Тёмный

நான் பாடுவதற்கு பின்னால்...நிறைய பேரின் கனவுகள் இருக்கு | SUPER SINGER JOHN JEROME | MERCURY 

MERCURY
Подписаться 392 тыс.
Просмотров 226 тыс.
50% 1

@MERCURY #johnjerome #supersinger #ilaiyaraja #spb #tamilsong #neeyanaanaviral #gopinath #mercury #vijaytv #neeyanaana
SEE MORE....
DO WATCH OUR LATEST VIDEOS :
வாக்குவாதமாய் மாறிய விவாதம்... | K RAJAN | ILAIYARAJA | SPB | VAIRAMUTHU | MERCURY
• வாக்குவாதமாய் மாறிய வி...
வட இந்திய சுற்றுப்பயணத்தில் கற்றதும் பெற்றதும்... | பத்திரிக்கையாளர் சமஸ் | ELECTION 2024 | MERCURY
• வட இந்திய சுற்றுப்பயணத...
FOLLOW US ON SOCIAL MEDIA:
FACEBOOK : / mercurydigi
INSTAGRAM : / mercury_digital_official
TWITTER : / mercury_tamil
MOJ : mojapp.in/@mercury4932?referr...
SHARECHAT : sharechat.com/mercury_digital...

Развлечения

Опубликовано:

 

8 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 423   
@tamilamma5441
@tamilamma5441 23 дня назад
படிப்பு முக்கியம் ஜான் கல்லூரிப் படிப்பை continue பண்ணு வித்தியாசமான பாடல் select பண்ணி நல்லா energy யுடன் பாடி title win பண்ணு வாழ்த்துக்கள்
@shanthijegatheeswaran7211
@shanthijegatheeswaran7211 21 день назад
Kandipa John please continue your studies ya Nammaku athu romba important Padipu mattum namai periya edathuku kondu pogum But singing also All the best pa
@seethalakshmik8209
@seethalakshmik8209 21 день назад
ஜானுக்கு இவ்வளவு பேசத் தெரியுமா... சூப்பர் செல்லம். நீ தான் ஜெயிக்கணும். நிச்சயம் வெற்றி பெறுவாய். 🎉🎉
@rajasekarandevaraj2369
@rajasekarandevaraj2369 23 дня назад
நமக்கு படிப்பு முக்கியம் படி ஆனால் நீ பாடுவதையும் விடாதே ஆனால் படிப்பு முக்கியம்
@vsoundarib
@vsoundarib 21 день назад
ஜான் நான் பிரான்சில் வசிக்கிறேன், நேரமில்லாததால் விஜய் டிவி பார்ப்பது அரிது. தற்செயலாக ஒரு நண்பர் வீட்டில் நீங்கள் டிவியில் பாடுவதைப் பார்த்தேன். அன்று முதல் உங்கள் தெய்வீகக் குரலுக்கு அடிமையாகி விட்டேன், நிஜ வாழ்க்கையில் SPBயைப் பார்த்த உணர்வு. ஒரு நாள், நான் இந்தியா வரும்போது உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். சூப்பர் சிங்கரில் நீங்கள் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இப்படிக்கு ஒரு அம்மா ❤
@rj8904
@rj8904 19 дней назад
Sir, Like you, John pulled many new comers to this show including me.... So happy for John❤❤❤🎉🎉🎉🎉
@sathysathy4847
@sathysathy4847 19 дней назад
Yeah sir...Jhon குரலில் மயங்காதவர் எவருமில்லை....ஆம் தெய்விக குரல்.......
@user-zk2ld6vn7e
@user-zk2ld6vn7e 14 дней назад
super jon maga valthukkal da kanna
@kalashreeganeshwaran7010
@kalashreeganeshwaran7010 14 дней назад
என்னவொரு அமைதியான பேச்சு.ஜான் நீங்கள் வாழும் காலம் அனைத்தும் இதேபோல் அமைதியான குணத்துடன் வாழவேண்டும் 🙏🙏🙏
@C.Selvam-ln3bn
@C.Selvam-ln3bn 21 день назад
தம்பி ஜான் நீங்கள் பாடுகிற ஒவ்வொரு பாடல்களும் கேட்கும் எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் நீங்கதான் வாழ்த்துக்கள் தம்பி 👏👏👏🎉
@kausalaanandarajah8634
@kausalaanandarajah8634 23 дня назад
ஜான் பேட்டி பார்த்தது மகிழ்ச்சி. பச்சைமலைப்பூ நல்ல பாடல். எனக்கும் பிடித்த பாடல்.
