Тёмный

சினிமாவில் யாரெல்லாம் சாதிவெறி பிடித்தவர்கள்;உண்மை வெளியிட்ட "அறம் கோபி" 

News7 Tamil
Подписаться 5 млн
Просмотров 290 тыс.
50% 1

சினிமாவில் யாரெல்லாம் சாதிவெறி பிடித்தவர்கள்;உண்மை வெளியிட்ட "அறம் கோபி"
Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
#Honourkilling#Thirumavalavan#Ramadoss

Опубликовано:

 

18 ноя 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,6 тыс.   
@alienxgaming6072
@alienxgaming6072 5 лет назад
இவரை அடிக்கடி அழையுங்கள் தமிழ் மக்களுக்கு தேவையான ஒருவர் வாழ்த்துகள் News 7
@lakshmanangandhi7033
@lakshmanangandhi7033 5 лет назад
அருமையான உரை வீச்சு
@mrpkumar8150
@mrpkumar8150 5 лет назад
தாழ்த்தப்பட்ட மக்களை தவிர மத்த எவனும் அடுத்த ஜாதியில் பொண்ணை தேட மாட்டார்கள்,..இதில் என்ன தெரிகிறது, தாழ்த்தப்பட்ட மக்கள் தன் பிறப்பை வெறுக்கிறார்கள்,..
@vijaysing007
@vijaysing007 5 лет назад
@@mrpkumar8150 அப்டிலாம் இல்ல நண்பா .... காதல் மதம் இனம் அறியாது.... யாரும் பிறப்பை வெறுக்கலா...சமூகம் அப்டி ஒரு தோற்றத்தை உருவாக்கி இருக்கு.
@jaiteim
@jaiteim 5 лет назад
@@mrpkumar8150 I guess you are not using your brain to think. why would they want to cast away from "Jati" it is due to 2000 years of bloody mistreatment of people like you. Listen to what Mr.Gopi said, would you allow your very own to marry an out caste?
@mrpkumar8150
@mrpkumar8150 5 лет назад
@@jaiteim நான் ஏன் அடுத்த ஜாதியில் பெண்ணை தேட போகிறேன், என் ஜாதியை விட்டு வேறு ஜாதியில் பெண் எடுக்க மாட்டேன், அது உயர்ந்த ஜாதியாக இருந்தாலும் சரி தாழ்ந்த ஜாதியாக இருந்தாலும் சரி... நன்றி ..யாராக இருந்தாலும் தன் ஜாதியில் பெண் எடுத்தால் தான் எதிர்காலத்துக்கு நல்லது,
@mukeshkamaraj3024
@mukeshkamaraj3024 5 лет назад
உங்களின் சமூக பேச்சு தொடரட்டும் கோபி ஐயா....
@manikandanmanikandan-bb8pm
@manikandanmanikandan-bb8pm 5 лет назад
இயக்குனர் கோபி மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி விளக்கமளித்தார் நன்றி உங்களின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்
@mrpkumar8150
@mrpkumar8150 5 лет назад
தாழ்த்தப்பட்ட மக்களை தவிர மத்த எவனும் அடுத்த ஜாதியில் பொண்ணை தேட மாட்டார்கள்,..இதில் என்ன தெரிகிறது, தாழ்த்தப்பட்ட மக்கள் தன் பிறப்பை வெறுக்கிறார்கள்,..
@sharingan2795
@sharingan2795 5 лет назад
@@mrpkumar8150 daii ithaye ellar kittayum sollitu irukiya nee
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 5 лет назад
@@mrpkumar8150 நீங்கள் சொல்வது மிகவும் சரியான கருத்து.
@maduraimannan7416
@maduraimannan7416 4 года назад
ராம்குமார் இந்த பேட்டியை கேட்ட பிறகு அவரது கருத்து மிகவும் வெட்கக்கேடான சிந்தனையாளர் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.
@daffodsdavid
@daffodsdavid 5 лет назад
என்ன ஒரு தெளிவு? இந்த தமிழ் சமூகத்திற்கு இவர் ஒரு பொக்கிஷம்.
