Тёмный

பஸ்ம ஸ்நானம் என்றால் என்ன? | வீட்டிலேயே செய்யலாம் விபூதி... எப்படி? | சண்முக சிவாசார்யர் 

Sakthi Vikatan
Подписаться 683 тыс.
Просмотров 8 тыс.
50% 1

#spiritualquestions #thiruneeru #mahasivaratri
பஸ்ம ஸ்நானம் என்றால் என்ன? | விபூதியைத் தண்ணீரில் குழைத்து இட்டுக்கொள்ளலாமா? | சண்முக சிவாசார்யர்
பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் விபூதி இட்டுக்கொள்வது குறித்து விளக்குகிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.
Video Credits:
###
Host : Shylapathy. L
Camera 1: Muthu
Camera 2 : Shafeeq
Editor : SenthilKumar.K
Video Coordinator : Shylapathy. L
Video Producer: Shylapathy. L
Executive Producer:
Thumbnail Artist: Santhosh Charles
Channel Optimiser:
Channel Manager:
Asst Channel Head: Hassan
ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் : • சஷ்டியப்த பூர்த்தி, பீ...
பித்ரு வழிபாடு ஏன்... எதற்கு... எப்படி? : • குழந்தைகளின் ஹைபர் ஆக்...
கிருஷ்ண ஜயந்தி : • கிருஷ்ண ஜயந்தி வழிபாட்...
விநாயகர் சதுர்த்தி : • வீட்டில் விநாயகர்சதுர்...
வாசகர்கள் கேள்வி பதில் : • வீட்டில் எளிமையாக சிவவ...
நேர்த்திக்கடன் நிறைவேற்றாவிட்டால் பாவமா ? : • சர்ப்ப தோஷம் தீர எளிய ...
மகாளய பட்சம் : • மகாளயபட்சம் கடைப்பிடிக...
தீர்த்த யாத்திரை நியதிகள் : • திருமணத் தடைகள் நீக்கு...
நவராத்திரி வழிபாடு : • நவராத்திரியில் வீட்டில...
ஆயுத பூஜை : • ஆயுத பூஜை கொண்டாடுவது ...
பிரம்ம முகூர்த்தம் : • பிரம்ம முகூர்த்தம் | க...
தீபாவளி : • தீபாவளி | கடன் தீர்க்க...
கந்த சஷ்டி விரதம் : • Kanda Sasti Viratham |...
கார்த்திகை தீபம் : • Karthigai Deepam | கார...
திருவண்ணாமலை கிரிவலம் : • Tiruvannamalai | திருவ...
வாராஹி வழிபாடு : • வாராஹி தேவியை என்ன மந்...
சபரிமலை ஐயப்பன் : • சுவாமி ஐயப்பன் | சபரிம...
மார்கழி மாதம் : • மார்கழி மாதம் அதிகாலைய...
வைகுண்ட ஏகாதசி : • வைகுண்ட ஏகாதசி அன்று ப...
ஆருத்ரா தரிசனம் : • ஆருத்ரா தரிசனம் | சிதம...
கோபூஜை : • பாவங்கள் போக்கும் கோபூ...
அனுமத் ஜயந்தி : • அனுமத் ஜயந்தி | ஆஞ்சநே...
பொங்கல் வழிபாடு : • மகர சங்கராந்தி | ஆரோக்...
தைப்பூசம் : • தைப்பூசம் | குரு வழிபா...
பைரவர் வழிபாடு : • பைரவர் வழிபாடு | வீட்ட...
தை அமாவாசை : • அமாவாசை நாளில் தர்ப்பண...
ரதசப்தமி : • Ratha Sapthami Worship...
மாசி மகம் : • மாசி மகம் ... புனித நீ...
வீரபத்ர சுவாமி : • ஶ்ரீவீரபத்ரசுவாமி | பூ...
சிவலிங்கம் என்றால் என்ன? : • சிவலிங்க வழிபாட்டு ஏன்...
மகாசிவராத்திரி : • மகாசிவராத்திரி விரதம் ...
காரடையான்நோன்பு : • காரடையான் நோன்பு | பிர...
பங்குனி உத்திரம் : • பங்குனி உத்திரம் | கல்...
சமயபுரம் ரகசியங்கள் : • Samayapuram | சமயபுரத்...
வசந்த நவராத்திரி : • வசந்த நவராத்திரி | வீட...
