Тёмный

நாம்தமிழர் கட்சி குறித்து மக்கள் கருத்து | சீமானும் விஜய்யும் சேர்ந்தால் மாஸ் | Saattai 

Saattai
Подписаться 1,4 млн
Просмотров 28 тыс.
50% 1

நாம்தமிழர் கட்சி குறித்து மக்கள் கருத்து
#ntk #seeman #naamtamilar
பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
• பொய் சொல்லாதிங்க முதல்...
ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
• ஸ்டாலின் அறிவித்த 6000...
6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
• 6000 ரூபாயை வங்கியில் ...
தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
• தண்ணீருக்குள் முழ்கிய ...
சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
• சென்னை வெள்ளத்தில் மித...
சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
• சென்னையை மீட்கும் சீமா...
இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
• இயல்புநிலைக்கு திரும்ப...
மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
• மிரட்டும் மிக்ஜம் புயல...
தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
• தண்ணீரில் தத்தளிக்கவிட...
***********************************
For more updates:
Facebook : / saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Приколы

Опубликовано:

 

11 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 259   
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf 18 дней назад
யாரெல்லம் நாம் தமிழர் கட்சி க்கு ஓட்டு போடுவிற்கள் 🙋‍♂️👍🥳🤩🎙🎙🎙🎙🎙🎙💪💪💪💪🔥🔥🔥
@tamilmix7484
@tamilmix7484 18 дней назад
அறிவுகெட்ட அண்ணன் சீமான் எப்போதும் விஜய்க்கு ஆதரவாக பேச வேண்டுமா?? கூத்தாடிக்கு மக்கள் வேதனை பற்றி என்ன தெரியும்? தனித்து நிர்பதே பலம்.. விஜயோடு சேர்ந்தால் எனது ஓட்டு நாதக க்கு கிடையாது..
@k.s.s.4229
@k.s.s.4229 16 дней назад
No
@TJSakthi
@TJSakthi 16 дней назад
​@@k.s.s.4229 fake ID yaa nee.. epdiyum adutha election la thaan reply pannuva😅😅😅
@shivaram5870
@shivaram5870 14 дней назад
Poda mudiyathu podavum maten
@anishani7776
@anishani7776 12 дней назад
No
@Udhiran
@Udhiran 18 дней назад
நாம் தமிழர் தனித்துதான் நிற்க வேண்டும் 😢😮
@prajan8197
@prajan8197 18 дней назад
நாம் தமிழர் வளர்வதை மக்களுக்கு மகிழ்சியாக நினைக்கிறார்கள் என்றால் பெருமையாக இருக்கிறது
@tamilmix7484
@tamilmix7484 18 дней назад
அறிவுகெட்ட அண்ணன் சீமான் எப்போதும் விஜய்க்கு ஆதரவாக பேச வேண்டுமா?? கூத்தாடிக்கு மக்கள் வேதனை பற்றி என்ன தெரியும்? தனித்து நிர்பதே பலம்.. விஜயோடு சேர்ந்தால் எனது ஓட்டு நாதக க்கு கிடையாது..
@softwaresplease
@softwaresplease 18 дней назад
நாம் தமிழர் தனித்து நிற்பது தான் சிறப்பு. விஜய் வந்து அவர் கொள்கைகளை சொல்லட்டும்... பிறகு அவர் கூட கூட்டணி பற்றி பேசலாம். நாம் தான் இத பேசி கொண்டு இருக்கிறோம்.. விஜய் ஒரு இடத்திலும் பேசவே இல்ல.
@jayganesh6902
@jayganesh6902 18 дней назад
உண்மை👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@tamilmix7484
@tamilmix7484 18 дней назад
அறிவுகெட்ட அண்ணன் சீமான் எப்போதும் விஜய்க்கு ஆதரவாக பேச வேண்டுமா?? கூத்தாடிக்கு மக்கள் வேதனை பற்றி என்ன தெரியும்? தனித்து நிர்பதே பலம்.. விஜயோடு சேர்ந்தால் எனது ஓட்டு நாதக க்கு கிடையாது..
@karankumar-zx9ho
@karankumar-zx9ho 17 дней назад
💯
@VIJAY12674
@VIJAY12674 18 дней назад
வெற்றியோ தோல்வியோ என்றும் சீமான் வழியில் மட்டுமே 🕺💥
@g.manickavasagamvasagam9251
@g.manickavasagamvasagam9251 18 дней назад
என் ஓட்டு அண்ணன் சீமான் அவர்கள் ளுக்கு தான்... இது தான் நாம் தமிழர் கட்சி. ..👍 தனித்து களம் கானும் கட்சி நாம் தமிழர் கட்சி....👍
@PalaniPalani-de4ck
@PalaniPalani-de4ck 18 дней назад
ஆளப்போறான் அண்ணண் செந்தமிழன் சீமான்அவர்கள்...
