Тёмный

நாம் மாத்திரமே நம்பிக்கைக்கு உரியவர்கள் l வைத்தியர் நடந்து கொண்ட விதம் தவறு!! l chakkara viyugam 

IBC Tamil TV
Подписаться 385 тыс.
Просмотров 6 тыс.
50% 1

#IbcTamilTv #IbcTamilTvProgram #Tamil #sritharan #srilanka #srilankanews #srilankaelection #election2024 #jaffna
Subscribe us : goo.gl/iRiiyf
Website : www.ibctamil.com/
RU-vid : / ibctamiltvshows
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 86   
@AVR.Kannan
@AVR.Kannan 6 часов назад
எங்கள் (தமிழர்) வாக்குகளை 💉💉மருந்தேற்றி ஊசி 💉💉க்கே! 🩺🩺வைத்தியர் அருச்சனா வும் அவர்தம் வேட்பாளர்களும் வென்றாக வேண்டும். 🎉🎉🎉🎉🎉
@sivapoosamalarratnakumar4065
@sivapoosamalarratnakumar4065 5 часов назад
Vote for 💉💉💉number 17 please 🙏
@SivaBala-wn3sq
@SivaBala-wn3sq 14 часов назад
தம்பி மணிவண்ணன் நீங்கள் அரசியலுக்கு வந்து இத்தனை வருடமாக புடுங்கிய ஆணி எல்லாம் எங்கே?இதற்கு பிறகும் மக்களை ஏமாற்ற முடியாது.நீங்களே எங்களுக்கு தேவையில்லாத ஆணிதான்
@ParamajothyVythilingam
@ParamajothyVythilingam 12 часов назад
Dr Aruchuna Ramanathan is a honest gentleman. Vote for Dr Ramanathan.
@vigneswaranarumugam9608
@vigneswaranarumugam9608 17 часов назад
மக்களை ஏமாற்றும் வேட்பாளர்கள் நீங்கள் அருச்சுனா நேர்மையான மனிதர்
@BM-cw7nh
@BM-cw7nh 17 часов назад
இவர்கள் இருவருமே ஏதோ ஒரு விதத்தில் Dr அர்ஜுனா மூலம் பாதிக்கப்பட்டவர்கள் தான், விளைவு முடிவில் தெரியும், மாறாக குறுக்குப் புத்திகள் ஏதுமே வேலைக்கு ஆகாது. இருவருக்கும் எண்ணம் மற்றும் வியூகம் ஈடேற வாழ்த்துக்கள்.👏👏👏. 🇩🇰🙏🇱🇰
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 15 часов назад
@@BM-cw7nh அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத தமிழ் அரசியல்வாதிகள் யார் ?
@somasuntharampragalathan3547
@somasuntharampragalathan3547 21 час назад
Dr ரும் ஒரு வேட்பாளர் தெரிந்து கொண்டே அந்த பெண் அப்படி அநாகரிகமாக நடந்தது சரி எனக்கூறுவது மணி யும் சராசரி அரசியல்வாதியா
@satpavanandanarumainayagam7551
@satpavanandanarumainayagam7551 20 часов назад
No why he can get that and he should give his political agenda that is respected political that’s western politics
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 20 часов назад
அதில் எந்த தவறும் இல்லை , அரசியல் ஒரு gentlemen game என்பதை புரிந்து கொள்ளாத வைத்தியரும் அவரது சில்வண்டுகளும்தான் இப்படி சில்லறைத்தனமாக சிந்திப்பார்கள்.
@nikshannikshan67
@nikshannikshan67 18 часов назад
ஒரு வேட்பாளர் இன்னொரு வேட்பாளரிடம் பிரசுரத்தை கொடுத்தால் அதை நாகரீகமாக வாங்கிவிட்டு இன்னும் பத்தை அவரிடம் கொடுத்துவிட்டு.பண்பாக அனுப்புவது படித்த பண்பானவரின் செயல் மாறாக இழிவுபடுத்தி அனாகரீகமாக நடந்து கொள்வதல்ல மனிதப் பண்பு அது புரியாதவர் தொடர்ந்து அருச்சுனா தவறிழைத்துவிட்டு நான் நேற்றையில் இருந்து சாப்பிடேல்ல அதுதான் கோவம் வந்தது. என்று ஒவ்வொரு முறையும் சொல்லிச் சொல்லியே புளித்துவிட்டது இவர் கட்சியில் வந்து யாருக்கு வேலை செய்வார். கேள்வி கேட்டால் சண்டை மனிதனை மனிதன் கண்டு கேள்வி தொடுத்தால். துரோகியாம்...மக்களே சிந்தியுங்கள்.
