Тёмный
No video :(

நம் தோட்டத்து கீரை அறுவடை|lunch menu recipes with greens|palak panner recipe|கீரை நன்மைகள் 

Sakkapodu Channel
Подписаться 223 тыс.
Просмотров 155 тыс.
50% 1

Hi welcome to sakkapodu channel
you can also watch
குட்டி காய்கறி தோட்டம்
• நம் குட்டி காய்கறி தோட...
farm tour 1
• நம்ம தோட்டத்து காய்கறி...
farm tour 2
• ஞாபகம் வருதே|கிராமத்து...
mud pod lunch menu recipe
• vaalaipoo lunch menu r...
அத்திப்பழம் podi
• My first you tube sala...
Thank you for watching
#greens#villagelifestyle#benifits

Опубликовано:

 

29 июн 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 286   
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 года назад
எங்கள் அம்மா கீரை பருப்பு செய்வார்கள் இப்போதும் கூட👍👍
@sathiyam1950
@sathiyam1950 3 года назад
நாமே விளைவித்து சமைத்து சாப்பிடுவதில் உள்ள சுவையே தனிதான்...👌👌👏👏👏sis
@seetharaman.b6397
@seetharaman.b6397 3 года назад
Ellarum Ungala paathu Marubadiyum Agriculture ku vandha Nalla irukum.. Keep growing Sister All the best
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 года назад
மனிதர்கள் அனைவரும் கீரை உண்பது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த மருந்து👍👍 அனைத்து தகவல்களும் மிகத் தெளிவாக அறிந்து கூறி உள்ளீர்கள் 👍👍🙏🙏
@codray296
@codray296 Год назад
Cu
@sivaprakash0777
@sivaprakash0777 3 года назад
உங்களோட வாய்ஸ் செமையா இருக்கு
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 года назад
இளம் தலைமுறை பெண்களுக்கும் இன்றைய குடும்ப பெண்களும் உங்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் உணவு முறையைப் பற்றி அந்த கலாச்சாரத்தை பின்பற்றுவது மிகவும் சந்தோஷமாக உள்ளது கீரை விருந்து பொரியல் சூப்பர்👍👍
@kannammaksk557
@kannammaksk557 3 года назад
Hard working and inspiring lady 😊
@lakshmiperiyasamy4184
@lakshmiperiyasamy4184 3 года назад
ஆரம்ப கவிதை நடை எங்கே.... modern விவசாயி பசுமை புரட்சி 👍
@shaikabdullah9937
@shaikabdullah9937 3 года назад
Hello sister today vlog vera level your contents really naturel congratulate
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 года назад
இன்றைய இளம் பெண்களுக்கு நீங்கள் முன்னுதாரணமாக இருக்கிறீர்கள்👍கீரை பொரியல் அருமை👍
@kalawathythangavel2173
@kalawathythangavel2173 2 года назад
Very hard working lady , Hats of to you!
@johnsonjohnson2663
@johnsonjohnson2663 3 года назад
Hii புனிதா ... உங்க வீடியோ குதான்... காத்திருந்தேன்.... I am ஜான் சன்.j........
@rajalakshmi5131
@rajalakshmi5131 3 года назад
Wow keerai fresha parichu keerai vareity recipes super sis
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
Tq sis
@vettudayakaali2686
@vettudayakaali2686 2 года назад
I am impressed by how effortlessly you did so many dishes in what seems like a short time. Well done.
@anandhijessicaegeune5836
@anandhijessicaegeune5836 3 года назад
👍👍❤❤🙏🏽bravo super ஆரோக்கியமான உணவு நன்றி சகோதரி 🙏🏽
@saranyasaran9855
@saranyasaran9855 3 года назад
Athipalam powder nanum ready panniten da...superb taste
@myphonegoogle6415
@myphonegoogle6415 3 года назад
நல்ல அறுவடை மற்றும் சத்தான சமயல் .. வாழ்த்துக்கள் சகோதரி... மேலும் விவசாயம் சார்த்த காணொளிகள் பதிவிடவும்...
@pursuewisdom885
@pursuewisdom885 2 года назад
Wow Punitha.. great work.. hats off...
@muthuveeraa81
@muthuveeraa81 3 года назад
இன்றைய தலைமுறை உங்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். நன்றி சகோதரி!!! வாழ்க வளமுடன்!
