Тёмный

Doctor படித்துவிட்டு Collector ஆனது எப்படி?  

ஜோஷ் TALKS
Подписаться 1,1 млн
Просмотров 646 тыс.
50% 1

தமிழ்நாட்டின் Deputy Collector Preethi Parkavi தனது Collector Dream எப்படி சாத்தியப்பட்டது என்பது குறித்து ஜோஷ் டாக்ஸுடன் பகிர்ந்த வீடியோ இது. How To Be Successful என தேடி அழையும் அனைவருக்கும் இந்த வீடியோ Top Motivation , Love Marriage செய்து Chennai க்கு முதல் முறையாக தனது காதல் கணவருடன் வந்து நடுத்தெருவில் நின்ற இவர் இன்று Top Successful Person ஆக வலம் வருகிறார். இவரின் இந்த வீடியோ பலரை Highly Motivate செய்து வருகிறது. UPSC தேர்வுகள் எவ்வளவு சிரமம் என அனைவருக்கும் தெரியும் ஆனால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என இவர் சொல்லும் விதமே தனி அழகு தான் Most Beautiful , அது மட்டுமன்றி இந்த Video வில் இவர் எளிதான பல LIFE HACKS களை மிக எளிமையாக விளக்குகிறார். நிச்சய்ம் இந்த வீடியோ உங்கள் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை. Life Change Video, Life Changing Video, Top Motivating Video, UPSC Crack Video motivational speech for success in life tamil how to become successful in life in tamil என எப்படி சொன்னாலும் இந்த Video விற்கு அது பொருத்தமாக இருக்கும்.
Here's a video shared by Deputy Collector of Tamil Nadu Preethi Parkavi with Josh Dax on how her Collector Dream became possible. This video is Top Motivation for all those who are searching for How To Be Successful. She came to Chennai for the first time with her love husband and stood in the middle of the street after doing a love marriage and today she is crawling as a Top Successful Person. This video of his is highly motivating many people. Everyone knows how difficult UPSC exams are, but the way he tells how to face it is most beautiful, not only that, but in this video he explains many easy LIFE HACKS in a very simple way. There is no doubt that this video will have an impact on your life. Whatever you call Life Change Video, Life Changing Video, Top Motivating Video, UPSC Crack Video, motivational speech for success how to become successful in life in tamil in life tamil, it will be suitable for this video.
Preethi Parkavi motivational talk
Deputy Collector Preethi Parkavi life story Josh Talks
Tamil inspirational stories
Overcoming challenges in love marriage
Preethi Parkavi Deputy Collector Tamil Nadu
Success stories from Josh Talks Motivational videos for Tamil Nadu students
How to overcome family resistance and personal struggles
Preethi Parkavi Interview
ப்ரீத்தி பார்க்கவி பேச்சு
பிரீத்தி பார்கவி இண்டெர்வியூ
Contact Detials:
Instagram: / preethi_parkavi_dc
Facebook: / preethi-parkavi
Twitter/X: preethi_parkavi?l...
Studio Partner : OVM Studios
ovmstudios.in/
Join our Telegram & WhatsApp channel to get instant updates -
🔗 Join - t.me/joshtalkstamil
🔗 Join - whatsapp.com/channel/0029VaC9...
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtalks.com
*DISCLAIMER*-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#collector #lifestruggles #deputycollector #upsc #joshtalkstamil #subscribenow #motivation #tamil #tamil #motivational

Опубликовано:

 

5 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 545   
@moovendhar.r766
@moovendhar.r766 19 дней назад
😊உண்மையான சூரிய வம்சம் தேவையானி நீங்கள் தான் வாழ்த்துக்கள் சகோதரி😊
@user-qv3mp5kg9q
@user-qv3mp5kg9q 15 дней назад
ப்ப்ப்பா அருமையான பேச்சு.என்ன்ன்ன மாதிரியான இந்த சின்ன வயதிலேயே செம்மையான செமையான அனுபவம்.அப்படி ஒரு தெளிவு,உறுதி,நம்பிக்கை. அம்மோடியோ. Love you chellam. அடிதூள்ம்ம்மா.நீங்கதாம்மா இந்த சமுதாயத்திற்கு விடி வெள்ளி. வாழ்க.🎉🎉🎉🎉❤❤❤❤❤
@palani_pillaiyar
@palani_pillaiyar 15 дней назад
நிஜ கதாநாயகி நீங்கள்தான் தங்கச்சி. உங்கள் அனுபவங்கள் பிரமிக்க வைத்தது. இறையருளால் நீங்கள் நீண்ட ஆரோக்கியமான ஆயுளோடு இந்த சமூதயாத்திற்கு வழிகாட்ட இறைவனை பிராத்திக்கிறேன்.
