Тёмный

நாக்கை தாளம்போட வைக்கும் Ashoka: இது உண்மையில் அல்வா தானா? திருவையாறு அசோகாவின் பின்னணி? 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 130 тыс.
50% 1

Tamil Food Series 04 - நாக்கை தாளம்போட வைக்கும் ASHOKA - இது உண்மையில் அல்வா தானா? திருவையாறு அசோகாவின் பின்னணி?
Ashoka Halwa செய்வது எப்படி?
தமிழ்நாட்டின் பிராந்திய உணவுகளின் சிறப்பு குறித்து நீங்கள் அறிந்துகொள்ள தமிழ்நாடு முழுக்க பல்வேறு ஊர்களுக்கு பயணிக்கவிருக்கிறது பிபிசி தமிழ். சென்னையில் இருந்து தொடங்கிய இந்த பயணத்தில் RU-vidr Kiruthiga பிபிசி தமிழுடன் இணைந்து தொகுத்து வழங்குகிறார்.
Tamil Food Series 01: Madras Fish Curry - • Madras Fish Curry: மணக...
Tamil Food Series 02: Madras Vada Curry - • வடகறி என்றாலே சென்னைவா...
Tamil Food Series 03: Kumbakonam Kadappa - • Kumbakonam Kadappa ருச...
Credits: Shoot, Edit and Produced by Jayakumar
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

21 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 219   
@TheRealVoltbliz
@TheRealVoltbliz 2 года назад
BBC you rock!! What a quality and neat presentation?
@trees2056
@trees2056 2 года назад
வாழை இலையில்...அசோகா இல்லாத சுப விசேஷங்களே இல்லை எங்கள் அரியலூர் தஞ்சாவூர் கும்பகோணம் பகுதிகளில்😍😍😍😍.😘😘அசோகா😘😘
@senthilks4058
@senthilks4058 2 года назад
கும்பகோணம் சென்று திரும்பி வரும் வழியில் அசோகா சாப்பிட 25 கிமீ சுற்றி திருவையாறு வந்து சாப்பிட்டேன் , மிக அருமை ,என்ன என் மனைவி தான் போதும் போதும் வெயிட் ஏறும் என டார்ச்சர்😁😁😁 அட எனக்கு சுகர், பிரஸர் எதுவும் இல்லை, அப்பவும் வெயிட் எரும் என்று சொன்னா எப்படி? 😁😁😁 ஆனா ரொம்ப நல்லா இருந்தது. அதனால் மக்களே தனியா போய் சாப்பிடுங்க 😁😁😁
@balasundaram1226
@balasundaram1226 2 года назад
திருவையாறு ஆண்டவர் கடை அலைமோதும் கூட்டம் பெண்மணி சிறப்பாக வியாபாரம் கவனித்து கொண்டு இருக்கிறார்கள்
@jothimaniekambaram505
@jothimaniekambaram505 2 года назад
Naan காஞ்சிபுரம் ஊரை சேர்ந்தவன். ஆனால் தஞ்சாவூர் எனக்கு மிகவும் பிடித்த ஊர். பஸ் ஸ்டாண்ட் அருகில் ஓரு தேவர் ஹோட்டல் உள்ளது. அங்கு பிரியாணி அருமையாக இருக்கும். தஞ்சை சாப்பாடு பிரமாதம். நெல்லை தஞ்சாவூர் கோவை இந்த மூன்று ஊர் சாப்பாடு மிகவும் அருமை.
@saravanana3873
@saravanana3873 2 года назад
My native place Thiruvaiyaru 🤤🤤
@paquirarif2132
@paquirarif2132 2 года назад
நான் சாப்பிட்டுயிருக்கேன் ரொம்ப பிரமாதம் ❤️ அந்த பகுதியை சேர்ந்த நணபர் முலம் இந்த கடையிலிருந்து வரவழைத்து உண்டு மகிழ்ந்தோம்
@hariprasathnaidu8295
@hariprasathnaidu8295 2 года назад
I love thanjavur . Nice people's, good hospitality, as well DELICIOUS FOOD @ AFFORDABLE PRIZE..
@yrchannel5226
@yrchannel5226 2 года назад
என் ஆத்தா பிறந்த மண் திருவையாறு ❤❤
@rajeshj7133
@rajeshj7133 2 года назад
School days memories...
@joelaaron3469
@joelaaron3469 2 года назад
எனது அம்மா ஊர் திருவையாறு , பழமையான பாரம்பரிய மிக்க புகழ் பெற்ற 5 ஆறுகள் சங்கமிக்கும் ஊர் திரு+ ஐ + ஆறு , அசோகா அல்வா கேட்கும் போதே தித்திக்கும் 💕😘
@vijijeyaraman5833
@vijijeyaraman5833 2 года назад
My native also Thiruvaiyaru...I love my native very much...
@veeraragavan-zt3ut
@veeraragavan-zt3ut 2 года назад
My favorite in thiruvaiyaru asoga
@VinothKumar-ou8uo
@VinothKumar-ou8uo 2 года назад
Andavar Ashoka + mixture it's divine with a coffee as finishing touch
@shanmugam-ku9og
@shanmugam-ku9og 2 года назад
Nan Thanjavur I'll irunthu Thiruvaiyaru vanthal kandipaga Andavar Alva kadaiill Asoka, Alva vangamal pogamatan, oil, nei konjam koduthaga
@SivasankarMurugesanvideo
@SivasankarMurugesanvideo 2 года назад
சிறப்பான பதிவு..
@sathishkarthickmuthu8509
@sathishkarthickmuthu8509 2 года назад
சமையல் கலைஞர் என்று போற்றி கூறியமைக்கு மிக்க நன்றி 🙏❤️
@VazhkaiPayanam
@VazhkaiPayanam 2 года назад
நம்ம திருச்சி BGநாயுடு ஸ்வீட் கடை பக்கமபோயி சாப்பிட்டு பாருங்க... செம்மையா இருக்கும் .
@logarajans7996
@logarajans7996 2 года назад
Proud to be from Thanjavur now in Chennai.
@harikrishnansas2117
@harikrishnansas2117 2 года назад
My native place 😍😍😍
Далее
🎸РОК-СТРИМ без ФАНЕРЫ🤘
3:12:10
Просмотров 1,4 млн
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 496 тыс.
🎸РОК-СТРИМ без ФАНЕРЫ🤘
3:12:10
Просмотров 1,4 млн