@SJJiya-mk1nb
@SJJiya-mk1nb 3 года назад
Hu
@sivaprakash0777
@sivaprakash0777 3 года назад
Super கீரையைப் பற்றி இவ்வளவு அழகா தெளிவா சொல்றீங்களே விவசாயத்திலேயே பிஹெச்டி முடிச்சு இருப்பீர்களோ🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰👍
@sivaprakash0777
@sivaprakash0777 3 года назад
எப்படி இப்படி அழகா பேசுறீங்க ரொம்ப விவரமான பொண்ணு ❤
@dhakshaanbu7660
@dhakshaanbu7660 2 года назад
Flowering plants ungal thotathil parka asai sister. I am continuing watch ur videos. New subscriber.
@MohanRaj-cw3wt
@MohanRaj-cw3wt 3 года назад
Inaikku eanga v2laium venthayakeerai poriyal akka eanga v2 thotathu keerai 🙂
@sunilkumargupta6198
@sunilkumargupta6198 3 года назад
ரெசிபீ எல்லாம் அருமை சகோதரி உங்க ஊர் பார்க்க பசுமையா அழகா இருக்கு
@kiruthikachithra1249
@kiruthikachithra1249 3 года назад
I am waiting for your video finally I am Happy ❤️😘😁😊
@JustforEntertainment9698
@JustforEntertainment9698 3 года назад
Hiii thala Love from Bangalore Morning ungala pakaradhu happy ah eruku sister 🥰
@vmv1544
@vmv1544 3 года назад
12:39 excellent ma. Indha maadhri daughter in law thedinaalum kedaika maatanga. Very quick also ivlo azhaga oru meal ah arrange panni serve panradhu adhuvum normal day-to-day life la vandhu adhisayam. Also organic and aswellas to eat this alone is enough . No more extra food is needed. 👏👏👏👏👏👏
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 3 года назад
Clear Explain ! Speaking Superb ! Happy Gardening & Cooking !!!
@Anudhishaillam
@Anudhishaillam 3 года назад
Keerai recipes ellamey puthumai & arumai
@idhayakani7834
@idhayakani7834 3 года назад
அருமை அக்கா....👌👌👌👌👌
@raniraonivi6787
@raniraonivi6787 3 года назад
Simple a tasty a chattu buttu nu ready aana recipe.... Very nice to watch this volg... All the Best... 💐💐💐
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
Tq
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 года назад
Wow, what a healthy meal,, I don’t know what is “ chiru keerai”. Your are good Gardner and good healthy food cook.. Palak paneer is one my daughter in law’s favourite dish, she is half north and half south side, grew up in South Africa. Your Palak planner looks different level. Keep on rock on your channel.
@radhikas2121
@radhikas2121 3 года назад
There is a unique difference between your channel compared to others...really informative...keep doing the good work...you can be a inspiration to many home maker's...:)
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
Tq
@amutharavichandran923
@amutharavichandran923 3 года назад
கீரை சமையல் மிக பிரமாதம் !! வாழ்த்துக்கள் !! சகோதரி !
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
Tq
@devanesamthuraisamythurais1371
Good Good and beautiful and lovely very Very nice God bless you and your family have a wonderful day. 👍🌺🌺🌺🌺💜💚🧡
@chitrasaravanan8489
@chitrasaravanan8489 3 года назад
Hi..punitha...alwyse u r proving our culture, generation@ hard working in agriculture. Best wishes
@prabhuk1369
@prabhuk1369 2 года назад
Good. Good. Good. Good. Good. Good. Good. Punitha. Good. Good. Keeraiyai. Araikkamall. Seaitall. Ennum. Nanraka. Erukkum.
@suganyakarthick6234
@suganyakarthick6234 3 года назад
Hi punitha....am ur senior in school vvb...jus now I see ur channel...amazing.....
@devia5127
@devia5127 3 года назад
U r really lucky...
