Тёмный

நான் தான் வீட்டுல ரொம்ப சோம்பேறி! பாட்டுல நான்தான் நம்பர் 1! | P. Susheela | Manathodu Mano | JayaTv 

Jaya TV
Подписаться 2,8 млн
Просмотров 568 тыс.
50% 1

#PSusheela #ManathoduMano #SingerMano #JayaTv
நான் தான் வீட்டுல ரொம்ப சோம்பேறி! பாட்டுல நான்தான் நம்பர் 1! | P. Susheela | Manathodu Mano | JayaTv
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos Click Link Below
Facebook - / jayatvoffici. .
Twitter - / jayatvofficial
Instagram - / jayatvoffic. .
Category Entertainment
JayaTV Digital :
Doctors Interview - • Doc's Talk
Exclusive Interview - • Jaya Exclusive Interviews
Inspiring Stories - • Inspiring Stories | Ja...
Movie Review - • Movie Review | Jaya TV
Regular Shows :
RaasiPalangal - • Raasi Palangal
Guruve Saranam - • Guruve Saranam
Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
Weekend Shows :
Namma ooru Smayal - • Namma Ooru Samayal
Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
Oorum Soorum - • Oorum Sorum
Killadi Rani - • Killadi Rani
Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
Official Promos - • Official Promo | Jaya TV
Sneak Peek - • Sneak peek
Adupangarai :
• Adupangarai
Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
Snacks Box - • Snacks Box | Adupangarai
Nutrition Diary - www.youtube.co...
VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
Prasadham - • Prasadham | Adupangarai
Serials & Shows :
Sahana - • Sahana Serial
Rudram - • RUDRAM - SERIAL
Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 274   
@gitavk5015
@gitavk5015 Год назад
இசையரசி சங்கீத சிம்மாசனத்தில் வீற்றிருப்பதை காணக்கண் கோடி வேண்டும்.சரஸ்வதியே....🙏மஹாலக்ஷ்மியே.........🙏
@gopikrish5736
@gopikrish5736 2 года назад
சுஷீலா அம்மா இசை சாம்ராஜ்யத்தின் இசைபேரரசி ❤️
@jothimaniekambaram505
@jothimaniekambaram505 2 года назад
அம்மா ஆந்திராவில் இருந்து வந்து தமிழ் நாட்டையே இசையால் மயக்கி ஆண்டவர்
@SubramaniSR5612
@SubramaniSR5612 Год назад
உண்மை. உண்மை. முற்றிலும் உண்மை.
@sivananathamrethinasmysiva6253
​@@SubramaniSR5612 😅 a 😅 😮😮
@Sam-ip2cw
@Sam-ip2cw Год назад
😅
@tamils4436
@tamils4436 7 месяцев назад
மனோ ஆந்திரா தான்
@RaniChandran-d8g
@RaniChandran-d8g 5 месяцев назад
@rathinavelus8825
@rathinavelus8825 2 месяца назад
அம்மா தாயே உங்கள் பேரை சொல்லக்கூட பயம்.மிகுந்த மரியாதையோடு நமஸ்காரம் செய்து கொள்கிறேன்.தாங்கள் தமிழ் மற்றும் அனைத்து முக்கியமான மொழிகளில் ஆயிரக்கணக்கான திரைப்பட பாடல்களை பாடியுள்ளீர்கள்.மிக மிக இனிமையான சங்கீதம். அம்மா தாயே நீங்கள் நீண்ட ஆயுளும் நிறைவான உடல் நலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.வணக்கம்.நன்றி.
