Тёмный

நாடகக்கலை வளர்கிறதா? தேய்கிறதா? - கரூர் இந்திரா (80987 40394) 

Mayakulam madhavan
Подписаться 215 тыс.
Просмотров 102 тыс.
50% 1

நாடகக்கலை வளர்கிறதா? தேய்கிறதா? - கரூர் இந்திரா (80987 40394)
நிகழ்ச்சி தொடர்புக்கு:
மாயாகுளம் மாதவன்
90925 95205, 80722 34345

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 137   
@rajenthran.1429
@rajenthran.1429 4 года назад
சகோதரி முத்தப்பா வுக்கு உங்களை விட டப்பு கொடுக்க யாரும் முடியாது மிகச் சிறந்த பேச்சு மிகச் சிறந்த வசனம்
@anandsami28
@anandsami28 4 года назад
கரூர் இந்திரா. இந்த பெயரை கேட்டதும் பல மயில் தூரம் சென்று பார்த்த அக்காவின் ரசிகன் நான்.
@anjaliarul3031
@anjaliarul3031 4 года назад
அக்கா நீங்க சொன்னது முற்றிலும் உண்மை இன்றைய புராண நாடகங்கள் செக்ஸ் படம் பார்ப்பதுபோல் மிகவும் அறுவருப்பாக உள்ளது பபூன்களும் சரி பெண்களும் அவ்வளவு ஆபாசமாக பேசுகின்றனர் இந்த நிலை மாறி லட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் போல அழகுதமிழில் பேச வேண்டும் அப்போதுதான் குடும்பத்தோடு ரசிக்க முடியும்
@maduraisambavam6930
@maduraisambavam6930 4 года назад
Crct
@HarikaruppuHarikaruppu-ql5bl
@HarikaruppuHarikaruppu-ql5bl Месяц назад
நாடக உலகின் ராணி. இந்திரா கல்லல் பகுதி ரசிகர்கள்.
@balasubramaniamrk141
@balasubramaniamrk141 5 лет назад
சுமதி ,இந்திரா,ரத்னா ராமு பபூன் அம்பிகா நாடக மன்றம் நாடகம் சதாரம். 25 வருடம் முன்பு ரசித்தது ..இந்த பேட்டிக்கு பின்பு மனதில் வந்து போனது ,நன்றி.
@subbiahakash9966
@subbiahakash9966 5 лет назад
அம்மா அவர்களின் நேர்காணல் பதில் மிக அருமை.இன்றைய நடிகர்களின் திறமையின்மையை ஆர்வமின்மையை எடுத்துக்கூறிய விதம் சூப்பர்.கதைக்கு தகுந்தபடி தன்னை மாற்றிக்கொண்டு நடிப்பவனே சிறந்த நடிகன் என்பதை உணர்த்திய விதம் மிகமிக அருமை.மொத்தத்தில் உங்கள் நேர்காணல் சூப்பர்.மாதவன் அண்ணணுக்கு நன்றிகள் பல.
@muthumurugan6477
@muthumurugan6477 3 года назад
அம்மா அவர்கள் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் நரிக்குடி ஒன்றியம் மேலப்பருத்தியூர் கிராமத்தில் 2002 ம் ஆண்டு நான் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் போது வள்ளியாக நடித்தார்கள் அருமையாக பாடினார்கள்
@kaleeskalees4226
@kaleeskalees4226 5 лет назад
நான் சிறுவயதில் இவர்கள் வரிச்சியூர் பழனியப்பன் ஐயா சுக்காம்பட்டி விசயராசன் நெல்லைஹீராம்அய்யா நாடகம் அதிகம் பார்த்தவன் என்றமுறையியில் அண்ணன் மாயகுளம் மாதவன் அவர்களுக்கு நன்றி கண்டிப்பட்டி ராதாகிருஷ்ணன்
@kaleeskalees4226
@kaleeskalees4226 5 лет назад
வரிச்யூர் பழனியப்பனைப்பற்றி இந்தஅம்மா வாயேதிறக்கவில்லை ஆச்சரியமாக உள்ளது
@gcrgcr2658
@gcrgcr2658 5 лет назад
கரூர் இந்திரா அம்மா நாடகம் மானாமதுரை அரிமண்டபம் கிராமத்தில் இரண்டு முறை பார்த்து உள்ளேன். அருமையான நடிப்பு..
