Тёмный
No video :(

"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | பாடகி L.R. ஈஸ்வரி 

Vasanth TV
Подписаться 1,1 млн
Просмотров 1,8 млн
50% 1

இசைத்துறையில் தனித்துவமான குரல் ஆளுமை கொண்ட கந்தர்வ குரல் பாடகி L.R. ஈஸ்வரி, வாலிப கவிஞன் வாலியோடு தங்களின் வாலிப கால நிகழ்வுகளை மனதார பகிர்ந்துக்கொள்ளும் ''வாலி 1000''
கவர்ச்சி குரல் குயில் - L.R. ஈஸ்வரி
வாலிப கவிஞன் - வாலி
Easy Lemon 30 Second by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommon...
Source: incompetech.com...
Artist: incompetech.com/
© 2019 Vasanth & Co Media Network Pvt Ltd
Subscribe us on / vasanthtvchannel
Like us on / vasanthtv
Follow us on / vasanthtv_india
Follow us on / vasanthtv_india

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 312   
@ariramar1824
@ariramar1824 4 года назад
எல்லா பாராட்டுக்களுக்கு மற்றும் அறிவுக்கு இருவரும் தகுதியானவர்களே.இருவரும் மாபெரும் ஜாம்பவான்கள்.
@kalpanagajendiren4094
@kalpanagajendiren4094 Год назад
Hu hu
@gloryglory3767
@gloryglory3767 Год назад
8n ❤❤❤❤❤❤❤
@raghav2580
@raghav2580 Год назад
ஏல்ஆர்ஈஸ்வரிஎன்பதைவிட எல்லார்க்கும்ஈஸ்வரியே என்றும்ஐஸ்வரியே!!!!!
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 2 года назад
நீங்கள் இருவரும் சொல்வது 100%உண்மை, எல்லாம் அவன் செயலே 🙏
@magilammahsivapatham3936
@magilammahsivapatham3936 Год назад
Palayapaadalkal
@cinemapluz7170
@cinemapluz7170 11 месяцев назад
இந்த நிகழ்ச்சியின் என் தலைமையில் உருவானது என்பதில் பெருமை வாலி அய்யாவுடன் இரண்டு வருடம் பயணித்தேன் இல்லை வாழ்ந்தேன் ...
@TheMaru71
@TheMaru71 2 года назад
Madam L.R.Easwari living legend in our Tamil community
@muthuselvamramachandran6528
@muthuselvamramachandran6528 5 лет назад
Evlo memory power 🤩🤩🤩 namaku last week nadanthathe maranthu poguthu 🙂
@edwinkimberly
@edwinkimberly 5 лет назад
Correct boss
@kumarusummairu3081
@kumarusummairu3081 4 года назад
muthuselvan ramachandran day
@sundersunder873
@sundersunder873 3 года назад
@@kumarusummairu3081 8uįh
@yuvaraj-ts7pu
@yuvaraj-ts7pu 2 года назад
6
@kavikutty9160
@kavikutty9160 2 года назад
இரு பெரும்.....கலைஞர்கள்...speech சூப்பர்
@theuniverseism9305
@theuniverseism9305 2 года назад
நடிகர் திலகம் வாணிஸ்ரீ நடித்த நல்லதொரு குடும்பம் (1979) மற்றும் ஸ்ரீகாந்த் ராதிகா நடித்த இதயத்தில் ஓர் இடம் (1980) பட்த்திலும் இளையராஜா இசையில் L.R.ஈஸ்வரி அம்மா பாடியுள்ளார். நீடூழி வாழ்க.
@bharathbharath1442
@bharathbharath1442 2 года назад
ஈஸ்வரி குரல் அபாரம். வித்தியாசமான குரல்.அவருக்கு இணை அவர் தான்.