@rajanedvard2298
@rajanedvard2298 17 часов назад
⁠@@balakumarparajasingham5971gentlemen deal game 😂
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 17 часов назад
@rajanedvard2298 Dr knows about deal game very well 🤣 5 வைத்திய மாபியாக்கள் தொடுத்த வழக்கில் ஆதாரங்களை கொடுக்க முடியாத வெத்துவேட்டு அர்ச்சுனா அவர்களோடு சமாதானமாக போக விரும்புவதாக பல்டியடித்துள்ளான், மருத்துவ மாபியாக்களோடு சமாதானமாக போக விரும்புவதாக சொன்ன டீல் என்ன சில்வண்டே ? 😂😂😂
@GunasagaranAchiapan
@GunasagaranAchiapan 20 часов назад
Vote for Dr Archuna ba and Teams, God bless
@RajRaj-ii9pl
@RajRaj-ii9pl 16 часов назад
மான்சின்னம் தமிழன் மானம் விக்கும் சின்னம் மணிவண்ணன் தன் பெயரைக் கெடுக்கப்போகின்றார் இது திண்மம் அருச்சுணாவை சீண்டும்போதே இவரின் இருந்த வாக்கும் இல்லாமல் போய்விட்டது.
@NikeshaNikesha-f2o
@NikeshaNikesha-f2o 4 часа назад
Dr archuna s right person
@ratnasinghamthilagaratnam8185
@ratnasinghamthilagaratnam8185 10 часов назад
ஆரிய குளம் திருத்தப்பட்டது சாதனையா? இன்றைய நிலை கவணிக்கவம். யாழ் நகர வடிகால் அமைப்புகளில் எத்தனை இடங்களில் நீர் தேங்கி நாற்றம் எடுக்கிறது என்பதைக் யாழ் மாநகர முதல்வர்கள் கணக்கெடுத்து பார்த்தால் தெரியும் முதல்வர் செய்த சாதனை.
@sivapoosamalarratnakumar4065
@sivapoosamalarratnakumar4065 5 часов назад
Very true, vote for 💉💉💉number 17 please 🙏
@KanagaBhavan
@KanagaBhavan 2 часа назад
DR ARJUNA TEAM AND THAVARAYA TEAM ARE BEST IN JAFFNA
@somasuntharampragalathan3547
@somasuntharampragalathan3547 21 час назад
மணி அரசியல் தெரிவு சரியா பிழை யா தேர்தல் முடிவு சொல்லும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்
@suresratnam8953
@suresratnam8953 17 часов назад
வார் லைசன்ஸ் எடுக்கலாம்
@samkantha5396
@samkantha5396 9 часов назад
Dr. அருச்சுனாவே தகுதியான வேட்பாளார். மணி அவர்கள் தொடந்து குளம், குட்டையை பரா மரிக்கும் வேலைகளை செய்வதே நல்லது. மக்கள் அருச்சுனாவிற்கு வாக்குபோடுவர். சின்னம் ஊசி. 💉💉💉💉💉💉💉💉💉 👍👍👍🔥🔥🔥🔥🔥🤝🤝
@sivapoosamalarratnakumar4065
@sivapoosamalarratnakumar4065 5 часов назад
Yes please, vote for 💉💉💉number 17🙏
@subramaniamsivakumar956
@subramaniamsivakumar956 15 часов назад
Please join with Dr Archuna. you are good person
@PuleynThas
@PuleynThas 21 час назад
அலம்புறான்
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 20 часов назад
உலகப்பந்தில் தமிழர்கள் 🌋🕍⛪⛰️🌹எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@tsaarumathy4658
@tsaarumathy4658 6 часов назад
U r one of the magic 🦌
@InduIndu-r5m
@InduIndu-r5m Час назад
எவரும் எவரையும்.குறை கூற தேவை இல்லை.மக்கள் ஆதரவு உங்களுக்கு இருந்தால். வெற்றி பெறலாம். ஆனால் எத்தனை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும். டாக்டர் அர்ஜுனா. தமிழ் கொடி திவனியா இவர்களின் வீர நடை யாரிடமும் காணவில்லை.
@JosephAlakaijah
@JosephAlakaijah 4 часа назад
மான் ஓடப் போகுது கவனம்😂😂😂😂😂😂😂😂😂😂😂
@selvarajahmanitharan9787
@selvarajahmanitharan9787 Час назад
We are supporting dr archchuna
@grandmusicworld2004
@grandmusicworld2004 3 часа назад
Dr Archuna team best 💉❌
@VellupillaiKengatharampillai
@VellupillaiKengatharampillai 15 часов назад
Did you meet Biden or Reshi sunak? Can you post photos?
@VellupillaiKengatharampillai
@VellupillaiKengatharampillai 15 часов назад
She already has 2 Bars. and vigneswaran gave another bar lisence to support her family income.
