Тёмный

Car வாங்க போய் தலை சுத்திருச்சு😱 | இவ்ளோ கோடியா?😮 | Rj Chandru Vlogs 

Rj Chandru Vlogs
Подписаться 632 тыс.
Просмотров 197 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 137   
@Amjath-qk7im
@Amjath-qk7im Год назад
Bro நான் இந்தப்பாவத்தில் பங்கேற்கமாட்டார் ஏன் என்றால் நான் வைத்திருப்பது lumala 1990 - 2002 ஆண்டைய model No petrol no diesel no nice gas no lpgas no battery no solar Only human power But I'm happy
@sivaprakasham5204
@sivaprakasham5204 2 дня назад
Small cars review tell me
@ganeshganesh.r3941
@ganeshganesh.r3941 Год назад
நம்ம அண்ணன் சந்துரு வெள்ளை டீ-சர்ட் ல வடிவா தெரிகிறார் அருமை அருமை❤️👍🙏
@yazhcoovils4732
@yazhcoovils4732 Год назад
கருவாடு வாங்க போனாலே தலைச்சுற்று வந்திடும் இதில கார் வாங்க போயிருக்கீங்க😂😂😂😂
@Mr.faslan03
@Mr.faslan03 Год назад
😂,😂😂
@jonson-oy4wn
@jonson-oy4wn Год назад
​@@KalaiKalai-up3fl15 lakhs ku yaru pa car tharuvan?🤔🤦 comedy pannathinga🙏
@KalaiKalai-up3fl
@KalaiKalai-up3fl Год назад
@@jonson-oy4wn Hlo naanga eduthurukom... Last week la Tenkasi la...MG Hector
@KalaiKalai-up3fl
@KalaiKalai-up3fl Год назад
@@jonson-oy4wn neenga car show room ku poi kettingala ena....
@SivaBala-wn3sq
@SivaBala-wn3sq 2 месяца назад
😂😂😂😂😂
@raaja369
@raaja369 Год назад
எந்த ஒரு நாட்டில் அசையும் சொத்துகளின் விலை " தலை சுற்ற வைக்கிறதோ" அந்நாடு ஆபத்தான பொருளாதார நிலையில் இருக்கின்றது என்பது அர்த்தம்.
@yogansomasundaram8856
@yogansomasundaram8856 Год назад
ஆசை யாரை விட்டுவைக்கும் ஆடி Q5 வாங்கி சாதாரண மத்திய தர மனிதன் ஆகிவிட்டேன் தயவு செய்து அதி விலையுயர்ந்த வாகனம் வேண்டாதேங்கோ? ஐந்தோ பத்தோ வீடுவேண்டி வாடகைக்கு விடுங்க நிரந்தரமாக வருமானம் வரு‌ம் காட்ச்சிக்காக நன்றிங்க
@KethTamilTubing
@KethTamilTubing Год назад
In Sri Lanka, luxury vehicle tax is very very high. More than 300%. Similar cars in Canada are range from $10,000 to $50,000 (sl rs 23laks to 1crore)
@rifadcool
@rifadcool Год назад
அரபு நாடுகளில் range roover பாவிப்பது சாதரண ஒரு security அல்லது ஒரு hospital nurse.
@newcopycat
@newcopycat 18 дней назад
😂😂😂
@pradeepnim3689
@pradeepnim3689 Год назад
Na Australila irukken . Inga rangerover Autobiography is AU$287,988 (2022 year) == 6Kodi... Ilangaiyil pagal kollai...
@thayananthan2662
@thayananthan2662 Год назад
விலை குறைவாகத்தான் இருக்கிறது அண்ணா இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளது நன்றி அண்ணா
@MohamedAli-nc8vu
@MohamedAli-nc8vu Год назад
இவர்கள் நினைப்பது தான் விலை மற்ற எல்லா நாட்டிலும் 5000000/= லட்சம் ரூபாய் ku b m w கார் ஓட லாம் உலகத்தில் இங்கு மட்டும் தான் இந்த விலை srilanka மக்கள் பாவம்
@paramasivamnatarajan1345
@paramasivamnatarajan1345 Год назад
எந்த காரை வாங்க முடிவெடுத்தீர்கள் கடைசியில்?
@PuviChumma
@PuviChumma 12 дней назад
Foreigne ல இருந்து export பண்ணி எடுக்கலாமா அண்ணா எவ்வளவு செலவு ஆகும்
@Lathies
@Lathies Год назад
It is very interesting information About car prices and thanks for the vedio guys.
