Тёмный
No video :(

E லூனா எலக்ட்ரிக் வண்டி 

thanjaimurali
Подписаться 1,3 тыс.
Просмотров 43 тыс.
50% 1

E-LUNA
FULL METAL BODY
Vehicles (100km per day)
*26 days cost rs 333/- electric
*26 days cost rs 4964/- Petrol
$ Monthly savings rs 4631*
$ Yearly 312days Savings rs 55572*
KINETIC GREEN
RVP Agencies
Medical College Road
Easwari Nagar Busstop
THANJAVUR
74180 63331 /32 /30
#kineticgreen #kineticgreenvehicles #kinetic #thanjavurbike #thanjavurebikes #thanjavurbikesale #thanjavurelectric #nammathanjavur #kineticzulu #kineticflex #kineticzingbigb #kineticzinghss #kineticzing #kineticeluna #kineticluna #electricvehicleoffers #electricnewyearoffers #thanjavurphotography #kineticzoom #electricthanjavur @kineticgreenofficial #rvpagencies #rvp #ev #Electricvehicles #electricthreewheelers #eluna #FlexWithStyle #thanjaipasanga #thanjai #electricvehicle
_________________________________________
_THANJAI MURALI RU-vid CHANNEL
Actor thanjai murali gmail.com
For contact
Actor thanjaimurali gmail.com
9367919191
Muralidharan
_____________________________________
Instagram
thanjaimurali 007
______________________________________
Facebook
Muralidharan
_______________________________________
Thanjai Murali A2Z event management
உங்கள் வீட்டு இல்ல நிகழ்ச்சிகளுக்கு புகைப்படம் மற்றும் வீடியோ மற்றும் சாமியான பந்தல்
டெக்கரேஷன்
ஏ டு இசட் ஈவென்ட் மேனேஜ்மென்ட்
தொடர்பு கொள்ளவும்
முரளி ஸ்டுடியோ அண்ட் வீடியோஸ்
முரளி எ டு இசட் ஈவென்ட் மேனேஜ்மென்ட்
9367919191
877 822 08 08
Muyal murali@gmail.com

Опубликовано:

 

23 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 97   
@kalyanaramanselvaraj1899
@kalyanaramanselvaraj1899 5 месяцев назад
அருமையான விளக்கம் நன்றி
@thanjaimurali
@thanjaimurali 5 месяцев назад
நன்றி
@thanjaimurali
@thanjaimurali 5 месяцев назад
வாழ்த்து கூறியமைக்கு மிக்க நன்றி
@thanjaimurali
@thanjaimurali 9 дней назад
@@kalyanaramanselvaraj1899 வாழ்த்து கூறியமைக்கு மிக்க நன்றி
@SaraVanan-fn6ob
@SaraVanan-fn6ob 5 месяцев назад
இந்த வண்டி நான் வாங்கியுள்ளேன். ஒருமூறை charge செய்ய 4 முதல் 5 மணிவரை ஆகிறது.First mood 35 speed second mood 45 speed செல்கிறது. Doubles க்கு 75 Km range கிடைக்கிறது. Tvs xl வண்டிக்கு நிகராக இல்லை. Full exceller கொடுத்தால் தான் 45 Speed ஓட்ட முடியும். கை வலி எடுத்து விடுகிறது.
