Тёмный

நாம்தமிழர் கட்சிக்குள் குழப்பமா? | வெளியேறும் மாவட்டச் செயலாளர்களின் பின்னணி | ஏகலைவனுடன் முரணா? 

Saattai
Подписаться 1,4 млн
Просмотров 144 тыс.
50% 1

நாம்தமிழர் கட்சி குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் இடும்பாவனம் கார்த்திக்
#seeman #idumbavanamkarthik #naamtamilar
G-squareக்கும் சபரீசனுக்கும் உள்ள தொடர்பு | 30000 கோடி எங்கே இருக்கிறது ? | Saattai Exclusive - • G-squareக்கும் சபரீசனு...
விஜயகாந்த்தை வீழ்த்திய அரசியல் | எப்படி இருந்த மனுசன் ? | கண்ணீர் விடும் கட்சி தொண்டர்கள் - • விஜயகாந்த்தை வீழ்த்திய...
ஜெகத்ரட்சகன் சொத்துக்களை பார்த்து மிரண்ட அதிகாரிகள் | தோண்ட தோண்ட பணக்குவியல் | கவலையில் ஸ்டாலின் - • ஜெகத்ரட்சகன் சொத்துக்க...
அமைச்சர் பதவி காலி | சிறைக்கு செல்லும் பொன்முடி ? | நீதிபதியின் அதிரடி தீர்ப்பு | சோதனை மேல் சோதனை - • அமைச்சர் பதவி காலி | ச...
திமுகவை விரட்டி அடிக்கும் மக்கள் | உதயநிதிக்கு செருப்படி கேள்விகள் | ஸ்டாலினை திணறவைத்த பெண் - • திமுகவை விரட்டி அடிக்க...
ஆண்டபரம்பரையை அசிங்கபடுத்திய கோபிநாத்திற்கு பதிலடி | சாட்டை | நாட்டுநடப்பு | துரைமுருகன் - • ஆண்டபரம்பரையை அசிங்கபட...
***********************************
For more updates:
Facebook : / saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 470   
@VelKI557
@VelKI557 2 дня назад
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம எதை எதையோ பேசுரான்.
@mukuthiamman2114
@mukuthiamman2114 3 дня назад
போறவர்கள் போகட்டுமடா,,,உண்மையான தமிழ்தேசியவாதிகள் அண்ணனுடன் இணைந்திருப்போமடா என் உயிர்த்தம்பியே,,,,,,,இறுதிவரை,,,,,,உறுதியாக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MohanRaj-tw3bb
@MohanRaj-tw3bb 3 дня назад
போரவர்கள் போகட்டும் என்ரால் ஒருபோதும் ஆட்சி அமைக்கமுடியாது. ஒருவர் போனால் ஒரு குடும்ப ஓட்டு போகிரது
@rajamunusamy
@rajamunusamy 3 дня назад
😢😊😢😮😢😮😮😮😮😊y😮? your 😮😮q😮😊😮
@SSurendran-vv8mv
@SSurendran-vv8mv 3 дня назад
அப்ப இருப்பவர்கள் எல்லாம் உண்மையான தமிழ்தேசியவாதிகளா....
@Jinoyvcayppunny
@Jinoyvcayppunny 3 дня назад
​@@MohanRaj-tw3bbஅப்படிப்பட்ட ஆட்கள் நாம் தமிழர் கட்சிக்கு தேவை இல்லை.
@PrabathPrabath-g9t
@PrabathPrabath-g9t 3 дня назад
ஐய்யநாதன், கல்யாணசுந்தரம்.பேராவூரணி திலீபன்.வெற்றிகுமரன்.... இவர்கள் எல்லாம்போனது கட்சிக்கு பேர் இழப்பு. சீமான் நாம் தமிழர் அனைத்து நபர்களின் பேச்சில் தற்போது கருத்தியல் இல்லை குறிப்பா சீமான் கருத்தியல் இல்லாமல் .தற்குரி தனமாக தகர டப்பா போல கத்தி கொண்டே இருக்கார்
@livensebsemcx6069
@livensebsemcx6069 6 часов назад
எவன் போனாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுக்கு சீமான் தலைமையில் தமிழ் தேசியம் வேண்டும். உண்மை தமிழன் சீமான்.
