Тёмный

🌿🍀திராட்சை அறுவடை/ grapes farming cultivation to harvesting Method/Amazing farm fresh fruits picking 

Sakkapodu Channel
Подписаться 199 тыс.
Просмотров 106 тыс.
50% 1

#harvesting#fruits#farmingideas

Опубликовано:

 

18 окт 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 84   
@arunbrucelees344
@arunbrucelees344 8 месяцев назад
உண்மைதான அக்கா நெல்லை விளைவிக்கும் விவசாயிகள் தனது நெல்லுக்கான விலையை நிர்ணயிக்க முடியவில்லை அது தான் எல்லா விவசாயிகளுக்கு மிகவும் வருத்தமான விஷயம் 😢 இருந்தாலும் விவசாயம் செய்து பலரை வாழ வைக்கும் விவசாயிக்கு மகத்தான நன்றிகள்😊❤😊😊❤
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo 8 месяцев назад
உங்கள் வீடியோ என்றாலே மனதில் கண்களில் பசுமை வந்து விடுகின்றது சிஸ்டர் உங்ளின் ஒவ்வொரு வீடியோவும் விவசாயம் செய்யும் அனைவருக்கும் பயன் தரும் வீடியோ சிஸ்டர்
@SakkapoduChannel
@SakkapoduChannel 8 месяцев назад
😍
@saranyasri9341
@saranyasri9341 8 месяцев назад
Hi sister... திராட்சை வேண்டும் என்றால் கடையில் சென்று வாங்கி கொள்ளலாம் என்று சாதாரணமாக நினைத்த நமக்கு, விவசாயிகள் இவ்வளவு வேலைகள் செய்த பின்பு தான் நமக்கு ருசியான, ஆரோக்யமான திராட்சை கிடைக்கிறது... விவசாயிகளுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்... நன்றி sister உங்களின் தெளிவான விளக்கத்திற்கு.
@jeevi_the_explorer
@jeevi_the_explorer 25 дней назад
0
@ClaraJames-mb8kk
@ClaraJames-mb8kk 8 месяцев назад
எங்க கம்பம் பள்ளத்தாக்கு கருப்பு பன்னீர் திராட்சை புவிசார் குறியீடு பெற்றது.🍇❤
@s.rs.r7832
@s.rs.r7832 8 месяцев назад
Wow super nice ❤❤❤❤
@indirasrinivasan8943
@indirasrinivasan8943 8 месяцев назад
ஒவ்வொரு ஒவ்வொரு விடியோ அருமை சகோதரி மிகவும் மகிழ்ச்சி அருமை அருமை
@sharmilaalexander5781
@sharmilaalexander5781 8 месяцев назад
Super 👌
@SASIKUMARDURAI-gj3iw
@SASIKUMARDURAI-gj3iw 8 месяцев назад
Wow nice sister ❤❤❤
@palanivelrajavel4979
@palanivelrajavel4979 8 месяцев назад
திராட்சை தோட்டத்தை நாங்கள் நேரில் பார்த்தது போல் இருந்தது சிஸ்டர்
@s.parvathi6655
@s.parvathi6655 8 месяцев назад
Hi புனிதா சூப்பர் திராட்சை தோட்டம் அழகு பார்க்க இரண்டு கண்கள் போதாது
@Menga349
@Menga349 8 месяцев назад
Super
@indramaniam3499
@indramaniam3499 8 месяцев назад
Grape one of expensive fruit in my country sis. Super 👌👍
@santhisingaram8435
@santhisingaram8435 8 месяцев назад
Super ❤
@kirubarogith3050
@kirubarogith3050 8 месяцев назад
Super sis
@Nandhakumar-xk2zc
@Nandhakumar-xk2zc 8 месяцев назад
நல்ல விளக்கம்.விளக்கமான காணொளி
@madheshwaranv7070
@madheshwaranv7070 8 месяцев назад
Akka unga vedio miss panama papan you are my inspiration 😊
@user-qo3fu9pp3m
@user-qo3fu9pp3m 8 месяцев назад
Punitha nanum oru thadavai visit panni irukken. Very nice experience
@kanagachandran3361
@kanagachandran3361 8 месяцев назад
உங்க வீடியோ எல்லா வீடியோவும் பார்த்து இருக்கேன் ஆனா இன்னைக்கு தான் கமெண்ட் பண்றேன் உங்க வீடியோ எப்பவும் தெளிவாகவும் இருக்கும் ❤❤❤❤
@delphin1581
@delphin1581 8 месяцев назад
என்ன ஒரு அழகு
@vasumatilifestyle2303
@vasumatilifestyle2303 8 месяцев назад
Your all videos super sister all the best 💯💐💐
@malarkodibalakrishnan1145
@malarkodibalakrishnan1145 8 месяцев назад
Very beautiful
@user-vayakkadu
@user-vayakkadu 8 месяцев назад
Neenga than grapes garden vatchu irukinganu nenuchtten. Nice video
@nivetham7956
@nivetham7956 8 месяцев назад
My most loved channels❤
@kowsiinba3418