@thandabaani4779
@thandabaani4779 2 года назад
T P.anantharaman.dgl.avargalpeti
@thirukumarandurairaj2247
@thirukumarandurairaj2247 5 лет назад
எங்கள் ஊரில் அம்மாவின் நாடகம் பார்த்து வியந்துஉள்ளேன் அருமையான நடிகை
@lboopathiraj_karaikudi
@lboopathiraj_karaikudi 5 лет назад
அருமை பிரமிப்பா இருக்கு இதுதான் உண்மையான தசாவதார நடிப்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@nagaragenkani1155
@nagaragenkani1155 5 лет назад
சகோதரி சொன்ன மாதிரி மேலூர் ஏரியாவில் கொடி கட்டி பறந்தார்கள்.எங்கே சகோதரி நடித்தாலும் கண்டிப்பாக பார்ப்பேன்.
@rajeshkannanrega2094
@rajeshkannanrega2094 5 лет назад
கரூர் இந்திரா அவர்களின் பேட்டி supper
@dr.dheivami7730
@dr.dheivami7730 2 года назад
நாடக உலகில் சிகரம் இவர், அக்கா பெயரைக் கேட்டாலெ மேடை அதிரும், வாழ்த்துக்கள்
@maruthamuthu5679
@maruthamuthu5679 3 месяца назад
உங்கள நிரைய நாடகங்கள் நான் பார்த்துள்ளேன்அக்கா
@jayabal9859
@jayabal9859 4 года назад
கருர் இந்ரா 1985 காலக்கட்டத்தில் நான் 10கிலாஸ் படிக்கும் போது கருர் இந்ரா என்றால் நாங்கள் பய்தியமாக அலைவம் அவங்க டான்ஸ் ஆடுவாங்க சகோதரிக்கு ஆய்ஸ்மட்டும் நல்லா இருக்க வேண்டும்
@muthumurugan6477
@muthumurugan6477 3 года назад
கரூர் இந்திரா பாடல் நன்றாக பாடுவார்
@agambadi2406
@agambadi2406 10 месяцев назад
மனம் நொந்த மகிழ்ச்சியான உரையாடல்
@k.rajkumar5613
@k.rajkumar5613 5 лет назад
அண்ணா ஹரிஹரன் அவர்கள் நேர்காணல் செய்து பதிவிடுங்கள் அண்ணா
@siddhamirtham3289
@siddhamirtham3289 4 года назад
வடிவுக்கரசி அம்மா மாதிரியே இருக்காங்க, நாடக குருகுலம் தொடங்கிடுங்கள், புராண நாடகங்களை விரும்பும் இளம்மாணவர்களை உருவாக்குங்கள், தமிழ்நாடகக்கலைக்கு தமிழர்களே ஆதரிப்போம்.!!!
@muthualagu5325
@muthualagu5325 5 лет назад
பல. முறை எங்கள் ஊர் திருவிழாக்கு வந்துள்ளார்கள் திருவெற்றிபூர் பாகம்பிரியாள் கோவில்
@priyadharshnimp
@priyadharshnimp 2 года назад
Ayyo nan siru vayathil paarthu viyantha nadigai...excellent artist..
@abdulrahman-vz8hj
@abdulrahman-vz8hj Год назад
அம்மா கரூர் இந்திரா உங்களுடைய வள்ளி வேஷம் ❤️❤️❤️❤️❤️பெஸ்ட்
@tamilchelvanramasamy8733
@tamilchelvanramasamy8733 2 года назад
Karur Inthira madam used to come to Pallathur every car festival (Periyanayagi Amman card) in 90s and her animated discussion kept afire the whole stage and crowd.
@sakthiganeshssakthiganeshs5518
@sakthiganeshssakthiganeshs5518 4 года назад
ரசிகர் இல்லை என்று சொல்ல வேண்டாம். இன்றைய இளைய தலைமுறை கூட ரசிக்கும் ஒரே விசயம் நாடகம்.
@JayaJaya-yf4dw
@JayaJaya-yf4dw 5 лет назад
Very bold and true speech very nice all are true
@seniapan5721
@seniapan5721 8 месяцев назад
இந்திராஅக்காவுக்கு வாழ்த்துக்கள்
@deepshikasripandi3319
@deepshikasripandi3319 4 года назад
எனது மாமா நாரதர் ஆறுமுகம் அவர்கள் ஒருவர் தான் அக்கா இந்தரா அவர்களிடம் தர்க்கம் அருமையா செய்யக்கூடியவர்
@muthukkesavanmuthukkesavan3974
@muthukkesavanmuthukkesavan3974 4 года назад
Yes ama
@boobalanramadoss2575
@boobalanramadoss2575 3 года назад
உங்கள் மாமாவின் தர்க்கம் நான் பார்த்துள்ளேன். அருமையான குரல் வளம். அவரை பற்றிய குறிப்புகளை பதிவிடுங்கள் முடிந்தால்.
