Тёмный

படகு வகைகள் மற்றும் செய்முறை/ how to build new boat | types of boat 

உங்கள் மீனவன் மூக்கையூர்
Просмотров 792 тыс.
50% 1

In this video, I explained about types of boats, new boat building and fishing net..
#ungalmeenavanmookkaiyur #boattypes #boatyard
Follow me on,
Facebook :
/ ungkalmeenavanmkr
Instagram : / ungkal_meenavan_mookka...
Twitter :
/ ungkalmeenavan

Опубликовано:

 

7 фев 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 609   
@rangarajan5079
@rangarajan5079 5 лет назад
இந்த படகு நீங்க காட்டும்போது உங்க முகத்துல சந்தோஷத்தை பார்த்தேன் இன்னும் சில காலத்தில் உங்களுடைய படகு இதே மாதிரி நீங்கள் அனைவருக்கும் காட்டுவீர்கள் வாழ்த்துக்கள்
@madheswaranv4604
@madheswaranv4604 4 года назад
Yes yes
@radhakrishnannarayanasamy2611
@radhakrishnannarayanasamy2611 3 года назад
Fr
@adhiyamanvaradharasan8461
@adhiyamanvaradharasan8461 5 лет назад
இனிய சகோதரர் கிங்ஸ்டன் அவர்களுக்கு வணக்கம். குடும்பத்தினருடன் நீங்கள் நலமாயிருக்க விழைகிறேன். உங்களின் காணொளித் தடத்திற்கு இரண்டு லட்சம் சந்தாதாரர்கள் நிறைவடைந்ததைக் குறித்த உங்களின் நன்றி காணொளியைக் கண்டேன். என்னுள் நிறைவு மிகுகிறது. அதில் நீங்கள் உரைத்த ஒரு செய்தி என்னை மிக பரவசப்படுத்தியது. உங்களுக்கு நிதி உதவி செய்ய பிறர் அனுப்பிய கோரிக்கைகளை நீங்கள் முழுதாய் மறுத்து, அவர்களின் அன்பு மட்டுமே போதுமென்றதே அது. ஆம் இதை நானே பல முறை குறிப்பிட விரும்பினேன். ஆனால் மற்ற நண்பர்கள் மனம் புண்படக் கூடுமென தவிர்த்தேன். ஆனால் நீங்களே அதைக் குறிப்பிட்டு உங்களின் கம்பீரத்தை உறுதி செய்து விட்டீர்கள். சுய மரியாதை என்பது அடித்தட்டு மனிதனுக்கும் உண்டு. கருணை, பரிவு, உதவி, என்ற பெயரில் ஒரு மனிதனின் சுயமரியாதையை பாதிக்கும்படி செய்வதற்கு எவர்க்கும் உரிமை இல்லை. நீங்கள் உங்களது ஓயாத உழைப்பு, இயற்கையின் கொடையாய் அமைந்த அறிவு, மிகச் சிறப்பான உங்களது ஆளுமை, ஆகியவற்றால் அனைத்தையும் வெகு உறுதியாய் அடைவீர்கள். அப்படி அடைவதே உங்களுக்கு பெருமை. செல்வத்தில் பெரும் செல்வம் என்பது மனிதர்களை சம்பாதிப்பதுதான். அப்படியெனில் இரண்டு லட்சம் மனிதர்களை ஈட்டிய நீங்கள்தான் பெரும் செல்வந்தர். உண்மையில் என் மனம் மகிழ்ச்சியில் ததும்புகிறது. மீண்டும் என் இதயத்திலிருந்து உனக்கு வாழ்த்துக்கள் சகோதரா. தீரா அன்புடன் வ. அதியமான்.
@vijayshakun
@vijayshakun 5 лет назад
இதை இதுவரை யாரும் இவ்வளவு தெளிவாக கூறியதும் இல்லை, காட்டியதும் இல்லை... உங்கள் வெற்றிக்கு உங்கள் தெளிவான சிந்தனை தான் காரணம்...