@user-wb7up4zs9c
@user-wb7up4zs9c 19 дней назад
ஜான் spb sir இறந்தாலும் மீண்டும் உன் குரல் மூலமாக மீண்டும் வந்துவிட்டார் ஜான் நீ பாடிய பாடலை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது என்றும் என்றென்றும் ஜான் ❤❤❤❤❤
@manualaysha5744
@manualaysha5744 23 дня назад
ஜான் வெற்றியோடு கல்வித் தொடர என் வாழ்த்துகள்.
@sumathi8132
@sumathi8132 23 дня назад
ஜான் தம்பி நீங்களும் என் மகன்னும்ஓரே மார்தி.நீங்க வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@VijayalakshmiThandeeswaran
@VijayalakshmiThandeeswaran 18 дней назад
Jhon ஐ எனக்கும் என் கணவருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீ தான் ஜெயிக்கும் தம்பி Jhon ❤❤❤
@sathysathy4847
@sathysathy4847 9 дней назад
ஜான், உண்மையில் நீ ஒரு சங்கீதம் மேகம் தான்.....தமிழ்நாடு எங்கும் உன் குரல் ஒலிக்கட்டும்...நிச்சயம் இது நடக்கும்.....நீ வாழ்க பல்லாண்டு........
@UnivirseQueen-li1go
@UnivirseQueen-li1go 23 дня назад
ஜான் தம்பிய இந்த இன்டர்வியுலயாவது பார்க்க முடிகிறதே நேரில் பார்க்கிற ஆசைதான் நிறைவேறல இதுலயாவது பார்க்கிற பாக்கியம் கிடைச்சது சின்ன சந்தோசம் ஜான் நீ டேஞ்சர்ல வந்தா ரொம்ப கஷ்டமா இருக்கு வராம பாத்துக்கோப்பா🏆🏆🏆
@subashini4617
@subashini4617 23 дня назад
Jan thambi ❤❤❤❤❤❤❤
@sudhavk6768
@sudhavk6768 23 дня назад
John thangam❤❤❤
@thangamguru9912
@thangamguru9912 23 дня назад
john thambi ❤❤🎉
@meenatchiv9663
@meenatchiv9663 23 дня назад
Yes
@rj8904
@rj8904 22 дня назад
Exactly my thought💯💯💯
@jackrock7442
@jackrock7442 23 дня назад
ஜான் கண்டிப்பா ஃபைன்னல் வருவ god bless you
@AhilanKirishanthy
@AhilanKirishanthy 23 дня назад
John கவனம் போட்டி அதிகம் வடிவாக நல்லா பாடிவெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️❤️❤️🩷🩷நீ top 5 வரணும் 👍👍
@kalashreeganeshwaran7010
@kalashreeganeshwaran7010 14 дней назад
John you are looking so innocent.❤❤❤god bless you🙏🙏🙏💐🌞🌞 சூரியன் போல் பிரகாசிக்க இறைவன் துணை 🙏🙏🙏
@user-gx2kg3qh7v
@user-gx2kg3qh7v 23 дня назад
வாழ்த்துக்கள் ஜான் 🌹🌹🌹🌹
@rj8904
@rj8904 23 дня назад
மிகுந்த மகிழ்ச்சி😂😂😂😂❤❤... இந்த சேனல் க்கு கோடி கோடி நன்றிகள்....Our John Jerome ❤❤❤❤🎉🎉🎉
@rj8904
@rj8904 22 дня назад
Cute interviewer... Enga John ah அழகாக interview பண்ணீங்க❤❤🎉🎉... உங்களை மிகவும் பிடித்திருக்கிறது.... ❤❤❤❤🎉🎉🎉
@MayaMani-eu7cu
@MayaMani-eu7cu 21 день назад
என் மகன் மாதிரி இருக்கே jhon jerom nee nalla வரணும் என்னோட வாழ்த்துக்கள் நீ ஜெய்க்கணும்
@rj8904
@rj8904 22 дня назад
John, ஒன்னு சொல்லட்டா.... நான் இது வரைக்கும் social media la comment போட்டதே இல்ல... உனக்காக தான் முதல் முறையா comment பண்ணிட்டு இருக்கேன்.... உன்னுடைய Lifetime fan ah என் family ல நாங்க கண்டிப்பா இருப்போம்.... நீ உன் அப்பா விருப்பப்படி மிகவும் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்..... ❤❤❤ இது வரை எந்த நடிகரையும் கூட பார்க்க நினைத்ததில்லை... ஆனால் உன்னை பார்க்க ஆசைப்படுகிறேன்...❤❤❤🎉🎉🎉🎉 My five year kid likes all your songs,... She sings without knowing the words.... ❤❤❤🎉🎉 Love you man❤❤❤❤❤🥰
