Тёмный
No video :(

நான் செத்து பிழைத்தவன் | கல்லூரி படிப்பும் கடல் பயணமும் | மீனவனின் அனுபவம் | Ungal Meenavan 

உங்கள் மீனவன் மூக்கையூர்
Просмотров 82 тыс.
50% 1

#ungalmeenavan #fishermanexperience #lifestory
Fisherman Experience.
Follow me on,
Facebook :
/ ungkalmeenavanmkr
Instagram : / ungkal_meenavan_mookka...
Twitter :
/ ungkalmeenavan

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 355   
@sasikalachinnathambi8037
@sasikalachinnathambi8037 5 лет назад
உங்க கஷ்டத்தை கூட முகத்தில சிரிப்போட பேசிறீங்க பிரதர்...! கடவுளின் ஆசீர்வதிப்பார்.... நம்பிக்கையோட இருங்க பிரதர்..!!
@RaJaabcd
@RaJaabcd 5 лет назад
தோழா, உங்க அண்ணன், தங்கைய விட கடல் தொழிலில் அதிகம் சம்பாதிப்பீர்கள், வாழ்த்துக்கள்
@rameshkrithik8383
@rameshkrithik8383 4 года назад
உங்கள் அனுபவத்தை தெள்ளத்தெளிவாக வா எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லாமல் கள்ளம் கபடம் இல்லாமல் உங்கள் வாழ்வியலை மிகச் சிறப்பாக எடுத்து மக்களிடம் சொல்லி உங்கள் மனதில் உள்ள கஷ்டங்களையும் சொல்லி பகிர்ந்ததற்கு மிக்க நன்றி அன்பு தோழா. மீனவர்கள் வாழ்வியல் மிக சாதாரணமாக இல்லை மிகவும் கடினமான வாழ்க்கை ஒவ்வொரு நாளும் இயற்கையோடு போராடி ஒரு ஜான் வைத்திருக்க உயிரை பணையம் வைத்து கடல் அன்னையின் மடி மீது நீந்தி கரையைக் கடந்து வாழ்க்கை ஓட்டத்தை ஓட்டுவதற்கு எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்கள் என்பது மிகத் தெளிவாக எடுத்து மக்களிடம் புரிய வைத்தமைக்கு மிக்க நன்றி அன்பு தோழா.
@lkrlkr428
@lkrlkr428 5 лет назад
தனது அனுபவ கருத்துக்களை தடுமாற்றமின்றி...மடைதிறந்த வெள்ளம்போல் அதேவேளை தெளிந்த நீரோடையைப்போல் தெளிவாக சொன்ன தம்பிக்கு எனது வாழ்த்துக்கள்...நம்ம நாட்டைப்பொறுத்தவரை ஒருவர் படித்த படிப்புக்கும்...அவர் பார்க்கின்ற வேலைக்கும் சம்மந்தமே இருப்பதில்லை.கைத்தொழில் ஒன்றைக்கற்றுக்கொள்.கவலை உனக்கில்லை என ஒத்துக்கொள்...எந்த வேலையாக இருந்தாலும் அதை ஆர்வமுடன் செய்தாலே போதும்..அந்த வேலை நம்மை வாழ்வின் உச்சித்திற்கே கொண்டுச்செல்லும்...நீங்கள் பேசுவதை பார்க்கும் போது திறமையான பையன் போல தெரிகிறது...உங்க திறமையை இந்த சமூகம் அங்கீகரிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.வாழ்த்துக்கள்.உங்க அலைபேசி எண்களை தந்தால் உங்களுக்கு வழிகாட்ட நாம் தயாராக இருக்கிறோம்...தர இயலுமா? நன்றி.
