Тёмный

நாமாவளி 66 - ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம கீர்த்தனை மங்களம்- எளிய முறையில் நாமாவளி கற்க-திருப்புகழ் மாமி 

krishnamurthy sivaraman
Подписаться 33 тыс.
Просмотров 3,4 тыс.
50% 1

நாமாவளி 66-மங்களம்- ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கீர்த்தனைகள்- எளிய முறையில் நாமாவளி கற்க-திருப்புகழ் மாமி ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி பஜன் மண்டலி சிட்லபாக்கம் சென்னை 64
tamil lyrics
ஸ்ரீ லலிதாம்பாள் மங்களம்:
------------------
ராகம் : மத்யமாவதி.
தாளம் : திஸ்ர
‌‌‌‌‌ ஏகம்
1) ஸ்ரீ லலிதேஸ்வரிக்கு ஜய மங்களம் - நித்ய திவ்ய குண ஸுந்தரிக்கு சுப மங்களம்
மதங்க மாமுனி தவ குலபால ஈஸ்வரிக்கு மஹிஷாஸுர மர்த்தினியான மஹேஸ்வரிக்கு
(ஸ்ரீ லலிதேஸ்வரிக்கு ஜய மங்களம் - நித்ய திவ்ய குண ஸுந்தரிக்கு சுப மங்களம்)
2) வானவர் அருள்க்காகவே வந்து வன்னி‌ உள்ளத்தில் மகிழ்ந்து அவதாரம் செய்த மஹா த்ரிபுர ஸுந்தரிக்கு குறை தீர்த்தபயம் செய்த தேஜோமயானந்த
(ஸ்ரீ லலிதேஸ்வரிக்கு ஜய மங்களம் - நித்ய திவ்ய குண ஸுந்தரிக்கு சுப மங்களம்)
3) பணாடாசுரன் தன்னை வென்று ஜெயம் கொண்டு
அகண்ட சச்சிதானந்த பரமாத்ம சொரூபிக்கு
அண்டின தொண்டருள் ஈடாய் விளங்குகின்ற
சண்டனை த்வம்ஸம் செய்த அகிலாண்ட நாயகிக்கு
(ஸ்ரீ லலிதேஸ்வரிக்கு ஜய மங்களம் - நித்ய திவ்ய குண ஸுந்தரிக்கு சுப மங்களம்)
4) அஞ்சிரண்டும் அறியாத சிரியேனுக்கருள் செய்த முன்னறிவு வந்துதித்த பஞ்சதசாக்ஷரிக்கு
அஞ்சல பக்தியருள் போதனைகள் செய்த ஸ்ரீ சக்ர ரதத்தினில் எழுந்த ஈஸ்வரிக்கு
( ஸ்ரீ லலிதேஸ்வரிக்கு ஜய மங்களம் - நித்ய திவ்ய குண ஸுந்தரிக்கு சுப மங்களம்)
--------------------------------
......................................
our another channel
Naama Rusi
(நாம ருசி)
play list
videos about important temple visits, our bhajans etc link below:
• Nama Rusi
OUR THIRUPUGAZ VIDEOS PLAYLIST LINK BELOW....
• எளிய முறையில் தாளத்துட...
_---------------;;;;---------------------
our previous videos NAMAVALI PLAYLIST links below
• நாமாவளி
----------------------------------------------
our previous videos DEVARAM PLAYLIST link below
• தேவாரம்
---------------------------------------+++
நமது திருவாசகம் playlist link below
• திருவாசகம்

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 50   
@vasukinatarajan4412
@vasukinatarajan4412 5 дней назад
பாடலை இசை நயமுடன் அம்பாள் பாதத்தில் சமர்ப்பிக்க சொல்லிதந்த மாமிக்கு அநேக நமஸ்காரம்.. எங்கள் புண்ணியம்.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 5 дней назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. அம்பாளின் அருளால் அடியேனுக்கு ராகத்தை அமைத்துக் கொடுத்த அகிலாண்ட நாயகிக்கு அனந்த கோடி நமஸ்காரமும் நன்றியும். எல்லாம் அவள் அருளால் நடக்கிறது. இதுவும் நம் அனைவரின் பாக்கியம் தான். அம்பாளின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிடைக்க வாழ்த்துக்கள். நவராத்திரி பண்டிகையை ஆனந்தமாக கொண்டாட வாழ்த்துக்கள் சகோதரி. நல்லதே நடக்கட்டும்.
