Тёмный

😜🧔அப்பா செய்துகொடுத்த 🍅தக்காளி ஊறுகாய்  

Our Cooking Time
Подписаться 3,2 млн
Просмотров 62 тыс.
50% 1

our cooking time channel has food cooking videos.
😜🧔அப்பா செய்துகொடுத்த 🍅தக்காளி ஊறுகாய் #tomatorecipe #tomatopickle #tomatochutney #tomatocurry

Опубликовано:

 

13 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 71   
@sindhusenthil31
@sindhusenthil31 Месяц назад
அப்பா பார்க்கும் போது காரம் அதிகமாக இருக்கும் போல தெரிகிறது காரம் அதிகமாக சேர்ப்பீர்களா அப்பா 🤔🤔👏👏👍👍👌👌
@IniyavankarthiTN59
@IniyavankarthiTN59 Месяц назад
ஆமாம் எங்கள் ஊரில் எல்லோரும் உரப்பாக... சாப்பிடுவோம்..❤
@baspavibaspappy9627
@baspavibaspappy9627 Месяц назад
Appa amma peasurathu avulo 👌👌👌👌eruku dish pandratha vida neenga peasurathu alaga eruka
@user-cc3nc9ln7k
@user-cc3nc9ln7k Месяц назад
நீங்கள் பொறுமையாக சொன்ன விதம் சூப்பர் சகோதரர் சகோதரி❤❤❤
@shantisoma5414
@shantisoma5414 Месяц назад
Very understanding family. I Love to watch your video.
@lakshmiraja7918
@lakshmiraja7918 Месяц назад
Wife and husband na eppadi irukanum true love should be like this forever
@lakshmiraja7918
@lakshmiraja7918 Месяц назад
Evlo nalla bonding rendu perukum neega and unga family nalla irukanum stay blessed always with good health strength and happiness and prosperity ❤❤❤❤❤🙏🙏🙏🙏
@SivamayamAnantham
@SivamayamAnantham 28 дней назад
Clear explanation super
@shanthivengadeshwari6070
@shanthivengadeshwari6070 Месяц назад
Super... Am from Pattiveeranpatti Oorukku poi vandha maadhiri irukkum unga videos paarthal
@sindhusenthil31
@sindhusenthil31 Месяц назад
அப்பா தக்காளி ஊறுகாய் சூப்பர் வேற லெவல் சாப்பாட்டில் பிரட்டி சாப்பிட சூப்பராக இருக்கும் புது புதுசா ரெசிபி வீடியோ போடுங்கள் அப்பா 😊😊❤❤🎉🎉
@v.santhoshv.santhosh1349
@v.santhoshv.santhosh1349 Месяц назад
அம்மா அதிகமா வேலை செய்றாங்க❤❤❤
@jeevithagowtham6504
@jeevithagowtham6504 24 дня назад
Super Appa Amma❤ God bless you both with good health and happiness forever
@sulochanaiyer4667
@sulochanaiyer4667 Месяц назад
V good hubby how much caring n sharing he is. Good comany he gives you. V good life partner. V tasty n yummy dishes he prepares I will surely subscribe.
@user-sz3dn1uv3t
@user-sz3dn1uv3t 28 дней назад
Wow the outcome is super love it great cook
@AkAk-tk5xz
@AkAk-tk5xz Месяц назад
Full video podunga inimel ❤❤❤unga videos ellamey super 👌👌👌👌👌👌💥💥
@chitrachi3593
@chitrachi3593 Месяц назад
Ungal anbana pechu super Anna Anni nalla recipy nangalum ippadithan redi pannuvom Engal appa tomato kadai than50varudama vachi irunthanga. 👌👍
@divyap4167
@divyap4167 Месяц назад
Amma papa samayal senjaley super ahh erukum manaiviyin nelai purinthu nadakum appa
@CG_17-san
@CG_17-san Месяц назад
Super recipe 🤤
@infantcharlet5447
@infantcharlet5447 Месяц назад
