Тёмный
No video :(

நாடார்களின் போராட்டம் நிறைந்த வரலாறு | Udayakumar | Nadar varalaru 

vinavu
Подписаться 119 тыс.
Просмотров 17 тыс.
50% 1

#Udayakumar, #NadarHistory, #Nadar
கடந்த மார்ச் 8, 2019 அன்று மதுரையில் உள்ள உலக தமிழ்ச் சங்கம் அரங்கில் வழக்கறிஞர் லஜபதிராய் எழுதிய “நாடார் வரலாறு : கறுப்பா ? காவியா ?” எனும் நூல் வெளியிடப்பட்டது.
வெளியிடுவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட இந்நூல் ஒரு நெடிய சட்டப் போராட்டத்திற்குப் பின்னர் வெளியாகியிருக்கிறது. இந்நிகழ்வில் பச்சைத் தமிழகம் கட்சியின் நிறுவனர் சுப. உதயகுமார் ஆற்றிய உரை !
Vinavu is an alternative political youtube channel in Tamilnadu. This channel is run by supporters of Revolutionary cultural organization "People's Art and Literary Association". We make videos about Indian and world politics, economics, cultural issues and people struggles.
Subscribe us: / vinavu
Official website: www.vinavu.com
Twitter: / vinavu
Facebook: / vinavungal
Google plus: plus.google.com/+VinavuThalam
E-Mail: vinavu@gmail.com
Phone :+91 97100 82506, +91 99411 75876

Опубликовано:

 