@Seafoodvlog
@Seafoodvlog 5 лет назад
Kandipaa
@rajaanthony3178
@rajaanthony3178 5 лет назад
Super
@mddass9047
@mddass9047 5 лет назад
தம்பி தாயின் கருவறையில் ஆரம்பிக்கும் போராட்டம் கல்லறை வரை நீடிக்கும் நம் போன்ற கஷ்டப்படும் மக்களுக்கு உன் தன்னம்பிக்கை ஒருநாள் வெல்லும் நீயும் சாதிப்பாய் நீ சாதிப்பதற்கு என் வாழ்த்துக்கள்
@user-zm1ls2kn6s
@user-zm1ls2kn6s 5 лет назад
கவலை படாதீங்க அண்ணா நீங்க படித்த படிப்புக்கு வேலை கிடைக்க எல்லாம் வல்லஇறைவனை பிரார்த்திக்கிறேன்
@ameermadeen3641
@ameermadeen3641 4 года назад
செய்யும் தொழிலே தெவ்வம் வாழ்த்துகள்
@mohamedasif805
@mohamedasif805 5 лет назад
Thank you bro... படிக்க வேண்டும்... படிப்பை பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தனால் கோடீஸ்வரன் ஆக ஆகி விடுவோம்... Thanks for this video...👍👍👍👍👌👌👌👌🤜🤜🤜🤜 cheers....
@saravanank488
@saravanank488 3 года назад
வாழ்த்துக்கள் மடைதிறந்த வெள்ளம் போல் நீங்கள் பேசினீர்கள் கண்டிப்பாக ஆண்டவர் துணை இருப்பார் கிங்ஸ்டன் நீங்கள் ஒரு சிறந்த மனிதர்
@jamesr5094
@jamesr5094 5 лет назад
வாழ்கை என்றாலே போராட்டம் தான். போராட்டதில் வெற்றி பெருபவரையே இச்சமுகம் மதிக்கும். அதுவரை இகழ்ச்சியும் போராட்டம் தான். சோர்வு அடையாமல் தொடர்ந்து போராடுங்கள், வெற்றி நிச்சயம்.
@xavierfer5195
@xavierfer5195 5 лет назад
This is fully true. Most of the fisherman faces the same issues. Due to shortage of funds, lack of guidance and family burden though intelligent boys could not continue their higher education.
@ghiyazdeen6251
@ghiyazdeen6251 5 лет назад
தம்பி ஆதங்க பட வேண்டாம் உங்கள் வாழ்கை நிலை கண்டியப்பாக மாறும் கவலை வேண்டாம் god bless u
@Kalaikalanjiyam
@Kalaikalanjiyam 5 лет назад
உன் கல்வி உன் குலா தொழிலை மேம்படுத்த உதவும். உன் படிப்பறிவு நவீன கருவியை பயன் படுத்த உதவும். துவண்டு விடாது உழை . வாழ்த்துகள் ..
@Al-kc6pc
@Al-kc6pc 4 года назад
Fisherman 👍👍 all ar greatly
@RajaRaj-tn5ir
@RajaRaj-tn5ir 4 года назад
Use your catering experience and fishing experience, start a small restaurant focusing on seafood.
@prabhukani1422
@prabhukani1422 5 лет назад
படித்த வேலை கிடைக்கவில்லை என்றால் சுய தொழில் செய்யுங்கள் நண்பரே இழந்தது எண்ணி வீண் வருத்தம்தான் அதிலிருந்து மீண்டு வாருங்கள்👍👍👍
@mohamedrikshan3464
@mohamedrikshan3464 5 лет назад
This brother have a bright future
@kdhdgndbdb441
@kdhdgndbdb441 4 года назад
உங்கள் சமையல் எல்லம் நான் பரர்த்து ராசிப்பேன்
@divyapremkumari1796
@divyapremkumari1796 5 лет назад
அண்ணா மீன் குழம்பு சாப்பாடு சமைத்து சுற்றுலா பயணிகளுக்கு கிடைக்குமாறு செய்யுங்கள் உங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்
@PRABU.M
@PRABU.M 5 лет назад
Ipo than theriuthu sams kappal college, chennai amirtha eppudi village peoples ah eppudi yemathuranga nu.
