Тёмный

நல்லவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்? கெட்டவர்கள் ஏன் சந்தோஷமாக இருக்கிறார்கள்? ~ ரமணரின் அறிவுரைகள் 

Ramana Maharshi's Guidance [Tamil]
Подписаться 47 тыс.
Просмотров 285 тыс.
50% 1

ரமணர் : ஒருவரின் திறன்கள் தானாகவே உபயோகப்படுத்தப் பட்டு நிகழ்வுகளும் நிகழ்ந்துச் செல்லும். "நான் செய்கிறேன்" என்ற கருத்து அவசியமில்லை. சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டு, துன்பத்தைத் தாங்கிக் கொண்டு, தியானம் செய்துக் கொண்டு வாழ்ந்தால், வாழ்க்கையில் சந்தோஷமும், மன நிம்மதியும் இருக்கும்.
ரமணரின் அறிவுரைகளை தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள் : வசுந்தரா.

Развлечения

Опубликовано:

 

16 авг 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 151   
@kalitvmathi2142
@kalitvmathi2142 3 года назад
நன்றி அக்கா மிகவும் பயன் தரும் பதிவு கோடான கோடி நன்றிகள் ஓம் நமச்சிவாய
@dhakshinamoorthyn2767
@dhakshinamoorthyn2767 3 года назад
🙏🙏🙏ஸ்ரீ ரமணர் போற்றி ஓம். நல் சொற்பொழிவு வாழ்த்துக்கள் அம்மா.
@muthukumaran1706
@muthukumaran1706 3 года назад
நல்ல அருமையான பதிவு. மன அமைதி மற்றும் மன தெளிவுக்கு உதவும் வகையில் நல்ல அருமையான விளக்கம். நன்றி அம்மா.
@kguru1932
@kguru1932 3 года назад
கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய பொன்மொழிகள்🙏
@deepadeepa554
@deepadeepa554 3 года назад
அருமையான பதிவு அம்மா.. நன்றி நன்றி 🙏🙏
@rajanalagu793
@rajanalagu793 3 года назад
பகவான் ரமண மகரிஷியின் அறிவுரைகளை சிறப்பாக விளக்கியதற்கு நன்றி அம்மா 🙏
@selvarajselvaraj554
@selvarajselvaraj554 3 года назад
நல்ல அருமையான கருத்து சகோதரி
@kannanr4617
@kannanr4617 Год назад
பணம் சொத்து இருக்கும் போது மனம் இருப்பதில்லை மனம் இருக்கும் போது பணம் இருப்பதில்லை 😭😭😭😭
@saraswathis5102
@saraswathis5102 3 года назад
வசுந்தரா நன்றி. ரமணமகரிஷியின் சேவை செய்ய தாங்கள் கருவியாக இருப்பது குறித்து சந்தோஷம்.
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 2 года назад
நன்றி ஐய்யனே
@muraliiyer7850
@muraliiyer7850 3 года назад
Long time was looking for Maharishi's preach. Finally found thru you. 🙏🙏🙏
@saranyasubramanian9700
@saranyasubramanian9700 3 года назад
What can I say such a beautiful video. I was in such a low mood yesterday...! I was having a bad day at work...I kept asking questions" should I call it quits " to all the Gurus finally somehow your video popped up and Ramana Bhagawan answered my question through you...Om Namo Bhagavathe Ramanaaya! Thank you Vasundhara Ji. I will leave it at the feet of the Gurus and accept come what may..! 🙏🙏
@RamanaMaharshiGuidanceTamil
@RamanaMaharshiGuidanceTamil 3 года назад
I am really glad that this video helped you. I find that Ramana Maharshi is the only Guru who provides rational, sensible and practical answers and solutions for all questions and problems. Amazingly, they hold true for anyone, anywhere and at all times. He helps us to see things in the right perspective. Only those who are very lucky will get His Guidance. By the way, in case you are interested, this video has also been published in English, in my "Ramana Maharshi Guidance" Channel in English. Here is the link. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-9bsc5JM3x9Y.html
@saranyasubramanian9700
@saranyasubramanian9700 3 года назад
@@RamanaMaharshiGuidanceTamil thank you Vasundhara Ji..Will definitely listen to your videos about Bhagawan Ramanar. I am tamilian so enjoyed your tamil video as well...I had lot of questions about life which was answered in your video and I found it really found them surprising! Somehow Bhagawan Ramanar had heard my cries..
