Тёмный

நான் வந்தா எனக்கும் முத்தம் கொடுப்பியா? Manobala Interview | Siva shankar baba 

Nakkheeran TV
Подписаться 3,8 млн
Просмотров 166 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 322   
@srini3163
@srini3163 3 года назад
உண்மையான பேட்டி. நல்லா விழிப்புணர்வு. இருவருக்கும் மிக்க நன்றி தெரிவிக்கும்.
@mohamedabdulkader6459
@mohamedabdulkader6459 3 года назад
மனோபாலாவின் மனம் திறந்தபேட்டி... .வாழ்த்துக்கள்
@naganathan8754
@naganathan8754 3 года назад
Manobala speech absolutely true handsup you pro 👍👍👍🙏
@bhavanichandrasekar773
@bhavanichandrasekar773 3 года назад
மனோபாலா சார் உங்கள் பேட்டி மிகவும் தெளிவாகவும் நியாயமாகவும் தர்மமாக உள்ளது பாராட்டுக்கள்
@Preethi_744
@Preethi_744 3 года назад
I first time see Mr. Manobala sir in social media interview. Welcome sir.
@venkateshgopalsamy1924
@venkateshgopalsamy1924 3 года назад
சூப்பர் சார் பாபா பெயரை சங்கரனுக்கு சூட்டாதிர்...
@joanjohn2367
@joanjohn2367 3 года назад
Hats off you Mr. Bala. True talk, punish them what Bala said. My opinion also same. Good thinking.
@kannanpadansp5966
@kannanpadansp5966 3 года назад
Joan John..You are just farting around without proper knowledge..It seems you are not a Hindu..better don’t criticise and talk about our Hindu’s matters..It is quite serious and sensitive..the Hindus.. the youngsters who are very pious will not allow non Hindus like you damage our Hindus..
@anusrinivasan9620
@anusrinivasan9620 3 года назад
Manobala Sir you are absolutely right. That fellow will surely come out and still spoil many lives. Govt should open it's eyes
@kalaisakthivel9723
@kalaisakthivel9723 3 года назад
அருமை மனோ பாலா ஐயா 🙏👏👏👏
@kannadevandurai2037
@kannadevandurai2037 3 года назад
மனோபாலா சார் super sir.. சின்னக்கலைவானர் கூவிக்கூறியதை தமிழகம் மறந்து விட்டது
@dustinjeevan1825
@dustinjeevan1825 3 года назад
Well said Mano Bala sir..very good speech
@SasiKala-vm3bt
@SasiKala-vm3bt 3 года назад
சரியான. பதில். என்னை. கேட்டால். அந்த. கிலவனுக்கு. கிலகல்லகட்டி. விடுங்கன்னு. சொல்லுவேன்.
@hameedaka2410
@hameedaka2410 3 года назад
மனிதனை வணங்கினால் இது தான் நடக்கும்
@selvarajand9225
@selvarajand9225 3 года назад
Best wishes to Manobala Sir 👍 for your good speech and explanation with good message 👍. Hat's off to you Sir 👍.👌💯
@thee1653
@thee1653 3 года назад
சரியாக கூறினீர்கள் சார், தயவுசெய்து 'பாபா' ன்னு யாரும் குறிப்பிடவேண்டாம், நாங்க பாபாவோட பக்தைங்க.
@maragathamRamesh
@maragathamRamesh 3 года назад
மனோபாலா சார் பேசிய பதிவு சிறப்பாக இருந்தது பாபா என்று சொல்லாதீங்க சிவசங்கர் என்று சொல்லுங்க என்றார் சிவசங்கர் கடவுள் பெயர் அந்த பெயரையும் சொல்லக் கூடாது காமக்கொடுரன் என்று சொல்லுங்க
@Praveenkumar-hk6vl
@Praveenkumar-hk6vl 3 года назад
Vaazhthukkal sir🙏
@balachanthiransinnathurai1723
@balachanthiransinnathurai1723 3 года назад
இந்த நடவடிக்கையை வைத்து, ஒரு கதையை எழுதி, மனோபாலா சார் ஒரு படம் பண்ணலாமே,பார்க்கும் மக்களுக்கு இது ஒரு படிப்பனவாக இருக்கும்.
