Тёмный

நம் மனம் தானாகவே அடங்கும் இந்த சிந்தனை வந்தால்|How to control the Mind?| tharcharbu vazhkai 

Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Просмотров 28 тыс.
50% 1

In this video i have shared about how to control mind. But I shared some of the incidents where the mind itself controls without even fighting with the mind.
Yes it happens. If you deeply understand this concept you can understand properly.
Thanks for watching.
#controlMind
#tharcharbuvazhkai

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 121   
@madhanagopal9599
@madhanagopal9599 3 года назад
This is my real life experience mam👍🙏
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 года назад
Please share your experience pa tharcharbuvazhkai@gmail
@madhanagopal9599
@madhanagopal9599 3 года назад
Yes mam
@soundarapandi8273
@soundarapandi8273 3 года назад
@@tharcharbuvazhkai a good
@mohamedmadeena7963
@mohamedmadeena7963 2 года назад
@@tharcharbuvazhkai hg
@vijivijay7734
@vijivijay7734 3 года назад
உங்களின் சேனல் மேல் உங்களின் வார்த்தைகளில் மேல் நான் ரொம்ப பைத்தியம் 🙏
@rajeshv2506
@rajeshv2506 3 года назад
இந்த உலகில் என்னைத் தவிர யாருமே இந்த பிரச்சனையால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருக்கமாட்டார்கள். எண்ணங்களில்னால் மட்டுமே என் என் வாழ்க்கை அதிகமாக பாதிப்படைந்துள்ளது. இதனால் 8 ஆண்டுகாலம் நான் ஒரு குரங்கு போல் செயல்பட்டு உள்ளேன். படிக்க நினைக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு என்னும் உள்ளே புகுந்து என்னை படித்துவிட மாட்டேங்கிறது. இப்போதான் தினமும் அரைமணி நேரம் தியானம் செய்து எண்ணங்களை அடக்க முயற்சி செய்கிறேன். எந்த அளவுக்குக் கைகூடும் என எனக்கு தெரியவில்லை. ஒருவர் நோயில் கூட பாதிப்படையலாம் . ஆனால் எண்ணங்களால் ஒருவர் பாதிப்படைவதால் அவனை எந்த நிலையிலும் கொண்டு செல்லும். தயவுசெய்து மனதை அடக்குங்கள். அதன் போக்கில் செல்லாதீர்கள்.
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 года назад
Pls share tharcharbuvazhkai@gmail உங்கள் அனுபவங்களை பகிரலாம்
@perumalvv
@perumalvv 3 года назад
உண்மை அருமையான கருத்து வாழ்த்துகள் தோழி அருட்பெருஞ்ஜோதிவாழ்த்துகள் குரு திருவடி சரணம் சரணம்💐💐🙏🙏
@umasankar1868
@umasankar1868 2 года назад
சும்மாவே மரண பயம் தான்.இதில் தினமும் கடைசி நாள்ன பயம் அதிகமாக தானே செய்யும். இருந்தாலும் முயற்சி செய்து பாப்போம்.நன்றி சகோதரி
@tigerfrooty.8181
@tigerfrooty.8181 2 года назад
Anbu thangachi. Kadandha sila madhangala thangaladhu padhivugalai, padaippugal endrum sollalam. Miga arumai. Ennul sila maatrangal thodangiyulladhu. Thangal thirumanathirkku annananaiyum azhaiyungal. Kandippa kudumbathuan varugirom.
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 2 года назад
நன்றிம்மா மிகவும் அருமையான பயனுள்ள பதிவு வாழ்க வளமுடன் ❤❤❤
@subbiaharumugam-f9j
@subbiaharumugam-f9j Год назад
Vazhga Valamudan 🙏
@MURUGANSGAN-sq8xi
@MURUGANSGAN-sq8xi 3 года назад
I like this update .....inum konjam positive example solirukalam strong reason..... vaalka valamudan
@sivaa1027
@sivaa1027 3 года назад
Ada kadakuley, ethuku mela oru strong example, Antha Kadavul tha pa unaku nera vanthu sollanu appo tha ne nambuva...valga Valamudan 🙏
@visvaananth861
@visvaananth861 3 года назад
அருமையான பதிவு !
