Тёмный

தொழிலில் வெற்றி பெற | செல்வம் செழிக்க | சஸ்திர பந்தம் - தினமும் 27 முறை பாராயணம் செய்யும் வடிவில் 

Kavitha Kameswaran
Подписаться 32 тыс.
Просмотров 4,1 млн
50% 1

சஸ்திர பந்தம்
வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா
மாலைபூ ணேமதிற மால்வலர்தே - சாலவ
மாபாசம் போக மதிதேசார் மாபூதம்
வாபாதந் தாவேல வா.
இந்தப் பாடலின் பொருள்,
`தூயவனே, வேதாந்த விலாசக் கடவுளே… பேரின்பமெனும் அனுபவத்திற்கு நாயகனே, மாலைகளை அணியும் செம்பொன்னெ னத் திகழ்பவனே, வன்மை சான்ற திருமாலுக்கும் வல்லவர்களுக்கும் கடவுளானவனே… என்னகத்தே மிகுந்துள்ள பயனின்மையும், பெரிய ஆணவாதி பந்தங்களும் ஒழிய ஞானமும் புகழுமுள்ள பரமான்மாவே வந்தருள்க… திருவடிச் செல்வத்தைத் தந்தருள்க…’ என்பதாகும்.
பாராயணம் செய்யும் முறை
சஸ்திர பந்தத்தைப் பாராயணம் செய்யும் முறையினையும் அடியார்கள் வகுத்துள்ளனர்.
முதன்முதலில் பாராயணம் செய்யத் தொடங்குவது, செவ்வாய்க் கிழமை, கிருத்திகை, விசாகம் நட்சத்திரம், சஷ்டி ஆகிய முருகனுக்கு உகந்த தினங்களில் முருகப் பெருமானின் சந்நிதிகளில் தொடங்குவது நல்லது. முதன்முறை செய்யும்போது 27 முறை பாராயணம் செய்யவேண்டும்.
வீட்டில் வைத்தும், முருகன் விக்கிரகம் அல்லது படத்திற்கு முன்பு வைத்து பாராயணம் செய்யலாம். வேலுக்குப் பூஜை செய்து தொடங்குவது விசேஷம். இவ்வாறு தொடர்ந்து பாராயணம் செய்துவர, வலிமையான மந்திர சக்தி உருவாகும். எதிர்மறை சக்திகள் நீங்கி நேர்மறை சக்தி பெருகும் என்பது நம்பிக்கை.

Опубликовано:

 

5 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 965   
@kavithar1089
@kavithar1089 22 дня назад
முருகா உங்களை தான் நம்பி இருக்கேன் எனக்கு கடன் தந்து உதவியவர்களை நான் ஏமாற்ற கூடாது கடனை திருப்பி அடைக்க பணம் வேண்டும் ஆரோக்கியம் வேண்டும் தயவு செய்து எனக்கு அருள் புரியுங்கள்🙏🙏🙏🙏🙏🙏
@gopalakrishnan9808
@gopalakrishnan9808 6 дней назад
நல்லதே நடக்கும் ,ஓம் சரவணபவ
@user-td2zm8yt9m
@user-td2zm8yt9m 5 дней назад
அப்பாமுருகாசொத்தைபங்குவிற்றுகொடுக்கவேண்டும்முருகாஅருள்வேண்டும்முருகா
@user-io1lt7cn3i
@user-io1lt7cn3i 3 дня назад
Good heart to you, u r blessed.
@pandirajendran7280
@pandirajendran7280 2 дня назад
கடன்கொடுத்தவரைஏமாற்றகூடாதுநினைக்கிறிங்ககண்டிப்பாகநிச்சயம்முருகன்கடன்அடைப்பார்ஒம்சரவணபவ
@yeskay9685
@yeskay9685 5 месяцев назад
இந்தப் பாடலின் பொருள், `தூயவனே, வேதாந்த விலாசக் கடவுளே… பேரின்பமெனும் அனுபவத்திற்கு நாயகனே, மாலைகளை அணியும் செம்பொன்னெ னத் திகழ்பவனே, வன்மை சான்ற திருமாலுக்கும் வல்லவர்களுக்கும் கடவுளானவனே… என்னகத்தே மிகுந்துள்ள பயனின்மையும், பெரிய ஆணவாதி பந்தங்களும் ஒழிய ஞானமும் புகழுமுள்ள பரமான்மாவே வந்தருள்க… திருவடிச் செல்வத்தைத் தந்தருள்க…’ என்பதாகும்.
