நான் போன வாரம் விக்னேஷ்வரி கடையில் ஆன்லைனில் 4000க்கு வாங்கிய 6" கோல்டு பிஜிலி மாதிரி வெடித்தது.... மாப்ள வெடி புல்லட் பாம் சத்தம் கூட வரல.... 5000சரம் 1850ரூ.... சரம் 10தடவைக்கு மேல் பற்ற வைத்து முழுவதுமாக வெடித்தது ரோல்கேப் சத்தத்துடன்.... நான் ஃபங்ஷன் க்குனு சொல்லிதான் வாங்கினேன்.... அப்படி இருந்தும் சொந்த பந்தம் முன்னாடி அசிங்கம் ஆயிடுச்சு.... வெடி வெடிக்கலைனு கால் பண்ணி சொன்னதுக்கு உனக்கு தனியா செஞ்சு அனுப்ப முடியாதுனு மண்டக்கணமா பேசினான்... அவன் பேசிய வாய்ஸ் மெசேஜ் இருக்கிறது... இப்படி ஏமாத்தி பொழப்பு நடத்துறதுக்கு வேற மாதிரி தொழில் பண்ணி பொழப்பு நடத்தலாம் அந்த நாய்.....

வலங்கைமானில் நாட்டு வெடிகள் இதைவிட விலை இன்னும் குறைவாக ஒரு சில இடத்தில் கிடைக்கும் எனக்குத் தெரிந்து நாட்டு வெடிகள் என்றாலே அது மிகவும் தரமானதாக இருக்கும் நல்ல சத்தமாக வெடிக்கும் எனக்கு நாட்டு வெடி ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்றும் அன்புடன் மாயவரம் மணி
Bro this year very worst bro evalaloda video podurathuku podamiya errukalam naga anupunathu bill avaga anuna bill ku nera vithiyasam errukum bro evaga kita niga vagamiya errukalam romba romba romba romba romba worst