Тёмный

நாம் தமிழர் அடுத்து செய்ய வேண்டியது என்ன? - வியனரசு பேட்டி | NTK | Seeman | Kaliyammal | Annamalai | 

TNMedia24
Подписаться 274 тыс.
Просмотров 24 тыс.
50% 1

#NTK #Seeman #சீமான் #NaamTamilarKatchi
நாம் தமிழர் அடுத்து செய்ய வேண்டியது என்ன? - வியனரசு பேட்டி | NTK | Seeman | Kaliyammal | Nam Tamilar Katchi
#seeman #seemanspeech #ntk #mikelogo #naamtamilarkatchi #annamalai #modi #bjp #kaliyammal #karthika #stalin #dmk #rahulgandhi #congress #chandhrababu #naidu #nithishkumar #primeminister #pmmodi #viyanarasu #election2024 #tnmedia24
-------------------------------------------------------------------
புதியன விரும்பு என்ற வாசகத்தோடு நேர்மையாயான தமிழ் ஊடகமான நம் TNMEDIA 24 காணொளிகளை / tnmediav2 லும் தனித்துவமாக பாருங்கள். செய்திகளை : www.tnmedia24.com இணையத்திலும் கண்டு பயன்பெறுங்கள்.
Join this channel to get access to perks:
/ @tnmedia24
"புதியன விரும்பு" என்ற வாசகத்தை மட்டுமல்ல, கருத்து, படைப்புகளிலும் புதியனவைகளை கைக்கொண்டு வருகின்றோம்! கைகோர்த்து இணைந்திருங்கள்... கலகலப்பாக பயணிப்போம்! வெல்க தமிழ்!
-------------------------------------------------------------------
Also, Like and Follow us on:
Facebook : / tnmediadigital
Twitter : / tnmedia24
Website : tnmedia24.com/
Instagram : / tnmedia24
To get daily updates of TNMedia24 in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/K1aMkxblq6v...
To get daily updates of TNMedia24 in Telegram, Click & Join using below link: t.me/tnmedia24

Опубликовано:

 

5 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 115   
@maruthupandian4428
@maruthupandian4428 22 дня назад
காளியம்மாள் நெஞ்சுரம் கொண்டவர். போராளி. தொடர்ந்து களமாடுவார். இது தமிழர்களின் தோல்வி. ஒன்றுபடுவோம்,வெல்வோம். வாழ்க தமிழ்.
@mohankumarchellaiah7202
@mohankumarchellaiah7202 22 дня назад
மெய்ம்மை ஐயா, சகோ.காளியம்மாள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். மக்களின் இயலாமை.வலிக்கிறது ஐயா.
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 22 дня назад
She over talking lady with no sense
@muthusri-gh7qj
@muthusri-gh7qj 20 дней назад
வார்டுக்கு ஐந்து பொறுப்பாளர்கள் நியமித்தால் நாம் எளிதில் வெற்றி பெறுவோம்
@a.n.cartoonz9240
@a.n.cartoonz9240 22 дня назад
நான் south Africa இருந்தது ஜெகதீஷ் பாண்டியன் அண்ணா அவர்களுக்கு பிரச்சாரம் செய்து ஓட்டு போட வந்தேன்... கள்ளகுறிச்சி நாம் தமிழர்...
@mammam-bg6cw
@mammam-bg6cw 20 дней назад
👏👏👏☺️☺️☺️💪💪💪🔥🔥🔥
@karthickyogi5251
@karthickyogi5251 22 дня назад
அக்கா கார்த்திகாவுக்கா வாக்கு சேகரித்ததில் பெருமை படுகிறேன்
@brucelee4971
@brucelee4971 22 дня назад
@shanmuganathanpalani386
@shanmuganathanpalani386 22 дня назад
நன்றி பலகோடி ❤❤❤❤🎉
@mohankumarchellaiah7202
@mohankumarchellaiah7202 22 дня назад
கடுமையாக உழைத்த தம்பிகளுக்கு பணிவான வணக்கங்கள்.வெல்க சேவை.
