Тёмный
No video :(

நாட்டுக்கோழி குழம்பு சுவையில் பிராய்லர் கோழிக்குழம்பு  

Our Cooking Time
Подписаться 3,2 млн
Просмотров 148 тыс.
50% 1

our cooking time channel has food cooking videos.
நாட்டுக்கோழி குழம்பு சுவையில் பிராய்லர் கோழிக்குழம்பு #chickenrecipe #chickencurry #chickengravy

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 96   
@Aswin778
@Aswin778 Месяц назад
நான் சைவம் இருந்தாலும் இந்த அப்பாவின் பேச்சு ரொம்ப பிடிக்கும் அதற்காக பார்க்க வந்தேன் 💯👍🙋‍♂️👌
@naveen.g77
@naveen.g77 Месяц назад
❤❤❤👍
@Logambal-il5ch
@Logambal-il5ch Месяц назад
​@@naveen.g77P
@Devi-bi9tn
@Devi-bi9tn Месяц назад
That 'Nee oru vaai saapudhu' .. Moment Vera level.. I melted ❤
@g.muthukrishnan5671
@g.muthukrishnan5671 26 дней назад
இன்று நான் குழம்பு தயார் செய்தேன். சூப்பர்
@makrdinakar7860
@makrdinakar7860 Месяц назад
நான் இத்தனை நாளா நீங்க போடுற எல்லா வீடியோவும் ஸ்கிரிப்டு நீங்க சும்மா வந்து ஒரு கதையை கிரியேட் பண்ணிட்டு இந்த மாதிரி வீடியோ போட்டு இருக்கீங்க அப்படின்னு நான் கமெண்ட் பண்ணிட்டு இருந்தேன் ஆனா இப்பதான் உங்களோட நிறைய வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் புரியுது அதுல எவ்வளவு உழைப்பு இருக்கிறது என்று... நான் தப்பா நினைச்சுடேன் என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா . நானும் உங்கள மனசார அப்பா என்று கூப்பிடுகிறேன். நீங்க குழந்தைங்களை அருமையா வளர்த்திருக்கீங்க உங்கள மாதிரி அழகான குடும்பத்தை பார்த்தால் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்க வளமுடன் நீங்கள் இதற்கு மேலே நல்ல வளரணும் என்று நான் வணங்குற சாய்பாபாவை வேண்டி கொள்கிறேன். உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என தோன்றுகிறது. நிச்சயம் உங்களின் ஏதாவது ஒரு விஷேஷத்தில் கண்டிப்பாக நான் உங்களை சந்திக்கிறேன்
@RameshKrishna-ue3fx
@RameshKrishna-ue3fx Месяц назад
அப்பாவுடைய பேச்சும் அம்மாவோட சமையலும் மிக அருமை 🔥🔥🔥🔥🔥🔥
@VelmuruganVelmurugan-gu5ji
@VelmuruganVelmurugan-gu5ji Месяц назад
யாருக்கெல்லாம் Our Cooking Time புடிக்கும் அவங்கலாம் ஒரு Like பண்ணுங்க 👍
@mosisathik5006
@mosisathik5006 Месяц назад
Unga wife samayal parata oru manasu venum appa athu unga kitta romba pidichuruku yennaku marriage aayi 9yrs aachu oru naal kuda na vechathu nalla irukunu sonnathe yennoda husband ungal paratum niilaiku super
@Harisksmsksm
@Harisksmsksm Месяц назад
நாட்டுக்கோழி குழம்பு சுவைக்கு சமமான பிராய்லர் கோழிக்குழம்பு. சுவையில் should be சுவைக்கு. பிராய்லர் and கோழிக்குழம்பு were correct, but it needed to be rephrased to make the sentence clear and grammatically correct.
@user-tq8pp9ht2x
@user-tq8pp9ht2x Месяц назад
Appa illadhavanga irukkingala 😢
@SumathiS-w1c
@SumathiS-w1c Месяц назад
Yarum illathanga irukanga aanathai maathiri enna maathiri
@WarZKing
@WarZKing Месяц назад
Irundum illa..
