Тёмный

நம்ம மசாலா ஷோரூம் ரெடி ஆய்டுச்சு , என்ன என்ன மசாலா இருக்குன்னு பாருங்க.| WORLD FOOD TUBE 

World Food Tube
Подписаться 1,1 млн
Просмотров 169 тыс.
50% 1

நம்ம மசாலா ஷோரூம் ரெடி ஆய்டுச்சு , என்ன என்ன மசாலா இருக்குன்னு பாருங்க.| WORLD FOOD TUBE
For Business Inquiries : worldfoodtube3@gmail.com
Website :- nandrimasalas.com/
Whatsapp masala order = +91 8110033999
Location = maps.app.goo.gl/b92fLxkuUgTFP...
(Nandri masala showroom,Near sivakannan restaurant)

Опубликовано:

 

4 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 401   
@SathikMeeran-wu4kg
@SathikMeeran-wu4kg 8 месяцев назад
பாஸ் நான் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து பேசுறேன் நீங்க ரொம்ப நல்லா வரணும் நல்ல முயற்சி எடுத்து இருக்கீங்க இந்த கம்பெனிக்கு மேல வளர என்னோட வாழ்த்துக்கள்
@mdurga5013
@mdurga5013 8 месяцев назад
ஏழைகளும் வாங்கும் அளவில் விலைப்பட்டியல், கிராம் அளவு( 20)பாக்கெட் போடுங்க,த நாடு முழுக்க டெலிவரி பண்ணுங்க👍
@Arjun-di7bi
@Arjun-di7bi 8 месяцев назад
மிக விரைவில் ஒரு பெரிய நிறுவனமாக வளர வேண்டும் வாழ்த்துக்கள் 🎉
@pavithran4749
@pavithran4749 8 месяцев назад
Veralvl yah neenga neenga nallarukanum yah💯❤️ kadavuley ivangala nala vechirupa🙏samaika theriyadhavan kuda samaika therinchirum unga masala vala Thanks for #nandrimasala...
@chandanl3525
@chandanl3525 8 месяцев назад
Congratulations Sir, May the lord give you immense happiness and success
@bhairavi.k6-b736
@bhairavi.k6-b736 8 месяцев назад
உணவுத்துறை ரெய்டு வரும்போது ஏன் ரெஸ்டாரென்ட் மூடியிருந்தது??
@kaliswaran5880
@kaliswaran5880 8 месяцев назад
😂😂😂😂
@balastylisherb8110
@balastylisherb8110 8 месяцев назад
Matipom la
@thangavelmani3081
@thangavelmani3081 8 месяцев назад
என்ன சொல்றிங்க 2:12
@Support.The.Kerala.Story.
@Support.The.Kerala.Story. 7 месяцев назад
Old stock chicken🐔🐓🐤😂😂😂😂😂🎉
@malinishunmugam453
@malinishunmugam453 7 месяцев назад
All the best. Valgzha valamudan
@MallaiKarthi..
@MallaiKarthi.. 8 месяцев назад
வாழ்த்துக்கள் கலக்கல் மன்னர்களே!!!
@ShanmugarajArumugasamy
@ShanmugarajArumugasamy 8 месяцев назад
Jabbar Bhai pola maen maelum valara Vaazthukkal 👍👍👍
@tamilarasanrajendran8640
@tamilarasanrajendran8640 8 месяцев назад
வாழ்த்துக்கள் நண்பா நீங்கள் மேலும் மேலும் இன்னும் வளரணும் நீங்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள்
@stylishkanna2596
@stylishkanna2596 8 месяцев назад
Dindigul Gold Star briyani my favorite 😋😋😛
@fotodreams9899
@fotodreams9899 8 месяцев назад
Masala pouch packetil kooduthal nantraga irukkum poor people in vanga vasathiyaga irukkum Sakthi masala Pola packet podungal
@fpremkumar777
@fpremkumar777 6 месяцев назад
Ini ovoru thamizhanum porula tharatha Kaila vachirukka muyarchi edukkanum ungala pola...❤❤❤
@vasubala8064
@vasubala8064 8 месяцев назад
Unga masalakku romba eagara wait panrom sir
@Support.The.Kerala.Story.
