Тёмный

நம்ம கோவையில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனம் BNC Challenger EV Bike Review by SelVlog 

Sel Vlog
Подписаться 4 тыс.
Просмотров 42 тыс.
50% 1

நமது கோயம்புத்தூர் நிறுவனமான BNCயின் Challenger S110 மற்றும் Challenger S125 என்ற இரண்டு வாகனங்கள் பற்றிய விரிவான விமர்சனம் செய்திருக்கிறேன் இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து தொடர்ந்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி.
for enquiries and contact:
sales executive Mr.Kathir: 9500390391
Jamal Mohamed Nazar S +91 9790007107
CEO & Head of Sales - Tamil Nadu
INDO SHELL BNC
IDELIVERY TECH SOLUTIONS PVT.LTD
Address: No.44/2, Sungam bypass road,
Sungam, Ramanathapuram, Coimbatore - 641045
jamalmohamed@bncmotors.in
follow me on instagram
@Selvarangan
For Vehicle consultation/Promotion:
WhatsApp or Call 9042643427
#Sevlog #evbikes #bncbikes #bncchallengers110 #bncchallengers125

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 103   
@tamilwheels
@tamilwheels Месяц назад
Super bro
@iamselvarangan
@iamselvarangan Месяц назад
Thank you so much TWMani bro
@nagalingammeena7070
@nagalingammeena7070 29 дней назад
நான் இந்த வண்டி வாங்கி உள்ளேன் வண்டி ஓட்டுவதற்கு சூப்பர் சூப்பர் ஸ்பீடு ❤️🥰
@gravichandran5522
@gravichandran5522 11 дней назад
மைலேஜ் எவ்வளவு , நீங்க வாங்கிய உண்மையான விலையை பதிவிடவும்.
@jacksennadan1679
@jacksennadan1679 2 дня назад
Just go for a long stretch then you know
@gobiponnusamy2680
@gobiponnusamy2680 18 дней назад
I bought this bike last month it is best of the best i love this bike❤ Simply supper
@iamselvarangan
@iamselvarangan 18 дней назад
If you're willing to give your experience on our channel means contact me my number is in description
@premkumarramanathan8848
@premkumarramanathan8848 7 дней назад
Distance to empty missing, Hill climb assist missing, Reverse mode missing, Footboard space missing. Hope BNC add these features in the next version.
@sukumarm5531
@sukumarm5531 21 день назад
வாழ்த்துக்கள். கல்பாக்கத்தில் அறிமுகம் செய்யுங்கள்.. இது ஒரு குட்டி இந்தியா !
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 27 дней назад
Tvs xL போல வண்டி இருந்தால் சூப்பர் 🇳🇪🇳🇪டிசைன் சற்று மாற்றினால் நலம்👌💕🤝👏மற்றபடி வண்டி பிக்அப் மிகவும் அருமை
@harikrishnanhari9521
@harikrishnanhari9521 Месяц назад
இந்த வண்டி எதன் கணக்கில் சேர்ப்பது டிவிஎஸ் மாதிரியும் இல்லை ஸ்கூட்டர் மாதிரியும் இல்லை முன்புறம் சுத்தமாக இடம் இல்லை டெக்னிகலாக நன்றாக இருந்தாலும் டிசைன் சரியில்லை முன் புறம் இடமில்லை அதனால் அதிகம் வெற்றி பெற வாய்பில்லை😢
@somethinginside8897
@somethinginside8897 Месяц назад
ஹென்பர் திருப்பினால் லைட் திரும்பாது திறுப்பினபுரம் இருட்டில் போய் விபத்து ஏற்படும்
@RaajKumar-nz2de
@RaajKumar-nz2de Месяц назад
Apdiya ippo vara perumbalana scooter bikela ipdithan varuthu.. neenga solra karanathala ethana peruku vibathu nadanthuchu??
@snvgroups135
@snvgroups135 Месяц назад
​@@RaajKumar-nz2de100% corect bro
@TravellerSK
@TravellerSK Месяц назад
ஆமாம்.... நீங்க சொல்றது சரியான கருத்து. டி.வி.எஸ் எக்ஸ்எல் கம்போர்ட் 100சிசி வண்டி மாதிரியான ஹெட்லைட் மற்றும்ஹேண்டில் பார் திருப்பும் பக்கத்திற்கு ஏற்றவாறு ஹெட்லைட் திரும்பினால் இரவில் பயணம் செய்யும் போது தெளிவான பார்வை இருக்கும்..... ஏன் இப்படி சிந்திக்க மாட்டேங்கிறாங்க. மற்றபடி இந்த வண்டிக்கான வடிவமைப்பு அனைத்தும் என்னை கவர்ந்து விட்டது. மேலும் இரண்டு பேட்டரி அமைப்பு காட்டீனீர்கள் ஒன்று நிலையானது மற்றொன்று கழட்டி எடுத்து சார்ஜ் போடும் வகையிலானது. இரண்டும் சேர்ந்து அதன் ரேன்ஜ் எவ்வளவு தூரம் ஒருமுறை சார்ஜ் செய்தால் பயணிக்க முடியும் என்பதினை சொல்லவில்லையே ஏன்?!??!