@geethamohan3038
@geethamohan3038 3 года назад
கிருஷ்ணன் கதை தவறாக கற்ப்பிக்கப்படுகிறது என்பதை எடுத்துக்கூறங்கள் படிக்கும் குழந்தைகளுக்கு அறம் சொல்லிக்கொடுக்க வேண்டும் ஆன்மீகம்தேவையில்லை
@johnalexander4142
@johnalexander4142 3 года назад
மனோ அண்ணே நன்றி
@Nishap-wh1rb
@Nishap-wh1rb 3 года назад
Bala sir correctaa sollittenga 💐💐👍👍👌👌. Nakkiran romba risk eduthu unmmaikal kandupudichu makkalkku eduttu soluranga. Kandippa entha mathiri thappukal government nalla mudivu edukkanam. Chumma vidakkoodathu.
@josephineanthony6913
@josephineanthony6913 3 года назад
மிகச்சிறப்பான கருத்துக்கள்.
@radhikanatarajan1547
@radhikanatarajan1547 3 года назад
Very intelligent Advice. Radhekrishna Radhika
@meyappanchenayah167
@meyappanchenayah167 3 года назад
பாலா சார் உங்கள் கருத்து அருமை
@kalyanikalyani8942
@kalyanikalyani8942 3 года назад
பாடம் கற்பிக்கும் இடமே பஞ்சு மெத்தைக்கு இடமா.வெட்க்கமா இல்லை. இந்த ஆளுக்கு கொடுக்கும் தண்டனை நம் நாட்டுக்கே பெருமையா இருக்கனும். இனிமேலும் தமதிக்காதீர்கள்.
@everything9963
@everything9963 3 года назад
Need to give strong punishment. Whole India should be scared abt the punishment given to this devil சிவசங்கர். Sex and sexual harassment has penetrated inside schools is very dangerous. Actors and producers and media people should be blamed for portraying school love, sex, kiss scenes in movies, serial producers r Al's spoiling society.
@priscillaraju3256
@priscillaraju3256 3 года назад
Good answer sir
@vasanthadevi5355
@vasanthadevi5355 3 года назад
Yes! The Government must help make arrangements to shift all students to other schools.
@tamilmaran4086
@tamilmaran4086 3 года назад
very good manobala
@kamalineves9378
@kamalineves9378 3 года назад
My brother super excited Anna taking very nice thanks you
@justrelaxyouself294
@justrelaxyouself294 3 года назад
தீமைகளுக்கு முட்டு கொடுக்காத நல்ல பார்ப்பணர் மனோபாலா👍
@thameembasha3222
@thameembasha3222 3 года назад
நிஜத்தில் காமெடியன் ஹீரோவாக வாழ்கிறார்கள், ஹீரோக்கள் காமெடியன்களாக வாழ்கிறார்கள்
@TheAstroGazer
@TheAstroGazer 3 года назад
யார் சார் அவன் சிவசங்கரன் பக்கத்துல இடம் வச்சு இருக்கும் கன்னட ஷிஷ்டமா
@kmpjalaludeen4593
@kmpjalaludeen4593 3 года назад
@@TheAstroGazer ?
@everything9963
@everything9963 3 года назад
Gud comments. No hero and politicians r opening their mouth
@kannappanganeshsankar9352
@kannappanganeshsankar9352 3 года назад
அப்போது காஞ்சி மட சங்கரன், இப்போது இந்த சிவ சங்கரன். த்து..
@navamani9220
@navamani9220 3 года назад
எல்லாக் மாணவர்களுக்கு நஸ்ட ஈடு கொடுக்க வேண்டும்
@panchalingampanchalingam9482
@panchalingampanchalingam9482 3 года назад
உடந்தையாக இருந்தவர்களுக்கும் தண்டனை வழங்கப்படவேண்டும் மேலும் இதன் பின்புல சக்திகளையும் களைந்தெறிய வேண்டும்
@lalithalingeswaran1045
@lalithalingeswaran1045 3 года назад
Supper....sir. more people as to come forward like you. 👍God bless you
@nrscreators127
@nrscreators127 3 года назад
Super speach sir
@swetharubansswetharubans227
@swetharubansswetharubans227 3 года назад
Vaalthukkal
@milroyfernando5634
@milroyfernando5634 3 года назад
A good judge require in the court to give relevant judgement. Gov should Encroach all his land.
