Тёмный

நம் குட்டி காய்கறி தோட்டம்|farming|village lifestyle|New farm 

Sakkapodu Channel
Подписаться 236 тыс.
Просмотров 79 тыс.
50% 1

Hi welcome to sakkapodu channel
you can also watch
farm tour 1
• நம்ம தோட்டத்து காய்கறி...
farm tour 2
• ஞாபகம் வருதே|கிராமத்து...
village life style
• எங்க கிராமத்து வாழ்கைய...
wood stove making
• நான் செய்த விறகு அடுப்...
wedding shopping vlog
• நம்ப வீட்டு கல்யாண ஷாப...
Thank you for watching
#farming#villagelifestyle

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 409   
@arumugamchinnasamy446
@arumugamchinnasamy446 3 года назад
விவசாயத்தைப் பற்றியும் விவசாயிகளைப் பற்றியும் அவர்கள் படும் கஷ்டங்களைப் பற்றிகூறியதற்கு மிக்க நன்றி
@sivaprakash0777
@sivaprakash0777 3 года назад
விவசாயம் செய்யறதுக்கு நே பிறந்தவளா நீ நாமக்கல் விவசாயி பொண்ணு உனக்கு தமிழக விவசாயி சங்கமே சேர்ந்து அவார்டு கொடுக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏 நீ செய்யும் இந்த விவசாய தொழில் உண்பவன் ஒவ்வொருவருக்கும் இந்த உணர்வு இருக்க வேண்டும் 👍👍 உன் உழைப்பை விதைத்து உன் வியர்வையை பயிராக்கி உன் ரத்தத்தை உணவாக்கி அனைத்தையும் அறுவடை செய்து சரியான நேரத்தில் தரமான காய்கறிகளை மக்களின் பயன்பாட்டுக்கு கொடுப்பவர்களே இறைவன் என்கின்ற விவசாயி 🙏தெய்வம்🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் படைப்பவன் இறைவன் என்றால் கொடுப்பவன் நீ அதற்கும் மேல் 👍👌👌👌👌
@mithraorganics9623
@mithraorganics9623 3 года назад
உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை.
@johnsonjohnson2663
@johnsonjohnson2663 3 года назад
Hii புனிதா I am ஜான்சன்.j.. சூப்பர் ஆ இருக்கு. உங்க வீடியோஸ்... வேற லெவல்.🙏🙏🙏🙏. என்றும் உங்கள் தீவிர ஃபேன் ஜான்சன்.j
@sankar4926
@sankar4926 3 года назад
புனிதா அக்காவ பாத்து ரொம்ப நாளு ஆச்சு 😌 கா தம்பிய யாபகம் இருக்கா கா?
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
Y bro video upload panitu dha eruka ..
@sankar4926
@sankar4926 3 года назад
@@SakkapoduChannel தினமும் ஒரு வீடியோ அப்லோட் பண்ணுங்க அக்கா உங்களையும் உங்க வீடியோவும் பாத்தா மனசுக்கு அமைதியா இருக்கு please கா
@அ.ப.கோபி
@அ.ப.கோபி 3 года назад
2006 ல் விவசாயம் செய்ய கிணறு வெட்டினேன் 17 அடியை தாண்ட முடியவில்லை ஒரே பாதையாக வந்துவிட்டது அன்று 3 இலட்சம் செலவு பொருளாதார இழப்பு ஏற்பட்டது வயித்த கட்டி வாய கட்டி கடந்த புதன்கிழமை ஆழ்துளை கிணறு அமைத்தேன் அடி முன்னுரை தாண்டியது புகை மட்டுமே வந்தது 400 500 என சென்றது 600 ஓட நிறுத்தினேன் தற்போது செலவு 2லட்சத்தை தாண்டியது நீர் 13 மணி நேரத்திற்கு 50 நிமிடம் ஓடுகிறது 1இன்ச் நீர் நான் எப்படி விவசாயத்தை காப்பாற்ற முடியும் அரசிடம் பலமுறை கோரிக்கையை வைத்தேன் ஏரிக்கு நீர் திறந்துவிட ஆனால் பலனில்லை சோகம் நிறைந்த வாழ்வு இப்படி நீர் இல்லாமல் போனால் அகதிகளாக வெளியேற வேண்டியதுதான்😭
@9841679747
@9841679747 3 года назад
We need GST 18% for Petrol & Diesel so all Indian peoples kindly raise your voice for this needful issues 🙏🏻
@DhanaLakshmi-ny9qs
@DhanaLakshmi-ny9qs 3 года назад
Akka super ka ...introduction 👌👌❤❤❤
@Sri_24
@Sri_24 3 года назад
You are a superwoman!