@ratnampillai1551
@ratnampillai1551 2 года назад
,
@arjunanv4118
@arjunanv4118 2 года назад
எல்லார் ஈஸ்வரியை மற்றவருடன் ஒப்பிடுவது சரியில்லை, அந்த சகோதரி அவ்வளவு நேர்மையானவர் இளையராஜா அவரை அன்னக்கிளியில் பாடவில்லை என்பதற்க்காக. அவரை தள்ளிவைத்துவிட்டர். நலமுடன் வாழவேண்டும் ஈஸ்வரி.
@Anjalirams.
@Anjalirams. 2 года назад
Thannoda career aarambathil niraiya avamaanangalai santhithavar Ilaiyaraja. Struggling new composer was not welcomed with open arms, know that too. He knows the best which voice will suit his songs.
@arjunanv4118
@arjunanv4118 2 года назад
@@Anjalirams. ஈஸ்வரி சொல்லிய பதில் புதிய இசை அமைப்பாளர்கள் இசையில் நான் பாட M.S.V. அன்னாவிடம் கேட்க்க வேண்டும் என்று அவர் கூறினார், அன்றைய சூலழில் அதில் தவறு இல்லை ஆனால் இளையராஜா பிற்க்காலத்தில் பயன்படுத்தி இருந்தால் அவருடைய இனிய வித்தியாசமான குரலில் மேலும் நாம் பாடல்கள் கேட்டிருப்போம். பழிவாங்கும் நோக்கம்,
@Anjalirams.
@Anjalirams. 2 года назад
@@arjunanv4118 MSV அவர் கிட்ட அனுமதி கேட்டுத்தான் பாடணும்னு LRE excuse சொன்னதுக்கு எப்படி ராஜா accountable ஆக முடியும்? யாரையும் பழி வாங்க வேண்டிய அவசியம் என்ன வந்தது அவருக்கு?!!! ரத்தம் vs தக்காளி சட்னி analogy மாதிரி எதுக்கு?
@anbumanipanneerselva
@anbumanipanneerselva 3 года назад
யாப்பா சாமி என்ன மனுஷால்யா நீங்க... எல்லாத்தையும் மெமரில இருக்கு... பயங்கரம்
@mpkoothaperumal5976
@mpkoothaperumal5976 11 месяцев назад
😊
@atheratetuber
@atheratetuber 2 года назад
Lr eswari.. transcends beyond time.. true legend ❤️
@v.rajesh7460
@v.rajesh7460 4 года назад
நம்பிக்கை, விடா முயற்சி, வெற்றியின் மறு உருவம் ஐயா வாலி. தொழில் நுட்பம் காலத்துக்கு காலம் மாறுவது போல தன்னையும் காலத்துக்கேற்ற போல மாற்றி கொண்டவர்.
@anvarsaya4063
@anvarsaya4063 4 года назад
L R ஈஸ்வரி அருமையான குரலில்
@Dineshkumar-he7pz
@Dineshkumar-he7pz 4 года назад
ஈஸ்வரி அவர்கள் குரலுக்கு நான் அடிமை
@s.kayalvizhikaniyamudhumad5710
@s.kayalvizhikaniyamudhumad5710 3 года назад
😍🙏🙏🙏 நன்றிகள் பல வசந்த் தொலைக்காட்சி 🙏🙏🙏😍
@sundaramdhinakaran9858
@sundaramdhinakaran9858 10 месяцев назад
That's the golden rings she is wearing in each and every fingers. V r praising her today. She was the most humulated person those days. Any ony can get a PhD research on my lovable loosu Lourdu Mary Rajheshwari.. L.R. ESHWARI..
@alagappasankaranpillai4990
@alagappasankaranpillai4990 5 лет назад
மயக்கமா கலக்கமாவாலி அண்ணாவின் விளக்கம் மிக அருமை உறவு என்று ஒரு சொல் இருந்தால் யார் சிரித்தால் என்ன ஒரு அருமையானா பாடல்கள் மிக அருமையான இசையில் அற்புதமான பாடல்கள் இனி வருமா
@jothikrishnan6034
@jothikrishnan6034 Год назад
F
@sivagamimaamallan5268
@sivagamimaamallan5268 4 года назад
So Lovely ...miss you vaali sir😥😥love you eswari amma😘
@jayakumargopinathan8910
@jayakumargopinathan8910 2 года назад
எத்தனைக் கோடி இன்பம்.இனியென்று காண்போமோ.
