Тёмный

நம்ம திருச்சியில் இப்படி ஒரு ஏர்போர்ட்டா..!! -Trichy - International Airport- New Terminal  

MSethu Videos
Подписаться 28 тыс.
Просмотров 53 тыс.
50% 1

திருச்சி -விமான நிலையம் - புதிய முனையம் -Trichy - International Airport-New Terminal #vlog #airport
#trichy #india #interestingfacts #airport #air #airforce #terminal #new ##news #madurai #chennai #modi #modiji #vlog #tamil #vlogger #vlogs #vlogging #vlogvideo #tiruchirappalli #primeminister #pmmodi #pm
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் ஜூன் 11-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.1,112 கோடியில் புதிய முனையம் அமைக்கத் திட்டமிடப்பட்டு அதற்கான திட்டத்தை 2019-ஆம் ஆண்டு காணொலிக் காட்சி மூலம் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டி வைத்தாா். அதனைத் தொடா்ந்து 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள் முடிவுற்று கடந்த ஜனவரி மாதம் 2-ஆம் தேதி பிரதமா் மோடி புதிய முனையத்தை நேரில் வந்து பங்கேற்றுத் தொடங்கி வைத்தாா். விமான நிலையம் திறக்கப்பட்டாலும் மேலும் நடைபெறவேண்டிய தொழில் நுட்ப மேம்பாட்டுப் பணிகள் இது நாள்வரை நடைபெற்று வந்தது. அனைத்துப் பணிகளும் நிறைவடைந்திருப்பதைத் தொடா்ந்து புதிய முனையத்தில் விமானப் போக்குவரத்துகள் ஜூன் 11-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது.
ஏற்கெனவே செயல்பட்டு வரும் முனையம் ஜூன் 11-ஆம் தேதி காலை 5 மணிக்குப்பிறகு பன்னாட்டு விமான நிலையமாக செயல்படுவது நிறுத்தப்பட்டு
தற்காலிகமாக மூடப்படும்.
பிறகு அதன் பயன்பாடு குறித்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளாா்.
சிறப்பம்சங்கள் :
திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையத்தில் ஆண்டுக்கு 4.5 மில்லியன் (45 லட்சம்) பயணிகளை கையாள முடியும். ஒரே நேரத்தில் 10 விமானங்களில் வந்து செல்லும் பயணிகளை கையாளலாம். இந்த புதிய முனையம் செயல்பட தொடங்கிய பின்னா் ஒரு மணி நேரத்திற்கு 12 விமானங்கள் தரையிறங்கியும் புறப்பட்டும் செல்லும் வசதிகள் உள்ளது. ஒரு நாளில் (24 மணி நேரத்தில்) குறைந்தபட்சம் 240 விமானங்கள் வந்து செல்லும் வகையில் தொழில் நுட்ப வசதி இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 3,000 பயணிகள்:
புதிய முனையம் 75,000 சதுர மீட்டா் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 750 காா்கள், 250 வாடகைக் காா்கள், 10 பேருந்துகள் நிறுத்தும் வாகன நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. புறப்பாடு மற்றும் வருகைக்காக 10 ஏப்ரான்கள், ஏரோபிரிட்ஜ்கள், குடியேற்றப்பிரிவில் (இமிகிரேஷன்) செக்-இன் மற்றும் செக் அவுட் என தலா 40 கவுண்டா்கள், முக்கியப் பிரமுகா்களுக்கு 3 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பயணிகளின் உடைமைகளை எடுத்து வர கண்காணிக்கும் 15 எக்ஸ்-ரே இயந்திரங்களுடன் கூடிய சாய்வுதள கன்வேயா் (பெல்ட்கள்) சாதனம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் 10 விமானங்களில் வருகை தரும் மற்றும் புறப்பட்டுச் செல்லும் சுமாா் 3,000 பயணிகளை ஒரே நேரத்தில் கையாள முடியும்.
