Тёмный

நாடக நடிகை, ஸ்ரீபாட் திலகவதி அம்மாவோடு நாடக ரசிகை, இரவுச்சூரியன் புகழ் ஜெயலட்சுமிகண்ணன் (1) 

Mayakulam madhavan
Подписаться 215 тыс.
Просмотров 85 тыс.
50% 1

நிகழ்ச்சி தொடர்புக்கு:
மாயாகுளம் மாதவன்
90925 95205, 80722 34345
நாடக நடிகை, ஸ்ரீபாட் திலகவதி அம்மாவோடு நாடக ரசிகை, இரவுச்சூரியன் புகழ் ஜெயலட்சுமிகண்ணன்

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 119   
@justinjayaraj8064
@justinjayaraj8064 4 года назад
நாடக. உலக. சூப்பர் ஸ்டார் முத்தப்பா நாரதர் 💐🌹🌹🌹💐
@n.rengasamyn.rengasamy701
@n.rengasamyn.rengasamy701 2 года назад
பிறந்த ஊருக்கு புகழை சேறு வளர்ந்த நாட்டுக்கு பெருமை தேடு என்ற பழமொழியைப்போல் MA திலகவதி அவர்கள் எப்படி என்றால் திலகவதி நாடக உலகிற்கு ஆரம்ப காலத்தில் மணப்பாறை நாடக சங்கத்தில் தான் இருந்தார் பின்னர் காரைக்குடி சங்கத்திற்கு சென்றார் சென்று அவர் இப்பொழுது அவர் ஒரு பெரிய நடிகையாக உள்ளார் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் இருந்தாலும் அவரிடம் பிடித்த விஷயம் என்னவென்றால் இன்னுமும் அவர் நடிக்கும் நாடக மேடைகளில் மணப்பாறை நாடக சங்கத்தை ஞாபகப்படுத்தி பேசுவார் அது ரொம்ப பிடித்த விஜயம் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் ஆரம்ப காலத்தை மறக்காமல் இருப்பவரே ஒரு சிறந்த நடிகர் எடுத்து காட்டுக்கு MA திலகவதி KNR மணவை
@subbaiahchidambaram787
@subbaiahchidambaram787 3 года назад
அண்ணன் முத்தப்பாவை பற்றி கூறியதற்கு நன்றி
@subbaiahchidambaram787
@subbaiahchidambaram787 3 года назад
அண்ணன் முத்தப்பா புகழ் ஓங்குக. அக்கா திலகவதி புகழ் ஓங்குக.
@sathishselva1648
@sathishselva1648 5 лет назад
அன்புச் சகோதரி "அழகு முத்தமிழ் அரசி" எம்.ஏ.திலகவதி வள்ளி நாயகியின் நேர்காணல் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்... இந்த நாடகக் கலை துறையில் இன்னும் பல விருதுகளை தட்டிச் செல்ல என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... சதீஸ்... அழகு முத்தமிழ் அரசி புலனக் குழுமம்
@ramarmoorthy2461
@ramarmoorthy2461 5 лет назад
Hi
@sathishselva1648
@sathishselva1648 4 года назад
@@ramarmoorthy2461 Hiiii
@ramarmoorthy2461
@ramarmoorthy2461 4 года назад
Hii
@gopal7223
@gopal7223 2 года назад
வணக்கம் நன்றி 🙏🙏🙏சேனலுக்குமிக்கநன்றி
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 2 года назад
நன்றி
@subbaiahchidambaram787
@subbaiahchidambaram787 3 года назад
அண்ணன் முத்தப்பா புகழ் ஓங்குக
@sheikmhd100
@sheikmhd100 5 лет назад
அன்பு சகோதரி திலகவதிக்கு வாழ்த்துகள்.. மிக்க நன்றி மாதவன் சகோ..
