Тёмный

நாமாவளி 49 - கீர்த்தனை 1 - ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம கீர்த்தனை எளிய முறையில் நாமாவளி கற்க-திருப்புகழ் மாமி 

krishnamurthy sivaraman
Подписаться 33 тыс.
Просмотров 13 тыс.
50% 1

நாமாவளி 49 - கீர்த்தனை 1 ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கீர்த்தனைகள்- எளிய முறையில் நாமாவளி கற்க-திருப்புகழ் மாமி ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி பஜன் மண்டலி சிட்லபாக்கம் சென்னை 64
tamil lyrics
பாடலை இயற்றியவர்
திருமதி. அன்னபூரணி செல்லப்பா
(பெங்களூர்)
விநாயகர்
கீர்த்தனை :
ராகம் : நாட்டை, தாளம் : ஆதி.
Ref : கணபதியே
வருவாய்.
....................
பல்லவி :
---------------
கிரிராஜ சுதா தனயா சரணம் கௌரி
மகிழ்ந்து வளர்த்த மைந்தனே சரணம்
...( கிரி ராஜசுதா..)
... அனுபல்லவி..
-----------------------
அரிதாகிய அம்மன் சகஸ்ரகம் பாட
ஆனைமுகனே நீ வா அன்புடன் கூட
..(கிரிராஜசுதா)...
......சரணம்.....
---------------
முருகனுக்கு முன் பிறந்த நாதா
மகா முனிவர்கள் மகிழ்ந்து பூஜித்த பாதா
சுந்தரேசர் சிந்தைக்கு இசைந்த சுதா
சிவசங்கரியை பக்தி பண்ண புத்தி நீ தா
..(கிரிராஜ சுதா தனயா சரணம் கௌரி மகிழ்ந்து வளர்த்த மைந்தனே சரணம்.
லலிதா ஸஹஸ்ர நாமம் (1) ஸ்ரீ மாதா...
பொருள்: அன்னை,
----------------- தாய்,
‌. அம்மா
----------------- ----------------
ராகம் : ஆனந்த
பைரவி
----------- ----------------
Ref : கற்பக வல்லி
நின்
------ ------------------------
பல்லவி
-----------------
அம்மா தாயே அபிராமி
அருள் தர வாராய்
சிவகாமி
.....(அம்மா தாயே அபிராமி)
... அனுபல்லவி..
------------------------
ஆயிரம் கண்கள் உடையவளே(2 சங்கதி)
அடைக்கலம் தாராய் உமையளே
..(அம்மா தாயே அபிராமி)...
சரணம்
--------------
இறைவன் சிவனின் இடபாதி
இணைந்தே நிற்கும் அருட்ஜோதி
மாதா உன்னை சரணடைந்தேன் (2 சங்கதி)
மகிழ்ந்தே வந்து
அருள்வாயே
...அம்மா தாயே அபிராமி
அருள் தர வாராய் சிவகாமி..).
----------------------------------
our another channel
Naama Rusi
(நாம ருசி)
play list
videos about important temple visits, our bhajans etc link below:
• Nama Rusi
OUR THIRUPUGAZ VIDEOS PLAYLIST LINK BELOW....
• எளிய முறையில் தாளத்துட...
_---------------;;;;---------------------
our previous videos NAMAVALI PLAYLIST links below
• நாமாவளி
----------------------------------------------
our previous videos DEVARAM PLAYLIST link below
• தேவாரம்
---------------------------------------+++
நமது திருவாசகம் playlist link below
• திருவாசகம்

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 104   
@gomathiarumugam7788
@gomathiarumugam7788 2 месяца назад
நன்றி அம்மா
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. அம்பாளின் அருள் தங்களுக்கு என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
@guruhariharani4241
@guruhariharani4241 4 месяца назад
நாமாவளி 49 பாடல் அருமை. கோ.கிருஷ்ணமூர்த்தி கோவில்பட்டி தொடரட்டும் இறைபணி
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஐயா. தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் அடைகிறேன். அம்பாளின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
@banumathiswaminathan1668
@banumathiswaminathan1668 2 дня назад
Mami namaskaram nandrigal Kodi
@akilagopalakrishnan5693
@akilagopalakrishnan5693 11 дней назад
Nandri mami🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 10 дней назад
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.
@indiraindira8188
@indiraindira8188 4 месяца назад
ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ...ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramasrini1312
@ramasrini1312 4 месяца назад
ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கிறது...