@RameshKct
@RameshKct Месяц назад
Dio😂😂😂😂😂
@bnanand3040
@bnanand3040 15 часов назад
Design cabin scooter like wings ev in the future people prefer safe ride
@kanmaniee
@kanmaniee 11 дней назад
One of disadvantage is no space in front to keep the things like other scooter😮😮😮 hopefully we expect in next build.
@kannanr8061
@kannanr8061 2 дня назад
அந்த காலத்தில் வயலும் வாழ்வும் ன்னு நிகழ்ச்சி தொலைக்காட்சியில் வரும். சொன்னதையே மறுபடியும் மறுபடியும் இரண்டு பேரும் சொல்லுவாங்க ! அதே மாதிரி இருக்கு
@yesurajana1712
@yesurajana1712 Месяц назад
வாக்குறுதி முக்கியம் நிறைவு பெற வேண்டும்
@anbukhan204
@anbukhan204 Месяц назад
5 years 1lakh warranty But mileage drop no warranty Ask thus question every ev vehicle
@arrajaaprasath5757
@arrajaaprasath5757 Месяц назад
Pls increase Front space
@saravananvdj3278
@saravananvdj3278 20 дней назад
Baby seat fix pannakka vattary remove panna distriba irukkuma????
@iamselvarangan
@iamselvarangan 20 дней назад
Neenga easya remove panramathiri fix pannikita no issues
@thiruthiru6138
@thiruthiru6138 29 дней назад
👍👌excellent explain😊🍫🤝😊
@giriprasath.k9360
@giriprasath.k9360 Месяц назад
Sir daily rent ku kitaikuma😊
@arokiadass7718
@arokiadass7718 Месяц назад
ரெண்டு பேரும் தமிழன் தானே , அது என்னடா தம்பி bro , தம்பி , அண்ணன் என்று அழகா அழைக்கலாமே
@iamselvarangan
@iamselvarangan Месяц назад
சரிங்க ஐயா இனி அப்படி முயற்சி செய்கிறேன்
@arokiadass7718
@arokiadass7718 Месяц назад
@@iamselvarangan நன்றி தம்பி, அதேபோல் ஜி என்பதையும் தவிற்ப்போம், வாழ்க வளத்துடன்
@sivaraj.v.m1245
@sivaraj.v.m1245 Месяц назад
சொன்னாப்ல எத்தன bro கேக்கவே சலிப்பா இருக்கு. நண்பா ணு கூட சொல்லுங்க, பேருக்கு எளிமையாகவும் இருக்கும்.
@Naveenkumar-of7cw
@Naveenkumar-of7cw Месяц назад
Superb ❤ Viedio Noce Concept ❤❤
@iamselvarangan
@iamselvarangan Месяц назад
❤️
@Genieworld-oy1ce
@Genieworld-oy1ce 29 дней назад
Pakurathuku super xel madhiri iruku😁
@hiss6608
@hiss6608 Месяц назад
Red Satta Sir, Nenga vandiye ottavendam😂
@ponnusplantparadise4758
@ponnusplantparadise4758 Месяц назад
Old m80 modified?
@iamselvarangan
@iamselvarangan Месяц назад
No
@sathishlalmixerman3405
@sathishlalmixerman3405 Месяц назад
🙌
@sakthiro
@sakthiro 7 дней назад
Rate sollitu evlo neram vena pasungaya😢😢😢
@HarishKumar-sk9ic
@HarishKumar-sk9ic Месяц назад
It seems battery is not safe, just plastic door no lock and key!😮
@iamselvarangan
@iamselvarangan Месяц назад
This is just a reference purpose brother
@shijilviews4737
@shijilviews4737 7 дней назад
Rent base la tamil nadu fulla irukumaa sir
@iamselvarangan
@iamselvarangan 7 дней назад
Contact panni kettu paarunga
@user-te2uw2kh9c
@user-te2uw2kh9c 28 дней назад
Nanba yenna offnar vidio potta yepdi ya paaakanga
@iamselvarangan
@iamselvarangan 28 дней назад
Athellam papanga nanba
@3dimenshan
@3dimenshan 12 дней назад
IOT means Internet of Things... You don't change it to your comfort.
