Тёмный
No video :(

நான் பேசுறத Cut பண்ணாம போடு - நெறியாளரை மிரட்டிய பாண்டியன் | Madan Ravichandran | venba Geethaayan 

Aagayam Tamil
Подписаться 908 тыс.
Просмотров 330 тыс.
50% 1

#aagayamtamil
நான் பேசுறத Cut பண்ணாம போடு - நெறியாளரை மிரட்டிய பாண்டியன் | Madan Ravichandran | venba Geethaayan
#madanravichandran #Madesh #savukkushankar #aadhantamil #ayyappamramasamy #muktar #marstamil #trendingvideo #journalistpandiyan #stingoperation
Disclaimer:
The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@saravananpazhanisami8801
@saravananpazhanisami8801 Год назад
அவசர படாதீங்க பாண்டியன் சார் அடுத்த விடியோல உங்களை பத்தி என்னசொல்றான் பாப்போம்
@prabhumedia7358
@prabhumedia7358 Год назад
உண்மை
@chandrasekaran001
@chandrasekaran001 Год назад
@K Jeeva 🤣🤣🤣🤣
@sudhakaran8281
@sudhakaran8281 4 месяца назад
Yeanpa ivaru periya yokiyara?
@grahalakshmiganesan
@grahalakshmiganesan 18 дней назад
.0çcjvdl Pklh. J u7g9mnh89⅚tho​.jn ..ibg ts5iu9jk9uo9jy @@chandrasekaran001vxg0bn3😂 6😮
@balug2543
@balug2543 Год назад
எவந்த் தான் நல்லவன்? ஆண்டவனே இனி டிவி யும் வேண்டாம்.youtube ம் வேண்டாம் நம்ம வேலைய நாம் பார்க்கணும்
@jeevatailorjeevatailor7462
@jeevatailorjeevatailor7462 Год назад
உண்மை உண்மை உண்மை
@krishnakumar-ye4qi
@krishnakumar-ye4qi Год назад
Namathan PanAm sampathikka theriyama orukkom
@vaidi865
@vaidi865 Год назад
Very true. End of the day we are nothing.
@shamseethbegum509
@shamseethbegum509 Год назад
S correct
@gs171256
@gs171256 Год назад
நம்ம வேளை நல்ல அரசியல் வாதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
@rajand612
@rajand612 Год назад
ஆக எல்லோரும் சேர்ந்து மக்களை முட்டாலாக்குகின்றனர். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
@rudhran7276
@rudhran7276 Год назад
பதறாத...பதறாதா...
@cbagath27
@cbagath27 Год назад
முன்னாடியே ...approver ஆகிட்டான்😂😂😂😂😂
@rguru6236
@rguru6236 Год назад
Yaru da Ivan
@velmuruka3186
@velmuruka3186 Год назад
மதன் ஒரு நல்ல பத்திரிகையாளன் அல்ல, அதுபோல எல்லாரும் அப்படித்தான்.
@prakashsrinivasan9944
@prakashsrinivasan9944 Год назад
அரசியல் வாதிகனள விட மோசமானவர்கள் பத்திரிகையாளர்கள்
@rapid5208
@rapid5208 Год назад
People are worse than both of them!
@s.soundarrajan5950
@s.soundarrajan5950 Год назад
உண்மை
@vijikumar4178
@vijikumar4178 Год назад
Ellam panam nu porannanga...bro... Panam vaenum dhan yarum manasa kasatapapathuma sambadhikanum...
@user-kj9fu9ji1t
@user-kj9fu9ji1t Год назад
கானொலியை முழுமையாக பதிவிட சொன்னமைக்கு மிக்க நன்றி ஐயா...
@ramsviews5169
@ramsviews5169 Год назад
Yow mulusa ena elame onu dan inda alu fraud 🤥
@agathiyan8104
@agathiyan8104 Год назад
வாங்கனவன் எவனுமே 'சாரி... நான் அந்த மாதிரி ஆள் இல்ல?"-னு சொல்லல. அப்படி சொன்னவன் எவனையும் இன்னும் காட்டல.
@mohanramanujammohan3432
@mohanramanujammohan3432 Год назад
பாண்டியன் சார் அவங்க குடிச்சாங்க என்பது கூட விஷயமில்லை. யாரும் யோக்கியமில்லை என்று சொல்றாங்க . சொன்ன நபர்கள் குடித்தது உண்மையா கையூட்டு பெற்றதாக சொல்வது உண்மை யா அதை மட்டும் சொல்லுங்க.அந்த பெண்ணை பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம் நமக்கு உண்மை தான் வேண்டும்.
