Тёмный

நாங்களும் மனிதர்கள் தான் யாழ்ப்பாணம் திருநங்கையின் உண்மைக்கதை We Are Humans True Story  

JAFFNA RAJITH
Подписаться 44 тыс.
Просмотров 4,5 тыс.
50% 1

வணக்கம் உறவுகள் 🙏🙏🙏
திருநங்கை (Trans woman)
எனப்படுவோர் பிறப்புறுப்பால் ஆண் என்று அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ முற்படுவோர்களைக் குறிக்கும். இவர்கள் அலி, பேடி, அரவாணி போன்ற பெயர்களில் கேலியாக அழைக்கப்படுவதுடன் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர்.
#srilanka #jaffna #jaffnavlogs #temple #nallur #food #elephant #jaffnavlogs #jaffna #lgbt
We Are Humans The True Story of Jaffna #Transgender #lgbt #tamil #tamil #srilanka #vlog #viral #nallur #rending #reels

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 22   
@vasandhand1388
@vasandhand1388 Год назад
உண்மைதான் அண்ணா அவங்களை கேலி செய்வதும் கேவலப்படுத்தும் இந்த சமுதாயம் அவங்களை அவங்களே கேவலப் படுத்துற மாரிய வாழ்த்துக்கள் அண்ணா அக்கா கவலைப்படாதீங்க நீங்க நல்லா இருப்பீங்க
@rathaa2082
@rathaa2082 Год назад
வாழ்வது 💯 வருடம் "மனிதநேயத்துடன்" தயவுசெய்து அவர்களையும் வாழவிடுங்கள்🤔🤔
@SrilankaFood-gc5yq
@SrilankaFood-gc5yq 7 месяцев назад
🎉🎉
@kishanthankishan5579
@kishanthankishan5579 Год назад
Super akka no feeling ❤
@thiyashpirabu6730
@thiyashpirabu6730 Год назад
Hi shaliny akka don’t worry
@mohamedahmedh1358
@mohamedahmedh1358 Год назад
Pavam Avargalai nimmadhiyaga valavidavum
@newtamilmovieswatch6315
@newtamilmovieswatch6315 Год назад
நல்ல வீடியோ
@murugavel6697
@murugavel6697 Год назад
Hi r mama shalu kutty arumy alagu theramy arumy valga thiru nangai
@JayapalSenthil-sk7pq
@JayapalSenthil-sk7pq Год назад
Innilai marum kandippa
@sinthusinthujan7643
@sinthusinthujan7643 Год назад
❤❤
@menakankesavan3172
@menakankesavan3172 Год назад
Anna iwanga sonanga cleaning service seiranganu nanum oru cleaning service supervisor enkum vacancyku allahal thewa yarum irunths sola solunga naa job ku arenge pani viduven
@nknurahhadee2644
@nknurahhadee2644 Год назад
உலகத்தில் இரண்டு இனம்தான் இருக்கிறது. ஒன்று ஆண் இனம். மற்றது பெண் இனம். திருநங்கை என்பது ஒரு நடிப்பு. இந்த கோலத்தை பார்க்கும் போது கேலி செய்யாமலா இருப்பார்கள்.?
@mohammedrazan2040
@mohammedrazan2040 Год назад
3 வது இனம்னு சொல்லி ஒன்னு இருக்கு.....அது உங்களுக்கு தெரியாம இருக்கலாம் ஆனால் மற்றவங்களுக்கு தெரியும்.......எல்லோருக்கும் ஒவ்வொரு உணர்வுகள் இருக்கு அது ஒவ்வொன்றும் வேறு வேறு மாதிரி........யாரையும் யாரும் கிண்டல்,நக்கல்,நய்யான்டி, கேலி பண்ணாதீங்க....
@mohamedraseem7162
@mohamedraseem7162 Год назад
Onda family la ellada onda pullaiga appudi pora tha eppudi solluviya
@mohammedrazan2040
@mohammedrazan2040 Год назад
@@mohamedraseem7162 ungalku enna suthhamaana tamil la solla wenumnaa naan suthhamaana tamil la solren ok vaa.....ippo enna solla waareega neega.....puriyala enaku sonnadhu....konjam wiriwa solluga paapom
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 11 месяцев назад
கடைக்கு கடை போய் மிரட்டி பணம் சம்பாதிப்பது நியாயமா.
@jaffnarajith
@jaffnarajith 11 месяцев назад
இலங்கையில் இப்படி இல்லை
@jmc945
@jmc945 Год назад
லிப்டிக் போடுவதை நிற்பாட்டுங்க.
@sinthusinthujan7643
@sinthusinthujan7643 Год назад
காங்கிரெஸ்
Далее
Mübariz İbrahimovun atası vəfat etdi
00:14
Просмотров 103 тыс.