@Support.The.Kerala.Story. 7 месяцев назад
Home cooking food the best👍வீட்டு சமையல் உணவு மலிவான,சிறந்த மற்றும் தூய்மையான சுகாதாரமான உணவு
@miyabro440
@miyabro440 8 месяцев назад
Congratulations 👏 அருமை ❤
@funbreak2023
@funbreak2023 8 месяцев назад
Brother shelf rack steel la pottu irukalam, wood na karappan poochi problem vara chances irukku
@KoteeWaran-dc8vr
@KoteeWaran-dc8vr 8 месяцев назад
Anna Karuvattu kuzhambu masala ....ethuvaraikkum yarum panna la nega pannuga
@GayathrinilaS
@GayathrinilaS 8 месяцев назад
Supper anna neenga melum vetripera vazhthukkal bro's
@user-vi8ex4ed3w
@user-vi8ex4ed3w 8 месяцев назад
Vazhthukal anna 🎉🎉
@ArunachalamS-dn3gr
@ArunachalamS-dn3gr 8 месяцев назад
இரண்டு அண்ணாக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா ❤
@kasirajan5640
@kasirajan5640 8 месяцев назад
Congratulations both of you sir❤❤❤
@kiriupkarank1840
@kiriupkarank1840 7 месяцев назад
அருமையான பதிவு சூப்பர் அண்ணா
@UngalMaanavan
@UngalMaanavan 8 месяцев назад
தரமான மசாலா குறைந்த விலையில் வழங்குங்கள். வாழ்த்துக்கள். நன்றி
@Vijai342
@Vijai342 8 месяцев назад
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@BMAGUNAVATHIA
@BMAGUNAVATHIA 8 месяцев назад
Ulaipinal uyardhavargal 👏👏👏👏👏 congratulations Anna 💐💐💕💝 for your great hardwork 👏👏👏👏👏👏👏👏
@user-qx3rw2pt4v
@user-qx3rw2pt4v 8 месяцев назад
Melem melum valara vazthukkal ❤❤
@chelladurai6117
@chelladurai6117 8 месяцев назад
ரொம்ப அழகாக உள்ளது நன்றி மசாலுக்கு ரொம்ப நன்றி எங்க ஊரு ஆண்டிப்பட்டி
@user-kj7sc2dt2u
@user-kj7sc2dt2u 8 месяцев назад
Anna ungaluku Vaalthukal🎉🎉
@m.manjunathan4593
@m.manjunathan4593 8 месяцев назад
வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉
@umadevimuniandy8023
@umadevimuniandy8023 8 месяцев назад
Valthukkal...
@rivaaj
@rivaaj 8 месяцев назад
Sivakannan and Sampath Khan Sir, உங்கள் முயற்சி வெற்றி பெற்று மென்மேலும் வளர வாழ்த்துக்கள். ஒரு சின்ன வேண்டுகோள். Mixed packing masala பேக்கிங் போட்டா ஆன்லைன் ல வாங்கும் மக்களுக்கு கொஞ்சம் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். (உதாரணமாக 1 சிக்கென் 65 மசாலா, 1 மட்டன் மசாலா, ஒரு மீன் வறுவல் மசாலா, ஒரு சம்பார் மசாலா) காரணம் முழுதாக இயற்க்கை முறையில் தயாரிப்பதால் விரைவில் விணாகிவிடும் ஆபத்து உள்ளது. கலவையாக கிடைத்தால் அனைத்தும் குறிப்பிட்ட காலத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
@Vijay-jm7py
@Vijay-jm7py 8 месяцев назад
Wow what a great masala in the world
@Kalaibell
@Kalaibell 8 месяцев назад
வாழ்த்துக்கள் அண்ணே... வாழ்க வளமுடன் நலமுடன்...
@Salimkutty-id4ld
@Salimkutty-id4ld 8 месяцев назад
Super ❤❤❤❤ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@premgeo-1785
@premgeo-1785 8 месяцев назад
அண்ணா அப்படியே ஊறுகாய் ம் தயார் செய்யுங்கள் 👍
@Sambathkumar549
@Sambathkumar549 8 месяцев назад
super ji வாழ்த்துகள்
@davidkosta7245
@davidkosta7245 8 месяцев назад
Congrats bros awesome show room God bless you.