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் மட்டும் போதாது. தீர விசாரிக்க வேண்டும்.
@srinew27
@srinew27 Год назад
பாண்டியன் நீ யும் அந்த list la இருக்கியா
@Akmal_jj
@Akmal_jj Год назад
இனி யாரையும் நம்ப கூடாது
@kircyclone
@kircyclone Год назад
வச்சா தாடி அடிச்சா mottaiyaa..
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
@muthunarayanann9203
@muthunarayanann9203 Год назад
அப்ப. k t. ராகவன் பற்றி. பொய்யா.அப்ப நம்ம ஆளுங்க எல்லாம். காசு பணம். துட்டு துட்டு
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
@@muthunarayanann9203 கை ராகவன் வீடியோவிற்கு பிறகு நிறைய பாஜக பிரமுகர்கள் விடியோக்கள் இருப்பதாக மதன் சொன்னான். அதெல்லாம் வெளிவரவில்லை. அது போல பிற விடியோக்கள் மதனிடமிருந்து வெளி வராது.
@sankarcovai
@sankarcovai Год назад
Don't believe anyone just cast ur vote as per ur inner feeling and don't say out....
@kgfinance3680
@kgfinance3680 Год назад
உங்கள் பேட்டி அருமை இருக்கு ஐயா👌
@veerathaskulanthaivelu8987
@veerathaskulanthaivelu8987 Год назад
நீயும் வாங்கியிருப்ப அண்ணா... கன காலமாகவே உன் மூஞ்சியையும் பேச்சையும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம் .
@NallavanDreams
@NallavanDreams Год назад
வீடியோ பார்க்கல இன்னும்..title மட்டும் பார்த்தேன். எது நீயும் இருக்கியா? தவறு பண்ணலன்னா எதுக்கு இப்படிப் பதறிட்டு இருக்க. ஆக மொத்தம் எல்லோரும் தன்னோட சுய லாபத்துக்கு நாட்டுல நல்லவன் மாதிரி வேஷம் போட்டுட்டு திரியுறீங்க.
@sengutuvan234
@sengutuvan234 Год назад
ஐய்யா நாங்க எல்லாருமே நீங்க சொன்னத நம்பிட்டோம்😅😅😅
@Truevsn
@Truevsn 11 месяцев назад
paavam paithiyam
@lathasuresh4606
@lathasuresh4606 Год назад
பத்திரிக்கையாளர்கள் எல்லோரும் அடித்துக்கொள்ள ஆரம்பித்து விட்டீர்கள் வாழ்க வளர்க தொடர்க
@jeevajk2494
@jeevajk2494 Год назад
அடுத்து உனக்கு தான்டா வீடியோ 😂😂😂😂
@SATHEESH-l9t
@SATHEESH-l9t Год назад
இவன் பேட்டி பார்த்தபிறகுதான் மதன் வீடியோ மீது நம்பிக்கை வருகிறது,,
@karnangopalakrishnan9038
@karnangopalakrishnan9038 Год назад
💯
@tamilselvam6588
@tamilselvam6588 Год назад
🤣🤣
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp Год назад
👌 அருமை
@advocatemadrashighcourt
@advocatemadrashighcourt Год назад
🤣🤣
@Murugan-ik1wy
@Murugan-ik1wy Год назад
எங்க அண்ணன் சொல்றது உண்மை எங்க அண்ணன் தங்கப்பாண்டியன் ஆனா நீ எங்கிருந்தாலும் வாழ்க
@gigglessamy1734
@gigglessamy1734 Год назад
ஆகக்கூடி மொத்தமா எதையும் பார்க்காத எதையும் நம்பாதே என்று சொல்ல வரீங்க சூப்பர் சார்
@ChakkarapaniP
@ChakkarapaniP Год назад
பாண்டியனின் திரைக்கதை வசனம் அருமை பாண்டியனுக்கு கட்டிங்கொடுத்துபேசசொல்வதுயார்
@hellotamil2107
@hellotamil2107 Год назад
சாறு அடுத்த லிஸ்டல இருக்காரு போல 😀😀
@legendrams548
@legendrams548 Год назад
இருக்கிறார்!