@shantiramakrishnan7987
@shantiramakrishnan7987 5 дней назад
மாமி நமஸ்காரம் உங்க லலிதாம்பா பாட்டு மங்களம் எல்லா பாட்டும் அருமை. நன்றி பல கோடி
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 5 дней назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோ. இந்தப் பணியை அடியேனுக்கு நல்லபடியாக முடித்துக் கொடுத்த லிதா மாதாவிற்கு அனந்த கோடி நமஸ்காரம். அம்பாளின் அருள் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
@ramav2032
@ramav2032 6 дней назад
Very very super songs 🙏🙏
@akilagopalakrishnan5693
@akilagopalakrishnan5693 2 дня назад
🙏 Thank you mami
@rajalakshmis7433
@rajalakshmis7433 6 дней назад
வணக்கம் சகோதரி.மிகவும் அருமை.நவராத்திரி சிறப்புடன் நடை பெற வாழ்த்துக்கள் பெரியவா திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன்
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 5 дней назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ராஜி மாமி. மிக்க மகிழ்ச்சி. நவராத்திரி பண்டிகையை ஆனந்தமாக கொண்டாட வாழ்த்துக்கள். அம்பாளின் அருள் தங்களுக்கு என்றும் கிடைக்க வாழ்த்துக்கள்.
@jayavarathan9677
@jayavarathan9677 6 дней назад
Yamunamma! Arbudhama lalithambalmangalavarai padi karrukoduthu asathivitteergalmasoooper.nanrimma🙏🙌
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 6 дней назад
முருகா சரணம். நமஸ்காரம் அம்மா. அம்பாள் நல்லபடியாக ஏழு கீர்த்தனைகளையும் கற்றுக் கொடுக்க துணை புரிந்து விட்டாள். அடியேனை ஒரு கருவியாக வைத்து இதனை முடித்துக் கொடுத்ததற்கு அகிலாண்ட நாயகிக்கு அனந்த கோடி நமஸ்காரம்.
@nellaisahasra
@nellaisahasra День назад
மாமி நமஸ்காரம் உங்களின் video வை பார்த்து கற்றுக் கொண்டு நான் எனது அக்கா மற்றும் எங்களது குழந்தைகள் கோவில்களில் பாடி வருகிறோம் இதே போல் தாளத்துடன் அஷ்ட்டபதி கற்று தந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 День назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். நீங்கள் அனைவரும் கற்றுக் கொள்வது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அடியேன் இந்த சேனல் துவங்கியதற்குக் காரணமே திருப்புகழ் கற்றுக் கொடுப்பதற்காகத் தான். தவறாக நினைக்க வேண்டாம். ஆன்லைனில் ஆஷ்டபதி கற்றுக் கொடுப்பதாகக் கேள்விப் பட்ட என. நீங்கள் வாசாரியுஙகள். கடவுள்கள் நல்ல வழி காட்டுவார்ஹ நல்லதே நடக்கும்.
@MeenameenaMeena-l9c
@MeenameenaMeena-l9c 6 дней назад
வணக்கம் மாமி உங்க பாடல் எல்லாம் அருமை அந்த குழந்தைக்கு என் வாழ்த்துக்கள்
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 5 дней назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. உங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் அடைகிறேன். நவராத்திரி பண்டிகையை ஆனந்தமாக கொண்டாட வாழ்த்துக்கள். நல்லதே.
@kokilaav7428
@kokilaav7428 5 дней назад
மங்களம் பாடல் மிக மிக அருமை 🙏🙏🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 5 дней назад
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் கோகிலா. நன்றி கோகிலா. எல்லாம் அம்பாள் கருணையால் நடக்க9.
@krishnavenigoturu1775
@krishnavenigoturu1775 5 дней назад
பாடல்கள் அனைத்தும் அருமை வாழ்க வளமுடன் 🎉
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 5 дней назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. அம்பாளின் அருள் தங்களுக்கு என்றும் கிடைக்க வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
@banuramachandran5886
@banuramachandran5886 2 дня назад
Banu Ramachandran Harekrishna 🙏🙏
@vijayalakshmiy8914
@vijayalakshmiy8914 6 дней назад
அற்புதம் மாமி.மிக்க நன்றி🙏🙏🌺👍
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 5 дней назад
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. நவராத்திரி பண்டிகையை ஆனந்தமாக கொண்டாட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கட்டும்.