@sekarsaudi3087
@sekarsaudi3087 5 лет назад
ராஜபாட் செல்வராஜ் கரூர் இந்திரா நல்ல ஜோடி சிவகெங்கை மாவட்டம் வடவன்பட்டி கிராமத்தில் கிட்டதட்ட 6. 7. வருடங்கள் ரெகுலரா வந்து நடித்துல்லீர்கள் சகோதரி
@kannakannan5932
@kannakannan5932 5 лет назад
Super mayakulam madhavan brother naan ungal rasigan congratulations
@annaduraikaruppiah4943
@annaduraikaruppiah4943 5 лет назад
சிறந்த நடிகை.90களில் நிறைய நாடகங்கள் பார்த்திருக்கின்றேன்
@pandiyanp9181
@pandiyanp9181 5 лет назад
இந்திரா அம்மா கூறிய அனைத்து பபூன்களும் எங்கள் ஊரில் நடித்து உள்ளார்கள்
@வாழ.வைத்து.வாழ்
V, B, ஜெகநாதன், ராஜ நடிகர், அவர்களிடம், நேர்காணல், செய்யவும், இவர், இப்போது, டீ, வி, சீரியல், நடிகர், ஊர், கட்டையம்பட்டி,
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 4 года назад
சிறப்பு
@k.rajkumar5613
@k.rajkumar5613 5 лет назад
அம்மா உங்கள்ளுக்கு நிகர் நீங்கள் தான்.
@Dhineshdk-hd6mj
@Dhineshdk-hd6mj 5 лет назад
Karur indhira ammavum narathar muthappa tharkkam arumaiyaka irukkum vazhthukkal amma
@rithishsandhish4485
@rithishsandhish4485 5 лет назад
ஆலங்குளம் அபிராமி அக்காவிடம் நேர்காணல் எடுக்க வேண்டுகிறோம்
@thuraigopal4706
@thuraigopal4706 2 года назад
சூப்பர் நடிகை அவங்க புதுக்கோட்டை மாவட்டம் கணபதி புறம் வந்தாங்க
@pandiyanp9181
@pandiyanp9181 5 лет назад
மன்னார்குடி அருகில் உள்ள பேரையூர் கிராமத்தில் இவர் நாடகம் 1988 கால கட்டங்களில் பார்த்து உள்ளேன்
@tamasalwaedison2262
@tamasalwaedison2262 5 лет назад
100/ சதவிகிதம் உண்மை
@sheikmhd100
@sheikmhd100 5 лет назад
மிக்க மகிழ்ச்சி
@karuppiahalagappan9426
@karuppiahalagappan9426 5 лет назад
Amma Super thank 🌹🌹🌹🌹🌹🌹🌹
@nakeeransabaratnam6930
@nakeeransabaratnam6930 4 года назад
Really Great Artist
@smvishnu6923
@smvishnu6923 5 лет назад
Super nadgai arumugam narthar. Avarkaludan paruthrkan.super.hariharan interview podunga pls.bro.
@Nasser.sekkipatti
@Nasser.sekkipatti Год назад
@sampathsubramani3788
@sampathsubramani3788 4 года назад
உங்கள் அம்மா அம்பிகா பற்றி எங்கள் அம்மாச்சி சொல்லிருக்காங்க,,,, உங்கள் நாடகம் பார்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை வருத்தமே......
@ganesannarayan9833
@ganesannarayan9833 5 лет назад
Remembering TM Balamurugan Narathat !!Great!!!