@suriyaeelamtamil2
@suriyaeelamtamil2 5 лет назад
Unmai tan
@user-eu9pd3uw5d
@user-eu9pd3uw5d 5 лет назад
நாங்கள் நேரில் வந்து பார்த்தது போன்றே இருந்தது இந்த காணொளி நன்றி நண்பா வாழ்க வளமுடன் _ அன்புடன் முத்து
@docuchiha5924
@docuchiha5924 5 лет назад
கூடிய விரைவில் நீங்களும் இது போ‌ன்ற படகை வாங்குவீர்கள் அண்ணா ❤️❤️❤️
@rajeshvebhrith2140
@rajeshvebhrith2140 5 лет назад
Sheik Mohamed 1 crore bro
@royalenfieldriders7852
@royalenfieldriders7852 5 лет назад
aaaan ivan nottuvan enda dei kaluda odaraku aasa padalam paraka aasa padakudaadu
@royalenfieldriders7852
@royalenfieldriders7852 5 лет назад
@@manikandan_ip inda naai meen pudichu samabrika vaku illama thaan RU-vidku vandu oombikitu irukan ivan poi Boat vaangaraana enda dei
@royalenfieldriders7852
@royalenfieldriders7852 5 лет назад
@@manikandan_ip poda dei anda naai daily 5kum 10kum kadala pitchai edukaravan naan apdi illa Coimbatorela ginning factory vetchu irukan 13 lorry vetchu iruken 10 thala muraiki ukaandu sapdra alavuku sothu iruku nee unnoda pundaya moodikitu poda
@kalaimaran677
@kalaimaran677 5 лет назад
@@royalenfieldriders7852 sari sari ivloe vechuriyae unpodattiya un ammala vaera orutan vechirukanamae athue theriuema unaku enna da puenda colourla real puenda vidura kodikanakuela soethu vechiruenkana née sambarichathe pichakara nayae ellam unpaatan bhuta sumbaricha thue da thevidya payalae ulachi sapidravan avaru avroeda kaal thuesu peruviya da née Nee 10 lorry Mill thaniya nadathiru thollilali tan unaku sambarichue kodukueraga athueku kueliya killikoduera nayae athuela udambu valathue peruthu panimathiri suethuera nayae nee mudhala mathika kathueka kodisvarana periya puendaiya née oru puyal oru nilanadukum therukodi vanthiduva sagurathuekuella nulla manueshana irruka kathuekoe illati thuekku pottu thoengu oru panni sethuepoechue nu corporation thuekki pottu pogattuem varaenda baadu thevidiya paya.....
@RajKumar-sp4qj
@RajKumar-sp4qj 5 лет назад
சூப்பர் நண்பா நேரில் பார்க்க முடியல .. உங்க மூலமா வீடியோ பாத்தது சந்தோசம்
@re2021
@re2021 5 лет назад
உங்க போட் ரெடியாகுற வரைக்கும் இது போன்ற வீடியோக்கள் போடுங்க நண்பா நாங்களும் பார்த்து தெரிஞ்சிக்கிறோம்
@syedahmed2391
@syedahmed2391 5 лет назад
அருமை அருமை அருமை அருமை நேரில் வந்து பார்க இயலாதவர்களுக்கு இந்த காணொளி அருமை
@parthibanperiannan4624
@parthibanperiannan4624 5 лет назад