@kuttyprakash950
@kuttyprakash950 18 дней назад
இந்தத் தேர்தலில் நான் வாக்கு செலுத்தியது ஒலிவாங்கி சின்னத்துக்கு இனி வரும் தேர்தலில் அண்ணன் எந்த சின்னத்தை சொன்னாலும் அதற்கு தான் வாக்கு 💯
@Nellai_raja
@Nellai_raja 18 дней назад
நாம் தமிழர் கட்சி தனியாகத்தான் நிற்க வேண்டும் 🐯 புலி தனித்துதான் நிற்க வேண்டும் 🐯💥😍
@tamilmix7484
@tamilmix7484 18 дней назад
அறிவுகெட்ட அண்ணன் சீமான் எப்போதும் விஜய்க்கு ஆதரவாக பேச வேண்டுமா?? கூத்தாடிக்கு மக்கள் வேதனை பற்றி என்ன தெரியும்? தனித்து நிர்பதே பலம்.. விஜயோடு சேர்ந்தால் எனது ஓட்டு நாதக க்கு கிடையாது..
@malathis2775
@malathis2775 18 дней назад
அண்ணா திரை வேறு அரசியல் வேறு புலி தனித்து நிற்பதே பலம் கூட்டணி தேவையற்றது
@rajendraramasamy7034
@rajendraramasamy7034 18 дней назад
நாம் தமிழர் தனித்து தான் களமாட வேண்டும்..,யாருடனும் கூட்டணி வேண்டாம்
@tamilmix7484
@tamilmix7484 18 дней назад
அறிவுகெட்ட அண்ணன் சீமான் எப்போதும் விஜய்க்கு ஆதரவாக பேச வேண்டுமா?? கூத்தாடிக்கு மக்கள் வேதனை பற்றி என்ன தெரியும்? தனித்து நிர்பதே பலம்.. விஜயோடு சேர்ந்தால் எனது ஓட்டு நாதக க்கு கிடையாது..
@rajshekarraj8092
@rajshekarraj8092 18 дней назад
SEEMAN Anna is True good Tamilnadu King 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Nellai_raja
@Nellai_raja 18 дней назад
கொள்கைகளுக்கு தான் இவ்வளவு ஓட்டு அதனால் தனித்து நிற்பதே சிறப்பு🐯💥😍
@bossraaja1267
@bossraaja1267 17 дней назад
சரி எதனை election இப்படியே???????? Va???????
@bossraaja1267
@bossraaja1267 17 дней назад
6 month / one time ( 5 yrs ikku one time teriuma( இந்நேரம் 2 to 3 எம்எல்ஏ win saidu இருக்க வேண்டும்?????
@thilagarajanalagaratnam3528
@thilagarajanalagaratnam3528 18 дней назад
எப்பவும் நாம் தமிழர் கட்சி தனித்து நிற்க வேண்டும்.🐯🐯🐯🐯🐯💪💪💪💪💪.
@GanesanElakkiya
@GanesanElakkiya 18 дней назад
நாம் தமிழர் அண்ணன் தனித்துதான் நிற்க. வேண்டும் கூட்டணிவேண்டாம்
@Nellai_raja
@Nellai_raja 18 дней назад
நாம் தமிழர் கட்சி தனியாகத்தான் நிற்க வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள் 🙋💥🐯
@tamizhapachatamizha8065
@tamizhapachatamizha8065 18 дней назад
என் கருத்து கூட்டணி வைத்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்
@tamilmix7484
@tamilmix7484 18 дней назад
அறிவுகெட்ட அண்ணன் சீமான் எப்போதும் விஜய்க்கு ஆதரவாக பேச வேண்டுமா?? கூத்தாடிக்கு மக்கள் வேதனை பற்றி என்ன தெரியும்? தனித்து நிர்பதே பலம்.. விஜயோடு சேர்ந்தால் எனது ஓட்டு நாதக க்கு கிடையாது..
@bossraaja1267
@bossraaja1267 18 дней назад
ஒரு அரசியல் சாணக்கியன் nnnnna seeman இருந்தால் ( enna saiyyannum teriuma???? ( thondai கிழி yya பேசி பேசி no use ( பேசாம காரியம் saidu win saiyyannum
@bossraaja1267
@bossraaja1267 18 дней назад
எப்படி???? நாய்டு epoadi saidar teriuma???.
@arulkumaran8260
@arulkumaran8260 17 дней назад
நாம் தமிழர் தனியாக நிற்க கூடாது விஜய் கூட்டணி வைத்தால் நல்லது சீமான் விஜய் கூட்டணி வைக்க கூடாது என்று பல பேர் சதி வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள்
@user-xv5ib6ww8v
@user-xv5ib6ww8v 18 дней назад
வெல்வது உறுதி
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 13 дней назад
நாம் ஒன்று பட்டால் எமக்குண்டு வாழ்வேன் நாம் தமிழர் நாமே தமிழர் வென்றெடுப்போம் எமது மண்ணையும் மக்களையும்.