@monkeyydgamer7218
@monkeyydgamer7218 13 часов назад
What about the Bar licence your party
@SenthilkumaranKumaran-li6fb
@SenthilkumaranKumaran-li6fb 19 часов назад
14 years erunthu enna sejthirkal
@JERO-m8v
@JERO-m8v 19 часов назад
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்கிற பழமொழிக்கு ஏற்ப சாராய கடை முதலாளி நல்லாதான் பேசுகிறார்.
@rajanedvard2298
@rajanedvard2298 17 часов назад
🏠❌
@VellupillaiKengatharampillai
@VellupillaiKengatharampillai 15 часов назад
You can not even handle a simple uniform issue. In that situation, what the hell are you going to do in parliament?
@alexphilipiah2452
@alexphilipiah2452 20 часов назад
ATTNETION TO: AKD SUPPORTING SOCIAL MEDIA!! We welcome a responsible social media should speak neutrally by not taking one side. If any media wants to follow, should follow RAJKUMAR RAJEEVAN'S view about politics( RAJKUMAR RAJEEVAN is from Trincomalee and a Gall-face Aragallia political activist and was jailed for his political activities) RAJKUMAR RAJEEVAN was a supporter for NPP against Gotta during Gall-face protest, now has become neutral. He is a real social and political atvitist by an example. RAJKUMAR RAJEEVAN said , he will never hesitate to oppose AKD any time , if AKD ignore tamil democratic political rights, human rights, and lands issues Meanwhile, of course supporting AKD for the removal of the fruds politicians entirely. 🇨🇦 🙏
@VellupillaiKengatharampillai
@VellupillaiKengatharampillai 15 часов назад
Fool Lawyer Manivanan, Shinhala people did not hate all 225 members. That is why they picked Anura from that 225 members?
@easwarysundaralingam7898
@easwarysundaralingam7898 13 часов назад
MITHILAICHELVI , AN EDUCATED PERSON , EXPERIENCED WITHIN POLITICAL FIELD , AND WITHIN OTHER WOMEN ASSOCIATIONS IN COLOMBO , SHOULD THINK TWICE BEFORE SHE GAVE HER CANVASING MATERIAL TO ANY PERSON . SHE COULD GIVE ANY ONE ON THE ROAD , BUT WITHIN A HOTEL , WHILE PEOPLE EATING NOT ACCEPTABLE INSTEAD , AFTER EATING BEFORE LEAVING , WOULD BE OKAY . AT THE SAME TIME GIVING HER POLITICAL PARTY CAMPAIGN NOTICES TO ANOTHER PARTY LEADER , AND ASKING HIM TO VOTE FOR HER IS A FOOLISH THING . CAN'T BLAME MANNIVANNAN FOR EVERY THING . FINDING EFFICIENT WOMEN CANDIDATES A DIFFICULT THING NOWADAYS . AFTER MEETING HER COULD HAVE ANALYSED HER BACKROUND AND ACCEPTED TO BE ONE OF HIS PARTY MEMBER . OTHER ACTIONS OF HER , MUST HAVE PROMOTED BY ONE OR TWO OTHER MEMBERS , SEEMS NOT HER OWN BEHAVIER . HOPE SHE WILL EXPLAIN HER SIDE TO CONVINCE THE VOTERS. NO ONE IS PERFECT IN THE WORLD . ALL THE PREVIOUS TAMIL AND OTHER COMMUNITY POLITICIANS BEHAVED WORSE THAN THIS . ARCHUNA'S PARTY REGRETED FOR THEIR ACTION OPENLY . IF MITHILA ALSO , JUST TO STOP THE PEOPLE'S CRITISISM , SAY SOME THING SHORT AND SWEET , WOULD BE NICE . THE TWO NEW PARTIES , HAVE LONG TERM PLANS , HOW TO PROSPER THE AFFECTED TAMILS ., INCLUDING THE WHOLE COUNTRY . THE VOTERS THINK WELL AND APPRECIATE THOSE WHO COME FORWARD TO SERVE THE PEOPLE . IF ALLOWED THOSE WHO CRITICIZE NOW , TO COME IN PUBLIC AND WORK FOR THE PEOPLE , DO THEY THINK THEY WOULD BE WONDERFUL THAN THESE PEOPLE . ( The you tubers , just to earn money should not exaggerate the mistakes big , when people need good candidates to serve the affected , suffering people . They attacked Wicky and now Mithila .Yes they made mistakes . They afraid to talk about Sumanthiran , who could file case for each and every news . Wicky openly accepted his mistake , and now Archuna also did the same . Why each tv channel has to raise the same question without allow to forget . Now , the time has come , all have to condemn those you tubers who wait to find faults than guide the true efficient candidates , among so many senior candidates waiting to participate again eagerly, who didn't do any thing to the suffering Tamils .)
