Тёмный
No video :(

கிராமத்து சமையல் கேழ்வரகு களியும் கறி குழம்பும்|village style cooking in our farm|sakkapodu channel 

Sakkapodu Channel
Подписаться 223 тыс.
Просмотров 78 тыс.
50% 1

Hi welcome to sakkapodu channel
you can also watch
kali with keerai kadaiyal
• Ragi kali|ராகி களி | r...
village lifestyle
• எங்க கிராமத்து வாழ்கைய...
home tour
• Home tour| My village ...
farm tour
• நம்ம தோட்டத்து காய்கறி...
best cooking vessels
• நம்ப உடலுக்கு நல்லது...
Thank you for watching .....

Опубликовано:

 

19 май 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 382   
@Ravi_M_
@Ravi_M_ 3 года назад
இன்றைய காலங்களில் உங்களை போன்ற படித்த நாகரீகமான பெண்கள் விவசாயம் செய்வது பாரம்பரிய விசியங்களிள் ஆர்வமாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி!
@chandrusathyamedia4635
@chandrusathyamedia4635 3 года назад
உங்கள் video பார்க்கும் போது மகிழ்ச்சிய இருக்கு அக்கா ..இயகற்கையில் அழகோ அழகு 😍😍
@Dineshkumar36974
@Dineshkumar36974 3 года назад
சகோதரி பொட்டும் , பூவும் வெய்ங்க லட்ச்சனமா இருக்கும்😊
@premanathanv8568
@premanathanv8568 3 года назад
அந்த காலம் தெரிகிறது... மகிழ்ச்சி சகோதரி ❤️❤️
@mazhalaimozhibharathi647
@mazhalaimozhibharathi647 3 года назад
உங்கள் பதிவு மிகவும் அருமை ...கண்ணுகும் மனதுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது ❤️
@sriram1424
@sriram1424 3 года назад
வீடியோ நல்லா இருக்குது சகோதரி. அத்தி பழம் பறித்து பொடியாக தயார் செய்தது மிகவும் பயனுள்ள வீடியோ.அதற்கு தங்களுக்கு பிரத்யேகமான நன்றி!!!! களியும்,கறிக் குழம்பும் வீடியோவும் நன்றாக இருக்கிறது.
@thavidhuarul7788
@thavidhuarul7788 2 года назад
பழைய நினைவுகள் நேரில் சென்றது போன்ற அனுபவம் மிக்க நன்றி நன்றி நன்றி
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 года назад
கடைசியாக அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஒரே இலையில் சாப்பிட்டது அருமை அதுதான் தனி சுவை சந்தோசம் 👍👍
@viruvijay
@viruvijay 3 года назад
உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர் தோழி 👏👏👏
@razzak070
@razzak070 3 года назад
கம்மஞ்சோறு புளிச்சக்கீரை இரண்டையும் சூட்டோட கொஞ்சம் நல்லென்னை ஊத்தி சாப்பிட்டுட்டு.... மறுநாளைக்கு அந்த கம்மஞ்சோறு ட கொஞ்சம் நெல்லு சோறு போட்டு அதில் கொஞ்சம் நீராரத்தை ஊத்தி.... மறுநாள் காலையிலும் உச்சி வெயில்லயும் மோர்ரை உத்தி சாப்பிட்டா ஆக ஆக என்ன அறுமை... அதோட கொஞ்சம் கருவாட்டு குழம்பு மோர்மிலாகா சின்ன வெங்காயம்..... ஆகா நினைக்கும் போதே சொர்கம்..😋🙈
@karthikkrishkarthikkrish9828
@karthikkrishkarthikkrish9828 3 года назад
அக்கா எங்க வீட்ல டேய்லி ஒரு வேல கலிதான் ,இப்ப கூட கலி கொள்ளுபருப்பு குழம்பு
@mohanasundari6652
@mohanasundari6652 3 года назад
Suprt nga keep it up
@nithyainiya3936
@nithyainiya3936 3 года назад
Super
@muniyappanm5963
@muniyappanm5963 3 года назад
Entha ooru pa nee . ?