@thaligai2154
@thaligai2154 4 года назад
Tamil
@thaligai2154
@thaligai2154 4 года назад
Naanum oru sc engka oorula pc dheruvil oru kinar irkku andha kinadhula oru pc ponnu thaviri vilundhu vittar naan kinadhula kuthitchi kaapathinen yarum ennai parattala enta nee kinadhula kuthitcha entru thittinarga maram nernthitakutadhunu ninaidhen maantadhu manidha neyam
@velmuruganvelmurugan9394
@velmuruganvelmurugan9394 2 года назад
@@thaligai2154 Neenga entha ooru nanba
@t.senthilkumar5153
@t.senthilkumar5153 5 лет назад
GOPI SIR NEXT UNGA MOVIE KAGA WAITING SIR
@deenadayalan6584
@deenadayalan6584 5 лет назад
Soon with thala ,thala fan from Dallas
@tamilselvanradhakrishnan6730
@tamilselvanradhakrishnan6730 5 лет назад
நான் ஆதிக் க சாதியில் பிறந் தவன் தான்...……-but நான் ஆதிக்க ஜாதி கிடையாது..... because of my father's good things I am in this economic level..... but.. because of my thankfulness to my father I couldn't follow my father's casticism... even my father wants to separate from me because of equality thinking I don't care... தோழர்
@varunam7156
@varunam7156 3 года назад
🙏😭 Yellarum ungala Mathiri ireka koodatha
@balusamy6083
@balusamy6083 5 лет назад
சிறப்பு அண்ணா...முதலில் நல்லிணக்கத்தை உருவாக்கிடவும் அதன் புரிதலை உருவாக்கிட நிச்சயம் பொருளாதார ரீதியிலும் மேல் எழுந்திட வேண்டும் ,இயக்கங்களுக்கு பொறுப்புணர்வு வேண்டும் அரசியல் மற்றும் பொருளாதார வலிமைப் பெற இளையோர்களை அதை நோக்கியே ஊக்குவிக்க ஆனால் வேண்டும் இங்கு ஓட்டரசியலின் நீட்சியாகவே இன்றுவரை உள்ளது வருத்தமான விடயம்.....இன்று நகர்புறங்களில் இந்த வேற்றுமை மறைந்துக்கொண்டிருக்கிறது என்பதும் உண்மைதான்
@rohanprasanth7059
@rohanprasanth7059 5 лет назад
ஆதிதிராவிடர்= ஆதிதமிழர் தமிழ் அழியக்கூடியது இல்ல...பாதுகாக்கவேண்டியது....cast pakathinga
@DineshKumar-dr7ho
@DineshKumar-dr7ho 5 лет назад
last example situation you exactly handle very well proud of you sir.........
@Prakash-Eywa
@Prakash-Eywa 5 лет назад
சாதி ஒழிப்பு கொள்கை எல்லாம் அரசுக்கு இருக்க வேண்டும்💙💙💙💙💙💙💙
@mooknayak7379
@mooknayak7379 5 лет назад
திட்டமிட்டு காதல் செய்கின்றனர் என்று சொல்பவர்களுக்கு ஒரு பதில். திட்டம் தீட்டி காதல் செய்தால் காதல் வராது. உன் வீட்டு பெண்களை பலவீனமாக நினைக்காதே. அது உன் தாய் குலத்திற்கே கேவலம்.
@viveksuman7807
@viveksuman7807 5 лет назад
அருமை... நான் சாதி மருப்பு திருமணம் செய்தவன்....
@gowthameswaran1769
@gowthameswaran1769 5 лет назад
Super bro
@velmuruganthanaraj7993
@velmuruganthanaraj7993 5 лет назад
love marriage..aa Ella arrange marriage..aa? anna
@sureshragam
@sureshragam 5 лет назад
வாழ்த்துக்கள் ஐயா..
@rajhbk8226
@rajhbk8226 5 лет назад
உன் புல்லைக்கு எந்த சாதி சர்டிபிகேட் வாங்குன??
@sanjeevisri381
@sanjeevisri381 5 лет назад
Congrats sir
@chandrupoorani5307
@chandrupoorani5307 5 лет назад
அருமை கோபி ,கோபி சொல்வது அனைத்தும் உண்மை,நான் கள்ளர் என்றாலும் உண்மை
@ka73670
@ka73670 5 лет назад
டேய் chandhru, சந்தடி சாக்கு ல உன் ஜாதி பெருமையை தம்பட்டம் அடிச்சுகரையே...உன்னையெல்லாம் திருத்த முடியாதுடா....
@Ellalan2012
@Ellalan2012 5 лет назад
உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துகள்
@HinaSoftwares
@HinaSoftwares 2 года назад
அறம் கோபி ஒரு ஆசிரியரை போல சரியான விளக்கம் தருகிறார். சிறப்பு
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 5 лет назад
கோபி அண்ணா நீங்கள் சொல்வது அனைத்துமே உண்மைதான் .... உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👏👏👏👏
@purushothamanselvadurai4118
@purushothamanselvadurai4118 5 лет назад
வாழ்த்துக்கள் கோபி அண்ணா உங்களின் பேச்சு மிகவும் தயிறியமானது
@giveme06
@giveme06 5 лет назад
மிக மிக நேர்த்தி. ஆழ்ந்த சிந்தனை. வாழ்த்துகள் தோழர் ❤❤❤❤
@uthreshkumar964
@uthreshkumar964 5 лет назад
சிறந்த சமூக சிந்தனை உள்ளவர் அருமை தோழர் சிறப்பு நல்ல தெளிவான பதில்கள்
@vishnuchandru8853
@vishnuchandru8853 2 года назад