@annaduraikaruppiah4943
@annaduraikaruppiah4943 5 лет назад
யதார்த்தமான பேச்சு
@ilayarajaraja1989
@ilayarajaraja1989 Год назад
அம்மா உங்களை பார்த்து பத்து வருஷம் ஆச்சுமா
@balamurgangautam8189
@balamurgangautam8189 5 лет назад
Anna karur inthira vantha narathar payappaduvanga
@bal9219
@bal9219 3 года назад
Super valli nayagam
@ARavenue
@ARavenue 5 лет назад
Naan 25 years ku munnala indra amma enga pakkathu ooruku varuvanga semmaya perazhaga iruppanga innum en ninaivila nikkuranga but ippo evlo changes... Nadaga kalai evlo mosama porathunu avanga pechulaye theriuthu.... Intha interview continuation upload pannunga anna நன்றி🙏
@rajeshkanna7167
@rajeshkanna7167 5 лет назад
நன்றி அம்மா
@ramesramesh6129
@ramesramesh6129 5 лет назад
Super
@rajapremj4303
@rajapremj4303 5 лет назад
வள்ளி அபிராமி நேர்கானல் பன்னுக Sir
@waytosuccess7092
@waytosuccess7092 5 лет назад
நாடகத்தில் சக நடிகர்களின் வயது, அனுபவத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும். சிறுவன் நாரதருக்குச் சொல்லி வையுங்கள் அண்ணா!.
@moorthyms4292
@moorthyms4292 5 лет назад
Hook
@pandiyarajan90
@pandiyarajan90 5 лет назад
Arumai
@rakeshpupg7237
@rakeshpupg7237 2 года назад
மாதவன்அன்னன் கலைமனிஅன்நனைபேட்டிஎடுங்கள் அவர்ஒருசிறந்தநடிகர்
@manimuthumuthu2003
@manimuthumuthu2003 5 лет назад
அண்ணே அடுத்த பாகம் பதிவு செய்யவும்
@balamurgangautam8189
@balamurgangautam8189 5 лет назад
Anna vasantharadevi nerganal pls
@sami565kudf4
@sami565kudf4 5 лет назад
Vazlthugal
@SellamBose
@SellamBose 5 лет назад
சிறந்த நடிகை. வாழ்த்துகள்.
@nagavela9905
@nagavela9905 5 лет назад
உங்கள் தர்கமே தனிதான்
@alaguselvam7201
@alaguselvam7201 4 года назад
Vijarajan vedan avarkalai Beaty etduthu RU-vid channalil anuppavum
@rajeshkanna7167
@rajeshkanna7167 5 лет назад
Thanraj papoon interview upload plz
@p.senthilkumar3436
@p.senthilkumar3436 5 лет назад
கடைசிவரைக்கும் யார் யாா் குட"நடித்தேன் என்று சொல்லவில்லை.
@tamilchelvanramasamy8733
@tamilchelvanramasamy8733 2 года назад
I saw her acting with ( Rajapart) Nellai Sri Ram MP Viswanathan MP Nagarajan NARADAR Debi Ananthan Balamurugan Ck Renga Samy Mm Sivajanam. Potagavayal Nagarajan PS Thangappa
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 2 года назад
@@tamilchelvanramasamy8733 Annan Jayaravichandran with Indhra mam.
@palanivelmuthu3549
@palanivelmuthu3549 5 лет назад
Super bro 👍👍👍
@rengarajmanavan6469
@rengarajmanavan6469 3 года назад
Good
@periyannatarajan8457
@periyannatarajan8457 4 года назад
இந்திரா அக்காவின் மாபெரும் இரசிகன் நான்
@ganesannarayan9833
@ganesannarayan9833 5 лет назад
Please do with Narathar Jeyaravi Chandan
@s2f2opticals70
@s2f2opticals70 6 дней назад
Thamil selvi petti kandu podunga
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 5 дней назад
பதிவிட்டிருக்கேன் தேடவும் நன்றி
@kkfamilyvlogs8280
@kkfamilyvlogs8280 2 года назад
Super perima....... 😍😍
@kumarpp4951
@kumarpp4951 5 лет назад
சிரப்பு
@rajeshkanna7167
@rajeshkanna7167 5 лет назад
Madurai ps.vijayathara sripot amma avargalai interview seiyavum
@basilahamed2297
@basilahamed2297 5 лет назад
super
@kalaiselvisrinivasan8921
@kalaiselvisrinivasan8921 2 года назад
வணக்கம் அம்மா
@pandianseenivasan8508
@pandianseenivasan8508 4 года назад
Arumai amma
@shanmugaganesan4363
@shanmugaganesan4363 5 лет назад
Akka solvadhu unmai Ipoo ullapadi irunthal nadagam kalai valaradhu.