@VickyMahesan
@VickyMahesan 16 часов назад
போராளி குடும்பம் பற்றியும் கதையுங்கோ ,
@ganeshaniyathurai444
@ganeshaniyathurai444 49 минут назад
You do not have the will or the skill to represent the Tamils. Your inefficiency as the Mayor of Jaffna has already been proved. First of all how sincere are you to the people .
@subananthiny6708
@subananthiny6708 19 часов назад
😢
@kunanesankaja3596
@kunanesankaja3596 19 часов назад
💉💉💉1️⃣7️⃣
@krishbala3211
@krishbala3211 21 час назад
Loosu
@varithambysatkunanathan299
@varithambysatkunanathan299 19 часов назад
😂😂😂😂😂😂
@SenthilkumaranKumaran-li6fb
@SenthilkumaranKumaran-li6fb 19 часов назад
Unkad bank balance solla mudijella
@dharmamelchior292
@dharmamelchior292 21 час назад
👏👏👏👏
@vasanthakumari9373
@vasanthakumari9373 16 часов назад
உங்களுக்கு கதைக்க சொல்லிய தரனும் நல்ல பற்றி மன்றம் பேசுங்கள் பேசுங்கள்
@rathnasingam2371
@rathnasingam2371 17 часов назад
We don't want tamil party only Akd best leader of Sri Lanka vote for him
@ratnesnitharsan9164
@ratnesnitharsan9164 9 часов назад
Yes ❤Akd
@RohanRohan-m4d9b
@RohanRohan-m4d9b 21 час назад
அப்ப நீங்க செய்தது சரியா
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 19 часов назад
@@RohanRohan-m4d9b என்ன பிழையாக செய்தார் ?
@rajanedvard2298
@rajanedvard2298 17 часов назад
@@balakumarparajasingham5971deal person😂பார் வாங்கி கட்சியை மக்களின் உணர்ச்சில் நடத்துபவர்கள்…
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 17 часов назад
@@rajanedvard2298 அப்படியா ? என்ன ஆதாரம் ? சும்மா சமூக வலைதளங்களில் உலவும் கதைகளை ஆதாரமாக காட்டாத 🤣 இப்படி ஆதாரமில்லாத கதைகளை சொல்லித்தான் நீதிமன்றில் குட்டு வாங்கினான் உனது தானைத்தலைவன் 🤣
@SenthilkumaranKumaran-li6fb
@SenthilkumaranKumaran-li6fb 19 часов назад
🤮🤮🤮🤮🤮🤮🤮
@PirathapanJ
@PirathapanJ 17 часов назад
மணிவண்ணன் ஒரு சிறந்த செயற்பாட்டாளர்
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 20 часов назад
வாய்ச்சொல் வீரன் அர்ச்சுனாவிற்கு வாக்களிப்பதை விடுத்து செயற்பாட்டாளர் மணிவண்ணனுக்கு தாராளமாக வாக்களிக்கலாம்.
@SenthilkumaranKumaran-li6fb
@SenthilkumaranKumaran-li6fb 19 часов назад
Padam mudinthuthu poj thunkalaam
@rajanedvard2298
@rajanedvard2298 17 часов назад
Gentlemen deal game 😂
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 17 часов назад
@@rajanedvard2298 எனது காரை விற்றுத்தான் மாஃபியா வைத்தியர்கள் என் மீது தொடுத்த வழக்கை சந்திக்க வேண்டும் என்று அழுது நாடகமாடி அடாவடி வைத்தியன் புலம்பெயர்ந்த மற்றும் உள்நாட்டு இளிச்சவாய் தமிழர்களிடம் வசூலித்த பணம் எத்தனை கோடிகள் ? 🤣
@dhakshayinisatkunam6155
@dhakshayinisatkunam6155 15 часов назад
​@@balakumarparajasingham5971தயவு செய்து நிரூபிக்க முடியுமா? எவ்வளவு காசு, எங்கே வாங்கினார், யாரிடம் வாங்கினார் என்று அறிய ஆவலாக உள்ளோம். வெறுமனே குற்றம் சுமத்த முடியாது அல்லவா
@BM-cw7nh
@BM-cw7nh 14 часов назад
@@balakumarparajasingham5971 இவரும் நல்லாவே பாதிக்கப்பட்டுள்ளார் என்பது மட்டும் தெளிவாக தெரியுது, பொடி ஸ்ட்ரோங் பேஸ்மென்ட் வீக் என்பது போன்று ஒருவித பயம் நன்றாகவே தெரியுது.
@R23-y3u
@R23-y3u 16 часов назад
ஐயோ கடவுளே
Далее
Наши дети захватили кухню!
00:59
Просмотров 349 тыс.
How to get skins for FREE? #standoff #skins #coins
00:34
Наши дети захватили кухню!
00:59
Просмотров 349 тыс.