@kowsiinba3418 8 месяцев назад
First introduction super 👏👏👏👏👏 sir 👌👌👌👌👍
@user-ez4rj9mi9y
@user-ez4rj9mi9y 8 месяцев назад
Unga video ellam super a iruku akka
@pavalamalli2381
@pavalamalli2381 8 месяцев назад
good idea
@spsevam6669
@spsevam6669 8 месяцев назад
#Valthukkal Sagothari, #Vivasayam Kartpom 🙏
@bala24589
@bala24589 8 месяцев назад
😊👍
@mahendrangrapesgarden
@mahendrangrapesgarden 8 месяцев назад
நன்றி சகோதரி. திராட்சை குறித்த முழு தகவல்களையும் ஒளிவின்றி முழுதாய் சொல்லி உள்ளீர்கள். வாழ்த்துக்கள் சுற்றுலா வருபவர்கள் திராட்சை பார்த்து ஏதாவது வியந்து எதையாவது சொல்லி விடுவார்கள் அதனால் வியாபார வாய்ப்புகள் குறைந்து போகும். எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அப்படி இல்லாமல் உள்ளபடி சொன்னமைக்கு மீண்டும் நன்றி
@SakkapoduChannel
@SakkapoduChannel 8 месяцев назад
Thank you so much anna 🙏🙏🙏
@sathiyakeerthiselvarasu6823
@sathiyakeerthiselvarasu6823 8 месяцев назад
💐🌹அருமை சகோதரி🌹💐
@amsavicky.6986
@amsavicky.6986 8 месяцев назад
Happy Morning sister 😊
@user-ye9xk5pf4m
@user-ye9xk5pf4m 8 месяцев назад
Hi sis happy morning🥰 very super sis😊
@harivarshan8914
@harivarshan8914 8 месяцев назад
🎉🎉இது எங்க ஊர்
@reenashanthi4349
@reenashanthi4349 8 месяцев назад
super sister!
@SLVFashionRound
@SLVFashionRound 8 месяцев назад
Wow
@MuthuPandi-fh1xi
@MuthuPandi-fh1xi 8 месяцев назад
👌👌👌 sister my uru
@user-sv1nn1lf5i
@user-sv1nn1lf5i 8 месяцев назад
My native❤
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 8 месяцев назад
SUPERB SISTER SAKKAPODU CHENNAL THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY SISTER SAKKAPODU VHENNAL THANKS ❤🙏🙏🙏🙏🙏
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤
@Aadvikachu
@Aadvikachu 8 месяцев назад
Nanga theni tha...enga ooru cumbum...
@aravinthcma1604
@aravinthcma1604 8 месяцев назад
enga ooru 🎉🎉
@manikandansekar8099
@manikandansekar8099 8 месяцев назад
வணக்கம் சகோதரி ஒரு சின்ன வேண்டுகோள் தவறாக என்ன வேண்டாம் விளை நிலங்களில் பயணிக்கும் பொழுது காலணிகள் உபயோகத்தினை தவிர்ப்போமே நீங்கள் ஒரு நல்ல விவசாய விரும்பி என்பதால் இந்த வேண்டுகோள் முன் வைக்கின்றேன் நன்றி❤❤❤
@prabhuk1369
@prabhuk1369 8 месяцев назад
❤❤❤❤I. Like. You di. Seallam. Beautiful. Job. Good. Good. One. Rely. Next. Good. Place.
@bytoy8615
@bytoy8615 8 месяцев назад
Erode climate ku varum ah
@bytoy8615
@bytoy8615 8 месяцев назад
Nice plant available ah sis .. need plant
@abii1613
@abii1613 8 месяцев назад
Akka neenga epdi ulcer epdi sari panneenga konjam solunga pla
@suthaangaiyaraj6618
@suthaangaiyaraj6618 8 месяцев назад
Sis enga veedu theni la than iruku.... veetuku vaanga
@nithish6584
@nithish6584 8 месяцев назад
True 💯🥹
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 8 месяцев назад
WOW SUPERB SISTER SAKKAPODU CHANNEL SISTER THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER SAKKAPODU CHANNEL SISTER THANKS 🙏🙏🙏🙏🙏🙏
@kolanjiyappakrishnan-qp3ew
@kolanjiyappakrishnan-qp3ew 8 месяцев назад
இஸ்ரேல் நாட்டில் டிஜிட்டல் முறையில் விவசாயம் செய்ய படுகின்றனர் . இஸ்ரேல் நாட்டில் விவசாயத்தில் செலவு குறைவு. லாபம் 10 மடங்கு அதிகம் . தமிழ் நாட்டில் விவசாய செலவும் மற்றும் லாபமும் ஒன்றாக இருக்கும். விவசாயின் நிலை வறுமையிலே இருக்கும். முன்னேற்றம் இருக்காது .
@rashmiram9614
@rashmiram9614 8 месяцев назад