@selvamk354
@selvamk354 5 месяцев назад
நான் இந்த வாகனம் வாங்கலாம் என்று உள்ளேன் வாகனம் நல்லா இருக்குமா
@thanjaimurali
@thanjaimurali 5 месяцев назад
தங்களின் கருத்துக்களை படித்தேன் லூனா கம்பெனியில் அப்படித்தான் சொன்னார்கள் 2:30 மணி நேரம் சார்ஜ் போடும் நேரம் என்று சொன்னார்கள் நீங்கள் 5:00 மணி நேரம் என்று கூறுகிறீர்கள் விசாரித்து விட்டு உங்களுக்கு பதில் கூறுகிறேன்
@thanjaimurali
@thanjaimurali 5 месяцев назад
வண்டியை ஓட்டி பார்த்துவிட்டு பிறகு முடிவு செய்யுங்கள் டெஸ்டில் செய்வது மிகவும் முக்கியம் கம்பெனி நன்றாக விசாரித்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு திருப்தி என்றால் உடனே வாங்கி விடுங்கள்
@SaraVanan-fn6ob
@SaraVanan-fn6ob 5 месяцев назад
@@thanjaimurali நான் Book செய்தவுடன் வண்டி Delivery கொடுத்து விட்டார்கள். feb 8 யில் Registration செய்தார்கள். Charge Fill up ஆக 4 To 5 hours ஆகிறது. 5 Amp plug point என்றால் 6 Hours கூட ஆகிறது. இதிலுள்ள ஒரே குறை Full exceleter கொடுத்தால் தான் Full speed கிடைக்கிறது.
@psmvkl7498
@psmvkl7498 5 месяцев назад
நான் இந்த இ லூனா ஈரோட்டில் SHREE G MOTORSல் .8-2-24.. ஓட்டி பார்த்தேன் மிக அருமையாக உள்ளது... இதை வாங்குபவர்கள் தாராளமாக பயமில்லாமல் வாங்கலாம்... முருகேசன்..VKL...
@com535
@com535 23 дня назад
இந்த வண்டியை வாங்கி 4 மாதமாக பயன்படுத்துகிறேன் நாமக்கல்ல பாக்குறதுக்கு மட்டும் நல்லா அழகா இருக்கும் பார்த்த உடனே பிடிக்கும் ஆனால் 40 டு 45க்கு மேல் வேகம் போகாது மீட்டர் 50 காட்டும் செக் பண்ணி பார்த்தா 40க்கு 45 மேல் போகாது 30 பாயிண்ட் சார்ஜ் இருக்கும் போது கூட வண்டி மூன்றாவது மூடிலும் கூட 30 தாண்டாது நான் பலவிதமாக மைலேஜ் செக் செய்து விட்டேன் 60 டு 65 மைலேஜ் வரவில்லை ஃபுல் சார்ஜ் இருக்கும் போது100 கிலோ வெயிட் வைத்து சாதாரணமேடு கூட ஏறும் பொழுது வேகம் 30 தாண்ட மாட்டேங்குது கம்பெனி தரப்பு இடம் இருந்து சர்வீஸ் கிடைக்கவில்லை இது சத்தியம் இதுபோன்று வண்டி வாங்கும் வேண்டும் என்று நினைப்பவர் ஒரு ஆண்டு வெயிட் செய்து tvs xl ev வருகிறது அதை வாங்கினால் அவர்களிடம் இருந்து நமக்கு நல்ல சர்வீஸ் கிடைக்கும் மேலும் இந்த வண்டி வாங்க வேண்டும் என்று ஆர்வத்துடன் இருப்போம் அவர்கள் சொல்வது போல நன்றாக மைலேஜ் வருகிறதா 30 பாயிண்ட் சார் இருக்கும்போது கூட 150 கிலோ வைத்து மேடு ஏறும்போது 50 கிலோமீட்டர் ஸ்பீட் போகுதா என ப்ரூப் செய்து காட்டினாள் உண்மை புரியும் இது சத்தியம்
@thanjaimurali
@thanjaimurali 9 дней назад
@@com535 நீங்கள் கூறிய அனைத்தையும் உங்கள் டீலரிடம் கூறுங்கள் அவர்கள் சரி செய்து கொடுப்பார்கள்
@lankashri36
@lankashri36 4 месяца назад
Previously Luna was the first moped used belt drive…
@angamuthus4237
@angamuthus4237 2 месяца назад
வெரி nice
@muthupillai184
@muthupillai184 5 месяцев назад
Annaivarukum Armiyana Wagnam Greetings kinetic Green
@user-jn2kt2pz1z
@user-jn2kt2pz1z 5 месяцев назад
அது சரிதான்.விளை கேட்டல் லட்சத்சில் சொல்வார்கள் .மயக்கம் அதிர்ச்சி வரும்.