இன்னா மனுஷன் யா நீ 😱😱💪💪 என்ன ஒரு தெளிவான பேச்சு 😘😘❤❤❤❤❤❤❤
@MySaravan
@MySaravan 5 лет назад
Appreciate the anchor for allowing the guest to express his full views
@sakthivelus3035
@sakthivelus3035 5 лет назад
எவ்வுளவு தெளிவான விளக்கம், இருந்தாலும் இன்னும் 500 வருடங்களுக்கு மேல் சென்றாலும் இந்த சாதி வெறியை ஒழித்துகட்ட முடியாது
@ms.thiruppathi9167
@ms.thiruppathi9167 2 года назад
எங்கள் அண்ணன் கோபி நயினார் அவர்களின் உரை என்னை சிந்திக்க வைத்துள்ளது அண்ணனுக்கு விழுப்புரம் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக வாழ்த்துக்கள்
@kannathasank6900
@kannathasank6900 5 лет назад
அருமையான உரை.உண்மைதான் தமிழ் சினிமாவில் சாதி உள்ளது .கமல் இப்பொழுது இரண்டாம் மகனே பெற்றெடுக்க காத்துக்கொண்டுயிருக்கிறார்.மனசாட்சி உள்ளவனுக்கு தெரியும் சாதி கொடியது என்று
@mentalsite7833
@mentalsite7833 5 лет назад
Ji enna solla varinga nu konjam clear aa solringala. Specific aa kamal pathi
@yaathreganyaathregan1834
@yaathreganyaathregan1834 5 лет назад
தேவர் மகன் 2 patri solrar
@mentalsite7833
@mentalsite7833 5 лет назад
Devar magan la kamal sathi perumai enga pesi irunthar
@lebronk279
@lebronk279 5 лет назад
படத்த படமாக பாருங்க முதல்ல....! தேவர் மகன் படத்துல எங்கடா ஜாதி வருது..?? அடுத்த ஜாதி ய Mention பண்ணாதான் தப்பு....! இந்த படத்தில் சொல்லப்பட்ட கருத்து அனைவருக்கும் உகந்தே....! ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரை செய்ய பட்ட இந்த படத்தை ஜாதிய வச்சு குறை கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது......!!
@neelavelichamTamil
@neelavelichamTamil 5 лет назад
சிறப்பான உண்மைகள்
@kavimanipkt6647
@kavimanipkt6647 5 лет назад
வாழ்த்துகள் தோழர்🙏
@tamilmani1135
@tamilmani1135 2 года назад
ஐயா உங்கள் கருத்து மிக முக்கியமானது...நன்மை தொடரட்டும்...
@myilvannan
@myilvannan 5 лет назад
மிக முக்கியமான, அவசியமான உரையாடல். கூர்மையான கேள்விகளும் தெளிவான ஆழமான பதில்களும் நிறைய புரிதலை ஏற்படுத்தும். இந்த காணொளி அதிகம் பகிரப்படவேண்டும். தோழர் கோபிக்கு நெஞ்சம் நிறைந்த அன்பு.
@MohammedRafi2
@MohammedRafi2 5 лет назад
Thanks News7 for helping us to learn from this wonderful human being! Excellent interview kudos to the interviewer!
@johnaio463
@johnaio463 5 лет назад
மிக மிக ஆழமான கருத்து. தெளிவாக இருந்தது. நன்றி.
@ragavaragava3014
@ragavaragava3014 3 года назад
அருமையான பேச்சு தோழர்🙏🙏🙏🙏🙏
@msureshraina
@msureshraina Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நான் இத்தனை வருடமாக தேடிய விளக்கம், அனைத்திற்கும் பதில், உங்கள் உரையில். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@rajeshkannan5749
@rajeshkannan5749 5 лет назад
Super speech anna
@tamilarasan_iyppedu
@tamilarasan_iyppedu 5 лет назад
சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை
@user-vk3ec7cz5o
@user-vk3ec7cz5o 4 года назад
அருமையான விவாதம் நல்ல சிந்தனையாளர்
@spasokan
@spasokan 5 лет назад
மிக மிக அருமையாக கருத்துகளை சொன்னார். 'இருட்டறையில் உள்ளதடா உலகம்; சாதி இருக்கிறது என்பவனும் இருக்கின்றானே' - பாரதிதாசன். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் சாதிப்பெயர் குறிப்பிடாது "தாழ்த்தப்பட்டோர்" என்று சான்றிதழ் வழங்கினால் அவர்களும் அவர்களது சந்ததியினரும் அரசு வழ்ங்கும் உரிமைகளை தொட்ர்ந்துப் பெறலாம். பின்னர் சாதிப் பெயர் எந்த இடத்திலும் (பெயருக்கு பின்னாலோ, கல்யாணப்பத்திரிகையிலோ, கல்யாண விளம்பரங்களிலோ, எந்த அரசு மற்றும் தனியார் ஆவணங்களிலோ) பயன்படுத்தினால் கடுமையான தண்டனை என்று சட்டம் இயற்றினால் அது சாதிஒழிப்புக்கு பெருமளவில் உதவும். அரசு நினைத்தால் சாதிமறுப்புத் திருமணங்கள் விழாக்கள் நடத்தி ஆயிரக்கணக்கான சாதிமறுப்புத் திருமணங்களை அரசு செலவில் நடத்தலாம். தம்பதிகளில் ஒருவர் தாழ்த்தப்பட்டவராக இருக்கவேண்டும் என்றும், தம்பதிகளும் அவர்களது சந்ததிகளும் தாழ்த்தப்பட்டவராகளாக கருதப்பட்டு அரசு சலுகைகள் கிடைக்கும் என்று ஆணையிடலாம். ஆனால் கொள்கை அளவில் கூட இதை அறிவிக்கும் துப்பு எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை என்பதுதான் கொடுமை.