@kanagavelsaraswathik2643
@kanagavelsaraswathik2643 21 день назад
தென் கொரியா நண்பருக்கு புரட்சிகர வாழ்த்துகள் நாம் தமிழர்
@yogiraja3126
@yogiraja3126 22 дня назад
சீமானைப் போல் தமிழர்களின் எதிர்கால வாழ்வை யாரும் கூறியிருக்க முடியாது வரும் அழிவை புறம் தள்ளி வெறும் பணத்துக்காக இனமானம் அற்று என்னும் வாழுகிறார்கள் பெரும்பான்மை மக்கள் என்பதையே இந்த தேர்தல் நமக்கு சொல்லியிருக்கிறது மனம் மாறிய மானத்தமிழருக்கு வாழ்த்துக்களும் ,வணக்கங்களும்
@Painthamil28
@Painthamil28 22 дня назад
நன்றி ஐயா. என்றும் நாம் தமிழருக்கு உறுதுணையாக நிற்க வேண்டுகிறேன். மிக்க மகிழ்ச்சி ஐயா.நாம் தமிழர்.
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 22 дня назад
ஐயா நாம் தமழர் தம்பி சீமானில் இருக்கும் உறவுகளுளும் மிகவும் களத்தில் கூடிய உளைப்பை கொட்டி போட்டு இருக்கிறார்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪🔥🔥🔥🔥❤️❤️❤️🇫🇷🇫🇷🫡🫡🫡🫡
@RajanRamasamy-nk7pw
@RajanRamasamy-nk7pw 19 дней назад
உழைப்பை
@mammam-bg6cw
@mammam-bg6cw 22 дня назад
எ‌ன்று‌ம் அண்ணன் சீமான் வழியில் நா‌ம் த‌மிழ‌ராக களமாடுவோம்🔥🔥🔥💪💪💪
@SenthilKumar-sm7kn
@SenthilKumar-sm7kn 22 дня назад
அண்ணனின் பணி அலப்பறியது. நாம் தமிழர் கட்சிக்கு ஆட்சி அமைக்கும் காலம் வெகு விரைவில் வந்து விட்டது.நாம் தமிழர் நாமே தமிழர். தமிழராய் ஒன்றினைவோம் தமிழகத்தை வென்றெடுப்போம். நாம் தமிழர் நாமே தமிழர். ....
@RajanRamasamy-nk7pw
@RajanRamasamy-nk7pw 19 дней назад
அளப்பரியது
@arugullamahendra9314
@arugullamahendra9314 22 дня назад
வாழ்க தமிழ் வாழ்க செந்தமிழன் சீமான் நாம் தமிழர்
@maniarasus6304
@maniarasus6304 22 дня назад
எனது கிராமத்தில் 2016 ல்நாம் தமிழர் கட்சிக்கு விழுந்த ஓட்டு ஐந்து. அதில் எனது குடும்ப ஓட்டு மூன்று. இந்த தேர்தலில் எங்கள் கிராமத்தில் ஏறக்குறைய நூற்றுஅறுபது ஓட்டுகள் தன்னெழுச்சியாக விழுந்தவை எனபது ஒரு சிறப்பு.
@karkki3551
@karkki3551 22 дня назад
இது அனைவருக்கும் சென்று சேரவேண்டிய செய்தி...
@maniarasus6304
@maniarasus6304 22 дня назад
வணக்கம்.தம்பி, செய்திகள் திக்கெட்டும் பரவட்டும்,நன்றி.
@RubanBharath
@RubanBharath 20 дней назад
நாம்தமிழருக்கு வாக்களித்த அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள் கோடி இவன் ம தங்கராஜ்
@devasusai
@devasusai 21 день назад
வாழ்கத்தமிழன்! வாழ்கத்தமிழன் ! நாம் தமிழரின் உள் கட்டமைப்பை நன்றாக உருவாக்க வேண்டும். தமிழர் நாட்டின் கிராமங்களில் இன்னும் கட்சி சென்று சேரவில்லை. கிராமம் தோறும் கட்சியின் கட்டமைப்பை உருவாக்கவேண்டும். தமிழ் தேசியத்திற்கான உண்மையான அர்ப்பணிப்போடு உழைக்கும் பெரும்படை உண்டுஉண்டு ஆனால் கிளைகள்-கட்டமைப்பு கிடையாது. NTK - கிராமங்களை நோக்கி பயணிக்க வேண்டும். பொருளாதார கட்டமைப்பும் மிகப்பெரிய இடையூறாக இருப்பது உண்மையே. வளர்க வள்ளுவம்! வளர்க வள்ளுவம்!