@karthikshasvik9387
@karthikshasvik9387 Месяц назад
❤ இந்த அப்பா அம்மா இருவரும் பேச்சுக்காக மட்டுமே பார்கிறேன் ❤
@gomathinakkeran2117
@gomathinakkeran2117 День назад
சூப்பர்
@v.santhoshv.santhosh1349
@v.santhoshv.santhosh1349 Месяц назад
Appa ஆட்டின் தலை kulambu full video podunga pls pls pls appa❤
@arivuselvan2515
@arivuselvan2515 Месяц назад
Naangalum senji paakkurom Amma
@GPG0000
@GPG0000 25 дней назад
I am vegetarian, and i am in my 50s. I like this couple and watch all your videos! God bless you both
@Funtechh
@Funtechh Месяц назад
Lovely family .Nattu koli curry .I will try today.
@poornimayadav1802
@poornimayadav1802 Месяц назад
Amma ok dha ella sonniga adhi chilli powder pottigala adhi solla 😊
@sanjaykalidass6018
@sanjaykalidass6018 Месяц назад
Appa Amma 2perumnalla samaykeraka super 👌👌👏
@VISHALFAN...RASIGAN.
@VISHALFAN...RASIGAN. Месяц назад
😍indha tharunam allam kuduthu vaikanum 👌 allarukukum indha Mari husband and wife kidaikuradhu ilai
@lakshmiraja7918
@lakshmiraja7918 Месяц назад
Ungala paka avlo sandoshama iruku and unga channel romba pidikum ❤❤❤❤❤❤ romba nalla manaivi and romba nalla husband keep rocking stay blessed always with good health strength and happiness and prosperity 🙏🙏🙏🙏🙏🙏
@anuv9073
@anuv9073 Месяц назад
Anna ❤ family supper Broz adha vida supper
@saadhuriffanaiburakim3028
@saadhuriffanaiburakim3028 Месяц назад
Very very nice I am trying
@Sharmith26
@Sharmith26 20 дней назад
ஒரு சிறு வேண்டுகோள்... உங்கள் வீடியோவை எங்கள் வீட்டு குழந்தைகள் பார்க்கிறார்கள், நீங்கள் உங்கள் மனைவியை வாடி , போடி என்று சொல்வதை தவிர்க்கவும், அவரும் உங்களை ஒருமையில் பேசுவதை தவிர்க்கவும். உங்கள் வீட்டில் எப்படி வேண்டுமானாலும் பேசுங்கள், வீடியோ பதிவில் மட்டும் இதை கடைபிடியுங்கள், நன்றி
@dhivyapalanivel9568
@dhivyapalanivel9568 Месяц назад
Where you buy at green table
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
நாட்டுக்கோழி பானியில் பாய்லர்க்கோழி குழம்பு அருமை🙏👌 நன்பர் தவராக நினைக்கவேண்டாம், மனைவி என்பவர் ஒரு தாய்க்கு சமம் அதனால் டி சொல்லி அழைக்காமல் மா சொல்லி அழைத்துப் பாருங்க அந்த நாட்டுக்கோழியின் சுவை இன்னும் கூடும்.🙏 நன்றி ❤️💐 தவராக நினைக்கவேண்டம்
@Gayuamruth
@Gayuamruth Месяц назад
எல்லாரோட பிரைவசிலயும் கருத்து சொல்லாதீங்க..அவங்க மனைவிய எப்டியோ கூப்டு போகட்டும்
@Sakthi-uf3yq
@Sakthi-uf3yq Месяц назад
Hello chef Ramesh babu how are you neengalum oru chef apadi irundum time oduki indha video parthu ungal karuthai share panninga thank you chef
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
@@Sakthi-uf3yq Thank you so much sister 🙏💐
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
@@Gayuamruth I’m really sorry nga🙏
@SasisasiSasisasi-hj9dg
@SasisasiSasisasi-hj9dg Месяц назад
Amma appa super
@gayatrinadar6thdiamond646
@gayatrinadar6thdiamond646 Месяц назад
Appa And Amma Unga Family Eanku Rompa Pudikum ❤❤❤
@adityabala7786
@adityabala7786 Месяц назад
அக்காவளையல் அருமை எங்க வாங்கனீங்க அழகு உங்க கைகளுக்கு
@DurgaKarthick096
@DurgaKarthick096 Месяц назад
எனக் கே வாய் ஊருது
@AkashAkash-gx8fg
@AkashAkash-gx8fg Месяц назад
Ellam ok but antha akka ku epti kuzhampu seiya nu nu solli kututhu iruka laa yea na atha concept eeh 😅 atha yea maranthutiga laa 😂
@Rxsanjai77
@Rxsanjai77 Месяц назад
இதேய மசாலா மட்டங்கு செய்யலாமா
@user-en3bs1ww1x
@user-en3bs1ww1x Месяц назад
சூப்பர் அக்கா 😊
@SumathiS-w1c
@SumathiS-w1c Месяц назад
Nalla samaigiringa amma super ❤❤❤
@saisri5572
@saisri5572 Месяц назад
Super Amma and appa
@Kowsalya-jo3he
@Kowsalya-jo3he 24 дня назад
Amma.appa.super.nice.