@thanjaimurali
@thanjaimurali 4 месяца назад
என்ன செய்வது விலைவாசி உயர்ந்துவிட்டது எந்த வண்டியை எடுத்தாலும் ஒரு லட்சத்திலிருந்து ஒன்றரை இலட்சம் ரூபாய் வரை ஆகிறது
@jaishankars9715
@jaishankars9715 5 месяцев назад
LUNA OLD IS GOLD
@thanjaimurali
@thanjaimurali 5 месяцев назад
ஓல்ட் இஸ் கோல்ட் தான் லூனா ரொம்ப அருமையான வண்டி
@HariHaran-kf8kr
@HariHaran-kf8kr 5 месяцев назад
Ippa market la irukka? TVS mode vanthavudan Matra Ella company mopedum field out.
@HariHaran-kf8kr
@HariHaran-kf8kr 5 месяцев назад
Kinetic ,hero majestic,Avon ,suvega royal Enfield etc.
@thanjaimurali
@thanjaimurali 5 месяцев назад
ஆமாம் உண்மைதான் ஓல்டுஇஸ் ஓல்ட்
@venkatesanr2086
@venkatesanr2086 5 месяцев назад
First naan otna vandi luna
@Ramanraman-pb2qo
@Ramanraman-pb2qo 2 месяца назад
Is there any dealer in pondicherry or close by town,I would like to buy
@lankashri36
@lankashri36 4 месяца назад
Suvega moped, Suvega Smart, Luna, Tvs50…
@narayanavenkataramana7297
@narayanavenkataramana7297 17 дней назад
Anna reverse poogumaa..
@SivaSankar-ld6ic
@SivaSankar-ld6ic 4 месяца назад
இந்த இந்தவண்டியோட விலை என்ன அரசு மாணியம் உள்ளதா என்று தெரியபடுத்தவும்
@thanjaimurali
@thanjaimurali 4 месяца назад
அரசு மானியம் இருக்கிறதா? இல்லையா? என்று தெரியவில்லை 90 ஆயிரம் ரூபாய் விலை
@iakmotoriderev
@iakmotoriderev 5 месяцев назад
1986 1992 period
@viruchandru8990
@viruchandru8990 5 месяцев назад
LFP battery eruka sir ella more advance future
@thanjaimurali
@thanjaimurali 5 месяцев назад
லித்தியம் அயான் பேட்டரி வருகிறது
@thanjaimurali
@thanjaimurali 9 дней назад
@@viruchandru8990 லித்தியம் பெரோஸ் பேட்டரி கிடையாது லித்தியம் அயன் பேட்டரி மட்டும் தான்
@durais3636
@durais3636 5 месяцев назад
ஏன் நாடார் மட்டும்தான் மளிகை கடை வச்சிருப்பாரா சார்? அடிக்கடி நாடார் நாடார் னு வருது உங்க வாய்ல. ஜாதி பேரை தவிர்ப்பது பொது ஊடக தர்மம்.
@thanjaimurali
@thanjaimurali 5 месяцев назад
நான் பேசும் வார்த்தைகள் எல்லாமே எதார்த்தமாக பேசுவதுதான் பெரும்பாலும் தஞ்சாவூர் திருச்சி ஏரியாக்களில் மளிகை கடை வைத்திருப்பது நாடார்கள் தான் அந்த அர்த்தத்தில் தான் பேசுகிறேன் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்
@user-oj5yu3xr7u
@user-oj5yu3xr7u 5 месяцев назад
​@@thanjaimuraliதமிழ்நாடு முழுவதும் நாடார்கள் கையில் கூடுதலாக உள்ளது
@singaram7357
@singaram7357 5 месяцев назад
பெரம்பலூர்மாவட்டத்தில்எங்குடீலர்கள்இருக்கிறார்கள்விலை
@user-jn2kt2pz1z
@user-jn2kt2pz1z 5 месяцев назад
உண்மைதான்.B.E படித்து விட்டு மளிகை கடயில் உட்காந்து இருக்கிறார்கள்.நா டார் சமுதாயம் முன்னேற வேண்டும்.