@DhanaLakshmi-ny9qs
@DhanaLakshmi-ny9qs 3 года назад
First comment sis ...nice video..fresh greens 😍😍❤❤❤❤
@ramyachandran1056
@ramyachandran1056 2 года назад
Neenga seiyaradha pathu keerai pudikadhavangalum keerai sapidanum nu nenaipanga 👌👍
@n.m.varshinisaranya4615
@n.m.varshinisaranya4615 3 года назад
இந்த காணொளியில் மிகவும் விரும்பிய பகுதி, தோட்டத்தில் அறுவடை செய்த கீரையை பக்குவமாக சமைத்து வாழை இலையில் சாப்பிடுவது அருமை,,,,😌 இந்த மாதிரி அம்மா இலையில் பரிமாறுவார்கள் , ஆனால் அந்த அன்பும், சுவையும் இன்று இல்லை,,, அடுத்து மிகவும் அழகாக ஒவ்வொரு கருத்துக்களையும் எடுத்து சொல்லுறீங்க, தோட்டம் பசுமையாக இருக்கிறது,,, என்னுடைய சார்பில் ஒரு கருத்து ஒரே நாளில் இரண்டுக்கு மேற்பட்ட கீரையை உண்ண வேண்டாம், ,, அது உள்ளுறுப்புகளுக்கு அதிக வேலையை உண்டாக்கும், நன்றி😌
@daffodsdavid
@daffodsdavid 3 года назад
Instead of plucking the plant can't you just cut the leaves so that it keeps growing again and again?
@premalatha964
@premalatha964 3 года назад
Your video is good.l also waiting for your videos.daily podugka video's.thak u.. .
@mayilkalai12345
@mayilkalai12345 Год назад
Unka lifestyle rompa pitichuruku akka
@gouthambalakrishnan5336
@gouthambalakrishnan5336 3 года назад
Beautiful soul yo r inside.. I haven't subscribe yo nor I did to any other but still..lik yo farmn content n cookn...merci... keep goin
@Dineshkumar36974
@Dineshkumar36974 3 года назад
அருமை சகோதரி👌🔥
@prabhuk1369
@prabhuk1369 2 года назад
Good. Good. Good. Good. And. Best. Good. I. Like. Good. Good. Job.
@AkbarAli-zl4we
@AkbarAli-zl4we 3 года назад
புனிதம் + தங்கை = புனிதா..... Love u sister💓💓💓💗💗💗 Saree katti video potunga athu ungaluku vera leval .. .
@amutharavichandran923
@amutharavichandran923 3 года назад
மிக அருமைங்க சகோதரி ! வெந்தயக்கீரை பாக்ஸ் விதைத்து இரண்டிஞ்சூ வரும் போது சரிந்து விடுகிறது . என்ன காரணம் சொல்லுங்களேன் !pls...
@oorsutrumkuruvigal
@oorsutrumkuruvigal 3 года назад
Inniku enga veetula um palak keerai kootu thaan
@Laddu710
@Laddu710 3 года назад
Unique video sis thank you so much sis
@divyak4258
@divyak4258 3 года назад
Super Sister 😊😊you always inspiring me 😎😎
@S_r_i_r_a_m_S
@S_r_i_r_a_m_S 3 года назад
Sister for மண் சட்டி pls try using wooden கரண்டி, instead of metal spoon.
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
Ok il change
@triplesfamilyvlogs7647
@triplesfamilyvlogs7647 3 года назад
Hi sis.. Video was super.. Giving nice contents to viewers.. Keep doing good work..
@prasannakalyan1093
@prasannakalyan1093 3 года назад
Nice.. Keerai thottam.. 👌👌
@cinematalkies9509
@cinematalkies9509 3 года назад
Mudpotla samayal panreenga paarunga athu tha super...
@syriyasuriya8021
@syriyasuriya8021 3 года назад
First comment and first like and super
@sumeerarivazhagan1432
@sumeerarivazhagan1432 2 года назад
இரண்டு ஏக்கர் உள்ள காய்கறிகள்,கீரை வகைகள், மூலிகை மருத்துவம் செடி,பழத்தோட்டம், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் சாகுபடி வாழ்க்கை முறையில் அல்ல வியாபாரம் செய்யக்கூடாது வேண்டுக்கோள் உங்கள் குடும்பம் உணவு தேவை .மீதி நிலம் வளமும் தொழிற்சாலை மீதி இருக்குற ஏக்கர் எல்லாம் வியாபாரம் செய்யலாம்
@TAMILNADU_WEATHER
@TAMILNADU_WEATHER 3 года назад
Very inspirational.....
@krishnanmanoj7850
@krishnanmanoj7850 3 года назад
Keerai pot la valarkalama,epadi valrakamudiyum,whether we have to put seeds or any other things
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
Next vdo la explain pana try panra sis
@binitashankar1741
@binitashankar1741 3 года назад
M also started front yard garden...very nice video m from Assam living in Tiruppur
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
Super all d best
@RVTailoring
@RVTailoring 3 года назад
Super sis
@Bassviews
@Bassviews 3 года назад
அருமை மக்களே
@A.R.GoKuLaVaRsHaN23
@A.R.GoKuLaVaRsHaN23 3 года назад
Nice akka
@LittleLaks
@LittleLaks 3 года назад
A channel of 3 years old kid who is actively involved in gardening and cooking 👶👌👌👌👶
@mariappangold5640
@mariappangold5640 2 года назад
Fantastic
@sakunthaladevi9749
@sakunthaladevi9749 3 года назад
Super punitha santhosama iruku
@m.s.k.thiruvidaimarudur4803
@m.s.k.thiruvidaimarudur4803 2 года назад
Super sister....