@kumarraj6863
@kumarraj6863 11 месяцев назад
உண்மை யாக எங்களின் தாய்மொழியில்பேசுவது தமிழ் மக்களுக்கு ஆசையால் எங்களின் இதயம்
@ramasamyravichandran4327
@ramasamyravichandran4327 6 месяцев назад
இசை அரசர் டி.எம்.எஸ். இசை அரிசி நீ.சுசீலா இதில் எந்த மாற்றமும் இல்லை இறைவன் நமக்கு வழங்கிய பொக்கிஷம் இவர்கள் புகழ் வாழ்க
@suseelaravichandran5941
@suseelaravichandran5941 2 года назад
அம்மா உங்கள் குரலுக்கு மயங்கி என் தாய் எனக்கு உங்கள் பெயரை வைத்து உள்ளார்கள்.. உங்கள் குரலுக்கு நாங்களும் அடிமை🙏🙏🙏
@manjuladevi8888
@manjuladevi8888 2 года назад
பிறக்கவேன்டும்அம்மா எனக்குத் தாயாக
@krishnaraghav2051
@krishnaraghav2051 7 месяцев назад
சுசீலா அம்மா பாடும்போது என் தாயார் அம்புலு அம்மாவின் குரலை கேட்கிறேன்.
@SelvarajKselvarajk-bs5po
@SelvarajKselvarajk-bs5po 4 месяца назад
En thai tharabai
@marialouis324
@marialouis324 6 месяцев назад
மெல்லிசை ராணி சுசீலா அம்மாவின் பாதம் வணங்குகிறேன். அம்மா ஆசீர்வதியும்!
@seyedebram3633
@seyedebram3633 2 года назад
இன்றும் குரல் இளமை சுகமான சுசிலாம்மா குரல் மனாே வின் நல்ல நேர்காணல் .
@manikandanjeevitha4940
@manikandanjeevitha4940 2 года назад
சுசீலா அம்மா பாடல் எல்லாமே சூப்பரா இருக்கும் அன்றும் இன்றும் என்றும் அருமை
@G.poomani
@G.poomani Год назад
பல நூற்றாண்டுகள் கடந்தாலும் ஜானகி அம்மா, சுசீலா அம்மா, சித்ரா இவர்களின் குரல் என்றும் மறையாது
@MohamedIbrahim-kj6ll
@MohamedIbrahim-kj6ll Год назад
Swarnalatha too
@mareeskumar5318
@mareeskumar5318 2 года назад
1000 episode பண்ணலாமே காண கண் கோடி வேண்டும்
@vasantharakavan6979
@vasantharakavan6979 2 года назад
நிறைய மேடை கச்சேரி கேட்டிருக்கிறேன்.மிகமிக பிடித்த பாட்டியை பேட்டி கண்டது என் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.அவர் பாடித்தான் வசீகரித்திருக்கின்றார் என்றால் பேசியும் வசீகரித்து விட்டாரே.அவருடைய பாட்டும் பேச்சும் superb
@VijayaKumar-xd8fd
@VijayaKumar-xd8fd 2 года назад
10
@shobeynarenmohan5328
@shobeynarenmohan5328 2 года назад
Eppadi antha ammava paatinu solla manasu varuthu she is gaana sarasvathi
@tamilselvi3034
@tamilselvi3034 2 года назад
@vasantha Rakavan first I condemn this msg. Ask sorry to p.susheelamma to call her patti. If j r not ask apologise, u will be punished the same way.
@solpalanpalani7206
@solpalanpalani7206 2 года назад
Pl pay due respect to icons who are loved and revered by a nation. Mdm Susheela is no ordinary lady next door to you.
