Тёмный

நான் உயிருடன் செல்ல வாய்ப்பில்லை : யார் இந்த Pillayan..?  

Lankasri News
Подписаться 653 тыс.
Просмотров 12 тыс.
50% 1

#udaruppu #pillayan #kalmunai
#lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 31   
@u2laughnz
@u2laughnz 6 месяцев назад
தமிழர்களை ஒருங்கிணைக்க , வழிநடத்திட ,பாதுக்காக்க, தமிழ் ,தமிழர் கலை ,கலாச்சார ,பண்பாட்டினை "மேம்படுத்த" வாக்கு அரசியல்,மத அரசியல் , "இதரபிற" அரசியல்கள், "கடந்த" ," தமிழர் சான்றோர்கள் அமைப்பு", கிராமிய நலன்புரி அமைப்பாக, தொண்டர்களாக, செயல்படுவது நல்லது என்பது, என் பணிவான கருத்து, நன்றி🙏 வாழ்க தமிழ்🙏 வாழ்க வளமுடன்🙏
@PuleynThas
@PuleynThas 6 месяцев назад
மொழிவர்மன் ஒழுங்காக ஒரு மொழியில் ஆவது பேசக்கூடிய வாலாக இருந்தாலும்கூட நல்லது.ஆனால் இவன் என்ன பாசையிலை கதைக்கிறான்.
@PuleynThas
@PuleynThas 6 месяцев назад
இப்படித்தானடா விக்கியும் யாழ்ப்பாணத்திற்கு வந்து நாத்தினவன். இந்த தம்பி முத்து அடுத்த நாத்தம் உங்களுக்கு அடுத்த ஆப்படிக்கும் நபர்.
@laktjlajith5921
@laktjlajith5921 6 месяцев назад
இவர் என்ன சொல்ல வாறார் என்பது விளங்கவில்லை முதலில் பேசப்பழகியபின் வந்து நேர்காணலை வழங்கலாமே
@miresh008
@miresh008 6 месяцев назад
தமிழை நீங்கள் பிழையின்றி எழுதலாமே…..
@laktjlajith5921
@laktjlajith5921 6 месяцев назад
@@miresh008 இதில நீ என்ன பிழையைக் கண்டுபிடித்தாய்
@miresh008
@miresh008 6 месяцев назад
மீண்டும் சொல்கிறேன்… தமிழை பிழையின்றி எழுதவும்…🤭
@laktjlajith5921
@laktjlajith5921 6 месяцев назад
@@miresh008 அடே என்ன பிழை அதைக் குறிப்பிடு முதலில்
@miresh008
@miresh008 6 месяцев назад
அடேய்…பறவாயில்லயே சொன்ன பின்னராவது பிழையை திருத்தியுள்ளாயே…. இனிமோலாவது மற்றையவர்களுக்கு வகுப்பெடுக்க முன்னம் உன்னை திருத்திக்கொள்…. வழங்கலா(மெ)
@jey2472
@jey2472 6 месяцев назад
By that time you're realising too late So many people died you're joking people's life
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 6 месяцев назад
இவனை, பார்த்தால் , தமிழின துரோகிபோல் தெரிகிறதே😢😢😢
@jeganathjega9561
@jeganathjega9561 6 месяцев назад
அதேதான் திருட்டு முழி
@miresh008
@miresh008 6 месяцев назад
நீங்க மட்டும் பெரும் தேசியவாதிகளோ?
@nathanvaz221
@nathanvaz221 6 месяцев назад
நீங்கள் கதைப்பது உங்களுக்கே விளங்குதோ தெரியாது.மற்றவர்களுக்கு எப்படி விளங்கும்.உங்கள் தகப்பன் சாம் தம்பிமுத்து வுடன் உங்கள் குடும்ப அரசியல் முடிவடைந்து விட்டது.
@User19659
@User19659 6 месяцев назад
It’s good if you genuinely want to serve Tamils. But your boss A. Sangaree didn’t have clear path. He had back door politics against Tamils/ tigers. As long as you are not another sumanthiran we welcome you. First make sure you get the Ramanathan colleges property TULF office in Kilinochi. Douglas occupy Sridar theatre and owener gave up. It’s very common in srilanka.
@yogamathikumar4772
@yogamathikumar4772 6 месяцев назад
Ovvaruvarum vanthu pokavendiyathu thaan
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 6 месяцев назад
காலக் கொடுமை
@mariathaskimbrownson9466
@mariathaskimbrownson9466 6 месяцев назад
SLFP N TNA...HAAAAAA
@ZulfiqarAli-mp6pp
@ZulfiqarAli-mp6pp 6 месяцев назад
loosan
@mariathasanthonipillai1080
@mariathasanthonipillai1080 6 месяцев назад
கட்சியினுடைய கருத்து என்ன? தனிப்பட்ட கருத்தை எப்படி நாம் எப்படிக் கருதவேண்டும்?
@CaesarT973
@CaesarT973 6 месяцев назад
Good point, thank you for your efforts to preserve Tamil’s heritage & dignity 🌳🦚🪷
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 6 месяцев назад
Thanks for realising to live with majority Sinhalese than living overseas losing our language culture etc.
@vaiyagamvlog
@vaiyagamvlog 6 месяцев назад
நல்ல கருத்து.
@subithselvaraj7777
@subithselvaraj7777 6 месяцев назад
Mattakalapu singalanda pumithane ithuku enna ivvalavu pirachani dappa😢😢😢
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 6 месяцев назад
இவர் யார் 🤔
@CaesarT973
@CaesarT973 6 месяцев назад
Your parents, pass down the name of King Chola , so , you have the responsibility to preserve Tamil’s heritage 🙏🏿🦚 People lost hope in many things, so you need to build trust
Далее
I Built a SECRET Lamborghini Dealership!
33:02
Просмотров 5 млн
Учёные из Тринидад и Тобаго
00:23