சிறு வருத்தம்,விசைப் படகு மீனவர் முகத்தை நன்றாக காட்டி இருக்கலாம், தனது படகை முழுவதுமாக புகைப்படம் எடுக்க அனுமதி கொடுத்துள்ளார்,அவரது குரலையும் இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்,
@yesyes2906
@yesyes2906 5 лет назад
மொத்தமாக ஒப்புக்கொள்கிறேன். ஒரு நீண்ட காலத்திற்கு நீங்கள் வளர விரும்பினால், மற்றவர்களும் அதில் ஈடுபட வேண்டும்
@rathikamanickam4321
@rathikamanickam4321 5 лет назад
Anna ithalam discovery channel kuda katnathu illa .ninga vera level
@malarsweety9083
@malarsweety9083 5 лет назад
தினமும்உங்க வீடியோ எல்லாம் பார்க்க ஆர்வம் வருது நான் உங்கள் ரசிகை ஆகிவிட்டேன் அண்ணா இப்படிக்கு மீனவனின் தங்கை
@selvasaravana1540
@selvasaravana1540 5 лет назад
வணக்கம் நண்பா, நலமா நீங்கள் எல்லோரும் உங்கள் படத்தொகுப்புகள் எல்லாம் மிக அருமை
@entertainmenttelevision2.075
@entertainmenttelevision2.075 4 года назад
அருமை நண்பர் கிங்ஸ்டன் அவர்களே எங்கள் வேண்டுகோளுக்கு இணங்க அனைத்து வகையான படகுகலின் கட்டமைப்பயூம் கன்பிதீர்கல் நன்றி, இறுந்தலும் உங்கள் குரலிலும் முகத்திலும் இருக்கும் ஒருவிதமான உங்கல்லுக்கே உரிய ஒரு விதமான எக்கதை எங்களால் புறிந்துகொல்லமுடிகிறது கவலைப்பட வேண்டாம் அந்தநாள் வெகுதொலைவில் இல்லை, வாழ்த்துக்கள்.
@pandiarajsaran5700
@pandiarajsaran5700 5 лет назад
அண்ணா உங்கள் வீடியோ மூலமாக கடல் பற்றிய சில தகவல்களை தெரிந்துகொண்டேன். நன்றி அண்ணா...உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுக்கள்...
@uthirapandiuthirapandi6901
@uthirapandiuthirapandi6901 3 года назад
அருமை இருக்கிறது நண்பா உங்களுடைய முயற்சி மிகவும் கடினமானது 🙏🙏
@myuniversebts6713
@myuniversebts6713 5 лет назад
Anna neenga Boat seiratha vivarama sonninga, engaluga neratha silavalichu video eduthu kattunathuku nandri Anna🙏🙏😇🙏🙏
@selvimarimuthu1196
@selvimarimuthu1196 3 года назад
வணக்கம் சகோ.நெய்தல் நில மக்களின் வாழ்வியலை மிகவும் நேர்த்தியான முறையில் எடுத்துரைத்தமைக்கு நன்றி. உங்கள் அனைத்து காணொலியையும் பார்த்துள்ளேன் மிகவும் அருமையாக உள்ளது. நான் நெய்தல் நிலம் பற்றி ஆய்வு செய்யும் ஆய்வாளர். உங்களின் காணொலி மிகவும் பயனுள்ள தாக அமைகின்றன. அதற்கு நன்றி . ஒரு வேண்டுகோள் நீங்கள் உங்க வட்டார மொழியிலேயே பேசுங்க நண்பா அதுதா அழகு கஷ்டப்பட்டு அதற்கு நிகரான வார்த்தைய தேடாதிங்க . இதன் மூலம் புதிய வார்த்தைகள் நிறைய கத்துக்குறோம் . ஆதித்தமிழ அழிக்காம பேசரது உங்களைப் போன்றவர்கள் தான் அத மாத்தாதிங்க.உலகத்திலே முதன்முதலாக பண்டமாற்று முறையில் வியாபாரம் செய்தும் கடல் கடந்து வாணிபம் செய்தும் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைத்தவர்கள் நெய்தல் நில மக்களே. (மீனவர்கள்)அப்படி இருக்க எப்படி உங்க மொழி புரியாது. உங்களோடு தொடர்ந்து பயணிப்பவர்களுக்கு கட்டாயம் புரியும். கடலைப் பற்றி இதுவரை யாரும் இவ்வளவு ஆழமாகவும் அழகாகவும் எடுத்துரைக்கவில்லை வாழ்க கடல்ராசா