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. அம்பாளின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@jayashreesaiye5500
@jayashreesaiye5500 4 месяца назад
மிகவும் அருமை அம்மா. தங்களை தொடர்பு கொள்ள இயலுமா. நானும் இவையெல்லாம் கற்க விரும்புகிறேன். டெல்லியில் இருக்கிறேன். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
முருகன் திருவடிகளே சரணம். மிக்க மகிழ்ச்சி சகோதரி. நீங்கள் இந் த வீடியோவைப் தான் முதன் முதலாகப் பார்க்கிறீர்களா? அப்படியானால் தயவு செய்து subscribe செய்து All option ஐ கொடுத்தால் அடியேனின் எல்லா நோட்டிபிகேஷன்களும் வந்து விடும். Description box லவ் அனைத்து வீடியோக்களும் கும் லிங்க் கொடுத்து உள்ளோம். கற்று பயன் பெற வாழ்த்துக்கள். தங்களது ஆர்வத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி.
@jayashreesaiye5500
@jayashreesaiye5500 4 месяца назад
@@krishnamurthysivaraman9534 நன்றி அம்மா. உடனே பதில் அளித்ததற்கு. Subscribe செய்துவிட்டேன். பஞ்ச புராணம் கற்க விரும்புகிறேன். அது தொடர் பதிவாக எனக்கு பார்க்க தெரியவில்லை. முதலில் இருந்து சரியான வரிசையில் பஞ்ச புராணம் கற்க வேண்டும். அதற்கு உதவுங்கள் அம்மா. நன்றி
@sumikumbalingam
@sumikumbalingam 4 месяца назад
Thank u Thirupughaz mami.Murugan Namavali eppo videos parthu katrukonden. Mekka nandry. Kodi Namasgarangal.Thank u so much mami
@buvaneswarib6228
@buvaneswarib6228 4 месяца назад
Arumai mami
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
Vaazhga valamudan vaazhga nalamudan sister. God bless you all with all sorts of prosperities in your life always.. .
@ramaaravinthan3
@ramaaravinthan3 3 месяца назад
Thank so much mami❤
@manipalraj4115
@manipalraj4115 4 месяца назад
நமஸ்காரம் மாமி மிகவும் அற்புதம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். நன்றி. அம்பாளின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
@tharinigopinath1903
@tharinigopinath1903 4 месяца назад
🙏thank you so much mami 🙏🙏🙏
@sheeladevi9288
@sheeladevi9288 4 месяца назад
கற்று கொள்ள. எளிமையான முறை நன்றி மாமி
@MKJayavel
@MKJayavel 4 месяца назад
Arumai mamai Valga valamudan Muruga saranam
@karpagamsubramanian7845
@karpagamsubramanian7845 3 месяца назад
So nice mami. My sincere thanks to mrs. Annapoorani who is blessed to write lyrics on lalthambika and because of her we r able to learn from you mami. Waiting eagerly for the next songs.❤
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan mami. Firt of all we all should thank to The Almighty for having given this lyrics by Smt. அன்னபூரணி மாமி. Sure . Mostly we will be uploading the nect song during this week end alongwith one short namavali on Lalirgambigai . Very happy to note about your interest. May God bless your family with good health and happiness always. Nallade nadakkum.
@shyamalavenkatesh4371
@shyamalavenkatesh4371 4 месяца назад
அருமை அருமை வாழ்த்துக்கள் எனக்கு தற்போது கேட்கக்கூடிய பாக்கியம் கிடைத்தது. மிக்க நன்றி கள். முருகா சரணம்
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். அம்பாளின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
@buvaneswarib6228
@buvaneswarib6228 3 месяца назад
மிகவும் நன்றாக இருக்கிறது மேடம்
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. ஸ்ரீ லலிதாம்பிகை யின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும். மிக்க மகிழ்ச்சி.
@lalithanagarajan9642
@lalithanagarajan9642 4 месяца назад
Namaskamgal arumai. Kadugalil rengaramai olikkiradhu. Thanks mamu
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. அம்பாளின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
@ganesanneela4413
@ganesanneela4413 4 месяца назад
Tq very much amma supet song
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
God bless you with all sorts of happiness always.
@sarangapanisubramani339
@sarangapanisubramani339 3 месяца назад
Namaskaram mami i ambuvaneswari subramanian very niceteaching lalitha namavali next when u teaching mami eagerly wait
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
Vaazhga valamudan vaazhga nalamudan sister. Thank you sister. The next namavali will be uploaded mostly in this week end with Lalithambal blessings. Feel very happy about your interest in learning. God bless you all.
@ramaaravinthan3
@ramaaravinthan3 3 месяца назад
Romba super iruku thank you so much mami..❤
@parameswariragamaliga8991
@parameswariragamaliga8991 4 месяца назад
அற்புதம் அம்மா பாக்கியம் அடியேனுக்கு ❤
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. நம் அனைவருக்குமே அம்பாள் கொடுத்துள்ள பாக்கியம். எல்லாம் வல்ல லலிதா மாதாவிற்கு நன்றிகள் பல கோடி. நல்லதே நடக்கும்.