@devasahayam9479
@devasahayam9479 18 дней назад
உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை நாம் தமிழர் கட்சி அருமை அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.
@arulkumaran8260
@arulkumaran8260 17 дней назад
நாம் தமிழர் தமிழக வெற்றி கழகம் இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்தால் 2026 அண்ணன் சீமான் தலைமையில் ஆட்சி அமையும்
@msdheena7161
@msdheena7161 18 дней назад
Seeman ❤
@slvarajanslva6795
@slvarajanslva6795 18 дней назад
உண்மை ,,, நாம் தமிழர் வெல்லும் ,🙏🙏💙🔥🔥🔥
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 18 дней назад
திராவிட பூதங்களில் ஆரிய பூதங்களும் திராவிட பூதங்களும் இரண்டும் ஒன்றாக இணைந்து நிக்கிறது அது அனைத்து தமிழர்களும் தமிழ் இனமே
@VijayaKumarKumar-tj9sj
@VijayaKumarKumar-tj9sj 18 дней назад
என் ஒட்டுசிமான்அண்ணன்
@user-jr4bq8kt8i
@user-jr4bq8kt8i 18 дней назад
கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவில்லை என்றால் அவமானம் தோல்வி உறுதி
@devadosssamuel7874
@devadosssamuel7874 18 дней назад
கூட்டணி யாராக இருந்தாலும் அது நாம் தமிழர் கட்சி ன் தலைமையில் தான். .. 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@NEEMO392
@NEEMO392 18 дней назад
விஜய் எனக்கு புடிக்கும் ஆனால் விஜய் ஒரு பயந்தாங்கோலி மக்கள் விஜய்க்கு வாக்கு அளித்தால் தமிழ்நாடு நிச்சயம் நடு தெரு தான்... சீமான் அண்ணன் மட்டுமே சிறந்த தலைவர் ஆக முடியும்.
@samdavid3829
@samdavid3829 18 дней назад
தமிழன் வீழ்ந்தது துரோகத்தால் (துரோகிகளால் )மட்டுமே Master(என்ற வார்த்தைக்கு பொருள் அடிமைகளின் எஜமான் ), Beast(மிருகம் ), Leo ( சிங்கம் ) ,கோட் (ஆடு ) எல்லாம் இல்லுமினாட்டி அடையாளம் தான்.. விஜய் , ரஜினியும் இல்லுமினாட்டி தான் , இருவரும் சண்டை போடுவது போல நடித்து தமிழ் இளைய தலைமுறையினரை விஜயின் பக்கம் சேர வைத்து சீமானை வீழ்த்துவது தான் இவர்களின் திட்டம். விஜயை நம்புவது தவறு..விஜய் ஆரிய திராவிட உலக அரசியல் ஆதிக்க இல்லுமினாட்டி குழு உறுப்பினர் , மற்றுமொரு கருணா , கட்டுமரம், வைகோ பாதையில் விஜய். ..விஜய் இல்லுமினாட்டி குழுமத்தில் இருந்து தமிழ் தேசியத்தை வீழ்த்த தான் வருகிறார.தன் கட்சிக்கு " தமிழ்நாடு " என்று பெயர் வைக்காமல் 'தமிழக' என்று அவர் கூறுவது மறைமுக இந்திய தேசிய மற்றும் திராவிட கொள்கை தான்,,புலி உருமுது , தமிழன் தான் ஆளப்போறான் தமிழன் என்று பேசியவர்.. ..சமீப காலங்களில் Master , Beast , போன்ற படங்களில் அவர் இல்லுமினாட்டி கருத்தியல் குறியீடுகள் பல..Leo படத்தில் (Hyena) கழுதைப்புலியை ஆதரித்து வளர்ப்பது கலப்பினம் திராவிடர்களை ஆதரிப்பது தானே ..நாம்தமிழர் ஆட்சிக்கு வந்த பின்பு நாம் தமிழர் ஆதரவை வைத்து கட்சியை வளர்த்துவிட்டு பிறகு எதிர்த்து அரசியல் செய்வார், சீமானை சாகடித்துவிட்டு விஜயை முதல்வராக அறிவித்து விட்டு நாம் தமிழர் என்ற ஒரு கட்சி இல்லாமல் அழிப்பார்கள். .. .தமிழன் வீழ்ந்தது துரோகத்தால் (துரோகிகளால் )மட்டுமே
@DjAlex96
@DjAlex96 18 дней назад
Ni moodu, avar innum oru vartha kooda pesala oru manadu kooda podala adhuke ipdi payandhu saguringaleda,
@sivam450
@sivam450 18 дней назад
ஆமா சீமான் அறுத்து தள்ளி விடுவான். வாயிட்டே வட சுடுவான்.