@rojadevi2613
@rojadevi2613 Месяц назад
எல்லா கஷ்டங்கள் உதறி விட்டு எவரெஸ்ட் உச்சிக்கு போய்யிட்டிங்க உங்களுக்கு இருவருக்கும் வாழ்த்துக்கள் சகோதரி 🙏
@divyachandramohan6863
@divyachandramohan6863 Месяц назад
Yappa! One of the best speeches I have ever heard.. Not every woman can clearly comprehend her pain and tragedies, without accusing their partner subconsciously. This woman is a gem
@delangovan7867
@delangovan7867 2 месяца назад
அன்பு மகளே நீ சாதிக்க பிறந்த வள். உணர்வுகளை தூண்டக்கூடிய உன் பேச்சு பல இளைஞர் களை கண்டிப்பாக வாழ வைக்கும். நீ வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வாழ்த்துக்கள்.
@ttframesh6724
@ttframesh6724 Месяц назад
@user-qv3mp5kg9q
@user-qv3mp5kg9q 15 дней назад
உங்களைப் போல படித்த பெண்கள் இப்படி பொது வெளியில் பேச வரணும்.நீங்கள்தான் இந்த சமூகத்திற்கு முன் உதாரணம்.வாழ்த்துகள்.நன்றிம்மா ❤❤❤❤❤❤❤❤
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 Месяц назад
எல்லாம் சரி, தயவுசெய்து அரசு நிர்வாகத்தில் உள்ள ஊழல் லஞ்ச லாவண்யங்களை களையெடுங்கள்.. சாதாரண நேர்மையான குடிமகன் நிம்மதியாக வாழ வகை செய்யுங்கள். நன்றி.
@meenakalyan8397
@meenakalyan8397 20 дней назад
Bro ivanga kancham kudukkala thanathu thiramaiyaal win pannaanga
@vetrimalathi4289
@vetrimalathi4289 2 месяца назад
சகோதரி உங்களுக்கு முதலில் என் வாழ்த்துக்கள் இதற்க்குக்காரணம் இறைவன்தான் இறைவனுக்கு நன்றி
@thamizhiniyan2733
@thamizhiniyan2733 Месяц назад
கலங்கரை விளக்கமாக விளங்கும் பேச்சு. உடைந்துபோகின்றவர்களுக்கு உறுதியளிக்கும் பேச்சு. மிகவும் முதிர்ந்த பேச்சு. நிலையாமையை உணர்ந்த வாழ்க்கையின் அனுபவத்தில் வந்த பேச்சு. மக்களுக்கு உதவும் நல்ல வாழ்க்கையை அதிகாரத்தை வாழ்வார் என நம்புவோம்.