@avsgaming8440
@avsgaming8440 12 дней назад
Neenga BNC la entha department la work paneenga?
@3dimenshan
@3dimenshan 12 дней назад
@@avsgaming8440 IOT is a standard abbreviation used world wide. It represents Internet of Things. If there is a global term you should not use it to your convenience.
@avsgaming8440
@avsgaming8440 12 дней назад
​@@3dimenshan so neenga pothuva sollitu irukeenga
@3dimenshan
@3dimenshan 11 дней назад
@@avsgaming8440 so
@user-mr3hf1qc5tt
@user-mr3hf1qc5tt Месяц назад
What is max speed?
@iamselvarangan
@iamselvarangan Месяц назад
This vehicle can go upto 80kmph
@universaliconscoachingcent4019
@universaliconscoachingcent4019 Месяц назад
I called but they didn't pick the call & reply
@rrp1958
@rrp1958 16 дней назад
Dei vandia kaatungada unga mooonji edukku
@sukumaramma-md3dn
@sukumaramma-md3dn Месяц назад
125 dual battery Price how much bro????
@iamselvarangan
@iamselvarangan Месяц назад
Please watch the full video bro
@AudioMovie847
@AudioMovie847 6 дней назад
Big price rate never buy ....
@user-te2uw2kh9c
@user-te2uw2kh9c 28 дней назад
Nanba marupadium pola pakala
@user-ku9jv6vg3f
@user-ku9jv6vg3f 14 дней назад
இந்த வண்டி ஒரு தடவை சார்ஜ் பண்ணா 74 கிலோ மீட்டர் பஸ்டு மூடுல ஆனா கம்பெனில சொல்றது நூறு கிலோமீட்டர் எதுக்கு இந்த உலகம் போய்
@iamselvarangan
@iamselvarangan 14 дней назад
எடை அவர்கள் சொன்னதுக்கு மேல் ஏற்றினாலும் மைலேஜ் குறையத்தான் செய்யும்.
@chekfarmer
@chekfarmer 23 дня назад
Bangalore ill kidekuma??phone no please.
@iamselvarangan
@iamselvarangan 23 дня назад
Video fulla paarunga bro
@pioneerpioneer6189
@pioneerpioneer6189 17 дней назад
Na vandhu, na vandhu enna parrutheigna parthu, 😂😂😂😂😂😂😂😂
@iamselvarangan
@iamselvarangan 17 дней назад
Puriyura maathiri comment pannunga
@knaren6252
@knaren6252 17 дней назад
Price
@iamselvarangan
@iamselvarangan 17 дней назад
வீடியோவை முழுமையாக பாருங்க
@vignesdhm3739
@vignesdhm3739 29 дней назад
Bro commission vankitiya
@iamselvarangan
@iamselvarangan 29 дней назад
Y bro commission kuduthu settle panna sonniya? Enaku yaarum payment pannalaye
@prabhakarans5344
@prabhakarans5344 26 дней назад
400 degree faranheat not celcius…celcius will mold the battery
@jebamain3634
@jebamain3634 Месяц назад
Price how much
@iamselvarangan
@iamselvarangan Месяц назад
Watch full video bro
@swaminathanraju6883
@swaminathanraju6883 Месяц назад
Front look is very ugliest design especially head lamp position.Any how solid body appearance.
@rajeshepowr8459
@rajeshepowr8459 19 дней назад
E.m.i give
@iamselvarangan
@iamselvarangan 19 дней назад
Contact the persons number which i gave in description if you can't reach them kindly contact my number that also gave in description
@gajendranyadhav6693
@gajendranyadhav6693 14 дней назад
Waste design... They claim yo be MADE IN COIMBATORE. except that Metal Pipe, Seat, tyres & Plastic box everything is CHINESE. 😂😂😂😂
@srinivasan-xr1yu
@srinivasan-xr1yu Месяц назад
36 month with 6500 per month rent 234000 is.
@iamselvarangan
@iamselvarangan Месяц назад
Yes but maintenance then insurance and service you don't need to do with your own money, they will do with that monthly rental itself.