அதிநவீன வசதிகளுடன்கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய கோபுரம் மூலம் விமான ஓடு தளத்தில் எந்த ஒரு பகுதியையும் 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்க முடியும்.
New Integrated Passenger Terminal
Currently all passenger movements are handled from the new Integrated Passenger Terminal which was inaugurated on 2 January 2024 [23] and began operations from 11 June 2024. The building has an area of 75,000 m2 (810,000 sq ft), with capacity to handle 4.5 million passengers per year and peak-hour handling capacity of 3,480 passengers. It has been constructed as per Green Rating for Integrated Habitat Assessment (GRIHA) four-star rating standards was constructed at a cost of ₹1,112 crore (US$130 million)
The terminal's design is inspired by the monuments of Tiruchirapalli, festivals like Pongal, art forms like Rangoli and Dravidian architectural forms like gopurams, placed on both sides of the entrance gates. The large roof of the terminal over the departure concourse is derived from traditional south Indian architecture. A big temple tower-like structure, resembling the Ranganathaswamy temple, for which Tiruchirapalli is known worldwide, welcomes passengers at the airport. The terminal roof, flooring patterns, column cladding, feature walls and the signage design are inspired by local arts, culture and traditions.[24]
The terminal is situated on the existing airport land available on the southern side, for which a new four-lane elevated access road has been built from the NH-336 passing beside the original terminal.
The Salient features of the terminal is as following:
12 flights per hour handling capacity
11 Boarding Gates with 5 aerobridges
26 domestic and 34 international check-in counters
60 immigration counters
44 emigration counters
5 Baggage Carousels
3 VIP Lounges
4 domestic and 15 international X-ray Baggage scanning systems
Parking for 1000 cars, 250 taxis, and 10 buses with Electric charging bays
The terminal was desgined by a French company, Egis Group, in partnership with the British architectural firm, Pascall+Watson, as the project managers, completed the design and plan for construction by March 2018.[27] The tender for construction was awarded to ITD Cementation India Limited in August 2018. [28] Prime Minister Narendra Modi laid the foundation stone for the construction of the new terminal through video conferencing from Tiruppur, on 10 February 2019.
Integrated passenger terminal
Until 11 June 2024 operations were handled from the Integration passenger Terminal, the future usage of this terminal is undecided which was built at a cost of ₹80 crore (US$9.6

Опубликовано:

 

14 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 143   
@msrytvideos4156
@msrytvideos4156 26 дней назад
கடந்த ஜனவரி மாதம் 2-ஆம் தேதி பிரதமா் மோடி புதிய முனையத்தை நேரில் வந்து பங்கேற்றுத் தொடங்கி வைத்தாா். விமான நிலையம் திறக்கப்பட்டாலும் மேலும் நடைபெறவேண்டிய தொழில் நுட்ப மேம்பாட்டுப் பணிகள் இது நாள்வரை நடைபெற்று வந்தது. அனைத்துப் பணிகளும் நிறைவடைந்திருப்பதைத் தொடா்ந்து புதிய முனையத்தில் விமானப் போக்குவரத்துகள் ஜூன் 11-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது.
@sudharsonveeran3799
@sudharsonveeran3799 21 день назад
Useful video...thank you
@msrytvideos4156
@msrytvideos4156 21 день назад
So nice of you
@ganishkumar4995
@ganishkumar4995 21 день назад
Super video 👌💥💐
@msrytvideos4156
@msrytvideos4156 21 день назад
Thanks 🤗
@Kumaravel-hl8jn
@Kumaravel-hl8jn 21 день назад
❤ nice 🎉
@msrytvideos4156
@msrytvideos4156 21 день назад
Thanks 🤗
@shase9609
@shase9609 26 дней назад
Super update
@msrytvideos4156
@msrytvideos4156 26 дней назад
Thank you
@krishhub.3724
@krishhub.3724 23 дня назад
Good 👍
@msrytvideos4156
@msrytvideos4156 23 дня назад
Thank you! Cheers!