@farmers-voice_02
@farmers-voice_02 8 месяцев назад
வாழ்த்துக்கள் அண்ணா. கார்ப்பரேட்களுக்கு வயிறு கலக்க வேண்டும். ❤❤❤
@tamilnesanremo4312
@tamilnesanremo4312 8 месяцев назад
அண்ணா வணக்கம் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் பிரைஸ் லிஸ்ட்
@grmurugan3
@grmurugan3 8 месяцев назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@rajrr8534
@rajrr8534 8 месяцев назад
வாழ்த்துக்கள் அண்ணா...🎉🎉
@zafiralifestyle
@zafiralifestyle 8 месяцев назад
Congratulations bros🎉❤❤❤
@rajubayrajubay4489
@rajubayrajubay4489 8 месяцев назад
Wow Fantastic NANDRI Masala Shop God Bless You And Your Work Brother's live long enough to your all Team 🎉🎉🎉🎉❤❤❤❤
@user-bn7ho7bk8j
@user-bn7ho7bk8j 8 месяцев назад
உங்க கம்பெனிக்கு என் வாழ்த்துக்கள்
@sarveshkkdjking8246
@sarveshkkdjking8246 8 месяцев назад
Anna congratulations happy to grow your family
@sathyaganesan9456
@sathyaganesan9456 8 месяцев назад
Vazthughal, bro
@AKASHAKASH-pm2pr
@AKASHAKASH-pm2pr 8 месяцев назад
Box and packing la yae theriyuthu masala oda quality... 💯🔥
@yuvaraj6423
@yuvaraj6423 8 месяцев назад
Ellam company la yum ipdi tha pack pannuvanga pathathu illaya
@user-fg6zp9od2m
@user-fg6zp9od2m 8 месяцев назад
Super bro valthukal 🎉
@KUMBAKONAMTIMES
@KUMBAKONAMTIMES 8 месяцев назад
Excellent brother 🎉.congratulations 🎉🎉தங்களின் மசாலா விற்பனை செய்ய விற்பனைக்கு கிடைக்குமா. brother. R. Thyagarajan. Kumbakonam
@antonyjosephine494
@antonyjosephine494 5 месяцев назад
Arumai Nanba
@prasathkumar8677
@prasathkumar8677 8 месяцев назад
Congratulations brothers....
@VINOTHKUMAR-bn8dv
@VINOTHKUMAR-bn8dv 8 месяцев назад
Congratulations brothers இந்த மசாலா ஆரம்ப விலை என்ன.???
@BommurajR
@BommurajR 8 месяцев назад
வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் எனக்கு இந்த ப்ராடக்ட் வேணும் என்ன வெப்சைட் ன்னு சொல்லுங்க அண்ணா கொஞ்சம் அட்ரஸ் சொல்லுங்க அண்ணா வாட்ஸ்அப் கொஞ்சம் பண்ணி விடுங்க
@dhineshdk7458
@dhineshdk7458 8 месяцев назад
Happy Happy next level Anna's ❤
@nazeemahamed846
@nazeemahamed846 8 месяцев назад
Srilanka vil ithu kidaikkuma??
@saranmaha007
@saranmaha007 8 месяцев назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🎉🎉🎉🎉🎉🎉
@Mr365
@Mr365 8 месяцев назад
Happy to see your new venture bros❤ Good luck both of you
@sudalaimani-fl2td
@sudalaimani-fl2td 7 месяцев назад
வாழ்த்துக்கள் நண்பரே நீங்கள் உங்கள் 🎉🎉🎉🎉🎉
@jeyammaduraichannel1811
@jeyammaduraichannel1811 8 месяцев назад
Mandagema pidicha youtubers amma samayal meenakshi, hemas kitchen evargaley virattanum unga masala super
@monamuruganmona1779
@monamuruganmona1779 7 месяцев назад
This is next level of thinking really superbb❤❤
@kavithabanu3134
@kavithabanu3134 8 месяцев назад
Very nice.congraulation
@vishweshwaranvishweshwaran8592
@vishweshwaranvishweshwaran8592 8 месяцев назад
Bro 4 types of different masala same pack la kidaikumah
@Makil442
@Makil442 8 месяцев назад
🎉 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉
@SathishKumar-pl6ig
@SathishKumar-pl6ig 8 месяцев назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@user-ql4mb4dc7g
@user-ql4mb4dc7g 8 месяцев назад
வாழ்த்துக்கள் அண்ணா சூப்பர் ❤❤❤❤❤❤❤❤
@saravanansaro3708
@saravanansaro3708 8 месяцев назад
வாழ்த்துக்கள் 💐
@rjganesh7736
@rjganesh7736 8 месяцев назад
200gm yaarum regular vanga mudiyathu bro,50gm separate or mix panni sell ponunga
@srinivasang444
@srinivasang444 8 месяцев назад
Wish u all the best keep growing &rocking 🎉🎉🎉🎉
@aafiyafathi4690
@aafiyafathi4690 8 месяцев назад
Kashmiri red chilli powder kidikuma sir
@rameshchandran8189
@rameshchandran8189 8 месяцев назад
அருமை
@ganthikarthick6197
@ganthikarthick6197 8 месяцев назад
Super 😊
@rameshs1256
@rameshs1256 8 месяцев назад
ஈரோடு மாவட்டம் அந்தியூர் இருந்து வாழ்த்துக்கள்...🎉🎉🎉
@rajasekarsekar9670
@rajasekarsekar9670 8 месяцев назад
Super congratulations
@soundarmozli1830
@soundarmozli1830 8 месяцев назад
Congtrats bro best of luck🎉
@srisanth501
@srisanth501 8 месяцев назад
வாழ்த்துக்கள்
@mohammedkasim7884
@mohammedkasim7884 8 месяцев назад
Bro. your products available in amazon or any other sites
@RameshButtu
@RameshButtu 8 месяцев назад
வாழ்த்துக்கள்...... 👍💯✌️
@BpDasan-rt3dm
@BpDasan-rt3dm 8 месяцев назад
Congratulations annagal Sri Lanka anupuvingala?