@USHASUNDAR1971
@USHASUNDAR1971 День назад
durai bro, neenga government ku advise pannungalen. easy ya jathi illama seiyalame.. 75 varudamaga ithaye than ellam solringa ....
@balakrishnanp1879
@balakrishnanp1879 4 месяца назад
REGNo RTO வாங்க வேண்டுமா
@848sachinr2
@848sachinr2 5 месяцев назад
சென்னையில் எங்கு உள்ளது
@romeov9880
@romeov9880 5 месяцев назад
Kodambakkam near Liberty on road 94000 sollran
@thanjaimurali
@thanjaimurali 5 месяцев назад
நீங்கள் எந்த ஏரியாவில் இருக்கிறீர்களோ அதற்கு அருகில் விசாரித்து பாருங்கள்
@artybty3894
@artybty3894 5 месяцев назад
ஹெட்லைட் பவர் இரவில் தெளிவாக இருக்கின்றதா?
@thanjaimurali
@thanjaimurali 5 месяцев назад
Chantipala irukkum
@user-ye8ot9ut8q
@user-ye8ot9ut8q 4 месяца назад
Try wheel make
@ramachandrank.c2279
@ramachandrank.c2279 5 месяцев назад
நாமக்கல் மாவட்டம் அருகில் ஷோரூம் எங்கு உள்ளது மொபைல் போன் நெம்பர் கொடுக்கவும் நன்றி
@dprasanth06
@dprasanth06 4 месяца назад
i bought two days ago in namakkal
@user-fg2bz5kd9l
@user-fg2bz5kd9l 4 месяца назад
First say the price snd any instalment
@NageswararaoG-u7w
@NageswararaoG-u7w 10 дней назад
கடலூரில் கிடைக்குமா?
@thanjaimurali
@thanjaimurali 9 дней назад
கண்டிப்பாக கிடைக்கும் யூடியூப் இல் சர்ச் பண்ணி பாருங்கள்
@ArulRaj-my9el
@ArulRaj-my9el 4 месяца назад
திருவண்ணாமலை மாவட்டம் டீலர் இருக்கிறார???
@thanjaimurali
@thanjaimurali 4 месяца назад
லோக்கலில் விசாரித்துக் கொள்ளுங்கள்
@AP-ii5on
@AP-ii5on 5 месяцев назад
எவ்வளவு வாங்கினீங்க sir
@thanjaimurali
@thanjaimurali 5 месяцев назад
நான் இன்னும் வாங்கவில்லை
@loganathanv6271
@loganathanv6271 5 месяцев назад
😄😃😀😁😁😁😆😆😆😅😅
@NAGARAJAN-ur7gj
@NAGARAJAN-ur7gj 4 месяца назад
ஹலோ போக்ஸ் வீல் டயர் இதெல்லாம் இல்லாமல் வண்டி எப்படி செய்வாங்க ஏதோ உலக அதிசயம் மாதிரி விளக்கம் சொல்ற போய் வேலையை பாருங்க
@thanjaimurali
@thanjaimurali 4 месяца назад
ஏண்டா தம்பி வா போ என்று சொல்ற எல்லார்கிட்டயும் மரியாதையா பேசுறா தம்பி
@thanjaimurali
@thanjaimurali 2 месяца назад
உங்களுக்கு இது சாதாரண விஷயம் தம்பி ஆனால் மற்றவர்களுக்கு ஸ்போக்ஸ் வீல் என்பது ரொம்ப சந்தோசமான விஷயம் வளைந்து விட்டால் பெண்டு எடுத்துக் கொள்ளலாம் இதெல்லாம் உங்களுக்கு புரியவில்லையே தம்பி என் வேலையே இதுதான் தம்பி
@mitrhran
@mitrhran 5 месяцев назад
Battery price how much sir..
