Redlight media behindwoods மாறியது விவாதிக்க வேறு பிரச்சனைகள் இருக்கும் போது இது போன்ற தேவையற்ற பெருபான்மை மதத்தின் வழிபாட்டை இழிவுபடுத்த நாத்திக கூட்டத்ததை வைத்து விவாதம் செய்கிறது புரட்டாசி மாதத்தில் எவரையும் கட்டாயபடுத்தி வில்லை non-veg சாப்பிட கூடாது என்று விருப்பம் இருப்பவர்கள் செய்யலாம்
Serial um movie um paathuttu...indha Madhiri thevai illadha vivadham panni time waste pannitu..Vivasayam pannama ...naatula enna nadakudhu nu kooda therinjikaama pesittu kedakkum atthana somberi+muttalgaluku idhellam than periya vishayam
இறைவன் மனிதனுக்குத்தான் கிழித்து சாப்பிட கோரை பற்கள்.. அசை போட்டு சாப்பிட தட்டையான பற்கள் உண்டு... மனிதனுக்கு இரண்டும் வகை சாப்பாடும் அனுமதிக்க பட்டதுதான்..
உயிர் இல்லாத பொருளை சாப்பிட வேண்டும் என்றால்.. கல்லையும் மன்னயும்தான் சாப்பிடவேண்டும்... தாவரங்களுக்கு உயிர் உள்ளது என்று அறிவியல் சொல்கிறது.... தாவரங்களை சாப்பிடாமல் இருங்க
100 வருஷமா இதையே சொல்கிறீர்களே என்பவர்களே, எங்கள் முன்னோர்கள் சாதி அடிப்படையில் படித்து முன்னேற விடாமல் தடுத்து விட்டு நீ முன்னேறி விட்டு இப்போது கேள்வி கேட்கிறாய். போட்டியில் எங்களை கலந்து கொள்ளவே விடவில்லை. 🤔
ராமாயணத்தை எழுதிய வால்மீகி ஒரு சூத்திரர். மஹாபாரதத்தை எழுதிய வேத வியாசர் ஒரு மீனவர். ஜபலி உபனிஷத்தை எழுதிய சத்யகம் ஜபலியின் தாய் சூத்திர வர்ணத்தைச் சேர்ந்தவர். இதை ஆராய்ந்து சொன்னது யார் தெரியுமா? B.R.Ambedkar. உலகத்திலேயே அதிக கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டவர்கள் கருப்பினத்தவர்கள், அதிலும் அமெரிக்க கருப்பினத்தவர்கள். கருப்பின குழந்தைகளை முதலைக்கு இரையாக பயன்படுத்தினர். பெண்களை மானபங்கம் செய்து, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை தாயிடம் இருந்து பிரித்தனர். அனைவரையும் அடிமைகளாக்கி கொடுமைகள் புரிந்தவர்கள் கிருஸ்தவர்களே.
@@pappuchin3733 Source? First learn history . you are talking out of ignorance. Who sold Africans to America? Ans: African kings. 1/3 of slave owners in America were blacks
@@ameya7723 Really ? So Vijayanagar empire Who used caste system was created by British ? Upanishad and puranans , manusmriti , dharmasastra were written by British?
@@JR-vl4sv caste is not itself Indian word. Indian people were already divided into self made jati groups based on profession or tribes . It was just categorized into the four varna. Even if brahmins vanish which they have almost from Tamil Nadu , people will always be identified by their jati as was going on since thousands of years. Some of the Tamil castes were not even known in North and existed since the beginning. Show some rationality in your behavior.
கீரைல ஸ்டார்ச் அதிகமாக உள்ளது, ஸ்டார்ச் செரிக்க வேண்டும் என்றால் சூரிய ஒளி தேவை அதனால் தான் பகல் வேளையில் கீரை சாப்பிடவும் இரவில் கீரையை சாப்பிடக்கூடாது என்றும் அறிவியல் கூறுகிறது....
Onnu tamil la solli irukkanum... Illana olungaana English la sollirkkanum.. Idhu rendum illana, olungana karutha sollirkkanum.. Neenga sonnadha neengaley konjam padichu paarunga😂😂😂😂.. Inga yaarum brahmins oda influence use panna paakala.. Brahmins oda influences lam venaa nu dha solrom.. Neenga thinikka venaa nu dha solrom.. Naanga enga vaazhviyal la enna seiyanum nu neenga solla venaa nu solrom..