@meenakshivenugopal2555
@meenakshivenugopal2555 Месяц назад
Arumai❤
@anuv9073
@anuv9073 Месяц назад
Anna bike ottumbo helmet use pannu Anna romba nallathu Anna me mallu anna….. videos Ellam supper Anna
@saravananmurugan1538
@saravananmurugan1538 Месяц назад
Ithu naatu kozhi mathiriye illa ppaa.boiler kozhi
@SanaLove-f8s
@SanaLove-f8s Месяц назад
Fist comment ❤
@SanthoshSanthosh-j5d
@SanthoshSanthosh-j5d Месяц назад
அப்பா. அம்மா. வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️💚💚
@KowsalyaKowsalya-ch3zb
@KowsalyaKowsalya-ch3zb Месяц назад
Super.kulampu.amma❤.
@jeevithas4783
@jeevithas4783 Месяц назад
Super Anni
@Anitha-jn9tp
@Anitha-jn9tp Месяц назад
@Anitha-jn9tp
@Anitha-jn9tp Месяц назад
Super
@indiranir8147
@indiranir8147 Месяц назад
Mam super super chicken kulambu one kg chicken aa mam please
@pmrsakkl7504
@pmrsakkl7504 Месяц назад
சூப்பர் அண்ணா 👍
@user-er5dx5kb6g
@user-er5dx5kb6g Месяц назад
Super
@Naveen-gz5uf
@Naveen-gz5uf Месяц назад
இதேபோல் மீன் குழம்பு செய்தால் சுவையாக இருக்கும் என்ன புளி சேர்த்து கொதித்ததும் மீன் போட்டு இரக்கவும்
@priyadharshinijagadheesan3278
@priyadharshinijagadheesan3278 Месяц назад
Super 🎉
@shyluvijay3636
@shyluvijay3636 Месяц назад
Non stick .. endha maari mela thol pirinja use panna kudadhu cancer varum
@AJAYPAVI-fi8zv
@AJAYPAVI-fi8zv Месяц назад
Amma neega romba azhaga irukga❤❤❤
@nalinivenkatesh6260
@nalinivenkatesh6260 Месяц назад
Super mom and dad ❤
@gopianandm8966
@gopianandm8966 Месяц назад
Sir my native is Aathoor May I know where your home is situated. Itseems near sithayankotai
@vikramvikram-ux8nt
@vikramvikram-ux8nt Месяц назад
Hi sir how are you and family
@user-dl7rj6ds3i
@user-dl7rj6ds3i Месяц назад
Preparing spr akka
@tamils4436
@tamils4436 Месяц назад
Mathiyam seiya arambikkirathukkulla velila irudiduchu ..