@nallarasudeiva9910
@nallarasudeiva9910 22 дня назад
தரமான இந்த நிகழ்ச்சியை தயார் செய்த டிஎன் மீடியாவுக்கும் பேட்டி எடுத்த ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள்
@shanmugasundaram4965
@shanmugasundaram4965 22 дня назад
சீமான் தனி மனிதன் இல்லை எங்கள் அடுத்த தலைமுறையின் தலைவன் சிறந்த வழிகாட்டி எங்கள் வாக்கு சீமானுக்கே என்றும்
@mayavanesitarame4201
@mayavanesitarame4201 22 дня назад
அயராது உழைத்த என் சொந்தங்களுக்கு மிக்க நன்றி... , 2026 நமக்கானது ❤🙏
@vasanthaadhi41
@vasanthaadhi41 22 дня назад
அருமை ஐயா நீங்கள் எப்பொழுதும் அண்ணன் சீமானுடன் துணை நிற்க வேண்டும் வாழ்க தமிழ் நாம் தமிழர்
@SDharmaraj
@SDharmaraj 22 дня назад
வயது முதிர்ந்த அனுபவம் மிகுந்த உரை ஐயா🙏. செவியில் விழுந்தது, இதயம் நுழைந்து , மனது மகிழ்ந்து தேகம் சிலிற்கிறது... சீமானின் சேவகரே.....
@devasusai
@devasusai 21 день назад
வாழ்கத்தமிழன்! என் இனிய தமிழ் வணக்கம். நாம் தமிழர் என்ற அரசியல் இயக்கம் தமிழரின், தமிழ் இனத்தின் விடிவெள்ளி, மறுமலர்ச்சி, அரசியல்-அறப்புரட்சி. தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒருதாய் பிள்ளைகள் என்பதை உணர்ந்து விழித்து எழவேண்டும் ... நாம் தமிழர் என்ற பேரியக்கத்தோடு இணைந்து பயணிக்க வேண்டும். நமது எதிர்காலம் நாம் தமிழரோடுதான் .. எழு தமிழா, வா தமிழா, நமது வரலாற்றை மீட்டு எடுப்போம்... மாற்றானிடம் (ஆரியாத்ராவிடம்) அடிமையாக இருந்தது போதும். அடிமை விலங்கை உடைத்து எறியவும் - தமிழ் இன எழுச்சியை கட்டி எழுப்பி, வரலாறு படைக்கவும் .. எழுந்து வா…! வளர்க வள்ளுவம்!
@user-xb3qi6zn9x
@user-xb3qi6zn9x 22 дня назад
தமிழ் தேசியம் வெற்றி உறுதி 💪💪💪🎙️🎙️🎙️🔥🔥🔥,,,,
@sundarapandian4580
@sundarapandian4580 22 дня назад
நன்றி ஐயா நாம் தமிழர் 🙏🙏🙏💪💪
@devasusai
@devasusai 21 день назад
வாழ்கத்தமிழன் ! 1. நாம் தமிழரின் உள் கட்டமைப்பை நன்றாக உருவாக்க வேண்டும். தமிழர் நாட்டின் கிராமங்களில் இன்னும் கட்சி சென்று சேரவில்லை. கிராமம் தோறும் கட்சியின் கட்டமைப்பை உருவாக்கவேண்டும். தமிழ் தேசியத்திற்கான உண்மையான அர்ப்பணிப்போடு உழைக்கும் பெரும்படை உண்டுஉண்டு ஆனால் கிளைகள்-கட்டமைப்பு-பொருளாதாரம் கிடையாது. 2. NTK - கிராமங்களை நோக்கி பயணிக்க வேண்டும். 3. பொருளாதார கட்டமைப்பும் மிகப்பெரிய இடையூறாக இருப்பது உண்மையே. தமிழ்ச்செல்வந்தர்களின் அமைப்பை உருவாக்கி - தமிழ்ச்சமூக முன்னேற்றத்திற்காக உழைக்கவேண்டும். 4. தமிழ்தேசியசிந்தனைமிக்க சான்றோர்களையும்-உலகத்தமிழ் அறிஞர்களையும் ஓர் அமைப்பாக உருவாக்க வேண்டும். 5. 2026 இல் 50 தொகுதிகளை தேர்ந்தெடுத்து, கடுமையாக உழைத்தால், 50 MLAகளை உருவாக்கலாம். 234 லிம் போட்டிபோடவேண்டும்... நல்ல களப்போராளிகளை வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும். வளர்க வள்ளுவம்!