@rdineshwaran374
@rdineshwaran374 17 дней назад
வாழ்த்துக்கள் சகோதரி
@arockiajamesful
@arockiajamesful 2 месяца назад
நீங்கள் விருப்பபட்டு திருமணம் செய்ததாக சொன்னீர்கள். அப்போது உங்க பெற்றோர் விரும்ப வில்லை என சொன்னீர்கள். இப்பொது அம்மா அப்பா உடன் சேர்ந்து விட்டீர்களா? சேர்ந்து விட்டால் சந்தோசம். சேரவில்லை என்றால் பெற்றோரிடம் சேர்ந்து அவர்கள் ஆசிர்வாதம் பெற்று கொள்ளுங்கள். இந்த உலகத்தில் நீங்கள் இந்த நிலைக்கு வர உங்கள் பெற்றோர் தான் முதல் காரணம்.... என்னுடைய தாழ்மையான கருத்து இது 🙏🏻
@AnithaKanagaraj-to7bo
@AnithaKanagaraj-to7bo Месяц назад
Sernthuttanga... Interview la sonnanha
@sivasmuthiah2978
@sivasmuthiah2978 Месяц назад
🙏திருச்சிற்றம்பலம்🙏 மிக்க நன்றி மேடம் உங்களுடைய லைஃப்ல எந்த அளவுக்கு நீங்க விடா முயற்சி எடுத்து இருக்கீங்க என்பதை மிக விளக்கமாக சொன்னீர்கள் இது இளைஞர்களுக்கும் ஒரு பெரிய எடுத்துக்காட்டாக இருக்கும் என்று கருதுகிறேன் நீங்கள் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை என்று சொன்னீர்கள் செங்கோட்டையில் உங்களது வீடு எங்கு உள்ளது அப்பா பெயர் என்னவென்று கூறவும் ஏனெனில் எனக்கும் செங்கோட்டை தான் மிக்க நன்றி🙏 இப்போது எங்கு எந்த மாவட்டத்தில் டெப்டி கலெக்டராக இருக்கிறீர்கள் என்பதையும் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏சிவாயநம
@krishnamoorthymooryhy6803
@krishnamoorthymooryhy6803 Месяц назад
Respected madam Congratulations 💐
@jothirajagopal7103
@jothirajagopal7103 25 дней назад
​@@sivasmuthiah2978in
@Sabhee404
@Sabhee404 24 дня назад
மானம் இல்லை அவமானம் இல்லை மனித இனமே இல்லை எந்த ஆனும் சொந்த வாழ்க்கை வரலாற்றை வாழு தெரியாது
@RajaRaja-uk9xp
@RajaRaja-uk9xp Месяц назад
சிறந்த பேச்சு அருமை அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்கவளமுடன்
@vijikumar4647
@vijikumar4647 2 месяца назад
pppa.. Matured speech...❤
@dsraju21
@dsraju21 19 дней назад
I am 75 year old and retired person. I am really amazed to hear your struggles and how surmounted all problems? Your life experiences will be the best book for future generations. My hearty congratulations and I wish all the best in your life. With all blessings.
@subramanianrevathi5546
@subramanianrevathi5546 2 месяца назад
One of the best speech I ever seen
@spunitharaj9331
@spunitharaj9331 Месяц назад
My dear daughter Really you very great Achevment May God Bless you
@kathirgamamgandhi5247
@kathirgamamgandhi5247 2 месяца назад
தங்களின் விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள்....... நன்றி
@Chandrakala-lt7pc
@Chandrakala-lt7pc Месяц назад
Dear Collector Madam Very happy to see your achievements. You are role model for many people. God has given you everything. Stay blessed always happily. Jai Sri Ram.
@alaguraja8283
@alaguraja8283 2 месяца назад
அனுபவத்தின் வார்த்தைகள் , ஊன்றுகொலாக அமையும்..,. நன்றி சகோதரி.
@desikaveeraraghavan5955
@desikaveeraraghavan5955 Месяц назад
Wow! what a clarity of thinking! A little unconventional thinking as well. WILL POSITIVELY MOTIVATE A LARGE NUMBER OF YOUNSTERS. Hats off to you young lady!
@dazzlingdd3089
@dazzlingdd3089 2 месяца назад
Excellent speech mam. U r really an inspiration ❤️
@kasthurip9205
@kasthurip9205 2 месяца назад
தெளிவான யதார்த்தமான உரை.👏👏👏
@jayaramanvalio4336
@jayaramanvalio4336 Месяц назад
Excellent speech & message to all. Congratulation.
@monisham2638
@monisham2638 2 месяца назад
Each and every example was unique to explain the reality! Very useful
@666swami
@666swami 2 месяца назад
An inspiring story 💥💐👏 An example of Nari Shakthi. 💐💥
@arunal5511
@arunal5511 2 месяца назад
You portrait my thoughts am the one who always follow the sequence snd loose my happieness at point.. Thank you for giving me better situation in my life..
@visurgr8896
@visurgr8896 2 месяца назад
மிக அருமை உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@bshankar5344
@bshankar5344 2 месяца назад
வாழ்த்துக்கள் மகளே. இளம் வயதில் உங்களின் சோதனைகளுக்கு தன்னுடைய உழைப்பின் காரணமாகவும் சிந்தனைகளின் காரணமாகவும் வெற்றியை கண்டு உள்ளீர்கள். ஆதலால் தோல்வியை கண்டு பயப்படாமல் எதிர்த்து நின்று போராடியதால் வெற்றியை கண்டு உள்ளீர்கள் வாழ்த்துக்கள். அதிலும் குறிப்பாக உங்களுக்கு துணையாகவும் தைரியம் கொடுத்து உற்சாகப்படுத்திய உங்கள் கணவருக்கும் வாழ்த்துக்கள்.