@sureshmaniyammadhushansure7711
@sureshmaniyammadhushansure7711 4 месяца назад
🙏🙏🙏🙏🙏
@r.sivasakthisivam3702
@r.sivasakthisivam3702 4 месяца назад
🙏🙏🙏🙏🎉🎉
@SrinivasanSrini-pb1cs
@SrinivasanSrini-pb1cs 4 месяца назад
👌
@user-oq4cs3ru7w
@user-oq4cs3ru7w 3 месяца назад
மிக்க நன்றி❤❤❤❤❤
@saravananpr6646
@saravananpr6646 3 месяца назад
❤❤❤❤❤❤
@ss-xi8bw
@ss-xi8bw 6 месяцев назад
எனக்கு வீட்டில் இருந்து வேலைபார்க்க.அருள்புரிவாயாக
@RekhaV-f1r
@RekhaV-f1r 20 дней назад
ஆமாம் நானும் உணர்கிறேன் இந்தப் பாடலைக் கேட்டதும் தொழில் மாற்றம் ஏற்பட்டது நானும் நன்றாக இருக்கிறேன் என் தொழிலும் நன்றாக நடக்கிறது ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா கந்தா கடம்பா கார்த்திகேயா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@user-rl5zz7li7z
@user-rl5zz7li7z Месяц назад
எனது கடன். தந்தவர்களை நான் ஏமாற்றி விடக்கூடாது. எனக்கு இப்போது பணம் தான் வேண்டும் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும். முருகா முருகா முருகா
@gopalakrishnan9808
@gopalakrishnan9808 6 дней назад
நல்லதே நடக்கும் ,ஓம் சரவணபவ
@venussaikarthik7771
@venussaikarthik7771 5 дней назад
ஆம்,,,எங்களை நம்பினொற்கு துரோகம் செய்யாமல் ,,,அனைத்து கடன் முடித்து விட்டு முருகா,,,என்று உயிர் பிரியவேண்டும்,,,
@shanthisuresh9558
@shanthisuresh9558 7 месяцев назад
🙏கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா🙏 இந்த பாராயணம் கேட்கும் அனைவரும் தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும் முருகா 🙏🙏🙏🙏அரோகரா அரோகரா அரோகரா
@tamilselvitamilselvi8177
@tamilselvitamilselvi8177 5 месяцев назад
டெய்லர் கடை வைத்திருக்கறேன் தினமும் கடையில் 27 முறை ஒலிக்க செய்கிறேன் நல்ல முன்னேற்றம் என் அப்பன் முருகன்துணை🙏
@sathyasanthosh9864
@sathyasanthosh9864 2 месяца назад
Wow super
@pandirajendran7280
@pandirajendran7280 7 дней назад
தினமும்27முறைகேட்கிறார்களா
@user-hh3cc6jo9y
@user-hh3cc6jo9y 11 дней назад
ஓம்முருகா.நாங்கள்.வெற்றியின்.முதல்.படியில்.ஏறிவிட்டோம்.இனிஎங்களுக்கு.தொட்டதெல்லலாம்.னி.வெற்றிதான்..லாபம்தான்.முருகா😢.போற்றி.லாபம்.சுபம். இந்த. நாமத்தை. ஜபிபோருக்கு. எல்லாம். கிடைக்கபெற்று. வாழவேண்ம். என. கலியுக. தமிழ்.கடவுளை. வேலவனை. வேண்டுகிரேன். அனைவரும். நலமுடன். வாழ்க... 🙏🙏🙏🙏🙏🙏🙏. 😂
@user-hh3cc6jo9y
@user-hh3cc6jo9y 11 дней назад
முருகா..சுபம். சுபம்
@Sangeetharaju-so9ht
@Sangeetharaju-so9ht 3 месяца назад
முருகா என் கணவர் ஆட்டோ டிரைவர். வாடகை வண்டி. அவருக்கு நல்லபடியாக வண்டி ஓட வேண்டும். எங்கள் வீட்டில் உள்ள கஷ்டம் அனைத்தும் தீர வேண்டும். அவருக்காக நான் இப்பதிகத்தை கேட்கிறேன்
@dkscreations1434
@dkscreations1434 2 года назад
முருகா உன் தயவில்தான் எங்கள் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.நன்றி முருகா!
@muthusamykaruppannagounder9353
@@AnnamalaiAdimai thank you
@kovilamma4857
@kovilamma4857 Год назад
@@muthusamykaruppannagounder9353 zzzzzz
@sundar5274
@sundar5274 Год назад
The great Lord MIRGa
@fashionandnatures9593
@fashionandnatures9593 Год назад
Utj The world
@saisilver5026
@saisilver5026 2 месяца назад
🙏🏼🌺💐
@evesbharathi8805
@evesbharathi8805 6 месяцев назад
இப்பாடலை4 நாட்களாக தான் கேட்டு வருகின்றேன்.....தொழிலில் ஒரு மாற்றம் நிகழ்வதை உணர்கிறேன் ...அவன் இன்றி வேறோன்றும் இல்லை.....
@karuppu468
@karuppu468 2 месяца назад
பாடல் எத்தனை முறை கேட்டி உள்ளீர்கள் oru நாளைக்கு
@isayinkadhalan2810
@isayinkadhalan2810 Месяц назад
உண்மை 🙏🙏
@arulkrishnasamy9692
@arulkrishnasamy9692 19 дней назад
❤❤❤​@@karuppu468
@gopalakrishnan9808
@gopalakrishnan9808 6 дней назад
ஓம் சரவணபவ
@KalaivaniT-rw2wh
@KalaivaniT-rw2wh 15 дней назад
எனக்கு வீட்டில் டூசன் எடுக்க மாணவர்கள் வர வேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி. ஓரு பசங்க கூட இல்லை நீங்கள் தான் எனக்கு வழி காட்ட வேண்டும்
@user-mr4jg4gf6r
@user-mr4jg4gf6r Год назад
சஸ்திர பந்தத்தின் மகிமையை நான் உணர்ந்தேன். என் வியாபாரத்தில் வளர்ச்சியை இப்பாடலை ஒலிக்க விட்ட அன்றே கண்கூடாக கண்டேன். பாம்பன் ஸ்வாமிகள் திருவடிகளை போற்றி வணங்குகிறேன்.
@sathiyangsathiyang4131
@sathiyangsathiyang4131 11 месяцев назад
நித்தம் நித்தம் இந்த பாடலை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். உண்மையில் எனது தொழில் நல்ல முறையில் இருக்கிறது. தங்களுக்கு ஓர் வேண்டுகோள் இந்த பாடலுக்கான விளக்கம் தர வேண்டுகிறேன். தயவுசெய்து விளக்கம் தருவீர்களா..