@sanjeevibs8867
@sanjeevibs8867 4 года назад
அருமையான பதிவு கவிஞர் வாலி மற்றும் ஈஸ்வரி அவர்களின் இருவரின் சந்திப்பு மிக அருமையாக உள்ளது
@ranipalani4081
@ranipalani4081 2 года назад
By Dr Xl isee x
@ranipalani4081
@ranipalani4081 2 года назад
X by loo bp
@jayaschannel3452
@jayaschannel3452 2 года назад
நல்ல பதிவு அருமை L R ஈஸ்வரி குரல் இனிமை சூப்பர் நன்றி வாழ்க வளமுடன்
@arnark1166
@arnark1166 2 года назад
வாலி அவர்கள் வாழ்க்கையின் எதார்த்தத்ஐ அருமையாக சொல்லிட்டர் அம்மா எல ஆர் தொழில்மேலுல்ல ஆர்வம் நன்றிகள் வாழ்கவளமுடன்
@georgegabriel4986
@georgegabriel4986 5 лет назад
அம்மா இதைவிட தன்னடக்கம் வேறு எங்கும் தேடமுடியாது
@balasubramaniamm6785
@balasubramaniamm6785 4 года назад
Çd D
@manir1997
@manir1997 Год назад
எல். ஆர்.இஸ்வரிஅம்மாவாலிசார்.உங்கள்பாடல்.மக்கள்.மனதில்.நின்றபாடல்.வாழ்க.புகழ்
@senthilkumar-uq4tu
@senthilkumar-uq4tu Год назад
வாலி அய்யா என்ன ஒரு ஞாபகசக்தி வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ❤
@harinath1995
@harinath1995 2 года назад
The most Optimistic person I have ever seen is Vaali Sir. ❤️
@SelvamSelvam-ur1pn
@SelvamSelvam-ur1pn 2 года назад
Thanks
@ShivaR_
@ShivaR_ 9 месяцев назад
@harinath1995 Hi
@sankartm1450
@sankartm1450 5 лет назад
Very positive vibes.. legend vaali sir 😍
@BalaKrishnan-wq6nz
@BalaKrishnan-wq6nz 4 года назад
அருமையான பதிவு. ... மலரும் நினைவுகள். .. வாலி(ப) ஐயா ஈஸ்வரி அம்மா.
@chitramanivannan596
@chitramanivannan596 4 года назад
Supertop voice simger is l r eswari mam
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 2 года назад
நேர் காணல் நிகழ்ச்சி அல்ல, வாழ்வியல் கோட்பாடு 🙏🙏🙏
@manisri6814
@manisri6814 5 лет назад
அவமான படாத மனிதர்களே இல்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்
@haolo8809
@haolo8809 3 года назад
Bahthi pattu famous Mom Vali Sir very good intriew super
@Raja-vo9om
@Raja-vo9om 4 года назад
Lessons of life from legends 😍😍😍
@ashenics
@ashenics 2 года назад
LR Eshwari madam is very bold she talks without hiding anything
@sothilingamnagalingam5416
@sothilingamnagalingam5416 Месяц назад
L.r.eswari Amma good singer and gentile voice
@wanderingmystic6968
@wanderingmystic6968 7 месяцев назад
L R Eswari is one of her kind. No unwarranted comparisons necessary. Let us celebrate and salute her voice and contributions. It’s time the Govt of India honor her with a Padmabhushana
@anbumanipanneerselva
@anbumanipanneerselva 3 года назад
நன்றி வசந்த டிவி சிறந்த தொகுப்பு
@Nattyboy66
@Nattyboy66 5 лет назад
Hats off lr eshwari. Andha gethu sema
@mnvn
@mnvn 3 года назад
Enna confidence paaru Intha ammavukku
@BC999
@BC999 2 года назад
That is called OVER-confidence!
@gautamkirlo2703
@gautamkirlo2703 5 лет назад
Abhaaaa...😲😲 Legends are born from criticism...