@murugesans5123
@murugesans5123 3 дня назад
கிராமம் கிராமமாக அண்ணன் சீமான் வந்து கிராம மக்களை சந்திக்க வேண்டும் கிராமங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்க வேண்டும்
@VetriVel-fn6mz
@VetriVel-fn6mz 3 дня назад
Vasul tamilar
@murugesans5123
@murugesans5123 3 дня назад
@@VetriVel-fn6mz வேற எல்லோரும் கல் உடைச்சிட்டு வந்தா கட்சி நடத்துரான் வீடு வீடா உண்டியல் குலுக்குன கதை எல்லாம் தெரியாதோ
@jayganesh6902
@jayganesh6902 3 дня назад
​@@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ட9ண🥃🥃🥃🥃🥃🥃🦴🦴🦴🦴🦴
@Pdushendran
@Pdushendran 2 дня назад
பெட்டி கொடுத்தால் சீமான், வருவான், சீமான் மாதிரி வெளி நாட்டு சரக்கு அடிக்க, ஏளிய மக்கள் எப்படி விலை உயர்ந்த சரக்கு அடிக்க முடியுமா, புண்டை 😂😢😅
@kannapirankannaprian2682
@kannapirankannaprian2682 3 дня назад
நாம் தமிழர் கட்சியில் பயணிப்பவர்கள் மன உறுதியோடு பயணிக்க வேண்டும். கட்சியில் பயணிக்கும் முக்கிய பொறுப்பளர்கள் மத்தியில் குழப்பத்தை விளைவிக்கும் நிலை வேண்டும் என்றே உருவாக்குகிறார்கள் இந்த நிலையை மேல்மட்ட பொறுப்பளர்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
@Skgowrish
@Skgowrish 2 дня назад
80 கோளில் பிறந்தவர்களுக்கு சீமான் உண்மை முகம் தெரியும் 🎉
@johnykp3911
@johnykp3911 2 дня назад
SAMANUKU,THIRAL,NITHI,KODUTHU,NADU,THERUVUKU,SEEKIRAM,VARAVUM
@RathaPrakash-tf4vx
@RathaPrakash-tf4vx 2 дня назад
தமிழ் மக்கள் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
@S.Magendiran
@S.Magendiran 3 дня назад
ஏகலைவன் கட்சிக்காக கட்சியை எந்த இடத்தில் விட்டுக் கொடுக்காமல் நிறைய நிகழ்ச்சிகளை நடத்துகின்றன நேர்காணல்களை செய்கின்றார் ஏன் அவரை நாம் தமிழரில் இருக்கும் நிர்வாகிகள் ஏன் மரியாதை கொடுப்பதில்லை.
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 3 дня назад
அப்படி நீ தான் சொல்கிறாய்
@RajeshKumar-vu8us
@RajeshKumar-vu8us 3 дня назад
நாம் தமிழர் கட்சியில் உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நான்.. அண்ணன் சீமான் அவர்கள் எந்த தொகுதி பொறுப்பாளர்களையும் சந்திப்பது இல்லை.. களத்தில் என்ன சிக்கல் இருக்கிறது என்று களத்தில் இறங்கி பார்ப்பது இல்லை. மாநில ஒருங்கிணைப்பாளர்களை கண்காணிப்பது இல்லை. பொறுப்புகளுக்கு அங்கீகாரம் தருவது சுணக்கமாக உள்ளது.
@RajeshKumar-vu8us
@RajeshKumar-vu8us 3 дня назад
இத்தனை ஆண்டுகள் பணி செய்த கட்சி உறவுகளை ஒரு சில பேசித் தீர்க்கக்கூடிய அளவிலான சிக்கல்களுக்கு முகம் கொடுக்காமல் அவர்கள் மீதே அவதூறு பரப்பி அசிங்கப்படுத்துவது கட்சிக்கு அழகு அல்ல
@gunasekarsekar9206
@gunasekarsekar9206 3 дня назад
கட்சிக்குள்ள என்ன நடக்குதுன்னு மாநில பொறுப்பாளர்களுக்கு தெரிந்தும் அண்ணனிடம் சொல்லுவதில்லை அனைத்திற்கும் காரணம் திமுக என்று சொல்லிவிட்டால் போதும் என்று நினைக்கின்றார்கள்
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 3 дня назад
@@gunasekarsekar9206 கட்சிக்குள்ள என்ன நடக்குதுன்னு மாநில பொறுப்பாளர்களுக்கு தெரிந்தும் அண்ணனிடம் சொல்லுவதில்லை காரணம்.....பயம்தான்
@spsampathkumar4294
@spsampathkumar4294 3 дня назад
இது வளர்ந்து வரும் கட்சி அப்படித்தான் ஐயா இருக்கும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்... அண்ணனின் உழைப்பை பாருங்கள்.... போதாதற்கு விஜய்யால் சின்ன சலசலப்பு... அண்ணனையே இந்தபாடு படுத்துகையில் விஜயெல்லாம் என்பாடுபடப்போற ஆக ரோ
@vaseer453
@vaseer453 3 дня назад
திமுகவில் திருடுவது பங்கு போடுவது இதைத் தவிர வேறு எதுவும் நடப்பதில்லை அது தெரியுமா உனக்கு?