@natarajuelamathi8770
@natarajuelamathi8770 Год назад
பாண்டியன் சொல்லுவது எல்லாம் சரி ஆனால் அண்ணாமலையை பற்றி மட்டும் ஏன் தவறாக சொல்கிறார் என்று தெரியவில்லை அண்ணாமலையை பற்றி நாடு எதிர்காலத்தில் அறியும்
@g.rathinasamyg.rathinasamy4176
பாண்டியன் சார் எதுக்கு இப்படி பதறுகிறார்
@mahaprabu4943
@mahaprabu4943 Год назад
அவரும் வாங்கியிருப்பாரோ?
@krishnaraj-tz6tb
@krishnaraj-tz6tb Год назад
He knows the truth
@adhangararch8276
@adhangararch8276 Год назад
இருக்குடி உனக்கும்
@krishnaraj-tz6tb
@krishnaraj-tz6tb Год назад
@@adhangararch8276 ithulam problem illa just like that,no worry devidiya dravida thirudarkal velai
@aurputhamani4894
@aurputhamani4894 Год назад
ரொம்ப பதட்டமா இருக்கீங்க பாண்டியன்.சாரி எவ்வளவுதான் வாங்கினீங்க? நிறைய வாங்கிட்டீங்களா? வெண்பா வுக்கும் மதனுக்கும் என்ன உறவு இருந்தால் உங்களுக்கு என்ன விஷயத்துக்கு வாங்க சார் யூடியூப் சேனலில் நீங்கள் எல்லாம் சேர்ந்து கிட்ட அடிக்கிற கூத்து மக்களை முட்டாள் ஆகிறது இப்பதான் தெரியுது
@ksarangabani5315
@ksarangabani5315 Год назад
1960 -70 களில் இருந்த அரசியல் தலைவர்களும் பத்திரிகை நிருபரர்களும் தற்பொழுது இல்லை.
@balanrajesh4586
@balanrajesh4586 Год назад
ஏன் இதை பற்றி முதலிலேயே சொல்லவில்லை
@prasath5880
@prasath5880 Год назад
உதறல் ஓவரா இருக்கே..... நாளைக்கு வீடியோ கன்பார்ம் போல... 😅😂😂😂
@vidhya1835
@vidhya1835 Год назад
Felt same
@kaliswaran5880
@kaliswaran5880 Год назад
😂😂😂😂😂
@saranyam6510
@saranyam6510 Год назад
😂😂😂😂😂
@babukannabiran1997
@babukannabiran1997 Год назад
His nervousness showed his real face
@sgovin2228
@sgovin2228 Год назад
He is not nervous. He always talks like this.
@thiyagucoder
@thiyagucoder Год назад
He used to talk like this from beginning
@vallinayagamc2074
@vallinayagamc2074 Год назад
அடுத்து தலைவா உங்க வீடியோ தான் போல
@yogendranbaptist3300
@yogendranbaptist3300 Год назад
நான் இன்னும் பாண்டியன் ஐயாவை நம்புகிறேன். இவர் மீது குற்றம் இல்லை என்பதினால் தான் தயிரியமாக வெளியில் வந்து விளக்கம் கொடுக்கின்றார். மேலும் இவர் இதுவரை கட்டி காத்து வந்த நேர்மை தவறாக மக்களால் புரிந்து கொல்லப்படுமோ என்ற கவலையினால் தான் இவர் பதட்ட படுகின்றார் மத்தபடி இவரின் நேர்மையில் எனக்கு சந்தேகம் இல்லை பாண்டியன் அவர்களின் பெட்டிகளை நான் பல வருடங்களாக பார்த்து வருகிறேன். பொறுத்து இருந்து பார்ப்போம். பாண்டியன் அவர்கள் சொல்லுவது போல மதன் ரவிச்சந்திரன் ஒரு மொள்ளமாரி என்பது ஊர் அறிந்த செய்தி தான் கொஞ்சம் பொறுத்து இருந்து பார்ப்போம்
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
ஆனால் கமெண்ட்களில் பலர் மிகவும் அல்ப்பத்தனமாக கருத்து தெரிவிக்கிறார்கள். பொதுமக்கள் யோக்கியதை கேவலமாக இருக்கிறது.