@THOR_GAMEX435
@THOR_GAMEX435 4 месяца назад
முருகா தொழிலில் மிகவும் மந்த நிலையில் இருக்கு, கடனும் எல்லை மீறீ சென்றுகொண்டு இருக்கு, இந்த பதிகத்தை இன்றிலிருந்து கேட்க ஆரம்பித்து இருக்கிறேன். அருள்புரியவேண்டும். ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
@dinakarandamodharan2958
@dinakarandamodharan2958 3 месяца назад
100% agreed
@latharavi6043
@latharavi6043 Месяц назад
Muruganai nambiysvar kaividappadsr
@avaduvambikai6359
@avaduvambikai6359 Месяц назад
Muruga porti
@beautifulmonths9887
@beautifulmonths9887 11 месяцев назад
அப்பா முருகா நான் தொடங்கும் தொழிலில் நல்ல வளர்ச்சி பெற்று நான் வெற்றி பெண்ணாக திகழ வேண்டும் அப்பா❤
@dinakarandamodharan2958
@dinakarandamodharan2958 Месяц назад
வெற்றி உங்கள் கையில். முருகன் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இந்த சஷ்த்ர பந்தம் தினமும் ஒலிக்கச் செய்யுங்கள்.
@manjusasikumar1679
@manjusasikumar1679 28 дней назад
நானும் இப்போது தான் புதிய தொழில் தொடங்கி இருக்கிறேன். என்னை வாழ்த்துங்கள்.இறைவன் அருளால் நான் மென்மேலும் வளர்ச்சி அடைய விரும்புகிறேன்.
@jayanthijayanthi09
@jayanthijayanthi09 26 дней назад
Vazhthukkal sagothari
@gopalakrishnan9808
@gopalakrishnan9808 6 дней назад
​@@manjusasikumar1679 ,வாழ்த்துக்கள் ,வாழ்க வளத்துடன் ,ஓம் சரவணபவ
@nim27
@nim27 Год назад
இந்த பாடலை பாராயணம் செய்வதால் தொழில் முன்னேற்றம் அடைவது உண்மை எனக்கு நடந்தது இப் பாடலை 27 முறை தினமும் நம்பிக்கையுடன் பாராயணம் செய்ய வேண்டும்
@AnandAnand-yb1rm
@AnandAnand-yb1rm Год назад
0
@user-vk3vk2ol8i
@user-vk3vk2ol8i Год назад
Yes 100/உண்மை.
@sekarnami2523
@sekarnami2523 Год назад
நன்றி
@baskervenugopal9784
@baskervenugopal9784 Год назад
Ok sir nandri
@saravanans-sw5fv
@saravanans-sw5fv Год назад
congrats..
@Krishnaveni-vd4dn
@Krishnaveni-vd4dn Год назад
முருகா என் கணவர் தொழில் முன்னேற்றம் வேண்டும் நீதான் துணையாக இருக்கும் முருகன்
@manirathanam2125
@manirathanam2125 4 месяца назад
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜய குரு ராயா ஓம் சரவணபவ ஓம் நமசிவாய
@shanthikuppamuthu5532
@shanthikuppamuthu5532 Месяц назад
Muruga a husband ku velai kitaikanum muruga oom saravana pava oom
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 2 года назад
முருக பக்தனுக்கு கிடைத்த பொக்கிஷம் கிடைத்தது என் இஷ்ட தெய்வம் முருகன் அருளால் தான்.பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும்
@divya8482
@divya8482 Год назад
Tyyytrp I'm tu t rr RT Nagar y
@prasannavenkatesh2325
@prasannavenkatesh2325 Год назад
Om saravanabhava
@thirugnanasambandama8284
@thirugnanasambandama8284 Год назад
உலகம் முழுவதும் உள்ள உயிரினம் வாழும் வண்ணம் அருள் வாய் முருகா!!! ட
@sathyaakash7609
@sathyaakash7609 Год назад
@saraanbu5503
@saraanbu5503 Месяц назад
A,!°!!😊​@@thirugnanasambandama8284
@muruganshunmugam6404
@muruganshunmugam6404 Год назад
அப்பா முருகா சரணம் என் கணவர் செய்யும் தொழில்ல இடையூறு பன்ற எங்கள் கண்ணுக்கு தெரியாத எதிரிகளிடம் இருந்து எங்களை காப்பாற்று முருகா 🙏🙏
@gopalakrishnan9808
@gopalakrishnan9808 6 дней назад
நல்லதே நடக்கும் ,ஓம் சரவணபவ,வாழ்க வளத்துடன்🎉
@LakshithaBoutique
@LakshithaBoutique 3 месяца назад
முருகா நீ அனைவருக்கும் துணையாக இருந்து தொழில் வளர்ச்சி கிடைக்க அருள் புரிய வேண்டும் ❤ ஓம் சரவண பவ🙏💐😘
@santhisyam1225
@santhisyam1225 2 года назад
ஓம் முருகா சரணம் முருகா நான் பலமுறை தொழில் தொடங்கி நொடித்து போய் விட்டேன் மனதளவில் நொந்து போய் விட்டேன் ஐயனே இந்த முறை உன்னை முழுதாக நம்பி மீண்டும் தொழில் தொடங்கி இருக்கிறேன் உன் கருணை பார்வை எங்கள் மீது படவேண்டும் எங்கள் தொழில் சிறக்க அருள் புரிவாய் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@sankar7926
@sankar7926 Год назад
வெற்றி வேலனை நம்பினோர் நோதல்இல்லை; இனி வெற்றியே தருவான் அய்யா..