@bp.uthamakumar.5567
@bp.uthamakumar.5567 3 дня назад
அருமையான விளக்கங்கள் வளர்க இடும்பாவணன் கார்திக் அவர்கள்.
@deepnsuresh1269
@deepnsuresh1269 2 дня назад
😊0😊வணக்கம் 0😅9😅9o80op0
@spsampathkumar4294
@spsampathkumar4294 3 дня назад
சரியான பதில்கள் இதுபோன்ற பதில்களை சொல்லுவதற்கு எத்தனை எத்தனையோ புத்தகங்கள் படித்திருக்க வேண்டும்
@TheAruncrimson
@TheAruncrimson 3 дня назад
புத்தகத்தை புரட்டினானோ இல்லையோ கட்சிக்காரர் பிள்ளைகளை புரட்டி எடுத்திருக்கான் இந்தக் கறி கஞ்சி உங்க வீட்டு பிள்ளைங்களை பத்திரமா பாத்துக்கோங்க இல்லைன்னா கர்ப்பம் ஆக்கி கழட்டி விட்டுருவான்
@vaspriyan
@vaspriyan 3 дня назад
ஆமா..இவர்கூட அண்ணாமலை மாதிரியே 20000புத்தகங்கள் படிச்சிருப்பாரு போல😂😂
@prakashprakash2360
@prakashprakash2360 2 дня назад
Amanda padichaaruda​@@vaspriyan
@lingammoorthy6917
@lingammoorthy6917 3 дня назад
கார்த்தி அண்ணா நீங்க எப்பவுமே சிறப்பு அண்ணனோட வளர்ப்பு சிறப்பு....❤️👌✊📖🎉
@ShenbagavalliXavier
@ShenbagavalliXavier 3 дня назад
சிறப்பு
@Arulmurugan-oi7cs
@Arulmurugan-oi7cs 3 дня назад
Super ❤❤❤❤ Karthik ❤❤❤
@farhana8700
@farhana8700 3 дня назад
எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் சீமான் ❤❤❤
@devasahayam9479
@devasahayam9479 3 дня назад
நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.
@musingbanker9288
@musingbanker9288 2 дня назад
எப்ப உறவே
@chinnadurai7614
@chinnadurai7614 2 дня назад
இப்படி மேடை மேடைக்கு ஜாதியை பற்றியே பேசிக் கொண்டிருங்கள் உங்கள் வெற்றி ஊ ஊ ஊ😂
@counterpoint9260
@counterpoint9260 День назад
ippadiye pesittu irunga 15 varushama
@Rafeek-hd7ds
@Rafeek-hd7ds 3 дня назад
கட்சிக்கும் நாட்டிற்கும் உன்மையானவர் திரமயானவர் தம்பி கார்த்திக்
@kannandevaraj5964
@kannandevaraj5964 2 дня назад
innum unga kitta neraya ethir pakkuren .. 😅😂
@AnbuVedhaiyan
@AnbuVedhaiyan 3 дня назад
அருமையான பதிவு அண்ணா தமிழ் தேசியம் இனம் வெல்வோம்
@nithyanantham9885
@nithyanantham9885 3 дня назад
தமிழ்நாட்டு அரசியலில் எப்படி தமிழர் அல்லாதவர்கள் புகுந்து ஆட்சி செய்கிறார்களோ அதே போல் தான் தமிழக காவல் துறையிலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அனைவரும் தமிழர் அல்லாதவர்கள் இருக்கிறார்கள் இதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சிதான் என்று நான் நினைக்கிறேன்
@ksks7256
@ksks7256 3 дня назад
சீமான் மலையாள வந்தேறி
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 3 дня назад
💯உண்மை அதனால் தான் தமிழருக்கு பெரும் துன்பம் எந்த பதவிலும் தமிழர்கள் இல்லை ஒரு சிலரை தவிர மற்றவர்கள் எல்லோருமே வந்தேறி கூட்டங்கள் தான்
@Johnpaul-zr2ti
@Johnpaul-zr2ti 3 дня назад