@rishisank
@rishisank 5 лет назад
Heart touching life story, sure the almighty will help you to overcome all obstacles.
@velvizhiv5332
@velvizhiv5332 4 года назад
Ungalanubnenjajnegisethathuethirkalamnanth
@amalaameya267
@amalaameya267 4 года назад
Romba nalla sonninga thambi... god bless you... don't worry..
@divyapowerpandisundaram3304
@divyapowerpandisundaram3304 5 лет назад
ஒருவேளை உணவுக்கு ஓராயிரம் முறை செத்து பிழைக்குறார்கள் நீலகடல் சென்றவர்கள் திரும்பாமல் போனால் காத்துக்கிடக்கிறது கருப்பு கண்ணீர் 😭 அஞ்சலி..... கடல் நீர் முழுவதும் உப்பால் நிரைந்ததாலா என்னவோ இவர்களின் கண்ணீரின் விலை கடல் அன்னைக்கு தெரியாமல் போய்விட்டது..... அலைகளோடு சேர்ந்தே ஆட்டம் போடுது இவர்களது வாழ்க்கையும் தன் குடும்பத்தினர்க்கு உணவு தேடப்போய் இவர்களும் ஒரு நாள் உணவாகிபோகிறார்கள்😓 பல இலட்சம் முதல் போட்ட ஏழை தொழிலாளிக்கு முடிவு கட்டுகிறது நீலக்கடல் ஆயிரம் முறை வலைகள் வீசினாலும் ஒரு நாள் கூட போதிய வருமானம் கிடைப்பதில்லை.... வலை வீசுபவர்களுக்கு தலை மீது வலை வீசுகிறான் கடலோர எமன்... எத்தனை வலைகள் வீசினாலும் இவர்களுக்கு காட்சி கொடுப்பதில்லை பாற்கடல் கடவுள்....இன்னமும் இவர்களின் கதை தொடரும்...😓😓😓😓😓😓😓😓😓😓😓😣😣😣😣😣😣😣😣😫😫😫😫😫😫😫😫😫😫😴😴
@gnanaraj4355
@gnanaraj4355 3 года назад
செசுரானிஅண்னன்உங்கபாலத்தைகாட்டுங்கமுடிந்தல்உப்புதண்னிதிவைகாட்டுங்கநாம்தமிழர்நன்ரி
@roselinearockiasamy4076
@roselinearockiasamy4076 4 года назад
நம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள் கடவுள் துணை இருப்பார்
@KarthiKeyan-hs8sk
@KarthiKeyan-hs8sk 5 лет назад
இங்க மட்டும் என்ன வாழுதாம் படிச்ச படிப்புக்கு யாருக்கு வேலை கிடைக்கிறது😱😱😱
@guyde100
@guyde100 5 лет назад
அண்ணா படிப்பு அறிவை வளர்த்துக்கத்தான். பிள்ளைகள படிக்க வைங்க அப்படின்னு சொல்லுங்க அண்ணா. தயவு செஞ்சு பிள்ளைங்க படிப்ப நிறுத்தாதீங்க பெற்றோர்களே Jyothi Jyothi very good
@sivakumarv3414
@sivakumarv3414 3 года назад
கிங்ஸ்டன் கூடவே இருங்கள் உங்களின் அனைவரும் வாழ்கையும் எதிர்காலத்தில் சிறப்பாக இருக்கும்.
@g.d4105
@g.d4105 5 лет назад
வணக்கம் நண்பா, நலமா? உங்கள் திருமணம் காதல் திருமணமா? உங்கள் திருமண வாழ்க்கை பற்றி கூறுங்கள்.