@dr.ramachandrangurusamydev5100
நோக்கம் எதுவாக இருக்கட்டும். நடந்தது தெரிஞ்சு போச்சு
@Senthilkumar.79
@Senthilkumar.79 Год назад
யோவ்... இது தேவையா.... இந்த புலம்பல்.... வயிற்று பிழைப்புக்காக செய்கிறோம் என்று சொல்லி விடுங்கள்... பொது மக்கள் நாங்கள் சீரியஸாக எடுத்து கொள்ளாமல் நகை சுவையாக எடுத்து கொள்வோம் 😂😂😂😂😂
@legendrams548
@legendrams548 Год назад
இவன்களை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள கூடாது நண்பரே. இவன்கள் பொய்களை பரப்பி மக்களை கன்ஃபியூஸ் பண்ணி பணம் சம்பாதித்து பிழைப்பு நடத்தும் நாதாரி பயல்கள்.
@sasteeshvaran3368
@sasteeshvaran3368 Год назад
இன்னுமாடா நம்மள இந்த ஊரு நம்புது...
@user-np1ms9mi3r
@user-np1ms9mi3r Год назад
நேர்மையற்ற மனிதர்கள், இது போன்றவர்களால் தான் மக்கள் அறம் தவறி விட்டனர்.
@karthikarthi2386
@karthikarthi2386 Год назад
பாண்டியா நீயும் மாட்டி kittiyaa🤣🤣🤣
@Senthilkumar-li5bf
@Senthilkumar-li5bf Год назад
இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்னவென்றால் சமூக ஊடங்களில் ஓ அல்லது செய்தி ஊடகங்களிலும் வருவது யாரோ ஒருவரின் பின்னணியிலிருந்து இயக்கப்படுகிறது என்று தெளிவாக புரிந்து கொள்ளலாம் இன்னும் இதுபோன்ற வீடியோக்கள் வெளிவர வேண்டும்
@anbalaganm2751
@anbalaganm2751 Год назад
அருமையான பதிவு அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்களின் பதிவு சூப்பர்
@krishb1145
@krishb1145 Год назад
அடேய், சொல்லமாட்டேன் சொல்லமாட்டேன்னு அந்த வெற்றி சேனலை வின் டிவி ன்னு சொல்லிட்டியே🤭🤭🤭 சரி சரி நாளைக்கு பதில் வீடியோ பார்ப்போம் 🤔🤔
@shanmugam4925
@shanmugam4925 Год назад
ஐயா நீங்கள் தான் சொன்னது 500 நாடு களுக்கு திருமா சென்றார் என்று சொன்னது 🤣🤣🤣 ஏதுயா 500 நாடு அப்பனா நீங்க சொல்வது உண்மையாதான் இருக்கும் 🤣🤣🤣 நான் நம்புர
@Tamilan54
@Tamilan54 Год назад
😂😂😂😂😅😅
@singaravadivelmathiazhagan7489
முதல் முறையாக அண்ணன் முகத்தில் பதட்டம் 😂
@legendrams548
@legendrams548 Год назад
பேச்சு தடுமாறுது கிழவனுக்கு.
@jumaidahjumaidah900
@jumaidahjumaidah900 Год назад
hahahah thirudhu thanam theriyutu
@chandrasekar.r9265
@chandrasekar.r9265 Год назад
பாண்டியனின் பேச்சே அவரின் நீண்ட கால திருட்டு வாழ்க்கையை வெளிப்படுத்துகிறது. என்னமோ....பெரிய சமூக சேவகர் போல பேசுகிறாரே. என்னத்தச் சொல்ல ....?
@Nellai44
@Nellai44 Год назад
லட்சுமணன், குணசேகரன், கார்த்திகை செல்வனுமா? 😮 அடப்பாவிகளா...!
@kbskbs4604
@kbskbs4604 Год назад
Poda dog
@JMKanth
@JMKanth Год назад
நீயும் மாட்டபோற பாண்டியா
@krishnanmks
@krishnanmks Год назад
பெரியார் கூறியது போல் எந்த செய்தியை கேட்டாலோ மற்றவர் சொன்னாலும் அதை கேட்டுக்கொண்டு நம் சுய சிந்தனைகள் கொண்டு முடிவு செய்யவேண்டும்....இனியாவது youtube ல் வரும் செய்தியை கண் மூடி தனமாக நம்பாதிர்கள்...