கட்சிக்குள் ஒரு குழப்பமும் இல்லை எதிரிகளுக்குதான் குழப்பம் பெருந்தலைவர் சீமான் வாழ்க நாம்தமிழர் நாமே தமிழர்
@vaspriyan
@vaspriyan 3 дня назад
காமராசுக்கே ஆப்பாடா..பெருந்தலைவராமே😂😂😂
@ThambiveluMedicals
@ThambiveluMedicals 3 дня назад
பெருந்தலைவர் ஒருவரே அவரே நமது ஐயா காமராசர் மட்டுமே. தலைவர் என்ற சொல்லுக்கு ஒரு வைரம் தான் நம் மேதகு. அண்ணன் நமக்கு என்றும் அரசியல் ஆசான், நம் வழிகாட்டி நம்மை செதுக்கும் சிற்பி அண்ணன் செந்தமிழன் சீமான் தமிழ் தேசிய உணர்வை சீரமைத்து கொடுக்கும் மாபெரும் ஒருங்கிணைப்பாளர்..
@vellapandian9065
@vellapandian9065 День назад
காமராஜர் ராவது மை****றாவது எங்க அண்ணன் தான் பெருந்தலைவர்
@Spsampath-lp2kx
@Spsampath-lp2kx 3 дня назад
காலத்தின் கட்டாயம் நாம் தமிழர் 💪🔥
@vijay.vm.7679
@vijay.vm.7679 3 дня назад
அருமை அண்ணா அருமை நாம் தமிழர் அண்ணன் சீமான் ❤️‍🔥
@anniankandasami2998
@anniankandasami2998 3 дня назад
தம்பி சாட்டையில் இருந்துகொண்டு எப்படி ஒலிப்பதிவு வெளியாகிறது என்று கேக்கிறாய் பாரு 😂
@SakthiRam-i6q
@SakthiRam-i6q 6 часов назад
Ntk👌👌👌👑👑👑
@robinrabel2226
@robinrabel2226 День назад
நிறைவான தெளிவான பதில்
@GopalsamiG
@GopalsamiG 3 дня назад
நம்மை சுற்றி எதிரிகள் அதிகம் போராட்டமும் அதிகமாகவே இருக்கும் நம் இலக்கு உண்மையாக இருப்பதால் நமக்கு இயற்கை துணை உண்டு நமக்கான களம் காத்திருக்கிறது பணத்துக்கும் பலவீணத்திற்கும் விலை போகும் வீணர்களை பற்றி கவலைப்படவேண்டாம்
@josephvellasamy1772
@josephvellasamy1772 3 дня назад
🙏🏻🇸🇬NTK BROTHER SEEMAN IS NEXT C.M IN TAMIL NADU 2026❤❤❤❤❤❤❤
@YesuAntony-vu6go
@YesuAntony-vu6go 3 дня назад
நாம் தமிழர்❤
@KumarSuruthi
@KumarSuruthi 2 дня назад
கட்சி வளர்க்கவில்லை நீங்கள் தான் வளர்ந்து இருக்கீங்க
@ShenbagavalliXavier
@ShenbagavalliXavier 3 дня назад
நாம்தமிழர்❤
@ponnangansponnangans1735
@ponnangansponnangans1735 3 дня назад
நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி💪💪💪💪💪
@kumaravel230
@kumaravel230 3 дня назад
காளியம்மாள் குறித்து சீமான் பேசியது ஏன் அதற்கு பதில் இல்லையே
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 3 дня назад
உனக்கு எதட்கு டா பதில் சொல்லணும் கருணாநிதி காமராசரைசொல்லாததா மூடிட்டு போட
@BalaMurugan-ri6ly
@BalaMurugan-ri6ly 3 дня назад
நாம் தமிழர் கட்சிக்கு இவ்வளவு ஓட்டுகள் அனைத்தும் அண்ணன் சீமான் அண்ணன் காகவே
@thalapathi137
@thalapathi137 День назад
Thalapathi Vijay vandhaa thirannidhi seeman gaali😂😂😂
@krishnasamy5743
@krishnasamy5743 3 дня назад
தம்பி இடும்பவனம் பதில்கள் சிறப்பு 🎉❤. வாழ்த்துக்கள் 🎉❤. நன்றிகள் 🎉🎉❤
@manitamilan6421
@manitamilan6421 День назад
அருமை வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤❤❤❤❤
@Kalaivaniragavan
@Kalaivaniragavan 2 дня назад
மக்களாகிய நாங்கள் ஒருபோதும் அவரை ஏற்கவில்லை
