Тёмный

யார் இந்த ஞானிகள்? | Who Are These Gnanis? Uncovering the Truth Behind Spiritual Leaders 

சுழுமுனை | Suzhumunai
Подписаться 2,3 тыс.
Просмотров 2,1 тыс.
50% 1

In this eye-opening video, we delve into the enigmatic world of Gnanis-spiritual leaders who claim to possess profound wisdom and insight into the nature of existence. Who are these individuals, and what sets them apart from other spiritual guides? Join us as we explore their teachings, lifestyles, and the impact they have on their followers.
We'll uncover the truth behind their philosophies, examining the definitions of Gnanis and the qualities that define true spiritual enlightenment. Are these leaders genuinely enlightened, or are they simply charismatic figures?
Expect to see interviews, expert opinions, and real-life examples that will challenge your perceptions of spirituality and leadership. Whether you're a seeker of truth or simply curious about the spiritual landscape, this video promises to enlighten your understanding of Gnanis and their role in modern spirituality.
Don't forget to like, share, and subscribe for more insightful content on spirituality and personal growth!
New Videos on Every TUESDAY and FRIDAY at 05:30 PM (GMT+05:30).
Email: suzhumunai.nadi@gmail.com

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 55   
@muralisankar2376
@muralisankar2376 День назад
இந்த காணொளி யம் அருமை நல்ல ஒரு தீர்க்கமான விளக்கம்,நாம் வழிபடும் சிவன்,விஷ்ணு,முருகன் விநாயகர்,அம்மன் தெய்வங்கள் உண்மையா அல்லது கடவுளின் ருபங்களா அல்லது ஞானிகள ஏனென்றால் கடவுளின் பெயர்களை வைப்பதை பற்றி சொன்னீர்கள் அதான்,என்னை பொறுத்தவரை கடவுள் பேரொளி ஆனவர்,அருள் மிகுந்தவர்,தயவணவர் அவர் ஒருவரே அருட்பெருஞ் ஜோதி தனி பெரும் கருணை❤❤❤🔥🔥🔥🔥💟💟
@suzhumunai
@suzhumunai День назад
😊வெகு விரைவில் நாம் அவற்றை எல்லாம் பாப்போம். 🙏
@muralisankar2376
@muralisankar2376 День назад
@@suzhumunai நாங்கள் காத்து இருக்கிறோம் உங்கள் பதில்காக நன்றி ஐயா,👃👃💟
@hariiharasuthan577
@hariiharasuthan577 16 часов назад
Yov...neeru vera level ya...naa starting la irunthu paakren..you one youtuber only talking the reality of that why we're born to die... POV : Niyanam adaiya seium valimurai..Itha eppo ya solla poora.... konjam seekrama practices for to activate chakra, tips for meditation ...seekram plsssss rompa naal aairuchu samiiii🎉
@suzhumunai
@suzhumunai 5 часов назад
😊
@Mythili-g9j
@Mythili-g9j День назад
ஏதுமற்ற ஒன்றில் இருந்து தான் எல்லாமும் வந்தது. இதையே சிவபெருமான் உரைத்தார். அந்த ஏதும் அற்ற தன்மை தான் சிவம் என்று அழைக்கப்படும் நான் என்று கூறினார் சிவன்.
@suzhumunai
@suzhumunai День назад
@@Mythili-g9j 🙏
@Raj-Kumar1994.
@Raj-Kumar1994. День назад
ஒளி உடல் அடைவது எப்படி என்பதை பற்றி ஒரு காணொளி வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன்
@suzhumunai
@suzhumunai День назад
திரு ராஜ் குமார் அவர்களே. ஒளி உடல் என்பது ஒரு மிக உயர்ந்த நிலை. நம்மால் இப்பொழுது என்ன செய்ய முடியுமோ அதில் நாம் நம் கவனத்தை வைப்பது நலம். 🙏
@Raj-Kumar1994.
@Raj-Kumar1994. День назад
@@suzhumunai ok sir
@Mythili-g9j
@Mythili-g9j День назад
எல்லாம் நானே என்று நினைக்கும் பொழுது அங்கே ஜீவ காருண்யம் என்பது அடிபட்டுப் போகிறது. பின்னர் சொல்ல என்ன இருக்கிறது?,... எதைத் தடுக்க வந்தார் அந்த ஞானி? அல்லது எதைக் காண வந்தார்? அல்லது எந்த நன்மைக்காக உலகில் அவர் ஞானியாக வாழ்ந்து வருகிறார் அந்த ஞானி?....
@suzhumunai
@suzhumunai День назад
இத்தொடரில் இன்னும் ஒரு காணொளி மீதம் இருக்கிறது. 🙏
@manimuthu6800
@manimuthu6800 День назад
.. Aaiya ipo naga enna seiya vedum. Yapadi vala vendum?sariyana valakai. Yapadi iraiya thanmai aataiya mudium?
