Тёмный

'"நான் சம்பாரிச்ச காசுல நான் ஆடுறேன், உனக்கென்ன.."😡கடுப்பான Robo Shankar, Priyanka| Family Interview 

Behindwoods TV
Подписаться 16 млн
Просмотров 339 тыс.
50% 1

#roboshankar #indraja #indrajamarriage #indrajaweddingvideo #marriage #couplegoals #couple
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Развлечения

Опубликовано:

 

27 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 416   
@jayanthis8365
@jayanthis8365 Месяц назад
ஒவ்வொரு தகப்பனுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தை சார்ந்தது அல்ல ❤
@user-ij1sm8mn2c
@user-ij1sm8mn2c Месяц назад
Unmai tha atha road la kuduka kudathu namma America la ila ...unga veetula vechu unga pullaiku ethana venunalu kuduga ana atha social media la a panrega
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 Месяц назад
எந்த தகப்பனும்,பெண்ணுக்கு உதட்டில் முத்தம் கொடுக்க மாட்டாங்க. பாசமா நெற்றியில் கொடுப்பார்கள்
@jayanthis8365
@jayanthis8365 Месяц назад
@@user-ij1sm8mn2c s mmm 🤔
@lawyer.dali12dali17
@lawyer.dali12dali17 Месяц назад
😅 Dr ​@@user-ij1sm8mn2c
@sulochanasamayal9417
@sulochanasamayal9417 Месяц назад
He has no manners. He doesn't know how to behave with girl child Very awkward to see
@sivagamisenthil3263
@sivagamisenthil3263 Месяц назад
யார் என்ன சொன்னாலும் அத மறந்து உங்க குடும்பத்தை பருங்க .வாழ்தலும் பேசும் .தள்த்தாலும் பேசும் .வையகம் இதுதான் .உங்க குடும்பம் சந்தோஷமா இருக்கனும் .அந்த கடவுள் உங்கள கைவிட மாட்டாரு .❤❤❤❤❤
@nandhinib5054
@nandhinib5054 Месяц назад
மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று என்று... ❤
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed Месяц назад
அப்போ மாமியா மருமகனுக்கு லிப்லாக் அடிக்குறது என்ன கணக்குல வருதுங்க அக்கா... இந்த எச்சக்கூட்டத்துக்கு போய் முட்டு கொடுக்குறீங்களே
@SathyaPriya-hw5jn
@SathyaPriya-hw5jn Месяц назад
ரோபோ சங்கர் அண்ணா கவலைப்படாதீங்க
@s.balanayak396
@s.balanayak396 Месяц назад
அண்ணே வாழ்ந்தாலும் பேசுவான் தாழ்ந்தாலும் பேசுவான் அடத்தவன் என்ன வேணாலும் பேசட்டும் நல்ல இருங்க அண்ணா அண்ணி ✨🔰💥💯🙏🏾
@pavithramarkandan7653
@pavithramarkandan7653 Месяц назад
நோய் நோடி இல்லாத வாழ்வும் குறைவற்ற செல்வமும் புகழும் பெற்று வாழ்க
@revaaksau
@revaaksau Месяц назад
🎉
@believersquad8264
@believersquad8264 Месяц назад
மனப்பக்குவம் உங்களுக்குத்தான் வேண்டும் ரோபோ சங்கர் அண்ணா பிடிக்கும் இருந்தாலும் உங்க மாப்ள பேசுறத பாத்தா அவர்தான் இன்னும் பக்குவம் அடையனும் போல தோணுது....
@thyagarajanchettiar7459
@thyagarajanchettiar7459 Месяц назад
Life has definitely given you second chance,Good to see your success after a big struggle. Robo Anna!.💙
@kothaibakthan
@kothaibakthan Месяц назад
Pa..😢 lot of struggles .. Robo & family feeling motivated by seeing u all..
@user-ij1sm8mn2c
@user-ij1sm8mn2c Месяц назад
Ama ama kuduchutu hospital la poi paduthukarathu motivation thaga...