@kavi1012
@kavi1012 18 дней назад
Tvk la yarna ungala pathi pesurangala nenga than vihay vijay nu kadharurenga😂😂
@tamilmix7484
@tamilmix7484 18 дней назад
அறிவுகெட்ட அண்ணன் சீமான் எப்போதும் விஜய்க்கு ஆதரவாக பேச வேண்டுமா?? கூத்தாடிக்கு மக்கள் வேதனை பற்றி என்ன தெரியும்? தனித்து நிர்பதே பலம்.. விஜயோடு சேர்ந்தால் எனது ஓட்டு நாதக க்கு கிடையாது..
@durgaramachandran5679
@durgaramachandran5679 18 дней назад
கூட்டணியை உருவாக்கியதே அண்ணன் சீமான் அவர்கள் தான் 😅❤
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i 18 дней назад
NTK forever and for ever
@Prakash1984ful
@Prakash1984ful 18 дней назад
விஜயுடன் கூட்டணி என்பதை மிகவும் எதிர்க்கிறேன்...... அண்ணன் சீமான் வாழ்க, நாம் தமிழர் வளர்க
@samdavid3829
@samdavid3829 18 дней назад
தமிழன் வீழ்ந்தது துரோகத்தால் (துரோகிகளால் )மட்டுமே Master(என்ற வார்த்தைக்கு பொருள் அடிமைகளின் எஜமான் ), Beast(மிருகம் ), Leo ( சிங்கம் ) ,கோட் (ஆடு ) எல்லாம் இல்லுமினாட்டி அடையாளம் தான்.. விஜய் , ரஜினியும் இல்லுமினாட்டி தான் , இருவரும் சண்டை போடுவது போல நடித்து தமிழ் இளைய தலைமுறையினரை விஜயின் பக்கம் சேர வைத்து சீமானை வீழ்த்துவது தான் இவர்களின் திட்டம். விஜயை நம்புவது தவறு..விஜய் ஆரிய திராவிட உலக அரசியல் ஆதிக்க இல்லுமினாட்டி குழு உறுப்பினர் , மற்றுமொரு கருணா , கட்டுமரம், வைகோ பாதையில் விஜய். ..விஜய் இல்லுமினாட்டி குழுமத்தில் இருந்து தமிழ் தேசியத்தை வீழ்த்த தான் வருகிறார.தன் கட்சிக்கு " தமிழ்நாடு " என்று பெயர் வைக்காமல் 'தமிழக' என்று அவர் கூறுவது மறைமுக இந்திய தேசிய மற்றும் திராவிட கொள்கை தான்,,புலி உருமுது , தமிழன் தான் ஆளப்போறான் தமிழன் என்று பேசியவர்.. ..சமீப காலங்களில் Master , Beast , போன்ற படங்களில் அவர் இல்லுமினாட்டி கருத்தியல் குறியீடுகள் பல..Leo படத்தில் (Hyena) கழுதைப்புலியை ஆதரித்து வளர்ப்பது கலப்பினம் திராவிடர்களை ஆதரிப்பது தானே ..நாம்தமிழர் ஆட்சிக்கு வந்த பின்பு நாம் தமிழர் ஆதரவை வைத்து கட்சியை வளர்த்துவிட்டு பிறகு எதிர்த்து அரசியல் செய்வார், சீமானை சாகடித்துவிட்டு விஜயை முதல்வராக அறிவித்து விட்டு நாம் தமிழர் என்ற ஒரு கட்சி இல்லாமல் அழிப்பார்கள். .. .தமிழன் வீழ்ந்தது துரோகத்தால் (துரோகிகளால் )மட்டுமே
@VeeraraghavanVeeraraghav-uq1uh
@VeeraraghavanVeeraraghav-uq1uh 18 дней назад
💪💪💪💪💪Ntk Sattai🎉🎉🎉🎉🎉
@devasusai
@devasusai 18 дней назад
கூட்டணி வேண்டாம். தமிழ்தேசியத்தை விட்டு பிறழ்ந்தால் சீமானை புறக்கணிப்போம்.
@PravinKumar-gf9vu
@PravinKumar-gf9vu 18 дней назад
ரெண்டு பேரும் சேர்ந்து தான் வெற்றி பெர முடியும்
@subramaniansubramanian5477
@subramaniansubramanian5477 14 дней назад
அப்படி வெற்றி பெறுவதற்கு தோல்வியே சிறந்தது
@anishani7776
@anishani7776 12 дней назад
😂😂😂😂😂 super comedy
@jegandharmaraj157
@jegandharmaraj157 15 дней назад
நாம்❤தமிழர்!
@karnankaruppasamy2099
@karnankaruppasamy2099 18 дней назад
நாம் தமிழர் 🚩
@periyannan6487
@periyannan6487 17 дней назад
வெற்றி நிச்சயம் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@arulrajmanjini3500
@arulrajmanjini3500 18 дней назад
Super bro 💪💪🙏
@arulnathansasi3072
@arulnathansasi3072 18 дней назад
💪🏽💪🏽💪🏽💪🏽❤❤❤
@k.s.s.4229
@k.s.s.4229 16 дней назад
No Alliance !