@s.srinivas3115
@s.srinivas3115 Год назад
India Vida Sri Lanka la Vehicle tax rommbu Adhigam Financial situation avolo improve ayiducha good cost of living rommbu high
@ThiyaguRaja-v8d
@ThiyaguRaja-v8d 9 дней назад
இந்த வாகனத்தை விலை அதிகரித்து விற்பதற்கு புதிய அரசு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அண்ணா
@honda3049
@honda3049 Год назад
கருவாட்டு விலைக்கு ஏற்றுமதி செய்துவிட்டால் இலங்கை ගොඩ.😊
@mauriceberlin7893
@mauriceberlin7893 Год назад
வீடு போ என்கிறது, காடு வா என்கிறது, ஆடிக்கார் வாங்கு வாங்கென்கிறது 😮
@surendranathangp9053
@surendranathangp9053 Год назад
In india,Landrover Defender high end is 1.5 crores....
@mohonsundharam7162
@mohonsundharam7162 Год назад
Sir.matra country motor vehicle.system yeppadi theriyathu..12.core.20 core. Ana indiavla.verum 1lakh price new vehicle.undu.nano cars product...
@theepan1565
@theepan1565 Год назад
Doha vagka Anna vandi maliva irukku enda kadayila..bisnes ondu seyavam srilangkavila..
@KalaiKalai-up3fl
@KalaiKalai-up3fl Год назад
India la 15 lakhs ku car eduthoom last week la.... But Sri Lanka la ammadiyooooow
@chandimal-pl3bi
@chandimal-pl3bi Год назад
இலங்கையில் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை இன்னும் நீக்கப்படவில்லை. அதான் இந்த நிலை🤷‍♀️
@radhakrishnankrishnargod2163
வாழ்க புகழ் பெருக என் ஆசைவழங்கள்🌞🌞🌹👌👌🎈💐🎁🎁✌🏾👍
@Agasthiyar
@Agasthiyar Месяц назад
இலங்கை அரசு உலக நாடுகளில் கடனாளி ஆனால் உலகில் கடன் வாங்கி றோல்றொயிஸ் காரில் பவனி வரும் ஜனாதிபதி மக்கள் அன்றாடம் சாப்பிடும் உணவுக்கு வெளிநாடுகளில் கையேந்தும் நிலை இதுபோன்ற நிலை உலகில் எங்குமே காணமுடியாதுவாழ்த்துக்கள்😊
@jaik9321
@jaik9321 Год назад
Best fit should be ev, tata should be cheaper than other big brand
@smulesuresh077
@smulesuresh077 Год назад
நன்றி தோழரே 🙏
@rkyagee1927
@rkyagee1927 Год назад
Good vdo.... But too short
@mohmeadmirfad7708
@mohmeadmirfad7708 Год назад
Bro auto threeweel la pora suham wera azilumilla bro.... Azu oru tani feelu...🛺🛺🛺🛺🛺🛺🛺🛺
@KckumaraKc-o9z
@KckumaraKc-o9z Год назад
Adhuga vilai car katitinga... Adhe Mari low price cargalaiyum katunga Anna...
@avanorvlog3103
@avanorvlog3103 Год назад
இலங்கையில் ஏற்கனவே வாகனத்தின் விலை அதிகம் காரணம் வாகனம் உள்நாட்டு உற்பத்தி இல்லை என்பது, இப்ப பொருளாதார பிரச்சனை, இலங்கை ரூபாயின் வீழ்ச்சி வேற, இப்படி இருக்கும் பட்சத்தில் காரின் விலையை சொல்லவா வேண்டும்.
@jonson-oy4wn
@jonson-oy4wn Год назад
எங்கப்பா இலங்கை ரூபாவின் வீழ்ச்சி? இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்து கொண்டே செல்கிறதே தவிர வீழ்ச்சியடைவில்லை. ஆகவே தவறான தகவல்களை கட்டவிழ்த்து விடாதிர்கள்
@jonson-oy4wn
@jonson-oy4wn Год назад
இலங்ஜையில் வாகன விலை அதிகரிப்புக்கு காரனம் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை இன்னும் நீக்கப்படவில்லை என்பதேயாகும்
@mohmeadmirfad7708
@mohmeadmirfad7708 Год назад
Bro auto threeweel la pora suham wera azilumilla bro.... Azu oru tani feelu...