@PallarRam
@PallarRam 5 лет назад
அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலுமே, பொருளாதர நிலையில் ஒன்றாக இருக்கும், "வேலை செய்யும் தொழிற்சாலைகளில்", வெள்ளைக்காரர்களுக்கு, தோல் சிறிது அடர்ந்த நிறமாக இருக்கும் தொழிலாளர்களிடையே, .. .. "வெள்ளைத்தோல்களை உயர்வாக"... .. இதே போல் பாரபட்சம்தான் காட்டப்படுகிறது!!
@SuryaPrakash-ti1jx
@SuryaPrakash-ti1jx 5 лет назад
உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துகள் கோபி
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 5 лет назад
மனிதனை சக மனிதனாக நாம் என்றைக்கு அனுகுகின்றமோ அன்றைக்கு தான் இதற்கெல்லாம் விடிவு பொறக்கும். நன்றி மிகவும் சிறப்பான பேட்சு.சிறப்பான சிந்தனை
@c.v.mohandass9601
@c.v.mohandass9601 5 лет назад
மிக மிக அற்புதமான பேச்சு👌👌👏👏👏👏👏👏
@arivalaganalagan4958
@arivalaganalagan4958 5 лет назад
மனிதன் சாதியை தவிற்தால் மனித நேயத்தோடு அமைதியாய் வாழலாம்
@thinkpositive5725
@thinkpositive5725 5 лет назад
Super Speech.. Gopinainar... Waiting for Aram 2..
@navaneethamramamurthy7624
@navaneethamramamurthy7624 5 лет назад
Nainar jathi solid govt salukai ketkum pothu anka jathi varaleya dai me muthala narikurvar jathisoll in Pomona katekodu
@rajandhranrangasamy1685
@rajandhranrangasamy1685 Год назад
எந்த சாதியாக இந்தாலும் உயர்த உள்ளம் இருந்தல் உன்னை போல் இசை ஞானியை போல் உயரத்தில் உயர்ந்தமனிதனாக தெய்வமாக யாருடை தயவுமில்லாமல் கலப்பு மணம் "இல்லாமல் உயரமுடியும் மனிதம் மனதினல் பிரந்தது வாழ்க வைய்யகம் வாழ்க வளமுடன் !
@vijaymech688
@vijaymech688 5 лет назад
எதார்த்தமான அருமையான பேச்சு 👌
@thancyprincy2916
@thancyprincy2916 5 лет назад
அண்ணா எனக்கு திருமணம் செய்யும் போது சாதியை பார்க்காமல் பெண்கேட்டால் எனக்கு ஏதே குறையுள்ளதா என்று கோட்டார்கள்... பெண்கொடுக்க தயங்கினார்கள்.. எனக்கு குழந்தைக்கு நான் சாதி பார்த்து திருமணம் செய்ய மாட்டோன்
@user-ou6im6bp6r
@user-ou6im6bp6r 5 лет назад
நீ..sc யாக இருப்பாய் உனக்கு எந்த ஜாதியில் திருமணம் ஆனாலும் உனக்கு பெருமைதன்.
@mohanram9328
@mohanram9328 5 лет назад
Nee parpanaa , bharathi oru rss froad kangaadicitusuthunaan
@suryasuriyan3043
@suryasuriyan3043 5 лет назад
Hats off brother
@danielneppolian6370
@danielneppolian6370 5 лет назад
Supper nga
@mylifeviews-dr.r.padmavath461
@mylifeviews-dr.r.padmavath461 5 лет назад
@@user-ou6im6bp6r yaraium mattama estimate panni pesatheenga,unga reply decent ah ila,dont hutr others for caste they r also human beings u dnt try to dump them,
@vijayprathap9734
@vijayprathap9734 5 лет назад
God bless you sir
@murugesanmugesh4728
@murugesanmugesh4728 5 лет назад
உண்மைய சொன்னதுக்கு நன்றி
@velkumarkandasamy5325
@velkumarkandasamy5325 3 года назад
நன்றி ஐயா. உண்மையில் சிந்திக்க வைக்கும் உரையாடல்
@rajeshajith1240
@rajeshajith1240 5 лет назад
அருமையான பதிவு அண்ணா
@userone65
@userone65 5 лет назад
பாத்தீங்களா நீங்கள் நிச்சயமாக இனி முன்னேற முடியும் மிகுந்த கஷ்டத்தோடு.... இப்படி பேசியமைக்கு
@PrabhuChandian
@PrabhuChandian 5 лет назад
மதம் மறப்போம்! மனிதம் வளர்ப்போம்!! நன்றி கோபி ஐயா.
@esakkirajanm3844
@esakkirajanm3844 5 лет назад
நல்ல மனிதர்... வளர்க தமிழர் ஒற்றுமை... சாதிய நல்லிணக்கமே தற்போதைக்கு தேவையான ஒன்று...