@@kishorekumar-uc8gc Kishore thamby...neenga tamil la english la type pandreenga..adha patthi enna nenaikareenga...tamil english kalandhadhu dhan pa vaazhkai
ஐயா கொஞ்சமாட்டும் விவரம் அறிந்த அறிஞர்களை இந்த மாதிரி விவாதத்திற்கு அழைத்து வாங்க மற்றபடி இந்த மாதிரி முட்டாள் சங்கிகளை கூட்டி வந்து நேரத்தை வேஸ்ட் பண்ணாதிங்க நன்றி
ஐயா கொஞ்ச மாட்டு விவரம் அறிந்த அறிஞர்களை இந்த மாதிரி விவாதத்திற்கு அழைத்து வாங்க மற்றபடி இந்த மாதிரி முட்டாள் சங்கிகளை கூட்டி வந்து நேரத்தை வேஸ்ட் பண்ணாதிங்க நன்றி
முழுதும் பார்த்தேன் என்னதான் சொல்லுறானுங்க என்று, திராவிடன் வள்ளுவனை ஏற்க மறுக்கிறான் ஆரியன் அம்பேத்கரை ஏற்க மறுக்கிறான். தமிழர்கள் நாங்கள் இருவரையும் ஏற்கிறோம், இரண்டு கறிகளையும் உண்டு மகிழ்ச்சியாக வாழ்வதால் தான் பல சாதனைகளை படைத்து கொண்டிருக்கிறோம்...
தாவரங்களுக்கும் உயிர் உள்ளது, அதுவும் தங்களுக்கிடையே பேசி கொள்கின்றன. அதற்கும் வலி இருக்கிறது. சந்தோசம் உள்ளது. காதல், உறவு கொள்கிறது. இனபெருக்கம் கொள்கிறது. இது என் கருத்து அல்ல. இந்த கண்டுபிடிப்புக்காகத்தான் ஜகதீச சந்திர போஷ் நோபல் பரிசு பெற்றார்.
Beef is good food for all human beings like mutton. And beef is comparatively low price. Moreover people who eating beef have invented many SCIENTIFIC techniques and tools. And people who eating beef are physically healthy and mentally developed people. Hence I do recommend all human beings should take beef everyday if possible. My best wishes to people who taking beef as food. Eat beef every day and be healthy and happier.
Ayyo sir... Daily red meat is not at all good..! It is a cholesterol bomb. Japan people don't eat red meat much they only lavish on seafood that's why they living for so much years.
@@goldenparrotschannel2369 It is dangerous to take too much of any food...not only red meat. Beef was especially taboo in japan because of religious practice. The notion that life expectancy is increased by avoiding red meat is not true...
@dave நான் சைவன் மாமிசமே உண்ண மாட்டேன் இது எனது உணவு வழக்கம். அதை உங்களிடம் திணித்தால் ஏற்பீர்களா? திருவள்ளுவர் மாட்டிறைச்சி உண்ணாமை பற்றி எழுதவில்லை. புலால் மறுத்தலை பற்றிதான் கூறுகிறார். அதிலும் புலால் மறுத்தல் பற்றி உயர்வு படுத்தியிருப்பாரே தவிர மாமிசம் சாப்பிடுபவன் கீழானவன் அவன்தாயே அவனை கீழாக நினைப்பார், சான்றோர்கள் இழிவாய் எண்ணுவர் இப்படி சொல்லவில்லை. ஆனால் கள்ளுண்ணாமை பற்றி கூறும் போது கள்ளுண்ணுவோரை இவ்வாறு இகழ்கிறார். ஆனால் அதே கள்ளை தமிழர் பாணம் என்கிறார்கள் சான்றோர் குடி மக்கள் கள் இறக்குதலே தொழிலாகவும் கொண்டிருந்தனர். நானே 2019 வரை பாஜகவை தீவிரமாக ஆதரித்தவன். புறநானூறு பாடலில் பசு இறைச்சி பற்றி பாடலே உள்ளது என்பதை ஒரு நண்பர் புறநானூறு பாடலோடு அப்போது கூறியிருந்தார்.
சாப்பிடுவதும் சாப்பிடாததும் அவரவர் விருப்பம். பசி தீர்ப்பதற்காக சாப்பிட வேண்டும். அடுத்தவனை புண் படுத்துவதற்காக சாப்பிட கூடாது.உனக்கு பிடித்து இருந்தால் beef ஆக இருந்தால் என்ன pig ஆக இருந்தால் என்ன.......😂😎
மதவெறி பிடிச்சவங்களா போங்கடா இந்த எழவுகள் பிடிக்காததால்தான் நான் நார்த்திகன் ஆயிட்டேன் நான் இறந்த பிறகு கடவுள் என்னை எழுப்பி ஏன் என்னை நம்பலனு கேட்டால் கடவுளிடம் நான் விளக்கம் சொல்லிக்கிறேன்
@@mohammednijam6037 இன்னும் பல ஜன்மம் எடுத்து நான் பிறந்து வந்தாலும் சிந்திக்க மாட்டேன் ஏனா இந்த உலகம் இதன் மனிதர்கள் இவ்வாறே இருப்பார்கள் இது மாறவே மாறாது என்பதை உணர்ந்து விட்டேன்
plural noun: Aryans 1. a member of a group of people who spoke an Indo-European language and invaded northern India in the 2nd millennium BC. இயேசு கிறிஸ்துவிற்கு இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னர் வட இந்தியாவின் மேல் படையெடுத்த, இந்திய-ஐரோப்பிய மொழிகளில் ஒன்றைப் பேசிய கூட்டத்தினரில் ஒருவர்; ஆரிய இனத்தவர். 2. a person who spoke any of the Indo-European languages. இந்தியஐரோப்பிய மொழிகளில் ஏதாவதொரு மொழியைப் பேசிய ஒருவர்.