@artechnology7991
@artechnology7991 Год назад
Bro Low budget Vehicle Kaattunga please😢😢😢
@MsPridi
@MsPridi Год назад
Auto showroom ponga bro
@nicomark7440
@nicomark7440 Год назад
Good to see again Anna & Akka
@bhuvaneshkumar6719
@bhuvaneshkumar6719 Год назад
இந்தியா நாட்டு தயாரிப்பு SUV , SEDAN போன்ற பிரிவை கொண்ட வாகனம் எல்லாம் என்ன விலை அதாவது MARUTI , TATA , MAHINDRA போன்ற தயாரிப்பு நிறுவன வாகனம் எல்லாம் கிடைக்கிறதா அவை எல்லாம் என்ன விலையில் கிடைக்கிறது உங்கள் நாட்டில்.
@aravinthrooban5340
@aravinthrooban5340 Год назад
Super Anna Qatar la erundhu rooban
@merlymahamani2295
@merlymahamani2295 4 месяца назад
42 million is 4.2 crores and not 42 cores. The salesman has confused.
@v.m9504
@v.m9504 3 месяца назад
அளவுக்குமீறிய ஆடம்பரத்தை அரசாங்கம் அனுமதித்து நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்கு கொண்டுசென்றுவிட்டார்கள் . சாதாரண மக்கள் பல ஏக்கங்களுடன் உணவுக்கும், வைத்தியத்திற்கும் வழியில்லாமல் துன்பப்படுகிறார்கள். பணியாளர்களது ஊதியம் அடிமட்ட வாழ்க்கைக்கே போதுமானதாக இல்லை.
@kalaigalvideos2496
@kalaigalvideos2496 Год назад
i am from london, i can buy two vehicles here for the price of one
@gmchander142
@gmchander142 Месяц назад
காரை பார்க்கும்போது வீடு மாதிரித்தான் தெரியும், சர்வீஸ் செய்த பின் பில் வரும்போது சுடுகாடு மாதிரி தெரியும்.
@anessarymohamed4408
@anessarymohamed4408 Год назад
Thank you bro. This is massages
@RainbowSuriya-tq1vs
@RainbowSuriya-tq1vs Год назад
உங்களின் அன்பு காதல் மனைவிக்கு ஒரு Rolls Royce கார் பரிசாக வாங்கி கொடுங்க. விலை சில கோடிகள்
@kiyasp
@kiyasp Год назад
Iradnakal vairam vaidooriyam ellam neela kal maanikkam sikappu neelam iradnapurai poi orukka maanikka katkalai vaangungkalen naangalalum maanikkam vairangalayum paarkonm pol irukku.... .
@TmsajidSajid
@TmsajidSajid 2 месяца назад
Intha ulagam jet le poidu irukku but inga nadanthu poidu Ikom thala elutthu
@NarasammalMano
@NarasammalMano 28 дней назад
காலை வணக்கம் Good morning வீடியோ நல்லா இருக்கு எந்த நாட்டில்
@vigneswarankrishnaveni6928
@vigneswarankrishnaveni6928 Год назад
there is a school next to this there only I am studying pls come visit the school plz
@raventhiranratnasingam2776
@raventhiranratnasingam2776 Год назад
அப்பாட நாங்கள் வெளிநாட்டில வீடு வேண்டிபோடுவோமே
@shivakathirgamalingam5638
@shivakathirgamalingam5638 Год назад
Thanks for the information
@YaishaTharshini-uk7np
@YaishaTharshini-uk7np 11 месяцев назад
Anna ungala mutinsa angada school help Panna mutiuma
@Siva-bq9ro
@Siva-bq9ro Год назад
ஏழைகள் நினைத்து கூட பார்க்க முடியாது
@rfnature6995
@rfnature6995 Год назад
It’s really a great sharing 😊😊👍
@PraveenKumar-gt7xi
@PraveenKumar-gt7xi Год назад
Jeep Wrangler 2023 edition இந்தியாவில் 77லக்ஷரூபாய் தான் 😂😂 நேற்று புது வண்டி டெலிவரி எடுத்தேன் சென்னையில் இலங்கை மக்கள் பாவம்
@JosephJoseph-se6kl
@JosephJoseph-se6kl Год назад
Nanga yen car vanga vennum? Car vanga vasathi illavittalum Inge santhosama tan irukom😊
@PraveenKumar-gt7xi
@PraveenKumar-gt7xi Год назад
@@JosephJoseph-se6kl சந்தோசமா இருக்கிற மாதிரி நல்லாவே நடிக்கிறிங்க 🤣🤣
@JosephJoseph-se6kl