@sathishvarathan
@sathishvarathan 3 года назад
மிக்க நன்றி சகோதரி வாழ்க வளமுடன் 🙏🙏
@historymakers8963
@historymakers8963 3 года назад
மிக அருமையான பதிவு... நன்றி தோழி
@DoGoodc
@DoGoodc 3 года назад
அருமை
@allinonetamilchannel4229
@allinonetamilchannel4229 3 года назад
Supper papa very good keep it up
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
நம் மனதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது ஞானிகளால் மட்டும் கட்டுப்படுத்த முடியும்🧘🕉️ ஹரி ஓம் நமோ நாராயணாய
@srilingesh
@srilingesh 2 года назад
Nanri nanri nanri 🙏
@korapativenkatesan3010
@korapativenkatesan3010 3 года назад
வாழ்க வளமுடன் மா மனம் உயிர் மீதுள்ள வைத்துள்ள காதல் வாழ்க
@rajeshurs4190
@rajeshurs4190 3 года назад
All your videos are super... Kindly upload some videos with example for insecurity feelings, unwanted thoughts and anxiety...
@SathishKumar-fl8pn
@SathishKumar-fl8pn 3 года назад
Namaste miga arumaiyana padhivu thank you so much vazhga valamudan vazhga vaiyagam namaste 🙏🙏🙏🌹🌹🙌❤️💕👌chennai pushpavathi 🙏
@gomathisankar9748
@gomathisankar9748 3 года назад
நன்றி அன்பு தோழி
@307_iii_kalaiselvana5
@307_iii_kalaiselvana5 3 года назад
மனதிற்கு ஒரு வலுவான காரணம் கிடைத்துவிட்டால்.. அது தானாக அடங்கிவிடும் என்பது அருமை..👌👌👌ஆனால் ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக எண்ணினால்... நீங்கள் கூறிய LAW OF ATTRACTION விதிப்படி பார்த்தால்... அது ஒரு நேர்மறையற்ற எண்ணமாக தெரிகிறதே... ?? 🤔🤔
@GaneshPandian-c3p
@GaneshPandian-c3p Год назад
Many many thank you
@MuruganMurugan-le7sc
@MuruganMurugan-le7sc 3 года назад
Arpputham arpputham arpputham Sri thanks thanks thanks thanks thanks 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯
@premalatha2436
@premalatha2436 3 года назад
Super kathai
@saravanan4086
@saravanan4086 2 года назад
Thank you.God Bless You!
@dayalanji3164
@dayalanji3164 3 года назад
Good night sagodhari vazhga valamudan thankyou
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 года назад
Vazhga valamudan
@srinivasanramasamykarupan2461
@srinivasanramasamykarupan2461 3 года назад
👌🙏வாழ்க வளமுடன் 🙏
@sivaa1027
@sivaa1027 3 года назад
Akka Really super, thanks for sharing such a Great secret for us, daily watching this video and trying to follow, Surely one day will become the Successful person and a good human being too, Please sharing this type of videos frequently 🙏 Valga valamudan.. Nandri🙏🙏🙏
@karthikmuruganantham9658
@karthikmuruganantham9658 3 года назад
Vazhga valamudan...
@radhakrishnanramesh3115
@radhakrishnanramesh3115 3 года назад
One of your best vedio, thanks 🙏
@SunilRaj-hh5jx
@SunilRaj-hh5jx 3 года назад
Thank you sister
@ranjan24in
@ranjan24in 3 года назад
It's an eye opener video for effective handling of mind. Thanks sister.
@deepalakshmi9267
@deepalakshmi9267 2 года назад
You are videos are super
@mahakannamahakanna4801
@mahakannamahakanna4801 3 года назад
வாழ்க வழமுடன்
@shiningstar1810
@shiningstar1810 3 года назад
Semma mind control
@jasavudeen1977
@jasavudeen1977 3 года назад
Thank you akka
@amuldoss519
@amuldoss519 3 года назад
Super your voice is very nice
@eloornayagamanandavel1229
@eloornayagamanandavel1229 3 года назад
SUPER STORY ,THAYAE
@vaishnavigallery2768
@vaishnavigallery2768 3 года назад
Thanks
@chandravenkat7426
@chandravenkat7426 3 года назад
வாழ்க வளமுடன் அக்கா
@sakthistyle3780
@sakthistyle3780 3 года назад
💯 true,nice story thanks sisy
@avsstradersavsstraders3756
@avsstradersavsstraders3756 3 года назад
Thank you mam
@gengadevi8916
@gengadevi8916 3 года назад
Super tq sis
@sangamathisangamathi1106
@sangamathisangamathi1106 3 года назад
Vanakkam , Vaalga Valamudan akka...👍🙏👍🕉👍
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 года назад
Vazhga valamudan
@sangamathisangamathi1106
@sangamathisangamathi1106 3 года назад
I'm 11 th student akka...☺☺☺
@g.balaji6547
@g.balaji6547 3 года назад
ஒரு விதத்தில் நீங்கள் சொல்வதுசரிதான் ஆனால் இதுதான் கடைசி நாளான்னு தினமும் நினைச்சா அது உண்மையா அது நடந்துவிடாத அக்கா?