@thanjaimurali
@thanjaimurali 5 месяцев назад
எப்படியும் 35000 வரும்
@udhayasuriyan7148
@udhayasuriyan7148 5 месяцев назад
லூனாசெயின்கடையாதுபெல்ட்டில்தான்பார்த்துஇருக்கேன்பழையவண்டி
@thanjaimurali
@thanjaimurali 5 месяцев назад
பழைய எலும்பு நான் பெல்ட் டிரைவ் எலக்ட்ரிகல் லோனா செயின் டிரை
@thanjaimurali
@thanjaimurali 5 месяцев назад
பழைய லோனா பெல்ட் டிரைவ் புதிய லோனா ஜெயின் டிரைவ் எலக்ட்ரிகல்
@thanjaimurali
@thanjaimurali 9 дней назад
@@udhayasuriyan7148 எலக்ட்ரிக் லோனா செயினில் ஓடுகிறது
@velayuthama4212
@velayuthama4212 5 месяцев назад
திருநெல்வேலி ல ஷோரும் இருக்கா எந்த இடம் ஷோரும் பெயர்
@thanjaimurali
@thanjaimurali 5 месяцев назад
தஞ்சாவூரில் ஷோரூம் இருக்கிறது திருநெல்வேலியில் ஷோரூம் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை விசாரித்துக் கொள்ளவும்
@velayuthama4212
@velayuthama4212 5 месяцев назад
@@thanjaimurali நீங்கள் கேட்டு எணக்கு தெர்யபடுத்துங்கள்
@Arun-zh8ze
@Arun-zh8ze 5 месяцев назад
SRK ev ,VannarPatti,near Renaltcar showroom
@klakshmanan3656
@klakshmanan3656 5 месяцев назад
Opp RMKV
@thanjaimurali
@thanjaimurali 5 месяцев назад
திருநெல்வேலியில் ஷோரூம் கண்டிப்பாக இருக்கும் விசாரித்துப் பாருங்கள்
@moorthya9103
@moorthya9103 5 месяцев назад
Metal ethna thadavai solra
@thanjaimurali
@thanjaimurali 5 месяцев назад
மரியாதை குறைவாக யாரையும் பேசக்கூடாது வா போ என்று பேசாதீர்கள்
@thanjaimurali
@thanjaimurali 5 месяцев назад
அறிவுரை சொல்லலாம் மரியாதை குறைவாக யாரையும் பேசக்கூடாது புரிந்து கொள்ளுங்கள் நண்பரே
@subbaiant8448
@subbaiant8448 5 месяцев назад
EMI உண்டா
@thanjaimurali
@thanjaimurali 5 месяцев назад
இஎம்ஐ உண்டு
@NAGARAJAN-ur7gj
@NAGARAJAN-ur7gj 5 месяцев назад
எஞ்‌ஜின் டார்க் ரொம்ப ரொம்ப குறைவு
@thanjaimurali
@thanjaimurali 5 месяцев назад
டெஸ்ட் டிரைவ் செய்யும்போது ஒன்றும் தெரியவில்லை போதுமான பவர் இருக்கின்றது
@HariHaran-kf8kr
@HariHaran-kf8kr 5 месяцев назад
35 years munbu
@user-ud4or4zs3d
@user-ud4or4zs3d 5 месяцев назад
Noice varuthu
@007.com.
@007.com. 5 месяцев назад
10%battery charge மீத்தத்தில் trial ஓட்ட கொடுப்பார் களா??????? Head light patri யாருமே எதுவும் கூறுவதில்லை ஏன்????????
@thanjaimurali
@thanjaimurali 9 дней назад
@@007.com. நம்பரே ஒரு வீடியோவில் எல்லாவற்றையும் கூற முடியாது உங்கள் அருகில் உள்ள டீலரை காண்டாக்ட் பண்ணுங்கள் அவர்களிடம் எல்லா விளக்கங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் நன்றி
Далее
Будзек и рецепт🐝
00:25
Просмотров 146 тыс.
Х..евый доктор 😂
00:15
Просмотров 154 тыс.