@bhuvaneswarishanmugam8678
@bhuvaneswarishanmugam8678 Месяц назад
😅
@poongavanamvenkatappan4736
@poongavanamvenkatappan4736 25 дней назад
வாழ்த்துக்கள்.உங்களை பெற்றவர்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். வாழ்க வளமுடன்,அன்பு மகளே.
@keerthu_love_music
@keerthu_love_music 2 месяца назад
Such a Strong woman🔥...Your motivation speech, boldness, hard things that you overcome in life is always inspring mam❤🔥 hats off
@thinkdifferent8933
@thinkdifferent8933 2 месяца назад
To the point with much clarity.... 👍
@user-uo9dy3sp1h
@user-uo9dy3sp1h 2 месяца назад
மை சிஸ்டர், உங்களுடைய அத்தனை பேச்சையும், நான் கேட்டேன், உயர்ந்திருக்கேன், உங்களை மாதிரி ஆட்கள் ரொம்ப முக்கியம் ,இந்த நாட்டுக்கு, எல்லா மக்களுக்கும் ,நன்மை,நேர்மையாக செய்வதற்காக ,இதே போல் ரெடியா இருங்க,உங்கள் சொந்தங்கள், உங்களைத் தேடி வர, அது ,இறைவனின், பொறுப்பு
@francisdevasahayam2443
@francisdevasahayam2443 2 месяца назад
Congratulate for your courageous.
@shivasubramanian7986
@shivasubramanian7986 27 дней назад
Amazing confidence you have. Good luck for great future
@jayanthiramesh9506
@jayanthiramesh9506 2 месяца назад
Mam you are so confident.....all the best for your life and service mam....really it's happening in everyone's life in different way mam....
@solarizregen3944
@solarizregen3944 2 месяца назад
Great Ma! No words express your withstand crisis duration... Anyhow, when you started with a determination and achievements proceeded are highly appreciable. You are exemplary, definitely depressed young guys should watch and take corrective measures. Keep on rocking! உள்ளுவெதெல்லாம் உயர்வுள்ளல்... வாழ்வில் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
@Piruthivi1996
@Piruthivi1996 2 месяца назад
Romba proud ah irukku mam.semma motivation ❤❤❤
@santhivg5293
@santhivg5293 2 месяца назад
வாழ்த்துக்கள்மகளே உங்கள்பணிசமுதாயத்திற்கு நல்லதைசெய்யவேன்டும் வாழ்கவளமுடன்
@bagavathyramu6022
@bagavathyramu6022 Месяц назад
Excellent talk akka. Very inspiring. Whatever you said is absolutely true.
@mahimahendran5684
@mahimahendran5684 2 месяца назад
Good attempt, excellent achievement I appreciate you whole heartedly mam. Thank you for your motivation. Mahendran from Sri Lanka
@jayakumar4694
@jayakumar4694 9 дней назад
மகளே... உத்வேகமான தங்களின் உரையாடல் பலரின் கவனத்தை ஈர்க்கும். வாழ்த்துக்கள். 👌👌👌👌👌👌🙏🙏
@venkatramaninc
@venkatramaninc 2 месяца назад
Thank you madam. Super speech. Vision explain is well and Good 🙏👍
@vimalav5486
@vimalav5486 Месяц назад
Superb. Very practical. Excellent tips. Best wishes to you for your complete success
@rightvidu5894
@rightvidu5894 2 месяца назад
Mam u are my greatest inspiration even I too having my 8 months old baby preparing for my exams
@kssnssr2620
@kssnssr2620 2 месяца назад
Well said my dear. Confidence building talk. All d best.
@gopalkr137
@gopalkr137 Месяц назад
Highly practical and motivational speech. Confidence is the reason for success in your case. Let your service as a Collector will be beneficial to the poor and needy people.
@sarvabowmaathmakoori7858
@sarvabowmaathmakoori7858 Месяц назад
Dr. Preethi, you are an asset to this nation and society. Positive person. You possess very good oratorial skills. God bless you. Please help deserving Indians.🙏🙏🙏❤️✅👏👏👏🌹🌹🌹👌👌👌😊😊😊
@labourlawcompliance1848
@labourlawcompliance1848 19 дней назад
அன்று உங்கள் பின்னால் மறைந்திருந்த இறைவன் ,இன்று உங்கள் முன்னால் ஆசிர்வதிக்கிறான், மக்களாக காட்சிஅளிகிறான் ,மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!