@chanvas12
@chanvas12 Год назад
truly told saranya many times this happens at work but in end of the day if we introspect whoami and discard the ego was getting affected not the big I swaroopa darshanam or awareness if we keep discarding the sorrow or happiness we can do our mundane work this is what i understand from bhagwan teachings
@lrsuresh2153
@lrsuresh2153 3 года назад
மிக்க நன்றி அம்மா.
@sriramn167
@sriramn167 3 года назад
ௐநமசிவாய🙏🔱🌹❤️🙏 குருவடி சரணம்🙏❤️🌹🔱🙏
@sankarabala8111
@sankarabala8111 3 года назад
அருமையான அழகான அற்புதமான ஒன்று. நன்றி மகிழ்ச்சி.
@sreekrishnan8431
@sreekrishnan8431 3 года назад
Very good message Thank for sharing
@sundarikalyana8121
@sundarikalyana8121 3 года назад
Arumai..... 💐
@RajkumarRajkumar-gl2gq
@RajkumarRajkumar-gl2gq 3 года назад
வாழ்க வளமுடன் அருமையான பதிவு ,அனைத்தும் கர்மா விதிகள் படி வாழ்க்கை பயனிப்பதாக உள்ளது நன்றி நன்றி நன்றி
@hemabaalu
@hemabaalu 3 года назад
கடவுள் அல்லது குருவை ஓர் அளவாவது சரணடைந்தவர்கள் ஒரு போதும் கைவிடப்பட மாட்டார்கள் ஸ்ரீ ரமண பகவான்.
@mahalingam5664
@mahalingam5664 3 года назад
Maha
@VijayalakshmiBalaji
@VijayalakshmiBalaji 3 года назад
உண்மையில் சரணாகதி செய்பவர்களின் கர்மாவை இறைவன் தன் கையில் எடுக்கிறார். சரணாகதி என்பது ஆணவத்தின் அழிவு. அப்பொழுது இறை அருள் என்னும் கதவு திறக்கும்🙏
@palanipatrick3121
@palanipatrick3121 3 года назад
Thanks lord
@graja4363
@graja4363 3 года назад
Vaipu kodutha iraivaa nanri,,,
@dprj4506
@dprj4506 3 года назад
Azhagana Tamil utchappu vaasippu vasundra mam 👍🙏.. ippo nadaimuraikku ulla thevayana thelivaana vilakkangal ramanar iyyaa.. nandri mam ...
@kalanithymohanathash3646
@kalanithymohanathash3646 Год назад
நன்றி
@ayyasamyvelmurugan7725
@ayyasamyvelmurugan7725 3 года назад
🙏🙏🙏,God bless all people, valzhga valamudan,,,valzhga vaiyagam,,,
@bk.raja.bk.vanarani1587
@bk.raja.bk.vanarani1587 3 года назад
truth thank you mathaji 🙏🙏🙏
@madevanpillai9171
@madevanpillai9171 Год назад
Guruve saranam.Very great explanation
@rajarajan6018
@rajarajan6018 3 года назад
மனதில் அமைதி உண்டானது
@anpuramani6532
@anpuramani6532 3 года назад
மிகவும் சிறந்த பதிவு மிக்க நன்றி அம்மா
@girijanatarajan9897
@girijanatarajan9897 3 года назад
000000000000000000000000000000000000000000000000000000000000
@rajeshrajesh5375
@rajeshrajesh5375 3 года назад
அருமை
@jeyasudan
@jeyasudan 3 года назад
Blessed to receive and listen to this teachings madam.Om namo bhagavte Sri Ramanaya
@balamuruganganesan274
@balamuruganganesan274 3 года назад
வாழ்க வளமுடன்
@neerathilingam9974
@neerathilingam9974 3 года назад
Arumai. Amma. Vanakkam. 🙏🙏
@gomathibalakrishnan4681
@gomathibalakrishnan4681 3 года назад
Namaskaram. Wonderful clarifications. Thanks a lot.
@v.balagangatharangangathar8798
@v.balagangatharangangathar8798 3 года назад
Fantastic om namashivaya shivaya nama om
@peakpark1
@peakpark1 3 года назад
Arumaiyana pathivu..mikka nandri.
@vimalraj3407
@vimalraj3407 3 года назад
Great audio lines then all things in the world
@sundarikalyana8121
@sundarikalyana8121 3 года назад
Guruve Saranam ...Ramana saranam
@thendraltamil
@thendraltamil 3 года назад
மிக்க நன்றி
@praveeviji9199
@praveeviji9199 3 года назад
Mam your words are so motivated to me..
@ahilesh228
@ahilesh228 2 года назад
🙏🙏 Thank you
@divyarajaram1907
@divyarajaram1907 3 года назад
Thank you.
@kumaravelj4498