@user-uo8sy2ct3p
@user-uo8sy2ct3p 5 лет назад
உண்மை , தமிழ் மொழியை வளர்ப்பதில் நாடகக்கலைஞர்கள் தான் வாழ்த்துக்கள் அக்கா .
@chinnayachinnaya4642
@chinnayachinnaya4642 5 лет назад
நாடக கலலை அறிய பொக்கிசம். உங்கள் வாரிசிகலுக் வர வாய்புயிருக்க. வளைதலங்களி இப்போது அதிகமக நாடகங்கள் கண்டுரசிக்கிறேம் .திலகவதி சகோதரி மேலும் வளர வாழ்துக்கள்.
@dr.prabakaranthiruvalagu4935
@dr.prabakaranthiruvalagu4935 5 лет назад
சிறப்பான செயல் சகோதரி ஜெயலட்சுமி. வாழ்த்துக்கள்.
@rajavarsharajangamayyakkan7454
அருமை 👌 அண்ணா நேர்காணல் கண்ட விதம் இன்னும் இது போல பல வளர்ந்து வரும் கலைஞர்கள் மற்றும் பல முன்னாள் ஜாம்பவான்கள் அனைவரையும் நேரலை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்...
@mohanthevarbalathevar
@mohanthevarbalathevar 5 лет назад
மிக்க நன்றிகள் பல மாயாகுளம் மாதவன் அண்ணா உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் 🎊 அண்ணா...
@eliyasabraham9480
@eliyasabraham9480 5 лет назад
அருமை அனேக நாடகம் பார்த்துள்ளேன் வாழ்த்துக்கள்
@chinnayachinnaya4642
@chinnayachinnaya4642 5 лет назад
நாடகம் இரவு முலுவம் பார்கமுடியமல் போவதற்கரனம் மது பழக்கம் மற்றொன்று வேலை.திருவிழா அன்று நிறைய வேலை அதிகமகயிக்கும் . நேர்கனல் அருமை நன்றி.
@ramachandranred3473
@ramachandranred3473 5 лет назад
அக்கா புலமையான பேச்சு மிக சிறந்து💕💕
@ARavenue
@ARavenue 5 лет назад
அருமையான நேர்காணல்
@dhanulifestyledhanu4163
@dhanulifestyledhanu4163 5 лет назад
அருமை
@rathakrishnan5481
@rathakrishnan5481 3 года назад
Hai.nerganal.kantathangayar.i.like.bro.tamil.vaalga
@srinivasan6745
@srinivasan6745 5 лет назад
SUPER SUPER
@jaiganesh9954
@jaiganesh9954 5 лет назад
Akka jeya question all are very nice
@palanikumarm4282
@palanikumarm4282 2 года назад
லேடி சூப்பர் ஸ்டார்
@thangaiyaktthangaiyakt3976
@thangaiyaktthangaiyakt3976 5 лет назад
முத்தப்பாஅண்னண் கிரேட்
@siranjeevidharshani819
@siranjeevidharshani819 4 года назад
இப்போ இருக்கிற காலகட்டத்தில் எல்லோரும் வேலைக்கு செல்கின்றார்கள் இரவு நாடகம் பார்த்து விட்டு மறுநாள் காலையில் வேலைக்குச் செல்லும் கட்டாயத்தில் உள்ளம் நாடகம் ஆரம்பிக்கும் டைம் பத்து மணி அதனால் நீங்கள் நாடகம் ஆரம்பிக்கும் டயம் 7 மணி அளவில் இருந்தால் நாடகத்திற்கு நல்ல கூட்டம்
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 4 года назад
உண்மையிலேயே நல்ல யோசனைதான். ஆனால், முருகன்- வள்ளி திருமணம் என்பது, பிரம்ம முகூர்த்த நேரத்தில் நடக்கவேண்டும் என்றதொரு சம்பிரதாயம் உண்டு. ஆதலால் சீக்கிரம் நாடகத்தை முடிக்கவும் இயலாதே...