@sena3573
@sena3573 2 года назад
மனோ சார் இது வரை வந்த எபிசோட் களிலேயே இந்த எபிசோட் ல் தான் மிகவும் நல்ல பாடல்களாக தந்தீர்கள் எங்கே போரடிக்கும் பாடல்கள் போடப் போகிறீர்களோ என்று பார்த்தேன் உண்மையில் அற்புதமான பாடல்கள் தந்தீர்கள் அருமை அருமை சார் மனோ சாருக்கு நன்றி சுசீலா அம்மாவுக்கு வணக்கங்கள்
@SubramaniSR5612
@SubramaniSR5612 Год назад
இசையரசி சுசீலாவின் பாடல்களில் போரடிப்பது என்று பாடல்கள் உண்டா என்ன
@s.devanlogeshwaran8095
@s.devanlogeshwaran8095 2 года назад
சுசீலா அம்மாவுக்கு வணக்கம். உங்களைப் பார்ப்பதற்கு மகாலட்சுமி மாதிரி இருக்கிறது
@shravkumar55
@shravkumar55 2 года назад
Gaana Saraswathi Susheelamma
@rajaramsenthil8875
@rajaramsenthil8875 Год назад
காதில் தேனல்லவோ பாய்கிறது,இன்றும் அவருக்கு இணையாக யாரையும் சொல்ல முடியாது
@behappy3496
@behappy3496 Год назад
உண்மை... சுசீலா மா மாதிரி சிறந்த பாடகி யாருமில்லை
@sheelajacintha1955
@sheelajacintha1955 2 года назад
Super interview. We all are lovers of Susheelamma. Love her so much. Mano sir. 👏👏👏👏👏👍👍👌👌
@arumugamks8572
@arumugamks8572 Год назад
கான சரஸ்வதி சுசீலா அம்மா அவர்களின் பாடல்களை நமக்கு தந்த அவர்களின் தாய், தந்தையை வணங்குகிறேன்!!!*பெருமை படுகிறது இந்த இசை உலகம்!!!*குரல் அரசி,கின்னஸ் இசை அரசி பத்மவிபூஷன் டாக்டர் P.சுசீலா அம்மா அவர்கள் இசைத்துறையில் மிகப்பெரிய சொத்து என்பதை உலகம் கொண்டாடும் என்பதில் அய்யமில்லை!!!*💥💐🙏
@bluemoon099
@bluemoon099 2 года назад
தேனினும் இனிய குரல் கலைமகள் இசையரசி.......
@dorasamyindradevi7906
@dorasamyindradevi7906 2 года назад
திருவாட்டி பி.சுசிலா அம்மையாருக்கு கோடி நமஸ்காரம் சரஸ்வதியின் அருள் உங்கள் குரலில் அமைந்து விட்டது நாங்கள் எல்லோரும் உங்கள் பாடலை கேட்டு வாழ்ந்தோம் வாழ்ந்து வருகிறோம் இனி இன்னொரு பி.சுசிலா ஆண்டவன் அருள் கிடைக்க பிராத்தனை செய்வோம் வாழ்க வளமுடன் இனம் மொழி தெரியாமல் எல்லோருடைய மனதில் இடம் பிடித்தவர் அவர் சிரிப்பில் காண வினோதம் பிரதிபலிக்கிறது
@SubramaniSR5612
@SubramaniSR5612 Год назад
இன்னொரு சுசீலாவா! Never
@jdowlathkhan8292
@jdowlathkhan8292 2 года назад
என்றும்இசைபேரரசிசுசிலாஅம்மாதான்.
@sangilimurugan9886
@sangilimurugan9886 Год назад
இந்த குரல் தான் இன்று வரை தமிழ் நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறது
@divinesiddha4823
@divinesiddha4823 2 года назад
சுசீலா அம்மாவிற்கும் 🙏🏼மனோ அவர்களுக்கும்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 நமஸ்காரங்கள் 🙏🏼 இன்னும் இன்னும் மீதம் ‌எங்கே😀😀😀😀?
@shravkumar55
@shravkumar55 2 года назад
Isai Perarasi pola paada inum oruthar porakavillai ...