20 мар 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 36   
@vinavu
@vinavu 5 лет назад
நாடார் வரலாறு கறிப்பா ? காவியா ? - நூலை ஆன்லைனில் வாங்க ... www.vinavu.com/2019/03/25/nadar-history-is-black-or-saffron-online-sale/
@Mk_1601
@Mk_1601 3 года назад
18ம் நூற்றாண்டிற்கு முன்பு உள்ளதை இந்த புத்தகத்தில் கண்டுபிடித்து பதிவிடவும். உங்களுக்கே சுயசிந்தனை வேண்டாமா? 18 ம் நூற்றாண்டில் தான்டா நாங்க அடிமையாக இருந்தோம். அதற்கு முன்னால் உள்ள வரலாறு எங்கே ? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் ஒடுக்கப்பட்ட ஒரு சமுதாயம் எப்படி குறுகிய காலத்தில் இந்த அளவுக்கு முன்னேற்றம் காண முடியும் என்று? நாடார்கள் இப்படி முன்னேறியதற்கு காரணம் பரம்பரை பரம்பரையாக ஆளும் மரபுவழி வந்தவர்கள் என்பது தான் . அந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் எத்தனை ஜாதிகள் அடிமைப் படுத்தப் பட்டு இருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே... ஆனால் அந்த 18 ஜாதிகளில் தற்போது நாடார் ஜாதியின் நிலையை கொஞ்சம் யோசியுங்கள்..
@vinothkumar1328
@vinothkumar1328 3 года назад
@@Mk_1601 Nadars are not slaves,. They're been distanced by people for their activities, u know something Nadars Helped every scheduled people during 18th century ,so they considered Nadars "aa pathele theetu".
@ramvignesh7089
@ramvignesh7089 3 года назад
1800 ku munnadi Ulla Nadar varalaru podunga
@LC-uk4uz
@LC-uk4uz 3 года назад
Sir - Women always wore blouses( kupayam) The fight was for wearing the cloth like half saree which was considered a sign of Royalty by the cheap women who slept with the Kings of Kerala and Namboodhris . Please read history of Travancore.
@jeganpandian2742
@jeganpandian2742 4 месяца назад
அருமை 👍👍👍👍👍👍👍👍👍👍
@GdjsbsGdjsbsgg
@GdjsbsGdjsbsgg Месяц назад
சு
@marimuthu4491
@marimuthu4491 2 месяца назад
Kanyakumari nadargal athigama irukura area Anna central government Malakala eduthudu poranga karala eppo enna poradam panna porangalam
@ramvignesh7089
@ramvignesh7089 3 года назад
Thambi 1800 ku munnadi Ulla Nadar varalaru podunga Nadar charan mannan marapinar
@karthicks8452
@karthicks8452 3 года назад
Unamai
@sathyamoorthy9647
@sathyamoorthy9647 3 года назад
You are all learned people but why hiding the reality....Nadar and Shanar is different..WHY DONT YOU TELL THIS THAT NADARS HAVE MADE SHANARS AS THEIR SUB CASTE AND NOW ENJOYING THE MAJORITY STATUS WITHOUT GIVING ANY REPRESENTATION TO SHANAR COMMUNITY.....ONLY NADARS KNOW HOW DIFFERENT THEY ARE INSUDE THE SAME COMMUNITY....THEY EVEN STOP MARRIAGE IF THE SUB SECT IS MISTAKEN BEFORE MARRIAGE....
@ramvignesh7089
@ramvignesh7089 3 года назад
Thankasi sivan kovil pandiyar nadar than
@muruganandhamgurusamy9140
@muruganandhamgurusamy9140 Год назад
True
@nathanqatar3486
@nathanqatar3486 3 месяца назад
Amirku Inka ennada veallai
@l.arumugam.nadar.arumugam7281
@l.arumugam.nadar.arumugam7281 2 года назад
இரூப்பா.சிகப்பா....நீங்கள் ஒன்னும்.....பேசவேண்டாம்
@ramvignesh7089
@ramvignesh7089 3 года назад
Eppoum pandia semaii la Ella land nadar ta than ullathu
@ramvignesh7089
@ramvignesh7089 3 года назад
Ethu lam poii Nadar Chara, chola ,pandiyar la
@willowtree455
@willowtree455 4 года назад
பரதகுல பெண்கள் கோவிலுக்கோ, வெளியிடங்களுக்கோ செல்லும் போது முரட்டு வெள்ளை துணியால் ஆன போர்வையை தலை முதல் பாதம் வரை போர்த்திக்கொண்டு செல்வது வழக்கம். துப்பட்டா என்பதற்கு தமிழ் நிகண்டுகள் கூறும் தெளிவான விளக்கம் என்பது கோவிலுக்கு செல்லும் போது பரவர் மகளிர் தலை முதல் பாதம் வரை மூடிக்கொண்டு செல்லும் போர்வை என்பது. மேலும் பரதகுல பெண்களின் உடை என்பது மார்புக்கச்சை, 21 முழம் சுங்கிடிச்சேலை ஆகும். உதயகுமார் அவருடைய சாதிய இழிவை களைய கூடுதலாக சாதிகளை துணைக்கு அழைக்கிறார். அதற்கு பரதவர் பலிகடா ஆக முடியாது. எங்கள் பெண்கள் தலை முதல் பாதம் வரை போர்த்திக்கொண்டு வெளியே வந்த பெண்கள். பாண்டிய அரச பரம்பரை பரதர் பரம்பரை.
@singaraveland7747
@singaraveland7747 2 года назад
தம்பிவரலாறுதெரியாமல்பேசாதே.திருவாங்கூர்சர்.சிபி.இராமசாமிஐயர்ஆட்சியில்பார்ப்பானைத்தவிரபரதர்உட்பட எல்லோரும்அடிமைகளே.நாயர்உட்பட18ஜாதிகளும்அடிமைகளே.
@arunthoothukudi8206
@arunthoothukudi8206 2 года назад
இது உதய குமார் சொன்னதல்ல திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள சட்டம் அதென்ன முரட்டு போர்வை👌
@kaliappanb2988
@kaliappanb2988 2 года назад
வரலாறு தெரியாத பாலா
@nathanqatar3486
@nathanqatar3486 3 месяца назад
Poora emathu kootam
@peterselvaraj7022
@peterselvaraj7022 Год назад
பணத்துக்காக ஓடுபவன் வாழ்க்கை யும்,ஆராதிப்பவன் வாழ்க்கையும் போராட்ட மாகத்தான் இருக்கும். இதில் என்ன பெருமை இருக்கின்றது. 😃😄😁.5 ரூபாய்க்கு புண்ணாக்கு வாங்கி 50 ரூபாய்க்கு வித்துவிடுவான்.
@optimistic444
@optimistic444 5 лет назад
Said this fraud is Christian hawala fraud guy.
@SreeramNadar
@SreeramNadar 8 месяцев назад
Camera man 😂😂
Далее
Все сезоны бравл пассов…!!!😨
00:59
The lightweights ended Round One with a BANG 💪
00:10
Я тоже так могу
00:12
Просмотров 1,4 млн
Все сезоны бравл пассов…!!!😨
00:59