@blacksheep39
@blacksheep39 3 года назад
Christian school hastel thappu nadagarthila 100% correct irukuu thooooooo
@நான்பேசுகிறேன்
ஜனநாயகம் ஜனநாயகம் என்று பணம் படைத்தவர்கள் தவறு செய்தாலும் அவர்கள் சட்டத்தில் உள்ள ஓட்டையின் மூலமாக தப்பித்து விடுகிறார்கள். மன்னர்கள் காலத்து தண்டனை போல் கடுமையாக இருக்க வேண்டும். தண்டனை உடனே கிடைக்க வேண்டும் பினையில் விடுவிக்க கூடாது.
@kavinlos7557
@kavinlos7557 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-GxFNvk7VZik.html
@kavinlos7557
@kavinlos7557 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-GxFNvk7VZik.html
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 3 года назад
நேர்மையான விசாரணையை தொடர்ந்து ஆதாரங்களின் அடிப்படையில் குற்றங்களை தமிழ்நாடு காவல்துறையினர் நீதிமன்றத்தில் நிரூபித்தால், உரிய தண்டனையை குற்றம் புரிந்தவர் பெறுவார். தமிழ்நாடு காவல்துறையின் கைகளில் இருக்கிறது பெரும்பொறுப்பு.
@thameembasha3222
@thameembasha3222 3 года назад
எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால் 20 வருடத்திற்கு மேலாக நடக்கும் ஒரு பிரச்சனை எப்படி அரசாங்கம் வேடிக்கை பார்த்து இருக்கிறது, உளவுத்துறை என்ற ஒரு நிர்வாகம் என்ன செய்கிறது, மாணவர்கள் வந்து சொல்லும் வரை அதுவும் 20 வருடங்கள் , மிக ஆச்சர்யம்!!!
@rajeswarikannan1832
@rajeswarikannan1832 3 года назад
எல்லவாற்றிற்கும் காரணம் பயம் தான்.. psbb விவகாரம் வெளியே வந்ததும், இப்பள்ளி மாணவர்களுக்கும் சொல்லும் தைரியம் வந்ததாக சொல்லப்படுகிறது.
@thameembasha3222
@thameembasha3222 3 года назад
@@rajeswarikannan1832 மாணவர்கள் பயம் நியாயமானது நான் கேட்பது ஒரு அரசாங்கம் அதுக்கு உட்பட்ட பகுதியில் அதுவும் ஒரு பெரிய அளவில் இருக்கும் ஒரு நிர்வாகம் இதை எப்படி வேடிக்கை பார்த்தது எப்படி உளவுத்துறை கண்ணில் படாமல் நடந்திருக்க முடியும்!!!????
@muthulakshmi1701
@muthulakshmi1701 3 года назад
மனிதனை சாமியா நினைத்தால் இப்படி தான்
@aiyappank376
@aiyappank376 3 года назад
Corporate சாமியர்கள், பாலா எதார்த்தமான பேச்சு, மக்கள் கொடுக்கிற தைரியம், தவறு செய்யும் ஆசிரியர்கள், துதி பாடும் பக்தர்கள்,,30 வருடம் வளர்ச்சி, புத்திசாலி பாபா, பாலா அண்ணன் சினிமாவில் வளர்ந்தார், அவர் ஆன்மிகத்தில் வளர்ந்தார், தவறுகளை களைந்து, வளர்வோம் வணக்கம் வாழ்த்துக்கள் 👍👌🙏
@profanbalaganchinnaiah2763
@profanbalaganchinnaiah2763 3 года назад
அருமை மனோ பாலா
@sankarg1162
@sankarg1162 3 года назад
Super speech sir
@johnhdhdjohn5675
@johnhdhdjohn5675 3 года назад
Good spoken manobala 👍
@umaramumk6176
@umaramumk6176 3 года назад
Manobala hats of you. well done.