@rj8904
@rj8904 22 дня назад
Cute interviewer... அழகாக இருக்கு நீங்க interview பண்ணுவது....❤❤❤🎉🎉
@rj8904
@rj8904 22 дня назад
John நான் comment ல கேட்ட மூன்று பாடல்கள்: 1 வெண்மேகம் பெண்ணாக...... 2 சங்கீத மேகம்.... 3 நிலாவே வா.... Thank you so much John.... ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@sathysathy4847
@sathysathy4847 22 дня назад
Yes dude...nanum than enaku indha comment panni time waste ellam waste pana maaten...ippathan first time verithanama comments panuren ..Jhon kaga....
@rj8904
@rj8904 22 дня назад
@@sathysathy4847 🙌🙌🙌🙌
@rj8904
@rj8904 22 дня назад
@@sathysathy4847 🙌🙌🙌🙌
@marthandansellamuthu7757
@marthandansellamuthu7757 21 день назад
எனது மாவட்டம் , நான் சிறுவங்கூர் கிராமம் எனது பக்கத்து ஊர் பழைய சிறுவங்கூர் ஆகும். மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோதரா,🎉
@thasnavish8217
@thasnavish8217 11 дней назад
Johnnoda vioce apdie spp sirodathu mathirie irukkuthu 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@Parameshwari-uu6el
@Parameshwari-uu6el 23 дня назад
My favourite john❤❤❤❤🎉
@renukababy9372
@renukababy9372 22 дня назад
John thambi. . neengathan title winnera varanum god bless you
@keerthikam5448
@keerthikam5448 10 дней назад
Superb jhon❤❤❤❤
@jshanthirani4676
@jshanthirani4676 22 дня назад
ஜான்....சங்கீத மேகம்...தேன் சிந்தும் நேரம். 🎉🎉🎉🎉🎉 நீங்க..சங்கீத மேகம் தான் ஜான்..வாழ்த்துகள் ..ப்பா.
@meenatchiv9663
@meenatchiv9663 23 дня назад
John thambi ❤❤🥰 big playback singer aganum da 🎉 god bless you
@UnivirseQueen-li1go
@UnivirseQueen-li1go 23 дня назад
ஜான் தளபதியோட பாட்டு சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம் பாட்டு சூப்பர் ஜான் தளபதி பாட்டு நீ பாடும் போது எனக்கு அவ்லோ சந்தோசம் ஏன்னா நான் தளபதியோட ஃபேன் சூப்பர் சிங்கர்ல நான் ஜானோட ஃபேனா ஆயிட்டேன்டா தம்பி 35வருசமா தளபதி ஃபேனா இருக்கேன் இந்த சூப்பர் சிங்கர்ல10ல உள்ளவந்துகாந்த குரல வச்சி கோடி மக்கள உன் பக்கம் இழத்துட்டப்பா🎤🎤🎤
@meharbanua619
@meharbanua619 23 дня назад
Nalai un geedhame engum ulavume....endrum vizhave un vazhvile oooo....sangeedha megam👌👌👌👌unakkana pattu pa ithu....you have a bright future John thambi🎉🎉🎉God Bless you and your family...we wish you to win the title of SS10🏆🏆🏆🏆🤴💐💐💐🥳🥳🎉🎉🎉
@paattu_padava
@paattu_padava 23 дня назад
John super voice da thangam. God bless 🙏
@shantiguru5481
@shantiguru5481 23 дня назад
What an amazing voice John 🎉same mesmerizing voice as SPB sir
@manikandanmuthuraman5567
@manikandanmuthuraman5567 23 дня назад
John bro ur a Natural Talent....practice well for perfection....definitely u will reach great heights in singing ....also just a suggestion after super singer complete ur graduation .....