கருததுசொள்ள தகுத்தி வேண்டும் இந்த பாப்பணர்க்கு கோவில் நிழுலில் மறந்து வாழும் இடமாக அமைந்தது வேறுபாடு உருவாக்குகிறது இதுதான் உண்மை அன்று முதல் இன்று வரை தமழகத்தில் முடியவில்லை
There is a huge misconception in understanding Thirukkural as such for many people. They think everything said in Thirukkural is meant for everybody but that is NOT the case. Regarding this Kural, it comes under புலான்மறுத்தல் which comes under துறவறவியல். So these are meant for Saints in general. In the same way, இல்லறவியல் and காமத்துப்பால் does not apply for Saints. Furthermore, thirukural is influenced by Jainism and Thiruvalluvar was a maverick individual and given the didactic nature of his work was probably influenced by northern Jainism with its strong emphasis on ahimsa (nonviolence) and renunciation of worldly pleasures hence his views on such matters are not an accurate reflection of the popular Tamil culture that has always existed even before Jainism arrived the peninsular Dravidian land. Thamizhians worshipped nature in the form of God: குறிஞ்சி (மலை-hills region) - hunter gatherers and honey collectors -குறவர் குறத்தியர், கானவர் - worhsipped சேயோன்/Seyon - later became முருகு/முருகன் முல்லை (காடு-forest region) - shepherds, dairy farmers and shifting cultivators - ஆயர், ஆய்ச்சியர், இடையர் , இடைச்சியர் - worshipped Mayon/ மாயோன் - later became திருமால்/கிருஷ்ணர் மருதம் (வயல்- agricultural field region) - farmers - மள்ளர்,மள்ளத்தியர், உழவர், உழத்தியர், கடையர், ஊரான், கடைசியர், வினைஞர், சிலதர் - worshipped வேந்தன்/Vendhan - later became இந்திரன் பாலை ( பாலை- wasteland/deserted region due to lack of rain ) - waylayers(வழிப்பறி செய்வோர்), highway robbers and soldiers - எயினர் (வேட்டுவர்) ,விடலை, காளை, மறவர், மறத்தியர் - worshipped Kottravai/கொற்றவை - later became Amman/அம்மன் நெய்தல் (கடல் - seashore/coastal region) - fishermen, pearl hunters, salt manufacturers - நுளைச்சி, நுளையர், பரதவர், பரத்தியர், வலைஞர், வலைஞ்சியர் - worshipped வருணன்/Varunan - later became Lord Varunan
அண்ணன் ஆவுடையப்பன் அவர்களுக்கு, ஏன் ஒருத்தர் விரதம் இருப்பதை பற்றி விவாதிக்கனும். இது தேவையா?நாட்டில் நாம் கையில் எடுப்பதற்கு எவ்வளவோ காரியம் உள்ளன.தயவு செய்து இத நிறுத்துங்க 🙏🙏🙏
All muslims and Christians are accepted their fasting... Purattasi masam non veg sapdadadu perumal la vanangakudiavangadan.. also Hindus elarum Indha idea va accept panla..
அறிவியல் சார்ந்த வாழ்வியல் முறை என்று யாரும் சொல்ல வேண்டிய தேவை இல்லை. அவரவர் தேவை, பழக்கம், பிடிப்பு, அவரவர் அறிவியல் புர்வை சார்ந்து அவரவர் விருப்பம் சார்ந்த வாழ்க்கை தானே தவிர ஒரு மதம், கடவுள் சார்ந்து இப்படி தான் குளிக்க, குடிக்க, படிக்க, .. என வேடிக்கை காண்பித்து வந்த முறை இனியும் இந்த முன்னேற்றம் அடைந்து வாழும் உலகில் பேசிக்கொண்டு திரிவது மிகவும் அவமானப் போக்கு.
Mr. Auvdaiappan, he very clearly told in rainy season the digestive power is less (which you can understand) that is why in Purattasi avoid eating non-veg which needs more energy. Why can't you accept and go further?