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 2 года назад
சுசிலா அம்மாவின் பாட்டுக்கள் காலத்தால் அழியாத பாடல்கள் 🥰🥰👌👌
@ANMulticreations
@ANMulticreations 2 года назад
சிறு வயதிலேயே தன் மகளிடம் இருக்கும் திறமையை கண்டுபிடித்து, அதை ஊக்குவித்து, வளர்த்து அதை மற்றவர்களிடம் பெருமையாக் கூறியுள்ளார் தந்தை. தன் தந்தையின் ஆசையின்படி தன் பாடும் கலையினால் உலகம் முழுதும் போற்றும் விதமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். What a great Father and daughter 🎶🎶
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 2 года назад
மிக சரியாக சொன்னீர்கள். ஈடு இணை இல்லாத பாடகி. இந்தியாவின் பெருமை அம்மா அவர்கள்
@shanmugamshan5594
@shanmugamshan5594 2 года назад
O ppl
@gomathinayagamp1783
@gomathinayagamp1783 2 года назад
/
@mahalakshmielangovan508
@mahalakshmielangovan508 2 года назад
@@rajendrannanappan2978 0p
@premakumar.m.rpremakumar.m1325
@premakumar.m.rpremakumar.m1325 2 года назад
FC g
@kalvarisuresh007
@kalvarisuresh007 2 года назад
அம்மா தாயே என்ன இனிமையான குரல்வளம் உங்களுக்கு
@rajendranm64
@rajendranm64 2 года назад
மனோ மற்றும் இசை பேரரசி சுசிலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 года назад
பேசும்போது தமிழை சிரமப்பட்டு பேசினாலும் பாட்டு என்று வந்துவிட்டால் தமிழ் தெரிந்தவர்களே தோற்றுப் போகும் அளவுக்கு தெளிவாக கணீரென்ற குரலில் பாடியிருக்கிறார். அம்மாவுக்கு வணக்கம்.🙏🙏🙏
@karaipasumaifarm1560
@karaipasumaifarm1560 2 года назад
Ungalukku semma absorption sit Susheela avargalai patri mega sariyaga solliviteergal👏👏👏👏🤝🤝🤝🤝
@mohamedlareef576
@mohamedlareef576 Год назад
L
@m.b.kirthana799
@m.b.kirthana799 Год назад
0
@maharaj8702
@maharaj8702 Год назад
/
@SubramaniSR5612
@SubramaniSR5612 Год назад
மிகச் சரியாக கணித்தீர்கள். If only Suseela had good vocabulary expertise as that of her singing excellence, we would have had a very good interview out of her vast experience with various music directors. But due to the absence of the desirable Language fluency, she fumbles for words and she is unable to speak through her heart and mind.
@msubramaniam8
@msubramaniam8 2 года назад
இசைப்பேரரசி சுசிலாம்மா குரல் தலைமுறைகள் கடந்து என்றும் சிரஞ்சீவியானக் குரல்..இன்னொரு சுசிலாம்மா இனி ஒருப்போதும் பிறக்க முடியாது..அவர்கள் காலத்தில் பிறந்து வாழ்ந்து அவர்கள் பாட்டைக் கேட்டு வளர்ந்தது ஒருபெரும் பாக்கியம் ..நீங்க நோய் நொடியின்றி நீடுழி வாழணும் அம்மா...அருமையான நேர்க்காணல்
@reginoldhector117
@reginoldhector117 2 года назад
Dear madam please be with us like this for another 100 years. God must give a good health for you.
@vanajar8185
@vanajar8185 Год назад
இரவில் சுசீலா அம்மா பாட்டு கேட்டால் தான் எனக்கு. உறக்கம் வரும் டென்சன் எல்லாம் குறையும் . வனஜா
@kthirumangaikthirumangai1912
@kthirumangaikthirumangai1912 2 года назад
சுசீலாஅம்மாவைஇறைவன்படைத்துஎங்கள்வாழ்வைமகிழ்ச்சியாக்கினார் நன்றி
@kalyaninagalingam9535
@kalyaninagalingam9535 2 года назад
பி. சுசீலா அம்மா தமிழ் நாட்டுக்குகிடைத்ததெய்விகபிறவிபெண்.
@akmedianewstaml7672
@akmedianewstaml7672 2 года назад
விவரிக்க வார்த்தைகளே இல்லை நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுகிறேன்
@ravikumarb3569
@ravikumarb3569 2 года назад
என் தமிழ்த்தாய் என்றுதான் எப்போதும் கருதுவேன்.