@johnmichaelraj8575
@johnmichaelraj8575 18 дней назад
இயேசுவே என் உள்ளத்தில் வாரும் அமைதி தாரும் நீரே மெய் தெய்வம்
@selvimuthuduraisamy1905
@selvimuthuduraisamy1905 18 дней назад
Very nice
@shyamalavijayaraghavan3418
@shyamalavijayaraghavan3418 Месяц назад
Very inspiring speech. You will reach great heights! All the best.
@swathiganapathi4344
@swathiganapathi4344 Месяц назад
Preethi parkavi mam my fav person and best collector of tamilnadu and my inspiration mam wonderful speech and last few words of ur speech is the special word to me mam thankyou to inspire me mam
@jothisubramanian4751
@jothisubramanian4751 2 месяца назад
Enjoyed your speech mam…😊❤ very very unique and casual speech… Neenga oru book ae eluthalaam mam…❤❤❤ neraya paer inspire aavanga…😊😊 thank you so much mam for clarity and the immediate boost up
@mahinthamahintha8982
@mahinthamahintha8982 2 месяца назад
One of the best speech mam and unka speech enaku romba motivation ha irukkum nu feel pandren. Naanum competitive exam ku than try and prepare pannidhu iruken mam. So thank you unka motivate speech ku
@r.packiasowmiya3268
@r.packiasowmiya3268 Месяц назад
அருமை சகோதரி நீங்கள் எடுத்த கடின உழைப்பு மன தைரியம் இங்கு எல்லா பெண்களுக்கும் இருந்தால வெற்றி நிச்சயம் அருமை சகோதரி உங்களுக்கு என்றும் ஆண்டவன் அருள் கிடைத்து உங்களது பெற்றோர் அன்பும் கிடைக்க இறைவனிடம் வேண்டுகிறேன்
@robinsonrobinson5605
@robinsonrobinson5605 25 дней назад
தன்னம்பிக்கை யே வாழ்க்கையின் உயர்விற்கான அடிப்படை. வாழ்த்துக்கள்
@sasikala1992
@sasikala1992 23 дня назад
Superb sister..... Your speech is flawless and very determined.... Great motivation to all the youngsters.... Keep rocking.... All the very best for your future endeavours 🎉🎉
@bhuvan4803
@bhuvan4803 2 месяца назад
Thank you so much mam what a excellent speech and great motivation 🎉🎉
@nithyas5242
@nithyas5242 2 месяца назад
My role model mam.. very inspiring speech mam👍👍👍
@yuvasrig7252
@yuvasrig7252 День назад
Eye opening speech.....thanks akka for sharing your journey with us🙂
@logapriyalogapriya1750
@logapriyalogapriya1750 Месяц назад
What a speech....valga valamudan mam....thanks a lot for u r words mam.....
@poothasamyp9385
@poothasamyp9385 2 месяца назад
Madam, deputy Collector, I really appreciate you for giving a wonderful lecture to the unemployed youth for the success in his/her job- search operation. In the course of your lecture,you pinpointed the vision and the way one should attempt to get it.;madam also, said how one should mould his/her brain in a given circumstances.It is really a practical experience you attained. Iam therefore proud of you that our nation has got a good motivational I.A.S officer. For your information, I discharged my duty as a deputy secretary to government of Tamilnadu Secretariat under our former Chief Secretary of T.N Mr.V.IraiAnbu I.A.S when he was acting as the principal secretary to government in the erstwhile personnel and Administrative reforms department ( Now H.R.M department) I am very proud also that Iam the native of Nanthanthattai -Pappagudi which comes under the jurisdiction of Cheranmahadevi taluk. I pray for you that your service to all people should be model to others. Yours sincerely, P.Poothasamy Advocate Old Perungalature Tambaram Chengalpettu district.
@shaspeed1920
@shaspeed1920 2 месяца назад
Take away : Think about your strengths, not your weaknesses.