@saravananramanan535
@saravananramanan535 3 года назад
Pappu nee epadi vandhalum suuuuuuuuper ma
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
Tq bro
@prabhuk1369
@prabhuk1369 3 года назад
Good. Good. Good. InformeAson. I. Like.
@suganyasakthivel633
@suganyasakthivel633 3 года назад
Super sister.. venthaya keeraila rice pannuga tasty a irukum
@devivlogs8024
@devivlogs8024 3 года назад
super sister
@shashikalag2040
@shashikalag2040 3 года назад
👌👌👌very good. Feeling good to watch your videos.
@oorsutrumkuruvigal
@oorsutrumkuruvigal 3 года назад
Hi pa nalama unga video ellam excellent paaaa u r my inspiration unga life style thaan super pa keep rocking ❤️❣️👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❣️👍👍👍👍👍👍❤️👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@jananijanani4072
@jananijanani4072 3 года назад
Super
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 2 года назад
Super ma
@michaeljackson4648
@michaeljackson4648 3 года назад
Superb Sister Semma
@rojarahimulla2038
@rojarahimulla2038 2 года назад
Thoyakeerainanga shatin keeraidu solluvom ma
@JD-xz1gy
@JD-xz1gy 3 года назад
Super video sis👌💐i like all type of keerai👍
@sulochanavembarasu4242
@sulochanavembarasu4242 3 года назад
Unga dressing sense super sis
@sudhysvlog6092
@sudhysvlog6092 3 года назад
Hai dear, vegetables ellam super tha,
@amutharavichandran923
@amutharavichandran923 3 года назад
வெந்தயக்கீரை நிலத்தில் விதைத்துள்ளேன் ஒரு வாரம் ஆகிட்டு நல்லவளர்ச்சி உள்ளது ஆனால ் சரிந்து விடுகிறது நல்லதீர்வைச்சொல்லுங்கள ் சகோதரி !
@narayanan6697
@narayanan6697 Год назад
Fine
@indramaniam3499
@indramaniam3499 3 года назад
Good info and delicious recipes sis 👍🏻👌🏻
@WOCRecipes
@WOCRecipes 3 года назад
Very delicious, please make more of these easy to understand recipes
@gnanasekarsekar673
@gnanasekarsekar673 3 года назад
உங்கள் உடை சூப்பர்
@thilakamathi8075
@thilakamathi8075 3 года назад
Semma sister
@priyaganeshpriyaganesh9797
@priyaganeshpriyaganesh9797 3 года назад
Receipe super akka 👍
@user-pm7mw8dg7q
@user-pm7mw8dg7q 3 года назад
Super super super super super nice nice nice happy happy good morning akka 😘🙏
@sankar4926
@sankar4926 3 года назад
Instaa ல live வாங்க கா please
@balapavi9904
@balapavi9904 3 года назад
Manpanaiyai epdi palakuvathu endru kurungal
@AndrilVlogs
@AndrilVlogs 3 года назад
Hit like if you miss the long intro kavithai!.
@indhumathib9025
@indhumathib9025 3 года назад
Thoiya keera+ pasala keera kadaiyaluku non veg kuda edagathu😋
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
Ama sis chanceless ma fav
@kasthurir7439
@kasthurir7439 3 года назад
Yean verodu pudungaringa siru keera, killi poricha again varum
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
Ok sis
@sugantithangavelu9429
@sugantithangavelu9429 3 года назад
Ore keerai mayam
@doghnutuniverse6727
@doghnutuniverse6727 Год назад
Hi good morning Can you please explain the names of the keerais not clear Thanks Madathi Singapore
@yehovacutz7265
@yehovacutz7265 3 года назад
Pakavey arumaya iruku...
@shruthibriteson
@shruthibriteson 3 года назад
Semma Akka ❤️
@mayilkalai12345
@mayilkalai12345 Год назад
Unka vayala job irutha sollunga akka.... I impressed villege work
Далее
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13