@jiaudeen9757
@jiaudeen9757 4 года назад
நன்றாக பேசினீர்கள், தெளிந்த நீரோடை போல் இருந்தது, நன்று
@rabiakou883
@rabiakou883 2 года назад
Thank you for sharing brother be strong 💪💪💪🙏🙏🙏🙏
@jessica_jessie
@jessica_jessie 5 лет назад
தம்பி....கர்மஸ்.... இன்றைய நிலை மாறும்.... கடவுள் சோதனைகள் எதுவும் வீண் போவதில்லை. உங்களை பக்குவப்படுத்தி இருக்கிறார். நல்ல சந்தர்ப்பம் வரும். வாழ்த்துக்கள் நல்ல பதிவு கிங்
@narayanarkau1060
@narayanarkau1060 5 лет назад
fishing job is the toughest......Job........hard working people.....
@pandiyandhanapal1377
@pandiyandhanapal1377 4 года назад
Nothing to worry Hermas bro, One day ur dream will come true...GBU..
@shivannandhu3964
@shivannandhu3964 3 года назад
Anna unghaloda eallam video um samea super anna ningha ovuru vaatiyum eavelo kashteapattu uirea panaiya vaichi meen pidikuringa nu eangalukum theriyavaikuringa anna super super anna
@logaranjan
@logaranjan 5 лет назад
தன் வாழ்க்கை அனுபவத்தை அழகாகவும் நகைச்சுவையாகவும் தம்பி சொன்னார் மிக அருமை இலங்கை இந்தியாவில் எல்லோரும் பக்கத்து வீட்டுக்காரன் நினைப்பாகவே இருப்பார்கள் இங்கு கனடா போன்ற நாடுகளில் எல்லோரும் மற்றவர்களை பற்றி பேசமாட்டார்கள்
@arasuraamalingam4132
@arasuraamalingam4132 5 лет назад
உழைப்பாளிகளை சுரண்டும் நாடு இந்தியா
@hakeem89968
@hakeem89968 5 лет назад
Thank God I am an Atheist You are not an Atheist bro you are almost a Muslim.
@p.k.priscillapk44
@p.k.priscillapk44 3 года назад
Appunu all the best unaku work kandipa kidaikum.ok va 💐❣
@pjeyalakshmipjeyalakshmi4223
@pjeyalakshmipjeyalakshmi4223 5 лет назад
கண்டிப்பா வேலை அமையும் தம்பி நம்பிக்கையோட இருங்க எந்த வேலையும் கேவலம் இல்லை படிப்பு எப்பவும் வீண் போகாது
@sasikarunakaran3670
@sasikarunakaran3670 5 лет назад
வணக்கம் தம்பிகளா.நல்லதே நடக்கும் முயற்சித்துக்கொண்டிருப்போம்.
@sivakumar5292
@sivakumar5292 3 года назад
Kandipa nalla life ungaluku ketaika pray panndran thambi thalarthumattum pogathiga
@vadivelk2124
@vadivelk2124 4 года назад
Thank you very much Sir for this videos puplised
@RajagopalSankaranarayanan
@RajagopalSankaranarayanan 4 года назад
Nanba don’t get discouraged. I Don’t know if you have god faith. This too shall pass. I will pray you will get good job and come out of this situation. But pls reMember you are already motivation for many people and ungal meenavan kitchen is great channel. I’m vegetarian I don’t eat fish but I just see all videos to support you from USA. Hope you will come to good position soon. God bless.
@jebadouglas9119
@jebadouglas9119 3 года назад
Don't worry brother. Your sarrow will in turn to Joy
@mcdeena728
@mcdeena728 5 лет назад
இவ்ளோ கஷ்டத்தில், ஏதோ சாதிக்க இருக்கோம்னு சொன்னிங்க பாத்திகளே, அந்த தன்னம்பிக்கை வீண் போகாது நண்பா, நா நிச்சயமா சொல்றேன் நீங்க நல்லா தான் இருப்பீங்க.....
@kanjanasasmitha7757
@kanjanasasmitha7757 4 года назад
குலத்தொழில் தான் நிலைக்கும் super தம்பி.
