Тёмный

நாம் நினைப்பதை விட ஆன்மிகம் ஏன் கடினமானது? | Why Spirituality is Harder than We Think? 

சுழுமுனை | Suzhumunai
Подписаться 2,3 тыс.
Просмотров 2,3 тыс.
50% 1

In this thought-provoking video, we delve deep into the complexities of spirituality and explore why it might be harder than you think. Many people embark on a spiritual journey with the belief that it will be a smooth and enlightening experience. However, the reality can be quite different. Join us as we discuss the challenges, misconceptions, and emotional struggles that often accompany the pursuit of spiritual growth.
We'll cover topics such as overcoming doubts, facing inner turmoil, and the impact of societal expectations on personal spirituality. Whether you're a seasoned seeker or just beginning your journey, this video aims to provide insights and encouragement to navigate the often tumultuous waters of spiritual exploration.
Don't miss out on understanding the deeper layers of spirituality that might be holding you back from true enlightenment. Hit the play button and embark on this enlightening journey with us today! Remember to like, comment, and subscribe for more insightful content on spirituality and personal growth.
#Spirituality #PersonalGrowth #InnerPeace #SpiritualJourney #Mindfulness #SelfDiscovery
New Videos on Every TUESDAY and FRIDAY at 05:30 PM (GMT+05:30).
Email: suzhumunai.nadi@gmail.com

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 64   
@balajib785
@balajib785 2 дня назад
மிக அற்புதமான விளக்கம், மற்றும் எளிய முறையில் உண்மையான ஞானம் ஃஃஃ❤
@suzhumunai
@suzhumunai 2 дня назад
மிக்க நன்றி 🙏.
@naaneniniyenaan
@naaneniniyenaan 5 дней назад
Sir, my father once told me...something like you said...we shouldn't get too near or far from a power center. "a very sensitive sense of balance is needed". I'm really feeling connected with your teachings Sir. Truly you directing me...I found myself stuck Sir.
@suzhumunai
@suzhumunai 5 дней назад
👍; Please don't worry that you're struck. You'll get out of it soon. 🙏
@naaneniniyenaan
@naaneniniyenaan 5 дней назад
@@suzhumunai omg !! Guruvey Saranam ! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE--ZHqKV79420.htmlsi=Kg2Zltgvg5gNNRaD half of this and half of That !
@akalya821
@akalya821 5 дней назад
நமது மாயையை நாமே உருவாக்கிக் கொள்கிறோம்....எனில் மாயைக்கான தெளிவும் நம்மிடமே உள்ளது என்பதைப் புரிந்து தெளி ந்துகொள்ள உதவியமைக்கு மிக்க நன்றி.பலமுறை கேட்டுப் புரிந்து உணர்ந்து கொள்ள வேண்டிய கருத்தாழமும் மெய் அறிவுத் தூண்டலும் நிறைந்த பதிவு.... மாயத்திரை தாண்டி உள்நோக்கி செலுத்தும் அதி நுட்ப அறிவைப் பகிர்ந்து வழிகாட்டுவதற்கு மிக்க நன்றி🙏🙏
@suzhumunai
@suzhumunai 5 дней назад
@@akalya821 🙏
@jeswinraj7182
@jeswinraj7182 5 дней назад
Aiya nenga than crct ah explain pandringa science and spiritual iam following you past few weeks it's very useful in my life such a eye opening video's yours
@suzhumunai
@suzhumunai 5 дней назад
Many thanks for viewing our videos fully for past few weeks.🙏
@viduthalaivirumbi4991
@viduthalaivirumbi4991 6 дней назад
Ego eppadi viduvathu நான் வேறு உடல் வேறு ஆன்மா வேறு நன்றிகள் பல ❤❤❤🎉🎉🎉
@suzhumunai
@suzhumunai 5 дней назад
நமது காணொளிகளை கோர்வையாக தொடர்ந்து பாருங்கள். நாம் சிறுக, சிறுக தங்கள் கேள்வியின் விடையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.🙏
@UmashankarUmashankar-i9d
@UmashankarUmashankar-i9d 6 дней назад
கோடி கணக்கில் கட்டு அமைக்க பட்ட உயிர் அணுகல் ஆனா ஒரு உடல் இது, நான் உடல் அல்ல நான் மனமும் அல்ல, 🙏நன்றி ஐய்யா ...
@suzhumunai
@suzhumunai 6 дней назад
@@UmashankarUmashankar-i9d மிக்க நன்றி 🙏.