@anandviews1019
@anandviews1019 8 месяцев назад
Super brother ☺️... Advance wishes bro...Franchise kudupigala brother...?
@reetas25
@reetas25 8 месяцев назад
Bro I am waiting for your briyani masala ...😋
@chrisbabujoseph7324
@chrisbabujoseph7324 8 месяцев назад
Congratulations 🎉 do your best .
@MasoodParveen-yy4fg
@MasoodParveen-yy4fg 8 месяцев назад
🎉 வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@thehardwheels
@thehardwheels 8 месяцев назад
very competitive field, but wish you great success
@laxmiprathapratha1340
@laxmiprathapratha1340 8 месяцев назад
Srilanka kku delivery pannuvingala
@ramyakumari8270
@ramyakumari8270 8 месяцев назад
Iam in mettupalayam congratulations both of u 🎉🎉🎉🎉
@monamuruganmona1779
@monamuruganmona1779 7 месяцев назад
I'm very happy for this important Anna's..... Keep rocking 🎉🎉🎉
@phoenixtoursandtravels
@phoenixtoursandtravels 8 месяцев назад
Congratulations brothers🎉🎉🎉🎉
@bangalorethamizhanvlogs
@bangalorethamizhanvlogs 7 месяцев назад
Congratulations brother's 👏
@SureshMozhi
@SureshMozhi 8 месяцев назад
சென்னைக்கு நிவாரணபொருள்கள் அனுப்புங்க... கண்டிப்பா நீங்க மேலும் வளருவீங்க.. Plz
@bob_tattoos_tirunelveli
@bob_tattoos_tirunelveli 8 месяцев назад
Seekiram world fullah small shop la irunthu supermarket varai ella shop laium kadaikura maathiri varanum nu pray pannikuren Sambath ji SivaJi Live From Tirunelveli🫶🏻 Unga Packing Logo designs and main ah Showroom Board Design black background la semaiya vera level high quality ah iruku ji's😊
@yasodhasiva1950
@yasodhasiva1950 8 месяцев назад
Veg biryani masala available?
@NAGAIRR24
@NAGAIRR24 8 месяцев назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@AjithKumar-th9en
@AjithKumar-th9en 8 месяцев назад
Delivery 5day aguma illa 1or2 days varuma in Bengaluru
@sevugamoorthisr8900
@sevugamoorthisr8900 8 месяцев назад
Best wishes to yours brother,s iam S.sevugamoorthy form singampunari sivagangai.
@asiksahib9871
@asiksahib9871 8 месяцев назад
Nagapattinam district nagore delivery irukka bro
@bharath8027
@bharath8027 8 месяцев назад
வாழ்த்துக்கள் அண்ணா❤❤🎉
@mollinprakash4127
@mollinprakash4127 8 месяцев назад
Congratulations bro You are doing a great job. Kindly send us the coimbatore address for buying masala
@VenkatMass-rc3lc
@VenkatMass-rc3lc 8 месяцев назад
வாழ்த்துக்கள் அண்ணா🤝🤝🤝👍👍👍
@vigneshv1310
@vigneshv1310 8 месяцев назад
மோன்மோலும் வளர வாழ்த்துக்கால்,சிவகன்ணான் நன்றி எனும் பெயர் தமிழில் பொரியதகா வைத்திருக்கலாம்
Далее
Редакция. News: 128-я неделя
57:33
Просмотров 1,8 млн
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 504 тыс.