@vaishueshva4025
@vaishueshva4025 4 года назад
All the best bro...bright futhure ungalukukku kidaikum
@kumaravelvel88
@kumaravelvel88 4 года назад
தம்பி, “ தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்,” என்று ஒரு பழமொழி உண்டு. கடல் தொழிலை நீங்கள் விடாதீர்கள். நிச்சயம் அது உங்கள் வாழ்க்கையை மிக மிக ஒரு சிறப்பான இடத்திற்கு கொண்டு செல்லும். இவ்வுலகில் படித்த படிப்பை கொண்டு சாதனை புரிந்தவர் மிக சிலரே. உங்கள் தொழிலில் நீங்கள் முதலாளி. நீங்கள் யாரிடமும் கைகட்டி நின்று வேலை செய்ய பிறந்தவர் இல்லை. நீங்கள் உண்மையிலேயே சாதிக்க பிறந்தவர்தான். அதற்கு கடல் உங்களுக்கு நிச்சயம் துணையாக இருக்கும். அதனால்தான் நீங்கள் யாருக்கோ அடிமையாக இருந்து வேலை செய்ய நினைத்தாலும் கடல் உங்களை விடாமல் தன் பக்கம் இழுக்கிறது. முடிந்தால் நீங்கள் படித்த படிப்பை உங்கள் தொழிலில் எவ்வாறு உபயோகப்படுத்தலாம் என்று யோசியுங்கள். விரைவில் உங்கள் சாதனை விவரத்தை அறிய காத்திருக்கிறேன்...
@gracekingsly9462
@gracekingsly9462 5 лет назад
Br you are a hard worker... In due time God will work for you. Don't loose hope. God bless you richly
@nsenthilkumar10
@nsenthilkumar10 4 года назад
Very innocent speech.. Sure you will come up soon.
@kalaselvam7405
@kalaselvam7405 4 года назад
பட்ட கஷ்டம் வீண் போகாது தம்பி.. 💪💪👏👏
@minimalistlifestyle4480
@minimalistlifestyle4480 5 лет назад
Inspiring ..!!don worry bro..yu LL get a job ..🙂Anna neenga sooper..
@prakashm236
@prakashm236 5 лет назад
நீங்கள் சொல்வது உன்மைதான் நன்பா விடா முயற்சி தான் உன் நம்பிக்கை நாலை உன் வெற்றி
@ginoshoginelpidius5652
@ginoshoginelpidius5652 4 года назад
Pray to Jesus. God will give you a nice job. Dont worry . Be happy. God bless you bro
@cias7504
@cias7504 2 года назад
Super channel bro. I am ur fan
@bachelorkitchen853
@bachelorkitchen853 5 лет назад
மிகவும் நல்ல வாழ்வு அமையும்
@gayatripillai30
@gayatripillai30 5 лет назад
Unnga mathiri youngsters kastam ithu romba pavam 😣 feel very sorry for you bro.
@abhilashm3077
@abhilashm3077 5 лет назад
👍👍 huge respect for ur cmnt mam
@selvamcub4793
@selvamcub4793 5 лет назад
Thambi Unga vidamuyarchiya kaividatheenga..... All is well....
@rishanvijayakumaran1347
@rishanvijayakumaran1347 5 лет назад
Hi Anna ungal nanpan padissa padippukku kandippa work kidakkum dont worry Anna god bless u.nallavargalukku nallathe nadakkum🙏👍
@nivethanivetha8416-i7v
@nivethanivetha8416-i7v 5 лет назад
சூப்பர் நண்பா ,நிச்சயம் ஒருநாள் உங்களுக்கு வெற்றி அமையும் ,வாழ்த்துகள்
@rajinirajini7963
@rajinirajini7963 3 года назад
Hotel vainga bro unga samaiyal romba pidikum aruppukottai nan Inga vainga
@jokekills3993
@jokekills3993 5 лет назад
Congrats super anbana anubavam👏
@Yogamn2227
@Yogamn2227 5 лет назад
சூப்பர் அண்ணா....நிறைய exams வருது try பண்ணுங்கள்.... படிப்பு கண்டிப்பாக உதவும்... கிங்ஸ் அண்ணா நீங்க வேற level...