@sharmimanivannanaa
@sharmimanivannanaa 2 месяца назад
Excellent speech sister ❤nd thank you so much 👍🏻🙏🏻
@s.niranjana7558
@s.niranjana7558 2 месяца назад
வாழ்த்துக்கள் 🌹 நன்றிகள் ❤️ Hat's off யதார்த்தமான பேச்சு சாதனை பெண் இப்போது உங்கள் இருவர் Parents 😂மாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன் God bless your family, always 🙏
@kalaiammu6518
@kalaiammu6518 2 месяца назад
Mam yennoda rolemodal neenga tha mam... Nanum oru TNPSC aspirant mam... Ungaloda Ella videoum papen 😊
@d.vasukivasu557
@d.vasukivasu557 2 месяца назад
Ivanga video ethula paakanum
@k.tharunraajdharshanraaj1727
@k.tharunraajdharshanraaj1727 2 месяца назад
Youth paper​@@d.vasukivasu557
@ramajeyamramajeyam5981
@ramajeyamramajeyam5981 2 месяца назад
Youth paper channel​@@d.vasukivasu557
@mageshwarinarayanan2332
@mageshwarinarayanan2332 2 месяца назад
Youth paper RU-vid channela irupanga pa
@SandhiyaNsandhiya-nt5dp
@SandhiyaNsandhiya-nt5dp 2 месяца назад
All the best ma so well 🎉🎉
@umamani1992
@umamani1992 Месяц назад
Sema mam,,, great speech,,, everything is beautiful,,,,
@abubackar-2243
@abubackar-2243 2 месяца назад
Very inspirational speech 👍👌
@bhavanar9031
@bhavanar9031 2 месяца назад
Hello mam. Iam a Dentist. Only after looking up into ur interviews, I started preparing for group exams .My path was never a bed of roses,but full of thorns.I just have only one thing in life. Confidence to move forward,as u said. Thanks mam for such a thought provoking insightful video. Your an inspiration for million women on earth !! Hatsoff mam.
@rajas9300
@rajas9300 Месяц назад
If the path is so comfort, we never move forward or else we may move slowly..as the path is full of thorns, u move fastly and reach highs very soon..Ll the best for ur success...
@jayanthipichandi1142
@jayanthipichandi1142 17 дней назад
உண்மையிலே நீ கலங்கரை விளக்குமா உன்னுடைய speech இன்றைய தலைமுறைக்கான speech உன்னுடைய அருமையான கருத்து உலகமெங்கும் வெளிச்சமாக ஒளி சீடராக பிரகாசிக்க என்னோட வாழ்த்துகள் வாழ்க வளமுடன்💐
@parthiparthiban1268
@parthiparthiban1268 2 месяца назад
Thanks for your valuable information 👍
@PriyaKalai-zy6qr
@PriyaKalai-zy6qr Месяц назад
superb superb mam....excellent....one of the best speech of motivation I ever seen
@tvsnathanmurugan8896
@tvsnathanmurugan8896 4 дня назад
Hat's Off to you Mam for your Valuable Experience shared
@vijikumar4647
@vijikumar4647 2 месяца назад
Truely inspired thank you mam..❤
@PremarajPremaraj-ke5wd
@PremarajPremaraj-ke5wd 25 дней назад
அருமையான பேச்சு. சிந்திக்க வைத்தது.நன்றி
@kavikavi2449
@kavikavi2449 Месяц назад
Thought provoking speech mam...thank u
@user-gt7kt5xz2h
@user-gt7kt5xz2h 20 дней назад
நல்லது. உங்களுக்கு நீங்களே ஆசானாக இருந்திருக்கிறீர்கள். தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்க வளமுடன்!!!
@somasundaramrajagopalan6281
@somasundaramrajagopalan6281 14 дней назад
Congratulations for your high effort. My hearty blessings and best wishes.
@kavyavedarathinam475
@kavyavedarathinam475 28 дней назад
Such a wonderful talk....😊
@malarbalaji5291
@malarbalaji5291 2 месяца назад
Thank you so much mam....Even I am also in same situation that I am pregnant now I Am preparing for tnpsc exam...Now I got a confidence that I will try my level best....