@kousalyakousi638
@kousalyakousi638 3 года назад
யம்மா தாயீ இந்த வீடியோ பார்த்துட்டு நானும் நாளைக்கே நாலு விதைய போட்டு வளர்த்துடனும்னு முடிவே செய்துட்டேன்.வேற லெவல் டியர்.வாழ்த்துக்கள்.
@akilankatnr2519
@akilankatnr2519 3 года назад
KothMalliya nalla nasuki odachitu podanum
@razzak070
@razzak070 3 года назад
கனவோடு காத்திருக்கிற பட்டதாரி பொறியாளர்…….. எல்லாத்தையும் விட்டுட்டு விவசாயம் செய்யலாம்ன்னு….. ஆனா விவசாயம் செய்வதற்கு ஒரு காணி நிலம் இல்லை…. விவசாய பூமி வாங்கிடலாம்னு கனவோடு காத்திருக்கும் ஒரு பட்டதாரி….!
@jameelkuthubdeen9954
@jameelkuthubdeen9954 3 года назад
My Mom you sound like a poet and it is good to see your beautiful son taking part in your journey. I will never get tired of seeing and seeing your little family in the back ground!!
@snkr3800
@snkr3800 3 года назад
Good, Gardening always brings joy. Ladies who watch TV serials whole day see the effort and it's output.
@Njgamingfreefireking
@Njgamingfreefireking 3 года назад
Well said
@balamani1596
@balamani1596 2 года назад
என்னோட தாத்தா கரிசல் காட்டு விவசாயி அதனால கரிசல் காட்டு விவசாயம் பற்றி நல்லா தெரியும் சின்ன வயதிலயே...... தோட்ட விவசாயம் பற்றி அதிகம் தெரியாது உங்க சேனல் மூலமாக தெரிந்து கொண்டேன்......உங்க உழைப்பும் ஆர்வமும் உங்களை மென்மேலும் சிறப்பான நிலைக்கு கொண்டு செல்ல என்னுடைய மனபூர்வமான வாழ்த்துக்கள்....
@devisaravanan2002
@devisaravanan2002 3 года назад
கொத்தமல்லிய அம்மில வச்சி light a தேச்சிங்கன்னா அது 2 ஆ உடையும் அத மணல்ல போட்டு அது மேல கொஞ்சமா வைக்கோல் போட்டு வைச்சி தண்ணீர் ஊற்றுங்க... நல்லா வரும்... மல்லி முளைத்த தும் வைககல எடுத்துடுங்க.... எங்க வீட்டுல போட்டு இருக்கோம்...
@unfathomable_creature_0161
@unfathomable_creature_0161 3 года назад
I luv ur speech nd Ur place its so gud😍oszm sisyyy❤️
@bakialakshmi3188
@bakialakshmi3188 3 года назад
Super sister.....unga age tha enakum...... Ungala romba pudichiruku sister...nega seira velai Aarumai.... ....
@rajeswarij307
@rajeswarij307 3 года назад
Unemaile ye Neenga than sengapenne sengapenne 🙋🏻🙋🏻
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 года назад
Hi , I thought to give you a very short advise, before you digging the soil, why not wet the land, that makes easier to dig and holes for the panthal Karl. My experience is if you wet the land before sow the seeds makes the germination fast. One more thing if you pullout a seedlings/ small plant again wet the land , then wet the place before you plant the new seedlings, after you plant you can give shade to the new plants. . You are a great Gardner no doubt, how ever one of the other video you replant some seedlings, but wasn’t successful as you have mentioned. The country I am living in , that’s what we do, even SriLanka my dad used to do the shade to the new plants and water three times for first five days. Don’t mistaken me, I felt sad when you were upset as not getting the results as you want.