@brindaalance1070
@brindaalance1070 5 лет назад
நான் பெற்றேன் என்பதர்க்காக என் பிள்ளை எனக்கு அடிமை இல்லை அவர்கள் ஆசைப்பட்டவாழ்க்கை வாழ்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது சாதி என்ற ஓரு வார்த்தை ஜணநாயக நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில் மட்டும்தான் உள்ளது வெட்க கேடு
@dragonballfan9997
@dragonballfan9997 5 лет назад
who said there are lots of caste systems around the world
@thameem7729
@thameem7729 5 лет назад
Neenka jaathi, matham pakama unka ponnu love panna neenka othupinka...but, avanka thappana aala choose pannita...neenka paka tha antha jaathi ya unka ponnu love panra payan jaathi veri pudichavana iruntha enna panrathu....yosichu mudivu edukanum...jaathi matha reethiya palivankura aatkal ella idathulayum irukanga....
@brindaalance1070
@brindaalance1070 5 лет назад
Our children are educated more than us they know what is wrong and write .I'm working with lot of people who is from different countries they don't know what is cast system and I visited some country no cast system 2050 ல கூட இந்தியா வல்லரசாகாது
@dragonballfan9997
@dragonballfan9997 5 лет назад
@@brindaalance1070 who said dude there are lots caste systems around the world... btw it's "RIGHT" not "WRITE" 🙄
@dragonballfan9997
@dragonballfan9997 5 лет назад
​@@brindaalance1070 and 60% of the world population is doing arrange marriage in India itself its 90% doing intercaste marriage wont demolish caste system...
@user-uy5pm5sb5u
@user-uy5pm5sb5u 5 лет назад
Useful of time.
@shanmugamc9109
@shanmugamc9109 5 лет назад
மனிதம் என்ன என்பது இவர் பேச்சில் தெரிகிறது எவ்வளவு பாராட்டினாலும் பொருந்தும்.. வாழ்த்துக்கள்...
@r.ellappanabarnae7865
@r.ellappanabarnae7865 5 лет назад
நான் பார்த்த சாதி ரீதியலான நேர்காணலில் மிகவும் சிறந்த நேர்காணல் யதார்த்த உண்மையான பேச்சு கோபிநயினார் சாதி ஒழிப்போம் நாமாக!!
@ajineshkanth7993
@ajineshkanth7993 5 лет назад
rmba thelivana speecha..sema sir...gopi nainar😎🙏
@janakiraman.jsaravanan6189
@janakiraman.jsaravanan6189 5 лет назад
😎😎😎😎😎😎
@sharpjk130
@sharpjk130 5 лет назад
Very nice sir
@manikandanj1995
@manikandanj1995 5 лет назад
நேர்த்தியான கலந்துரையாடல்.... அண்ணன் கோபிநைனார் அவர்களுக்கு வாழ்த்துகள்....
@vigneshb3763
@vigneshb3763 5 лет назад
மிகத் தெளிவான பதில். நன்றி n7.
@stephanrajg
@stephanrajg 5 лет назад
ஜாதிகள் இல்லையடி பாப்பா குளம் தாழ்த்தி உயர்த்தி சொல்லுதல் பாவம்
@user-pi9bb8rt2j
@user-pi9bb8rt2j 5 лет назад
இது பாடப்புத்தகத்தில் மட்டும்தான்
@samsamuel9382
@samsamuel9382 5 лет назад
Please change ur heart நல்ல இதயம் நல்ல மனிதனாய் வாழவேண்டும்
@infinityway320
@infinityway320 5 лет назад
மனிதன் எவ்வளவு நாகரிகம் அடைந்தாலும்...... சாதி என்ற எண்ணத்தில்........ 5 அல்ல ஒரு அறிவு ஜீவனை விட கேவலமாக உள்ளார்கள்.......... நன்றாக உரையாடிய Gobi க்கு நன்றி
@selva2805
@selva2805 5 лет назад
500 வருடத்திற்கு முன்பு ஜாதி தொழிலை குறிக்கும். இப்போது கற்பழிக்க மட்டும் கிடையாது.... அப்புறம் என்ன ஜாதி வெறி மற்றும் தேவை?
@ka73670
@ka73670 5 лет назад
இப்போ திக/திமுக போஅன்ற அரசியல் வாதிகளுக்கு ரொம்ப தேவையா இருக்கவே....
@saleemjaveed3258
@saleemjaveed3258 5 лет назад
கோபி உங்கள் உணர்வுகளை மிக மிக ஆழமான முறையில் புரியவைத்தமைக்கு நன்றி
@bsaisundar
@bsaisundar 5 лет назад
All communities are same here in Tamil Nadu , I can speak for Tamil communities alone, communities are nothing but jobs, there's no high or low community as per their jobs, we need to change our thinking , without this there's no proper solution to treat equal
@VincoRoTVK
@VincoRoTVK 5 лет назад
சாதிகள் செய்யும் தொழிலை பொறுத்து உருவானதுதான் அது அந்தகாலம் இந்தகாலத்தில் எல்லோரும் எல்லா தொழிலையும் செய்கின்றனர்! Community no need this modern society
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 4 года назад
கோபி அண்ணன் சூப்பர் தலைவா 👍👍👍
@gmanimaran1317
@gmanimaran1317 3 года назад
என் உள்ளே இறைவன் இருக்கும்போது நான் எவ்வாறு இழிந்தனவாவேன். என்ற உண்மையை உணர வேண்டும். சூரியன் என்மீது பாடுகின்றார் . பாவிகளின் சொல் சுடாத தெளிவும் வேண்டும்...
