Sowmya mam... M here in your video after almost knowing you for 5 years now.. I used to listen to your Sai Charitra episodes.. During my peak depression period in my life your speech helped me to be completely at peace and got extreme deep faith of my Guru Sai.. today Baba is living with me and blessed me abundantly 🙏🙏🙏🙏 Thank you mam 🙏
அற்புதமான பதிவு. சித்தர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது. இந்த மந்திரத்தின் அர்த்தங்கள் தெரிந்தால் ஜபம் செய்வதற்கு நன்றாக இருக்கும். மேலும் தினசரி பூஜையில் சித்தர் வழிபாடு செய்ய மந்திரம், பாராயணம் இருந்தால் நன்றாக இருக்கும்.. இந்த ஆடி மாதத்தில் தேவி பற்றிய ஸ்லோகங்கள் இருந்தால் கூறவும்.. நன்றி
அம்மா வணக்கம். இந்த மந்திரத்தை நான் அமாவாசை மற்றும் பௌர்ணமி சோடசக்கலை தியான வழிபாட்டுக்கு இந்த 'ஓம் சிங் ரங் அங் சிங்' எனும் மந்திரத்தை ஜபிக்கிறேன். இன்று தங்கள் மூலமாக அறியப் பெற்றமைக்கு மிக்க மகிழ்ச்சி ம்மா. நன்றி! வணக்கம்!! வாழ்த்துக்கள்!!!
அருமையான தகவல் மேஷ ராசிக்கு எந்த சித்தரை வழிபாடு செய்ய வேண்டும் மந்திரம் கூற வேண்டும் தோல் வியாதி சரியாக வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் தயவு செய்து கூறுங்கள் நன்றி