@mgrider139
@mgrider139 17 дней назад
நாம் தமிழர்🌾🎙🌾🎙🌾
@simbu_hulk8345
@simbu_hulk8345 18 дней назад
NTK + TVK - ❤💥🔥
@andrewsnalina4547
@andrewsnalina4547 15 дней назад
The public should give chance
@Mugavarisridhar786
@Mugavarisridhar786 18 дней назад
நாம் தமிழர்
@user-wl2pu9oe7z
@user-wl2pu9oe7z 18 дней назад
நாம் தமிழர் கட்சி தனித்து நிற்பதன் சிறப்பு இருந்தாலும் விஜய்யோட கூட்டணி வைக்கலாம் இருந்தாலும் அண்ணன் செந்தமிழன் சீமான் தான் முதலமைச்சர் மாற்று கருத்து இல்லை 2004 தொகுதிகளில் 234 தொகுதியில் எதுவுமே 150 தொகுதிகள் நாம் தமிழர் குறிப்பா போட்டியிடலாம் மிச்சத்த தொகுதிகளை விஜய்க்கு கொடுக்கலாம் ஆனால் மெஜாரிட்டி நம்மிடம் தான் இருக்க வேண்டும்
@user-lv1ow3vw7s
@user-lv1ow3vw7s 18 дней назад
@jayganesh6902
@jayganesh6902 18 дней назад
தமிழர்களே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 விஜய் கட்சி என்ன கொள்கை என்று இது வரைக்கும் தெரியாது கொள்கை என்ன என்று தெரிந்த பிறகு கருத்து கேட்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி❤❤❤❤❤❤
@lgmgaming3288
@lgmgaming3288 15 дней назад
😊❤🎉
@andrewsnalina4547
@andrewsnalina4547 15 дней назад
Vote for NTK
@manikandandx1935
@manikandandx1935 18 дней назад
விஜய் அண்ணா சீமான் அண்ணா இருவரும் இணைந்து செயல்பட்டால் மிக அருமையாக இருக்கும் ❤
@user-pp7vm3ts3o
@user-pp7vm3ts3o 17 дней назад
தமிழன் தமிழன் தமிழன் தமிழன் தமிழன் தமிழன் தமிழன் தமிழன் தமிழன் தமிழர் தமிழர் தமிழர் தமிழர் தமிழர் தமிழர் தமிழர் தமிழர் தமிழர் என்று. ஒன்று சேர்வோம் தமிழ் நாட்டை. காப்பாற்றுவோம் திராவிடத்தை துரத்தியடிப்போம்
@GREENBAT292
@GREENBAT292 17 дней назад
தனித்துதான் அரசியல் செய்யனும் சீமானின் உண்மையான வெற்றி யே அவரின் தனித்துவமே💪🏻🚩💯💯 எந்த நடிகரும் , எந்த அரசியல் கட்சியும் நமக்கு பின்னடைவையே தரும்!!! துவக்கத்தில் சிறு பலன் இருக்கலாம் , ஆனால் நமது நம்பகத்தன்மையை மக்களிடம் குறைத்து விடும் 🚫 #Paarisaalan #NaamtamilarKatchi
@yogarajc5039
@yogarajc5039 18 дней назад
Vijay + Seeman❤🎉
@user-xc7bb4fn6q
@user-xc7bb4fn6q 17 дней назад
Ntk
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf 18 дней назад
யாரெல்லம் விஜய் சீமானுடன் கூட்டனி வைக்கலாம் என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩🎙
@c.ramachanranc.ramachanran1453
@c.ramachanranc.ramachanran1453 18 дней назад
அண்ணன் அவர்களுக்கு வணக்கம் முதல் பார்வையாளர் 🙏🙏🙏🙏💐
@narayanasamy3594
@narayanasamy3594 18 дней назад
தம்பி.வாழ்த்துக்கள்💐👏💪💯
@prajan8197
@prajan8197 18 дней назад
விஜய் அவரின் வலிமையே தெரியாமல் அவருடன் கூட்டணி வைப்பது தேவை இல்லை
@mdevadossdevadoss4621
@mdevadossdevadoss4621 17 дней назад
Super ❤❤ super ❤ super ❤👍
@VRGVRG-wd1uo
@VRGVRG-wd1uo 18 дней назад
சீமான்c.m.ஆகிவிடுவார்.விஜய்விரல்சூப்பிட்டுவேடிக்கைபார்க்கவேண்டியதுதான்.