@skd5432
@skd5432 3 года назад
உங்க camera man/womanக்கு ஒரு பெரிய வந்தனம்...... All the best keep going.... Yes agri is important but most never understand that.... its the false western style of life that is impacting us.
@PremPrem-cy9mq
@PremPrem-cy9mq 3 года назад
Vivasayi padara kastatha evalavu alaga sonnathuku romba nandri sis 😍 enni vara generation um kandipa vivasayam pannanu
@surulirajan9
@surulirajan9 3 года назад
Super sis say this diolouge
@greensmania
@greensmania 3 года назад
மிக அழகா கவிதை சொல்றீங்க.. நிறைய பேரோட கனவு நஞ்சில்லா காய்கறி.. சரியான தொடக்கம்.. நல்லா வேலை செய்றீங்க.. உறம் மற்றும் பூச்சிக்கொல்லியும் இயற்கையா பயன்படுத்துங்கள்.. வாழ்த்துக்கள்..
@radhag1786
@radhag1786 3 года назад
கொத்தமல்லி விதைய சொறசொறபான காறைய்ல, திக்கான ரப்பர் செருப்பு வைத்து தேய்த்து அதை எடுத்து விதைத்து பாருங்க..
@muthumaris1718
@muthumaris1718 3 года назад
Very hardworking women
@poovarasie3469
@poovarasie3469 3 года назад
Home toun podoka akka
@SakthivelOrganics
@SakthivelOrganics 3 года назад
👌 Nala pandhal. Irukaratha vechu arumayana pandhal pani irukinga superb 👍👌
@habibigains5197
@habibigains5197 3 года назад
Pavaka chedi update podunga
@kittuswamyayyan2216
@kittuswamyayyan2216 3 года назад
🙏 மிகவும் அற்புதமான🙂காணொளி சகோ👍
@MrPongiri
@MrPongiri 3 года назад
Initial Speech 👌👌👌 Sister in your Q&A video I said my Q was missed. Can you pls give your answer to that same question added below, 1) This days every girls thought would be like they need to marry a boy who is in Job or business but their only thing is that their life partner should not be a farmer. But yours choice is very very super 👌🤝🙏💪👏 of marrying eventhough if your husband was farmer. I can't seen a girl like you with this kind of mentality this days. Before marriage whats your thought? Are you expecting your future husband should be farmer/business man or IT dood? You are really a role model to this generation girls. Give some few words to this generation girls. I had forwarded your videos "Home tour" and "Day in village lifestyle on may 18th" to my own sisters, friends pin pointing that specific seconds at which you said about why boys going to job instead of farming.👌👌👌.
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
Sis sorry ..try to ans for this soon ..
@MrPongiri
@MrPongiri 3 года назад
@@SakkapoduChannel Dont say me as sister, call be as brother because I am boy(90s kid)😀😀😀
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
Oh okok bro
@Ravichandrangura156
@Ravichandrangura156 3 года назад
Hii sammanthi yapdi irukenga.marumagan yapdi irukan.unga video Neraya miss pannetan free ya irukum pothu yelathaum pakkanum 😌
@geethason9294
@geethason9294 3 года назад
விவசாயி பெண்... Very hard worker and dedication... U Don need gym, diet anything sis... God bless ur work...
@tmrboys1801
@tmrboys1801 3 года назад
Thaniyava ninga night uuravachu next day podunga apuram ninga pot Tula valuthutu vanga akka 🌱🌱🌱
@dhanalakshmiravichandran2871
@dhanalakshmiravichandran2871 2 года назад
உங்க தோட்டத்திற்கு கெமிக்கல் உரம் பயன்படுத்திறீங்களா
@v.sarvanakumar4446
@v.sarvanakumar4446 3 года назад
Anna,puni oru santhekam kettu 20hours ahchi reply varala, ethuthan un bro mela vatchi erukura pasama,sis.