@rameshkowsalya3604
@rameshkowsalya3604 Год назад
Nallathe natakum vaazhga valamutan annathanam seiveer
@sivanathans6944
@sivanathans6944 Год назад
Negal periya vetri peruvirgal...ok
@RamuRamu-ym2pr
@RamuRamu-ym2pr Год назад
Nallathe nadakkum🙏
@PATHI1705
@PATHI1705 Год назад
🙏❤️👍
@radhakumaresan9896
@radhakumaresan9896 Год назад
நான் தினமும் நம்பிக்கையுடன் இருபத்தி ஏழு முறை பாராயணம் செய்து வந்தேன் வீட்டில் வைத்து துணி பேன்சி பொருட்கள் வியாபாரம் செய்து வந்தேன் இன்று என் லயன் முருகன் அருளால் கடை வைத்திருக்கிறேன் ஓம் சரவண பவ
@senthamildurai2637
@senthamildurai2637 Год назад
எத்தனைநாள்கேட்டிங்க
@radhakumaresan9896
@radhakumaresan9896 Год назад
எத்தனை நாட்கள் என்றெல்லாம் ஞாபகத்தில் இல்லை மாதக்கணக்கில் சொன்னேன் கடை வைத்த பிறகு தினமும் காலை கடைக்கு சென்றவுடன் விளக்கு ஏற்றும் போது சொல்வேன்
@radhakumaresan9896
@radhakumaresan9896 Год назад
@@senthamildurai2637 மேலும் மேலும் பெருகிக்கொண்டே தான் இருக்கிறது நம்பிக்கை முக்கியம்
@momwithson5023
@momwithson5023 Год назад
Am start tomorrow kruthigai . My teilor shop
@adithyaraju4559
@adithyaraju4559 Год назад
sir intha four line sonna pothuma reply sir
@lakshmipriyasathyamoorthy4492
@lakshmipriyasathyamoorthy4492 22 дня назад
முருகா சரணம்.... என் மகனுக்கு இப்போ வேலை இல்லை. வேலை அமைத்து கொடு முருகா... உன் பாதம் சரண் அடைகிறேன்.....இப்போ ஆன்லைனில் ஓகே சொல்ல சொல்ல முருகா...
@ARANGAGIRIDHARAN
@ARANGAGIRIDHARAN 2 года назад
இந்த வெண்பாவைச் சரியாக இலக்கணச் சீர்முறையோடு சீர் பிரித்து எழுதிப் பதிவித்துள்ளீர்கள் அதற்க்கு முதலில் என் நன்றிகள் பல
@solaiyanvedhanayaki3435
@solaiyanvedhanayaki3435 2 года назад
ற் பக்கத்தில் ஒற்றெழுத்து வராது.
@iyalaranik5955
@iyalaranik5955 Год назад
சஸ்திர பந்தத்தின் மகிமையை நான் மனதார உணர்ந்தேன் முருகா முருகனுக்கு அரோகரா
@muthuvel2062
@muthuvel2062 11 месяцев назад
🙏🙏🙏🙏🙏👌👌👌💐💐💐🙏
@santhithevar2028
@santhithevar2028 22 дня назад
முருகா என் குழந்தைகளுக்கு நிரந்தரமாக நல்ல வேலை கிடைக்க வேண்டுகிறேன்
@SenthilKumar-ht7lh
@SenthilKumar-ht7lh 6 месяцев назад
அனைவரின் வேண்டுதல்களும் எம்பெருமான் முருகன் அருளால் மிக விரைவில் நிறைவேறும். ஓம் சரவண பவ
@user-yx7ti5rj7w
@user-yx7ti5rj7w 3 месяца назад
மிக்க நன்றிகள்
@vanithamurugesan-ux9rf
@vanithamurugesan-ux9rf 13 дней назад
நன்றி
@gopalakrishnan9808
@gopalakrishnan9808 6 дней назад
ஓம் சரவணபவ ,வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்🎉🎉🎉🎉🎉🎉
@lathikalathi1789
@lathikalathi1789 8 месяцев назад
நாங்கள் தொழில் செய்ய கூடாது என்று பலர் முட்டுக்கட்டை போடுறாங்க முருகா அவங்க முன்னால் நாங்கள் நல்லா தொழில் செய்து வளர வேண்டும் முருகா அதற்கு நீங்கள் தான் அருள்புரியவேண்டும் முருகா கந்தா போற்றி முருகா போற்றி
@user-su6ds2gz8e
@user-su6ds2gz8e Год назад
முருகன் அருள் துணை எனக்கு ஒரு சிறந்த வீடு அமைய வேண்டும் அப்பா முருகன் அருள் துணை
@ajaykamini8656
@ajaykamini8656 9 месяцев назад
முருகா காப்பாற்று.தி க்கற்றவளாக நிற்கிறேன் பண பிரச்சினை யில் நிற்கிறேன். உடனே உதவி செய்ங்க. முருகா ஓம் சரவணபவ.
@user-ii7kj4bx3r
@user-ii7kj4bx3r 29 дней назад
விவசாயிகளுக்கு என்றும் தொழிலில் குறை என்பதே இருக்க கூடாது. முருகன் என்றும் அவர்களுக்கு துணை இருந்து அருள் செய்ய தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன். ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம். வேலும் மயிலும் சேவலும் துணை.