@suzhumunai
@suzhumunai День назад
இத்தொடரில் இன்னும் ஒரு காணொளி வர விருக்கின்றது. அதையும் பார்த்தபின் தங்கள் கேள்விகளை கேளுங்கள். 🙏
@manimuthu6800
@manimuthu6800 День назад
@@suzhumunai 💐 ungal vali kaduthal engaluku sariyaga aamium.. Yana nambaran.. NaA
@akalya821
@akalya821 День назад
Thank you so much sir 🙏🙏
@suzhumunai
@suzhumunai День назад
@@akalya821 🙏
@sriram412
@sriram412 День назад
As I grew up front of Guruswami from a young age, we chanted in this meditation at Ayyappan temple. But now all the big companies are starting and claiming to teach meditation and asking for money. The important thing is that if this children's do all this Kundal Yoga, there is a possibility of some damage to the brain and a lot of problems. Please post a big video for this as my kind request அப்பாவி இளைஞர்களை கருத்தில் கொண்டு
@suzhumunai
@suzhumunai День назад
ஆமாம் சகோதரரே. தங்களின் கூற்று முற்றிலும் சரியே. நாமும் அதையேதான் திரும்ப, திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறோம். மேலும் இதை பற்றி காணொளிகள் வரும். தங்களின் அக்கறைக்கு மிக்க நன்றி.
@sriram412
@sriram412 День назад
@@suzhumunai 🙏🙏🙏
@vijilakshmi6826
@vijilakshmi6826 День назад
Nantri ayya 🙏🙏🙏🙏
@suzhumunai
@suzhumunai День назад
@@vijilakshmi6826 மிக்க நன்றி. 🙏
@AzhaguSelvam-t4y
@AzhaguSelvam-t4y День назад
சாமி என்னதான் யோகம் தியானம் செய்தாலும் ஷிவ வெளி வரை மட்டுமே செல்ல முடியும் ஆனால் ஜீவ காருண்யம் மட்டுதான் சுத்த ஷிவவெளி வரை செல்ல முடியும் வள்ளலார் சொல்கிறார் உங்கள் பதில் ஷிவா
@suzhumunai
@suzhumunai День назад
அன்பரே முதற்கண் நன்றிகள். கருணையும் இருமை என்று இந்த காணொளியில் சொல்லியிருப்போம். அது ஏன் என்று இங்கு விளக்கியிருக்க மாட்டோம். பின்னர் அதை பற்றி பார்க்கலாம். வள்ளல் பிரானின் பல்வேறு கூற்றுகள் அவரின் பல்வேறு நிலைகளில் அவர் இருந்த போது எடுத்து இயம்ப பட்டது. ஆகையால் அவர் முழுமை அடைந்த பின் என்ன இயம்பினார் என்று பார்த்தலே நலம். அவரின் திரு அருட்பா உட்பட அவர் இருந்த வரை அவற்றை வெளியிட அவர் அனுமதி குடுக்க வில்லை. அவற்றுக்கு இரண்டு காரணங்கள் இருந்தது. முதல் காரணம் முன்னர் சொல்லியபடி அவரின் பல்வேறு நிலைகளின் அனுபவ தொகுப்பே அவை (முழுமை அல்ல). இரண்டாம் காரணம் மக்கள் அவற்றை புரிந்து கொள்ளும் பக்குவம் அப்பொழுது அடையவில்லை என்பது. ஆகையினால் இப்பொழுது நம்மால் என்ன முடியுமோ அவற்றை பார்ப்பது தான் நமக்கு பயன்படும். 🙏
@naveenvellalar9496
@naveenvellalar9496 День назад
யோகத்தால் நம் ஆன்ம இயல்பை காண முடியும். இது நமக்கு நம் வைராக்கியம் முலம் அடைவது. இங்கு ஆன்மா மற்றும் இறை ஆகிய சித்து பொருளுக்கு அன்பும் அருளும் தான் விளக்க நிலை. உயிர் செய்வது அன்பு இறை செய்வது அருள். உயிர் செய்யும் தவத்தின் பயன் அன்பு . அது அனுபவிக்கும் இன்பம் அன்பு தான். அமுதம் என்பதும் அன்பு தான். இந்த அன்பை தவத்தால் அன்றி சீவ காருண்யம் மூலம் இக உலகிலும் செய்ய வள்ளலார் கூறினார். சீவ காருண்யம் சமுசாரிகளின் தவம். சீவ காருண்யம் செயலின் அதீதம் அன்பு விளக்கம் அன்பின் அதீதம் அருள் விளக்கம் அருளின் அதீதம் சிவ விளக்கம் சிவத்தின் விளக்க அதீதம் சுத்த சிவ விளக்கம் அதை கண்ட பின் இங்க காண உயிருக்கு ஒன்றும் இல்லை ஆக அதுவே முத்தி.