@sathysathy4847
@sathysathy4847 22 дня назад
Yes bro....Think he will definitely continue his studies...let us have a hope....
@sharmanjames1663
@sharmanjames1663 23 дня назад
John thangam ❤❤ supero super
@R.K.premalatha3423
@R.K.premalatha3423 23 дня назад
John Thangam Unakku Supper Voice ❤️❤️❤️❤️
@thangamguru9912
@thangamguru9912 23 дня назад
ஜான் கண்ணா all the best ❤❤🎉🎉
@dhanalakshmi-on5ht
@dhanalakshmi-on5ht 23 дня назад
John super pa vazhthukal nee win pannanum John ❤❤❤❤❤
@rj8904
@rj8904 22 дня назад
என்ன ஒரு அழகு John... உன்னோட character superb da.... The way you speak.... Oh just no words to describe.... How cute you are....❤❤❤❤🎉🎉🎉
@user-vf6go3no3u
@user-vf6go3no3u 23 дня назад
John ❤ kutty 🎉 🎉 🎉
@R.K.premalatha3423
@R.K.premalatha3423 23 дня назад
John Brother Unnai Romba pidikkum❤️❤️❤️❤️ John Brother Neethan Winner Aakanum ❤️❤️❤️❤️
@amuthaj3830
@amuthaj3830 23 дня назад
Very talented singer. He should win the title.
@mr.kamalesh7
@mr.kamalesh7 22 дня назад
அருமையான வாய்ஸ்.உச்சரிப்பு மிக சிறப்பு.வெற்றி பெற வாழ்த்துக்கள் தம்பி.
@agkkutty6468
@agkkutty6468 23 дня назад
John uncle nice....... Yenga family la oruthar parthaudane thontrum.... Nijama John uncle
@user-ob2dg6xr8w
@user-ob2dg6xr8w 23 дня назад
John all the best 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@user-pu5kh8ru6v
@user-pu5kh8ru6v 23 дня назад
Iyyo johneyyyyyyyyyyyyyyy so cute unnoda solo interview kagathan ivalonaal wait pannitte irruthen enakku romba romba santhosam ennachu insta entha postum podala ithaparthavudane than nimmathiya irrukku thanks to merkury
@senthilkumar-ri4pf
@senthilkumar-ri4pf 23 дня назад
John Anna 🎉🎉🎉🎉❤❤❤
@user-js6rt1sn8q
@user-js6rt1sn8q 23 дня назад
Amazing Amazing i love you jon jaram நீங்க நல்லா இருக்கணும் தங்கைக்கும் வாழ்த்துகள்
@witoldwietecha6876
@witoldwietecha6876 23 дня назад
Hi John Work hard. Pray to God. You sure to WIN. TITLE WINNER. Rukmani from Canada. Sairam
@asurendar135
@asurendar135 21 день назад
ஜான் உங்களின் குரல் அருமையான perfomance பண்ணுவீங்க வாழ்த்துக்கள் பிரதர் வாழ்க வளமுடன் 💐💐💐
@suryabot4054
@suryabot4054 21 день назад
ஜான்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🏻🙏🏻
@thabonithypanchanathan1437
@thabonithypanchanathan1437 23 дня назад
Well done John. Reach high.God Bless and Best wishes
@ranjithau8840
@ranjithau8840 23 дня назад
Wow semmmma john thambi... Neenga interview la padunga songs yellamey super... My favorite. .... Super singer la ipadi song select panni paadunga...... Semmmma cute .......❤❤❤
@rajradha97
@rajradha97 23 дня назад
இந்த இன்டர்வியூ பார்க்கவே மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ❤❤🎉🎉 ஜான் நீங்க ஃபைனல் வெற்றி பெற வேண்டும் வாழ்த்துக்கள்🎉🎉
@dhyaa100
@dhyaa100 23 дня назад
Super john🎉🎉🎉🎉❤❤❤❤
@iniyarubirubi6434
@iniyarubirubi6434 23 дня назад
John ❤❤❤🎉🎉
@sudhavk6768
@sudhavk6768 23 дня назад
Unna nerla pakkanum john ❤
@ThilagamKumar-kc8be
@ThilagamKumar-kc8be 23 дня назад