@l.mangalam2279
@l.mangalam2279 2 года назад
மனித உருவில் வந்த தெய்வம் நன்றி அம்மா
@renganayakisr3326
@renganayakisr3326 2 года назад
No words to describe my joyousness
@ramesh8867
@ramesh8867 2 года назад
Mano and Suseela both are Telugu people…. Suseela is from Vizianagaram which is our hometown
@behappy3496
@behappy3496 Год назад
But they are Tamil culture supporters...
@SubramaniSR5612
@SubramaniSR5612 Год назад
​@@behappy3496Yes. That makes us more happy.
@abdulhackeem214
@abdulhackeem214 2 года назад
அன்பில் மலர்ந்த ரோஜா, உன்னை கண் தேடுதே, எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதேனோ பாடல்கள் அத்தனையும் அற்புதம்
@sarojasaro6918
@sarojasaro6918 2 года назад
மிகவும் மகிழ்ச்சி பி சுசிலா அம்மா அவர்கள்
@arula9794
@arula9794 2 года назад
No match for P.Susheela amma's voice and clarity🙏🙏🙏
@remingtonmarcis
@remingtonmarcis 2 года назад
அன்னமே சொர்ணமே பாடலுக்கு நான் அடிமை . சற்று முன்பு கூட அப்பாடல் கேட்டேன் .
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 года назад
அருமையான பாடல்
@ushasugumar8280
@ushasugumar8280 2 года назад
சுசீலா அம்மா மட்டும் வட இந்தியாவில் பிறந்திருந்தால் லதா மங்கேஷ்கர் எல்லாம் ஜுஜுபி ஆகியிருப்பார்கள்
@behappy3496
@behappy3496 Год назад
வட நாட்டு லதா ஆஷா இவர்களே தென்னாட்டு சுசீலா மாவுக்கு ஈடாக மாட்டாங்க!😂
@workerooo7-j5j
@workerooo7-j5j 2 года назад
50 வருடங்கள்முன்னால்இவர்கள் பாடிய விந்தைகிறிஸ்த்தேசுராஜ உந்தன் சிலுவை மேன்மை ,சூப்பர் பாடல்
@SubramaniSR5612
@SubramaniSR5612 Год назад
அது மட்டுமா, இடை விடா சகாயமாதா, அய்யய்யா நான் வந்தேன் பாடல்களும் அற்புதமானவை. இன்னும் பலவும் உண்டு
@tamilselvi3034
@tamilselvi3034 2 года назад
Amma, u made us happy again through this programme. U should be awarded Bharat Ratna. U r guinness book awarded in the world from India. God bless u with good health n happiness .🙏🙏🙏🙏🙏
@karpahaarasu1418
@karpahaarasu1418 2 года назад
சுசீலா அம்மாவின் குரலை கேட்டு கொண்டே என் இறுதி மூச்சை விட வேண்டும் என்று வைரமுத்து ஒரு மேடையில் கூறினார்...
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 2 года назад
அவன் இப்படி பலபேரின் பெயரை சொல்லியிருக்கார்.
@SubramaniSR5612
@SubramaniSR5612 Год назад
அவர் இசையரசியின் பரம ரசிகர். அதனாலேயே எனக்கு வைரமுத்துவை பிடிக்கும்
@hariprasanth2761
@hariprasanth2761 2 года назад
Guinness record holder 🎵🎵 Simply Great 🙏
@seenuvasan3063
@seenuvasan3063 2 года назад
இணையே இல்லாத குரல் வளத்தைத் தந்த இறைவனுக்கு நன்றி!அம்மா நலத்தோடு இருக்க வேண்டும்.
@thamizharasiv1968
@thamizharasiv1968 2 года назад
சுசிலாம்மாவின்குரல் குயிலின் இனிமை
@vetrivelkrishnan1214
@vetrivelkrishnan1214 2 года назад
இன்றும் இனிய குரல்🙏
@renganayakisr3326
@renganayakisr3326 2 года назад
Excellent singing we are blessed
@rajeshsmusical
@rajeshsmusical 2 года назад
Gaana Saraswathi Susheelamma 🙏🙏🙌🙌🙌🙌🙌🙌
@Osho55
@Osho55 2 года назад
P Susheela's interviews are a pleasure to watch if you let her do the talking. You can never guess what she is going to say!!! Very humorous!!! I have never laughed this much watching any other singer's interview!!!