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 10 месяцев назад
My favourite singer L.R.Eswari Ji!🙏
@badrinarayanan2019
@badrinarayanan2019 5 лет назад
அருமையான பேட்டி . நன்றி
@arumugamkarumalainaickar6071
@arumugamkarumalainaickar6071 3 года назад
Unga Amman songs my fvrt fans
@veeredde8101
@veeredde8101 5 лет назад
Life = pain + up + down+ good +bad....even proved by All geniuses that if one door is closed definitely another will open
@bernardas4385
@bernardas4385 4 года назад
Good
@ansarians2199
@ansarians2199 5 лет назад
Vaali aiyaa unga songs neraiya ketathu illa avlovaa but ungala ennaku romba pudikithu but ippa nega illa ☹️☹️ miss u aiyaa
@RadhaKrishnan-pj2iy
@RadhaKrishnan-pj2iy 5 лет назад
Tamil songs ketta.. vaali songs ketkama eppudi.. onnu..neenga ketta paattu yaaru ezhuthunathunnu theriyama irunthurukkanum.
@jackson6504
@jackson6504 4 года назад
I love LR Easwari Amma....
@ArunTheGod
@ArunTheGod 5 лет назад
How nice to appreciate Kannadasan, quoting a beautiful song...
@sriwy6903
@sriwy6903 5 лет назад
Hats off LR Easwari. Semma gethu. Antha sirippu romba kavarchi
@ramadassr2468
@ramadassr2468 3 года назад
1 if thug you ஹிட்
@pitchiahperez2447
@pitchiahperez2447 5 лет назад
அருமையான பேட்டி இருவரும் அற்புதமா பேசுறாங்க l.r அம்மா வெகுளியா பேசுவதை கேட்டுகிட்டே இருக்கனும் போல இருக்கு
@ellappank328
@ellappank328 3 года назад
டெஎடெஎடிடிஇஎஇடடடடடிஎஎடிஎணக்கடெக்கஇடடடடடிஎஇஎடடடடிடடடெக்கஎடடிகககிககிகிகிகசிகிகிககிகிகிக்கஇஇகிட்டத்தட்டகசிசசிஙசிககசகககிகஙசஙங
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 2 года назад
வாலியின் பணிவு. ஆச்சரியமாக இருக்கிறது
@thevakisundar364
@thevakisundar364 4 года назад
Unalkum keele ullavarkall kodi... wow. So good to listen to these two Experts!! Coz of Corona.
@anirudhvaradarajan73
@anirudhvaradarajan73 Месяц назад
14:20 என்ன திடமான நம்பிக்கை ❤
@thevakisundar364
@thevakisundar364 4 года назад
Perum pukalum panamumm Ethaiyum marrakka saiyum. So humble both of you.
@rajaRaja-bj3tz
@rajaRaja-bj3tz 2 года назад
Legend's always Legend's God is always great ❤️❤️❤️
@dinoselva9300
@dinoselva9300 5 лет назад
6.55 என்ன ஒரு வியப்பு. இரண்டுபேருமே Legend
@gopikrishnanjayaraman1550
@gopikrishnanjayaraman1550 5 лет назад
நன்றி வசந்த் தொலைக்காட்சி!!! 🙏🏼🙏🏼🙏🏼
@sendilkumars7937
@sendilkumars7937 4 года назад
Two legend speech😊🙏
@Rajiniikanth
@Rajiniikanth 5 лет назад
Vaali Sir miss you 😭😭😭
@dharanilakshmi9599
@dharanilakshmi9599 5 лет назад
JOHN PeTeR
@magendranrajundram1056
@magendranrajundram1056 5 лет назад
I be his fan after listen his all songs in idhayatai tirudathey movie. That time i was just 10.the songs wake the love feelings inside my heart especially oh papa laali
@BSamikshaVE
@BSamikshaVE 5 лет назад
@@dharanilakshmi9599 buajm
@user-alonewolf99
@user-alonewolf99 4 года назад
காற்றுள்ள வரையில் காதுகளில் தகவலும்.