@kannapirankannaprian2682
@kannapirankannaprian2682 22 дня назад
விசிகா கட்சி மாநில அங்கீகார கார கட்சியாக உருவெடுத்தாலும் நாம் தமிழர் கட்சி வாங்கிய வாக்குகளை நிச்சயம் வாங்க முடியாது.
@nehruarun5122
@nehruarun5122 22 дня назад
Yes each vote of Tamils are valuable. Without paying any money, not based on caste, or without any political gimmicks, every votes NTK received is applauded. Tamils will win in 2026 state election.
@kumarjetlee5128
@kumarjetlee5128 22 дня назад
அண்ணன் சீமான் துண்டுகள் செய்ய வேண்டும் மக்களுக்காக.சீமான் தான் இருக்கான் என்று இன்னும் தெரிய வேண்டும் இன்னும் அவங்களுடைய காணொளி மக்களுக்கு நல்லது செய்வத போட வேண்டும்
@baskaranbas7930
@baskaranbas7930 22 дня назад
நன்றி 🙏🙏🤝🤝🤝💐
@maruthupandian4428
@maruthupandian4428 22 дня назад
8.21 ஒற்றுமை ஓங்குக.
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs 22 дня назад
தமிழக மக்கள் திருந்துவது எப்போது அண்டை மாநிலமான கேரளா கர்நாடகா ஆந்திரா வை பார்த்து திருந்த வேண்டும்
@anandhanvelayutham5705
@anandhanvelayutham5705 22 дня назад
தமிழ் மக்கள் therindavargal enbadhu kalvikuri dhan
@vasanthaadhi41
@vasanthaadhi41 22 дня назад
ஐயா அண்ணனிடம் சொல்லி அடுத்த தேர்தலில் புது முகங்களை போடாமல் நல்ல தெரிந்த முகங்களை போட்டு அனைத்து கட்சியிலும் கூட்டம் படி நீங்கள் செய்ய வேண்டும்
@RajanRamasamy-nk7pw
@RajanRamasamy-nk7pw 19 дней назад
மிகவும் அருமை அய்யா
@ramesgopal4989
@ramesgopal4989 22 дня назад
நாம் தமிழர் கட்சி மட்டுமே மாற்றம் இங்கு
@velayuthanmarimuttu823
@velayuthanmarimuttu823 19 дней назад
Thanks Sir.
@maryjivaraj3182
@maryjivaraj3182 22 дня назад
Hats off to leader seeman and his thambical. Specialy seeman travel across tamilnadu and gave speech with his voice down fought alone. He is the first thamil thesian leader achieved this mile stone while his preciders not. God give long life to you. Valka thamil velka ntk
@user-yk8wk1pb5b
@user-yk8wk1pb5b 22 дня назад
ஐயா அவர் தெலுங்கர் தமிழர் வளர்வது எப்படி பாராட்டுவார்
@ignatiusdayalan3277
@ignatiusdayalan3277 22 дня назад
Ntk voters gems
@tamilprabhu476
@tamilprabhu476 22 дня назад
Ntk❤❤❤
@segarmani144
@segarmani144 21 день назад
NTK 👍👍👍👍
@richardfrancis7254
@richardfrancis7254 22 дня назад
Super ayya
@manimuthukrishnan152
@manimuthukrishnan152 20 дней назад
Qatar LA irunthu nagai thoguthiku 10 vote koduthullen ntk ❤
@nadarajanv3613
@nadarajanv3613 22 дня назад
Rompa.atathenga.