@treatinstreet639
@treatinstreet639 3 дня назад
எங்கோ ஆரம்பிச்சு எங்கோ முடிக்கிறீங்க😅
@vigneshrv3793
@vigneshrv3793 3 дня назад
NTK
@shajichinna8326
@shajichinna8326 3 дня назад
தமிழனை வீழ்த்த தமிழனே போதும்
@palanisamymuthusamy1107
@palanisamymuthusamy1107 3 дня назад
15 வருடங்கள் கழித்து போவது என்பது சிரிது சிந்திக்க வேண்டியது அவசியம்
@veeramaniduraisami3768
@veeramaniduraisami3768 2 дня назад
ஒற்றுமையாக இருங்க
@ShenbagavalliXavier
@ShenbagavalliXavier 3 дня назад
Ntk
@alagappan8354
@alagappan8354 3 дня назад
எதுஎப்படி யோ நாம் தமிழர் தம்பி களின் நல் வாழ்க்கை க்காக சீமான் தேர்தல் கூட்டணி வைக்க வேண்டும்.
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 3 дня назад
கையில வெண்ணைய வச்சுக்கிட்டு நெய்க்கு அலைந்த கதை தான் திருமாவின் கதை. மது ஒழிப்பு கதை.
@NithiyakumarNithiyakumar
@NithiyakumarNithiyakumar День назад
Vanthu prungad oru aanium pudunga mudiyathu🎉🎉🎉
@ShenbagavalliXavier
@ShenbagavalliXavier 3 дня назад
❤❤❤❤
@pullingo213
@pullingo213 День назад
இவர் மட்டுமே... பேசிகொண்டு இருப்பது தெரிகிறது... கேள்வி கேட்க முடியாது...
@ShenbagavalliXavier
@ShenbagavalliXavier 3 дня назад
Ntk❤
@VijayaKumarKumar-tj9sj
@VijayaKumarKumar-tj9sj 3 дня назад
நாம் தமிழர் ❤❤❤👌👌👌🙏🙏🙏🐯🐯🐯
@Review_Show9787
@Review_Show9787 3 дня назад
நண்பர்களை இவை அனைத்திற்கும் காரணம் இவர்களே..... நல்லவர் போல பேசுகிறார்கள்.... நம் கட்சியில் அகற்ற வேண்டிய பிசுருகளே இவர்கள்தான் முதலில்....
@rajeshaawin1181
@rajeshaawin1181 5 часов назад
🔥💪👍🏻மிக சிறப்பான பதிவு🔥
@ganesank.t6913
@ganesank.t6913 3 дня назад
சிறப்பு தம்பி,,,
@gunasekaranmunusamy963
@gunasekaranmunusamy963 3 дня назад
தவறு செய்பவர்கள் நீக்கப்படுகிறார்கள் என்றால் காளியம்மாள் என்ன தவறு செய்தார் …
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 3 дня назад
அவரை யாரும் கட்சியில் இருந்து நீக்க வில்லையே 😄
@a.selvana.selvan-kc6pu
@a.selvana.selvan-kc6pu 3 дня назад
தம்பி நாம் தமிழர் கட்சி இது நாள் வரைக்கும் ஓட்டு போட்டு ஒரு பிரயோஜனமும் இல்லை இனிமேல் எங்கள் ஓட்டு கேப்டனுக்கு தான்
@treatinstreet639
@treatinstreet639 3 дня назад
தம்பிகள் ஏன் விலகுகிறார்கள் என்று நேரடியா பதில் சொல்லுங்க
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 3 дня назад
கொள்கை கோட்பாடு உள்ள யாரும்நாட்டை மொழியை நேசிக்கும் எந்த ஒருவரும் நாம் தமிழரை விட்டு செல்ல மாட்டார்கள் சீமான் அவர்கள் போராடுவது எல்லா தம்பிகளுக்காகவும் தங்கைகளுக்காகவும் தான் அவரை விட்டு சென்றவர்கள் திராவிட கட்சியில் இருந்து போலியாக வந்து இணைந்தவர்களாக இருக்கும்
@simpoorani-ed9zx
@simpoorani-ed9zx 12 часов назад
இந்த கட்சியே காணாமல் போவ போது. 👍👍👍.