@devendrann3162
@devendrann3162 5 лет назад
இது தான் முதல் முறை நான் பாக்குரேன்
@jesuraj2473
@jesuraj2473 5 лет назад
வீடுங்கா"""""கிங்ஸ்டன்""" நாமக்கு """"""" ஒரு கலாம்""""""விரைவில் வாரும்""" இனி வாரும் காலம் "உங்களுக்கு " ஒரு வீசை படகு ,,,,,,,,அமையா"""""""""" வோளங்கண்னி"""""மாதா விடம்""" ஒரு கப்பல் சாமர்ப்பிப்போன்" தூராம் """""அதிகம் இல்லை" கிங்ஸ்,
@arivukolundhu
@arivukolundhu 3 года назад
செந்தமிழ் 😘😘😘
@dr.amirtharaj5461
@dr.amirtharaj5461 5 лет назад
இது போன்ற வீடியோ கூட ரொம்ப நல்லா தான் அண்ணா இருக்கு.... நீங்கள் எந்த வீடியோ போட்டாலும் நல்லா இருக்கு
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 5 лет назад
நன்றி நண்பா
@dr.amirtharaj5461
@dr.amirtharaj5461 5 лет назад
நன்றி அண்ணா... என் கமெண்ட்க்கு reply பண்ணதுக்கு
@karthikeyan-ty1ln
@karthikeyan-ty1ln 5 лет назад
அருமையான பதிவு. உங்கள் குரலை கேட்டதில் மகிழ்ச்சி அண்ணா ❤ 🕺
@sharminoor5067
@sharminoor5067 5 лет назад
படகு சூப்பர். சீக்கிரம் நீங்களும் இது மாதிரி வாங்குவீங்க
@kingof5706
@kingof5706 5 лет назад
பெரிய போட்டு அருமையா இருக்கு. நீங்களும் கூடியவிரைவில் வாங்குவீர்கள்
@affreensahana9272
@affreensahana9272 5 лет назад
Ithellam nenga podura intha arumayana video la than anna parka mudiyuthu.. Nengalu ithu mari boat sekrama vanguvenga anna..
@dhayalandhayalan8697
@dhayalandhayalan8697 5 лет назад
அருமை. .பிரதர். இன்று உங்கள் பேச்சு மிகவும்...அமைதியாகவும். .தெளிவாக இருக்கிறது...நன்றி. .
@jessica_jessie
@jessica_jessie 5 лет назад
Bro ரொம்ப நல்லாயிருக்கு வீடியோ. இதேபோல் தொடர்ந்து வீடியோ போடுங்க.
@shameerahmed590
@shameerahmed590 4 года назад
வாழ்த்துக்கள் சகோ தங்களது அனைத்து வீடியோபதிவுகளும் அருமையாகவும் மீன்பிடியில் இவ்வளவு நுட்பங்களா என்று ஆச்சர்யமாகவும் உள்ளது
@SaiTharunSElectricKids
@SaiTharunSElectricKids 5 лет назад
அருமை தம்பி , நான் உங்கள் அணைத்து பதிவுகளையும் பார்த்துகொண்டுளேன் ....னைத்தும் அற்புதம் .... நங்கள் எம் மீனவ சகோதரர்களின் உழைப்பை மற்றும் அவர்களின் திறமையை அறிந்துகொள்ள உத் உதவியாக இருக்கிறது... மேலும் தொடருங்கள்......வாழ்த்துக்கள் பி.....தென்கொரியாவிலிருந்து கணேஷ்
@Tamil_world
@Tamil_world 4 года назад
அண்ணா நீங்களும் இது போன்ற போட்டிகளை கட்டுவீர்கள் வாழ்த்துக்கள் 💓🥰👌👍👍💪
@naveedhmech9169
@naveedhmech9169 5 лет назад
தலைவா எனக்கு வீடியோ ல பட்டாலே ரொம்ப புடிக்குது எனக்கு உங்கள மற்றும் உங்க உறு பாக்கணும் போல இருக்கு .........