@samynathan644
@samynathan644 3 года назад
Super News
@tamilcookkantha
@tamilcookkantha 3 года назад
Best actor, nice
@gangag4607
@gangag4607 3 года назад
Please Govt take immediate action and he will be punished immediately
@sathishp5498
@sathishp5498 3 года назад
I like manobala sir
@dr.a.singaravelan3037
@dr.a.singaravelan3037 3 года назад
சூப்பர் மனோபாலா
@keerthis6782
@keerthis6782 3 года назад
Ellarum next andha students yenga poi padipanga aduthu yena nadakum nu tha yosikangaley thavira baadhikkapatta students mindset yepdi irundhurukum idhula pesunavanga, pesadhadhavanga mana nilai ipo yepdi irupanga nalla irukangala illa adhuku aduthu avnga yena madhriyana life lead pandranga nu avanga life patthi yarum yosikalaya??!!
@keerthis6782
@keerthis6782 3 года назад
Indha incidents la yethana families nd students affect aanangalo nu thonalaya??!!??????
@SMARTPHONE-xt8ey
@SMARTPHONE-xt8ey 3 года назад
உடனடியான தண்டனையும் சொத்துக்களும் வங்கி கணக்கு களும் உடனடியாக முடக்கபடவேண்டும் எல்லாம் .அரசு உடைமையாக்கபட வேண்டும்.
@naliniraghu7698
@naliniraghu7698 3 года назад
Which govt should take over? Central or DMK?
@neelakandanneelakandan2840
@neelakandanneelakandan2840 3 года назад
Students list edunga yaaravathu marmamaana muraila iranthu irukkangala nu visaringa vaaippu irukku 100%kolai pandrathukkum oru team irukumo nu doubt varuthu police visarikanum ,
@hemanathan3860
@hemanathan3860 3 года назад
Manobala sir arumaya pesuninga,, yen manathil irunthathai neengal sillitunga😌
@santhanaraj1328
@santhanaraj1328 3 года назад
🙏 super intervvie and dare speech 🎉
@ilangumaran2000
@ilangumaran2000 3 года назад
வெளிப்படையான பதில்கள்
@marylittleflower8260
@marylittleflower8260 3 года назад
Ss பிள்ளைகளின் ஆதங்களுக்கு மதிப்பு கொடுப்போம்
@VYVYVY_
@VYVYVY_ 3 года назад
Exactly. Don't call him Baba. Getting irritated.
@deepikadhilip3040
@deepikadhilip3040 3 года назад
Me too
@maniseema3460
@maniseema3460 3 года назад
🙋
@arumaidossn2578
@arumaidossn2578 3 года назад
சிவசங்கர் பள்ளியில் அவர் செய்த மா பாதகச் செயலைக் கண்டித்து அப்பள்ளியில் பணியாற்றிய சில ஆசிரியர்கள் மாணவர்கள் உடனடியாக வெளியேறிய சம்பவம் அவர்களின் நேர்மை மற்றும் சீரிய ஒழுக்கத்தைக் காட்டுகிறது. அவ்வாறு இல்லாமல் அங்குப் பணியாற்றிவரும் சில ஆசிரியர்கள் சிவசங்கர்க்கு முட்டுக் கொடுப்பது அவர்களின் நடத்தையை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
@marylittleflower8260
@marylittleflower8260 3 года назад
பேட்டிக்கு நன்றி Sir
@ayubayub6389
@ayubayub6389 3 года назад
சூப்பர் மனோ sir
@mohanrajalingam3528
@mohanrajalingam3528 3 года назад
good sir
@sinnathambyluxmykanthan5351
@sinnathambyluxmykanthan5351 3 года назад
GREAT
@meemanikandan
@meemanikandan 3 года назад
ஆன்மிகம் என்பது தனக்குள் இருக்கிறது அந்நியர் எடுத்துச்சொல்ல அதில் என்ன இருக்கிறது? அமைதியாய் தனக்குள் உணர்வதை அடுத்தவர் உபதேசிக்க முடியாது. அதை முதல் அறிவதே ஆன்மிகம் ஆகிறது!