@jeevithahema143
@jeevithahema143 23 дня назад
நன்றி முருகா ❤
@user-hl9ns6qh2d
@user-hl9ns6qh2d Месяц назад
நான் துணி தைகும் கடை வைத்து இருக்கிறேன் நா தெனமும் இப் பாடலை பாராயணம் செய்து வந்தேன் இப்போ நல்லா வியாபாரம் இருக்கு ஓம் முருகா
@durair2571
@durair2571 2 года назад
என் மகன் தொழ்ழீல் மேன்மை யடைய முருகா சுப்பிரமணியா உன் அருள் வேண்டும் முருகா தயவு செய் முருகா துணை
@SrilakshmiThoorigai-rd5uz
@SrilakshmiThoorigai-rd5uz 3 месяца назад
எனக்கும் இந்தப் பாடலை கேட்டதில் இருந்து தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. நன்றி.🎉🎉🎉🎉
@sathyasanthosh9864
@sathyasanthosh9864 2 месяца назад
Super
@gopalakrishnan9808
@gopalakrishnan9808 6 дней назад
வாழ்த்துக்கள் ,வாழ்க வளத்துடன் 🎉🎉🎉🎉🎉🎉
@johnponsing4050
@johnponsing4050 6 месяцев назад
வணக்கம் சஸதிர பந்தம் சுலோகம் பவர்ஃபுல் ஸ்லோகம்அனைவரும் பயன்படுத்தி மேன்மை கொள் வேண்டும்வாழ்க்கையில் முன்னேற தொழில் முன்னேற கண்டிப்பாக பாராயணம் செய்ய வேண்டிய பதிகம்என் வாழ்க்கையில் நடந்ததுநம்பிக்கையுடன் பாராயணம் பண்ணுங்கள் நடக்கும் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்
@pnmoorthygurumoorthy343
@pnmoorthygurumoorthy343 2 года назад
எனது தொழில் வளர்ச்சி பெற அருள்வாய் முருகப்பெருமானே
@ushasrini8052
@ushasrini8052 Год назад
வேலும் மயிலும் துணை எங்கள் மகன் படிப்பை நன்றாக முடித்து ஓரு நல்ல வேலையில் ஏற வேண்டும் முருகன் துணை
@priyabala6213
@priyabala6213 19 дней назад
அப்பனே முருகா, நான் செய்யப் போகிற புதிய தொழிலில் நல்ல முன்னேற்றம் எதிரிகளின் தொல்லை இல்லாமல் பணியாற்ற அருள் புரிய வேண்டும் முருகா. என் அப்பனே.
@balamuruan4644
@balamuruan4644 3 месяца назад
ஐயா என்னை வட்டி கடலில் இருந்து விடுபடுவையுங்கள் சாமி அதுபோல மளிகை வியாபாரங்களை அதிகப்படுத்த உதவுங்கள் இது தளம் என்பதை தாண்டி இங்குள்ள இறை மக்களிடமும் இதை சமர்ப்பிக்கிறேன்
@ponnurangamdeivasigamani2639
@ponnurangamdeivasigamani2639 2 месяца назад
நிச்சயம் உங்கள் எண்ணங்கள் ஈடேறும் ஆறுமுகம் தந்திடும் அனுதினமும் ஏறுமுகம்....
@senthilindustries8573
@senthilindustries8573 3 месяца назад
நான் படித்த அன்றிலிருந்தே எனக்கு நன்றாக தொழில் நடந்துகொண்டிருக்கிறது நன்றி முருகா
@gopalakrishnan9808
@gopalakrishnan9808 6 дней назад
வாழ்த்துக்கள் ,வாழ்க வளத்துடன் ,ஓம் சரவணபவ🎉🎉🎉🎉🎉🎉
@chidambaramg1082
@chidambaramg1082 2 года назад
முருகா போற்றி, போற்றி 🙏🌹🌻🌻🌻 என் மகனுடைய தொழில் நன்றாக மேலோங்கிவரவேண்டும். 🙏🌻🌻🌻. எங்கள் குடும்பத்தில் எந்தக் கஷ்டத்தையும் போக்கிவிடு முருகப் பெருமானே 🙏🌻
@kowsalyaboopathi332
@kowsalyaboopathi332 8 месяцев назад
எங்கள் கூட இருந்து எங்கள் தொழிலில் இடையூறு இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் அனைவருக்கும் நன்றி கூறி . அவங்க முன்னாடி தொழிலில் முன்னேற்றம் வெற்றி பெற்று முருகன் ஆசியோடு நாங்கள் வளர்ச்சி பெறவேண்டும் ஓம் றீங் சரவணபவ. 🙏🙏🙏
@vanitharmkv3877
@vanitharmkv3877 26 дней назад
வீட்டு வேலை பாதயில் நின்றுவிட்டது நல்லபடியா விட்டு வேலை முடிந்து பால் காய்ச்சி குடிபோக வேண்டும் முருகா எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அப்பா என்னுடைய கடன் தீர நல்ல வழிகாட்டு அப்பா எனக்கு உங்களோட அருள் கிடைக்க வேண்டும் ஓம்சரவணபவ கந்தா போற்றி போற்றி
@user-of8kd1ey4d
@user-of8kd1ey4d 15 дней назад
Muruka. Vandikku vadikkaiyalar niraiyaler book. PNnanum. Varanum. Laabam niraiya tharanum
@priyaasoke2215
@priyaasoke2215 25 дней назад
அப்பனே முருகா உங்கள் ஆசியுடனும் கருணையுடனும் அடகில் இருக்கும் எங்கள் நிலமும் வீடும் திரும்பவும் எங்களுக்கு கிடைக்க வேண்டும்....🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@SKG_111
@SKG_111 9 месяцев назад
சஸ்திர பந்தம் தினம் தினம் ஒரு நாளைக்கு 27 முறை தொழில் செய்து வந்தால் நிச்சயம் வெற்றி நிச்சயம் கை கண்ட பலன் ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏
@manjuladevimanjuladevi9438
@manjuladevimanjuladevi9438 9 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@Sugan2014
@Sugan2014 Месяц назад
நன்றி
@prabahari9756
@prabahari9756 5 месяцев назад
I don't have a job soon long and having finance problems now so.muruga bless me to have a better job.muruga protect me from negative things which is make stress and unhealthy thinking so Muruga Bless me always 🙏
@gs.gowtham6541
@gs.gowtham6541 Год назад
வாலவேதாந்த பாவாசம்போ கத்தன்பா மாலை பூணேமதிறமால் வலர்தே சாலவா மாபசம்போக மதிதேசார் மாபூதம் வாபாதந்தா வேலவா
@pillaigarry4525
@pillaigarry4525 Год назад
👌
@rithirika3612
@rithirika3612 2 месяца назад
Tq
@muthukrishnanmuthukrishnan9070
@muthukrishnanmuthukrishnan9070 Месяц назад
👌
@karunadivi5819
@karunadivi5819 10 месяцев назад
Na daily entha song poduran home la husband driver now nalla duty erukunu soldrangaa home peaceful thanks...