@pecthimuthu8646
@pecthimuthu8646 5 лет назад
சுப்பா்9894165184
@tvhtvh1973
@tvhtvh1973 5 лет назад
Indha thagaval thandadhuku nandri.. latchathai thoduvirgal
@sathamhussainmohamedyusuf6466
@sathamhussainmohamedyusuf6466 5 лет назад
8:57 அதுக்கு பேரு c கிளாம்பு அண்ணா அதுக்கு பேரு என்னான்னு தெரில அப்புடினு சொல்றது கூட அண்ணணுக்கு அழகு தான்
@mdjaleel858
@mdjaleel858 5 лет назад
நீங்கள் இதை போல் பெரிய வோடு வாங்க வாழ்த்துக்கள் சகோதரர்.
@amimranamimran1172
@amimranamimran1172 5 лет назад
ஹாய் கிங் ப்ரோ உங்கள் respect தான் எல்லாருக்கும் புடிச்சிருக்கு வீடியோ சூப்பர் ப்ரோ
@contentillapa_
@contentillapa_ 5 лет назад
சூப்பரா இருக்கு இதயல்லா நாங்க பக்கத்துல பாத்தது இல்ல ரொம்ப சூப்பர்♥
@victorleka6303
@victorleka6303 5 лет назад
Mutintha varaikum yarum annana feel panravarai pasathinkaka mutintha parunka putikalaya thapa comant panthatha
@sparklingstars4497
@sparklingstars4497 5 лет назад
நீங்களும் இது மாதிரி வாங்கனும்.........நல்ல வளை வாங்க எவ்வளவு காசு தேவைப்படும்.....
@neppoliyanchinnasamy9014
@neppoliyanchinnasamy9014 4 года назад
உங்க பேச்சி குழந்தை பேசரமாதிரி இருக்கு. உண்மையான பேச்சி.
@ajjmediatube4457
@ajjmediatube4457 5 лет назад
உங்க videos வேற label.keep it up..
@karunakararaja2663
@karunakararaja2663 5 лет назад
Simple but great video , everyone in tamilnadu must watch...
@ganeshshri7514
@ganeshshri7514 5 лет назад
அண்ணா இந்த வருஷமே நம்பலும் அது போல பெரிய படகு வாங்குவோம் நா கடவுள் தருவரு நா கவல படதிங்க
@ganeshshri7514
@ganeshshri7514 5 лет назад
அதுக்கு பேரு c கிளாம் அண்ணா
@nilakutty5312
@nilakutty5312 5 лет назад
Super anna. Neegalum oru naalaikku. Intha mathiri port vankurathukku en valthukkal anna🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@karthick7505
@karthick7505 5 лет назад
Anna indha boat romba supera irukku anna.Neengalum viraivil indha maadhiri boat vaangi engalukku vunga boata kaatuveenga viraivil.
@Naseema-ii7qn
@Naseema-ii7qn 5 лет назад
அருமை சகோ தகவலுக்கு மிக்க நன்றி
@crazy06md
@crazy06md 5 лет назад
வணக்கம் கடல் சூப்பர் ஸ்டார் கிங்ஸ்டன் அண்ணா 👏 👏 ✌️ ❤️ waiting for your video
@gopal.2459
@gopal.2459 5 лет назад
நண்பா நான் வேப்பலோடை உப்புகம்பேனிக்கு பேக்கிங் பை லாடு ஏற்றி வருவேன் முன்பு டிரைவராக சிவகாசி பால்த்தின் கம்பேனியில் பணிபுரிந்தேன் அப்பொழுது நான் தருவைக்குளத்தில் மீன் வாங்கி வருவேன். இப்படிக்கு ஈசனின் அடிமை.