@Chumma-f5p
@Chumma-f5p Месяц назад
Ella OK, aana uncle video eduka direction panrathu than fun 😂😂😂😂😂
@user-bk3fl3bn1q
@user-bk3fl3bn1q Месяц назад
Super akka
@user-dl7rj6ds3i
@user-dl7rj6ds3i Месяц назад
Spr level akka
@user-dl7rj6ds3i
@user-dl7rj6ds3i Месяц назад
Spr akka chicken
@boopathiedwin8231
@boopathiedwin8231 Месяц назад
சூப்பர் நைஸ்
@sathyakavirith
@sathyakavirith Месяц назад
அப்பா அம்மாவுக்கு ஊட்டி விடுங்க அப்பா
@karthicksharma890
@karthicksharma890 Месяц назад
Neengalum oru vaai saptunga apdinu amma va sonnathu nallarunthuchu appa but neenga ooti vitturuntha innum nallarunthurukum engaluku paaaka❤❤
@vinothkannan3483
@vinothkannan3483 Месяц назад
எடிட்டிங் சூப்பர் மாமா.
@meenakshimeenakshi859
@meenakshimeenakshi859 Месяц назад
Best couple🎉😊
@yagav3819
@yagav3819 Месяц назад
Next vedio la அடை பிரதமன் vedio podunga please
@KILLERPRASANTH................
@KILLERPRASANTH................ Месяц назад
❤hi pa🎉❤
@yagav3819
@yagav3819 Месяц назад
Hiii appa அடை பிரதமன் cook pannunga
@user-fu6wz3wh1q
@user-fu6wz3wh1q Месяц назад
deviamma samyal super❤❤❤❤❤❤❤🎉
@lakshmiraja7918
@lakshmiraja7918 Месяц назад
Nanum veg tha evanga rendu peru kosramtha enda channel paka vendum ena thonum
@ganapathiraji2262
@ganapathiraji2262 Месяц назад
Hi appa amma how are you saptacha ❤❤❤❤❤
@shantijim9032
@shantijim9032 Месяц назад
👍🏻
@DHIVADEEPANR
@DHIVADEEPANR Месяц назад
❤❤😊😊😊
@selvasekar5893
@selvasekar5893 Месяц назад
Appa 65 recipe Plz
@user-hu9me8vo2p
@user-hu9me8vo2p Месяц назад
Ayyo pasikideee 😢😢😢
@yagav3819
@yagav3819 Месяц назад
Appa அடை பிரதமன் cook panni vedio podunga appa please please please please please please please please please please 🙏🎉
@user-nan460
@user-nan460 Месяц назад
அருமை அப்பா அம்மா🎉🎉🎉
@SaravananR-xt9nc
@SaravananR-xt9nc Месяц назад
Anna ennaku unga udhavi venum please Anna
@makrdinakar7860
@makrdinakar7860 Месяц назад
ஹாய் கார்த்திகேயன் சார் தேவி அக்கா இன்னைக்கு நம்ம வீட்டுல சண்டே ஸ்பெஷல் நீங்க சொன்ன சிக்கன் குழம்பு தான் சும்மா சொல்ல கூடாது டேஸ்ட் சும்மா அள்ளுது
@vinovinoth1961
@vinovinoth1961 Месяц назад
Movie name enna bro 🥱🤔🤔🤔🤔
@anuv9073
@anuv9073 Месяц назад
Reply podu Anna
@sumathikumar356
@sumathikumar356 Месяц назад
Hi
@SaravananR-xt9nc
@SaravananR-xt9nc Месяц назад
Please Anna
@கடவுள்
@கடவுள் Месяц назад
❤❤❤😍🩵🫂
@SaravananR-xt9nc
@SaravananR-xt9nc Месяц назад
Enaku udhavi panungana
@GaneshanGaneshan-kz5gp
@GaneshanGaneshan-kz5gp Месяц назад
நான் இந்த குழம்புசெஞ்ஜென்👎👎👎👎👎👎👎
@rajabi8838
@rajabi8838 Месяц назад
I am sibi appa unga phone numbera anuppunga appa
@sathishgopal8598
@sathishgopal8598 Месяц назад
@kalaisindhu6376
@kalaisindhu6376 Месяц назад
Далее
Кого из блогеров узнали?
00:10
Просмотров 567 тыс.