@kumaravelj4498 3 года назад
Rompa nandri medam thanks god
@saimugeshtuition2336
@saimugeshtuition2336 3 года назад
Great
@kalaimanim8195
@kalaimanim8195 3 года назад
Good guidance, thank you mam.
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 3 года назад
Thank you very much 😡😡😡🌷🌷🌷
@amsarajm896
@amsarajm896 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏 God bless you thanks
@govindarajr3801
@govindarajr3801 3 года назад
Good message 🍍🍍🍍
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 3 года назад
Thank you 🙏 🙏🙏🙏
@mahendrandhanalakshmi4528
@mahendrandhanalakshmi4528 10 месяцев назад
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@rajendrankanchana6807
@rajendrankanchana6807 3 года назад
Om namasivaya. S. Rajendaran. Kanchan. Samy. Ungal. Varthe. Ummya. Kodi. Kodi. Nandri. Om namasivaya
@hemabaalu
@hemabaalu 3 года назад
Thanks mam
@venkatesan.n-3011
@venkatesan.n-3011 3 года назад
Thanks
@venquetgmail
@venquetgmail 3 года назад
Thanks Madam
@govidraj3129
@govidraj3129 3 года назад
Super
@mohanasundaramp6607
@mohanasundaramp6607 3 года назад
Yes madam Ji. It’s really true
@senthilmurugan2016
@senthilmurugan2016 3 года назад
நன்றி அம்மா
@vimalraj3407
@vimalraj3407 3 года назад
Really ur great reshe
@manavalanmano8041
@manavalanmano8041 3 года назад
Nice.arumai
@robinanthu
@robinanthu 3 года назад
Pranaams Mathaji
@vajjiravelr2779
@vajjiravelr2779 3 года назад
நன்றி அம்மா,🙏
@mothilalbapu348
@mothilalbapu348 3 года назад
Thanks Madam for your explanation of Sri Ramana Maharshi. Of course most of us always thought that all success happened because of his/her performance. Ego is only the reason for every pain once. Om namo Shivaya.
@RamanaMaharshiGuidanceTamil
@RamanaMaharshiGuidanceTamil 3 года назад
Yes. Ego is the problem. Sometimes a person does his best, but there is no success. Sometimes he doesn't do that well, but still there is success. So Ramana says : "Just Do your actions without thinking "I am doing it!", or worrying about the results. Dedicate your work to God. Then work will go on, and you will be happy."
@rajeswarirajeswari6678
@rajeswarirajeswari6678 3 года назад
Guruve saranam
@malini.s.4757
@malini.s.4757 3 года назад
Guruve Thunai 🙏
@AnmigaBharatham
@AnmigaBharatham 2 года назад
திருஅண்ணாமலை திருஅண்ணாமலை
@bairaviniveth2752
@bairaviniveth2752 3 года назад
Thanks amma
@rameshchander1615
@rameshchander1615 3 года назад
நன்றி அம்மா.‌‌
@sakthisaranya6450
@sakthisaranya6450 3 года назад
Omsakthi 🙇
@akilanmuthu9510
@akilanmuthu9510 3 года назад
Nanri
@adharshinigunalan4611
@adharshinigunalan4611 3 года назад
Okkk
@vimalraj3407
@vimalraj3407 3 года назад
Absolutely 100 percentage correct
@lavanyan4087
@lavanyan4087 3 года назад
..... ...... .... . .... . .
@hemabaalu
@hemabaalu 3 года назад
Jaya Jaya swamin Jaya Jaya
@sudha7896
@sudha7896 2 года назад
Thankyou madam
@bsureshkumar7499
@bsureshkumar7499 3 года назад
Verygood.sister
@vimalraj3407
@vimalraj3407 3 года назад
Excellent way of sharing good things for the tamil peoples and I willing to share this to all living peoples in the world those peoples have more money , authority and they should know all people's are equal
@johnbritto6357
@johnbritto6357 3 года назад
Vanagam sago
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 3 года назад
Ramana Maharishi saranam saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@durgaumar7781