@sivavelayutham7278
@sivavelayutham7278 Год назад
Atharku dhevaiyana anubavam 25 vayathukku munbu varaathe!(voruvarukku Koncham koodum, voruvarukku kuraiyum!)
@velsamyk8878
@velsamyk8878 Год назад
கார்த்திகைச் செல்வன் நான் மதித்த ஊடகவியலாளர். நல்லவர்களே இல்லையா என்ற கேள்வியை உருவாக்கி விட்டார், திரு. பாண்டியன்.
@selvarajarunesh2286
@selvarajarunesh2286 Год назад
மலை யை😊தைரியமாக பேசுகின்றார் என்றால் பாண்டியன் நேர்மை யாக தான் பேசுகின்றார்
@myleaderrahulgandhi
@myleaderrahulgandhi Год назад
அடுத்த வீடியோ இவருடையதா..?😂
@rajn2449
@rajn2449 Год назад
😉🤣💯
@திருச்சிற்றம்பலம்-சிவ
சரி! சரி! நடிகைன்னா அட்ஜஸ்மென்ட் பண்றதும் ,ஜர்னலிஸ்ட் ன்னா சரக்கு அடிக்கறதும் சகஜம்தானப்பா! வுடுப்பா! வுடுப்பா! 😛😇🤔🙉🙈🙊😎
@ishwariyaranivimala6982
@ishwariyaranivimala6982 Год назад
🤣
@doctormohanraj8636
@doctormohanraj8636 Год назад
அப்ரூவர் ஆயிட்டாரு அண்ணன்
@balanrajesh4586
@balanrajesh4586 Год назад
நமக்கு தான் ஒரு மண்ணும் தெறியமாட்டக்கு
@funwithdharsen8101
@funwithdharsen8101 Год назад
😂😂😂
@petchiananth5156
@petchiananth5156 Год назад
Ne solrathala namba mudiathu
@Tamilnanban7626
@Tamilnanban7626 Год назад
மதன் துணிச்சல் மிக்கவன், இவர் மீது பாண்டியனுக்கு பொறாமை
@utubeu9481
@utubeu9481 Год назад
இவருக்கு ஒரு பேட்டிக்கு 2500 ருபாய் கவர் மட்டும். பாவம் ஏழை ஊடகவியலாளர்.
@VijiRaghu-mq4ue
@VijiRaghu-mq4ue 4 месяца назад
Vayasaana காலத்தில் கிருஷ்ணா rama govinda endru இருக்கவும் ! Jai Bharat !
@rbfitnessfactory
@rbfitnessfactory Год назад
மாப்பி நல்லா மாட்டிக்கிசி. அதான் பதருது 😅😅
@bash7549
@bash7549 Год назад
அநேகமாக நாளை உனக்கு தான் ரிவிட்டு என நினைக்கிறேன்
@rajn2449
@rajn2449 Год назад
Going to be STEEL RIVET by the way he is arguing?😂💯
@siva-ht4hi
@siva-ht4hi Год назад
😁😁
@krishnansathanoorsivaraman2341
பெரிய ஆப்பு பெற வாழ்த்துக்கள்
@ouryoutube7374
@ouryoutube7374 Год назад
100%
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e Год назад
அடுத்த சம்பவம் உனக்காகலாம் 😅😅😅
@BalaBala-ts6rg
@BalaBala-ts6rg Год назад
Yaru sami ne... nium antha list thana😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Umashankar-mj9fq
@Umashankar-mj9fq Год назад
மாப்ளே இவருதான் அடுத்த லிஸ்ட்லே இருப்பாரு போல பதற்றம் நிலவுகிறது 👍
@rampooventhan9967
@rampooventhan9967 Год назад
தலைவர் வருகை பதிவேட்டில் உள்ளார் என்று கருதுகிறேன்.. உங்கள் வீடியோ வருகைக்கு காத்தியிருப்பு😁😁😁😂😂😂😂
@balanrajesh4586
@balanrajesh4586 Год назад
இப்படி பேசிட்டு திரியாதீங்க தெய்வமே ........
@kathiravankathir5537
@kathiravankathir5537 Год назад
நாம் மிக நல்ல பத்திரிக்கையாளர் என நினைக்கும் பலரின் முகத்திரையை கிழித்ததற்கு நன்றி.....
@priya_jaya
@priya_jaya Год назад
பாண்டியன் சார் Video ?