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 года назад
இளம் தலைமுறை குடும்பப் பெண்களுக்கு இந்த சமையல் பற்றி சொல்லிக்கொடுத்த செய்து காண்பித்து புரிய வைத்தமைக்கு நன்றி 👍👍🙏🙏
@bharathi000
@bharathi000 3 года назад
kaelvaragu kool kudichutae than intha video pakuren..one week aa kudichutu irukaen..oru naalae avvalo fresh aa iruku nalla difference theriyuthu.intha veyiluku ithama iruku
@ganeshamurthy.m5339
@ganeshamurthy.m5339 3 года назад
மண்வெட்டியால் தேங்காய் உரிப்பு இப்போது தான் பார்க்கிறேன் 👌🏻
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 года назад
உங்கள் கிராமம் தோட்டத்தை பார்க்கவே வீடியோ பார்க்கணும் போல அருமையாக உள்ளது எங்கள் பகுதி பொள்ளாச்சியை போல இயற்கை மிகுந்து பச்சைப் பசேல் என்று 👍👍
@worldstoryseconds8059
@worldstoryseconds8059 3 года назад
அக்கா லாக் டவுன் போட்டுடங்க காட்டுவேலை இருந்த சொல்லுங்க சம்பளம் வேண்டாம் மூனு வேலை சோறு மட்டும் போதும் நமக்கு சோறுதா முக்கியம் 😋😋😋😋
@guruns1681
@guruns1681 3 года назад
ஆமாம் ஆமாம்
@poorniman6090
@poorniman6090 2 года назад
Hi Akka na tdy tha unga video pakaran 😍 nice Akka 😊 nanum village 🙂 nanum kali ah miss panadren Enga pattium miss pandren avunga irukaapo Kali senju tharuvanga golden moments 😊 thank u for sharing video Akka 🙂🙂
@karkakasadara2835
@karkakasadara2835 3 года назад
அருமையான இயற்கை இனிமையான குரல் வளம் தெளிவான விளக்கம் சுறு சுறுப்பில் தேனி பாராட்டுகள் வாழ்க வளமுடன்
@prakashrb7915
@prakashrb7915 3 года назад
உங்களை பார்த்தா பொறாமையா இருக்கு இயற்கை இணைந்த வாழ்க்கை
@bhuvaneshwarimalayarasan4119
@bhuvaneshwarimalayarasan4119 3 года назад
Worth watching ur video, I can sense ur hardwork for each video
@user-pm7mw8dg7q
@user-pm7mw8dg7q 3 года назад
சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை அற்புதம் வாழ்த்துக்கள் அக்கா 👍👍👍👏👏👏🙌🙌🙌🙏🙏🙏👌 வீடியோ அற்புதம் அக்கா 🙏
@5v410
@5v410 3 года назад
சூப்பர் நல்ல திறமை‌யிருக்கு உங்களிடம்...
@mahaprabhu3550
@mahaprabhu3550 3 года назад
அந்த 38 டிஸ்லைக் பீசா பர்கர் மட்டும் தின்பாங்க போல
@Thanjavurponnu1510
@Thanjavurponnu1510 3 года назад
64
@mathichoppusamayal
@mathichoppusamayal 3 года назад
Romba nala peasuriga ...unga video ellamey enaku romba pudikum
@oneminutecooking8384
@oneminutecooking8384 3 года назад
Childhood memories varuthu aka.. unga videos pakkum pothu... We enjoyed a lot...
@darshini2677
@darshini2677 3 года назад
Simple, peaceful lifestyle!😊
@jameelkuthubdeen9954
@jameelkuthubdeen9954 3 года назад
You continue to amaze my Mum. God bless you and continue to inspire folks.
@santhoshkumar-ff8ie
@santhoshkumar-ff8ie 3 года назад
Sister original background sounds lam irukatum... Village la birds and nature sounds lam kekalam
@BalaBala-oh1ho
@BalaBala-oh1ho 3 года назад
Yes i like this sounds
@paulraja4478
@paulraja4478 3 года назад
உங்கள் வீட்டு இயற்கையின் அழகு மிகவும் அழகாக இருக்கிறது நிங்கள் செய்த கேழ்வரகு களி கம்மசோறு சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி
@michaeljohn643
@michaeljohn643 3 года назад
Unga anaithu thothattu 🌱🪴🌿🌾🌳🌴 video Romba nalla irukku sister , keep going All the best 👍
@fd9445
@fd9445 3 года назад
Very nice video. Your hard work and dedication is appreciated. Keep rocking👌👌
@karthikeyan-sh4fz
@karthikeyan-sh4fz 3 года назад
I'm addicted towards your farm. I wish to lead a life like u people.
@KUMARESANKCOMS
@KUMARESANKCOMS 3 года назад
Akka ung videos ellmay super but voice face action timing change avouthu neg porumiya pesuga I most like village people romba nalla manasukarga
@DhanaLakshmi-ny9qs
@DhanaLakshmi-ny9qs 3 года назад
Akkka super place and kali with கறி குழம்பு combo....tempting ka
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 года назад
கிராமத்து முறையில் கேல்விரகு கறி குழம்பு மணம் 👍👍
@s.dhineshkumar3149
@s.dhineshkumar3149 3 года назад
Nalla panringa...all the best....neenga samachadhu pathu enaku kaliyum kari koHambum sapda aasaya iruku
@praveeng9331
@praveeng9331 3 года назад
My dream life is creating like this village i love trees akka. I like u r videos akka.