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf 18 дней назад
யாரெல்லம் நாம் தமிழர் கட்சி தமிழக வெற்றி கழகம் இத்துடன் கூட்டணி வைப்பதை எர்க்கமுடியாது என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩
@VigneshKumar-jy1jk
@VigneshKumar-jy1jk 18 дней назад
கொள்கை களை பொறுத்து வைக்கலாம்
@velmurugansanjith9975
@velmurugansanjith9975 18 дней назад
❤naam thamilar❤
@MageshCreatorTamil
@MageshCreatorTamil 18 дней назад
துரை அண்ணே,இந்த மாதிரி வீடியோவில் விளம்பரம் செய்வதை தவிர்த்திடுங்கள்.
@lingamp2727
@lingamp2727 17 дней назад
இருவரும் சேர்ந்தால் ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சி உறுதி.
@Madhavan.C369
@Madhavan.C369 18 дней назад
நாம் தமிழர் கட்சி பணம் கொடுக்கவில்லை சின்னம் பறிக்கப் பட்ட பின்னும் இவ்வளவு வாக்கு வாங்கியதே மிக பெரிய வெற்றி
@NEEMO392
@NEEMO392 18 дней назад
விஜய் நடிப்பு நன்றாக இருக்கும் ஆனால் அரசியல் வாழ்க்கைக்கு முற்றிலும் தகுதியற்றவர். ரஜினி கூட பாஷா, லால் சலாம், கபாலி போன்ற மதநல்லிணக்கப் படங்களில் நடித்துள்ளார் ஆனால் விஜயோ துப்பாக்கி, பீஸ்ட் போன்று இஸ்லாமியர்கள் விரோத படங்களில் நடித்து உள்ளார்... மோடி விஜய் வீட்டிற்கு வந்து சந்தித்துள்ளார்.
@kavi1012
@kavi1012 18 дней назад
விஜய் மைக்🎤 சின்னம் போட்ட அப்போ இனித்ததாம். இப்ப விஜய் நடிகர்,கூத்தாடி, திரை கவர்ச்சியாம். நன்றி கெட்ட நாம் தமிழர் கட்சியினர்😠
@cannathurai2007
@cannathurai2007 18 дней назад
சாட்டை என் கருத்து விஜய் கூட்டணி தேவையா மிக மிக கொள்கை பிடிப்பில் எதிர் நீச்சல் நாம் தமிழர் தம்பிகள் விஜய் ரசிகர்களிடையே இருக்குமா அந்த கட்சியின் கொள்கை என்ன எங்கள் அண்ணன் பிரபாகரன் தலைவராக ஏற்பார்களா அவர்கள் வழி தடம் எதை நோக்கி பயணம் இப்படி பல கேள்விகள் உள்ளன நடிப்பு கலத்தில் பலம் தருமா பதினைந்து ஆண்டுகள் நாம் தமிழர் உழைப்பு விஜய் கட்சி ஆழம் எவ்வளவு என்று தெரியாமல் உள்ளே விடுவது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்
@samdavid3829
@samdavid3829 18 дней назад
தமிழன் வீழ்ந்தது துரோகத்தால் (துரோகிகளால் )மட்டுமே Master(என்ற வார்த்தைக்கு பொருள் அடிமைகளின் எஜமான் ), Beast(மிருகம் ), Leo ( சிங்கம் ) ,கோட் (ஆடு ) எல்லாம் இல்லுமினாட்டி அடையாளம் தான்.. விஜய் , ரஜினியும் இல்லுமினாட்டி தான் , இருவரும் சண்டை போடுவது போல நடித்து தமிழ் இளைய தலைமுறையினரை விஜயின் பக்கம் சேர வைத்து சீமானை வீழ்த்துவது தான் இவர்களின் திட்டம். விஜயை நம்புவது தவறு..விஜய் ஆரிய திராவிட உலக அரசியல் ஆதிக்க இல்லுமினாட்டி குழு உறுப்பினர் , மற்றுமொரு கருணா , கட்டுமரம், வைகோ பாதையில் விஜய். ..விஜய் இல்லுமினாட்டி குழுமத்தில் இருந்து தமிழ் தேசியத்தை வீழ்த்த தான் வருகிறார.தன் கட்சிக்கு " தமிழ்நாடு " என்று பெயர் வைக்காமல் 'தமிழக' என்று அவர் கூறுவது மறைமுக இந்திய தேசிய மற்றும் திராவிட கொள்கை தான்,,புலி உருமுது , தமிழன் தான் ஆளப்போறான் தமிழன் என்று பேசியவர்.. ..சமீப காலங்களில் Master , Beast , போன்ற படங்களில் அவர் இல்லுமினாட்டி கருத்தியல் குறியீடுகள் பல..Leo படத்தில் (Hyena) கழுதைப்புலியை ஆதரித்து வளர்ப்பது கலப்பினம் திராவிடர்களை ஆதரிப்பது தானே ..நாம்தமிழர் ஆட்சிக்கு வந்த பின்பு நாம் தமிழர் ஆதரவை வைத்து கட்சியை வளர்த்துவிட்டு பிறகு எதிர்த்து அரசியல் செய்வார், சீமானை சாகடித்துவிட்டு விஜயை முதல்வராக அறிவித்து விட்டு நாம் தமிழர் என்ற ஒரு கட்சி இல்லாமல் அழிப்பார்கள். .. .தமிழன் வீழ்ந்தது துரோகத்தால் (துரோகிகளால் )மட்டுமே
@rajucena3559
@rajucena3559 17 дней назад
Annan annamalai❤
@muthusankar8624
@muthusankar8624 18 дней назад
Vijay and seeman both join panna kandipa oru puratchi uruvaagum❤❤❤
@carlosverapan2253
@carlosverapan2253 18 дней назад
SEEMAN MUST VERY CAREFUL ABOUT PARTNERSHIP WITH VIJAY. IT CAN TURN INTO WORST SITUATION FOR NTK.