Your explanation was very good easy to cook
@vinovinoth1961
@vinovinoth1961 Месяц назад
Nonveg ethavathu defrendah pannuga❤
@a.a.r.9933
@a.a.r.9933 8 дней назад
பழைய பட காமெடியில் உப்புமா செய்ய சொல்லிதருவாங்க🎉🎉🎉🎉😂😂😂😂😂தங்கவேலு டி.எஸ் மதுரம்
@KL2023-kl
@KL2023-kl 17 дней назад
Recently started watching your channel.
@VadivuV-nz4dq
@VadivuV-nz4dq Месяц назад
Entha mari husband wife pakkurapa santhosama erukku ❤😊😊
@KaviKavi-hx1yd
@KaviKavi-hx1yd Месяц назад
Super Appa, Amma, and gud family, God bless ur family and Leo ❤
@selvasanthi7914
@selvasanthi7914 Месяц назад
I love to watching amma pa family ❤❤❤ lovely family
@moneshlegend8225
@moneshlegend8225 Месяц назад
Famous chennel❌family channel
@harivarsha763
@harivarsha763 25 дней назад
Super recipe
@tanvitanvi3676
@tanvitanvi3676 Месяц назад
அண்ணாஅண்ணி நாங்க பழனியை சேர்ந்தவர்கள் தக்காளி தொக்கு இப்படித்தான் செய்வோம் எங்கள் அண்ணி திருவாரூரை சேர்ந்தவர் கூட எலுமிச்சை அளவு புலி சேர்த்து செய்வார் அதுவும் நன்றாகத்தான் இருக்கும் பத்து நாளைக்கு இருக்கட்டும் என்று செய்வோம். ஆனா பிள்ளைகள் இரண்டு ஒரு நாள் தீர்த்து விடுவார்கள் அதுதான் சந்தோசம் 🥰🥰🥰
@VadivuV-nz4dq
@VadivuV-nz4dq Месяц назад
Hai super duper family dailyum video poduga❤❤❤
@mahesmurugesan5828
@mahesmurugesan5828 Месяц назад
Water softener install pannunga. Life long ise aagum
@sindhusenthil31
@sindhusenthil31 Месяц назад
அரை கிலோவுக்கு அளவு சொல்லுங்கள் அப்பா 😊😊
@gokul.keerthana9941
@gokul.keerthana9941 Месяц назад
Anna video super irruku
@sivarajahthamayanthi8732
@sivarajahthamayanthi8732 26 дней назад
❤❤❤❤
@hemaprakash8500
@hemaprakash8500 Месяц назад
Mouth watering
@gayatrinadar6thdiamond646
@gayatrinadar6thdiamond646 Месяц назад
Super 👌
@shantijim9032
@shantijim9032 28 дней назад
👌
@vallemunusamy6783
@vallemunusamy6783 Месяц назад
Super Amma app
@vikram6693
@vikram6693 Месяц назад
Super semma taste ❤❤❤❤
@JeevaReka-so4bh
@JeevaReka-so4bh Месяц назад
நாங்ககசெய்வோம்ஆனாபூண்டு..வெங்கா சேர்க்கமாட்டோம்விரதநாட்களுக்காக
@vigneshwaranvikevignesh8392
@vigneshwaranvikevignesh8392 Месяц назад
திண்டுக்கல் கரூர் திருப்பூர் மக்கள் பாவம் நான் என் தங்கை வீட்டில் (கரூரில்) நான் 1 மாதம் அனுபவித்தவன்...
@Flower_Kin45
@Flower_Kin45 Месяц назад
Super appa ❤
@user-eq2rg9hg4y
@user-eq2rg9hg4y Месяц назад
āppā ŋęŋgā ęŋţђā ooŗųų ųŋgālā pāŋķāŋų āppā🎉
@jeevithas4783
@jeevithas4783 Месяц назад
அண்ணா அண்ணி சூப்பர்
@suryaj3897
@suryaj3897 Месяц назад
எங்க மாமா அத்தை அவர்களுக்கும் உங்களைப் போன்ற இரண்டு மகன்கள் 😅 ஏங்க மாமாவும் ஓவியர் தன்❤
@shanmugama.3953
@shanmugama.3953 Месяц назад
Super bro🎉🎉
@sindhusenthil31
@sindhusenthil31 Месяц назад
அப்பா அக்காவுக்கு வாயில் ஊட்டி விடுங்கள் 😊😊
@iloveherbalproduct8858
@iloveherbalproduct8858 Месяц назад
Poondu fridge la vaikka kudathu amma
@sindhusenthil31
@sindhusenthil31 Месяц назад