@vaigaistar4300
@vaigaistar4300 2 года назад
நாடகத்தை இரவு பகலாக வைக்கலாமே
@sakumarsakumar2678
@sakumarsakumar2678 4 года назад
இயல் இசை நாடகம் பித்தன் 🙋
@pandiyanpandi6023
@pandiyanpandi6023 5 лет назад
நடிகர் திலகம் M S முத்தப்பா நாரதர்
@anbumansmans4495
@anbumansmans4495 5 лет назад
Muthappa already death brother
@pandiyanpandi6023
@pandiyanpandi6023 5 лет назад
தெரியும்
@தமிழ்பித்தன்மதுமிதன்
அடுத்து அருமை அண்ணன் இதிகாசசுடர் புராணப்புயல் நாடக ஆசானும் ஆன திரு. பெருமாள்ராஜ் அண்ணன் கிட்ட எடுங்க
@அழகர்அடைக்கலம்
தமிழ் போல் நீடூழி வாழ்க பல்லாண்டு
@thirugnanamsengenisubrayan848
@thirugnanamsengenisubrayan848 3 года назад
Super
@VijayVijay-sh4pj
@VijayVijay-sh4pj 5 лет назад
வள்ளி மனோரஞ்சனி மற்றும் கலைமகள் எதிற்பாற்புகளுடன்
@rajaars1664
@rajaars1664 4 года назад
Lady super⭐⭐⭐
@sathiyaraj9421
@sathiyaraj9421 4 года назад
Thilakavathi akka super star nenga
@user-ug4es4io3v
@user-ug4es4io3v 5 лет назад
R.P. ஹரிஹரன் அண்ணன நேர்காணல் பண்ணுங்க நண்பரே ... மிகப்பெரிய ஜாம்பவான் ...‌
@byrosesaleem1109
@byrosesaleem1109 4 года назад
வணக்கம் பைரோஸ் உங்கள் பேட்டியை கேட்டு சந்தோசம் சொக்கநாதபுரம் மைக்செட்
@kalieswaran1411
@kalieswaran1411 5 лет назад
அருமை அண்ணா ..பணி மேலும் தொடரட்டும்...
@subayaramaya8537
@subayaramaya8537 5 лет назад
நாரதர் முத்தப்பாவை பட்றி தெரிவிக்கவும்
@ண்பா
@ண்பா 4 года назад
ஆலங்குளம் அபிராமி வள்ளி அவர்களின் நேர்காணல் வேண்டும்
@anandm8499
@anandm8499 5 лет назад
திலகவதிவள்ளிஅவங்கபேட்டிஅஞமைநன்றிமாயகுளம்மாதவன்ஸார்நேர்கானல்பொண்ணுஅடுத்துசாந்திஸீஎடுங்க
@RajkumarRajkumar-ge7bj
@RajkumarRajkumar-ge7bj 5 лет назад
ஆலங்குளம் அபிராமி அக்காவை நேர்காணல் பண்ணுங்க அண்ணா
@SenthilKumar-yf7fs
@SenthilKumar-yf7fs 5 лет назад
Kalaimathi anna nerkaanal podunka anna
@bakkiyarajs1887
@bakkiyarajs1887 4 года назад
Mega drmiyana petsalar nadaka nadikai valthukal
@thirugnanam6993
@thirugnanam6993 5 лет назад
போதகுரு நேர்காணல்
@gunasekaranv2426
@gunasekaranv2426 5 лет назад
My favorite actor
@vnunandhu8466
@vnunandhu8466 5 лет назад
Very nice speech anty your great
@rameshkumar2025
@rameshkumar2025 5 лет назад
supper Anna .Annan kalaimathi nerkaanal edunga brother
@MA-ql4qo
@MA-ql4qo 5 лет назад
Arumai
@kuttykaruppaiah8227
@kuttykaruppaiah8227 4 года назад
வாழ்த்துகள்
@kaleeswaran4938
@kaleeswaran4938 5 лет назад
Thilagavathiy Sister unga thargamlam superarukkum pejju thiramai rompa virumpikepenga RU-vid LA appopapathudarupen
@selvamponnaiyah6773
@selvamponnaiyah6773 5 лет назад
அண்ணா நாடக ரசிகர்கள் நாடகம் பாக்க மாட்டீங்கிராங்க அப்டீங்கிறது தப்பு நாடக நடிகர்கள் மாறிட்டாங்க முன்னாடி மாதிரி தர்கம் இல்ல ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன் எங்கு பார்த்தாலும் கவிராஜ் சோபனாதேவி கலைமதி சிவரஞ்சனி தர்கம் அருமையா இருக்கும் இப்ப யாரும் பேசவே மாட்டீங்கிறாங்க பாட்டுலே நாடகத்தை நடத்துறங்க