@vijilakshmi6826
@vijilakshmi6826 5 дней назад
Guruvey nantri ungallukku kodannukodi nanmaikal kidaikkattum
@suzhumunai
@suzhumunai 5 дней назад
மிக்க நன்றி, தங்களுக்கும் மற்றும் ஏனையோருக்கும் அத்தகைய கோடானு கோடி நன்மைகள் கிட்டட்டும். தயவு செய்து எம்மை குரு என்று அழைக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம். யானும் தங்களை போன்று ஒரு சக மாணவனே. 🙏
@aswinramltd9688
@aswinramltd9688 5 дней назад
நன்றி ஐயா. தாங்கள் சொல்வதை உள்வாங்கி புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன் ஐயா
@suzhumunai
@suzhumunai 5 дней назад
மிக்க நன்றி நண்பரே. எதாவது சந்தேகம் இருப்பின் எம்மை தொடர்பு கொள்ளுங்கள். 🙏
@PRABUONEZERO
@PRABUONEZERO 6 дней назад
❤❤❤Thanks 🙏🙏🙏
@suzhumunai
@suzhumunai 6 дней назад
🙏
@UmashankarUmashankar-i9d
@UmashankarUmashankar-i9d 6 дней назад
உங்கள் காணொளி ககா காத்து கொண்டு இருக்கின்ற நன்றி 🙏
@suzhumunai
@suzhumunai 6 дней назад
🙏
@prabhuganesanin
@prabhuganesanin 6 дней назад
நன்றி ஐயா❤
@suzhumunai
@suzhumunai 6 дней назад
@@prabhuganesanin மிக்க நன்றி நண்பரே 🙏.
@AzhaguSelvam-t4y
@AzhaguSelvam-t4y 4 дня назад
சாமி எப்படி உயர் நிலை அடைவது வழி உண்டா ஷிவா
@suzhumunai
@suzhumunai 4 дня назад
அன்பரே நமது காணொளிகளில் சிறிது, சிறிதாக உயர்நிலை அடைத்தலை பற்றியே கண்டு கொண்டிருக்கிறோம். 🙏
@HalilRahman-g3u
@HalilRahman-g3u 6 дней назад
Thanku ❤❤🎉🎉🎉
@suzhumunai
@suzhumunai 6 дней назад
🙏
@GreenRider217
@GreenRider217 5 дней назад
🙏
@suzhumunai
@suzhumunai 5 дней назад
@@GreenRider217 🙏
@tamizhanmachi1760
@tamizhanmachi1760 День назад
Anna yenakku oru santhegam enru meendum kanoliyai parkail ninga soninga ,oodalil ulla sel thannai arinthu kondal kensar varukinrathu yenru apdi yenral ,anathi anathu anaithumai erukku athavathu anathi kulla than anaithum ullathu naam oru sel yena vaithu kolvom ,apdi yenral nammai arinthi kondal anathiku pathippa ,engu naam sanjalam aanal anathi aana sivamum thunbam adauma... I meen maruthal yerpaduma ,.... ? (2.) Apdi yenil anthi kul nama erukum yenral anathi oru oodambai eruku yena yeduthu kolvom anathi pol pala erukinratha ..... Athavathu pala kolkal ponru pla prabanjam milki way pola erukiratha .... Santhegathal ketan thavaru yenral manikavum
@suzhumunai
@suzhumunai День назад
அன்புள்ள சகோதரரே, நமது செல்கல் தன்னை அறிந்து கொண்டால் புற்று நோய் வரும் என்று சொல்லவில்லை. மாறாக செல்கல் நமது ஆணவ ஆற்றலுக்கு கட்டுப்படாமல் பிரிந்து செல்வதே புற்று நோய் என்று சொன்னோம். பிண்டமாகிய நமக்கு ஒரு பாதிப்பு என்றால் அண்டமாகிய இயற்கைக்கும் பாதிப்பு உண்டாகும். அதே போல் அண்டத்தில் பாதிப்பென்றால் பிண்டமாகிய நமக்கும் பாதிப்பு ஏற்படும். இங்கு அநாதிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அநாதியை உயிராகவும் மற்ற ஏனைய படைப்பு அனைத்தயும் அதன் உடம்பாகவும் சொன்னோம். இவைதான் நாம் நமது காணொளியில் சொன்னோம். மாற்றாக பொருள் கொள்ள வேண்டாம். 🙏
@tamizhanmachi1760
@tamizhanmachi1760 День назад
Nanri anna purikirathu anathil yethum illa thanmai i meen anaithumai erukirathu , sakthi pirinthathal naam engu andam ,bindamai erukirom ,andathilum pindathilum maruthal nadakum ,ethilirunthu vidu pattu anathiku sella vendum nanri anna purinthu konden .....
@suzhumunai
@suzhumunai День назад
@@tamizhanmachi1760 👍
@VenkateshVenkatesh-xu3lb
@VenkateshVenkatesh-xu3lb 3 дня назад
வெட்டவெளிதன்னை மெய்யேன்றிருப்போர்க்கு பட்டயம் ஏதுக்கடி குதம்பாய் பட்டயம் ஏதுக்கடி நன்றி ஐயா
@suzhumunai
@suzhumunai 3 дня назад
🙏
@sriram412
@sriram412 День назад
அண்ணா அந்த பிராணம் என்பது துடிப்புத் தன்மை உள்ளதுCan you explain a little about that?
@suzhumunai
@suzhumunai День назад
சகோதரரே, தாங்கள் எங்கள் மின்னஞ்சல் முகவரியில் (suzhumunai.nadi@gmail.com) தொடர்பு கொள்ள முடியுமா?