@annakumar53
@annakumar53 22 дня назад
💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
@nathanrao8692
@nathanrao8692 22 дня назад
#NTK
@kabisrikabisri3499
@kabisrikabisri3499 22 дня назад
❤❤❤🎉🎉
@user-lg7ye4dp4m
@user-lg7ye4dp4m 21 день назад
கட்சியைக் கலைத்து விட்டு புதிய கட்சி துவங்குவது. சொன்னதை செய்பவர் என்று மதிப்பு ஏற்பட்டு 200 சதவீத ஓட்டுகளை பெற்று ஆட்சி அமைத்து விடலாம்.
@mohamedshahul2519
@mohamedshahul2519 21 день назад
Vijay seeman combo ❤
@vaseer453
@vaseer453 22 дня назад
திராவிட கட்சிகள் பெரிய பண முதலைகளையும் நேர்மை அற்றவர்களையும் தேர்தலில் நிற்க வைக்கும் போது சீமான் படித்தவர்களையும் நேர்மையானவர்களையும் தேர்தலில் நிற்க வைத்திருப்பதை எல்லோரும் பாராட்டினார்கள். இந்த நிலையில் வியனரசு,அவர்களை புது முகங்கள் என்று சொல்லி சிறுமைப்படுத்துவது ஏற்புடையது அல்ல. அவர்களும் கணிசமான வாக்குகளை பெற்றிருந்தனர். இந்த மாதிரியான அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை நாம் தமிழர் கட்சியின் மீது கூறாமல் இருப்பது வியனரசு அவர்களுக்கு நல்லது. 21:25 21:25
@rajam1398
@rajam1398 21 день назад
சீமான் இனி செய்யவேண்டியது நாதக வுக்கு வெளியேஇருக்கும் தமிழ் தேசியகட்சிகள் மற்றும் தமிழ் தேசியவாதிகளை முரன்களைக் களைந்து ஒன்றிணைக்கப் பாடுபடவேண்டும்.
@P.LPRATHEEF-YT
@P.LPRATHEEF-YT 22 дня назад
🥰❤️❤️
@vetri--vizha
@vetri--vizha 22 дня назад
உழைப்பவன் வாழ்வான்😊😊😊😊😊
@vasanth.S1992
@vasanth.S1992 22 дня назад
romba nandriga ayya
@k.gautham246
@k.gautham246 22 дня назад
அண்ணன் சீமான் அவர்கள் சொன்னது தனித்து போட்டி அதன்படி என்னும் பாஜக போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
@alan17765
@alan17765 18 дней назад
கஸ்டப்படும் மக்களுக்கு சிலவேளை கடவுள் மனிதர்களை மனித வடிவில் உதவிசெய்வதற்கு ஆட்களை அனுப்புவார் என்று சொல்லுவார்கள் காளியம்மாள தவற விட்டது கடவுள் காட்டியதைக்கூட கவனிக்க தவறிய மக்கள் ஏதோ பாவம் செய்தவர்கள்தான் இந்த பிள்ளைகளை தெரிவு செய்தால் ஒருபிரச்சனையுமில்லாமல் வாழ்வீர்களே அப்பிடித்தான் ஒருபிரச்சனையென்றாலும் நீங்கள் அவர்களிடத்தில்போகாமால் இந்தப்பிள்ளைகள் உங்களிடம் ஓடிவருவார்களே மறந்து விட்டீர்களே
@sureshponnayan3350
@sureshponnayan3350 22 дня назад
ஐயா கடவுளே கிழிஞ்சம் இல்ல விழிஞ்சம் நீங்கள் சொன்ன பெயர் நல்லா இருக்கு...........