@thangampillai3845
@thangampillai3845 5 лет назад
Thilavathi akka nerkanel nalla eruku en ur vairavani sivagangai dist nataga pakira loose nan nantri akka
@palpandipal8948
@palpandipal8948 5 лет назад
Arumai anna
@radhakrishnanr2181
@radhakrishnanr2181 5 лет назад
Supar arumaiyana pathivu
@tharavadhotel5022
@tharavadhotel5022 5 лет назад
நாடகத்தை நேரம் குரைகக்க முடியாது
@palanivelmuthu3549
@palanivelmuthu3549 5 лет назад
Super bro 👍👍👍🙏
@muthukumarm3942
@muthukumarm3942 5 лет назад
Narathar m.s. muthappa Pola inimel narathar ketaika mutiyathu unmai
@prathip2177
@prathip2177 4 года назад
Pls video about life of muthappa
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 4 года назад
Sure. I will try
@palpandipal8948
@palpandipal8948 5 лет назад
Next அபிராமி அக்கா ....நேர்காணல் பண்ணுங்க
@leninjeeva6834
@leninjeeva6834 4 года назад
7
@sathishsathishsathishkumar2421
amma.unngall.pattu.super
@azhagiannanrka6220
@azhagiannanrka6220 4 года назад
வள்ளி கலைமகள் நேர் கானல் எப்போது?
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 4 года назад
விரைவில்
@mganeshmoorthimganeshmoort5058
@mganeshmoorthimganeshmoort5058 4 года назад
கருர் அபிராமி அக்காவை நேர்காணல் பண்ணுங்க அண்ணா
@mathiramaiya9488
@mathiramaiya9488 5 лет назад
supar..valga
@rajaraja-wr8lv
@rajaraja-wr8lv 5 лет назад
mariyaathaiyudan pesa koodiya thilagavathi akka,naadagam romba enakku pidikkum
@vijayarajap1083
@vijayarajap1083 5 лет назад
அடுத்த நேர்க்காணல் நாரதர் பெருமாள்ராஜ்விடம் பண்ணுக
@thangampillai3845
@thangampillai3845 5 лет назад
Next nerkanel kalaimagal sakthiparathi valli etungal
@manikamveera5347
@manikamveera5347 4 года назад
Supar
@samayamuthu2602
@samayamuthu2602 3 года назад
Supar ma
@azhagumurugan1305
@azhagumurugan1305 5 лет назад
கலையரசி நேர்க்கானல்
@உழவேதலை-ம2ற
@உழவேதலை-ம2ற 2 месяца назад
Jaya lakshmi eluthi ya nadaga book sollunga bro
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 2 месяца назад
இரவுச் சூரியன்
@dharmarasu8021
@dharmarasu8021 4 года назад
👌👌👌👏👏🌹🌹
@nathandp9144
@nathandp9144 5 лет назад
Nice, next dancer ratha selvi interview panamudiyumaa
@sakumarsakumar2678
@sakumarsakumar2678 4 года назад
🙋
@saravanakumar4286
@saravanakumar4286 4 года назад
Sir pls upload muthappa narathar history
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 4 года назад
விரைவில் பதிவிடுகிறேன் அண்ணா
@c.prabakaranc.prabakaran471
@c.prabakaranc.prabakaran471 5 лет назад
Ariyalur district MK
@kaleeskalees4226
@kaleeskalees4226 5 лет назад