@ganeshA12
@ganeshA12 День назад
கருணை அன்பினால், மனம் ஒடுங்கி காணாமல் போகும், மணமற்ற நிலை கைகூடும், மனமற்ற நிலையே இறைநிலை. இந்த நிலை யோகம் தவ்த்தால் முழுமையாக கைகூடாது, சாமாதி நிலை வரை மட்டுமே கைகூடும், அன்பும் சிவமும் இரன்டென்பார் அறிவிலார், அன்பே சிவமாவதாரும் அறிவிலார். திருமூலர். ஜீவ காருண்யம் கடவுள் வழிபாடு ஜீவ காருண்யம் மொட்ச் வீட்டின் திறவுகோல், இந்த கட்டுரையை வள்ளலார் எல்லா மக்களும் காண அவர் அச்சடித்து வெளியிட்டார்.
@PRABUONEZERO
@PRABUONEZERO День назад
❤❤❤Thanks 🔥🔥🔥
@suzhumunai
@suzhumunai День назад
@@PRABUONEZERO 🙏
@naaneniniyenaan
@naaneniniyenaan День назад
ok okay...got the shortcut. Will follow. The forehead ! Thank you thank you. 2.I think you mean we are seeing everything inside our head (which makes everything in us? right?) ?
@suzhumunai
@suzhumunai День назад
@@naaneniniyenaan 👍; 👌. For a gnani, thinking is such a waste of time dear.
@Sridhar-pz7ok
@Sridhar-pz7ok День назад
நீங்கள் முத்தியை உணர்ந்த பிறகு அனைத்து முத்தியில் தான் உள்ளது...
@suzhumunai
@suzhumunai День назад
🙏
@tamizhanmachi1760
@tamizhanmachi1760 День назад
Anna nanrrikal Solla varthai illai mikka nanri........
@suzhumunai
@suzhumunai День назад
🙏
@naaneniniyenaan
@naaneniniyenaan День назад
❤❤❤🙏🙏🙏 Sir, actually, listening once what you say sounds simple, but after listening again your words give deeper meaning. So, I've been listening to each of your video 2 or 3 times. I hope to catch it soon. Very difficult Sir. Sorry. Thank you for your patience & understanding,
@suzhumunai
@suzhumunai День назад
😊; 👍; In the meanwhile if you've any questions please don't hesitate to contact us through our email. 🙏.
@bagavathimagi9937
@bagavathimagi9937 День назад
🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@suzhumunai
@suzhumunai День назад
@@bagavathimagi9937 🙏
@GreenRider217
@GreenRider217 День назад
🙏
@suzhumunai
@suzhumunai День назад
🙏
@UmashankarUmashankar-i9d
@UmashankarUmashankar-i9d День назад
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@suzhumunai
@suzhumunai День назад
@@UmashankarUmashankar-i9d 🙏
@amsuveeran2969
@amsuveeran2969 День назад
💯👌👌👌👍🏿👍🏿👍🏿
@suzhumunai
@suzhumunai День назад
@@amsuveeran2969 🙏
@arunagirigiri1516
@arunagirigiri1516 2 часа назад
😅...👍🏻
@suzhumunai
@suzhumunai 2 часа назад
🙏
@jeswinraj7182
@jeswinraj7182 День назад
Aiya enakum enoda death' date theriyanum
@suzhumunai
@suzhumunai День назад
மிக சுலபம் நண்பரே. தாங்கள் (இயேசுவை போல்) ஒரு ஞானி ஆகவேண்டும். 🙏
@jeswinraj7182
@jeswinraj7182 День назад
@@suzhumunai epdi Aiya agurathu apdi
@suzhumunai
@suzhumunai День назад
@@jeswinraj7182 தங்கள் கேள்வியின் விளக்கங்களே நமது இந்த எட்டு காணொளிகளும் (தன்னை உணர்தல் தொடர்) ஐயா.
@jeswinraj7182
@jeswinraj7182 День назад
@@suzhumunai Aiya enaku nu edhum ila irukathum pudikala I'm just looking inside and outside regularly iam doing self realisation there's nothing in me like a universe complete vast
@jeswinraj7182
@jeswinraj7182 День назад
@@suzhumunai yenn intha birth enaku and Jesus lived 33 years and Bob Marley a legend also nearly 33 I think what's the secret in the 33
@MyYoutubeLucasgmc7
@MyYoutubeLucasgmc7 День назад
Pesitey iruntha no use senju kaatitu pezunga nenga solra person la panirkanga solringa so ipo yarathu panirntha proof panunga ... Comedy ha pesa vendam
@MyYoutubeLucasgmc7
@MyYoutubeLucasgmc7 День назад
Elamey fake 😅
Далее
ОНА ОПЯТЬ ПОЁТ 😱
3:05:53
Просмотров 1,1 млн
Поплатился за подлые удары!
01:00
Why we forgot our Past Life? (Tamil)
10:49
Просмотров 28 тыс.