@gokilagokilavani8297
@gokilagokilavani8297 3 года назад
Nice , childhood days niyabakam varuthu sis ,nankalum ippaditha nenka panra ell velaium pannuvom , super
@chandrumuniyappan5493
@chandrumuniyappan5493 3 года назад
Rocking sister 🔥
@thamaraikani4737
@thamaraikani4737 3 года назад
Voice over la இன்னும் எதார்த்தமா இருந்தா நல்லா இருக்கும், background nature sounds அப்டியே இருந்தா நல்லா இருக்கும், உங்கள் முயற்சி பலனைத்தரும்
@SakthivelOrganics
@SakthivelOrganics 3 года назад
Arumayana video 📷🙏
@tamil_SKT
@tamil_SKT 3 года назад
Super congratulations by Kongu tamil
@viswavelu727
@viswavelu727 3 года назад
Most peaceful life ever..and day by day u are inspiring the most..keep rocking akka❤️
@funwithanan522
@funwithanan522 3 года назад
கிராமத்து வாழ்க்கையை அருமை தான் 👌👌👌
@venisfact4449
@venisfact4449 3 года назад
Really different tastil healthyana Tempting traditional method Mouth watering raaki kali with Kari kolambu yummtastil
@dhanarajparasuraman7368
@dhanarajparasuraman7368 3 года назад
வாழ்த்துக்கள் அருமையா செய்றீங்க 👌
@shankarasudha5077
@shankarasudha5077 3 года назад
Yenga villagela Vera Madhiri seivanga urandiya seivanga
@arunvivasaayi4636
@arunvivasaayi4636 3 года назад
சகோதரி நீங்க இப்படி வீடியோ போட்டு போட்டு, எனக்கு எங்க ஊர் ஞாபகம் வர வைக்கறீங்க, i miss my native in this lockdown
@venkytube2684
@venkytube2684 3 года назад
Vara level ka Just changed you voice background noise I am tiruchengode Living Coimbatore Super ka Vara level
@prakashmotheeshamulkutty1996
@prakashmotheeshamulkutty1996 3 года назад
Yr voice super sis 👌👌neenga irukkura place super sis iruntha ipdi place la irukkanum romba asaiya irukku sis 😊
@worldstoryseconds8059
@worldstoryseconds8059 3 года назад
ஆரிய களி நல்லா தான் இருக்கும் கருவாடு தான் சூப்பர்
@anushkadavid90skids7
@anushkadavid90skids7 3 года назад
Hi my dear sister I'm new subscriber congratulations
@DhanaLakshmi-ny9qs
@DhanaLakshmi-ny9qs 3 года назад
Kandipa nanum ragi daily try panra sis tq for this information
@ramarramar.r768
@ramarramar.r768 3 года назад
wow super nice ......yannoda vetla best dish ithu.....yannoda grandfather and grandmother life time food ithu.....
@rasagullalover3337
@rasagullalover3337 3 года назад
super akka your for very experience
@lakshmimaa286
@lakshmimaa286 3 года назад
Akka I am ur big fan Unga voice semma ya eruku sis , ungaloda yella videoum 🔥🔥 erukum sis ,keep going 👍👍,innum neraiya cooking videos kudunga sis,ungala pathi intro kudunga sis
@vishnuckm9137
@vishnuckm9137 3 года назад
Sister ugaludeya vlogs suppararkk.👍👍👍....village supper.... 💯💯 i am from Kerala....
@nidaandfamilyfarm7867
@nidaandfamilyfarm7867 3 года назад
Hi sister,this vedio recalled old memories Thanks you.....and my family also said thank you for such wonderful vedio....how manage farming since huge man power issues,and very costly fertilizer..but maintaining the farm is nicely...how many Acer lands have.....
@KarthickKarthick-jd4js
@KarthickKarthick-jd4js 3 года назад
Super ka keep rocking 👍young generation ethu Ella sollithara nu 🙏
@fhfhfh7246
@fhfhfh7246 3 года назад
Super akka arumai
@kuttykutty5694
@kuttykutty5694 3 года назад
super sis vera lavel happy a irukku unga video pakkum pothu
@saravanan4409
@saravanan4409 3 года назад
Everything is positive only... All r positive comments... Keep rocking
@subhas2810
@subhas2810 3 года назад
நூறாண்டு காலம் வாழ்க..👌👌👍👍👏👏
@saravanan4409
@saravanan4409 3 года назад
Vera level video podreenga....sema
@capslocknanthu8471
@capslocknanthu8471 3 года назад
Semma akka neenga super nice and clarify explain
@gscience234
@gscience234 3 года назад
Madam u village and u r knowledge of applying is good keep going and doing welll madam
@neelakandantm6201
@neelakandantm6201 3 года назад
அருமை சகோதரி
@jansimohan5652
@jansimohan5652 3 года назад
அrumai vazhga nalamudan
@appaponnu.....7713
@appaponnu.....7713 3 года назад
Super Akka I like it 💚🥰
@KarthickKarthick-jd4js
@KarthickKarthick-jd4js 3 года назад
Kaali + nattu sakkara+gee vera level taste try panni paruinga
@MMSChannelAbi
@MMSChannelAbi 3 года назад
Superb sis very nice upload sis.. beautiful area sis.. awesome cooking..
