Тёмный

நான் உன்கிட்ட நல்ல கல்வியை கேட்டா நீ NEET கண்டு புடிச்சு வச்சுருக்க - Gopi Nainar Blasts Interview 

IBC Tamil
Подписаться 3,2 млн
Просмотров 6 тыс.
50% 1

This is as Exclusive Interview of Gopi Nainar. He shared his thoughts and ideas about the recent controversial things happened over TamilNadu like Vel Yathirai, honour Killing and so many social issues. To know more about this please watch full interview.
For Enquires
Phone: 9444111093
Website: brightnpower.com/
#Gopinainar #NEET #CentralGovernment #Tamilnaduelection2021
Subscribe us : goo.gl/Tr986z
Website : www.ibctamil.com/
RU-vid : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.com/+IBCTamilTV

Опубликовано:

 

24 фев 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 36   
@bioseptingtank8710
@bioseptingtank8710 2 года назад
மிகவும் அரசியல் தெளிவு உள்ள சிறந்த படைப்பாளி. அண்ணன் கோபி நாயினர் அவர்கள்.
@Krishna_rationalist
@Krishna_rationalist 3 года назад
அருமையான பதிவு... கோபி நயினார் ஒரு கள போராளி...!
@rajanbrothers9150
@rajanbrothers9150 3 года назад
❇️ இந்து என்றாள் திருடன் என்று முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதி கூறியது நினைவுக்கு வருகிறது
@d0nka
@d0nka 2 года назад
மனம் கவர்ந்த திருடன் என்று சொல்லி back அடிச்சதும் நினைவுக்கு வருகிறது
@sudhakarmohan7098
@sudhakarmohan7098 Месяц назад
எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, இந்து என்றால் பண்பாட்டு திருடர்கள் அவர்கள் 3% வந்தேறி பார்ப்பனர்கள் தான்.
@isaimazhai3307
@isaimazhai3307 3 года назад
உங்களது பெயரும் எனது பெயரும் ஒன்று என்பதில் பெருமை கொள்கிறேன் அண்ணா.... உங்களது இந்த தெளிவான அறிவை கண்டு வியக்கிறேன் அண்ணா... கத்தி போன்ற படம் நிச்சயம் உங்களை போன்ற ஒரு அறிவுஜீவியால் மட்டுமே படைக்க முடியும்....
@sptin9068
@sptin9068 2 года назад
L. Lp
@hariprabhu755
@hariprabhu755 3 года назад
Excellent speech talaiva
@sundhar4007
@sundhar4007 3 года назад
அறிவாயுதமே! தலைவரின் போர் வாளே!!
@varunam7156
@varunam7156 3 года назад
Liking you very much sir 🙏💕 2:30 👍
@maniriffa5329
@maniriffa5329 3 года назад
சிறப்பு வாழ்த்துகள்
@muruthim5947
@muruthim5947 2 года назад
மதம் என்பது ஒரு நிறுவனம் சரியான தெளிவு
@nagaajith8587
@nagaajith8587 3 года назад
நீங்க பேசுற அப்போ மட்டும் ஒரு புதிய புரிதல் வருகிறது ன
@saravanansaravanan9862
@saravanansaravanan9862 3 года назад
Gopi annakku vazthukal
@chandrukumar5622
@chandrukumar5622 3 года назад
Great Speech
@sathyaselva7751
@sathyaselva7751 3 года назад
Super sir
@p.maruthamuthup.maruthamut1604
@p.maruthamuthup.maruthamut1604 3 года назад
Correct news 👍
@muthuramanm2414
@muthuramanm2414 3 года назад
Super copi. Sir
@Universel-rt3gd
@Universel-rt3gd 3 года назад
❤️❤️❤️👍👍👍
@kathiravanmaruthappam9165
@kathiravanmaruthappam9165 3 года назад
அறம்..தரம்..நிரந்தரம் ..
@grubaran
@grubaran 3 года назад
First democratic voice of India = Ambedkar Appo Ram Mohan Roy yaaru?? Biggest reformer = Periyar Appo Vallalar yaaru??? This is my biggest problem with this group. Yes Ambedkar and Periyar contribute to our wellness. But please!!! Don't pick the tone like they are the only one did it. Avengelum senjage!
@tamilanindian3420
@tamilanindian3420 3 года назад
உங்களுக்கு வள்ளளாரையும் ராஜாராம் மோகன்ராயையும் கொண்டு சேர்க்க வேண்டுமெனில் அதற்கான வேலைத் திட்டத்தை நோக்கி நீங்கள் நகர ஆரம்பிக்க வேண்டும்... அவர்களின் பெருமைகளை எடுத்துச் சொல்லி மக்களுக்கு புரிய வைக்க வேண்டியது அவர்களை தலைவனாக ஏற்றுக்கொள்ளும் உங்களின் கடமையே ஒழிய... நீ ஏன் இவர மட்டும் கொண்டாடுகிறாய் என இவர்களைப் பார்த்து நீங்கள் கேள்வி கேட்க கூடாது.. இதனால் நீங்கள் விரும்பும் தலைவரையும் மக்களுக்கு சென்று சேராது.. அவர்கள் விரும்பும் தலைவரும் மக்களுக்கு சென்று சேர்க்க முடியாது.. பெரியாரை ஒழித்துவிட்டு அயோத்திதாச பண்டிகை கட்டமைக்க முடியாது.. பெரியாருக்காக இடமும் அயோத்திதாசர் காண இடமும் ராஜாராம் மோகன்ராய் இருக்க இடமும் இங்கு தாராளமாகவே இருக்கிறது.. உங்கள் தலைவரை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு அவர்களுடையது அல்ல.. 20.58 ஐ கவனியுங்கள்.. அவர் வள்ளளாரை மறுக்க வில்லை.. வள்ளலார் பெயரை குறிப்பிடுகிறார்.. மற்றபடி வள்ளலாரை அதிக மக்களிடம் அதிக முறை கொண்டு சென்று சேர்க்க வேண்டியது உங்களுடைய கடமை..
@sivasankar769
@sivasankar769 3 года назад
Ungalin kanavu alagai ullathu tholarae... Nadanthal sirapaka irukum
@monishamonisha8604
@monishamonisha8604 3 года назад
En theivam ya nee
@raghunathansrinivasan3802
@raghunathansrinivasan3802 3 года назад
ஐயா கோபி அவர்களே இதுவரை மனிதனுடைய ஆரோக்கியம் குன்றும் பொழுது தேவைப்பட்ட மருத்துவம் போதுமானதாக உள்ளது எனவே அடுத்தகட்ட மருத்துவ உலகின் வளர்ச்சிக்கு கல்வி அறிவு மாற்றியமைப்பதில் தவறு ஏதும் இல்லை .. மருத்துவத்தில் இந்துத்துவா திணிக்க வாய்ப்பிருந்தால் எதிர்க்கலாம் .. ஆனால் அடுத்த கட்ட கண்டுபிடிப்புகள் இருக்கும் பொழுது அதை ஏற்பதில் தவறு ஏதுமில்லை
Далее