@dindigulsumathikutty7250
@dindigulsumathikutty7250 Год назад
யாரு சொன்னா ரசிகர் இல்லைனு
@liyasha1
@liyasha1 4 года назад
உண்மை
@RanjithKumar-cc7kj
@RanjithKumar-cc7kj 3 года назад
Mayakulam madavan Annan avarkale you tupe la 1 nadagam thydinen kidaikkavillai acter indradevi amma 2 Prakash miruthangam kannan Thaalam kidaikkatha that romba fell aa irukku irunthal you tube la podavum please......
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 3 года назад
Ok bro
@veerakaruppuveerakaruppu2127
@veerakaruppuveerakaruppu2127 5 лет назад
inthra.amma.enkal.oorel.valliyaga.parthu.erukkeran.super.amma.
@megamsupermegamsupermuthur9162
Narathar mutthappa avargalukku 70%nadippu eedu koduttha nadigai amma indira.
@tabletsky8172
@tabletsky8172 4 года назад
Chennai kknager la valli thirumanam nadakam parthenon. Pandian chinnakkannanoor
@selvantamil2894
@selvantamil2894 5 лет назад
Supre sagothari karor inra
@vinothcharly5267
@vinothcharly5267 5 лет назад
Anna m,p visvanathn nerkanal pandreega anna
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 5 лет назад
நிச்சயமாக... விரைவில்...
@k.lourdusamysamy1311
@k.lourdusamysamy1311 5 лет назад
very nice
@kannakannan5932
@kannakannan5932 5 лет назад
Sri part s m Abirami patri party kudunga aduthu dancer dindugal murugavalli patri thagaval kudunga sir
@kaleeskalees4226
@kaleeskalees4226 5 лет назад
அண்ணா குறள் வரவில்லை
@ganesanmurugan5809
@ganesanmurugan5809 5 лет назад
Super amma
@muthukumar7908
@muthukumar7908 4 года назад
Karur Indira Amma sarvangapoigai padal avolo arumai podavanga avanga devra rasikan madurai anaiyur muthukumar
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 4 года назад
நன்றி அண்ணா
@kpmuruganmuruganvillagevid1921
8வகுப்பு படிக்கும் நாரதர் லோகேஷ்வரன்
@sselvam3924
@sselvam3924 5 лет назад
திண்டுக்கல் சித்ரா நாடகம் கேட்டேன் தயவுசெய்து போடுங்கள்
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 5 лет назад
கண்டிப்பாக...
@thirunavukkarasuvedachalam3130
@thirunavukkarasuvedachalam3130 2 года назад
Nalla Tamil pesugirarar
@basilahamed2297
@basilahamed2297 5 лет назад
Bro abirami Akka interview pls
@kuttykaruppaiah8227
@kuttykaruppaiah8227 4 года назад
அம்மாவுக்கு வணக்கம்
@rozinitv5160
@rozinitv5160 5 лет назад
Nantru.
@kodungkalankodungkalan3301
@kodungkalankodungkalan3301 5 лет назад
Anna abirami akka va interview panni uptatu pannunga
@jaisankar5095
@jaisankar5095 5 лет назад
ராதாகிருஷ்ணன் பபூன் கல்லிசேரி சூப்பர்
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 5 лет назад
முயற்சிக்கிறேன்...விரைவில் எதிர்பார்ப்போம்
@guruvansathish8724
@guruvansathish8724 5 лет назад
மாதவன் அண்ணா VKS பாலாமணி அம்மா ராஜநடிகை அவங்கள பேட்டி எடுங்க 😃
@ண்பா
@ண்பா 4 года назад
கண்டிப்பாக மதுரை அபிராமி அவர்களின் நேர்காணல் எடுங்க அவுங்க ரசிகர்கள் ஆணும் பெண்ணும் காத்துக்கொண்டு இருக்கிறோம் தயவுசெய்து போடுங்க
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 4 года назад
முயற்சித்துக்கொண்டேயிருக்கிறேன். விரைவில் காணலாம்
@KarthikKRGE
@KarthikKRGE 5 лет назад
Maheswari akka va petti yetunga anna
@r.alagarsamy139
@r.alagarsamy139 5 лет назад
Anna karpooram Patti d b anand narther
@rajkumarsuper5388
@rajkumarsuper5388 5 лет назад
Respansa pesa sollunga
@gvssiva9948
@gvssiva9948 5 лет назад
Gv sengottuvan avargalai edunga Anna
Далее
GONE.Fludd, ЛСП - Ути-Пути (official video)
03:37
연준 (YEONJUN) ‘GGUM’ Official MV
02:44
Просмотров 7 млн
GONE.Fludd, ЛСП - Ути-Пути (official video)
03:37