John thambi nee en paianmathari vetri pera vazthukkal
@user-wx8kf8iz1b
@user-wx8kf8iz1b 21 день назад
எனது அருமை தம்பி நம்ம எல்லாம் பிரிந்து சென்ற பாடும் நிலா பாலுவின் அடுத்த குரல் தமிழ் பாட்டு நிலா ஜான் இன்று வளம் வருவார் வாழ்த்துக்கள் என் அருமை மகனே
@kalpanakalpana4281
@kalpanakalpana4281 23 дня назад
John hai.. hai..🌷🌷 Happy to see you in this Interview Nice to see Your Simplicity John 👏👏 its Reaches to high level in your Singing Carrier keep it up Best Wishes John Jerome 👍💐💐
@dhanalakshmi-on5ht
@dhanalakshmi-on5ht 23 дня назад
John all songs and your speech ellame super pa unoda aasaikal anaithum niraivera vazhthukal thambi ❤❤❤❤
@user-gr4ng9hc5r
@user-gr4ng9hc5r 23 дня назад
John super super
@bangalore115
@bangalore115 23 дня назад
Super John 🎉🎉we pray you should win the title we are from Bangalore God bless you
@user-nl7jt3qz8z
@user-nl7jt3qz8z 23 дня назад
John thampi valthukkal ❤❤❤❤
@lakshmiraj1292
@lakshmiraj1292 23 дня назад
Johneyyy ❤
@nikenav8674
@nikenav8674 23 дня назад
We love you from Canada all the best john
@chitraparvathi7325
@chitraparvathi7325 23 дня назад
ஜான் குட்டி வின்னர் ஆக எல்லா தகுதியும் இருக்குடா கண்ணா🎉❤
@vijayasrinivasan9687
@vijayasrinivasan9687 23 дня назад
All the very best John . I like your singing. You are rocking. I pray and wish that you will be the title winner. You are very polite and lovable and affectionate son . Enna oru mesmerizing voice. May God Bless you . All the very best.
@venkadasubbu4435
@venkadasubbu4435 23 дня назад
I love John ❤️
@shanmugamduraisamy6970
@shanmugamduraisamy6970 23 дня назад
John ne Vetri Pera vazthukkal
@AhilanKirishanthy
@AhilanKirishanthy 23 дня назад
ஜோனி படிப்பு முக்கியம் படிப்பை விடாதே படிப்பை தொடரவும் 🩷🩷🩷
@yasirabanushahzada5651
@yasirabanushahzada5651 23 дня назад
Super John❤
@duraisamy_.
@duraisamy_. 23 дня назад
மிகவும் சூப்பர் தம்பி ஜான்வாழ்த்துக்கள் மென்மேலும் வளர
@rayking8128
@rayking8128 21 день назад
Jhon kutty study nee continue pannithan aaganum athu romba mukkiyam unnudaya nalla manasukku kandippa nee win pannuva so keep it up thangam❤❤❤❤❤
@raja_dbl9305
@raja_dbl9305 23 дня назад
John super❤❤❤❤
@roslinreeta3284
@roslinreeta3284 23 дня назад
God bless you john
@user-wb7up4zs9c
@user-wb7up4zs9c 21 день назад
super John ❤❤❤ very nice good all the best 👍🏼👍🏼👍🏼👍🏼
@SelviNavaneethan-dy3ik
@SelviNavaneethan-dy3ik 9 дней назад
John negathan win pannuvenga nan unga fannnnnnn kadavul kitta pray pannitu iruken
@humanbeinghb3899
@humanbeinghb3899 23 дня назад
ஜான் அப்பா பாடுறதை கேட்கணும் ..Give him a chance too
@gomathimeera12gomathimeera12
@gomathimeera12gomathimeera12 23 дня назад
John super 🎉🎉
@sathysathy4847
@sathysathy4847 23 дня назад
ஜான், நீ இன்னும் பல நேர்காணல் கொடுக்க வேண்டும்...வாழ்வில் நீ நிச்சயம் இசை மூலம் உயரத்தை அடைவாய் தம்பி....ஒரு வேண்டுகோள்??? உன் படிப்பை நீ தொடர வேண்டும்.....கல்வி மிக முக்கியமானது....இப்படிக்கு உன் தீவிர ரசிகை....