@vselvaraj741
@vselvaraj741 Год назад
விதைத்து விளையும் மக்கள் அரசியல் வாதிகள் செல்வது எல்லாம் உண்மை என்று நினைக்காதீர்கள் உங்களுக்கு ஏன சிந்தனை இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்👍👍👍👍👍👍👍👍
@ramasamy3450
@ramasamy3450 Год назад
அண்ணாமல உன்ன மாதிரி பல பேர பார்த்து விட்டார் , நீ என் கதறுகிறாய். உனக்கு எதுக்கும் கிடைக்கலைனு சொல்லமுடியுமா..
@mcr1431
@mcr1431 Год назад
Mr Pandiayan , i think you are also in the list... expecting your video
@rajaam620
@rajaam620 Год назад
தலைவா என்ன முந்திகிட்டேங்களா?
@ktsaravanan
@ktsaravanan Год назад
மதனுக்கு இவ்வளவு பில்ட அப் வேண்டாமுங்கோ
@katupoochi100
@katupoochi100 Год назад
அண்ணாமலை உனக்கு என்னையா பாவம் பண்ணான். எங்க போனாலும் அந்த ஆழ உள்ள இழுத்து விடுற.🤦‍♂பூணுல் கும்பலுக்கு அண்ணாமலை தலைமையை இருக்குறது புடிக்கலைனு தா அந்த ஆழ காலி பண்ண பாக்குறாங்க
@narayananvenkateswaran7663
@narayananvenkateswaran7663 Год назад
காடடு பூச்சி காட்டில் பறக்க வேண்டியவன் நாட்டிற்க்கு வந்து கருத்து சொல்கிறது. பிராமணரை ஏண்டா இழுக்கறே
@slave4god
@slave4god Год назад
ஆண்கள் குடித்தால் என்ஜாய் பெண்கள் குடித்தால் ஒழுக்கம் இல்லாதவர்
@kavyavasan4286
@kavyavasan4286 Год назад
அதான் உலகம்
@sirajdeenameerhamja
@sirajdeenameerhamja Год назад
ஆண்களுக்கு நான்கு மனைவிக்கு அனுமதி, பெண்ணுக்கு இல்லை
@ilangor7899
@ilangor7899 Год назад
Sir, உங்கள் துணிச்சல் அசாத்தியம்
@Vaishak27
@Vaishak27 Год назад
பதறாதிங்க பதறாதிங்க😂
@baskarbush1654
@baskarbush1654 Год назад
இவரெல்லாம் இனிமே என்னசொன்னாலும்நாங்கபரர்கிறதாஇல்லசார்ஒருவர்மேலநம்பிக்கைவைத்துதான்நிகழ்ச்சிபார்கிறோம்ஆனால்இவர்கள்சோரம்போனவர்களரகவெட்கம்இல்லரதவர்களரகவும்மனிதம்இல்லாதவர்களாகவும்இருக்கிறார்கள்
@arasu5700
@arasu5700 Год назад
Your face itself tells the truth why anxiety
@SATHEESH-l9t
@SATHEESH-l9t Год назад
பாண்டியன் பதறுறான்,,,அடுத்த வீடியோக்கு முன்ஜாமீன் வாங்குறான்,,
@sivakumar-fg8nr
@sivakumar-fg8nr Год назад
Karipalti over tension agaran madhan nu ivanuku oru payasatha potra 😂
@katupoochi100
@katupoochi100 Год назад
😂😂😂
@umabala1103
@umabala1103 Год назад
மிக மிக தேவையான விஷயங்கள் சொல்லியிருக்கிறார். அனுபவமான கருத்துக்கள். தேவையானதொன்று.
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
எல்லோருமே ஒரு விதத்தில் பிராடு தான் யாரும் நேர்மையாக வாழ முடியாது இந்த பூமியில்
@ukarunkumarebenezer4101
@ukarunkumarebenezer4101 Год назад
Dai Dai Azadhada pandiya
@civsam1437
@civsam1437 Год назад
உண்மை சில நேரம் கசக்கும், இந்த காலத்தில் தப்பை எவன் தான் ஒத்துக்கொண்டார்
@ashokthangasamy3122
@ashokthangasamy3122 Год назад
பத்திரிகை நிருபர் பல கோடி மதிப்புள்ள வீடு வாங்குவது சர்வ சாதாரணமாக மக்கள் காண்கிறார்கள்.
