எல்லோரையும் மனிதராக மதிக்க பழகவேண்டும். அடக்குமுறை ஒருபோதும் நிலைக்காது. திருநங்கை சமூகம் நிம்மதியாக சுதந்திரமாக வாழவேண்டும். உங்கள் போராட்டத்துக்கு எனது வாழ்த்துக்கள், லண்டனில் இருந்து ஒரு சகோதரன்.
This is not Transgender pride, it's LGBT pride ie. Lesbian, Gay, Bisexual, and Transgender. We have to respect them, however, this pride does not promote youngsters and any straight people.