@mmadhavan1078
@mmadhavan1078 Год назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா இனி இந்த நிமிடம் முதல் வெற்றி வெற்றி வெற்றி 🙏🙏🙏🙏🙏👍👍👍
@sujithsujith6927
@sujithsujith6927 Год назад
@sridharkutty1202
@sridharkutty1202 2 месяца назад
ஓம் சரவண bava
@aarumugam4824
@aarumugam4824 2 месяца назад
சொந்த வீடு வே ணும் முருகா எனக்கு அருள்புரியவேண்டும்... வாழ்வோ சாவோ உன் திருவடியே சரணம்..... என் நண்பனே முருகா😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@varathammaivarathammai1936
@varathammaivarathammai1936 Месяц назад
எனக்கு நல்ல முறையில் முன்னேற்றம் உள்ளது நன்றி வேலவா 🙏
@user-oq4cs3ru7w
@user-oq4cs3ru7w 7 месяцев назад
My daughter is doing higher studies,she is suffering with depression,my guru advised to read this devine sastra bandam and I'm listening for the past few months ,so anyone who may suffer with negative thoughts like her can do this and get positive energy ❤❤❤❤❤❤
@geethac.v6828
@geethac.v6828 5 месяцев назад
Nandri kodi kodi iyya.nanum depresion than i started reading fr today🙌🙏🙏🙏
@user-oq4cs3ru7w
@user-oq4cs3ru7w 4 месяца назад
All the Best ❤❤❤❤❤
@radha891
@radha891 2 года назад
வாலவே தாந்தபா வாசம் போ கத்தன்பா மாலைபூ ணேமதிற மால்வலர்தே சாலவ மாபாசம போக மதி தேசார் மாபூதம் வாபாதந் தாவேல வா முருகா போற்றி🏠🏠🏠🏠🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@muthuvel2062
@muthuvel2062 11 месяцев назад
🙏🙏🙏🙏🙏💐💐💐🙏
@user-qt6nf6ci8s
@user-qt6nf6ci8s 20 дней назад
இன்று தான் இப்படி ஒரு பாடல் இருப்பது எனக்கு தெரியும் இனி மேல் நானும் இந்த பாடலை கேட்க வேண்டும் ஓம் முருகா முருகா
@user-ky6bs8qg2d
@user-ky6bs8qg2d Месяц назад
பாம்பன் சுவாமிகளின் சஸ்திர பந்தம் பாடலை ஒலித்த பின்பே எனது பணிகளை துவங்குகிறேன்.முருகன் அருளால் பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது.
@blackdady3770
@blackdady3770 4 месяца назад
My lost vehicle got while hearing this song. Thanks very lot muruga
@irulandimuthu8606
@irulandimuthu8606 2 года назад
ஓம் ஸ்ரீ பாம்பனகுமரகுருதாசசுவாமிகள்திருவடிசரணம் ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகாவெற்றிவேல்முருகனுக்குஅரோகராஅரோகரா உருவாய்அருவாய்உலதாய்இலதாய் மருவாய்மலராய்மணியாய்ஒளியாய் கருவாய்உயிராய்கதியாய்விதியாய் குருவாய்வருவாய்அருள்வாய்குகனே 🌿🌺🌹🌻🌼🏵🌸🍁💐🌷☘️🍌🍌🍇🍎🍊🍍🍓🍐🍒🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🙏🙏🙏🙏🙏🙏
@user-rl5zz7li7z
@user-rl5zz7li7z 29 дней назад
நான் மிகவும் கடன் பிரச்சினை இருக்கிறேன் இப்போது நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் முருகா முருகா முருகா ஆரோகரா
@SakthiVel-hv8wm
@SakthiVel-hv8wm 25 дней назад
Muruga very powerful god neega 🎉🎉❤❤❤ thank you so much god ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pandiyarajan5110
@pandiyarajan5110 Год назад
ஓம் சரவணபவ , முருகா உன் திருவருளால் அமையப்பெற்ற எங்கள் தொழில் வளர்ச்சிய டைய, செழிப்படைய வேண்டுகிறோம். முருகா சரணம் ,முருகா சரணம் முருகா சரணம்....