@hatchusartandcraft6214
@hatchusartandcraft6214 5 лет назад
முதல் முறையாக பார்க்கிறேன் அண்ணா. சுப்பர்.
@murugeshmurugesan8682
@murugeshmurugesan8682 5 лет назад
Supper அண்ணா....... 👌👌👌👌
@loginramanan
@loginramanan 5 лет назад
மிக அருமை. வாழ்த்துக்கள்ப்
@swizbala5352
@swizbala5352 5 лет назад
தல நீங்க வேற லெவல்...
@lavanyavaithy967
@lavanyavaithy967 5 лет назад
Super king தம்பி 👍👍
@anandr4193
@anandr4193 5 лет назад
Super நல்ல பதிவு நண்பா நன்றி
@sarathkumar-hg9nf
@sarathkumar-hg9nf 5 лет назад
More useful on youtube super bro thank you so much
@jimkoarts2310
@jimkoarts2310 5 лет назад
You are rocking brother. A fan from Malaysia
@ManikandanMani-vv4zp
@ManikandanMani-vv4zp 5 лет назад
அண்ணா இந்த போட் ஒரு கோடியே ஜம்பது லட்சம் செலவாகும் நான் இந்த வேலைதான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் உங்களால் ஒரு நாள் முடியும்!!!!! அது உங்களால் மட்டுமே முடியும் 👍👍👍👍
@c.kalaiselvikalai8131
@c.kalaiselvikalai8131 5 лет назад
மிகவும் அருமை அண்ணா
@carmelshermila5142
@carmelshermila5142 5 лет назад
அருமையான பதிவு சகோ
@r.senthilkumar4502
@r.senthilkumar4502 5 лет назад
அருமை நண்பா உங்கள் பதிவுகள்
@n.hemanthsingh5759
@n.hemanthsingh5759 5 лет назад
Oru nal neenga kandipa inthamadiri boat vanguvinka....All the Best.⛴️
@dhanalakshmik6474
@dhanalakshmik6474 5 лет назад
Ithu pola poat neengal vaangu veerigal supera irukku thambi
@thilahamsellamuthu1487
@thilahamsellamuthu1487 5 лет назад
Arumai tampi ungal nampar🙏🙏🙏❤
@rajabluestar1344
@rajabluestar1344 4 года назад
அருமை நல்ல பதிவு
@singamsinesine2890
@singamsinesine2890 5 лет назад
சூப்பர் நல்லா இருக்கு வீடியோ சுனாமி பக்தி வீடியோ போட சொன்னேன் சுனாமி பற்றி ஒரு வீடியோ போடுங்க
@kannanravi1184
@kannanravi1184 5 лет назад
Arumai anna valthukkal
@uthayauthaya5771
@uthayauthaya5771 5 лет назад
Unga video ellam super thalaiva
@mohammedismail842
@mohammedismail842 5 лет назад
Arumai Anna ithu Pola pot neengalum vanguvinga Anna
@anistionjepathasan2159
@anistionjepathasan2159 5 лет назад
Superrrrr நண்பா
@SS-px6fp
@SS-px6fp 5 лет назад
Super brother what a great day two videos today thanks
@arasiyalvaathimla5606
@arasiyalvaathimla5606 5 лет назад
Arumayana video bro god bless you
@user-sf4do5xl1p
@user-sf4do5xl1p 5 лет назад
Super bro. Innum neraya video podinga.
@smurugan1172
@smurugan1172 4 года назад
Thanks brother God bless you
@user-iy3fq8zz9m
@user-iy3fq8zz9m 5 лет назад
Hi king super iruku video Sudha
@thalasiva4044
@thalasiva4044 5 лет назад
Intha nallamanasoda iruna ne nallarupa...orunal unna nanga ithumathiri boat Ku owner uh parkanum
@kamalkannan218
@kamalkannan218 4 года назад
அருமை.அண்ணா
@kavinkannan1158
@kavinkannan1158 5 лет назад
types of boats super.. chekrama steel boat vangunga mama... aim high u will get it.