@JosephJoseph-se6kl Год назад
​@@PraveenKumar-gt7xinaanga yen bro nadikkanum?🤷‍♀️. Inga engaluku enna kurai iruku? Sri lanka muluvathum trip poyi Iyarkaiyai rasitthu fun eduka koodiya idangal pala irukku inga😊. Athu pothum
@rigmond4459
@rigmond4459 Год назад
77 lakhs ku car vangura alavuku India la panakarangala athigam irukanga?😅 Apadina kevli patom india la variya makkal athigam innum irukurargal entu🤦
@PraveenKumar-gt7xi
@PraveenKumar-gt7xi Год назад
@@rigmond4459 அப்போ ஏன் இந்தியாவிடம் 5பில்லியன் டாலர் கையெந்தி பிச்சை எடுத்தீர்கள் பிச்சைக்காரர்களே நாங்கள் அனுமதி கூடாதாதல் தான் உங்களுக்கு imf நிதி உதவி கிடைத்தது இல்லை என்றால் அது கூட கிடைத்திருக்காது இன்னொரு விஷயம் என்னவென்றால் unicef ஆயிவின் படி ஒரு வேலை சோறு கூட கிடைக்காமல் பிச்சையெடுப்பவர்கள் பட்டியலில் இந்தியா 175வது இடத்தில் உள்ளது ஆனால் இலங்கையோ 75வது இடத்தில் உள்ளது 😄😄 பிச்சை எடுப்பவர்களுக்கு திமிர் இருக்க கூடாது 😂😂
@varaddharajdev5387
@varaddharajdev5387 Год назад
Mini Cooper - விலை தெரிவியுங்கள்
@yusufshahid4537
@yusufshahid4537 Год назад
Shawa potti vilai taratuma?
@mohamednafsan2847
@mohamednafsan2847 Год назад
Intha range la illa, range roverla eduga
@தமிழர்ஒற்றுமைநமதுபலம்
ஈழத்தமிழ்❤ பெண்ணை திருமணம் செய்ய முடியுமா? நாங்கள் தமிழ் நாட்டில் இருந்தாலும் பலருக்கு இந்த விருப்பம் உள்ளது, அதில் நானும் ஒரு நபர். ஈழத்தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்ய முடியும் என்றால் இதற்காக ஒரு காணொளி பதிவிடுங்கள் அண்ணா அண்ணி🙏
@dilaksi5195
@dilaksi5195 Год назад
Nice akka anna ❤❤
@astro..7
@astro..7 Год назад
Adambaravailka. Unmai...nanbara
@mohamedajmal3274
@mohamedajmal3274 Год назад
Bike podunga
@FathimaNusla-h2m
@FathimaNusla-h2m Год назад
Anna anooda para solunga pls asran
@paramalingamthamileesan5528
Very nice 👍
@amsavenig3231
@amsavenig3231 Год назад
Good evening anna and anni
@Agasthiyar
@Agasthiyar Месяц назад
நீங்கள் காண்பிக்கும் வாகனங்கள் சுயமா உழைத்து வாழும் மக்களுக்கு சரியாக இருக்குமா?????? ஆனால் குறுகிய வழியில் பணம் தேடும் நபர்களுக்கு சரியாக இருக்கும் 😂ஆக தில்லாலங்கடி மனிதர்களுக்கு உங்கள் தகவல் நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள்
@jegankanagu9780
@jegankanagu9780 Год назад
Super Anna
@rimdeen5416
@rimdeen5416 Год назад
welcome to ceylon sri lanka island ok
@nafeezvlogs7188
@nafeezvlogs7188 Год назад
Bro CHR car price pls brand new
@shankarankunjithapatham2658
What is this chandru? 😮😮😮Ammadio..
@janaj573
@janaj573 Год назад
Absolutely waste of money 🤑. Too too expensive 😂
@MohamedNimthiyas
@MohamedNimthiyas 9 месяцев назад
எங்களுக்கு. Toys car காட்டுங்க
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e Год назад
Hii..🌾🌾🙏🙏🙏🙏🌾🌾👍👍👍🌾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾🌿🍀💯💯💯💯💯💯💐🤝🤝🤝🤝🤝🍁🍁
@parthii2715
@parthii2715 Год назад
Good they stopped import
@ravichanrasiah1808
@ravichanrasiah1808 Год назад
@trtamilnadu8014
@trtamilnadu8014 8 дней назад
🌸🌻💐
@AashiqAslam-lt3kv
@AashiqAslam-lt3kv 2 месяца назад
Phone price
@anthonyammagnanapragasam1248
தம்பி சும்மாவே வாகனத்தை ஓட்டி ஆயிரக்கணக்கான எக்சிடன்ட். சம்பைன் குடித்து ஓடினால் என்ன நடக்கும்?