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 года назад
இன்னிக்கு மட்டும் தான் உங்க கைல இருக்கு. இது எதிர்மறை எண்ணம் இல்ல நிதர்சனமான உண்மை.. நேற்று, நாளைக்கு ரெண்டுமே நம்ம கைல இல்ல..
@g.balaji6547
@g.balaji6547 3 года назад
@@tharcharbuvazhkai ம்.நன்றிங்க அக்கா
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 года назад
தெய்வமே 😊 இன்று என்பது நிகழ்காலத்தை குறிப்பது. "இந்த நொடி" இதுவே உண்மை 👍
@g.balaji6547
@g.balaji6547 3 года назад
@@tharcharbuvazhkai எப்படி யோசித்து பார்த்தாலும் என்ன பயிற்சிகள் செய்தாலும் உணவு மாற்றாமல் எதுவும் மாறாது..அதிகபட்சம் இயற்கை உணவிற்கு மாறியே என் உடல்,மன நலத்தை ஏற்படுத்திகொள்கிறேன் அக்கா
@richardsons1984
@richardsons1984 3 года назад
🤗வாழ்க.... வளமுடன் அக்கா 💙
@allinonetamilchannel4229
@allinonetamilchannel4229 3 года назад
Supper mama
@rajaganapathy1980
@rajaganapathy1980 3 года назад
Thank you
@Vasanthsivam
@Vasanthsivam 3 года назад
Super ka❤
@ManojManoj-qm5ty
@ManojManoj-qm5ty 3 года назад
Super sis ....very strong evidence...thanks...
@s.vinothamirtharaj8504
@s.vinothamirtharaj8504 3 года назад
Nandri Akka
@NandiniVimalKumar
@NandiniVimalKumar 3 года назад
Nice post. U have narrated it so well and amazing🤩👍
@shuba6065
@shuba6065 3 года назад
Nice mam...
@hariharan-sr7vq
@hariharan-sr7vq 3 года назад
Mam...I watching your videos continuously which you have given lot of knowledges to know ourself much better as the way for self discipline. Now I oppose the word control....control is not a solution in everything.
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 года назад
Hi I never said to control. Please watch fully. It happens naturally in such instances😊
@hariharan-sr7vq
@hariharan-sr7vq 3 года назад
@@tharcharbuvazhkai ye I seen mam. But based on your fulfilled knowledge I warmly suggest that to use any alternate only.
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 года назад
Yes this worked out well for students who always postpone the work by various distractions.
@hariharan-sr7vq
@hariharan-sr7vq 3 года назад
@@tharcharbuvazhkai ok mam....thank you a lot
@prabub610
@prabub610 3 года назад
Super madam 🖐️
@gobinathg8903
@gobinathg8903 3 года назад
நல்ல கருத்து
@sumathi2734
@sumathi2734 3 года назад
Great sister
@solaibaskaran6722
@solaibaskaran6722 3 года назад
Super sis
@vinayagamnatesan3853
@vinayagamnatesan3853 3 года назад
Good explanation
@subramaniapandian74
@subramaniapandian74 3 года назад
மனதிற்கு ஒரு வலுவான காரணம் கிடைத்துவிட்டால்.. அது தானாக அடங்கிவிடும் என்பது அருமை..👌👌👌ஆனால் ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக எண்ணாமல், வேறு ஒரு ஸ்டராங் ஆனா காரணம் தேடலாமே ! Example like we must storgly believe all bad habits will lead to serious issues on our later stage of life (> 40) 1) smoking or alcohol will lead to stokes or heart attack soon 2) long bike rides regulary will lead to back pain soon 3) too much workaholic will badly affect work life balance etc I dont know the very storng reason to convince or cheat our mind ??? வாழக வளமுடன் !
@subramaniapandian74
@subramaniapandian74 3 года назад
self discipline illana CORONA vanthurum nu sollidalaam. சுய ஒழுக்கம் இருந்தால் மனசு தானா கட்டுக்குள் வந்துவிடும் !
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 года назад
Yes you are correct. This is not to cheat or convince but to realize the truth. Only being awareness in this moment without thinking about tomorrow. This works well for students who always postpone the work. You said good examples.👍
@vm1378
@vm1378 3 года назад
I love your videos and the way you explain, It inspires a lot 😍 But i would like to request you to use positive words and avoid the negative words like death and diseases. Replace them with positive tamil words which brings the same meaning 🙏 keep doing the good work...
@southindiatours3616
@southindiatours3616 3 года назад
Good
@mukilsdiary155
@mukilsdiary155 3 года назад
Mam but 1 doubt...ennathirgu avvalavu Sakthi iruku mam.athanal unmaiyaga iranthukooda pogallam
@Magi-ou3qx
@Magi-ou3qx 3 года назад
Good 👍
@sureshkongu
@sureshkongu 3 года назад
நல்லா வழி உண்மை👌தோழி.