@tharinigopinath1903
@tharinigopinath1903 6 дней назад
Thank you so much Mami 🙏🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 5 дней назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் தாரிணி. நவராத்திரி பண்டிகையை ஆனந்தமாக கொண்டாட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கட்டும்.
@vigumasri1906
@vigumasri1906 6 дней назад
👌👌👌👌👌👌 tq for helping the youngsters to learn songs for the theme of festivals
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 6 дней назад
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan sister. Thanks for your motivating words sister. I have uploaded many mamavalis so for. You can see the mamavali link which is given in the description box. God bless you all.
@aannapoorani8963
@aannapoorani8963 6 дней назад
Mikka nandri sahodhari. 🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 6 дней назад
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan sister. God bless.
@thenmozhirathnakumar3230
@thenmozhirathnakumar3230 6 дней назад
நன்றி 🙏🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 дня назад
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. நவராத்திரி பண்டிகையை ஆனந்தமாக கொண்டாட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கட்டும்.
@chitrarangaraj9331
@chitrarangaraj9331 6 дней назад
Very good kutty valzhga valamudan 💐💐🌹
@saraswathim5975
@saraswathim5975 5 дней назад
Ellapadalum arumai.Navarathri vazthukkal.Namaskaram.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 5 дней назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. நன்றி சகோதரி. நவராத்திரி பண்டிகையை ஆனந்தமாக கொண்டாட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கட்டும்.
@revathipalaniappan3719
@revathipalaniappan3719 6 дней назад
Thanks🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 5 дней назад
Muruga charanam. Namaskaram Amma. Navarathri vazhthukal. Nallade nadakkum.
@chitrarangaraj9331
@chitrarangaraj9331 6 дней назад
Valzhga valamudan thank you sister 🎉🎉🎉🎉❤❤❤
@user-lt5cp9cr7p
@user-lt5cp9cr7p 5 дней назад
Excellent
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 5 дней назад
Muruga Vaazha vaiyyagam Vaazha valamudan vaazhga nalamudan. Thank you. Wish you Navaraathri vazhthukal.
@senchumahadevan4934
@senchumahadevan4934 5 дней назад
V nice maami happy Navarathri romba santhosham ur blessings i sang ur songs and received appreciation also. Thank u so much maami really proud to be in ur group
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 5 дней назад
Muruga charanam Vaazhga valamudan vaazhga nalamudan sister. Really I feel very happy to note that you learnt our songs and sang and got appreciation also. All happens with God's grace only. Very hapyy about your interest in learning sister. God's blessings all My viewers with good health, good throat to sung and happiness always. Nallade nadakkum.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 5 дней назад
My wishes to celebrate Navarathri festival happily.
@senchumahadevan4934
@senchumahadevan4934 3 дня назад
@@krishnamurthysivaraman9534 Happy Navarathri Mami thank u for ur wishes feeling blessed hoping to learn more from u
@saraswathim5975
@saraswathim5975 5 дней назад
Mami namaskaram.mikka nandri.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 дня назад
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. நவராத்திரி பண்டிகையை ஆனந்தமாக கொண்டாட வாழ்த்துக்கள்.
@mangalamravi7876
@mangalamravi7876 6 дней назад
Nice
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 5 дней назад
Muruga charanam. Thank you. Vaazhga valamudan vaazhga nalamudan. God bless you.
@sarangapanisubramani339
@sarangapanisubramani339 5 дней назад
Mami namaskaram mikka nandri
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 дня назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. நவராத்திரி பண்டிகையை ஆனந்தமாக கொண்டாட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கட்டும்.
@kvumamaheswari5516
@kvumamaheswari5516 6 дней назад
Namavali 66 recd. Thank you Mami. Advanced Happy Navarathri
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 дня назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. நவராத்திரி பண்டிகையை ஆனந்தமாக கொண்டாட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கட்டும்.
@rabiarabia9073
@rabiarabia9073 3 дня назад
Vanakkam amma pattil urugilai therupugal sollithanga please
@nandhiniarthanari8507
@nandhiniarthanari8507 День назад
மாமி உங்களது போன் நம்பர் கிடைக்குமா , கிளாஸ்காக
Далее
HA-HA-HA-HA 👫 #countryhumans
00:15
Просмотров 5 млн
Пчёлы некроманты.
00:46
Просмотров 22 тыс.