@arumugampolice8480
@arumugampolice8480 11 месяцев назад
4:42
@omsairam4785
@omsairam4785 5 месяцев назад
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@muthiahmuthu6824
@muthiahmuthu6824 6 дней назад
முருகா உன்னை இன்றி எனக்கு யாரும் இல்லை. என்னை காப்பாத்து முருகா முருகா முருகா முருகா
@vanitharajan1943
@vanitharajan1943 Год назад
ஓம் முருகனுக்கு அரோகர என் மகன் மகள் நல்ல முறையில் வாழ்க்கை முன்னேற்றம் காண வேண்டும் தினமும் பாம்பன் பாராயணம் செய்கிறேன் அருள் புரிய வேண்டும்
@KokilamRajasankari
@KokilamRajasankari Месяц назад
Muraga kapparu
@sadaiappan
@sadaiappan Год назад
ஓம் முருகா போற்றி, போற்றி என் தொழில் நன்றாக மேலோங்கி வரவேண்டும். எங்கள் குடும்பத்தில் எந்தக் கஷ்டத்தையும் போக்கிவிடு முருகப் பெருமானே. ஓம் சரவணபவ போற்றி போற்றி
@alagum3190
@alagum3190 Год назад
ஐயனே முருகா வாழ்க்கைல படாத கஷ்டம் துன்பம் கொரோனாவில் எல்லாத்தையும் இழந்து சித்தப்பா தேவால ஒரு தொழில தொடங்கி கொடுத்திருக்கிறார் ஓஹோன்னு வரணும் அவரும் வாழ்ந்த மாதிரி அவரால் நானும் வாழ்ந்த மாதிரி என் பிள்ளைகளை கரை சேர்த்தன முருகா 60 பவுன் அடமானம் வைத்துவிட்டு ஒரு தொழில்துறை இருக்கும் முருகா இந்த கடை பெரிய அளவில் வெற்றி கொண்டிட்டு போ முருகா முருகா முருகா முருகா முருகா உன் பாதமே சரணம் முருகா உன் பாதத்தில் சரணடைகிற முருகா
@user-yx7ti5rj7w
@user-yx7ti5rj7w 3 месяца назад
கொரனோவில்தான் நாங்கள். அனைத்தும் இழந்தோம்
@alagum3190
@alagum3190 3 месяца назад
Sass
@gopigomagan9705
@gopigomagan9705 24 дня назад
Mikka nandri pamban swamigale
@karthikeyankarthik3096
@karthikeyankarthik3096 Год назад
அருமையான குரல். உண்மையான வாசகம் 🙏 நல்ல பதிவு 👍 ஓம் முருகா போற்றி 🙏 குரு சுவாமிகள் போற்றி 🙏 குருவே சரணம் 🙏
@kanchishreepopularscales4824
@kanchishreepopularscales4824 2 года назад
ஸ்ரீமுருகன்துணை எங்களது வியாபாரம் பெருக வேண்டும் செல்வம் இல்லத்தில் தங்கவேணடும் முருகன் அருள் வேண்டும் ஸ்ரீ முருகன் துணை
@bhuvanesan.ksham.k7843
@bhuvanesan.ksham.k7843 Год назад
ஓம் சரவண பவ தொழிலில் முன்னேற்றம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ஐயா எனது தொழிலில் முன்னேற்றத்தை தாருங்கள் முருகா வேல் வேல் வெற்றி வேல்
@muthuvel2062
@muthuvel2062 11 месяцев назад
🙏🙏🙏🙏🙏💐💐💐🙏
@thiagarajanchristyrajasheg4033
@thiagarajanchristyrajasheg4033 4 месяца назад
Kreupasanam. V. P. Joseph
@sushilkumar-bs3jv
@sushilkumar-bs3jv 28 дней назад
இனி வெற்றி உமதே. வேல் உண்டு விணை தீர்க்க பயம் வேண்டாம்.
@sivaramanp7573
@sivaramanp7573 Год назад
சர்வம் சிவம் எம் இஷ்ட குல தெய்வமே முருகா மனநிறைவும் மனநிம்மதியும் உடல் ஆரோக்கியமும் தா
@anandthen5743
@anandthen5743 2 года назад
கேட்க இனிமை இனிமை அழகு 👍👍👍👍
@MSK36934
@MSK36934 Год назад
செய் தொழில் வெற்றி முருகா முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏
@tsubramaniyan9006
@tsubramaniyan9006 9 месяцев назад
அப்பா முருகா என் மாப்பிள்ளை செய்யும் தொழிலில் இடையூறு செய்யும் நபர்களை அகற்றி நல்ஆசிகளை வழங்குங்கள். ஓம் முருகா.
@Positiveshine14
@Positiveshine14 2 месяца назад
என் மகனுககு வேலை கிடைக்க வேண்டும் முருகா உன்னிடத்தில் சரண் அடைகிறேன் என் பெருமானே முருகா நான் இந்த பாடலை முதல் முறையாக கேட்கிறேன். எத்தனை நாளில் கிடைத்தது என்று அடுத்த comments சொல்கிறேன்
@S.Mohankumar2721
@S.Mohankumar2721 Год назад
திருசெந்தூர் முருகா என் உயிரே போற்றி போற்றி,தெய்வீக குரல்மா உங்களுக்கு,எல்லாம் செந்தூரான் அருள்,
@KKsmurugan-441.
@KKsmurugan-441. 2 года назад
ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏
@kbshangeetha1424
@kbshangeetha1424 11 месяцев назад
இதுவரை என் வாழ்வில் தோல்வியை தவிர வேறு எதையும்எதையும வேறு எதுவும்கண்டதில்லை ஐயா முருகாமுருகா என்னோடு இருந்து வழிநடத்தி வாழ்வில் வெற்றி தேர்விலும் வெற்றி பேரா முருகா உன் அருள் வேண்டும் முருகாசரணம் சரணம் முருகாஓம் சரவணபவாய நமஹ ஓம் குமாரசரணம் சரணம் சரணம்உன் பாத கமலங்களில் என்என் வாழ்க்கையே ....
@sushilkumar-bs3jv
@sushilkumar-bs3jv 28 дней назад
இனி என்றென்றும் உங்களுக்கு வெற்றி, முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி.
@user-uv7wq2hj6y
@user-uv7wq2hj6y Месяц назад
ஓம் முருகா நான் நினைத்த தொழிலில் நல்ல பணம் சம்பாரிகனும். அருள் புரிவாயாக ஓம் சரவண பவ
@harihhvlog3575
@harihhvlog3575 2 года назад
ஓம்ஶ்ரீ லாட் சன்னாசி ஓம்ஶ்ரீ கிருஷ்ண பேரண்டாள் ஓம்ஶ்ரீ கோவிந்தன் நமோநமஹ; ஓம்ஶ்ரீ சஹஸ்ர லக்ஷ்மிஸ்வரர் விநாயக முருகா முருகா
@vickyelangovan8456
@vickyelangovan8456 Месяц назад
ஓம் சரவணபவ முருகா குடுக்காத பணத்த குடுத்துடேன்னு சொல்றாங்க அப்பா உங்களுக்கு தெரியும்,,, நடந்தது என்னனு அவங்களுக்கு புரியவையுங்கா அப்பா முருகா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭
@user-id8tr7rw5o
@user-id8tr7rw5o 2 года назад
இனியவனே இனிமையாக அரங்கேற்றிய இனிமை கலந்த குரலுக்கு இனிமை பொருந்திய நன்றி!