@trrtanfab.6394
@trrtanfab.6394 Год назад
பதட்டம் அதிகமாயிருக்கே, சாரும் சம்மந்தப்பட்டவன் போல..
@ananthakrishna9638
@ananthakrishna9638 Год назад
இவர் எப்பவுமே இப்படித்தான் பேசுவார்...உண்மையை தான் சொல்வார்
@nsmedia6025
@nsmedia6025 Год назад
@@ananthakrishna9638 nee paatha 1 Kodi selavu pannatha nee paatha
@nafeelsha6827
@nafeelsha6827 Год назад
நீ பதறாத பாண்டியா 😂😂
@vijayvlkchennairamaswamy
@vijayvlkchennairamaswamy Год назад
பாண்டியனுக்கு ஒன்னுமே தெரியவில்லையே...... மதன் வெண்பா டார்கெட்டே அண்ணாமலை ....ஆனால் இவர் அண்ணாமலை ஆட்கள் என்கிறார்....மேலும் தர்மபுரி எம் பி செல்வகுமார் என்கிறார் இன்னொரு இடத்தில் வேல்முருகன் என்கிறார் பாண்டியன் ரொம்பவும் பதட்டத்தில் இருப்பது நன்றாகவே தெரிகிறது........
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
அண்ணாமலை கிடையாது. பணம். கண்டிப்பாக மீதி வீடியோக்கள் வெளியாகாது‌
@selvisankar9747
@selvisankar9747 Год назад
​@@vijayvijay4123 apadi video realase achuna enna pannuvinga
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 Год назад
நன்றி. நீ | இல்லாமல் இருந்தா சரியே.
@selvarajarunesh2286
@selvarajarunesh2286 Год назад
பாண்டியன் நடு நிலையோடுதான் பேசுகின்றார் வாழ்த்துக்கள்
@karthikak9579
@karthikak9579 Год назад
Next pandian tha
@rahuls5960
@rahuls5960 Год назад
பயத்துல என்ன பேசனு தெரியாம தாறுமாறாக ஒலறி கொண்டு இருக்கிறார்...
@dharanidn5940
@dharanidn5940 19 дней назад
பாண்டியான் ஐ யா. கோடன கோடி வணக்கம். வாழ்த்துக்கள். Dharani Poonamallee Chennai. 56 🙏🙏🙏
@dineshriya2009
@dineshriya2009 Год назад
யோ போயா நீயெல்லாம் ஒரு ஆளு.
@moviejosiyam3316
@moviejosiyam3316 Год назад
யோக்கியன் வந்துதான்... சொம்பை தூக்கி ஒளிச்சி வை.
@mudash441
@mudash441 Год назад
மதன் வீடியோவைப் பற்றிய ரெட்பிக்ஸ் பெலிக்ஸ் மற்றும் சவுக்கு பேச்சுக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்
@balasingam6051
@balasingam6051 Год назад
கண்ணுல பயம் தெரியுது.....
@ashwanthashwanth2400
@ashwanthashwanth2400 Год назад
😂😂😂 ivan oru comedy semmaiya maati eruka pola
@mammadukani6450
@mammadukani6450 Год назад
பாண்டியன் சார்,,, எப்போதும் நீதிமன்றம் போல் நீதியாக பேச கூடியவர்,,,,
@kannannarayanan1926
@kannannarayanan1926 Год назад
பாண்டியனுக்கு அவருடைய எந்த வீடியோ வரப் போகுதுன்னு அவருக்கு தெரியல அதனால மிகவும் பதறுகிறார்...
@user-np1ms9mi3r
@user-np1ms9mi3r Год назад
மதன் நல்லவன் தான் என்பது தெளிவாகின்றது.
@narenkumar6361
@narenkumar6361 Год назад
கேட்ட கேள்விக்கு பதில் இது இல்லையே
@royroyyy4192
@royroyyy4192 Год назад
Next his video... waiting
@chinnathiraitv2869
@chinnathiraitv2869 Год назад
Dharmapuri MP - Selvakumar, Senthilkumar, Velmurugan ... Etthana peru... Thalaivar full pothayo olarittu itukkaru
@Creditnotmine
@Creditnotmine Год назад
Thank you Sir , Sariyana nerathula , thevaiyana Siethiya Sonnenga 💯
Далее
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Просмотров 20 млн
Кого из блогеров узнали?
00:10
Просмотров 333 тыс.
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Просмотров 20 млн