@nalini952
@nalini952 5 лет назад
Two great legends 👏👏👏👏👏👏
@muthupillai184
@muthupillai184 Месяц назад
Thangallmaathiri Manithargall Kuriway
@manikrishnanAmmukkutty
@manikrishnanAmmukkutty 4 года назад
ஆம் இசை ஞானி L.R.E யை பாடவைக்காதது அவருக்கு நஷ்டம் இசை உலகிற்கு நஷ்டம் ரசிகர்களுக்கு இழப்பு. இதில் எனக்கு ஞானி மேல் கோபமுமுகூட
@kanakkutamil2251
@kanakkutamil2251 3 года назад
தலைவா இளையராஜா அன்னக்கிளி படத்தில் மச்சான பாத்தீங்களா பாடல் இந்த அம்மாவ பாட சொன்னா எனக்கென ஒரு மெச்சூரிட்டு இருக்கு.உங்க இசையில பாட மாட்டேனு இந்த பொம்பள சொல்லிடுச்சு.அன்னக்கிளி படத்தில் சுசீலா அம்மா,ஜானகி அம்மா ,Tms ஐயா அவர்கள் எல்லாம் பாடி இருக்காங்க.இதுக்கென்ன கேடு
@ganesanr736
@ganesanr736 3 года назад
@@kanakkutamil2251 அப்ப பொய் சொல்றாங்களா ?
@rihaninaja434
@rihaninaja434 3 года назад
ஈஸ்வரி அம்மா குரல் ராக்கிங். மச்சான பாத்திங்களா பாட்டு மெலோடி ஜானகி அம்மா குரல் சரியானது
@manikrishnanAmmukkutty
@manikrishnanAmmukkutty 3 года назад
@@rihaninaja434 படம் எதிர் காலம் பாடல் மௌனம்தானா பேசியதோ மயக்கம்தான் பேசியதோ கேளுங்கள் கைட்டுவிட்டு LRE க்கு melody வருமா வராதா என்று பதில் சொல்லுங்கள்
@srinipriyan6894
@srinipriyan6894 3 года назад
I can't accept her her as a human being.how then I can accept her as a good singer.she is head weight ,boasted and self praising.moreover, she has a bad quality of hurting other's mind easily.she is not cultured.she does not know about self-restraint.but she has spoken about it as if she had.
@selvakumar.c2920
@selvakumar.c2920 3 года назад
While I am seeing I got best motivation
@Ramkumar-px4zr
@Ramkumar-px4zr Месяц назад
LR ஈஸ்வரிக்கு பாட வாய்ப்பு கொடுக்கவில்லை ,இளையராஜா மகள் அல்ப ஆயுசு இறந்து போனதற்கு எனக்கு ரொம்ப சந்தோஷம்,
@varunprakash6207
@varunprakash6207 5 лет назад
#Vaali&#LREswari #Ellathapayam #OstheSong Voice 🎙️🎙️🎙️🎙️ so Beautiful voice and #VaaliLyrics and Writing Experience Vera Level 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@saleemjaveed8470
@saleemjaveed8470 3 года назад
திறமைகளின் சங்கமம்
@vadiveluc3641
@vadiveluc3641 4 года назад
Vali ne என்றும் நெஞ்சில் valli
@pragasamramaswamy1592
@pragasamramaswamy1592 Год назад
what an innocent and plain conversation! kind hearts.
@prabukanths7192
@prabukanths7192 4 года назад
உண்மையான வரிகள் 🤝🙏
@darshands3278
@darshands3278 5 лет назад
நாளை என்றும் நம் கையில் இல்லை நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே என்றால் கூட போராடு நண்பா என்றைக்கும் தோற்காது உண்மைகளே விசை Boat-ai போல் நில்லாமல் ஓடு
@user-be3pd6kk9l
@user-be3pd6kk9l 5 лет назад
Athu Usain Bolt bro
@JeevAms-m3v
@JeevAms-m3v 4 года назад
Husain bolt ai pola nillamal odu vervai vettri tharum Undhan vazhuvum or Olympic ai pola gold uh thedi varum ..