@tkanasakshanworld4343
@tkanasakshanworld4343 5 лет назад
Super update Nanba... ur All update's s very best Nanba...
@duaidurai4301
@duaidurai4301 5 лет назад
Super anna visai pattaku vankugana all tha best
@anns143
@anns143 5 лет назад
Meeenavaaaaaaa 👌👍👌👍👌👍👌👍👌👍 super
@ezhilarasuelumalai7081
@ezhilarasuelumalai7081 5 лет назад
Thanks for information super
@anandapriya3920
@anandapriya3920 5 лет назад
Anna silver play button vangina piragu...atha live podunga...... live podurathuku munnadi post podunga.... super anna
@tanushakn5035
@tanushakn5035 5 лет назад
Arumai anna...👌👍
@saravanans1393
@saravanans1393 4 года назад
நண்பா உங்கள் youtube channel அருமை. உங்களிடம் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். இப்ப உபயோகத்தில் உள்ள நரம்பு வலைகளுக்கு முன்பு என்ன வலை கொண்டு நம் முன்னோர்கள் கடலில் மீன் பிடித்தார்கள்.
@ManoManoKutti
@ManoManoKutti 5 лет назад
அண்ணா கண்டிப்பாக நீங்களும் வாங்கி இதே மாதிரி யூடியூப்ல விடுவீங்க வாழ்க வளமுடன்
@jameejameyalam3342
@jameejameyalam3342 5 лет назад
சூப்பர் அண்ணா
@theRasuM.
@theRasuM. 5 лет назад
Spr bro😊 neraiya video podunga
@prithvirajraj7685
@prithvirajraj7685 5 лет назад
Super bro,
@revathies5555
@revathies5555 5 лет назад
Arimaiyana video 👏Anna kadal LA nanguram podaratha pathi oru video poduga plz na...😊
@ismailksmk
@ismailksmk 5 лет назад
அருமை நண்பா
@thangaraju2622
@thangaraju2622 5 лет назад
Super Nanba. .
@freevideoschannel7795
@freevideoschannel7795 5 лет назад
Sema video
@enpasathirkuriya
@enpasathirkuriya 5 лет назад
Super வாழ்த்துக்கள் brother
@90kmariner31
@90kmariner31 4 года назад
Arumai bro nattu padagu seira video poduranga bro plzz😍😊
@PuvanPuvan-qb4ct
@PuvanPuvan-qb4ct 5 лет назад
Super nanba🤩👌
@rameshr8688
@rameshr8688 5 лет назад
Super Anna German tamilan sri Lanka 🤔🤔🤔👌👍🏽
@senthamilselvisethusubrama7460
nan intha boat la poirukken. samiyar pettai cuddalore dist.meenavar boat.supera irrukum travel.
@brittomartin4913
@brittomartin4913 5 лет назад
Super ji
@rajesh05raj44
@rajesh05raj44 5 лет назад
Super hero na
@vigneshrocksvigneshvignesh5675
Fish podra petti super srilanka elaiku pona olinchukala ula kandupidika mudiyadhu
@muthumuniyandi1
@muthumuniyandi1 4 года назад
சூப்பர் video
@Marantalks
@Marantalks 5 лет назад
உங்க video பாக்கும் பொது ஒருநாளாவது மீன் பிடிக்க கடலுக்கு poganum அப்டின்னு ஆசையா இருக்கு அண்ணா. அப்புறம் புதுசாக படகு செய்ய evlo செலவு அப்புறம் atha எப்டி registered pannurathu நம்ம government எதும் மானியம் kodukkurangalaa apdinu oru video போடுங்க annaa
@sandy-rq5dv
@sandy-rq5dv 5 лет назад
Wow super bro
Далее
விசைப் படகு
10:01
Просмотров 376 тыс.