@singaporesenthil7437
@singaporesenthil7437 26 дней назад
❤❤ சிங்கபூரிலிருந்து திருச்சி வந்தா வெளியேற 2; 3 மணிநேரம் ஆகும் இப்ப வந்தா 10 அல்லது 1/2 மணி நரத்துக்குள் வெளியேரினா உண்மையான பயனை அடைந்த ஒரு மகிழ்சி கிடைக்கும்
@msrytvideos4156
@msrytvideos4156 26 дней назад
Yes brother.. Exit Gateway needs to be improved..
@sairam21698
@sairam21698 22 дня назад
சூப்பர் சார். உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்.
@msrytvideos4156
@msrytvideos4156 22 дня назад
Thank you
@msrytvideos4156
@msrytvideos4156 22 дня назад
Thank you
@user-uw8vx8qf8i
@user-uw8vx8qf8i 23 дня назад
Dubai to trichy சர்வீசை அதிகப்படுத்த வேண்டும்.... ஏர் இந்தியா சர்வீஸ் மட்டும் போதாது........ டிக்கெட் விலையும் அதிகம்......
@msrytvideos4156
@msrytvideos4156 23 дня назад
Yes
@vanigunalan484
@vanigunalan484 26 дней назад
வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன்
@msrytvideos4156
@msrytvideos4156 26 дней назад
Thank you
@shase9609
@shase9609 26 дней назад
Very nice to see. Upload more videos.
@msrytvideos4156
@msrytvideos4156 26 дней назад
Thank you, I will
@msrytvideos4156
@msrytvideos4156 26 дней назад
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் ஜூன் 11-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.
@sairam21698
@sairam21698 22 дня назад
நல்ல விளக்கங்கள் சொல்லி இருக்கிறீர்கள்
@msrytvideos4156
@msrytvideos4156 22 дня назад
Thank you
@AshrafAli-yt3jf
@AshrafAli-yt3jf 24 дня назад
Super. THANK YOU
@msrytvideos4156
@msrytvideos4156 24 дня назад
Thank you too..welcome
@alpertsanthanapichai2863
@alpertsanthanapichai2863 24 дня назад
ஏர்போர்ட் கட்டியது ரொம்ப மிக்க மகிழ்ச்சி
@msrytvideos4156
@msrytvideos4156 23 дня назад
மிக்க நன்றிகள்
@georgethomas245
@georgethomas245 26 дней назад
நல்ல விளக்கங்கள் சொல்லி இருக்கிறீர்கள். நாங்களும் தெரிந்து கொண்டோம்.
@msrytvideos4156
@msrytvideos4156 26 дней назад
Thank you
@sairam21698
@sairam21698 22 дня назад
நேர்த்தியான வீடியோ
@msrytvideos4156
@msrytvideos4156 22 дня назад
Thank you
@vanigunalan484
@vanigunalan484 26 дней назад
உங்கள் அருமையான விளக்கங்கள் அனைத்துமே சூப்பர் சார். உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்.
@msrytvideos4156
@msrytvideos4156 26 дней назад
Thank you
@jeyashreeananth5704
@jeyashreeananth5704 26 дней назад
Extraordinary work
@msrytvideos4156
@msrytvideos4156 26 дней назад
Thank you
@prakasamdheena7473
@prakasamdheena7473 26 дней назад
Nice update
@msrytvideos4156
@msrytvideos4156 26 дней назад
Thanks for the visit
@georgethomas245
@georgethomas245 26 дней назад
Nice videography.