@thambiahpanch6572
@thambiahpanch6572 2 года назад
L Ll0l Please Ll0
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 2 года назад
When suseelamman janakiamma joins together, full of joy with jokes, isai arasigal'.
@neelimabojja2667
@neelimabojja2667 2 года назад
She deserves bharat Ratna not at all less than latamangesskar
@diveshmahindran
@diveshmahindran 2 года назад
What a legend! Beautiful voice of Susheela ma. A gift from Saraswati ma❤️
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 6 месяцев назад
ஆயிரம் பேர்‌ வந்தாலும் அம்மாவுக்கு ஈடாகாது.சுசீலாவுக்கும ஜானகிக்கும் பேசும் குரலும் பாடும் குரலும் ஒன்று.சைலஜா சுஜாதா கூட. . மற்ற பேர்க்கெல்லாம். பேசும். குரல் வேறு.பாடுவதற்காக வேறு குரல் எடுப்பது போலுள்ளது.
@ayyanvkc8893
@ayyanvkc8893 2 года назад
Susila amma vanakkam
@satishkamala6836
@satishkamala6836 2 года назад
Padma Bhooshan not Padma Vibhushana
@PREMANANDKS
@PREMANANDKS 2 месяца назад
அம்மா, எங்களுக்காக இசை தெய்வம் கலைவாணியே உங்களை அனுப்பியிருக்கிறார் இசையரிசியாக.
@lakshmiraj3589
@lakshmiraj3589 2 года назад
எவ்லொ இனிமையான குரல்வளம்
@venkitapathirajunaidu2106
@venkitapathirajunaidu2106 2 года назад
வாழும் இசை சரஸ்வதி....எங்களை இசையால் வாழவைத்துக்கொண்டிருக்கும் இசை தேவதை....ஆண்டவன் படைப்பில், அற்புத இசைக்குயில்....கோடி கோடியாய் செல்வத்தை கொட்டினாலும், ஈடில்லா குரல் வளம்...
@nagalakshmiramasamy4749
@nagalakshmiramasamy4749 2 года назад
Issai vanikuu vanakkam.Amma neengal saraswati deviyin thavapuudalvi.
@DrSRadhakrishnan-fw4ll
@DrSRadhakrishnan-fw4ll 4 месяца назад
Sapthaswarangalin arasi pallandu valga ulagam erukkumvarai ungal kural yettuthikkilum esaikkum
@vanajanairkrishnan5350
@vanajanairkrishnan5350 2 года назад
அம்மா வணக்கம்....மனோ ஸார் நன்றி...வாழ்க வளமுடன் இருவரும் நீடூடி...
@chidambaramn7327
@chidambaramn7327 2 года назад
இந்த அம்மா பாடி சிவாஜி கணேசன் ஐயா புல்லாங்குழல் வாசிக்கும் சித்திரை மாதம் பவுர்ணமி நேரம் பாடல் (படம் இராமன் எத்தனை ராமனடி) நான் புல்லாங்குழல் மாஸ்டராக காரணமாகியது.
@saraswathiramiah3623
@saraswathiramiah3623 2 года назад
🙏
@SubramaniSR5612
@SubramaniSR5612 Год назад
அந்த பாடல் K.R.விஜயாவே பாடுவதுபோல் தத்ரூபமாக ஒலிக்கும்
@sivaradjesivaradje2795
@sivaradjesivaradje2795 2 года назад
I love p susheela madam songs
@shravkumar55
@shravkumar55 2 года назад
Susheelammaku idu inai yarum illai
@ishaqmd4261
@ishaqmd4261 2 года назад
என்னைதாலாட்டு பாடி தூங்கவைத்த அந்தகுரல் பிடிக்கும்
@---np7mi
@---np7mi 2 года назад
அதை பிறந்த மாநிலத்திலே பாடியிருக்கலாமே , காரணம் தமிழ் மட்டும் தான் பாடுவதற்கேற்ற மொழியாக உள்ளது -
@Swami_ji_96
@Swami_ji_96 Год назад
தெலுங்கலயும் 3 national award vangirukanga kandathulayum naraya padi irukanga
@mankulamg.k7098
@mankulamg.k7098 2 года назад
suseelamma is the number one songester in india and.yesudas isthe singer also
@thiyagarajanmarudhaiveeran1814
@thiyagarajanmarudhaiveeran1814 2 года назад
இது தான் உண்மையான பேட்டி.