@Krishna_rationalist
@Krishna_rationalist 5 лет назад
அருமையான பதிவு... நல்ல விளக்கம், உண்மை உரக்க சொல்கிறார் கோபி...
@thillumullu7753
@thillumullu7753 5 лет назад
super gopi sir
@varunprakash6207
@varunprakash6207 5 лет назад
சாதி மனிதனன மற்றும் மனிதனன இனங்கனள கொள்ளும் பகுத்தறிவு சிந்தனை மனிதன் வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும்
@rajendransamyu6050
@rajendransamyu6050 5 лет назад
ஜாதி வேண்டாம் என அமைப்பை உருவாக்கி அதை வளருங்களே, ஏன் நீங்களே அதை உருவாக்குங்கள், குழந்தையின் எதிர்காலம பற்றி கவலைப்பட ஒவ்வொரு தந்தைக்கும் உரிமை உண்டு,
@kjeyachandiran4775
@kjeyachandiran4775 5 лет назад
அன்று ஒரு மனித இனப்பெருக்கத்தில் இன்று நாம் எல்லாரும்.👫. 👪👪👪👪👪👪
@marudhuraman6799
@marudhuraman6799 5 лет назад
விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் அவர்களுக்கு நன்றி
@venkateshvenkatesh1479
@venkateshvenkatesh1479 5 лет назад
Am impress to anchor...is awesome..
@venkateshvenkatesh1479
@venkateshvenkatesh1479 5 лет назад
Sharp question..
@vsevenmedia241
@vsevenmedia241 5 лет назад
மிக தெளிவான கருத்துக்கள் 🙏🙏
@arunkumar-gq5kg
@arunkumar-gq5kg 5 лет назад
பலகாலம் இன்றைய இளைஞர்களுக்கு குழப்பமாக இருந்த கேளிவிகளை தைரியாமாக கேட்ட அந்த நிருபருக்கு வாழ்த்துக்கள்
@karthiraja761
@karthiraja761 5 лет назад
super Anna
@syedirfan9678
@syedirfan9678 5 лет назад
தலித் இளைஞர்களால் எவ்வளவோ பெண்கள் வாழ்கை எங்கள் ஊரில் காதல் என்ற பெயரில் சீரழிந்துள்ளது அவ காதல்கரா பேர்ல புள்ளைய குடுடகுபோயிருவ இதை பத்தியெல்லாம் பேசாமடிக்க கோபி சார் வாழ்க உங்கள் ஜாதி பற்று.(உங்கள் ஜாதி இளையனால் பாதிக்கப்பட்ட தங்கையின் அண்ணன)்
@sivakumar1482
@sivakumar1482 5 лет назад
correct
@vijaykumar.svijay1516
@vijaykumar.svijay1516 5 лет назад
correct
@syedirfan9678
@syedirfan9678 5 лет назад
Kumaravel M you are right each and every community doing but no one blame their as innocent but Pa ranjith and this kind of people always telling they are innocent the whole society standing against them for your information in my native more then 10 family affected by this issue some of the girls are brutal raped by particular community they are majority in my location if any one stand against them they are no more my advise to you tell this kind of people first clean their community then come and speak for other community.
@syedirfan9678
@syedirfan9678 5 лет назад
Kumaravel M first read carefully asshole them start barking...
@vijaykumar.svijay1516
@vijaykumar.svijay1516 5 лет назад
@@syedirfan9678 yes it's very ver
@rajeshrenganathan4570
@rajeshrenganathan4570 5 лет назад
நீதான மன அழுத்தம் திருத்தமான பதிவு அருமை நண்பர் கல்வி பொருல்ஆதாரம் மிகப்பெரிய அளவில் வரவேண்டும்....
@neethidevandeva2483
@neethidevandeva2483 5 лет назад
தெளிவான மனபக்குவம் கொண்ட மேன்மையான குணம் பெற்றவர் நீங்கள்... ஆதாரமற்ற சில கேள்விகள் கோவத்தை தூண்டினலும் துளி அளவும் முகம் கோணவில்லை உங்களுக்கு.
@Raj-mano
@Raj-mano 5 лет назад
Sethupathi vijay maathiri irukkar
@tjtj5755
@tjtj5755 5 лет назад
பக்குவபட்ட பேச்சு யாரையும் புண்படுத்தா விதத்தில். வாழ்த்துக்கள் ஐயா
@saranrajb2969
@saranrajb2969 5 лет назад
இட ஒதுக்கீடு என்பது பற்றிய தவறான கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது இடஒதுக்கீடு என்பது தாழ்தப்பட்ட மக்கள் படிப்பதற்கு கொடுக்கப்பட்ட ஒரு உரிமை அது சலுகை அல்ல....