@meenakshiparthibanparthiba4461
@meenakshiparthibanparthiba4461 Месяц назад
Yedula kudila yirundu motivation na 😂
@manimegalailogu8516
@manimegalailogu8516 Месяц назад
உங்க காசு தான் நீங்க ஆட்டம் போடுங்க பாஸ் ஆனா அதை ஏன் மீடியாவுல ஏலம் போடுரீங்க அப்போ எல்லாத்தையும் பொருத்து தான் ஆகனும்
@mabishan6132
@mabishan6132 Месяц назад
சூப்பர்
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed Месяц назад
எவ்வளவு திமிரா பேசுறானுக... மாமியாருக்கு எந்த மருமகன் லிப்லாக் அடிப்பான்... அமெரிக்காவில கூட இந்த அசிங்கம் நடக்காது
@saran4510
@saran4510 Месяц назад
Behind woods க்கு ரோபோ சங்கர் வீட்ல ஒரு room, போட்டு குடுத்துட்டாங்களா
@hemavadivel3079
@hemavadivel3079 Месяц назад
🤣
@itsmejacky
@itsmejacky Месяц назад
2hours video shoot pana apdiya poda mudiyathu... video length cut pani than poda mudium thariyatha ungaluku 😂
@41thirisha85
@41thirisha85 Месяц назад
Crt​@@itsmejacky
@user-ij1sm8mn2c
@user-ij1sm8mn2c Месяц назад
​@@itsmejackytheiyathu 😂nega knjam.solli kuduga
@user-ij1sm8mn2c
@user-ij1sm8mn2c Месяц назад
Ada a ga ivaru kuduchu kuduchu hospital la poi paduthuparama atha oru sathana Mari interview kudupagala atha namma makkal parati comment poduvagala orea koothu tha inga
@thanimaram6800
@thanimaram6800 Месяц назад
Sir ignore negativity comments Always, see the positive comments we all with you
@GodsGift-sf1jh
@GodsGift-sf1jh Месяц назад
But they are not a robot or God
@sekark.2914
@sekark.2914 Месяц назад
ரோபோ சங்கர் நீங்க இனிமேல் கெட்ட பழக்கத்தை விட்டு விடவும்.இப்ப நல்லாயிருக்கு.கஷ்டப்பட்டது ஞாபகம் இருக்கட்டும்.இனி நீங்க பேரன் பேத்தியுடன் கொஞ்சி விளையாடனும். உங்களுடைய நகைச்சுவையும் திறமைகள் எல்லாம் குழந்தைகளுக்கு சொல்லி குடுக்க வேண்டும்.ஆதனால் தான் சுவர்யிருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.வாழ்க வளத்துடன்.
@vijayalakshmisivaguru2287
@vijayalakshmisivaguru2287 Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@infantcharlet5447
@infantcharlet5447 Месяц назад
Happy married Life both of u stay blessed..
@PMurugan0
@PMurugan0 Месяц назад
Very touching, genuine and transparent family interview. Well done behindwoods🎉🎉🎉
@vijayamohan8173
@vijayamohan8173 Месяц назад
கார்த்திக் எல்லோரும் comments ல் கேள்வி கேட்கிறார்கள் என்றால் நீங்க மீடியாவில் interview கொடுப்பதால் தான்.அது உங்களுக்கு சொல்ல விருப்பம் இல்லை என்றால் சொல்லாதீங்க.அதுக்காக கேள்வி கேட்பவர்களை மரியாதை இல்லாமல் பேசாதீங்க.