வருடப்பிறப்பு & ராமநவமி : • தமிழ் வருடப் பிறப்பு |...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் : • சித்திரைத் திருவிழா | ...
வைகாசி விசாகம் : • வைகாசி விசாகம் | ஷண்மு...
சித்ரா பௌர்ணமி • சித்தர்கள் வழிபடும் சி...
அக்னி நட்சத்திரம் : • பூக்குழி மண்ணை வீட்டுக...
அட்சய திருதியை : • அட்சய திருதியை தங்கம் ...
நரசிம்ம ஜயந்தி : • நரசிம்ம ஜயந்தி | நரசிம...
பிரத்யங்கிரா : • Prathyangira Devi | பி...
சண்டி தேவி : • சண்டி ஹோமம் | சண்டி தே...
தேவி மகாத்மியம் : • தேவி மஹாத்மியம் | எல்...
சப்த ஸ்லோகி : • சப்த ஸ்லோகி | பயம் போக...
மகாமேரு : • மகாமேரு - ஶ்ரீசக்ரம் -...
சாதுர்மாஸ்ய விரதம் : • சாதுர்மாஸ்ய விரதம் | ப...
வரலட்சுமி பூஜை : • Varalakshmi Viratham |...
நித்ய பூஜை : • Daily Pooja Routine | ...
திருநீறு : • பஸ்ம ஸ்நானம் என்றால் எ...
Vikatan App - vikatanmobile....
Vikatan News Portal - vikatanmobile....
சக்தி விகடன் ராசிகாலண்டர்
tamilcalendar....
To Install Vikatan App - vikatanmobile....
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: sa...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 32   
@gomathiravikumar3388
@gomathiravikumar3388 9 часов назад
🎉 Thank you so much for the lovely explanation. Namaskaram to Sri Shanmuga Shivacharyar Avargalukku!
@rajihamadhusudanan9716
@rajihamadhusudanan9716 14 часов назад
ஐயா நான் கோவில் செல்லும் போது அடிக்கடி கோவிலில் ரூபாய் நோட்டுகள் கீழே கிடக்கும். என் கண்ணில் படுகிறது. எனக்கு என்ன பண்ண என்று தெரியவில்லை. நான் அதை எடுத்து சுவாமி உண்டியலில் போட்டு விடுவேன். இது சரியான முறையா அல்லது தவறான முறையா. தெளிவான விளக்கம் தாங்க ஐயா.
@surendrankannan1619
@surendrankannan1619 9 часов назад
Knowing and following it is different from doing blindly. Your answers gives more clarity on everything we do in our daily lìfe.
@surendrankannan1619
@surendrankannan1619 9 часов назад
அதை அறிந்து பின்பற்றுவது கண்மூடித்தனமாக செய்வது வேறு. உங்கள் பதில்கள் எங்கள் அன்றாட வாழ்க்கையில் நாங்கள் செய்யும் அனைத்திலும் அதிக தெளிவைத் தருகிறது.
@karuppasamyg6885
@karuppasamyg6885 14 часов назад
மிகவும் நன்றி ஐயா ❤
@vibesofsai
@vibesofsai 13 часов назад
I salute mama,I would like mama to throw light to people to not keep.puja room.near kitchen where some people cook non vegetarian .That is their food but it pains to see in many vlogs people cooking Non Veg in kitchen where it is very close to puja room .Sai ram .
@MaheshBabu-ke8bu
@MaheshBabu-ke8bu 13 часов назад
Thanks sir , Ommuruga ❤️🙏🏼
@surendrankannan1619
@surendrankannan1619 9 часов назад
ARPUTHAM, MANY THANKS..
@umarsingh4330
@umarsingh4330 14 часов назад
Arumai nanri ayya
@m.mathisanjaym.mathisanjay4882
@m.mathisanjaym.mathisanjay4882 9 часов назад
Mikka nandri iya
@seethalaskhmi3639
@seethalaskhmi3639 8 часов назад
ஓம் நமசிவாய 🙏
@NeelavathiB-p9o
@NeelavathiB-p9o 12 часов назад
ஐயா வணக்கம் நான் விபூதியை வீட்டுக்கு கொண்டு வந்து சாமிரூமில்வைத்து நெற்றியில் இட்டு கொள்வேன்
@suganthir7211
@suganthir7211 9 часов назад
Namaskaram Nandrigal pala omnamasivaya sivayanamaha siva sankara arunachala arulala Anbay sivam
@kumuthiniharris828
@kumuthiniharris828 2 часа назад
Om Namasivaya. 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🌹🌹
@vijishankar6223
@vijishankar6223 11 часов назад
Nalla vilakkam .
