டில் நீங்க இருக்க மாட்டீங்களா. இந்த மாதிரி வீடியோ போட்டுக் கொண்டே இருந்தால் அரபிக்காரங்களுக்கு பிடிக்காது. வேலையை மட்டும் பார்க்கவும்.
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
அதுதான் அனுப்பி விட்டுட்டாங்களே இது புலம்பல இல்ல இது அனுபவத்தை மற்றவர்களுக்கு பகிர்தல்
@jollychinnbajolly6211
@jollychinnbajolly6211 3 дня назад
Company bus ootti parunga appo purium
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
அது ரொம்ப கஷ்டம் தான்😪
@raghuraman1743
@raghuraman1743 2 дня назад
Driver jop.plssir
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 дня назад
இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொள்ளுங்கள்
@kajasarif7030
@kajasarif7030 3 дня назад
❤❤❤❤❤
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 дня назад
Thankyou 😍
Далее