@sudharaja469
@sudharaja469 Месяц назад
Anna niga ennavela pesuvigi avaru pesakudatha
@premasanthanam1095
@premasanthanam1095 Месяц назад
Yes
@sangaviparkavi7752
@sangaviparkavi7752 Месяц назад
Adhukunu comment panra nai lam mariyadha kuduthu dhan avanga kumbatha pesunangala
@sunithanandakumar875
@sunithanandakumar875 Месяц назад
Very sad how much they have gone through so happy to see him healthy. Please take care and be happy always with this lovely family ❤
@karthinandhu2565
@karthinandhu2565 Месяц назад
Don't worry.. Take care of your health God bless you... Congratulations to you both💐💐❤❤
@amalimaria7173
@amalimaria7173 Месяц назад
இது பொறாமையின் வெளிப்பாடு கிடையாது.பொது வாகmass media வில் post பண்ணினால் எல்லாவிதமான விமரிசனங்களும் வரும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லா விட்டால் mass media வில் பேட்டி கொடுக்காதீங்க.பாராட்டு மட்டும் ஏற்று கொள்வீர்கள் negative விமரிசனங்கள் வந்தால் கொதித்து எழுகிறீர்கள் உங்களுக்கு தான் மனபக்குவம் வேணும் 😂😮😢😅
@karthika5284
@karthika5284 Месяц назад
Well said.
@user-yu3xs8dp2r
@user-yu3xs8dp2r Месяц назад
Mudinthal encourage pannuga.illaiyenral amithiya irunga
@user-ij1sm8mn2c
@user-ij1sm8mn2c Месяц назад
@@user-yu3xs8dp2r mudithal comment padiga Ilana amaithiya iruga ...avanga comment ku nega karuthu solra Mari tha intha vedio ku avangalu karuthu solraga
@malathikavi
@malathikavi Месяц назад
Née than sollikudu naya
@deepthiaravi8888
@deepthiaravi8888 Месяц назад
Ithuku oru end illayaangaa ...nirutha soldra indha behind woods ahhh 😅
@nithyanithya5410
@nithyanithya5410 Месяц назад
Correct ah sonniga Karthik don't worry endha ulagam valthalum yesum thalthalum yesum be happy
@bhuvana2304
@bhuvana2304 Месяц назад
God bless ur family don't worry be happy❤
@nasaruae1
@nasaruae1 Месяц назад
Robo earned hard earn money he is spending for his daughter. Bless them guys. Daughter is blessed to have parent loving and caring. Dont worry robo. Ignore negative comments
@mangaisaravanan8542
@mangaisaravanan8542 Месяц назад
Enaku robo anna rmba pidikum❤.. health pathuko nga robo anna😊happy family 😊
@jyothisri6950
@jyothisri6950 Месяц назад
Don't feel akka anna, happy marreied life❤
@NeelaSubraja-ii5kt
@NeelaSubraja-ii5kt Месяц назад
உண்மைதான் நச்சு பதில் கார்த்தி 👌🙏
@user-si9fs8eb9e
@user-si9fs8eb9e Месяц назад
God bless ur family
@ranidevadas1163
@ranidevadas1163 Месяц назад
Don't worry Mr Robo tounge don't have bones in it so they will talk. Don't care. Take care of your health. Happy married life Indraja and Karthik. God bless your family.❤❤❤❤❤❤
@afraadam4775
@afraadam4775 Месяц назад
Ignore negativity .May God bless you all.lovable family ❤
@hadhijahameed7210
@hadhijahameed7210 Месяц назад
No ones commenting out of jealousy. They are commenting because you are talking too much unnecessarily!!!
@shylaja.p470
@shylaja.p470 Месяц назад
U too
@user-ij1sm8mn2c
@user-ij1sm8mn2c Месяц назад
Exactly
@user-dk5rp2xd3d
@user-dk5rp2xd3d Месяц назад
Yevlo struggles.... Omg .... May the almighty be with u.... Take care
@naveennelsonmaduram9722
@naveennelsonmaduram9722 Месяц назад
Don't worry my sweetheart be happy god bless you and your family members
@adhithri3954
@adhithri3954 Месяц назад
Positive vibe family God bless you all vazgha valamudan
@srilakshmi_75
@srilakshmi_75 Месяц назад
சந்தோஷமாக இருங்க செல்லங்களா....