@sindhudharanik7009
@sindhudharanik7009 22 дня назад
Welcome viyanarasu
@goutham1848
@goutham1848 21 день назад
நாம் தமிழர் அதிமுக தமிழக வெற்றி கழகம் மூன்றும் இணைய வேண்டும் ஏன் என்றால் மூன்று பேரும் தமிழர்கள் அதிமுக என்ன தான் திராவிடம் என்ற பெயர் இருந்தாலும் தலைவர் தமிழர் தானே அது மட்டுமல்லாமல் நம் தலைவர் மேதகு பிரபாகரன் கூட எம்ஜிஆர் அவர்களை தனது தந்தை போல நினைத்தவர் தானே நாம் மூன்று பேரும் சேர்ந்து வெற்றி பெற வேண்டும் இது எனது வேண்டுகோள் நான் களபனி செய்யும் கடை கோடி நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமானின் தம்பி நான் 2019 ல் இருந்து களப்பணி செய்கிறேன்
@panchalingammani711
@panchalingammani711 20 дней назад
அதற்கு முதலில் 4 ஆக இருக்கும் அதிமுக ஒன்றாக வேண்டும்.
@A.S.K-rt3on
@A.S.K-rt3on 22 дня назад
சீமான் அவர்களுக்காக ஒரு பாடல் எழுதி உள்ளேன் போய் பாருங்க A. Shekhar padal vari
@RajaRaja-ow5xh
@RajaRaja-ow5xh 22 дня назад
❤❤❤❤❤❤❤
@sivamaniv7481
@sivamaniv7481 20 дней назад
ஐயா தன்னுடைய முதிர்வின் பண்பட்ட எண்ணங்களை அண்ணாமலை சீமானை புகழ்ந்து சொன்ன விடயத்தை குறித்து கூறியிருக்கிறார் ஆனாலும் முதலைக் கண்ணீரை உம்மை என்று நம்பி விடக்கூடாது என்பதே என்னுடைய கருத்து
@THAMILTIGERS
@THAMILTIGERS 22 дня назад
இப்பவும் #நாம்தமிழர்கட்சி #பிஜேபி யை விட அதிக வாக்குகள் பெற்று உள்ளது..... பாமக 4 % அமமுக 3% மற்றகூட்டணிகட்சிகள் சேர்ந்து 2 %, பிஜேபி 1% சதவீதம் ஓட்டு தான் வாங்கி இருக்கு....
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 22 дня назад
Vijayalakshmiye pottirukkalam
@panchalingammani711
@panchalingammani711 20 дней назад
அது உங்க அம்மா வா?.. அப்ப போட்ருக்கலாம்..
@sivasukumar2686
@sivasukumar2686 22 дня назад
💪💪💪💪💪👏👏👏👏👍👍👍❤️❤️❤️💐💐💐👍🇮🇳🌍
@ThangarajThangaraj-mh2nr
@ThangarajThangaraj-mh2nr 22 дня назад
தமி நடும் த மி ல் மக்கலும் நசம க போ காவப் புவுல்லது
@nufail766
@nufail766 22 дня назад
2014 இல் பிஜேபி, பாமக வுடன் கூட்டணி அமைத்து 8 தொகுதிகளில் போட்டியிட்டு 5.56% வாக்குகளைப் பெற்றனர், அப்போது அவ‌ர்களது கூட்டணி 18.80%வாக்குகளைப் பெற்றனர், இப்போது 2024 இல் பாஜக, பாமக வுடன் கூட்டணி அமைத்து 23 தொகுதிகளில் போட்டியிடாடு 11.24% வாக்குகளைப் பெற்றுள்ளனர், கூட்டணியாக 18.28% பெற்றுள்ளனர். இதில் பாஜக வுக்கு என்ன வளர்ச்சி இருக்கு??
@muruganmech2037
@muruganmech2037 22 дня назад
Seeman ❤❤❤
@ignatiusdayalan3277
@ignatiusdayalan3277 22 дня назад
Fools bought drunken fools
@rooster1692
@rooster1692 22 дня назад
கோmali வியனரசுவுக்கு தெரியவில்லை.. அமைதிப்படையில் அண்ணா சொல்லுங்க அண்ணா.. ன்னு சொல்லுற சத்யராஜ் என்ன பண்ணாரு அப்படித்தான் அண்ணாமலையும். அண்ணாமலை ஒரு விசகிருமி.