Hii punitha❤ compared to your other videos this video looks more beautiful with respect to colour grading and video quality.. which camera are u using recently?
@SakkapoduChannel
@SakkapoduChannel 8 месяцев назад
Same mob dha sis
@rashmiram9614
@rashmiram9614 8 месяцев назад
@@SakkapoduChannel which mobile?
@IndiraIndiraselvam-pj3zq
@IndiraIndiraselvam-pj3zq 8 месяцев назад
Sister neeng vennila veedu channel Sangeetha sisteukku relationa illa siblinga appadiye twin madhiri irukkeenga please reply ma
@user-fx3pw8tx9k
@user-fx3pw8tx9k 8 месяцев назад
Hai sister last video la comment pannen nangalu grapes farm vachirukom near cumbum enga thotathukum vanga sis
@SakkapoduChannel
@SakkapoduChannel 8 месяцев назад
Next vandha kandipa varom sis😍
@ramdasraju9074
@ramdasraju9074 8 месяцев назад
தோட்டத்துல பூச்சி மருந்து ஸ்மெல் நல்ல வருதுங்களா. பூச்சி மருந்து அடிக்கிறதுனால எனக்கு ரொம்ப இஷ்டம் உள்ள திராட்சையை சாப்பிடுவதே நிறுத்திட்டேன்
@chitrakannan3210
@chitrakannan3210 8 месяцев назад
Seri bro appo ungaluku udambu seri fever hospital pogathinga enna marundhu smell varum
@jayapreethi6133
@jayapreethi6133 8 месяцев назад
Yetha ooru akka ithu...?
@SakkapoduChannel
@SakkapoduChannel 8 месяцев назад
Theni
@suthaangaiyaraj6618
@suthaangaiyaraj6618 8 месяцев назад
Veerapandi la
@458_sakthivels_sec_i4
@458_sakthivels_sec_i4 8 месяцев назад
Pattani kilo yevlo
@jaisri4602
@jaisri4602 8 месяцев назад
Sister sale pannuvingala oru box
@-eswariselva6442
@-eswariselva6442 8 месяцев назад
Sis na theni than. Enga theni epavume alagu than
@mahendrangrapesgarden
@mahendrangrapesgarden 8 месяцев назад
கல்காலுக்கு இடைவெளி 10 க்கு 10அடி
@SureshSuresh-zs5kr
@SureshSuresh-zs5kr 8 месяцев назад
Nellagirikum. Ungkalukum. Eatho sampantham.irukum nu.thonuthu unmiya
@balaramana9571
@balaramana9571 8 месяцев назад
இது எந்த ஊர் மேடம்
@seenivasan4555
@seenivasan4555 8 месяцев назад
you missed to visit crocodile farm 😀
@krishnavenikrishnaveni1490
@krishnavenikrishnaveni1490 8 месяцев назад
Akka unga dog polavae enga veetu dog yaium (normal oru dog kadichitu)akka injection potachu akka.(veri dog kadikla akka).ippoki unga dog epdi iruku akka.please akka ennaku reply pannuga.......
@alexjai8010
@alexjai8010 8 месяцев назад
எந்த இடம்
@saraswathi8086
@saraswathi8086 8 месяцев назад
Neenga 1 eacarla thirashai thottam podunga sister.
@SakkapoduChannel
@SakkapoduChannel 8 месяцев назад
😀😀
@shofishan5208
@shofishan5208 8 месяцев назад
Sis grapes venum sis 2kg courier panuvengala, per kg rs sis
@ramandivya9896
@ramandivya9896 8 месяцев назад
This green dress from sis
@SakkapoduChannel
@SakkapoduChannel 8 месяцев назад
Myntra sis
@user-th3qm1mz5w
@user-th3qm1mz5w 8 месяцев назад
Nan unga thottatha pakka varalama
@PRAKASH-rz4es
@PRAKASH-rz4es 8 месяцев назад
Hi
@RajeshwariJan-vu2dh
@RajeshwariJan-vu2dh 8 месяцев назад
Pona video podavai pathi pottinga 50 podavai ku wholesale price yevalavu nu solluma.... Naan 25 adukanumnu irruken maa
@SakkapoduChannel
@SakkapoduChannel 8 месяцев назад
Hi sis avaga phone no description la iruku sis Plz contact panuga
@PazhaniyammalMoorthiii-xo1lc
@PazhaniyammalMoorthiii-xo1lc 8 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤
Далее
Beautiful Harvest In Terrace Garden @MaadithottamSachu
12:56