எனக்கு சிங்கப்பூரில் இப்படி ஒரு மோசமான அனுபவம் நடந்தது.. என் மீது எந்த வழக்கும் இருப்பதற்கும் வாய்ப்பில்லை என்பதால் நான் தீர்க்கமாக பேச முடிந்தது.. என்ன வழக்கு என்று அவர்கள் சொல்லவில்லை.. நம்மிடமே விசாரிப்பது போல் கேட்டார்கள்.. thats a very professional enquiry, looks like real.. இறுதியில் பணம் கேட்டவுடன் இது போலி என்று உணர்ந்து அவர்களிடம் are you a fraud என்றேன்.. உடனே இணைப்பைத் துண்டித்து விட்டார்கள்.. but 1 hour wasted.. சிங்கப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தேன்.. அவர்கள், இதேப் போன்று பலர் ஏமாந்துள்ளனர்.. ஒன்றும் செய்ய முடியவில்லை.. நல்ல வேளை நீங்கள் பணத்தை இழக்கவில்லை என்று எனக்கு ஆறுதல் மட்டுமே தெரிவித்தனர்.. பணம் கேட்கும் வரை அவர்கள் பேச்சு நம்பும்படியாகவே இருந்தது.. ஆகவே நணபர்கள் யாரும் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக என் அனுபவத்தை பதிவிடுகின்றேன்..
தகவலுக்கு நன்றி, இது போன்ற மோசடி கும்பலை அரசு அடையாளம் கண்டால் நடவடிக்கை எடுக்குமா ?இந்தியாவில் நடைபெறும் குற்றங்களுக்கே நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.
Thanks Thanthi TV channel sharing your experience & awareness in RU-vid that So many people who have not heard anything like this before even it is still happening in somewhere in the world.
Sir engala mari makkal kuwait country la mattikittu irukanga pls sir ninga eppadi achu government ku theriya paduthunga kuwait la irunthu india ku flight vida sollunga sir
I have this experiance in 2018.. i received call from Indian Embassy they said i did misrake in emigration slip during my departure from chennai airport. So they told me Department of immigaration charged me case file in New delhi , so i have to leave the country with 48 hrs and should meet the immigartion deot office delhi. If i want to escape from this case ask me to pay aRs.50,000 as fine thru western union. I then checked with indian embassy they said it is fake call and we filled case in embassy..
India government kuwait government oru help kuda panna matranga sir eppadi achu ninga government ku theriya paduthunga sir engala mari makkal ku flight vida sollunga sir
இது மாதிரி என்னுடைய நண்பர் ஒருவருக்கும் கால் வந்தது அவர் நேரடியாக இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு விபரம் கேட்டபோது அவர்கள் இந்த பாதியாக யாரும் கால் செய்தால் நீங்கள் அதை Ignore செய்து விடுங்கள் என்று கூறியுள்ளார்கள்
Hi thanthi tv I am also an international student in Australia this is only one part of scam still there are lot of scams going on which u can't even expose to society or known persons lot of my friends got affected by this if u wish I can say all of that
If u get a call... Go to ur near police station... And clarify it...... And attend all calls comes for you.... Since you dont know whats real emergency comes to you with different unknown number...... Act wisely
Not only foreign employees... It's happening other states employees also, bcas I'm experienced by untouched friend circle, But i guessed & ask, he told it's prank.
நல்லா கோட்டு சூட்டு மாட்டிக்கிட்டு 'ல' "ள' ழ, 'வை யெல்ல மதம் மாற்றம் செய்து (தமில் , தமிள் ,)பேசும் உன் திறமை மிக அழகு. உனக்கெல்லாம் தந்தியில வேலை. தமிழை வளர்த்த தந்தியே தமிழை கெடுக்கிறது. பெரிய சாதனை. இந்த நிலையில் கோட்டு சூட்டு வேற லெவெல். ஹி ஹி ஹி.