@arivuaravindyadhav
@arivuaravindyadhav 2 года назад
Unga kavithai super athula 1000 vali solitinga akka
@vmaha68
@vmaha68 3 года назад
Sister...farmer is God bt at the same time if all educated peoples come to do farming then wt will happens u known..just tis my my suggestion k . If we all do farming then all vegetables price will be atvery less Rs.1 per kg ( Nw the farmers doing agricultural bt wt the price of vegetables just Tamoto rs.20...so farmers will get loss and agro shops will get profit....if educated peoples do agricultural..
@lakshithrocks7448
@lakshithrocks7448 3 года назад
Awareness video: 👇🏻👇🏻👇🏻 fb.watch/6p7Uussbcw/
@vidiyaltv7848
@vidiyaltv7848 3 года назад
நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு வேலை செய்யிரிங்க அக்கா
@90skidschannel56
@90skidschannel56 3 года назад
Chuma ug mudicha ponunga velaya seiya solta avlo paakranga meenga padichitu kalakringa, kandipa channel la kaatuvanga ungala,next ipolam ponunga familyla kaadu iruka paiyanuku ponu ila,yenna kaatu vela seiya soliduvanglam,sari vidunu kadu ila veedu irukunu ponu keta kaadu Ilannu soldranunga,ipdi irukaiyala unga family la nala solikoduthu,marriage panirukanga athum kaadu iruka paiyanuku koduthurukanga vera level.....ithellam paathu ipo irukavanga konjam interest kaatavanga....
@veenakumaried7138
@veenakumaried7138 3 года назад
கொத்தமல்லி இரவில்ஊரவைத்துகாலையிவிதைக்கவும்நல்லவாரும்
@90skidschannel56
@90skidschannel56 3 года назад
Nanum grandma thotathula nala ipdi panthal potrukan garden vela senjirukan,ipo padichitu work Chennai vanthathum garden pakam kuda etti paakrathu ila,future la sonthama land vaangi agriculture pananum nu idea iruku pannaum....
@gsuchitrasuchitra5579
@gsuchitrasuchitra5579 3 года назад
Hi punitha very hard working women... How to pain this work I know not easy but ur so beautiful work....
@meledayalam7550
@meledayalam7550 Год назад
Subscribers ku thevana eduthuka solli irukalam vazhai maram
@swethamuthu2247
@swethamuthu2247 3 года назад
Kothamalli renda oodachu pudunga apidiye potta varathu sis
@raniraonivi6787
@raniraonivi6787 3 года назад
School la vivasaayathaum at least oru period aa vaavadhu vechu valarra thalaimuraikku kattaayama solli kudukkanum....
@vsmuthusamy295
@vsmuthusamy295 3 года назад
Vedio starting la vera level speech sister ❤️ ❤️
@vijayvolg120
@vijayvolg120 3 года назад
Akka dalgona coffee saiyuka please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
Hi bro ...kandipa try panara ....
@ECEMVigneswaran
@ECEMVigneswaran 3 года назад
First like
@keerthana902
@keerthana902 2 года назад
Kothamalli vithai nerthi panni podunga ka... Saani thani la oru night oorra vachu podunga kandipa varum
@vijiya4111
@vijiya4111 3 года назад
கொத்தமல்லி இரண்டா உடைத்து நல்ல நிழல் உள்ள இடத்தில் தூவ வேண்டும்.ஈரம் காயமல் தண்ணீர் விட வேண்டும்
@karthickn7137
@karthickn7137 3 года назад
கொத்தமல்லி விதை தண்ணீர் ல உரவச்சு போடுங்க வரும்
@arulpandipandi3921
@arulpandipandi3921 2 года назад
அக்கா எனக்கு இத பாக்கும் போது ஆசையா இருக்கு ஆனா எங்கலுக்கு தோட்டம் இல்லைஏ
@rajeshp8372
@rajeshp8372 3 года назад
Introduction Fabulous 90s Kid Akka
@bala24589
@bala24589 3 года назад
Nice intro
@gayurangasamy57
@gayurangasamy57 3 года назад
Introduction sakka podu ka..👌
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
Tq
@gayurangasamy57
@gayurangasamy57 3 года назад
@@SakkapoduChannel unga date of birth??