@ranganadhenpettar1601
@ranganadhenpettar1601 18 дней назад
விஜயுடன் கூட்டணி வைத்தால் நான் ஓட்டு போட மாட்டேன்
@ramnewfolderarun2831
@ramnewfolderarun2831 18 дней назад
👍👍👍👍
@martienkidzseat4303
@martienkidzseat4303 18 дней назад
சொக்க தங்கம்(செந்தமிழு) கொடுந்தீயீல்(ஆரிய திராவிட) கருகாது தங்கம் தனித்துவமான அழகு அரிகண்டம் நவகண்டம் தூய தமிழர் தியாகம் அறிந்தோர்க்கு எனது வினா புரியும்! வரிப்புலி தனித்தே போர் களம் காண்பது எம்பெருமான் முருகு தமிழர் அழகு
@user-zu2fo3io7x
@user-zu2fo3io7x 18 дней назад
💯💙💪
@jibrahim9461
@jibrahim9461 18 дней назад
❤❤❤
@fearismotherofgod8461
@fearismotherofgod8461 18 дней назад
சாதியும், சினிமாவும் வளர்த்த பிள்ளைகள் அறிவு தெளிவு பெறும்போது .. தமிழர்கள் பாதுகாப்பாக வாழ்வார்கள் ...
@Jahathish_1011
@Jahathish_1011 18 дней назад
NTK 💪💪💪💪💪💪💪🦾🦾🦾🔥🔥🔥🔥
@sureshthurayar6763
@sureshthurayar6763 18 дней назад
தமிழருக்கு எதிராக வேலை செய்ய 92% மக்கள் இருக்கு. காலம் கரிகாலம்.
@akeditz5802
@akeditz5802 18 дней назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PraDeep-rp6pt
@PraDeep-rp6pt 18 дней назад
Mikka Nandri vaalga Tamil valarga Tamil❤🎉😊
@robinron4145
@robinron4145 18 дней назад
NTK kanyakumari 🎉
@appuvigneshwaran48
@appuvigneshwaran48 18 дней назад
Vijay 🆚 seeman ❤❤❤
@mohank6177
@mohank6177 18 дней назад
It's ok
@paranparai
@paranparai 18 дней назад
நாம் தமிழர் தனித்து நிப்பது சிறப்பு.. சீமான் கூட்டணி வைத்தால் அவரின் ஓட்டு குறையும். ஆனால் விஜய் க்கான ஓட்டு சமன் ஆகும்.
@Tamilan0403
@Tamilan0403 18 дней назад
சோர்வடையாமல் தொடர்ந்து மான தமிழ் தம்பி தங்கைகள் தொடர்ந்து உழைக்க வேண்டும்
@nandhinideepak8737
@nandhinideepak8737 17 дней назад
நான் NTK தான், but இனி என் வாக்கு ,மற்றும் என்னுடைய குடும்ப வாக்கு முழுவதும் விஜய் kku மட்டும் தான்..🔥🔥TVK
@master-mps
@master-mps 18 дней назад
நான் விஜய் ரசிகன் இதுவரை சீமான் அவர்களுக்கு தான் வாக்களித்தேன். கூட்டனி வச்சா ரெண்டு பேருக்கும் நல்லது மக்களுக்கும் நல்லது Tvk ntk❤️‍🔥
@Rajenderue
@Rajenderue 17 дней назад
NTK + VIJAY+ PMK+ DMDK = sahayam IAS (CM Candidate) 🎉🎉🎉 conform win
@gopalkrish4941
@gopalkrish4941 17 дней назад
Speru
@munirocks4277
@munirocks4277 18 дней назад
💪💪💪தளபதி விஜய் + சீமான் 💯💯💯
@saravanan-st7hz
@saravanan-st7hz 18 дней назад
🎙️
@hvac_energy8731
@hvac_energy8731 18 дней назад
திரையில் தவிர்த்து தரையில் என்ன செய்தார் விஜெய் ...? ... வியாபாரம் செய்ய புகழ் உள்ள மாடலை வைத்து விழம்பரம் செய்ய பார்க்கிறோம் ... சேவை (அரசியல்) க்கும் இது அவசியமாவது ... நேர்மறையானதா ? ... இல்லை... எதிர்மறையானதா ?
