Anna iwanga sonanga cleaning service seiranganu nanum oru cleaning service supervisor enkum vacancyku allahal thewa yarum irunths sola solunga naa job ku arenge pani viduven
உலகத்தில் இரண்டு இனம்தான் இருக்கிறது. ஒன்று ஆண் இனம். மற்றது பெண் இனம். திருநங்கை என்பது ஒரு நடிப்பு. இந்த கோலத்தை பார்க்கும் போது கேலி செய்யாமலா இருப்பார்கள்.?
3 வது இனம்னு சொல்லி ஒன்னு இருக்கு.....அது உங்களுக்கு தெரியாம இருக்கலாம் ஆனால் மற்றவங்களுக்கு தெரியும்.......எல்லோருக்கும் ஒவ்வொரு உணர்வுகள் இருக்கு அது ஒவ்வொன்றும் வேறு வேறு மாதிரி........யாரையும் யாரும் கிண்டல்,நக்கல்,நய்யான்டி, கேலி பண்ணாதீங்க....
@@mohamedraseem7162 ungalku enna suthhamaana tamil la solla wenumnaa naan suthhamaana tamil la solren ok vaa.....ippo enna solla waareega neega.....puriyala enaku sonnadhu....konjam wiriwa solluga paapom