@dhanalakshmiramalingam4893
@dhanalakshmiramalingam4893 3 года назад
Very true I never go behind any saamiyaar
@pandianjoshuamari3765
@pandianjoshuamari3765 3 года назад
Good
@meenakshipriyasundar2247
@meenakshipriyasundar2247 3 года назад
Excellent mano sir 👍
@SometoSome1
@SometoSome1 3 года назад
குழந்தைகள் தமக்கு நிகழ்ந்த கொடுமையை வெளிய சொல்ல முடியாத நிலையில் நாட்டு நிலமை.
@godslove728
@godslove728 3 года назад
உண்மைதான் பாதிக்கப்பட்டவரையே குற்ற்வாளியாக்கும் உலகம்
@everything9963
@everything9963 3 года назад
சூப்பர் comments
@RajSingh-po3iv
@RajSingh-po3iv 3 года назад
இந்தாளால தீராத விளையாட்டு பிள்ளை என்ற பாடல் ‌ கூட அருவருப்பாக இருக்கிறது சார்.
@selvi5156
@selvi5156 3 года назад
Sir he and his supporters should be given punishment like in Oman n dubai
@narayananpoorna1290
@narayananpoorna1290 3 года назад
Dear sir, viziyathi Arindu collatha people paridhabhathikudiyavargal
@SUBEEsChannel
@SUBEEsChannel 3 года назад
Quaity speech .fine
@SUBEEsChannel
@SUBEEsChannel 3 года назад
Quality speech.fine
@msrmsr1184
@msrmsr1184 3 года назад
Home tour paarthu tirudalaamaa,, ithu theriyaamappochey
@sathishp5498
@sathishp5498 3 года назад
*Govt school is very good*
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 Год назад
Mana Bala Sir unga padam run aga mouth kiss adika solringa . ungalukku unga mouth not needed? He will do that also. He will never come out of the bars in his life. Game over.
@umapathy318
@umapathy318 3 года назад
நீங்கள் இதை பேசியதால் வீர பாலா வள்ளலார் சபை
@sunshine-db2zm
@sunshine-db2zm 3 года назад
We also need currently studying kids to give statements...
@rannappan7915
@rannappan7915 3 года назад
Sariyana kadumaiyana dhandanai koduthal marrtavargal thavaru seiya payappaduvargal need very strict rules.
@vinukumar3046
@vinukumar3046 3 года назад
Endha kadhu kodayura buds enga enna panran
@maryanthony6185
@maryanthony6185 3 года назад
Yes I totally agree vth Manobala sir, that Siva Sankar is acting a big drama for people sympathy please 🙏 don't believe that dirty fellows lies and the whole team who are still speaking lies for him to scape stringent punishment.
@kavinlos7557
@kavinlos7557 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-GxFNvk7VZik.html
@naliguru
@naliguru 3 года назад
Children must taught by bad touch and good touch! Most parents in our culture doesn't discussed with their children. We can prevent our children before anything happening!!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kavinlos7557
@kavinlos7557 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-GxFNvk7VZik.html
@jaganathanr3541
@jaganathanr3541 3 года назад
10 ஆண்டுகளாக இருந்த ஆட்சி இதை‌ ஏன் கண்டுபிடிக்கவில்லை மனோ சார்.
@kannanraj7151
@kannanraj7151 3 года назад
20ஆண்டுகளாக'நடக்கிறது
@lacshaparamanathan4225
@lacshaparamanathan4225 3 года назад
கடைசி 10 வருடங்களுக்கு முன் தி மு க 10 வருடம் ஆட்சியில் இருந்தது .
@lacshaparamanathan4225
@lacshaparamanathan4225 3 года назад
கடைசி 10 வருடங்களுக்கு முன் தி மு க 10 வருடம் ஆட்சியில் இருந்தது .