அப்பா பார்க்கும் போது மணம் வருகிறது நீங்கள் வைப்பதால் சூப்பர் வாயில் ஜொல்லு வடிகிறது 🌹🌹💐💐👌👌👌⭐⭐⭐😁🙂🥳🥰😊😘😍🙏🙏
@RajasriManoharan-p7h
@RajasriManoharan-p7h Месяц назад
Annha.naga..takali.poada.araca.hana.uatti.kadag.poda.pairag.takali.aravads.talac.oappa.milagaitola.poita.nalanih.talac.soatavaki.paragaitoal.poat.sotavakaoa.ratamasatak.kaidad.salem .
@ParamaSivam-rd7mg
@ParamaSivam-rd7mg Месяц назад
👌💓😂
@Suwethaaa
@Suwethaaa Месяц назад
Serial pore... Unga chennal nala eryku🎉
@Kavitha1Kavi-on5hl
@Kavitha1Kavi-on5hl Месяц назад
நீங்கள் பணம்சேர்த்த போல நாங்களும் சேர்தேன் 3500
@BalamuruganKamala
@BalamuruganKamala Месяц назад
Sandhya ragam
@JeevaReka-so4bh
@JeevaReka-so4bh Месяц назад
20:33
@user-sz3dn1uv3t
@user-sz3dn1uv3t 28 дней назад
Not easy cause we had a puppy before he bite phone wire and so on
@sreeragavendarachannel2524
@sreeragavendarachannel2524 16 дней назад
இப்படி ஒரு குடும்பம் எனக்கு இல்லை என்று ஏக்கம் தான்.பணம் சம்பாதித்து விடலாம்.பாசம் மனைவியிடம் தானக வர வேண்டும்.இதை தான் எல்லா பெண்களும் எதிர் பார்கிறார்கள்.ஆனால்சிலருக்கு ??????😂😂😂
@user-sz3dn1uv3t
@user-sz3dn1uv3t 28 дней назад
Alot of salt
@user-ou9qu6ry1k
@user-ou9qu6ry1k Месяц назад
Appa amma unga family super ❤
@user-vg2of1yf6g
@user-vg2of1yf6g 23 дня назад
அக்கா பூண்ட பிரிஜ் வைக்க கூடாது
@ChitraS-in5uh
@ChitraS-in5uh Месяц назад
Goodnight
@90skidcinema
@90skidcinema Месяц назад
1st comment 1st view outlr families
@user-sz3dn1uv3t
@user-sz3dn1uv3t 28 дней назад
Wow that's a lot of oil
@asifhafeez3351
@asifhafeez3351 Месяц назад
Deepak padikiriyada
@DeepakGaming-y4f
@DeepakGaming-y4f Месяц назад
😂😂😂
@Vyuvrajrani
@Vyuvrajrani Месяц назад
இந்த உரையாடலோடு வீடியோ பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளது. அந்த பொடி தயார் செய்வதையும் இப்படி உரையாடலோடு வுடியோவாக போடுங்கள். ஆவலுடன் காத்திரூக்கோம்🙏
@fazetg1622
@fazetg1622 Месяц назад
One advice: use drinking water for drinking purpose. It's for all in common. Scarcity of water💯🙏
@Kavitha1Kavi-on5hl
@Kavitha1Kavi-on5hl Месяц назад
அப்பா நீங்கள் செய்தஊறுகாய் மிகவும் நன்றகாக இருந்தது, நான் கன்னிவாடி திருமணம் நடந்தது ஆனால் இப்போது கணவருடன் இல்லை
@nandhakumarnandhakumar7861
@nandhakumarnandhakumar7861 Месяц назад
Pavada atha akka ku kara thaka mudela
@PKudiarasi
@PKudiarasi Месяц назад
Hi bro, sister. Naan unga migaperiya fan. Nan dindigul thaan. Gtn college pakkam. Sister naan ungala ponavaaram friday kottai maariyamman kovilil pathen. Yennala pesa mudiyala. Naan vandila kelambitten. Payangara koottam. Erangi ungakitta pesa mudiyala. Naan romba feell pannen. Unga no kudunga. Ungala vetla vanthu pakkanumunu aasaipaduren. Pls no kudunga 😂😂😂😂
@yogeshbalaji7150
@yogeshbalaji7150 24 дня назад
❤❤❤❤
Далее
How Strong is Tin Foil? 💪
00:26
Просмотров 48 млн