@rj8904
@rj8904 22 дня назад
Yeah exactly dude... Because education plays a major part in our life.... So plzzzzz John, continue your studies... Plzzzzzzzzz ❤❤❤
@lakshmiraj1292
@lakshmiraj1292 22 дня назад
Dude pathutingala super❤
@sathysathy4847
@sathysathy4847 22 дня назад
@@lakshmiraj1292 yes morning itself dude......nice interview
@sathysathy4847
@sathysathy4847 22 дня назад
@@rj8904 yeah kandipa dude
@praniarumugamdevi
@praniarumugamdevi 20 дней назад
​@@sathysathy4847sis any update...
@annapuranisundram9413
@annapuranisundram9413 22 дня назад
John very happy enjoying your interview God bless John. Will great singer in future ❤❤❤❤❤❤❤❤❤
@gomathishanmugasundaram6835
@gomathishanmugasundaram6835 23 дня назад
Super john
@s.niranjana7558
@s.niranjana7558 22 дня назад
சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் God bless your family, always Very much happy
@s.niranjana7558
@s.niranjana7558 20 дней назад
Thanks 🌹👏
@rosyvincent8736
@rosyvincent8736 23 дня назад
John nee nala uyarathuku poganum. Oru advice mtm. Evlo uyaram ponalum varthayil kavanam thevai. Adakam unai uyarthum. God bless u dear.
@jayalakshmiraghavan9366
@jayalakshmiraghavan9366 9 дней назад
John is the only singer who when he started the ILLAIYA NILA song in this video, he had the same style, feeling, sound as the genius SPB!! Not many singers can get that. Awesome. He needs to train more, complete his studies. My heartfelt congrats! This boy us a natural singer
@livincarolin9478
@livincarolin9478 3 дня назад
கடவுளின் ஆசீரும் துணையும் உன்னோடுஐய்யா.வாழ்த்துகிறேனப்பா.
@nithish4627
@nithish4627 23 дня назад
John தம்பி super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@karuppiahjagan728
@karuppiahjagan728 23 дня назад
John❤ vazthugal
@humanbeinghb3899
@humanbeinghb3899 23 дня назад
John Kindly Join college again. கல்வியே முக்கியம்..படிடா தம்பி..நமக்கெல்லாம் கல்வி தான் சொத்து..படி ஒழுங்கா..
@user-qf6ph5zc1d
@user-qf6ph5zc1d 23 дня назад
Melody king Nagarjun, JSM and John Jerome are very talented natural singer. I am a big fan to all three singer. White vestee are very super to all singer. All three singer voices are fantastic and very clarity. All three singer must go to music class and learn properly. All three singer try to sing in Tamil movies. God bless to all three singer and long life. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ramyaeditz01
@ramyaeditz01 23 дня назад
Love you da thangapulla❤❤❤❤god bless you and tittle winner 🎉🎉🎉❤❤❤
@natarajannatarajan2208
@natarajannatarajan2208 23 дня назад
❤ John. thanbi all the best❤❤🌹🌹💐💓 my best wishes 💐💐💐💐💐
@paari3
@paari3 5 дней назад
Nalvazhthugal thambi, super, Great, we love you
@suhanthinipathmanathan3641
@suhanthinipathmanathan3641 21 день назад
மகனே நல்ல எதிர்காலம் பக்கத்துல வந்திருச்சு வாழ்த்துக்கள்
@lokchanam5147
@lokchanam5147 10 дней назад
Superb John niraiya theremai iruku God bless ❤
@devisamsonsamson6926
@devisamsonsamson6926 23 дня назад
John jerome win the Title
@sathyam5496
@sathyam5496 23 дня назад
John thangapulla ❤❤❤
@nirmaladevithurairatnam6383
@nirmaladevithurairatnam6383 23 дня назад
Love you John God bless you
@nirmalamuthu7923
@nirmalamuthu7923 10 дней назад
John jerom nee padum song super 🌹🌷
@singaravelanr7016
@singaravelanr7016 23 дня назад
JOHN WILL COME UP
Далее
#saiho @EkaterinaKorea
0:13
Просмотров 1,4 млн