@msrytvideos4156
@msrytvideos4156 26 дней назад
Thanks a lot
@sairam21698
@sairam21698 22 дня назад
உண்மையான பயனை அடைந்த ஒரு மகிழ்சி
@msrytvideos4156
@msrytvideos4156 22 дня назад
Thank you
@msrytvideos4156
@msrytvideos4156 22 дня назад
Thank you
@vijaysethu999
@vijaysethu999 26 дней назад
Nice
@msrytvideos4156
@msrytvideos4156 26 дней назад
Thanks
@DheerajKannan90
@DheerajKannan90 11 дней назад
உங்கள் அருமையான விளக்கங்கள் அனைத்துமே சூப்பர் சார்
@msrytvideos4156
@msrytvideos4156 11 дней назад
Thank you
@shajzakk4826
@shajzakk4826 24 дня назад
Thanks for your timing to ur explanation
@msrytvideos4156
@msrytvideos4156 24 дня назад
My pleasure.... so nice of you
@georgethomas245
@georgethomas245 26 дней назад
உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
@msrytvideos4156
@msrytvideos4156 26 дней назад
Thank you
@-MaTaTa
@-MaTaTa 23 дня назад
ஓடுதல விரிவாக்கம் 15 ஆண்டுகளாக மாநில அரசு நிலம் ஒதுக்க வில்லை.. புதிய முனையம் ஏற்றற்போல் ஓடுதலம் இல்லையே
@msrytvideos4156
@msrytvideos4156 23 дня назад
....mm
@vanigunalan484
@vanigunalan484 26 дней назад
மிக மிக அழகான படப்பிடிப்பு. நேர்த்தியான வீடியோ
@msrytvideos4156
@msrytvideos4156 26 дней назад
Thank you
@jeyashreeananth5704
@jeyashreeananth5704 26 дней назад
Nice narration
@msrytvideos4156
@msrytvideos4156 26 дней назад
Many many thanks
@prakasamdheena7473
@prakasamdheena7473 26 дней назад
Good efforts.
@msrytvideos4156
@msrytvideos4156 26 дней назад
So nice of you
@smshivasaravanan
@smshivasaravanan 19 дней назад
அதெல்லாம் இருக்கட்டும் பழைய ஏர்போர்ட்டிற்கும் புதிய ஏர்போர்ட்டிற்கும் எவ்வளவு தூரம் அண்ணே அதை சொல்லுங்க😂😂😂
@msrytvideos4156
@msrytvideos4156 19 дней назад
Next compound.. that's all.Very near.
@jeyashreeananth5704
@jeyashreeananth5704 26 дней назад
Super sir
@msrytvideos4156
@msrytvideos4156 26 дней назад
Thank you
@shase9609
@shase9609 26 дней назад
Trichy international airport New terminal has been constructed as per International standard.
@msrytvideos4156
@msrytvideos4156 26 дней назад
Thank you
@TheSenthil2012
@TheSenthil2012 19 дней назад
Very useful video sir. Is there a elevator from arrival to departure?
@msrytvideos4156
@msrytvideos4156 19 дней назад
Yes... don't worry
@SahubarBaskan
@SahubarBaskan 24 дня назад
Good job sir
@msrytvideos4156
@msrytvideos4156 24 дня назад
So nice of you
@veeravm4080
@veeravm4080 16 дней назад
அருமை அண்ணா 👌🏻👌🏻💐💐💐
@msrytvideos4156
@msrytvideos4156 16 дней назад
Thanks 🙏🙏
@ramanibaiv.9469
@ramanibaiv.9469 23 дня назад
Hi, thanks for the most insightful video. I have a question to the designer. Why are terminals kept opened all along? How do u protect the people from strong wind, heavy rain etc.? People are packing luggages, handling things, children, stalls and most deligate activities happening there. How are you going to protect them and the airport at the worst climate seasons? Thanks.