@unnamalaimuthuraman8063
@unnamalaimuthuraman8063 4 года назад
@@user-be3pd6kk9l N
@rajkumarluxshan8295
@rajkumarluxshan8295 Год назад
Legends ❤️❤️❤️❤️❤️❤️
@cutegold5492
@cutegold5492 3 года назад
நிறைய பதிவு ல, L.R. ஈஸ்வரி அம்மாவா, இளையராஜா இசை ல வாய்ப்பு தரவில்லை என்று, கூறியவர். இந்த பதிவு, பார்க வேண்டும். 🙏 மரியாதை என்றால். இது தான் மரியாதை 👍. தலைகனம் என்ற வார்த்தைக்கு இங்கு இடமே இல்லை 🙏
@santhanama1236
@santhanama1236 3 года назад
P
@BC999
@BC999 2 года назад
She is LYING. It was LRE who asked "who is Ilayaraja?" after which she was dropped and S. Janaki was chosen. Despite that, IR gave her 4 songs to sing.
@pr.shridhar6434
@pr.shridhar6434 4 года назад
LR has a unique voice
@maheswaran2161
@maheswaran2161 4 года назад
*_Hope you'll read this comment fully_* _L.R.Eswari_ is our most favourite singer. We are always a hearty fans to her classic and devotional songs. Through this interview we came to know many unknown facts about _Vaali_ sir and _L.R.Eswari_ mam and also regarding tamil cinema music. ☹️ _L.R.Eswai_ mam said that the chance for singing the hindi version of the tamil songs *_'Muthukkulukka vaareegala...'_* and *_'Elandhapazham elandhapazham...'_* was initially given to her only, but hindi singers _Latha Mangeshkar_ and _Asha Bhonsle_ made some politics and they itself sang restricting her. Really it will be more beautiful if _L.R.Eswari_ sang those songs instead of that hindi singers. ☹️ Also in tamil Ilayaraja sir mades _S.Janaki_ to sing *_'Machaana paatheengala...'_* for his first movie _Annakili_ even _Panju Arunaasalam_ sir recommends _L.R.Eswari_ for it. We are really missing that song in _L.R.Eswari_ voice, as it will be more beautiful if _L.R.Eswari_ sings instead of _S.Janaki_ . 👉 Please upload this video in 1080p HD. 👉 *_We are top fans of your 'Sangeetha Swarangal' program as we are rasikas of carnatic music also. Few episodes from few old seasons are not available in your RU-vid channel. We are expecting you to upload all the episodes from all the old seasons as soon as possible._* 🙏 Thank you _Vasanth TV_ for uploading this wonderful and useful video.
@praneeshpraneesh629
@praneeshpraneesh629 4 года назад
Dont compare S.Janaki amma.