@minairfan5883
@minairfan5883 4 года назад
Hello bro eppadi irukkinka and unkal family super neenka kavala pada vendam Samayal velai eppothum kaikodukkum pesuravan pesikittu than bro irupan Avan kitta poi konjam help pannunkanu sollunkalan moodikittu poiduvanunka bro saathikka piranthavargalukku saau enbathu kitta kooda varathu bro unkalukku Nalla nanbargal kidaithu irukkargal unkalai Kai Vida maatargal kavalai pada vendam bro Nalla kaalam pirakkum all the best and god bless you
@MahaMaha-dq7mb
@MahaMaha-dq7mb 4 года назад
Anna niga sollurathu it's true anna
@jayapradha5482
@jayapradha5482 5 лет назад
super thampi
@DEVA7SHIN
@DEVA7SHIN 5 лет назад
God has kept you in this world for a good thing bro..font loose hop...believe in God each day n move forward..u will be blessed
@p.arputharajjeffrey8842
@p.arputharajjeffrey8842 4 года назад
Vivasayamum meenavan work um onnu than nanba. U r great.. I love u
@mahalingamm7830
@mahalingamm7830 5 лет назад
Ungalai kadavul..Kapathuvar..Anna
@kuttykutty8250
@kuttykutty8250 4 года назад
kandipa kiramathula apditan bro irukum.super speach bro
@myuniversebts6713
@myuniversebts6713 5 лет назад
Nalla anubavam Anna👍 Poruthar Bhoomi Aallvar💪 ella anubavamum oru manishana siranthavanakum🙂 Be strong bro👍 All the best for your future🔮
@JyothiJyothi-nz1og
@JyothiJyothi-nz1og 5 лет назад
அண்ணா படிப்பு அறிவை வளர்த்துக்கத்தான். பிள்ளைகள படிக்க வைங்க அப்படின்னு சொல்லுங்க அண்ணா. தயவு செஞ்சு பிள்ளைங்க படிப்ப நிறுத்தாதீங்க பெற்றோர்களே.....
@manikandank6577
@manikandank6577 5 лет назад
Hai Anna.... Ellarum saptingala..... Anna intha video parkakum pothu manasukku rompa kastama irunthathu........ Antha Annavukku kandippa velai kitaikkum.....Vita muyarchi visparupa vetri kitaikkum Anna... Ninga muyarchi sencute irunga kandippa vetri kitaikkum... 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 5 лет назад
முயற்சி திருவினையாக்கும் தம்பி கண்டிப்பாக நல்ல வேலை கிடைக்கும். Or Catering. படித்த நீங்கள் ்சின்னதா Hotel வைக்கலாமே வீட்டில் இருந்தே இதை செய்யலாம்.. வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்..👍👍👍
@NilaBharathi25
@NilaBharathi25 4 года назад
Unga smile ivlo cute a irukurathuku ivlo reasons iruka 😲😲 so cute 😍😍😍 unga FB I'd mention panunga plssss 😚😚😚😚😚
@winstoleo1374
@winstoleo1374 5 лет назад
Jesus savier gives all blessings to you .
@ajanthanaji7385
@ajanthanaji7385 4 года назад
Bro samaial saiyunga unga samayal super kiyula vithaya yachutu ena bro😎😎😎
@anandhianandhi2
@anandhianandhi2 3 года назад
Anna nanum engineering mudichutu veetula than erukken Anna kandipa ungaluku nalla velai kitaikum Anna niraiya online la search panne paarunga Anna ungaluku kandipa kadaveul thunaiya eruppanga anna
@siramudumari3558
@siramudumari3558 5 лет назад
Your experience is your teacher. Your confidence /strenght and sacrifice for your family will build u up into a matured,strong person. Do research in sea .One day u will become famous one day
@christyangelinsofia7177
@christyangelinsofia7177 4 года назад
Doing good job bro....dont discourage yourself....Jesus christ is with you always......he gives u best life in his best time......