@revathishankar946
@revathishankar946 2 года назад
Utthama puthiran film songs are excellent composed by G Ramanatha Iyer 👍👍
@behappy3496
@behappy3496 Год назад
எம் ஜி ஆர் சிவாஜி காலத்து பொக்கிஷங்கள் சுசீலா LR ஈஸ்வரி இவர்கள்
@kalaatmaniam7052
@kalaatmaniam7052 2 года назад
At this age your memories and vice wow. Really great. Legend. Baratha Ratna suitable for you. Please give while she still living. Don't over talk like Sivaji the legendary actor never received any.
@arumugaperumal8746
@arumugaperumal8746 2 года назад
இசையரசி பி. சுசிலா அம்மா அவர்களின் பாடல்களைக் கேட்பதற்காகவே ஒரு பிறவி வேண்டும்.
@panaceaengg4145
@panaceaengg4145 2 года назад
Nninai+atherinthamansme
@pastor.john-salem4109
@pastor.john-salem4109 Год назад
@@panaceaengg4145 , ,,. ,:, Xx : B ,. ,
@vasudevan9122
@vasudevan9122 2 года назад
மனோ அவர்கள் பேட்டி கண்ட விதம் அதாவது சுசிலா அம்மா அவர்களின் பேச்சை அதிகம் பேச வைத்து பேட்டி கண்ட விதம் அருமை
@greakarasi7215
@greakarasi7215 2 года назад
I love P sheela songs..Old is gold..
@premanathanv8568
@premanathanv8568 2 года назад
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ❤️🙏
@gnanavadivelparamasivam4343
@gnanavadivelparamasivam4343 2 года назад
Amma your voice is sweet honey
@srinivasprasad101
@srinivasprasad101 2 года назад
Another nightingale of India
@rajeshsmusical
@rajeshsmusical 2 года назад
Only Nightingale
@sshajahan8761
@sshajahan8761 2 года назад
@@rajeshsmusical super
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 года назад
One and only nightingale.
@SubramaniSR5612
@SubramaniSR5612 Год назад
​@@rajeshsmusicalYes. It should be termed like this.
@SubramaniSR5612
@SubramaniSR5612 Год назад
​@@mahalingamkuppusamy3672Yes Sir. It should be termed like that.
@hemachandran1175
@hemachandran1175 6 месяцев назад
அம்மா உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்
@gita453
@gita453 2 года назад
Her tamil pronunciation is telegu mixed but her tamil pronunciation in songs is amazing. How she sang so many tamil songs with perfect diction is a devine mystery. Her melodious voice and her her broken tamil is so cute. Goddess Saraswathi blessed person is Susheela. Even now her voice so clear. She is the greatest gift to this country. She is always and will always be in our heart till this universe is blessed with music.
@balanpalaniappan6015
@balanpalaniappan6015 2 года назад
True
@satishkumar77
@satishkumar77 2 года назад
At 86 she looks like look so much younger . and without any trouble speaking and singing. As Vairamuthu Sir said "She has the greatest Voice of All time"...
@karuppiahayyasamy5342
@karuppiahayyasamy5342 2 года назад
We are really very happy for seeing the kuil done with her reviews
@LogeshwaranM
@LogeshwaranM 2 года назад
i think this show is done in 2012
@sekarsethuraman6760
@sekarsethuraman6760 Год назад
@@LogeshwaranM ò
@சூப்பர்இந்திபாடல்கள்சலாம்
அம்மாஎனக்கு'75, வயதுஉங்கள்பாதத்தைதொட்டுவணங்க. ஆசைஎனக்குஆயுள்முடிவதர்க்குள்
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 3 месяца назад
சுசீலா அம்மா அவர்கள் பேசிக்கொண்டு இருந்த நாட்களை விட பாடிக்கொண்டு இருந்த நாட்கள் தான் அதிகம் போல் இருக்கும்!!!!!!