@123bjp
@123bjp 3 дня назад
இங்கு அனைவரும் வணக்கம் நண்பர்களே நான் தமிழ் நாட்டில் தருமபுரி மாவட்டம் படித்தேன் எனக்கு மிகவும் பிடித்த தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகள் யாரும் இல்லை இப்போது
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 3 дня назад
25-30% பேர் எந்த கட்சிக்கும் வாக்களிக்க இல்லை, அவர்களில் 5% பேர் நோட்டாவுக்கு வாக்களிக்கின்றனர். மிகவும் பிடித்த தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகள் யாரும் இப்போது இல்லை என்று அவர்கள் நம்புகிறார்கள்
@mohanayyavu628
@mohanayyavu628 3 дня назад
பணம் தின்னும், தமிழ் மாக்கள் 😂😂😂😂
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 3 дня назад
திராவிடன் என்று சொல்லுடா அது தான் உண்மை
@narayananmahendiran350
@narayananmahendiran350 2 дня назад
சிறப்பு காற்று அடித்தால் தான் தெரியும் நெல் கதிர் எது என்று நெல் பதிர் எது என்று
@ameermuckthar9249
@ameermuckthar9249 3 дня назад
ஆளுமங்கட்சி மற்றும் எதிர்கட்சி ரெண்டுமே இனி இங்கே தேவையில்லை..
@Shriram-no9wl
@Shriram-no9wl 3 дня назад
🙏. ஜெகத் ரட்சகனும் .!?..!?..தமிழின போராளிகளும் ஒன்றா ??... தவறு தவறுதான் ..✊🐅..
@Suresh-lg1xx
@Suresh-lg1xx 3 дня назад
ஆடியோ வீடியோ எத்தனை வெளியானாலும் நாம் தமிழர் கட்சி க்கு தான் சாதகம் 2010இயக்கமாக இருந்ததில் இருந்து நாம் தமிழர் கட்சி யில் இருக்கேன் அன்று நாம் தமிழர் கட்சி ஒரு நிகழ்வு நடத்தினால் மொத்த பத்து பேர் தான் நிற்போம் இப்போ எந்த நிகழ்வு நடத்தினாலும் ஐம்பது பேர் நிற்கிறோம் கை காசு அவர்அவர் இருப்பதை கொண்டு தான் நிகழ்வுகளை நடத்துகிறோம்.பணம் சம்பாதிக்க கட்சி பெயரை பயண்படுத்தினால் தவறு .நிகழ்சிகளுக்கு பொதுகூட்டங்களுக்கு பொது மக்களிடம் பிச்சைதான் எடுக்க படுகிறது .
@alagertharunyt189
@alagertharunyt189 3 дня назад
👌👌👌👌 💪💪💪💪💪 🔥🔥🔥🔥🔥🔥🔥
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 2 дня назад
💐💐💐🔥
@MuthuRamalingam-q2x
@MuthuRamalingam-q2x 2 дня назад
கூட்டணி க்கு முயற்சி செய்ய வும் வெற்றி யைநமதாக்குவோம்
@Jinoyvcayppunny
@Jinoyvcayppunny 3 дня назад
கட்சியை விட்டு போனவர்கள் காணாமல் போய்விட்டார்கள்
@kalaimani8667
@kalaimani8667 7 часов назад
Enga kanaama ponaanga
@ranjanadevishan8089
@ranjanadevishan8089 2 дня назад
நாட்டிற்கும் மக்களுக்கும் அரசியல் பண்ணுங்கள்🎤🎤🎤🎤🎤
@SelvaRasu-o4k
@SelvaRasu-o4k 2 дня назад
தமிழ் தேசியம்னா அது சீமான்தான்.