@sumathi780
@sumathi780 Месяц назад
Happy family ❤❤❤ love you family members s
@archnaramachandran9129
@archnaramachandran9129 Месяц назад
Robo shankar sir unga manasuku neega nalla irupeega .... Neega evalo kastapatrukeeganu puriuthuu atha vida neeega ene unga life la happy ah iruka poreega god blessed you forever ❤❤❤
@indumathi3404
@indumathi3404 Месяц назад
Valga valamudan ❤❤❤❤❤
@meerabanu9011
@meerabanu9011 Месяц назад
நல்ல மனுசங்க, நல்லா இருக்கட்டும்….. Robo Anna - chinna request, periya kastathula irundhu meendirukewnga….. iraivan arulal…. Thirumbi thirumbi…. Andha kastatha peasadhinga…. Nalla visayatha peasunga…. Kastatha sollitay iruka koodadhuna…. Ungalukaga dhan solrean….. Special love for indiraja atthai and husband Parkavay nallavangala theriyuranga may GOD bless your Family
@GodsGift-sf1jh
@GodsGift-sf1jh Месяц назад
Dont worry God Bless you.
@mrs.bharathy.b6938
@mrs.bharathy.b6938 Месяц назад
எவ்வளவு கொடுமை ஆண்டவரே...உங்களுக்கு இது மறுபிறவி...இனி கவனமாக இருங்கள்... தொடர்ந்து அனைவரையும் சந்தோஷப்படுத்துங்கள்...
@nalinakrishnanslifestyle2098
@nalinakrishnanslifestyle2098 Месяц назад
Evlo kastam anupavichirkaanga. Let them be happy enjoy their life. God will always bless your family.
@withyourdreamdollddbridals8066
@withyourdreamdollddbridals8066 Месяц назад
Superb pesuringaaaa vera level semma family, no words to say ,,....problem iruthanlum athu yella oru matterraaa yedukanmaeee happya❤❤ irukungaaaa always God bless you 💯🧿 all .....don't mind others words sakadaila villutha porullu konjam nal tha Methakum always ilaa pesurathu pesatum neenga mind panathinga robo uncle family ❤🎉be happy be healthy ❣️🧿
@PaviThra-es1uu
@PaviThra-es1uu Месяц назад
Dont feel anna.kantipa ithu poramaiyin velipadu tha.avanga pesuna pesitu pogatum.neenga unga life a parungs.happy wedding anniversary.dont feel induraja.actula ungala patha engaluku poramaiya iruku.nanun intha mari lifea enjoy pananum
@healthytastey3006
@healthytastey3006 Месяц назад
Romba kastam ah iruku anna ,ini God full ah bless pannuvanga....
@bhuvaneswari9568
@bhuvaneswari9568 Месяц назад
Indraja kalyana purippu erukkuma konjam udamba mattum konjam kuraju komma thappa nenaikathe
@itsmejacky
@itsmejacky Месяц назад
Enaku varutham palaiya ropo Shankar missed...iepo ropo mare than sayal paduringa...enaku priyanka ropo and sunitha makkapa video rompa parpen because natural ah avanga ena panallum rasippan..iepo athu missing 😮
@vijipirabakar1781
@vijipirabakar1781 Месяц назад
God bless you KI
@ABC-cs8om
@ABC-cs8om Месяц назад
Doctors name sollungha
@womanish_official
@womanish_official Месяц назад
God bless your family
@malavikar5411
@malavikar5411 Месяц назад
Indraja karthick wish you a happy anniversary neenga lifelong happya irukanum all the best
@bebo123cool2
@bebo123cool2 Месяц назад
Robo sir, wish you a long healthy life 💐✨u have d best wife and daughter. ❤
@vijirose2076
@vijirose2076 Месяц назад
Ithu rumba mukiyam for us...next time we put this news in newspaper
@adhilhassan1148
@adhilhassan1148 Месяц назад
Literally got tears after karthik annas mom spoked 😍❤️✨ Soo happy for your family love from srilanka 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@nirmalar5624
@nirmalar5624 Месяц назад
Be happy forever! God bless!