@thilagavathidhasarathan4062
@thilagavathidhasarathan4062 2 года назад
.
@anandhanm1825
@anandhanm1825 Год назад
தொழில் வெற்றி உண்மை
@AnnamalaiAdimai
@AnnamalaiAdimai Год назад
@@anandhanm1825 நமஸ்காரம் நன்றி ru-vid.com/group/PLXjwzVpJx8mgn-SeCWA8bWAKd1wqVkef1 சித்தர்கள் தேடல் *Subscribe, share, like* ru-vid.com/group/PLXjwzVpJx8mg7Vb3TNNccxy21pkXpoDrM ஆன்மீக பொக்கிஷம்
@snsn7686
@snsn7686 2 года назад
ஓம் சரவணபவ 🙏🙏🙏
@vasubala2114
@vasubala2114 Год назад
முருகன் அருள் துணை எனக்கு ஒரு சிறந்த வீடு அமைய வேண்டும் அப்பா துணை முருகன் அருள் துணை எனக்கு
@balasubramanianarumugam8765
@balasubramanianarumugam8765 2 года назад
வணக்கம் பதிவிறக்குநன்றி ஓம் குமரா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி...... போற்றி ஓம்.
@PriyaDharshini-zw3ku
@PriyaDharshini-zw3ku Год назад
என்னுடைய மருந்து வியாபாரம் நல்ல முறையில் வியாபாரம் செழிக்க வேண்டும் ஆர்டர் வந்து கொண்டே இருக்க வேண்டும் . ஓம் சரவண பவன் 🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏
@kumariganesan1844
@kumariganesan1844 4 месяца назад
முருகா நான் பியூட்டி பார்ல வச்சிருக்கேன் வீட்ல வச்சு நல்லபடியா தொழில் விருத்தி அடைந்து எனக்கு நிறைய ஆடுவோம் கஸ்டமர் நிறைய வரணும்
@srinivasanram138
@srinivasanram138 5 дней назад
வெற்றி வேல் முருகனுக்கு ஆரோகரா 🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் முருகா🙏
@kalaivanithangavel9973
@kalaivanithangavel9973 Год назад
ஓம் சரவண பவ 🙏🙏🙏
@RamuRamu-nf5di
@RamuRamu-nf5di 2 месяца назад
🙏🙏🦚🌹🌹🔯🥥🥥🥥🥥🔯🌹🌹🦚🙏🙏 ஆறுமுகம் அருளிடும் மனதினமும் ஏறு முகம் இன்று தான் கேட்க ஆரம்பித்துள்ளேன் கந்தன் பாதம் கனவிலும் காக்கும்🦚🦚🙏🙏
@vnmeenakshi
@vnmeenakshi Год назад
வால வேதாந்த பாவா சம்போ கத்தன் பா மாலைபூணே மதிற மால் வலர்தே - சாலவ மாபாசம் போக மதிதேசார் மாபூதம் வாபாதந்தா வேல வா.
@valasaivarun111
@valasaivarun111 Год назад
Thank you
@arulprabhu6167
@arulprabhu6167 2 года назад
தெய்வீகக்! குரல்! மிக அருமையாக! இருந்ததுங்க! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️👌👌👌👌
@parthiparajRamalingam
@parthiparajRamalingam 12 дней назад
அனைவரையும் காக்க வேண்டும் முருகா எல்லரோடை வாழ்வு சிறந்து விளங்க வேண்டும்🌹 முருகா போற்றி ஸ்ரீ சாய் ராகவா🌹 ரைஸ்🌹🙏
@user-yy3gl6gs8s
@user-yy3gl6gs8s 4 месяца назад
முருகா தொழில் நல்லா நடக்கணும் முருகா வரிசையா வந்து வாங்கிட்டு இருக்கணும் முருகா வியாபாரம் நல்லா செழிப்பா வளரனும் முருகா
@srbalayourfriend1729
@srbalayourfriend1729 2 года назад
ஓம் சரவணபவ
@fashions-bp5rl
@fashions-bp5rl 10 месяцев назад
நாங்கள் நினைச்ச real estate business நல்ல விதமாக முடிந்து கொடுங்கள் முருகா சரணம்
@Krishnaveni-vd4dn
@Krishnaveni-vd4dn Год назад
முருகா போற்றி என் கணவர் செய்யும் தொழில் வியாபாரம் செழிக்க வைத்து கொடு முருகா
@kishore-go6rx
@kishore-go6rx 4 месяца назад
நான் தொழில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் முருகா எல்லாரும் முன்னாடியும் நல்லா வாழ்ந்து காட்டணும் கடவுளே என் கடைல நல்லா வியாபாரம் ஆகணும் முருகா
@mathraveeran6668
@mathraveeran6668 2 года назад
ஶ்ரீமத் பாம்பன் சுவாமிகள் போற்றி போற்றி போற்றி. ஓம் சரவணபவ...
@ganeshsankar7911
@ganeshsankar7911 2 года назад
Divine voise 🙏🙏🙏
@vijayachandrakumar448
@vijayachandrakumar448 Год назад
Muruga en magal thozhil nandraga valaravendum. Om muruga potri 🙏🙏🙏🙏🙏🙏
@pushpampushpa
@pushpampushpa 4 дня назад
முருகா போற்றி போற்றி என் கடன் தீர அருள் புரிங்க முருகா என் கடை வியாபாரம் நல்லா இருக்க வேண்டும் முருகா போற்றி போற்றி
@sivachalapathiplwcs870
@sivachalapathiplwcs870 16 часов назад
கந்தா கடம்பா கதிர்வேலா முடங்கி கிடக்கும் எனது தொழில் நன்றாக நடக்க அருள்புரிவாய்
Далее