@sampathsanjeevi383
@sampathsanjeevi383 19 дней назад
அன்பு மகளுக்கு என் இனிய வாழ்த்துக்கள். மேலும் பல சிறப்புக்களையும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்
@dharshi2310
@dharshi2310 26 дней назад
Best motivation. Superb. Thank You
@thillainatarajans566
@thillainatarajans566 28 дней назад
you are really great we are proud of you .Try to try again and again for our success .you are having planed life always well and good Royal solute you for your braveness &self confidece
@karthikkeeranurp.p.k6471
@karthikkeeranurp.p.k6471 2 месяца назад
Crystal clear cut speech🎉🙌💥😇👍🌎🙏🙏🙏
@rajarajeswari7217
@rajarajeswari7217 2 месяца назад
Excellent speech mam❤
@user-ym4wq1tr4e
@user-ym4wq1tr4e 2 месяца назад
Congratulation my dear. God bless you and your family
@DHANALAKSHMIist
@DHANALAKSHMIist 10 дней назад
அருமை கண்ணம்மா... முயற்சி, தன்னம்பிக்கை இதுவே மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும்... நல்லது மா... வாழ்க வளமுடன்...
@dhanalakshmikirubakaran2107
@dhanalakshmikirubakaran2107 20 дней назад
வணக்கம் மா வாழ்த்துக்கள் உங்களோட தன்னம்பிக்கை விடாமுயற்சி உங்களை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கு உங்களோட ரோல்மாடல் கண்டிப்பாக அனைவருக்கும் அனைத்து நிலைகளிலும் இது பொருந்தக் கூடியதாக உள்ளது மிகவும் மகிழ்ச்சி மா நீங்க எப்பவும் நல்லா இருக்கணும் குடும்பத்தோட❤
@jayalakshmiramasubramanian7405
@jayalakshmiramasubramanian7405 Месяц назад
She is a morale booster just follow her you will come out as shining star - K R Subramanian
@maheshwarisudarvelpandian1398
@maheshwarisudarvelpandian1398 19 дней назад
அம்மா உங்களுடைய இந்த தெளிவான பேச்சு மற்றவர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய மிகத் தெளிவான ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது. மிகவும் அருமை. வாழ்க வளமுடன்
@selvipalani2965
@selvipalani2965 День назад
அழகான, தெளிவான பதிவு. வாழ்த்துக்கள்.
@arunasumeha7020
@arunasumeha7020 2 месяца назад
Excellent madam.motivating one.
@meenat5953
@meenat5953 2 месяца назад
One of the best speech madam
@vijiviji9469
@vijiviji9469 Месяц назад
Thank you so much ❤️ நீங்க சொன்னது முற்றிலும் உண்மை என் கணவரை அதிகம் காயப்படுத்துறாங்க அதுனால நான் அரசு வேலை வாங்கவேண்டும் என்று படித்தேன் ஆனால் இனி எனக்கு திறமை நிறைய இருக்கு அதனால படுச்சு வேலை வாங்குவேன் மென்மேலும் உயருவோம் 🙏
@AK_Arivumathi
@AK_Arivumathi Месяц назад
I'm really inspired mam thank you so much ❤❤❤
@muruganmathu3768
@muruganmathu3768 17 дней назад
No words to tell lot of thanks. You're very greate Mam. Congratulations.
@shunmugavallimurugan6768
@shunmugavallimurugan6768 17 дней назад
Super.Best motivational speech for students with own experience.
@sathish9788
@sathish9788 2 месяца назад
Super madam. Hearty congratulations mam. Unga speech ennaku migavum pidichiruku ma.
@sugapriyar9961
@sugapriyar9961 2 месяца назад
Ungalodaya ovvoru pechaikkum ,thelivayum,unmaiyum ......rasikkiran ma'am. Naanum ungal kambeerana valiyil nadaipodugiren antha ilakkai adya🎉🎉🎉🎉🎉we are the judge in our life..... always hold your pen and paper in only your hand ❤❤❤❤
@rajasekar2152
@rajasekar2152 Месяц назад
மருத்துவ படிப்பு இன்று பல இளைஞர்களோட கனவு.
@user-uc3gw6eq3i
@user-uc3gw6eq3i 8 дней назад
wow.... nice motivational speech. congrats....
@jyostnavenugopalan1916
@jyostnavenugopalan1916 24 дня назад
Excellent inspiring Nd motivational talk For the youngsters. Need of the hour. Hat's off you dear daughter
@v.g.kirubha6939
@v.g.kirubha6939 2 месяца назад
Very excellent speech, motivation speeach
@kalpanapandurangan741
@kalpanapandurangan741 2 месяца назад
Superb thank you so much .
Далее