@Srisurya...
@Srisurya... Месяц назад
Happy family ❤
@lakshmi.b5970
@lakshmi.b5970 Месяц назад
God bless you and all
@deepi757
@deepi757 Месяц назад
9.28 priyanka amma ungaloda happiness yannala feel panna mudithu amma
@santhoshstalin5928
@santhoshstalin5928 Месяц назад
Ungaluku video pakka pidikkalana pakkathinga .. they are starting their new journey.... kindly give your blessings....that makes them more strong
@Golucky536
@Golucky536 Месяц назад
Comment lam kandukama happy ah erunga anna anni❤❤❤
@lakshmipriya8966
@lakshmipriya8966 Месяц назад
People always don't judge a person by their outer appearance. Priyanka don't bother about negative comments.Don't worry he will live hundred years.
@user-dy1hf5oo9j
@user-dy1hf5oo9j Месяц назад
Behind woods ku THANKS ROBOSHANKAR SIR veetu marriage parka help panrenga daily nan wait panni epo video varumnu parpen ❤❤❤
@user-yb8vb7qr5l
@user-yb8vb7qr5l Месяц назад
Karthi sir indraja congratulations 🎉🎉
@arunnajagadeeshwaran3513
@arunnajagadeeshwaran3513 Месяц назад
But why they have to consider all those negative comments.. just ignore and move on
@hemamoorthy8197
@hemamoorthy8197 Месяц назад
So cute family don't cry
@user-qc6sc3uo2x
@user-qc6sc3uo2x Месяц назад
God bless you and your family ❤❤❤❤❤❤
@kalayiselvi2405
@kalayiselvi2405 Месяц назад
good family God is great Happy married life sister and brother God bless your family
@maladasarath4753
@maladasarath4753 Месяц назад
Brother god bless you 🙏 ❤️ Anna ❤❤❤❤❤
@user-yk8cr5qu5j
@user-yk8cr5qu5j Месяц назад
God bless you
@SandhiyaSandhiya-zf9cl
@SandhiyaSandhiya-zf9cl Месяц назад
❤❤❤entha உலகமே இப்படி தான் விட்டுட்டு போங்க God bless you 😊😊😊 stay happy 😊 லைஃப்
@lakshmi4823
@lakshmi4823 Месяц назад
Happy married life Indhumma Karthik Vazhththukkal vazhgha Valamudan Nalamudan pallandu pallayiraththaandu
@bhuvivasanth5717
@bhuvivasanth5717 Месяц назад
Sir ungala epidi pathatey ur back unga pecha erukatum Ella Mey rombo rombo happy ya eruku be happy always sir na Unga Pala video fun video LA rombo papan Adu madiri epo vandutiga neega onnum Pana vena sir rombo kasta padadinga papa ku kalyanam panitiga aduku mela enna venum be happy sir
@murugesansumathi2638
@murugesansumathi2638 Месяц назад
Congratulations karthick Indraja ❤❤🎉🎉
@tanishkasiddhi2238
@tanishkasiddhi2238 Месяц назад
first of all neega ethukku unga marriage media vikkuringa.neega post potta 4 peru kekka thaan seivaan.veetula neega ethu pannalum yaarum kekka maatanga.sila vishayatha private ah vechiganaa ungalukkum nallathu .ellathayum kaasu paakanum unga precious moments ah channel vittuttu poramai sollathinga.naanga aadu kozhi vetti samaichi saapitom potta kanji kudikuravanukku eriya thaan seiyum. neega andha video podalana yaarum paaka porathu illa .ennamo saathicha mathiri perumai. roboshankar illana neega ellam yaaru makkal theriyathu..avare oru average artist thaan publicity paithiyams
@brindhasujitha2822
@brindhasujitha2822 Месяц назад
Athana
@marierose7941
@marierose7941 Месяц назад
Super...
@tharmaraj6401
@tharmaraj6401 Месяц назад
Robo Shankar sir Antha DRS name address mention panunga. Neriya Peru ku useful la irukum.