@aravindk7377
@aravindk7377 3 года назад
Akka entha monthla ennalam vidakal nadalamnu oru video la detaila explain panunga akka . Vivayasam kapoom.
@sindhujaradhakrishnan5358
@sindhujaradhakrishnan5358 3 года назад
Akka kothamalli vidhaiya renda odachi podunga. Apo than varum akka
@Shivaninarendranath
@Shivaninarendranath 3 года назад
Manal la podunga sister coriander Nalla Varum
@shanthibaskar5733
@shanthibaskar5733 3 года назад
Akka naathu pottu water vidurathu eppadi video poodunga akka Naan water vitta plant bend aguthu akka
@thendralkatru225
@thendralkatru225 3 года назад
Koththa Malli use pandra ver Eduthu vaiga akka Nalla varum
@JustforEntertainment9698
@JustforEntertainment9698 3 года назад
Hiii sweet sister (thala) Happy morning Love from Bangalore
@suvithasuvitha7054
@suvithasuvitha7054 3 года назад
Hii akka lockdown la iruntha apo unga video va patha ipo 20 days ahh work poitu iruka unga video paka kuda time illa
@ulavankaapom7807
@ulavankaapom7807 3 года назад
Akka manidan ellamal vivasayam irukum Anal vivasayam illamal manidan irukamudiyadu
@reyashbutterfly6504
@reyashbutterfly6504 3 года назад
Koththamalli puthu vedhai vaikkanum appethan varum
@AndrilVlogs
@AndrilVlogs 3 года назад
Big fan for your long kavithai ..❤
@banumathics4448
@banumathics4448 2 года назад
Ungaloda thottathula vandu work panna asaiaga irukuma
@akkapapacreation7034
@akkapapacreation7034 3 года назад
Intha video va 2 time parkkeren mallikku mulaitthuvarum varai nalalil irukkavendum try pannu da
@Dee_Luckykids
@Dee_Luckykids 3 года назад
Hi sis,my baby want to come to ur home,she is 5 yrs old,she like ur place very much
@nitheshrb7966
@nitheshrb7966 2 года назад
buy naatu kothamalli, crush it in half and soak it for 12 hrs. Plant it in eve
@parameshwariparameshwari3981
@parameshwariparameshwari3981 3 года назад
Ungaluku evolo land iruku punithà.
@shaangel4868
@shaangel4868 2 года назад
Akka pls enna montha enna seeding panalm oru thani video panuga
@aarthikamani4089
@aarthikamani4089 3 года назад
Akka iam studying 8th My aim is bsc agriculture akka
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
All the best
@aarthikamani4089
@aarthikamani4089 3 года назад
Thanks akka❤️
@palanisamyn8516
@palanisamyn8516 3 года назад
Sis un speech sakkapode tan kanmani valtugal
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 2 года назад
It's true. But body will realise the truth. God only save us.
@nalinikarthik2734
@nalinikarthik2734 3 года назад
Intro super sis.... Sedi elam paakave happya iruku sis... வாழ்த்துக்கள் Neraya peroda kanavu...