@msrytvideos4156
@msrytvideos4156 23 дня назад
No idea
@worldlife2984
@worldlife2984 23 дня назад
😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😢😢😢உள்ளே இருந்து வெளியே வர பஸ் வசதிகள் உள்ளே செல்ல பஸ் வசதி எப்படியோ இருக்கு நான் திருச்சிக்காரன் தான் சிறு வயதில் விளையாடிய இடம் தான்😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😮
@msrytvideos4156
@msrytvideos4156 23 дня назад
Transport facilities may be improved in future
@user-ed6wv4mx1u
@user-ed6wv4mx1u 11 дней назад
Very Very nice
@msrytvideos4156
@msrytvideos4156 11 дней назад
Thanks
@sakulasif
@sakulasif 23 дня назад
ATM இருக்க Arrival Departure ?
@msrytvideos4156
@msrytvideos4156 23 дня назад
Yes...ATM available at departure & arrival terminals both
@vanigunalan484
@vanigunalan484 21 день назад
Airport superb..kudos to Modi
@msrytvideos4156
@msrytvideos4156 21 день назад
Thank you
@user-ej7pm6hh7p
@user-ej7pm6hh7p 14 дней назад
🎉👍
@msrytvideos4156
@msrytvideos4156 14 дней назад
Thank you so much
@salmanhameed8473
@salmanhameed8473 23 дня назад
துபாய் அபுதாபி விமான நிலையத்தில் கட்டண கழிப்பறை இருக்கா?
@msrytvideos4156
@msrytvideos4156 23 дня назад
May be improved in future
@Mcbalajen
@Mcbalajen 11 часов назад
Usefull video👍
@msrytvideos4156
@msrytvideos4156 10 часов назад
Thank you
@RaviRavi-kj6zk
@RaviRavi-kj6zk 12 часов назад
👌👌சூப்பர்
@msrytvideos4156
@msrytvideos4156 11 часов назад
Thank you
@ShajahanHafeez
@ShajahanHafeez 19 дней назад
Saudi Riyadh to trichy direct flight vitta nalla irukum
@msrytvideos4156
@msrytvideos4156 19 дней назад
Yes.. thank you
@msrytvideos4156
@msrytvideos4156 26 дней назад
திருச்சி -விமான நிலையம் - புதிய முனையம் -Trichy - International Airport-New Terminal
@habibrahman4831
@habibrahman4831 15 дней назад
Important to Expansion runway
@msrytvideos4156
@msrytvideos4156 15 дней назад
Yes
@DheerajKannan90
@DheerajKannan90 11 дней назад
மகிழ்சி
@msrytvideos4156
@msrytvideos4156 11 дней назад
Thank e
@VijaySethuraman-m5u
@VijaySethuraman-m5u 2 дня назад
Super
@msrytvideos4156
@msrytvideos4156 2 дня назад
Thank you
@sgraman7092
@sgraman7092 15 дней назад
போக்குவரத்து வசதிகள் செய்து தரவேண்டும் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்
@msrytvideos4156
@msrytvideos4156 15 дней назад
Yes....will be improved in near future
@prakasamdheena7473
@prakasamdheena7473 26 дней назад
Thanks to Modiji.
@msrytvideos4156
@msrytvideos4156 26 дней назад
Thank you
@sirajdeen4417
@sirajdeen4417 13 дней назад
பரவாயில்லை, சென்னையில் பாலிதீன் பெட்டியில் சுற்ற 400 ரூபாய்.
@msrytvideos4156
@msrytvideos4156 13 дней назад
Good 👍 information. thanks
@arunachalam9441
@arunachalam9441 12 дней назад
பிரதமர் மோடி. முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி.
@msrytvideos4156
@msrytvideos4156 12 дней назад
Thank you
@hematarunsiva8361
@hematarunsiva8361 14 дней назад
Outside like this but inside arrival ,counters very less operating .only this outer decor that's all
@msrytvideos4156
@msrytvideos4156 14 дней назад
Thanks 🙏
@saiyedsahabudeen.m8695
@saiyedsahabudeen.m8695 7 дней назад
Paint அடிச்சிட்டு வீடு எனக்கு சொந்த கிர கதை தா இது
@msrytvideos4156
@msrytvideos4156 7 дней назад
....