@saiharshavarthan8310
@saiharshavarthan8310 Месяц назад
Valga valamudan
@hepsibareshma123
@hepsibareshma123 Месяц назад
dear roboshankar family..please ignore all negative comments..all the best for all future projects....
@lenigeorge3630
@lenigeorge3630 Месяц назад
Stay blessed 🙌
@user-di1cz9fo1y
@user-di1cz9fo1y Месяц назад
God bless you rooboappa❤
@womanish_official
@womanish_official Месяц назад
Really robo Shankar and maplai have great bond
@anands2597
@anands2597 Месяц назад
Happy family. God bless you❤
@sandrablessy9258
@sandrablessy9258 Месяц назад
❤🎉❤ GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤🎉❤
@maladasarath4753
@maladasarath4753 Месяц назад
❤indraja, little girl so cute girl, love you ma❤❤❤❤
@user-yt6hv2tz3w
@user-yt6hv2tz3w Месяц назад
Happy family😊
@gunabhagya
@gunabhagya Месяц назад
Neengal neenda aayulodu vazha veandukirean uncle😊 kuraikaatha naayum illa kora sollatha vaayum illa , people pls avoid negative comment
@user-yb8vb7qr5l
@user-yb8vb7qr5l Месяц назад
Priyanka ma ❤
@TRENDINGRR333
@TRENDINGRR333 Месяц назад
Happy married life ❤❤❤❤❤
@PatmarubanPatmaraja
@PatmarubanPatmaraja Месяц назад
Robo shanker is a good human beaging.german fan from valasaravakam❤
@Poorniffy
@Poorniffy Месяц назад
2:54 well said
@user-lr2vq5cz1k
@user-lr2vq5cz1k Месяц назад
Robo Anna kavalai padathinga unga Mela ulla poramaila eppadi yellam solluranga athai ellam care pannathinga ooru aeiram sollum but namaku therium yaru eppadi yentru nama namakaha than valurom oorukaha illai athanala neenga kavalai padathinga unga family yellorum nalla erukanum
@mythoughts5698
@mythoughts5698 Месяц назад
En appa ku liver problem iruku.... doctors suggested liver transplant....money problem 😢....plz tell me that doctors name...
@gomathymahesh3265
@gomathymahesh3265 Месяц назад
Robo sir and family santhosama erukanum murugar thunai erupar
@padmapriya7445
@padmapriya7445 Месяц назад
Athuku lam feel panadhega anna nega epauma nalla irupega anna akka
@kbhu4325
@kbhu4325 Месяц назад
Soldravanga sollatum ponga pora,namba nallathey nenaipom anna🎉🎉🎉happy ah eruga nalla enjoy pannuga
@IndraMaha84
@IndraMaha84 Месяц назад
its all bcoz of lovely family & strong wife prayers
@archanaraghuraman9520
@archanaraghuraman9520 Месяц назад
God bless your family with happy and prosperous
@angaleswari914
@angaleswari914 Месяц назад
Roba anna and family members do not worry Sn college professor Madurai
@ThamaraiRam-iq6lm
@ThamaraiRam-iq6lm Месяц назад
வாழ்த்துக்கள் கார்த்திக் இந்திரஜா
@sangaviparkavi7752
@sangaviparkavi7752 Месяц назад
Ivanga nalla family dhan kastapattu vandhavanga.ivangala vitutu vera edhachum vela irundha parunga
@Priya_Ponmudi
@Priya_Ponmudi Месяц назад
Rocking Priyanka ka❤
@Reenaangeldemi
@Reenaangeldemi Месяц назад
Yaar yenna sonna brother namala oruththar korai sonna naama avangala thaandi mela irukkom athan feel pannathinga enjoy your family 😊
@devanandha867
@devanandha867 Месяц назад
Take care of your health sir
Далее
格斗裁判暴力执法!#fighting #shorts
00:15
Просмотров 24 млн
Funny videos billiards millions views p638
0:26
Просмотров 28 млн