@aadilaadilaadilaadil5188
@aadilaadilaadilaadil5188 Год назад
Maddu sanam pavikkalam thanay
@gvbalajee
@gvbalajee 3 года назад
I love my farmers save our native agriculture thank you we will sakkapodu yes we should save
@kwsikwsi1614
@kwsikwsi1614 3 года назад
Super vlog sis vera lvl👏🔥💥unga kutti thottam spr🤩nanu ungala mari try panlanu iruka✨v2ku thevaiyana vegetables la enga thottatulaiye podanumnu asai iruku enaku
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
All the best sis
@kwsikwsi1614
@kwsikwsi1614 3 года назад
@@SakkapoduChannel tq sis🤩
@umadasan5747
@umadasan5747 3 года назад
Enakkum ippadi vivasayam panna aasaya irukku sis. ❤️❤️❤️👍
@20ktraditionalfood51
@20ktraditionalfood51 3 года назад
Enga channel ku konjam support panuga
@beeauralife
@beeauralife 3 года назад
Akka, கொத்தமல்லிய உடைச்சு தண்ணீர்ல ஊறவைச்சு முளைக்கவைச்சு பாருங்கோ. வளரும். 😉😉😉
@மணிகண்டன்-ன4ன
Super super super super nice nice nice àkka 🙏🙏🙏
@ArunKumar-rp8ry
@ArunKumar-rp8ry 3 года назад
😍😍😍😍😍😍😍🐣🐣🐣🐣🐣🐣👍👍👍👍👍
@myphonegoogle6415
@myphonegoogle6415 3 года назад
மிகவும் அருமையான பதிவு சகோதரி.. இது போல் இன்னும் பல விவசாயம் சார்ந்த நேர் கள பதிவுகள் செய்து அனைவருக்கும் இது போல் எளிய நடைமுறையில் விளக்கவும் இது பார்வையாளர்களை விவசாயம் சார்ந்து சிந்திக்கவும் அதன் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் உள்ளது... வாழ்க வளமுடன் வளர்க இயற்கை வேளாண்மை
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
நன்றி
@karthickg1028
@karthickg1028 3 года назад
Konja naala videos ye kaanum akka
@radharadha94622
@radharadha94622 2 года назад
You great akkka best of luck 👍 👏 😀 🙌
@vijayadeivasigamani2373
@vijayadeivasigamani2373 3 года назад
Punita Ramayan video mein super
@prabhugcc1689
@prabhugcc1689 3 года назад
Support 👍🙏 starting line super akka
@kiruthikachithra1249
@kiruthikachithra1249 3 года назад
Kotha malli bithai pota mulachi varathuku 2 weeks agun akka marubatium try pannunga
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
Ok sis
@s.vikasini378
@s.vikasini378 3 года назад
சமையலுக்கு யூஸ் பண்ற நாட்டு கொத்துமல்லி விதையை எடுத்து ஒருவித இரண்டா உடைத்து போடுங்க விதைகள் கண்டிப்பா கொத்துமல்லிக்கீரை நல்லா வளரும் அக்கா
@hastagsewing316
@hastagsewing316 3 года назад
Arumaiyana unmai varigal
@poornipoorni1340
@poornipoorni1340 3 года назад
Oru hand weeder vangikalame.. Kalai eduka nalla iruku.. Indha mari gardening suit agure mari iruku adhe try panlam
@pradeeparumugam8567
@pradeeparumugam8567 3 года назад
அக்கா அருமையான பதிவு
@bharathstr872
@bharathstr872 3 года назад
Super ka 👏👏
@prabukrishnamoorthi6663
@prabukrishnamoorthi6663 3 года назад
In future, your son became a good former. He is learning from you. Keep the good work.
@pasumaivenil
@pasumaivenil 3 года назад
அருமை அருமை.. வெண்டைக்காய் சிறிது இடைவெளியில் நட்டால் நன்றாக கிளைத்து காய்க்கும்.
@simbabrothers7646
@simbabrothers7646 3 года назад
Super sister fantastic 👏👏👏👏👏
@sivakumarkutty8330
@sivakumarkutty8330 3 года назад
1st dialogue samma akka🥰🥰🥰🔥🔥🔥
Далее
Airpod Through Glass Trick! 😱 #shorts
00:19
Просмотров 865 тыс.
荧光棒的最佳玩法UP+#short #angel #clown
00:18
# Rural Funny Life Wang Ge
00:18
Просмотров 774 тыс.
Airpod Through Glass Trick! 😱 #shorts
00:19
Просмотров 865 тыс.