@kumarasivana
@kumarasivana День назад
நாம் தமிழர் கட்சி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@hometube3382
@hometube3382 3 дня назад
சீமான் மறுக்காமல் ஆமாம் நான் செய்தேன் இன்னும் அப்படியே செய்வேன் என்று சொல்வதை விட்டு அரவணைத்து செல்ல முயற்சி எடுக்க வேண்டும்
@rubighathathevymahenthiran1457
திமுக வில இருக்க வேண்டிய அத்துனை அம்சங்களைக் கொண்டவர்கள் வெளியேற்றாமல் இருந்தால் தான் தப்பு பொதுமக்களாகிய எங்களுக்கு தெரியும் யார் மக்களுக்காக உழைப்பவர்கள் என்று சீமான்❤❤❤❤❤❤❤❤❤❤👍
@GopalsamiG
@GopalsamiG 3 дня назад
ஒருவர் மது குடிப்பவர் MLM திட்டம் போல இரண்டு புதிய மதுகுடிப்பவரை சேர்த்தால் மது வாங்குவதில் தள்ளுபடி என்று அறிவித்தாலும் அறிவிப்பார்கள் ஆச்சர்யப்படுவதிற்கில்லை
@uththam4999
@uththam4999 3 дня назад
நாம் தமிழரின் உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு
@பாதை
@பாதை 2 дня назад
அமைதியான நாடாக்க நாதக ஆளவேண்டும்
@manoharanthangam3495
@manoharanthangam3495 День назад
தனிமனித ஒழுக்கம் அற்ற ஒப்பற்ற ஒரே தலைவர்..?
@PeriyaSaamy-eg7jf
@PeriyaSaamy-eg7jf 2 дня назад
Ntk, tutukuti ❤❤❤
@jeeva-social-view
@jeeva-social-view 2 дня назад
மதிப்பற்ற வார்த்தைகளை தவிர்த்து ஒருமையில் பேசும் வார்த்தைகளை தவிர்த்து வளமான செழுமையான மேடை நாகரிகத்துடன் நாம் தமிழர் பீடு நடை போடட்டும்
@VelKI557
@VelKI557 2 дня назад
வாய்ப்பல்லை அதற்கு.
@jeeva-social-view
@jeeva-social-view 2 дня назад
@@VelKI557 வாய்ப்பு ஏற்படுத்தாவிட்டால், அடுத்த 10 வருடத்தில் தமிழ் நாடு வடநாடாக மாறிவிடும்
@MrEAGLE-f8q
@MrEAGLE-f8q 3 дня назад
நாம் தமிழர் தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி
@kumarasivana
@kumarasivana День назад
சாட்டை ஊடகம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன். நாம் தமிழர்
@g.manickavasagamvasagam9251
@g.manickavasagamvasagam9251 3 дня назад
NTK.... seeman good man........❤
@KLatha-KKL
@KLatha-KKL 2 дня назад
எழுதி வச்சி பார்த்து பார்த்து பேசுவது போல் இருக்கிறது😂😂😂
@SenthilkumarVadivel-r2m
@SenthilkumarVadivel-r2m 3 дня назад
இதெல்லாம் ஒரு பேட்டியாடா.