@rajasekaransekaran7642
@rajasekaransekaran7642 3 года назад
Super
@Badmangodnow
@Badmangodnow 3 года назад
மனதிற்கு சம்பந்தமே இல்லாத விஷயத்தை நினைக்கும் போது மனது கட்டுபாட்டுக்குள் வரும். சிறிது கற்பனையாக கூட இருக்கலாம். நட்புடன் Suresh Karthi
@pandiselviveeramani5550
@pandiselviveeramani5550 3 года назад
Clearly understand dear 👌👍😊
@janarthanan4208
@janarthanan4208 3 года назад
Vanakkam
@iamthatiam6012
@iamthatiam6012 3 года назад
❤❤❤❤
@vetrivelugeetha1393
@vetrivelugeetha1393 2 года назад
We can not always get such vaild reasons to control mind.as a witness if we watch our thoughts ;with out any interventions slowly it will begins to disappear .only by practice. 🙏
@arvijayan
@arvijayan 3 года назад
🙏
@sanjeevallwin2480
@sanjeevallwin2480 3 года назад
It's all temporary solution My mind it's get ready to a another depression daily meditation but no peace of mind . Mind running faster and faster
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 года назад
Hi Sanjeev, Yes it seems temporary but still this is the truth. Try observing your breath. Observe your thoughts too when it disturbs.
@g.balaji6547
@g.balaji6547 3 года назад
1st like& comment
@jayakarthikp4263
@jayakarthikp4263 3 года назад
நானும் இயற்கை உணவிற்கு மாற முயற்சித்து வருகிறேன். தங்களின் whats app என் தாருங்கள்.
@g.balaji6547
@g.balaji6547 3 года назад
ஒரு வருடம் கழித்து வருகிறேன் boy அக்கா..
@jayakarthikp4263
@jayakarthikp4263 2 года назад
Vanakkam
@thennarasupalanisamy1027
@thennarasupalanisamy1027 3 года назад
💯🙏
@srinivasankaruppiah2972
@srinivasankaruppiah2972 3 года назад
🙏🙏
@suganthirenu891
@suganthirenu891 3 года назад
1st view
@vigneshchelliah3595
@vigneshchelliah3595 3 года назад
Nandri nandri nandri mam vaalga vazhamudan
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 года назад
Vazhga valamudan
@sheranhjgvi3391
@sheranhjgvi3391 3 года назад
குழப்பத்தில் உள்ளேன்
@dragonboy4001
@dragonboy4001 3 года назад
Whow to focus on one thing in mind sis video poduvingalaaa please
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 года назад
Yes sure pa
@justbe3708
@justbe3708 3 года назад
Hello Sis, First of all, you cant control your thoughts, it is a temporary solution only. Your thoughts and thinking are different. Thoughts are auto-flow according to the situation, Thinking is our own process. Just follow OSHO method, it is ultimate. Some more you are teaching every day different method. It will confuse the total system. First fix one method ( Osho is the best method, or you may follow other spiritual gurus) and follow the same method. You may change the subject but don't change the mind training method every day. .
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 года назад
I think you misunderstood.. some instances mind itself gets controlled without involving in bad habits when it is given right information. In this video I clearly said we didn't try to control but it did automatically.
@dragonboy4001
@dragonboy4001 3 года назад
Who is osho why she listened him she has here self knowledge is better than any body👍
@dragonboy4001
@dragonboy4001 3 года назад
Don't copy any body try to expand your self and observe what athore saying🙏
@justbe3708
@justbe3708 3 года назад
@@dragonboy4001 yes Agree, then no need to watch RU-vid
@justbe3708
@justbe3708 3 года назад
@@dragonboy4001 Yes, Dont copy anybody. Just Be your Self.
@shanmugapriyan7329
@shanmugapriyan7329 3 года назад
Hi mam
@sadasivam6170
@sadasivam6170 2 года назад
SSS
@liyakathalisms
@liyakathalisms Год назад
கொஞ்சம் நேரம் அதிகமாக தெரியிது
@punithakarthick204
@punithakarthick204 3 года назад
அருமை
@harinip629
@harinip629 3 года назад
Thank you sister
@HarishKumar-jr8or
@HarishKumar-jr8or 3 года назад
Thanks
@Chandru2222
@Chandru2222 3 года назад
Thank you so much
Далее
Шоколад приходит на Землю.
00:23
Просмотров 158 тыс.
Angry bird PIZZA?
00:20
Просмотров 6 млн
Raasi Palan Paavangal | Parithabangal
16:34
Просмотров 2,9 млн
Шоколад приходит на Землю.
00:23
Просмотров 158 тыс.