@manikrishnanAmmukkutty
@manikrishnanAmmukkutty 3 года назад
I agree with you
@alagappasankaranpillai4990
@alagappasankaranpillai4990 5 лет назад
வாலி அண்ணாவை பார்க்கும்போது கண்கள் குளமாகின்றது கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன் இன்றும் எங்கள் உள்ளங்களில் ஒலித்து கொண்டு இருக்கும் பாடல் அன்பு அம்மா ஈஸ்வரி கம்மிங் அரசி ஏட்டில் எழுதி வைத்தேன் அலையை மணி படம் கல்லெல்லாம் மாணிக்க பவளக்கொடியிலே முத்துக்கள் கோர்த்தால் போன்ற என்ற பாடல்கள் கம்மிங்கினால் மிக மிக இனிமையாகவும் கம்மிங்கினால் ஹிட் ஆகவும் ஆனது ரசிக்கும்படி இருந்தது இது போன்ற பாடல்கள் இனிமேல் வருமா
@manikrishnanAmmukkutty
@manikrishnanAmmukkutty 4 года назад
இந்த பாடலை யார் எழுதியது என்று இன்று தெரிந்துகொண்டேன்
@jeevalakshmi7028
@jeevalakshmi7028 2 года назад
aaaaqQ
@velayudams2086
@velayudams2086 Год назад
blnnnfnnvvvmvnnfc
@velayudams2086
@velayudams2086 Год назад
blnnnfnnvvvmvnnfcvl
@velayudams2086
@velayudams2086 Год назад
Nnnnnbffnvnnfcbcngnbvnfvvnnnbncnnmvbcvnbnbvcnvcnvnnfvbnnbnvncvnfnnfnbbcvnnnnnnnvvbbnjlvbvnfmvnbnnfvnnnlfvnnnbvbbncnnnbfbcblblvnlcnvnhbvcnfblnlvnnnnnvcnbnlhvnnlbbnnbnlbcncnnvbnlfvnfnlvbbnlnbv
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd Год назад
மற்றவர்கள் போற்றப்படும் கவிஞர் கண்ணதாசன் 🙏
@mchellappa2119
@mchellappa2119 2 года назад
அருமையான பதிவு நன்றி எங்களது சக ஊழியர்கள் மற்றும் நண்பர்கள்
@rajachandirasekaran5255
@rajachandirasekaran5255 2 года назад
Both are unique legends
@gautampaal5063
@gautampaal5063 2 года назад
Vaali sir nice smile always. Miss u
@ramachandran1542
@ramachandran1542 5 лет назад
Miss u the legend vaali sir😂😂😂
@asenasenreyan9056
@asenasenreyan9056 5 лет назад
Rama Chandran
@rajadurai6804
@rajadurai6804 4 года назад
Legends
@krishnakumar2390
@krishnakumar2390 3 месяца назад
Lr legend eswari.
@karthikiyengar6141
@karthikiyengar6141 2 месяца назад
Eylandha pazam is a wonderful song only lr eswari can song
@venkraje
@venkraje 5 лет назад
kavarchi kuralum kavithai kuralum methaigaley..
@user-lw3nv7fh4x
@user-lw3nv7fh4x 2 месяца назад
Beutefulammatakyou
@shanthasenthil8559
@shanthasenthil8559 5 лет назад
Thank you vasanth tv .
@pakkiripakkiri4522
@pakkiripakkiri4522 2 года назад
Vali Sir a great song man 👍👍👍
@peermohamed7673
@peermohamed7673 Год назад
Legends Vali iyaa lr esvari amma
@venkraje
@venkraje 5 лет назад
alamara virutcham - tamil song encyclopedia
@prgaming6590
@prgaming6590 5 лет назад
Thanks for vasanth TV
@SaravanaKumar-ww4vd
@SaravanaKumar-ww4vd 5 лет назад
Mikka nandri! Inum evlo videos irunthalum releaase panunga pa plss 😀☺️
@madhansakthivel7003
@madhansakthivel7003 Год назад
Both are great legend...
@NPSi
@NPSi 6 месяцев назад
I love you Amma 😍 Respect 🙏hugs❤
@karthikeyana2917
@karthikeyana2917 4 года назад
Vithaga kavingar valli ......
@thalaivar169
@thalaivar169 2 года назад
Nice motivation
@user-qg7cu1oo9p
@user-qg7cu1oo9p 9 месяцев назад
Nan athigam rasitha voice Thirumathi L.R.ESWARI AMMA vin VOICE than...❤❤❤
@muthupillai184
@muthupillai184 Месяц назад
Oruwaninel Paysuwathey Oruvanupedika Ullgamaiya
@tkprabhakaran
@tkprabhakaran 5 лет назад
Mayakkama Kalakkama... is also Rajni's favourite song.
@sothilingamnagalingam5416
@sothilingamnagalingam5416 Месяц назад
Hallo my dear wrong number song is great
@davidh7413
@davidh7413 Год назад
Good speach🙏
Далее
🫢 #tiktok #elsarca
00:11
Просмотров 3,9 млн
3d printed demon core vs real
00:24
Просмотров 6 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 267 тыс.
🫢 #tiktok #elsarca
00:11
Просмотров 3,9 млн