@meeraram2843
@meeraram2843 4 месяца назад
Very beautiful song very profound lyrics thank you for introducing us this song on this auspicious day may goddess lalithambihai bless u to teach us more such songs thank you once again
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
Vaazhga valamudan vaazhga nalamudan sister. First of all we should thank Sri Lalithambal then the composer of the namavalis for having given us this wonderful opportunity. Let us all pray Lalitha matha for the world peace. Thank you so much sister. God bless your family with good health and happiness always.
@LalithaGopalan-mr9jo
@LalithaGopalan-mr9jo 4 месяца назад
Mami supper Thank you
@Bhanu-dm5bu
@Bhanu-dm5bu 4 месяца назад
Very nice mami tq
@shanthyswaminathan120
@shanthyswaminathan120 4 месяца назад
Very nice and easy to learn. Thank you
@mangalamravi7876
@mangalamravi7876 4 месяца назад
Arumai வாழ்க
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
அம்பாளின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.
@rajalakshmis7433
@rajalakshmis7433 4 месяца назад
சகோதரி வணக்கம் பல.மிகவும்அருமை. சொல்ல வார்த்தைகள் இல்லை.லலிதா சகஸ்ரநாம பாடல் மிகவும் எளிதாக உள்ளது.தங்களின் பணிக்கு என்னுடைய சிரம் தாழ்த்தி நமஸ்காரம்.தங்களின் பணி அக்ஷய அக்ஷய அக்ஷய .. தங்களுக்கு அம்பாள் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன். மிகவும் நன்றி.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். தங்களது மனமார்ந்த வேண்டுதலுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி. லலிதா மாதாவின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிடைக்க வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும். கற்று பயன் பெற வாழ்த்துக்கள்.
@ramanim7661
@ramanim7661 4 месяца назад
Thank you mami very nice 🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
அம்பாளின் அனுகிரகம் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.
@krsiva1127
@krsiva1127 4 месяца назад
மிகவும் அருமை 🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
அம்பாளின் அனுகிரகம் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.
@SundaravadhanamKumaraguru
@SundaravadhanamKumaraguru 2 месяца назад
கர்நாடக சங்கீதம் எளிதில் கற்க தங்கள் தொண்டு vaazha
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
முருகா சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி.
@lathaanand4995
@lathaanand4995 4 месяца назад
Super song thank you
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. அம்பாளின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@ramaramaswamy7304
@ramaramaswamy7304 4 месяца назад
Maha Perivaya Sharanam. Entha nannallil karrukuduthathargu anekodi namaskaram to guru .
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் குருவின் அருள் கிடைக்க வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
@vidyachandru9018
@vidyachandru9018 4 месяца назад
Very nice mami . Thank you 🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வித்யா. லலிதா மாதாவின் கருணை தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
@VAGameboyz
@VAGameboyz 4 месяца назад
Arumai
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. நன்றி. அம்பாளின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
@jothinatarajan1683
@jothinatarajan1683 4 месяца назад
Super mami. Thank you
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
Vaazhga valamudan vaazhga nalamudan sister. May Goddess Lalitzambal bless your family with good health and happiness always.
@chandrikav4575
@chandrikav4575 4 месяца назад
Super❤
@banusundararajan2218
@banusundararajan2218 4 месяца назад
Super mami thankyou
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். லலிதா மாதாவின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
@premalakshmi283
@premalakshmi283 4 месяца назад
Namaskaram Mami 🙏 Excellent 🙏 Please share bajans or namavali For sankara Jayanthi 🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
Vaazhga valamudan vaazhga nalamudan sister. Sure with Guru karakshan will upload Maha periyava song for Sankara jayanthi.
@suganthisenthilm3939
@suganthisenthilm3939 4 месяца назад
அம்மா... வணக்கம் அம்மா...
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. அம்பாளின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@kokilaav7428
@kokilaav7428 4 месяца назад
அம்மா தாயே அபிராமி 👌👌👌👌🙏🙏🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
அம்பாளின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்
@santhiganapathy8895
@santhiganapathy8895 4 месяца назад
Arumai.🙏🙏👌
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
May Lalithambal bless you all with all sorts of happiness always sister. Vaazhga valamudan vaazhga nalamudan.