@user-zn8hl3tb2o
@user-zn8hl3tb2o 22 дня назад
சிறிது காலம் நன்றாக சுத்தமாக இருக்கும்.. பிறகு ஆங்காங்கே மரத்தடிகளில் சிறுநீர் கழித்து அசிங்கப் படுத்தி விடுவார்கள்.. அதன்பிறகு அபுதாபி ஏர்போர்ட் என்றெல்லாம் சொல்ல முடியாது.. இதுதான் இந்தியாவின் நிலைமை..இப்படி எழுதுவதற்கு மனது கஷ்டமாக தான் உள்ளது
@msrytvideos4156
@msrytvideos4156 22 дня назад
Yes
@user-ee8ip4hg8n
@user-ee8ip4hg8n 18 дней назад
location Same or Different?
@msrytvideos4156
@msrytvideos4156 18 дней назад
Same location bro
@user-ee8ip4hg8n
@user-ee8ip4hg8n 12 дней назад
@@msrytvideos4156 Thanks for Reply
@alltimefoodchannel9583
@alltimefoodchannel9583 16 дней назад
Bus facilities illaiya,,foreign il bus vasathi ullathu bus charge is low ,here no bus only teksi too much cost
@msrytvideos4156
@msrytvideos4156 16 дней назад
உண்டு
@Imraan-Thamizh
@Imraan-Thamizh 23 дня назад
Trichy vida chennaithaan best seekiram velila vanthudalaam trichy village😂
@msrytvideos4156
@msrytvideos4156 23 дня назад
Ok
@boominathanboominathan8367
@boominathanboominathan8367 8 дней назад
Trichy is 10 times smaller than Chennai but still 11th busiest air port in India (international passenger handling la) Chennai um village than da komali 😹
@Imraan-Thamizh
@Imraan-Thamizh 8 дней назад
@@boominathanboominathan8367 திருச்சி தாண்டிருக்கமாட்ட போலயே, i think It's like you have never seen Chennai in your whole life😂
@va92022
@va92022 20 дней назад
Trichy duty free is open?
@msrytvideos4156
@msrytvideos4156 20 дней назад
Yes
@va92022
@va92022 20 дней назад
@@msrytvideos4156 new terminal is now open duty free? Someone said it's under renovation
@jawaharmurugeswari7206
@jawaharmurugeswari7206 14 дней назад
ஏன் பிரதமர்ன்னு சொன்னா என்ன
@msrytvideos4156
@msrytvideos4156 14 дней назад
.....
@tamaraipoo6299
@tamaraipoo6299 23 дня назад
Poha..poha.. palaya bus 🚌 🚉 station maatheri poidum ...athu taan digital India 😊😊
@msrytvideos4156
@msrytvideos4156 23 дня назад
....
@tamaraipoo6299
@tamaraipoo6299 23 дня назад
Airport maatheri illa..
@msrytvideos4156
@msrytvideos4156 23 дня назад
.....
@boominathanboominathan8367
@boominathanboominathan8367 8 дней назад
Vera enna maari iruku
@DheerajKannan90
@DheerajKannan90 11 дней назад
Useful video...thank you
@msrytvideos4156
@msrytvideos4156 11 дней назад
So nice of you
@DheerajKannan90
@DheerajKannan90 11 дней назад
உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்
@msrytvideos4156
@msrytvideos4156 11 дней назад
Thank you
@DheerajKannan90
@DheerajKannan90 11 дней назад
வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன்
@msrytvideos4156
@msrytvideos4156 11 дней назад
Thank you
Далее
На чем играют ПРО | Standoff 2
07:25
Просмотров 303 тыс.
НАМ ВРАЛИ О ПИРАТАХ
52:52
Просмотров 2 млн
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
На чем играют ПРО | Standoff 2
07:25
Просмотров 303 тыс.