@gopinathgsivan8274
@gopinathgsivan8274 Месяц назад
Eppadi pathalum amt athigama than eruku
@iamselvarangan
@iamselvarangan Месяц назад
Neenga thaniya loan with interest oda kanakku panni service charges tire expenses brake pad expenses insurance expenses ellam thaniya kanaku panni parunga athuku apram plan pannunga Cibil issue irukuravangaluku than intha option normala loan poravangaluku than problem illaye
@m.pranavvarshan2624
@m.pranavvarshan2624 Месяц назад
Makkal 😢
@moorthimoorthi-er5sv
@moorthimoorthi-er5sv Месяц назад
ஆக மொத்தம் மின்சார வாகனங்கள் அனைத்தும் புகையும் மின்சார வாகனமே வேண்டாம்
@iamselvarangan
@iamselvarangan Месяц назад
நீங்க 400டிகிரிக்கு அதை உட்படுத்தினால் புகைய மட்டுமே செய்யும்னு சொல்றாங்க மற்ற வாகனங்கள் வெடித்து விபத்தை ஏற்படுத்துமில்லையா
@gopinathgsivan8274
@gopinathgsivan8274 Месяц назад
Iyoo, rental bike pagal kolilai ya eruku totally 9000/- athuku new vechile la adokalum👺
@iamselvarangan
@iamselvarangan Месяц назад
Video fulla paarunga bro
@gopinathgsivan8274
@gopinathgsivan8274 Месяц назад
@@iamselvarangan nan pathen, nan sonnathu rent romba costly eruku rent
@gopinathgsivan8274
@gopinathgsivan8274 Месяц назад
Because etha mathi hopes la ev rental eruku, athu monthly 3500/- only deposit 1000/- only
@iamselvarangan
@iamselvarangan Месяц назад
Antha vehicles neenga 36 months complete panna ungaluku own pannika kudupangala?
@gopinathgsivan8274
@gopinathgsivan8274 Месяц назад
Ok, en frnd rapido bike taxi otoraru Avar etha ev scooter otalama
@anbarasand1937
@anbarasand1937 27 дней назад
Design mokkaiya ullathu modelai matrungal bro
@iamselvarangan
@iamselvarangan 27 дней назад
Bro naan owner illa
@KARTHIKYT007
@KARTHIKYT007 Месяц назад
14 இன்ச் வீல் வேறு எந்த வண்டியில் கிடையாது என்றார்..ரிவர் இன்டியில் 14 இன்ச் வீல் உள்ளது. அது போல் 2 மாதம் முன்பு போட்ட அருணை சுந்தர் சகலகலா டிவி இல், இந்த வண்டி ஆன்ரோட் 1லட்சம் என்று பில் கூட காட்டினார்.. இப்போ 1.2 லட்சம் ஆயிடுச்சா.. இதுக்கு நல்ல பிராண்ட் ரிஸ்ட்டா வோ இல்ல ரிவர் இண்டியோ வாங்கிட்டி போயிடலாம்.
@iamselvarangan
@iamselvarangan Месяц назад
கண்டிப்பா நீங்க உங்களுக்கு பிடித்த வண்டியை வாங்குங்க அதற்குத்தான் நாங்கள் வீடியோக்கள் போட்டுக்கொண்டிருக்கிறோம்.
@sssbznzn
@sssbznzn Месяц назад
River oru karnataka brand idhu tamilnadu make
@KARTHIKYT007
@KARTHIKYT007 Месяц назад
@@sssbznzn 😂😂2 வருஷம் முன், கோவை வண்டி னு சொல்லி flio என்று ஒரு கம்பெனியை ,வாங்கியவர்களிடம் தற்போது பேசி பாருங்கள்
@sssbznzn
@sssbznzn Месяц назад
@@KARTHIKYT007 flio starting la partha odane latchanm terium nalla irukadhunu buildup but idhu apadi irukadhu
@gravichandran5522
@gravichandran5522 11 дней назад
வளவள என பேச்சு தான் அதிகமாக போகுது...சுருக்கமாக சொல்லலாமே தம்பி.
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 20 дней назад
எல்லாரும்முதலில்பேசும்பொழுதுஅல்வாமாதிரிபேசுவானுகா. வண்டிவாங்கியபின்தான்அவர்களின்இன்னொருமுகம்தெரியும். ஓருகம்பெனிவண்டிவாங்கிஓடாமல்ஓருவருஷம்வீட்டிலேயேகிடக்கிறது. இன்னும்சிலவருடங்கள்போனபின்நன்றாகதெரிந்தபின்வாங்குங்கள்
Далее
Пришёл к другу на ночёвку 😂
01:00
Bacon на громкость
00:47
Просмотров 87 тыс.
Dropping In from the Clouds 🌁
00:17
Просмотров 1,7 млн