தம்பி,இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.ஆண்டாள் கோவிலுக்கு சிறிய நன்கொடை அனுப்பினேன்.அதையும் மதித்து,ஆண்டாள் பிரசாதம் அனுப்பி இருக்கிறார்கள்.மார்கழிமாதம் வெள்ளிகிழமை அந்த தாயின் பிரசாதம் வந்தது ,மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.நன்றி.
நல்லமுத்து ஐயாவிடம் எப்படியாவது ஒரு முறை ஜோதிடம் பார்க்க நினைத்திருந்தேன் அவர் ஆத்மா சாந்தி அடைய ப்ரார்த்திக்கிறேன் சூப்பர் சார் நெருங்கிய உறவுக்கு நல்லது சொல்லி கெட்டவளாக பார்க்க படுகிறேன் நீங்கள் எனக்கெல்லாம் எதாவது சொல்லமாட்டிங்களா என்று தவமிருக்கிறேன் நன்றி சார்! 💙💙💙💐💐💐🤝🤝🤝
சூப்பர் சார் சொக்கர் இல்லைங்க சார் நம்பள படச்ச ஆண்டவரே சொன்னாலும் அவங்கள பிடிச்ச கருமா வழிய விட்டா மட்டுமே அவங்களால நல்லதை பின்பற்ற முடியும் சார் நன்றிகள் சார்
நீங்கள் ஒரு விசயத்தை சொல்கிறீர்கள் என்றால் கண்னை முடிக்கொண்டு நம்பலாம் சார். இந்த கதை முலம் நாம் தெரிந்து கொள்வது விலை மதிப்பு தெரிந்தும் தொலைந்து விட்டார்களே சார்.நான் கண் இ௫ந்தும் கு௫டி இந்த கு௫டிக்கு விலை மதிப்புள்ள ஒரு பொருள் கிடைத்து அது எந்த கடைகளிலும் கிடைக்காது காசு கொடுத்தும் வாங்கவும் முடியாது அது தான் ஆத்மாத்தமான உயிர் போனால் வராது சார்..நான்எப்போதும் தொலைக்கமாட்டேன் சார். நீங்கள் நாமக்கலில் அறிமுகப்படுத்திய ஜோதிடர் மிக சிறந்த மனிதர் அவரை சந்திக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது சார்.உங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமூடன். 👍 ❤👌