Not only purattasi is rainy season .iyypassi is adaimalai .so rainy season is approximately for 3-4 months .then digestive problem should be for 4 months
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ணது உணர்வார்ப் பெறின். _____பொருள்:______ புலால் பிறிதோர் உயிரின் புண் என்று உண்பவர், அதனைத் தாம் பெற்ற போதும் உண்ணாமல் இருக்கும் நல்ல ஒழுக்கம் உடைய இயல்பினராதல் வேண்டும்
Kevalama idhellam "Controversy" panranga. Ramzan ku fasting ku pinnadi irukara science nu interview poduvanga. Ivanga madri channel dha madha prachanaya thooondi vidaranga sir
என்ன பொறுத்தவரையில் புரட்டாசி விரதம் இல்ல வேர எந்த விரதமா இருந்தாலும் அது நம்மல நாமலாள கட்டுபடுத்த முடியுதா என்று சோதிகவே... இதுல சைவம் அசைவம்லாம் சும்மா கதை... அறிவியல் மட்டும் தான் இந்த உலகத்துல எல்லா கேள்விக்கு பதில்.. பதில் இல்லாத கேள்விகளுக்கு கூட அறிவியல் பதில் தேட ஊக்குவிக்கும்... ஆனா கேள்வியே கேக்ககூடது என்பது மதம்..
🛑சகோகளே. அவரவர் மத நம்பிக்கையை பிறர் வீண் விமர்சனம் செய்யாதிருப்பதே ஒற்றுமைக்கு வழிவகுக்கும். எனது இஸ்லாம் நண்பனின் நம்பிக்கையில் ரம்ஜான் நோன்பு இருக்கும் அவனிடம் நான் எந்த அவநம்பிக்கை கருத்தையும் விமர்சிப்பதில்லை, எனது மத நம்பிக்கையில் அவனும் அவ்விதமே. வேற்றுமையில் ஒற்றுமை இதுவே மனித குலத்தின் பலம்.
புரட்டாசி மாதம் நமக்கு மழைக்காலம். கால்நடைகளுக்கு பல வியாதிகள் வரக்கூடிய காலம். பறவைகளுக்கும். எனவேதான் கடவுள் பெயரில் தவிர்க்கப்பட்டது. பங்குனி மாதம் வெயில் காலம். கோழிகளுக்கு நோய் வரும். எனவே அந்த மாதமும் தவிர்க்க வேண்டும். இதற்கு வேறு அறிவியல் மற்றும் மதம் சம்பந்தப்பட்ட காரணங்கள் இல்லை.
Just see it don't insert in ur mind religion or cast starts from where we born, we can't choose it, a person differentiate by their characters, thr thoughts grow up, tiz topic is a basic tool they handle to make us to live in the same life, in reality every human is same. Accept the truth. Jai bharath 🙏
மாடு, புல் வைக்கோல் உண்கிறது..!அதை ஒரு பிரிவினர் உண்கிறார்கள்..!பன்றி ,மலம் தின்கிறது..!அதை ஒரு பிரிவினர் உண்கிறார்கள்..!இது அவரவர் விருப்பம்..! நீ ஏன் மாட்டிறைச்சி உண்கியாய் அதைவிட வைக்கோல் புல்லை திங்கவேண்டியதுதானே..நீ ஏன் பன்றி இறைச்சியை உண்கியாய்..அதைவிட மலத்தை உண்ண வேண்டியதுதானே என யாரும் கேட்கமுடியுமா என்ன..?? உணவென்பது அவனவன் உரிமை ..! இதில் ஒருவரை ஒருவர் குறை சொல்ல ஒன்றுமில்லை..!!!
Puriyala?? Ramzam apo avan unkittta vandhu, nee sapdadha.. Idhulam ariviyal.. Saptaa nee muslim eh illa nu sonnanaa?? Muslims oda ishtam adhu.. Sila muslims follow pannuvanga.. Naraya peru follow panna mataan.. Avan thinikkala... Aduthavana sapadadha sollala.. Purattasi la saptaa veetukki nalladhu illa nu solraanga.. Avan apdi sollalaye..
அதை சொல்லுங்க நாம பொய் சொன்னா சாமி கண்ண குத்தும்னு சொல்லி ஒழுக்க நெறிய கத்து குடுத்தாங்க முன்னோர்கள் இவனுங்க மூடநம்பிக்கைன்னு சொல்லி தர்றாங்க அரசமரத்தில சுத்துனா பிள்ளை வரம் கிடைக்கும்ங்கிறது கூட அதுல உள்ள அறிவியல் தான்
Senthilji, read the books, from four Varnas only all intermediate castes formed that too Male Brahmin female Kshatriya, the result is a caste if Vsodhiya with Brshmin a different caste like that caste developed. Books are available. Hindu dharma sutra and Sasthra. Read first