@gravikumar3685
@gravikumar3685 3 года назад
Tuk Edanam 💯🙏🏻🙏🏻🙏🏻
@Davey1022
@Davey1022 3 года назад
School mafia is the word ... college mafia is the word .
@priyapriya-nj2hx
@priyapriya-nj2hx 3 года назад
Psbb case ippo enna stage la sir iruku.. atha pathi sollunga..
@Asx001
@Asx001 3 года назад
Adha maraika dha madan issue va 2 weeks otrangale yella media yum😪
@spourtflourish1510
@spourtflourish1510 3 года назад
@@Asx001 illa ithu ellam same issue than one by one veliya varuthu
@gunamary1547
@gunamary1547 3 года назад
Super sir
@abdulhaleemkuwait2998
@abdulhaleemkuwait2998 3 года назад
Paathikkappatta pillaihalin sonda bandam enna seyranga poy awana pottuththallaama
@marylittleflower8260
@marylittleflower8260 3 года назад
அரசுடமை ஆக்க வேண்டும்
@AbbasAli-cg8ml
@AbbasAli-cg8ml 3 года назад
முன்னோட்டம் தேவையா? நேரம் வீணாகிறது!
@santhi2412
@santhi2412 3 года назад
You can always fast forward.
@gangag4607
@gangag4607 3 года назад
So many institutions like that please govt step up and find .
@vijayakumarimonishaa5268
@vijayakumarimonishaa5268 3 года назад
2 years back I tried admission for my daughter education. Unfortunately online application process 1000rs. I asked to enquiry about school fees, they told around 3 lac for boarding admission
@vasanthadevi5355
@vasanthadevi5355 3 года назад
Now only d truth is coming out. They r not cheap and potray that their fees us cheap.
@ramalingam36
@ramalingam36 3 года назад
Nalla waylai 🙄
@vishu7478
@vishu7478 3 года назад
which father or grandfather speaks in double meaning to his daughter or granddaughter?? those teachers should answer this. all of us believe those children. Appreciate every victims who have spoken out, esp amritha & also all those boys who have spoke out what happened to their female schoolmets. Other victims & male students who are aware about what happened to their female schoolmets should also come forward and speak out. only then this kind of men will get punishment. Goverment should take over this school or cancel this school license.
@kavinlos7557
@kavinlos7557 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-GxFNvk7VZik.html
@maryanthony6185
@maryanthony6185 3 года назад
Yes u r correct by saying which father or grand father speaks in double meaning. Appreciate ur mesg.
@panneerselvam5241
@panneerselvam5241 3 года назад
பா பா அவர்கள் எனக்கு ஒரு முத்தம் கொடுப்பாரா சிவனே
@sivaprakashkrishnamurthy1318
@sivaprakashkrishnamurthy1318 3 года назад
44 persons disliked this video,we know who are they? These people are being tracked and may be given special treatment ,how dare you dislike it.please voluntarily display your phone number with names,will take care
@rathapushpa5675
@rathapushpa5675 3 года назад
South கொரியா movie la சிவசங்கர் மாதிரி ட்ரு story படம் பல விழிப்புணர்வு களை தந்துள்ளது
@wowmeaning
@wowmeaning 3 года назад
PSB school PATHI VAAYE THURAKKA.la..thozhil kootali pavan Enna pannuvaar
@rdxcreation662
@rdxcreation662 3 года назад
Immediately arrest in Siva Sankar Pittai 👍
@prajnabhaskar3067
@prajnabhaskar3067 3 года назад
Arrest pana apuram than ya inda interview eduturukanga...!!
@sendhilpandian3388
@sendhilpandian3388 3 года назад
"ராம ராஜ்யம் என பெயர் வைத்து ப்ளீஸ் அரசுடமை ஆக்குங்கள்
@Pacco3002
@Pacco3002 2 года назад
பள்ளியில் பாலியல் கல்வி வேண்டும் என்று கோரிக்கை வைத்த போது வேண்டாமென்று மறுத்தது இதற்குத்தான்.
@prajnabhaskar3067
@prajnabhaskar3067 3 года назад
Manobala about home tour and bathroom tour semma 🤣🤣👌🏽👌🏽
Далее