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 22 дня назад
DMK,AIADMK க்கு அடு‌த்து BJP 11.10% வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தை பெற்று உள்ளது. அடு‌த்து காங்கிரஸ் 10.8% பெற்று 4 ஆம் இடத்தை பெற்று உள்ளது. அதற்கு அடு‌த்து NTK 8.1% பெற்று 5 ஆம் இடத்தை பெற்று உள்ளது. இவர் 3 ஆம் இடத்தில் இருந்து NTK 5 ஆம் இடத்திற்கு சரிந்து இருக்கிறார்.
@panchalingammani711
@panchalingammani711 20 дней назад
ஓ அப்படியா?
@kennanvsvk9819
@kennanvsvk9819 22 дня назад
🔥🔥🔥💪நாம் தமிழர் 💪🔥🔥🔥
@elangoammu2217
@elangoammu2217 22 дня назад
Iya ungal misaiyum unmaiyana kampiram pesum kampiram
@arunachalam9441
@arunachalam9441 22 дня назад
40 தொகுதிகளிலும் டெபாசிட் போச்சு.. என்ன பண்ண? உழைப்பு. துட்டு? ஒரு சட்டமன்றத்திற்கு 12 ஆயிரம் ஓட்டு....
@dinakarandinakaran8692
@dinakarandinakaran8692 22 дня назад
உண்மையான வாக்கு . எண் அண்ணண் சீமான் அவர்களுக்கு
@Thishaan19
@Thishaan19 22 дня назад
வாயால் வடை சுடுவான் சைமன் கட்சியை கலைச்சிற்று போடா😂😂😂😂
@vaseer453
@vaseer453 22 дня назад
நீ தெலுங்கு வடுகனா?
@mg-lv5dv
@mg-lv5dv 22 дня назад
Nee oru aaniyum pudunga venam.moodittu po.
@Thishaan19
@Thishaan19 22 дня назад
நாம் தமிழர் இப்போது 4 வது கட்சி 😂😂😂😂 3 வது பாஜக😂😂😂😂
@vaseer453
@vaseer453 22 дня назад
அரசியல் விமர்சகர் அய்யநாதன் இந்த தேர்தலிலும் EVM மெஷின் மோசடி நடந்திருப்பதாக அடித்துக் கூறுகிறார். சீமான் 4 ஆம் இடத்திற்கு சென்றததில் இந்த சந்தேகம் பலமாக வருகிறது.இதற்கு காலம் கண்டிப்பாக பதில் சொல்லத்தான் போகிறது. 20:32
@settusettu5648
@settusettu5648 22 дня назад
தமிழ் தேசியம்,நாம் தமிழர் 🔥🔥🔥🔥 ஐயா வியனரசு வின் கருத்துப்படி அனைத்து தமிழ் தேசியவாதிகள் அனைவரையும் அழைத்து ஒருங்கிணைத்து ஒரு புதிய உத்வேகத்துடன் நாம் தமிழர் கட்சியை செந்தமிழன் சீமான் முன்னெடுக்க வேண்டும்.
@dinakarandinakaran8692
@dinakarandinakaran8692 22 дня назад
2026 என் அண்ணன் சீமான் cm
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf 22 дня назад
சாட்டை பல ஆண்டுகளாக தமிழ் தேசிய கட்சி இருக்குன்னா 😮
@pasumaiththamilhiyam
@pasumaiththamilhiyam 22 дня назад
ஐயா அண்ணாமலை ஒன்னும் நல்ல அரசியல் பண்பாட்டத் தொடங்கி வைக்கல. ஆடு நனையுதுனு ஓநாய் வருத்தப்பட்ட கதை தான் அந்த அண்ணாமலையின் கதை ஐயா. அண்ணாமலை புகழ்வது போல் சொல்லும்போது நான் ரொம்பவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Далее
Спасибо Анджилишка, попил😂
00:19