@grandpamy7346
@grandpamy7346 5 лет назад
இறைவன் ஒருவனே,,,,,மக்கள் எல்லோரும் அவனது குழந்தைகளே,,,,,, ஒன்றே குலம், ஒருவனே தேவன்,,,,,திருமந்திரம்,,,,, பிறப்பொக்கும் எல்லா உயிர் க்கும்,,,,,,திருக்கொரல்,,,, எல்லா வேதங்களும் இதைத்தான் சொல்லுகின்றன,,, மனிதர்களின் இதயங்களில் தான் இறைவன் குடி கொண்டுள்ளான்,,,அந்த இறைவனை மக்கள் எல்லோரும் மெய் சற்குரு பிரானை தேடி, அடைந்து அந்த இறைவனை அடைய வேண்டும்,,,,இதுவே மனிதனின் கடமை ,,,,கடமை,,,,,மாயை,,,,இதை தடுக்கும்,,,எச்சரிக்கை, ,,
@murliraj123
@murliraj123 5 лет назад
Luv u GOPI nayinar.... May god bless u as a bright sun in the field...
@thinkpositive5725
@thinkpositive5725 5 лет назад
Final Line sathiyama Ala vaikuthu 😥😥😥😥😥😥
@deletionmode7726
@deletionmode7726 5 лет назад
Indian tamizan appo vote kekum pothu avan vote keka koodathu 🤣🤣🤣
@thinkpositive5725
@thinkpositive5725 5 лет назад
@Indian tamizan irular yaru?? I don't know.. but Ipudi lam pannamaten .. Avala saavadichirukanum
@deletionmode7726
@deletionmode7726 5 лет назад
A SELVIN bro avan anbumani aal 🤣🤣🤣appadi than pesuvan
@danielrajadurai701
@danielrajadurai701 5 лет назад
@@deletionmode7726 எப்படி நண்பா கண்டுபிடிச்ச.செம நண்பா.நானும் அவனோட பதில்கள் எல்லாவற்றையும் கவனமாக கவனிக்கிறேன்.இட ஒதுக்கீட்டை(தலித் இட ஒதுக்கீட்டை தவிர்த்து) ஆதரிக்கிறான்.ஆனால் பொருளாதார இட ஒதுக்கீட்டையும் கிரிமிலேயரையும் பயங்கரமா எதிர்க்கிறான்.உள் ஒதுக்கீட்டையும் தலித்களுக்குள்ளாக நடக்க வேண்டிய கலப்பு திருமணத்தையும் வற்புறுத்துகிறான்.தலித்,சாதி இந்து கலப்பை மட்டும் எதிர்ப்பான். so,நீங்க சொன்னது 100%உண்மை.
@narain7778
@narain7778 5 лет назад
மிக அருமையான நேர்காணல்.. நன்றி News7 மற்றும் அறம் இயக்குனர்...
@kumar.aathitamilan9339
@kumar.aathitamilan9339 4 года назад
கோபி நாயர் அண்ணனுக்கு நன்றி மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நம்முடைய சமுதாயத்தில் பள்ளிக்கூடத்தில் ஜாதி வெறியர்கள் சான்றிதழ் சாதி ஒழிக்க வேண்டும் மற்றும் பிறப்பு சான்றிதழ் ஜாதியை ஒழிக்க வேண்டும் அப்போதுதான் தமிழ் தேசிய மலராக இந்தியாவின் மலரும் விவசாயி ஒரு தாழ்த்தப்பட்டவன் விவசாயம் செய்து அந்த நெல்லை அறுவடை செய்து கடையில் விற்கும் போது வாங்கி சாப்பிட மற்ற சாதியினர் வந்து வாங்கி சமைத்து சாப்பிடுகிறார்களே அது அவர்களுக்கு அவமானமாக இல்லையா வெட்கமாக இல்லையா ஜாதி மதத்தை பார்க்கிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விவசாயம் செய்து அவர்களே சாப்பிட வேண்டும் அவர்களே கட்டிங் சேவிங் எல்லாம் பண்ணி உயர்ந்த சாதிகள் அவர்களே அவருடைய பாத்ரூம் எல்லாம் கழுவி கொள்ள வேண்டும் என்றும் அவர்களே சரி செய்து கொள்ள வேண்டும் கொள்ள வேண்டும் அவர்களை விவசாயம் செய்ய வேண்டும் இனிமேல் உயர்ந்த ஜாதி சமூகத்தை சேர்ந்த இவர்களுடைய படங்களே பார்க்கட்டும் உயர்ந்த சாதிகள் மற்றும் தாழ்ந்த ஜாதி அவருடைய இவர்களுடைய படத்தை தந்த ஜாதிகளே பார்க்கட்டும் என்ன நாடு கேவலமான நாடு ஜாதியை ஒழித்தால் தான் நம் தமிழ் தேசம் மலரும் நம் இந்தியாவும் மலரும் வாழ்க ஜனநாயகம் வாழ்க தமிழ் தேசியம் நாம் தமிழர் ஒரே தாய் பிள்ளைகளாக இருந்த நம்மை ஜாதியால் நம்மை வெறிபிடித்தவர்கள் ஒழித்து தமிழ நாம் ஒன்று கூடுவோம் வாழ்க ஜனநாயகம்
@Ellalan2012
@Ellalan2012 5 лет назад
Like Seeman anna said, forget about old generation.its very hard to change them. Focus on YOUNGSTERS and make sure they come out from casteism and unite as Tamilars.