@sureshkumar-kq9kb
@sureshkumar-kq9kb 5 лет назад
Don't worrie you have great future
@anthonithevathas6343
@anthonithevathas6343 5 лет назад
படிப்பு ஒருநாளும் வீணாகாது.
@cias7504
@cias7504 2 года назад
When I was studying in Chennai I had a chance to go to karikkattu kuppam near by Muttukadu..I saw the life of fishermen in the village. That was stormy season. I saw the some Fisher men who were adults struggling to come to seashore by their catamaran. But the catamaran had sunk by the rough waves and the Fisher men fell into the sea and tried to the seashore by swimming. But the big and rough waves pulled them into the sea. We prayed God to save them. At the time a coconut tree in shore and a house in the shore were dunk by the big waves. However atlast the fishermen came to the seashore by give vigorous efforts by swimming. . We thanked God for saving them. Really still I am longing for having good friendship with Fishermen and ready to help them if they are in need
@kavyakumar7528
@kavyakumar7528 3 года назад
Feel pannathinga kandippa nallabadiya job kedachidum
@vickybrave2582
@vickybrave2582 4 года назад
Nice experience brother definitely one day achieve your goal and God be with you
@KARTHIsS-mz7xn
@KARTHIsS-mz7xn 3 года назад
உழைப்பே உயர்வு
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 4 года назад
Don’t loose ur confident. U are still young. U have plenty of time in your life pls go a head everything will change in your feature god bless u
@kausalyag2974
@kausalyag2974 4 года назад
Catering padichchitu aen summa irrukkeenga.......oru hotel vainga......illaanna oru you tube channel aarambiththu cooking videos podunga bro........Evening tippin kadai podunga........😍😍😍😍😍😍😍😍
@rajaa8390
@rajaa8390 4 года назад
Don't worry brother continuously try to your job
@boopathii2516
@boopathii2516 5 лет назад
Kandipa jaibinga bro valthugal.
@alwayshappy2680
@alwayshappy2680 4 года назад
Bro neegka pesurathula irundhe ugkalukkula irukkura sathikkanum nu veri theriuthu bro 12 mudincherukegka ila so atha vachu konjam tnpsc exam clear panna try pannugka kandippa ugkala sathikka mudium ila neegka sea food shop vaikalame money athikam selavu ilama pannalam bro ippa youtube la video podura mathire neegka oru samayal program panni daily podalam and the sea pathi and ugka sea life experience paththi podugka bro we r all support pannurom ugkalukku
@vijayapachamuthu6109
@vijayapachamuthu6109 5 лет назад
Good thoughts........good deeds ... will...bring. good things.....
@vigneshkamal3867
@vigneshkamal3867 4 года назад
Well speech..one day u ll achieve your goal
@kajendrenkajendren2975
@kajendrenkajendren2975 4 года назад
Neka rompa nella pesureka
@nandinandhini9009
@nandinandhini9009 5 лет назад
Don't feel brother ungaluku kandipa nallathu nadakum 👍 keep smile always bro👍👍👍👍
@garunkumar714
@garunkumar714 3 года назад
Super anna 😘😘
@tamilam.g.8234
@tamilam.g.8234 4 года назад
Super anna
@vickybrave2582
@vickybrave2582 4 года назад
Great understand brother
@kumanankumanan7798
@kumanankumanan7798 5 лет назад
Super nanmba fact Nengalum munearuvengal
@anns143
@anns143 5 лет назад
Meeenavaaaaaaa 👌 👍👌 👍👌 👍👌 👍
@ahamedsahran5104
@ahamedsahran5104 5 лет назад
நல்ல விசயம் அண்ணா
Далее
مسبح السرير #قصير
00:19
Просмотров 1,4 млн
Кого из блогеров узнали?
00:10
Просмотров 596 тыс.
مسبح السرير #قصير
00:19
Просмотров 1,4 млн