@naaneniniyenaan
@naaneniniyenaan 6 дней назад
super Sir ! so you're saying this i is the same as that I ? minus all descriptions ( 4:29 "என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்"). I understand that cancer part which you say i is..
@suzhumunai
@suzhumunai 6 дней назад
Sir, Yes, we / i (microcosm) and it / I (macrocosm) are one and the same. Starting from "Temple Secrets" series; video 2 - 'The Universe Within' you can see that the Microcosm and Macrocosm are continuously repeated in our videos wherever possible.
@naaneniniyenaan
@naaneniniyenaan 5 дней назад
@@suzhumunai yes Sir! yes Sir ! Thank you Thank you !
@UmashankarUmashankar-i9d
@UmashankarUmashankar-i9d 6 дней назад
😱🤔🙆‍♂️ அய்யா அப்ப எவ்ளோ முக்கிய நாளும் முடியாதா
@suzhumunai
@suzhumunai 6 дней назад
😊. அடுத்த காணொளி வரை சற்று பொறுமை காக்கவும். நன்றி.
@bagavathimagi9937
@bagavathimagi9937 6 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@suzhumunai
@suzhumunai 6 дней назад
🙏
@tamizhanmachi1760
@tamizhanmachi1760 5 дней назад
Anna pranan yenral ooir sakthi thana anna ..... Namakku thevayana ooir sakthi entha oodal eyanga ovvoru naalum nammai maranthu oorakka nilail thevayana alavu or kuraivakavo kidakinrathu yenbathu unmaya annna .... Then namma prana sakthiyai athikarithal nam vazhvai adutha nilaiku kondu solla mudiuma anna ......
@suzhumunai
@suzhumunai 5 дней назад
ஆம் நண்பரே. தங்கள் புரிதல் முற்றிலும் சரியானது. 🙏
@RamachandranMuniswamyraj-xy7ow
@RamachandranMuniswamyraj-xy7ow 5 дней назад
வணக்கம். எனது ப்ராணநாதரான இராஜேஷ் எனும் பெர்ஷனாலிட்டிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். எனது பள்ளி (1965) எட்டாம் வகுப்பு தமிழய்யா திரு. குப்புசாமிப்பிள்ளை அவர்கள் கற்பித்த நினைவில்!! * கொல்லான் புலாலை வெறுத்தானைக் கைகூப்பி யெல்லா வுயிருந் தொழும். _ திருக்குறளை இன்று உங்களால் நினைக்கிறேன். இதன் ஒரு சொற்றொடரை மாற்றி... கொல்லான் புலாலைக் * கைகூப்பி மறுத்தானை யெல்லா வுயிருந் தொழும் எனறு பகுத்து விளக்கினார்.... சரியாகாத பைத்தியங்கள் மத்தியில் இருந்து பிரிந்து உங்களால் " சரியான பைத்தியமாக மாற முயற்சிக்கும் இந்த இராமச்சந்திரன் 72 என்ற பெர்ஷனாலிட்டியின் நன்றிகள் சமர்ப்பணம்... ❤
@suzhumunai
@suzhumunai 5 дней назад
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி ஐயா. 🙏
@RamachandranMuniswamyraj-xy7ow
@RamachandranMuniswamyraj-xy7ow 5 дней назад
@@suzhumunai வணக்கங்களுடன்,... தங்களின் இந்த கவனிப்பு அனைவருக்கும் அவசியம் தொடரட்டும்! "சுழுமுனை" காணொளியின் பகிர்தலை பிறரும் புரிந்து பயன்பெறும் வகையில் தொடர்வேன். நன்றிகள் இனியவரே.
@suzhumunai
@suzhumunai 5 дней назад
@@RamachandranMuniswamyraj-xy7ow மிக்க நன்றி ஐயா. 🙏
@தன்னிறைவுவாழ்வியல்
ஆகாயம் ஆ+ காயம் ஆ-பெரிய பெரிய உடல் என்று பொருள்
@suzhumunai
@suzhumunai 5 дней назад
@@தன்னிறைவுவாழ்வியல் 🙏
@lingesha.r8511
@lingesha.r8511 5 дней назад
வணக்கம் ஐயா 🙏
@suzhumunai
@suzhumunai 5 дней назад
🙏
@RS-to9gt
@RS-to9gt 5 дней назад
Sir please upload videos everyday please..
@tamizhanmachi1760
@tamizhanmachi1760 5 дней назад
Thinam videos thara mattar but avar kodupathai thelivaga purinthu kolla thirumba thirumba kelungal niraya maraimuga varthaikal erukku then nam manathai thumai paduthu kinrathu so ningal maru video varum varai nanku purinthu kollungal nanri
@suzhumunai
@suzhumunai 5 дней назад
Dear Sir, right now its not possible. The reason behind it is explained in our 'Guru Series, video 7 - "What!!! Can God Really be Seen?"'. Please watch it.🙏
@prahladh-n1f
@prahladh-n1f 5 дней назад
Kannakattudhu,
@suzhumunai
@suzhumunai 5 дней назад
@@prahladh-n1f ☺️
Далее