@k.s.s.4229
@k.s.s.4229 16 дней назад
Vijay should never ally with Seeman
@sureshthurayar6763
@sureshthurayar6763 18 дней назад
தமிழருக்கு எதிராக வேலை செய்ய 92% மக்கள் இருக்கு. காலம் கரிகாலம். தேர்தல் ஆணணயம் காசை வாங்கி சிறிதளவு மாற்றம் செய்து இருக்கும் ஆனாலும் 8,2 ஃ வாங்கியது மகிழ்ச்சி
@NarpaviAjin
@NarpaviAjin 18 дней назад
If join with Vijay..it will be end of seeman...and his existing voters
@salihualam
@salihualam 17 дней назад
கண்டிப்பாக வெல்லுவார்கள்
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 18 дней назад
ரத்தம் சந்தேகமாக பிறந்த குழந்தை ஒரே கடமை அண்ணன் பின்னாடி ஒவ்வொரு தமிழ்நாடு கடமை தோள் தோள் கொடுத்து நிற்க வேண்டிய ஒரு இல்லையென்றால் திராவிட பூதங்கள் பெரிய திராவிட
@nilojan6461
@nilojan6461 18 дней назад
சேர கூடாது என்ன போராடட்டம் பண்ணிருக்கான் விஜய் நாதாரி.
@samdavid3829
@samdavid3829 18 дней назад
தமிழன் வீழ்ந்தது துரோகத்தால் (துரோகிகளால் )மட்டுமே Master(என்ற வார்த்தைக்கு பொருள் அடிமைகளின் எஜமான் ), Beast(மிருகம் ), Leo ( சிங்கம் ) ,கோட் (ஆடு ) எல்லாம் இல்லுமினாட்டி அடையாளம் தான்.. விஜய் , ரஜினியும் இல்லுமினாட்டி தான் , இருவரும் சண்டை போடுவது போல நடித்து தமிழ் இளைய தலைமுறையினரை விஜயின் பக்கம் சேர வைத்து சீமானை வீழ்த்துவது தான் இவர்களின் திட்டம். விஜயை நம்புவது தவறு..விஜய் ஆரிய திராவிட உலக அரசியல் ஆதிக்க இல்லுமினாட்டி குழு உறுப்பினர் , மற்றுமொரு கருணா , கட்டுமரம், வைகோ பாதையில் விஜய். ..விஜய் இல்லுமினாட்டி குழுமத்தில் இருந்து தமிழ் தேசியத்தை வீழ்த்த தான் வருகிறார.தன் கட்சிக்கு " தமிழ்நாடு " என்று பெயர் வைக்காமல் 'தமிழக' என்று அவர் கூறுவது மறைமுக இந்திய தேசிய மற்றும் திராவிட கொள்கை தான்,,புலி உருமுது , தமிழன் தான் ஆளப்போறான் தமிழன் என்று பேசியவர்.. ..சமீப காலங்களில் Master , Beast , போன்ற படங்களில் அவர் இல்லுமினாட்டி கருத்தியல் குறியீடுகள் பல..Leo படத்தில் (Hyena) கழுதைப்புலியை ஆதரித்து வளர்ப்பது கலப்பினம் திராவிடர்களை ஆதரிப்பது தானே ..நாம்தமிழர் ஆட்சிக்கு வந்த பின்பு நாம் தமிழர் ஆதரவை வைத்து கட்சியை வளர்த்துவிட்டு பிறகு எதிர்த்து அரசியல் செய்வார், சீமானை சாகடித்துவிட்டு விஜயை முதல்வராக அறிவித்து விட்டு நாம் தமிழர் என்ற ஒரு கட்சி இல்லாமல் அழிப்பார்கள். .. .தமிழன் வீழ்ந்தது துரோகத்தால் (துரோகிகளால் )மட்டுமே
@thavamthavam114
@thavamthavam114 18 дней назад
Poda puluthi
@mohammednisar6106
@mohammednisar6106 18 дней назад
B team
@soundar1982
@soundar1982 17 дней назад
சேர்ந்தால் விழுகின்ற ஓட்டும் விழாது...
@Kabaddi_Kadhalan_
@Kabaddi_Kadhalan_ 18 дней назад
அண்ணா ❤ விருதுநகர் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை பற்றி வீடியோ போடுங்க
Далее
I Built a SECRET Soccer Field in My Room!
24:15
Просмотров 5 млн
Ummmm We "HAIR" You!
00:59
Просмотров 14 млн
СЛУЧАЙ НА ПУНКТЕ ВЫДАЧИ
0:56
Просмотров 1,2 млн