அண்ணன் வணக்கம் கண்டிப்பட்டி ராதாகிருஷ்ணன் கள்ளிக்குடி EK ராமாசாமி ஆர்மோணிஸ்டு அவர் நேர்கானலை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 5 лет назад
நன்றி நன்றி விரைவில்
@gvssiva9948
@gvssiva9948 5 лет назад
GV sengottuvan and p. Perumalraj avarkalai yedunga anna
@senthikumar7458
@senthikumar7458 5 лет назад
தயவு செய்து முத்தப்பா நாரதர் வீட்டில் நேர்காணல் பண்ணுங்கா சார் (நிறைய தகவல் கிடைக்கும்)
@selvakumar4012
@selvakumar4012 5 лет назад
Next interview Manoranjani akka kitta eatunka bro
@SenthilKumar-yf7fs
@SenthilKumar-yf7fs 5 лет назад
Unkalin matra anaithu video open aakuthu Intha video thavira Ithai open panninal no connection nu varuthu anna
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 5 лет назад
Net connection check pannikkonga illainaa orumurai restart panni paarungalen
@sanjeevinadhan2127
@sanjeevinadhan2127 3 года назад
Ib
@sathishsathishsathishkumar2421
ampalathadi.ramaya.avarukalai.pathi.sollunga
@shanmugamrajapart3625
@shanmugamrajapart3625 5 лет назад
Gnanasekar
@sathishsathishsathishkumar2421
unnmai
@rajaraja-wr8lv
@rajaraja-wr8lv 5 лет назад
enakkum nadikka vendumena aasai naratharaaga but,puraanangal enakku theriyaathu
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 5 лет назад
எல்லோரும் கற்றுக்கொண்டுதானே நடிக்கிறார்கள் ஒரு ஆசிரியரிடம் கற்றுக்கொள்ளுங்கள் அவ்வளவுதான்
@rajaraja-wr8lv
@rajaraja-wr8lv 5 лет назад
, eppaty yaarai naaduvathu
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 5 лет назад
call me for more details
@RaviKumar-kr6oq
@RaviKumar-kr6oq 5 лет назад
லதாஸ்ரீ மறந்துட்டிங்களே
@SenthilKumar-yf7fs
@SenthilKumar-yf7fs 5 лет назад
Intha video open aakalai epdi open panrathu
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 5 лет назад
Open aaguthu nanba meendum muyarchikkavum
@SenthilKumar-yf7fs
@SenthilKumar-yf7fs 5 лет назад
Nanri anna ippothu open aakirathu
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 5 лет назад
Ok Ok
@sathishsathishsathishkumar2421
akka.apirami.nerhanall.vidio.pls
@r.alagarsamy139
@r.alagarsamy139 5 лет назад
Anna next anand narther meet
@shanmugamrajapart3625
@shanmugamrajapart3625 5 лет назад
Noida 17
@subayaramaya8537
@subayaramaya8537 5 лет назад
நேர்கானல் நீங்களே செய்தால் நன்று
@gprabugprabu5669
@gprabugprabu5669 5 лет назад
MSK. Sivaranjini will take interview please
@malairaj5382
@malairaj5382 4 года назад
By
@sankaranarayananrm7367
@sankaranarayananrm7367 3 года назад
அருமை
@arunmozhi302
@arunmozhi302 5 лет назад
Super
@rajamedia3334
@rajamedia3334 5 лет назад
ஆலங்குளம் அபிராமி அக்காவை நேர்காணல் பண்ணுங்க அண்ணா
@sureshsuresh-fk2ci
@sureshsuresh-fk2ci 5 лет назад
அருமை
@ramesramesh6129
@ramesramesh6129 5 лет назад
Super
Далее