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 2 года назад
நடமாடும் சரசுவதிதேவி இசையரசி சுசிலா அம்மா.
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 2 года назад
Mano sir நீங்கள்P.Susheela அம்மா அவர்களிடம் பேட்டி கண்டது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.இதற்காக காத்திருந்தோம்.அம்மா அவர்களின் குரலுக்கு இணையான குரல் உலகில் இல்லை.அம்மா அவர்களின் பாடலை பிறந்தது முதல் கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள் மறக்க முடியுமா?
@sarmishtasaishankar9906
@sarmishtasaishankar9906 2 года назад
Excellent what a honey voice at this age. All time favourite susheelamathan.
@tamilselvi3034
@tamilselvi3034 2 года назад
All susheelamma songs are award winning songs only . She should be awarded 50000 times.
@kalinjarpiryanthoufeek9015
@kalinjarpiryanthoufeek9015 2 года назад
அன்பில் வளர்ந்த ரோஜா பாடும் போதே கண்ணுரக்கம் தருகின்றது நீயா இல்லை நானா அன்னமே சொர்ணமே அருமை அம்மாவின் பாடல்கள் ஒவ்வொன்றும் சொர்ணம் தான் குயிலிசை அம்மாதான் திரையிசை முல்லை மலர் மணக்குது தேன் உண்ணும் வண்டு மணநாட்டிய மேடை கண்ணில் தெரிகின்றது கண்ணா கருமை நிற கண்ணா காணாத கண்ணனுடன் பக்கும் பக்கும் மாடப்புறாக்களும் பறக்கின்றன
@sabhasri100
@sabhasri100 2 года назад
Golden gold voice at this age. No one gets this gift from God. What a blessing.
@jaganathans9502
@jaganathans9502 7 месяцев назад
கலை மாமகள் நீ கலை மாமகள் நீ
@asaithambigopal3932
@asaithambigopal3932 2 года назад
Pl. Upload the full progtramme
@cinecyclopedia6127
@cinecyclopedia6127 2 года назад
Great sucheela amma 😍
@mahesramachandran4425
@mahesramachandran4425 2 года назад
Almost all the baby boomers lived with Susheela Amma and TMS, AMRajah etc in their happiness, sadness, love, worries, etc. etc. Actually, these divine singers were the food and medicine for all. They helped us to heal our wounds, partnered in the joyous moments, secrets, .... there's no word to describe. Thank God for giving us this honey voice.
@mayilammalmarimuthu
@mayilammalmarimuthu 3 месяца назад
நீ வரவில்லையெனில் ஆதரவேது பாடியவர் மாதவ் சத்தியா அருமையான பாடல். மங்கையர் திலகம் படம்
@shakthik1382
@shakthik1382 2 года назад
May God bless you Good health, happiness and long life
@thiyagarajanmarudhaiveeran1814
@thiyagarajanmarudhaiveeran1814 2 года назад
இப்பதிவின் போது அம்மாவுக்கு எத்தனை வயது தெரியாது. குரலில் இனிமை மாறவில்லை.
@Osho55
@Osho55 2 года назад
She was 76 in 2011.
@orkay2022
@orkay2022 2 года назад
Suseelaji hats off to yr office.i m a slave of yr voice and you r my ever inspiration for my singing 🙏
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 года назад
Living legend Amma sushila isaiyin angam isaiye avaridam virumbi sendru irukirathu janaki Amma kum ithu porunthum
Далее
ХОККЕЙНАЯ КЛЮШКА ИЗ БУДУЩЕГО?
00:29
TMS Legend LIVE  singapore
46:34
Просмотров 8 млн