@jeevanramtr7148
@jeevanramtr7148 4 месяца назад
மிக்க மகிழ்ச்சி நமஸ்காரம் மாமி
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். அம்பாளின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
@ganesanramasamy3678
@ganesanramasamy3678 4 месяца назад
Super
@ponnulakshmikrishnan8262
@ponnulakshmikrishnan8262 4 месяца назад
Superah irukku easy to sing with ref song
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
Thank you very much
@jayavarathan9677
@jayavarathan9677 4 месяца назад
Mami lalithambikaiyin 1000 namakkalin pattukkalai vari vadivamaga kodutha Annapoorani chellappa,isaivadivamaga karrukoduthu engal elloraiyum padavaikkum vunagalukkum Lalithambikai neenda ayulai alikka Lalithambikaiyai panivudan prarthikkiren🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. ஸ்ரீ லலிதாம்பிகை யின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் அடைகிறேன். நல்லதே நடக்கும்.
@mythilikumar1261
@mythilikumar1261 4 месяца назад
Excellent
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. அம்பாளின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள் ‌ நல்லதே நடக்கும்.
@RTKDHARUNSHANKAR
@RTKDHARUNSHANKAR 4 месяца назад
தாயின் கருணையால் பாக்கியம் பெற்றோம். மிக்க நன்றி !! தங்களுக்கும் பாடலை அளித்தவருக்கும்
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். லலிதா மாதாவின் கருணை தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள். நன்றி. நல்லதே நடக்கும்.
@sumikumbalingam
@sumikumbalingam 4 месяца назад
Nandry Thirupugazi mami.Atchayathiruthai today Evening ungha namavalliya kathundu unga kudave pada pakkiam kedaithathu Mekka nandry mami Muruga saranam
@chitrakannan3342
@chitrakannan3342 4 месяца назад
அருமை. தாங்கள் காமாட்சி திருப்புகழ் கற்று தருவீர்களா ?
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மன்னிக்கவும் சகோதரி. அடியேனுக்கு நிறைய பொறுப்புகள் உள்ளதால் அம்பாள் நிச்சயம் இதற்கு ஒரு நல்ல வழி காட்டுவாள். நல்லதே நடக்கும்.
@krishnavenigoturu1775
@krishnavenigoturu1775 4 месяца назад
கற்றுகொண்டேன் நன்றி
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். மிக்க மகிழ்ச்சி. அம்பாளின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்.
@suganthichandrasekaran6249
@suganthichandrasekaran6249 4 месяца назад
Thanks Mami, sure will sing as u said
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
Vaazhga valamudan vaazhga nalamudan sister. May Sri Lalithambal bless you all with good health and happiness always.
@Bhanu-dm5bu
@Bhanu-dm5bu 4 месяца назад
அருமை மாமி
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. அம்பாளின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
@geetharamamoorthi6877
@geetharamamoorthi6877 4 месяца назад
Very nice mame
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. அம்பாளின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@ungal.chandra
@ungal.chandra 4 месяца назад
Uttamam bhagyam
@geetharamamoorthi6877
@geetharamamoorthi6877 4 месяца назад
Namaskaram
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. அம்பாளின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
@sivakamasundariramu248
@sivakamasundariramu248 3 месяца назад
மாமி நமஸ்காரம் லலிதா சகஸ்ரநாமம் அந்தப் பாடல் இருக்கு இல்லையா 1000 நாமக்கல்லுக்கு கொடுத்திருந்தா அந்த pdf எனக்கு கிடைக்குமா உதவுங்கள் நன்றி
@SeethalakshmiSrinivasan-nj4ph
@SeethalakshmiSrinivasan-nj4ph 4 месяца назад
சுலபமான முறையில் கற்று கொடுத்து உள்ளீர் நான் பஜனையில் பாட முயல்கிறேன்
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது எங்கும் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமம் பாராயணம் செய்து கொண்டு இருப்பதால், இந்த பாடல்களையும் கற்றுக் கொண்டு பாடினால் அம்பாள் ஆனந்தம் அடைந்து அனைவருக்கும் வேண்டிய அனைத்தையும் பூர்த்தி செய்வாள் இவற்றை அம்பாளின் அனுகிரகத்தால் கற்றுக் கொடுக்கிறேன். அடியேன் ஒரு சிறு கருவி தான். அம்பாளின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும். லலிதா மாதா கீ ஜெய்.
@shantiramakrishnan7987
@shantiramakrishnan7987 4 месяца назад
Arumai mami
@sudhanandagopalmadurai980
@sudhanandagopalmadurai980 4 месяца назад
Arumai
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. அம்பாளின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்
Далее
Women’s Celebrations + Men’s 😮‍💨
00:20
Просмотров 4,5 млн
PERFECT PITCH FILTER.. (CR7 EDITION) 🙈😅
00:21
Просмотров 3,9 млн