@parimalamanju8883
@parimalamanju8883 Год назад
Nice Anna Akka 😰😰😰
@Siva-bq9ro
@Siva-bq9ro Месяц назад
இன்றும் இலங்கையில் தமிழர்கள் தான் உழைத்து கொண்டு உள்ளார்கள் மலையக மக்கள் இந்தியாவில் இருந்து போனவர்கள் ஓட்டு உரிமை இல்லை குறைந்த சம்பளத்தில் இன்னும் அழைக்கின்றார்கள் இலங்கையின் வருமானம் தமிழர்களால் தான்
@prathapantharmakulasingam6842
😮😮😮 வரட்டா
@SHYAMFMTIRUVANNAMALAI
@SHYAMFMTIRUVANNAMALAI Год назад
யம்மாடி 20 கோடியா?
@mushianwer
@mushianwer Год назад
Chandru bro…. You said we have lived a luxury life and we are the reason to lose $$$, that’s wrong,the truth is we live in a country with nil development and a bunch of fools….. having a good car is not a property in almost all the countries but sri lanka
@Dhilshanthan
@Dhilshanthan Год назад
Naama vallavillai valuravan vaalnthu vittan
@akeefakeef8079
@akeefakeef8079 Год назад
😅😅 Akka
@mynameistiger225
@mynameistiger225 Год назад
Siva car sale😍
@kapilnathbaskaran2797
@kapilnathbaskaran2797 Год назад
❤❤❤
@anwerrimsan5647
@anwerrimsan5647 2 месяца назад
Oh 12 kodiya
@senduran1643
@senduran1643 Год назад
😇😇
@manickampugalendhi7720
@manickampugalendhi7720 Год назад
சோத்துக்கு வழி சொல்லுங்க சந்துரு
@Krymh-dc9xk
@Krymh-dc9xk Год назад
😮😮😮❤❤
@umapathybalakrishnan2595
@umapathybalakrishnan2595 Год назад
Supper
@RSXXX229
@RSXXX229 Год назад
WHY IT'S HARD FOR YOU TO ADD "ZEROS" AFTER 8, 10, 12, 15 ETC. JUST ADD "O" I AM SURE EVERYBODY HAS ZEROS.
@S.M.D-q8w
@S.M.D-q8w 2 месяца назад
Thali sudurkindrathu
@babut5257
@babut5257 Год назад
சந்துரு பேசாம அரசியல்ல குதிசுடுங்கோ.50 கோடிக்கும் வாங்கலாம்😁
@dinda81176
@dinda81176 Год назад
Car vida kodium illai enkada nilai
@AakashMLA
@AakashMLA Год назад
Hii
@thanu7584
@thanu7584 Год назад
12 .கோடி 😆😆😆😆😆😆🙆🙆🙆என்னடா அப்பே
@Krymh-dc9xk
@Krymh-dc9xk Год назад
😮😮😮❤❤
@TamizhArasan-qe1vp
@TamizhArasan-qe1vp 2 месяца назад
😮
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 Год назад
🙏💐💐🙏
@naguleshvarinaguleshvari1443
🚘🙏
@udayakumar5420
@udayakumar5420 Год назад
😇😇😇😇😇😇😇😇
@satheas26
@satheas26 Год назад
🫱🫲 👍
@jifrymoulana9441
@jifrymoulana9441 Год назад
Segalavan nata mannapotan....
@sudha6740
@sudha6740 Год назад
I will give you India only 20 lakh
@gowthamuthayan3397
@gowthamuthayan3397 Год назад
naan than1k liker
@santhimayilvahanam6173
@santhimayilvahanam6173 Год назад
😀😀😀
Далее
Кольцо Всевластия от Samsung
01:00
Просмотров 528 тыс.
Handsoms😍💕
00:15
Просмотров 5 млн
These Are Too Smooth 😮‍💨
00:57
Просмотров 6 млн
100 கோடி Home Tour 🏠 | Rj Chandru Vlogs
16:30
Кольцо Всевластия от Samsung
01:00
Просмотров 528 тыс.