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 3 дня назад
பொறாமையோ 😂😂😂😂
@pradeepgaming3353
@pradeepgaming3353 3 дня назад
#NTK 🐯❤️‍🔥
@vivekanan9049
@vivekanan9049 2 дня назад
🙏🙏🇲🇾
@NithiyakumarNithiyakumar
@NithiyakumarNithiyakumar День назад
Maeru thalaivsr pongad gurumutaikala😮😮😮🎉🎉🎉
@kavinsscoop6764
@kavinsscoop6764 3 дня назад
Vijay katchi aramicha aprm iruka 8% vote nakkitu poga pogudhu 😅😅 Seeman sagurakula MLA kuda aga mudyadhu pola😂
@thenpalama
@thenpalama 3 дня назад
பேரறிஞர் இடும்பாவனம்
@vadevelvadevel6512
@vadevelvadevel6512 2 дня назад
நன்றி அண்ணா நாம் தமிழர் கட்சிக்கு உங்கள மாதிரி சீமான் அண்ணன் பேசுனாக்கா கட்சியை மோசமான சொல்ல மாட்டாங்க அவர் கட்சி கத்தியே தியானத்தில் எல்லாம் தொலைச்சு போட்டாரு. அதான் புடிக்க மாட்டேங்குது கத்துறது உங்கள மாதிரி பொறுமையா பேசுனா நல்லா இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா உங்க பேரு தான் தெரியல இடுமா உனக்கு கார்த்தி நீங்க போய் ரைட்டு ஓகே
@Vijaykumar-f1k6z
@Vijaykumar-f1k6z 3 дня назад
@chandrapathychandrasegaram4490
🎉🎉🎉🎉
@rasuaraj528
@rasuaraj528 3 дня назад
எப்போதும் தமிழ்நாட்டுக்கு வேண்டிய திறமையான ஆட்சி தலைவர், வருங்கால முதலமைச்சர் செந்தமிழன் சீமான் அவர்கள் தான்.
@jesusmary1784
@jesusmary1784 2 дня назад
😂😂😂 nakkaluya unaku..
@sathyaraj1395
@sathyaraj1395 8 часов назад
tharkuri mundame
@vadevelvadevel6512
@vadevelvadevel6512 2 дня назад
கண்டிப்பா திரும்ப அவன கார்த்திக் அண்ணனுக்கு மிக்க நன்றி நீங்க தமிழர் கட்சிக்கு தலைவர் ஆயிட்டீங்களா கட்சி நல்லா இருக்கும் நாங்க எல்லாம் சப்போர்ட் பண்றோம் அதான் நல்லா பொறுமையா பேசுறீங்க அழகான மனசு அறிவுள்ள மனுஷன் நீங்கதான்
@kannanprabha8674
@kannanprabha8674 2 дня назад
சாட்டைக்கு ஒரு அன்பான வேண்டுகோள்: அனைத்து பாசறைகளின் ஒருங்கிணைப்பாளர்களை திரட்டி ஒரு "உண்மையான " வட்டமேசை மாநாடு ஒன்றை தமிழக நேயர்களுக்கு வழங்கினால் திராவிடம் கதறும்
@tiagoodayalan7344
@tiagoodayalan7344 3 дня назад
சீமான் வாய் அடக்கம் தேவை.. வார்த்தைகளில் கவனம் தேவை
@mayavarammanvasanai
@mayavarammanvasanai 22 часа назад
❤❤❤
@eelam6164
@eelam6164 3 дня назад
We will break all barriers and win NAAM TAMILAR FORCES 👍
@Dharma-tx5kf
@Dharma-tx5kf 3 дня назад
NTK sivagangai❤
@mahalakshmi9280
@mahalakshmi9280 7 часов назад
காளியம்மாள் சீமான் இவர்கள் அவர்களே நினைத்தாலும் பிரியமுடியாது பிரிய கூடாது.அண்ணன் தங்கை பிரச்சனை இல்லாத வீடு ஏது உறவு இல்லாமல் போகாது. நாம் தமிழர் கட்சி என்பது தமிழர்கள் குடும்பம்.
@gmariservai3776
@gmariservai3776 3 дня назад
நாம் தமிழர் கட்சியில் இந்த ஆடியோ விவகாரம் ஏன்!
@AjithKumar-dv7dt
@AjithKumar-dv7dt 3 дня назад
பதில் வராது😂
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 3 дня назад
என்ன ஆடியோ??????
@AjithKumar-dv7dt
@AjithKumar-dv7dt 3 дня назад
@@Ravanan_Vamsam காளியம்மாள் 2000பனம் போன் கொடுத்த ஆடியோ
@Eswaran-ng8vf
@Eswaran-ng8vf 3 дня назад
Naam❤tamilar❤srilanka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@NarayanamaniK-z5u
@NarayanamaniK-z5u 3 дня назад
❤❤❤❤❤❤❤❤❤
@tamilantamil1678
@tamilantamil1678 3 дня назад
💕💕💕🐅🐅🐅 NTK TAMILAN VELLVAN 🐅🐅🐅💕💕💕
Далее
🕊️Valera🕊️
00:34
Просмотров 885 тыс.
🕊️Valera🕊️
00:34
Просмотров 885 тыс.