@durgaumar7781 10 месяцев назад
ஓம் நமசிவாய
@vimalraj3407
@vimalraj3407 3 года назад
Unbelievable audio but real one
@rajendrannamaskaramrajendr498
@rajendrannamaskaramrajendr498 3 года назад
மிக்க நன்றி. மனதில் அமைதி உண்டானது.
@kvsmanathinkuraloosai2262
@kvsmanathinkuraloosai2262 3 года назад
நல்லதோா் தகவல்.!
@relaxconfident
@relaxconfident 3 года назад
ஆம். சரியாக சொன்னீர்கள் 🙂
@happyworld408
@happyworld408 3 года назад
🌺🙏OM SRI RAMANA MAHARISHI CHARANAM🙏🌺
@sivachidambarm4572
@sivachidambarm4572 3 года назад
வணக்கம் வணக்கம் அம்மா இந்த தொகுப்பு விபரதின், அதாவது தலைப்பின் விபரம் முதலில் சொல்லி விட்டு பிறகு மற்ற கேள்விகளுக்கு பதில் வாசிக்க நலமாய் இருக்கும் அவரவர் பிராப்தம் படி நடப்பது என்பது தான் எல்லோருக்கும் தெரியுமே நம்ம குருநாதர் என்ன பாமரமக்களுக்கு வழி சொல்லுகிறார் என்று எதிர்பார்த்து வரும் அன்பர்களுக்கு சொல்லு வதை எதிர்பார்க்கிறோம் வணக்கம் அம்மா
@vimalraj3407
@vimalraj3407 3 года назад
Exactly correct my dear guru , u r a very very great then god
@renuka.v7329
@renuka.v7329 11 месяцев назад
Excellent mam
@RamanaMaharshiGuidanceTamil
@RamanaMaharshiGuidanceTamil 11 месяцев назад
Thanks.
@vnathiya1584
@vnathiya1584 3 года назад
Yes! daily same feel
@karthiyogan
@karthiyogan 3 года назад
👍👍👍
@ibrahimifhaam4939
@ibrahimifhaam4939 3 года назад
👍👌
@thiruppathim1339
@thiruppathim1339 3 года назад
Arumai Amma thank you
@ssathyas.s6140
@ssathyas.s6140 3 года назад
Om om
@suganthni8373
@suganthni8373 3 года назад
🙏🙏🙏💐🙏💐🙏
@dineskumar7735
@dineskumar7735 3 года назад
இறைவன் தான் மனிதனை.படைத்தான்.அப்பேர.கெட்ட.மனிதர்களையும்.. ...
@RamanaMaharshiGuidanceTamil
@RamanaMaharshiGuidanceTamil 3 года назад
இறைவன் மனிதனைப் படைத்திருந்தால், மனிதன் இறைவனைப் போலவே பூரணமாகத் தான் இருப்பான். கேள்விகள் எழாது. ரமணர் சொல்கிறார் : "இறைவன், மனிதன், நல்லது, கெட்டது எல்லாம் மனிதனின் மனத் தன்மைகள், எண்ணங்கள் தான். கேள்விகளைக் கேட்பது Ego அல்லது "தான்மை" அல்லது "நான் என்னும் எண்ணம்" தான். உண்மையான தன்மை இல்லை. கேள்வியை விழிப்பு நிலையில் மட்டும் கேட்பவர் யார்? முதலில் அதை கண்டுபிடித்துக் கொண்டு பிறகு கேள்வி எழுகிறதா என்று பாருங்கள்."
@manijothi4980
@manijothi4980 2 года назад
🙏🏼
@Kamal25217
@Kamal25217 3 года назад
🙏🙏🙏🙏
@ganeshpriya2125
@ganeshpriya2125 Год назад
🙏🙏🙏
@RamkumarRamkumar-uk2no
@RamkumarRamkumar-uk2no 3 года назад
🙏🙏🙏🙏🙏
@AnithaBUCA
@AnithaBUCA 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏
@hemabaalu
@hemabaalu 3 года назад
Om shree ramanaya
@shanmugamvel7766
@shanmugamvel7766 3 года назад
Anumathipathum amaiyathirupathum
@hemabaalu
@hemabaalu 3 года назад
Prarabdham is the cause for our achievements and suffering too
@rajeshr9744
@rajeshr9744 3 года назад
பிராரப்தம் என்றால் என்ன? Please explain
@ramu0076
@ramu0076 3 года назад
Super
@hardevnataraj852
@hardevnataraj852 2 года назад
Vidhi
@pandiammalr9682
@pandiammalr9682 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@vythilingampurusothemen5799
@vythilingampurusothemen5799 3 года назад
Your this attempt will useful to every one, I like Maherishi is advice, very simple and deep meanings. Thank you very much.
@vimalraj3407
@vimalraj3407 3 года назад
First all people s must believe this and follow this audio then they will win their life
@suzandevi265
@suzandevi265 Месяц назад
,,🙏🙏🙏🙏🙏
Далее
Yeni Özbək Mahnisi Yoxsa Vefali Reqsi? 😍
00:36
Просмотров 1,3 млн
Попрошайка на BMW😅 #shorts
0:42
Просмотров 3 млн
Попрошайка на BMW😅 #shorts
0:42
Просмотров 3 млн