@deepasteatimevlog8094
@deepasteatimevlog8094 3 года назад
கேழ்வரகு களி கறி குழம்பு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு தோழி
@elavarasip7189
@elavarasip7189 3 года назад
Spr sister.keep rocking with ur more videos forever. Valha valamudan 😍
@renuofficial1039
@renuofficial1039 3 года назад
Nangalum ungaludan serndhu irundha feeling sis.... Nanum village side than
@elakkiyaaramamoorthi5907
@elakkiyaaramamoorthi5907 3 года назад
Arumaiyana pathivuu sis 👌 , mouth watering recipe sis 👌😋😋 nice combination sis 👌 keep rocking 👍 stay home stay safe 👍 wear mask 😷
@jlt4377
@jlt4377 3 года назад
Aduppu seytha video link kudunga
@sampathgopal2642
@sampathgopal2642 3 года назад
Akka nanum kali sapduruken akka supara irukum ,, valthukkal akka ,, 👌👌👌👌👌👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹
@susir1637
@susir1637 3 года назад
Hi sis unga mudpot ellam enga vaaginiga Semmaiyaa irukku
@shaikabdullah9937
@shaikabdullah9937 3 года назад
Good morning sister very nice cooking vera level
@sathya156
@sathya156 3 года назад
So inspiring 👍 I wish to lead such life ❤️
@sreevigahomegarden
@sreevigahomegarden 3 года назад
Enjoy enjoy naanum my terrace garden la try pandren video podurenga
@FlavoursOfKanyakumari
@FlavoursOfKanyakumari 3 года назад
Nice video.
@kavin.p9689
@kavin.p9689 3 года назад
Akka naanum K. M. Devi than
@agrie-mart--.216
@agrie-mart--.216 3 года назад
This vedio will.reach million view
@v.sarvanakumar4446
@v.sarvanakumar4446 3 года назад
Sakkapodu podurenka all that best friend.
@ambikasenthilnathan8763
@ambikasenthilnathan8763 3 года назад
Cooking in ur garden and give useful information all r super.
@ranjitharaj5732
@ranjitharaj5732 3 года назад
Very nice sis I love u r village series basically I felt jealous vidio background birds sound lots of greenery everything is excellent I am waiting for more vidios
@dkfarmserode5457
@dkfarmserode5457 3 года назад
Kali with Kari ah Seema combination akka😍😋
@suryaragavi4163
@suryaragavi4163 3 года назад
Wow! Amazing 🙃
@sudhakaranvasudevan2732
@sudhakaranvasudevan2732 3 года назад
good morning sister ...useful video ...
@megalamegala4105
@megalamegala4105 3 года назад
😍😚😙wow wow wow super video
@instantsamayal254
@instantsamayal254 3 года назад
Unga video super..🔥neengalum video la neraiya time super super nu solringa😛
@ragulvlogs.
@ragulvlogs. 3 года назад
Super akka😍...And congrats to win more ka🤗🥳
@revathirevathi1964
@revathirevathi1964 3 года назад
Unnakukanupattudum Chellam 💐💐💐😘 en thangame
@alexanderganesan209
@alexanderganesan209 3 года назад
Wow !! Impressive
@sumathiarvind2228
@sumathiarvind2228 3 года назад
you are so blessed to have such a wonderful life.God bless you and your family. I could understand the hard work of your family members through the maintainance and arrangements of irrigation system on the field. Great effort! May God help you and your family to have such a natural kind of happy life. Your adoption ,interest and involvement with farming is great .Your hard work really will help you to reach high. Keep continue to inspire everyone and posting videos . Really it helps unlucky city people who loves nature like me to enjoy village life by seeing your videos . keep rocking!
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
Tq so much
@CookwithRaja
@CookwithRaja 3 года назад
Arumai 👏👏👏
@dhineshkumar3294
@dhineshkumar3294 3 года назад
Superka 🤗🤗🤗 enaku puticha food innum neriya dish pannuga, akka thinai ungakitta iruntha aathula oru time cook pannuga akka 🤗🤗
@kpmvivasiyam6744
@kpmvivasiyam6744 3 года назад
Nama thottam la same food tha akka epo tha saptu unga video pakara sema timeing nice akka
@anithya5447
@anithya5447 3 года назад
Really super
@ganeshg2719
@ganeshg2719 3 года назад
சூப்பர் அக்கா 🙏🙏🙏👍👍👍👍🙏🙏
Далее