@sriramm2062
@sriramm2062 5 лет назад
Ellalan .T பாரிசாலன் போன்ற இளைஞர்களை வைத்தா
@Krishna_rationalist
@Krishna_rationalist 5 лет назад
Ellalan .T , don't comment like a joker... The youngsters are more casteist than the old generation.. If you want proof, see the comments below and above in this page... Seeman is a loafer who spreads idiotic ideologies..
@Ellalan2012
@Ellalan2012 5 лет назад
@@Krishna_rationalist thats' why we need to work hard to change them.stop complaining.just do it
@user-jv2iy1xh7d
@user-jv2iy1xh7d 5 лет назад
சாதி மத அடையாளத்தில் இருந்து வெளியே வராத எவனும் தமிழன் கிடையாது ! முப்பாட்டன் முருகன் என்று கதை விடுபவர்களையும் சேர்த்தே சொல்கிறேன் ! 1
@user-nu5kz6mn8g
@user-nu5kz6mn8g 5 лет назад
இவர் சொல்வதெல்லாம் பழைய கதையாக இருக்கும் ஆனால் இப்போது தலித்துக்களை வைத்து சமக்க சொல்லி பரிமார சொல்லி சாப்பிடும் நிலை மாரிவிட்டது
@deebac1
@deebac1 5 лет назад
சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் மாற வேண்டும் என்றால் முதலில் அனைத்து சமுதாய மக்களும் நண்பர்களாக இருக்க வேண்டும் உடனே அவன் வீட்டுக்கு மருமகளாக மருமகனான வர வேண்டும் என்று சொல்லுகிறார்கள் அதனால் தான் பிரச்சினைகள் வருகிறது
@nareshkumarni
@nareshkumarni 5 лет назад
Krishnagiri incident is not caste related ... They were neighbors . . First thing people do in such incident is .. what's the caste of victim .. next caste of accused .... Y ? It's livelihood of people .. hw to discuss ? So more tv content .. media should not fall for easy content ... Yeah caste needs to go .. but all these makes the real issue weaker and weaker !
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 5 лет назад
அப்படி ஒரு படிநிலை இருப்பதால் தான் quotas system ஏற்படுத்த பட்டு தலித்துக்கு சலுகைகள் வழங்க படுகிறது. அப்படி சலுகைகள் பெற்று MBBS. MD படித்த டாக்டர் கிருஷ்ண சாமி அவர் மகனுக்கும் மகளுக்கும் அதே சலுகைகள் பெறுகிறார் ஆனால் சாதி ஒழிக்கனும் என்று சொல்லி திரியிரார். இது எப்படி இருக்கு?
@Thanimai_Payanam
@Thanimai_Payanam 5 лет назад
Super sir
@manivelan9672
@manivelan9672 4 года назад
நல்ல காணொளி..சிறந்த கருத்துக்கள்! சாதியப் பிசாசு, பீடை தொலைந்தால் எவ்வளவு நாடு நன்றாக இருக்கும்?
@olauhuber1563
@olauhuber1563 5 лет назад
Why don't Paraiyar boys love Sakiliyar girls?
@atturnavin
@atturnavin 5 лет назад
Good question..did u refer facts?..
@dragonballfan9997
@dragonballfan9997 5 лет назад
lol.....lamo..... indeed yes.......
@danielrajadurai701
@danielrajadurai701 5 лет назад
காதல் இருமணம் கலப்பதால் வருவது.சாதி பார்த்து வருவதல்ல. சங்கிகளுக்கு அது புரியாது.
@dragonballfan9997
@dragonballfan9997 5 лет назад
@@danielrajadurai701 people wants sex so they use the word called love simple
@arunpandian69
@arunpandian69 5 лет назад
எங்க ஊர்ல ரெண்டு பேர் நீங்க சொல்ற மாதிரி marriage பண்ணிருக்கங்க
@sivakumar-bw1wm
@sivakumar-bw1wm 5 лет назад
33:27 awesome Mr.gopi sir...hats off..... dislike pannavagalum pannaporavagulum...33:27 pathutu like poduga anbullam manithargalay
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 5 лет назад
Sivakumar, very true, he almost makes you cry
@rameshreee
@rameshreee 5 лет назад
Yes, it's very true...human would definitely feel the humanity at the end but mentally sick caste hindu's can't coz they r zombies affected by caste virus...
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 5 лет назад
@@rameshreee correctly said
@kavyaroshan05
@kavyaroshan05 5 лет назад
செய்தியாளரின் கேள்விகளும்,கோபி நயினாரின் பதில்களும் அருமை.
@prabhakaran2845
@prabhakaran2845 5 лет назад
பரையன் மட்டும் தன்னை தானே தலித்னு சொல்லிட்டு மன்ன அல்லி போட்டு திரியுங்கடா ..த்து ‌‌...
Далее
Проверил на логику певца L’one
00:17
Incredible Wheel Restoration Process 🚙
01:00
Просмотров 3,9 млн