@meenakshisethu2285
@meenakshisethu2285 8 часов назад
வணக்கம் அய்யா... நீங்க சொல்வது போல கோயில் பெயர் எழுதி வைத்து கொண்டு வருவது என் கணவரின் வழக்கம்.. ஆனால் எல்லா விபூதியு‌ம் சுவாமி அறையில் உள்ள விபூதி மடலில் சேர்த்து வைத்துள்ளேன்.. வீட்டில் அதை பூசி கொள்கிறோம்.. இது சரியாங்க அய்யா.. தனித் தனியாக மடல் வைக்கும் அளவுக்கு சாமி அறை மிக சிறியது...
@jothiv5618
@jothiv5618 12 часов назад
Eangal Namaskaram
@venkatts7919
@venkatts7919 15 часов назад
பசுசானத்தில் தயார் செய்து நெல்லில் கருக்காய் என்ற ஒன்று உண்டு அதில் அக்கினி உண்டு பன்னி மூட்டம் போடவேண்டும். ஐயா கூறியது போல மஹா சிவராத்திரி அன்ற தினம் செய்ய வேண்டும்
@karunamoorthi283
@karunamoorthi283 8 часов назад
24:45 24:45 24:45 24:45 😊
@user-us6gr5pc1r
@user-us6gr5pc1r 13 часов назад
காயத்ரி மந்திரம் எப்படி கூற வேண்டும் எந்த இடத்தில் நிறுத்தி கூற வேண்டும் என்று கூறுங்கள் ஐயா
@karuppasamy8971
@karuppasamy8971 9 часов назад
ஐயா அடியேன்
@usharamanathan5526
@usharamanathan5526 10 часов назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏👏👏
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 5 часов назад
🙏🙏🙏🙏🙏
@ushaka7892
@ushaka7892 11 часов назад
Thank you so much. I have a question. What to do for pithru Dasham ? please reply.
@easwaranchockalingam7642
@easwaranchockalingam7642 10 часов назад
🕉️💐💐💐🙏🙏🙏🙏🙏
@vijayarani3674
@vijayarani3674 12 часов назад
ஹோமத்தில் கிடைத்த விபூதியை எப்படி பயன்படுத்துவது ங்க ஐயா
@UnexpectedSOUL
@UnexpectedSOUL 2 часа назад
Malaysia 🙏🇲🇾🙏🙏🙏🙏🙏🙏🙏
@sekarganesan4575
@sekarganesan4575 9 часов назад
ஐயா எனது குடும்பத்தில் (hailing from Kumbakonam) தாத்தா,என் அப்பா ஆகியோர் காலையில் சந்தனத்தை பிரை சந்திரன் போல நெற்றியில் வைத்துக்கொள்வார்கள். பிறகு சந்தியா வந்தனம் செய்வார்கள். 5:30 மாலையில் பட்டையாக விபூதி இட்டுக்கொல்வார்கள். அதையே நானும் follow செய்கிறேன்.இந்த பழக்கம் சரியா.அல்லது விபூதிதான் காலையும் இட்டுக்கொள்ளவெண்டுமா. G.Sekar
@tadepalligayathri4110
@tadepalligayathri4110 11 часов назад
Why do we have to add water to vibhuthi make paste of it before applying on our head at home only
@umamohan2099
@umamohan2099 9 часов назад
பெண்கள் விபூதி அணியலாமா?
@MuthuKumar-dw1bz
@MuthuKumar-dw1bz 13 часов назад
வணக்கம் ஐயா காயத்ரி மந்திரம் ஆண் பெண் இருபாலரும் கூறலாமா ...
@harinarayanan5036
@harinarayanan5036 9 часов назад
தாராளமாக கூறலாம் பெண்கள் மட்டும் தீட்டு நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் ஹெட்போன் போட்டுக்கொண்டு வேலை செய்யலாம் அல்லது உச்சரிப்பு செய்ய முடிந்தால் சிறப்பு தான் ஆடியோ மூலமாகவும் வேலை செய்து கொண்டே கேட்கலாம் சர்வ சக்தி உள்ளடக்கிய மகா மந்திரம் காயத்ரி.
Далее
National Seminar on Gravitational Waves
2:38:58
Просмотров 10 тыс.